Difference between revisions of "Java/C2/Instance-fields/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Revision as of 15:28, 23 June 2014
Time | Narration |
00:02 | Java ல் Instance Fields குறித்த tutorial க்கு நல்வரவு. |
00:06 | இதில் நாம் கற்கபோவது |
00:08 | instance fields |
00:10 | classன் instance fields ஐ அணுகுதல் |
00:13 | instance fieldsக்கான Modifiers |
00:15 | instance fields ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது?
|
00:18 | இதற்கு பயன்படுத்துவது |
00:20 | Ubuntu version 11.10 |
00:22 | jdk 1.6 |
00:24 | மற்றும் Eclipse IDE 3.7.0
|
00:27 | இந்த tutorial ஐ தொடர |
00:30 | Eclipse ஐ பயன்படுத்தி java ல் class ஐ உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
|
00:33 | மேலும் class க்கு object ஐ உருவாக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
|
00:38 | இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும்,
(http://www.spoken-tutorial.org) |
00:43 | objectகள் அதன் தனிப்பட்ட stateகளை fieldகளில் சேமிக்கிறது என நமக்கு தெரியும்.
|
00:48 | இந்த fieldகள் static keyword இல்லாமல் declare செய்யப்படுகிறது.
|
00:51 | பின்வரும் tutorial களில் static fields பற்றி கற்போம்.
|
00:55 | Non-static fields என்பது instance variables அல்லது instance fields எனவும் அழைக்கப்படும்
|
01:01 | ஏற்கனவே உருவாக்கிய Student class க்கு செல்வோம்.
|
01:09 | roll_no மற்றும் name ஆகியவை இந்த class ன் instance fields என பார்க்கிறோம்.
|
01:15 | இந்த fieldகளை அணுவதைக் கற்கலாம். |
01:18 | அதற்கு, ஏற்கனவே உருவாக்கிய TestStudent class ஐ திறப்போம்.
|
01:27 | இரண்டாம் object உருவாக்கத்திற்கு இந்த statement ஐ நீக்குவோம்.
|
01:33 | println statementகளையும் நீக்குவோம்.
|
01:41 | stud1 மற்றும் dot operatorஐ பயன்படுத்தி student class ன் roll_no மற்றும் name fieldகளை அணுகுவோம்.
|
01:49 | அதற்கு எழுதுக System' dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில், The roll number is, பின் plus stud1 dot கொடுக்கப்படும் optionகளில் roll_noஐ தேர்க Enter செய்க. பின் semicolon.
|
02:15 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளுனுள் இரட்டை மேற்கோள்களில் The name is, plus stud1 dot... name ஐ தேர்க. enter செய்க. பின் semicolon.
|
02:39 | file TestStudent.java ஐ சேமித்து இயக்குக. அழுத்துக Ctrl, S பின் Ctrl, F11. |
02:48 | பெறும் வெளியீடு
|
02:51 | The roll number is 0. |
02:53 | The name is null. |
03:00 | ஏனெனில், variables ஐ எந்த மதிப்புக்கும் நாம் initialize செய்யவில்லை
|
03:05 | Java ல் fields தற்போக்கான மதிப்புகளை கொண்டிருக்காது.
|
03:09 | Object க்கு memory ஒதுக்கப்பட்ட பின் fields... null அல்லது zeroக்கு Initialize செய்யப்படுகிறது.
|
03:15 | இந்த வேலை constructor மூலம் செய்யப்படுகிறது.
|
03:18 | வரும் tutorialகளில் constructor பற்றி கற்போம். |
03:21 | இப்போது fields ஐ வெளிப்படையாக initialize செய்து வெளியீட்டைக் காண்போம்.
|
03:27 | எழுதுக int roll_no equal to 50 அடுத்த வரியில் string name equal to இரட்டை மேற்கோள்களில் Raju. |
03:42 | இப்போது fileஐ சேமித்து இயக்கவும். அழுத்துக Ctrl,S பின் Ctrl F11
|
03:50 | எதிர்பார்த்த வெளியீட்டை பெறுகிறோம் The roll number is 50.
|
03:54 | The name is Raju. |
03:56 | ஏனெனில் Student classக்கு வெளிப்படையாக variableகளை initialize செய்துள்ளோம்
|
04:04 | இங்கே modifier அல்லது default modifier ஐ fields வைத்திருக்கவில்லை என காண்கிறோம்
|
04:10 | Classes உருவாக்கத்தில் விவாதித்த modifiers ஐ நினைவுகூருக
|
04:14 | Student.java மற்றும் TestStudent.java ஆகியன ஒரே package ல் இருப்பதால் fields ஐ அணுக முடியும.
|
04:22 | இங்கே அவை ஒரே default packageல் இருப்பதைக் காணலாம்.
|
04:30 | packages பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம். |
04:34 | இப்போது modifier ஐ private ஆக மாற்றுவோம்.
|
04:37 | field declarationக்கு முன் எழுதுக private. எனவே எழுதுக private int roll no=50.
|
04:48 | அடுத்த வரியில் private string name =Raju. |
04:53 | file Student.javaஐ சேமிக்கவும். |
05:00 | TestStudent.javaல் பிழைகளைக் காண்கிறோம்.
|
05:05 | பிழை குறியீட்டின் மேல் Mouse ஐ வைக்கவும்.
|
05:08 | இது சொல்வது The field Student dot roll number is not visible.
|
05:12 | மற்றும் The field Student dot name is not visible.
|
05:16 | ஏனெனில் private fieldகளை அதன் சொந்த class னுள் மட்டுமே அணுக முடியும்.
