Difference between revisions of "Digital-Divide/D0/Printer-Connection/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 3: Line 3:
 
| <center>'''Narration'''</center>
 
| <center>'''Narration'''</center>
 
|-
 
|-
| 00:00:01
+
| 00:01
 
|  Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|  Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
| 00:00:06
+
| 00:06
 
|  இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம்.
 
|  இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம்.
 
|-
 
|-
| 00:00:11
+
| 00:11
 
|  இதில்
 
|  இதில்
 
|-
 
|-
| 00:00:13  
+
| 00:13  
 
|  உபுண்டு லினக்ஸ் 12.10  
 
|  உபுண்டு லினக்ஸ் 12.10  
 
|-
 
|-
| 00:00:17
+
| 00:17
 
|  மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன்.
 
|  மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன்.
 
|-
 
|-
| 00:0020
+
| 00:20
 
|  கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம்.
 
|  கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம்.
 
|-
 
|-
| 00:00:25
+
| 00:25
 
|  இது தான் CPU
 
|  இது தான் CPU
 
|-
 
|-
| 00:00:27
+
| 00:27
 
|  Monitor
 
|  Monitor
 
|-
 
|-
| 00:00:29
+
| 00:29
 
|  Keyboard
 
|  Keyboard
 
|-
 
|-
| 00:00:30
+
| 00:30
 
|  Mouse  
 
|  Mouse  
 
|-
 
|-
| 00:00:32
+
| 00:32
 
|  மற்றும் Printer
 
|  மற்றும் Printer
 
|-
 
|-
| 00:00:34
+
| 00:34
 
|  CPU-வை காணலாம்.
 
|  CPU-வை காணலாம்.
 
|-
 
|-
| 00:00:41
+
| 00:41
 
|  பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும்
 
|  பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும்
 
|-
 
|-
| 00:00:46
+
| 00:46
 
|  சில பின்புறத்திலும் அமைந்திருக்கும்.
 
|  சில பின்புறத்திலும் அமைந்திருக்கும்.
 
|-
 
|-
| 00:00:49
+
| 00:49
 
|  இப்போது printer'ஐ காண்போம்
 
|  இப்போது printer'ஐ காண்போம்
 
|-
 
|-
| 00:00:53
+
| 00:53
 
|  வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும்.
 
|  வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும்.
 
|-
 
|-
| 00:01:00
+
| 01:00
 
|  பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும்.
 
|  பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும்.
 
|-
 
|-
| 00:01:11
+
| 01:11
 
|  கணினியுடன்  printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும்.
 
|  கணினியுடன்  printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும்.
 
|-
 
|-
| 00:01:16
+
| 01:16
 
|  USB cable'ஐ, printer உடன் இணைப்போம்.
 
|  USB cable'ஐ, printer உடன் இணைப்போம்.
 
|-
 
|-
| 00:01:22
+
| 01:22
 
| இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம்.
 
| இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம்.
 
|-
 
|-
| 00:01:30
+
| 01:30
 
| printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
 
| printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
 
|-
 
|-
| 00:01:33
+
| 01:33
 
| power button'ஐ on செய்யலாம்.
 
| power button'ஐ on செய்யலாம்.
 
|-
 
|-
| 00:01:37
+
| 01:37
 
| இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம்.
 
| இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம்.
 
|-
 
|-
| 00:01:43
+
| 01:43
 
| Desktop'க்கு செல்வோம்.
 
| Desktop'க்கு செல்வோம்.
 
|-
 
|-
| 00:01:46  
+
| 01:46  
 
| launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம்.
 
| launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:01:53
+
| 01:53
 
| Search bar'ல் Printing என டைப் செய்யவும்.
 
| Search bar'ல் Printing என டைப் செய்யவும்.
 
|-
 
|-
| 00:01:58
+
| 01:58
 
| printer icon காட்டப்படும்.
 
| printer icon காட்டப்படும்.
 
|-
 
|-
| 00:02:02
+
| 02:02
 
| அதை சொடுக்கலாம்.
 