|
05:23 | Student class லிருந்தே roll_no மற்றும் name ஐ அணுக முயற்சிக்கலாம் |
05:27 | அவற்றை பிழை ஏதும் இல்லாமல் அணுக முடிவதைக் காணலாம். |
05:32 | இப்போது modifier ஐ protected ஆக மாற்றலாம். |
05:52 | இப்போது programஐ சேமித்து இயக்கலாம் |
06:00 | consoleல் வெளியீட்டைக் காண்கிறோம். The roll no is 50 "The name is Raju. |
06:07 | ஏனெனில் protected fields ஐ அதே packageனுள் மட்டுமே அணுக முடியும். |
06:17 | instance fields ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது என காணலாம்? |
06:22 | அதன் மதிப்புகள் class ன் ஒவ்வொரு instance க்கும் பிரத்யேகமாக இருப்பதால் அவை Instance fields எனப்படுகிறது.
|
06:29 | அதாவது class ன் ஒவ்வொரு object உம் பிரத்யேகமான மதிப்பைக் கொண்டிருக்கும் |
06:34 | TestStudent classக்கு செல்வோம்.
|
06:43 | இங்கே TestStudent classக்கு மற்றொரு Object ஐ உருவாக்குவோம்.
|
06:50 | எனவே அடுத்த வரியில் எழுதுக Student space stud2 equal to new space Student , opening மற்றும் closing brackets semicolon. |
07:06 | இப்போது Student classல் இரு object களையும் initialize செய்வோம்.
|
07:18 | அடுத்த வரியில் எழுதுக stud1 dot roll_no ஐ தேர்ந்து enter செய்க equal to 20 semicolon.
|
07:32 | அடுத்த வரியில் எழுதுக stud1 dot nameஐ தேர்ந்து enter செய்க equal to இரட்டை மேற்கோள்களில்Ramu semicolon enter செய்க.
|
07:54 | எனவே முதல் Object க்கு fields ஐ initialize செய்துள்ளோம்.
|
07:58 | இப்போது, இரண்டாம் Object க்கு fields ஐ initialize செய்வோம்.
|
08:02 | எனவே எழுதுக stud2 dot..... roll_noஐ தேர்க equal to 30 semicolon.
|
08:15 | அடுத்த வரியில் stud2 dot... nameஐ தேர்க equal to இரட்டை மேற்கோள்களில் Shyamu semicolon enter செய்க.
|
08:32 | இப்போது println statementsக்கு பின் எழுதுக, System dot out dot println bracketனுள் இரட்டை மேற்கோள்களில் The roll number is, plus stud2 dot roll_no ஐ தேர்க பின் semicolon.
|
09:03 | System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is, plus stud2 dot name ஐ தேர்க பின் semicolon.
|
09:28 | இப்போது file ஐ சேமித்து இயக்கவும். அழுத்துக Ctrl,s பின் Ctrl, F11 |
09:38 | பெறும் வெளியீடு. The roll_no is 20, The name is' Ramu roll_no is 30, name is shyamu.
|
09:47 | இங்கே stud1 மற்றும் stud2 ஆகிய இரண்டும் இரு வெவ்வேறு objectகளை refer செய்கின்றன.
|
09:52 | அதாவது அந்த objectகளும் பிரத்யேக மதிப்புகளைக் கொண்டுள்ளன.
|
09:56 | அதை இங்கே காணலாம்.
|
09:57 | முதல் object கொண்டுள்ள மதிப்புகள் 20 மற்றும் Ramu.
|
10:02 | இரண்டாம் object கொண்டுள்ள மதிப்புகள் 30 மற்றும் Shyamu . |
10:09 | இப்போது மேலும் ஒரு object ஐ உருவாக்கலாம்
|
10:13 | எனவே எழுதுக Student space stud3 equal to new space Student opening மற்றும் closing brackets semicolon.
|
10:36 | இப்போது மூன்றாம் objectன் மதிப்புகளை அச்சடிப்போம் |
10:44 | எனவே எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The roll_no is, plus stud3 dot roll_no ஐ தேர்க semicolon. |
11:09 | அடுத்த வரியில் System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is, plus stud3 dot name semicolon. |
11:29 | file ஐ சேமித்து இயக்குவோம். அழுத்துக Ctrl, S பின் Ctrl, F11 . |
11:36 | மூன்றாம் object மதிப்புகள் 50 மற்றும் Raju ஐ கொண்டிருப்பதைக் காணலாம் |
11:46 | ஏனெனில் Student class ன் field களை 50 மற்றும் Rajuக்கு வெளிப்படையாக Initialize செய்துள்ளோம்.
|
11:54 | இப்போது fieldகளை initialize நீக்கிவிட்டு மூன்றாம் objectக்கு வெளியீட்டைக் காண முயற்சிக்கவும். |
12:02 | இந்த tutorialலில் நாம் கற்றது |
12:05 | instance fields பற்றி. |
12:07 | dot operator ஐ பயன்படுத்தி fieldகளை அணுகுதல்.
|
12:11 | சுயமதிப்பீட்டிற்கு,
|
12:13 | ஏற்கனவே உருவாக்கி Test Employee class ல் Object emp2 ஐ உருவாக்குக.
|
12:18 | dot operatorஐ பயன்படுத்தி இரு object களின் மதிப்புகளை initialize செய்க.
|
12:23 | முதல் Object க்கு 55 மற்றும் Priya ஐ மதிப்பாக பயன்படுத்துக.
|
12:27 | இரண்டாம் Object க்கு 45 மற்றும் Sandeep ஐ மதிப்பாக பயன்படுத்துக |
12:31 | இரண்டு ஆப்ஜெக்டுகளுக்கும் மதிப்புக்களைக் காட்டவும். |
12:34 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
12:40 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
12:43 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
12:47 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
12:52 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
12:56 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
13:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:11 | மேலும் விவரங்களுக்கு
[1] |
13:22 | தமிழாக்கம் பிரியா. நன்றி |