| அதை சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:02:04
+
| 02:04
 
| Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில்,
 
| Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில்,
 
|-
 
|-
| 00:02:07
+
| 02:07
 
| '''System '''
 
| '''System '''
 
|-
 
|-
| 00:02:08
+
| 02:08
 
| '''Administration '''
 
| '''Administration '''
 
|-
 
|-
| 00:02:09
+
| 02:09
 
| மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும்.
 
| மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும்.
 
|-
 
|-
| 00:02:12
+
| 02:12
 
| இப்போது Printing dialog box தோன்றும்.
 
| இப்போது Printing dialog box தோன்றும்.
 
|-
 
|-
| 00:02:16
+
| 02:16
 
| இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 
| இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
 
|-
 
|-
| 00:02:21
+
| 02:21
 
| மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம்.
 
| மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம்.
 
|-
 
|-
| 00:02:30
+
| 02:30
 
| இது New Printer dialog box'ஐ திறக்கிறது.
 
| இது New Printer dialog box'ஐ திறக்கிறது.
 
|-
 
|-
| 00:02:34
+
| 02:34
 
| இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும்.
 
| இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும்.
 
|-
 
|-
| 00:02:42
+
| 02:42
 
| இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
 
| இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
 
|-
 
|-
| 00:02:51
+
| 02:51
 
| இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன்.
 
| இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன்.
 
|-
 
|-
| 00:02:59
+
| 02:59
 
| இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது.
 
| இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது.
 
|-
 
|-
| 00:03:04
+
| 03:04
 
| பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும்.
 
| பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும்.
 
|-
 
|-
| 00:03:08
+
| 03:08
 
| நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
| நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
|-
 
|-
| 00:03:16
+
| 03:16
 
| Forward'ஐ சொடுக்கலாம்.
 
| Forward'ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:03:19
+
| 03:19
 
| Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
| Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
|-
 
|-
| 00:03:26
+
| 03:26
 
| அடைப்பில், Recommended  எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
| அடைப்பில், Recommended  எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
 
|-
 
|-
| 00:03:31
+
| 03:31
 
| Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது
 
| Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது
 
|-
 
|-
| 00:03:38
+
| 03:38
 
| மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம்.
 
| மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:03:42
+
| 03:42
 
| இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது.
 
| இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது.
 
|-
 
|-
| 00:03:49
+
| 03:49
 
| பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன்.
 
| பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன்.
 
|-
 
|-
| 00:03:53
+
| 03:53
 
| கணினியுடன் printer வெற்றிகரமாக  இணைக்கப்பட்டது.
 
| கணினியுடன் printer வெற்றிகரமாக  இணைக்கப்பட்டது.
 
|-
 
|-
| 00:04:00
+
| 04:00
 
| Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது.
 
| Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது.
 
|-
 
|-
| 00:04:04
+
| 04:04
 
| நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம்.
 
| நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:04:08
+
| 04:08
 
| மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது.
 
| மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது.
 
|-
 
|-
| 00:04:12
+
| 04:12
 
| Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண்.
 
| Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண்.
 
|-
 
|-
| 00:04:18
+
| 04:18
 
| OK'வை சொடுக்கலாம்.
 
| OK'வை சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:04:20
+
| 04:20
 
| Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம்.
 
| Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:04:24
+
| 04:24
 
| இதோ printer'ன் சோதனை அச்சு.
 
| இதோ printer'ன் சோதனை அச்சு.
 
|-
 
|-
| 00:04:29
+
| 04:29
 
| printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது.
 
| printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது.
 
|-
 
|-
| 00:04:34
+
| 04:34
 
| Printer dialog boxஐ முடலாம்.
 
| Printer dialog boxஐ முடலாம்.
 
|-
 
|-
| 00:04:37
+
| 04:37
 
| ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம்
 
| ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம்
 
|-
 
|-
| 00:04:42
+
| 04:42
 
| ஆவணத்தை திறக்கலாம்.
 
| ஆவணத்தை திறக்கலாம்.
 
|-
 
|-
| 00:04:45
+
| 04:45
 
| பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம்.
 
| பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம்.
 
|-
 
|-
| 00:04:49
+
| 04:49
 
| Print dialog box திறக்கப்படுகிறது.
 
| Print dialog box திறக்கப்படுகிறது.
 
|-
 
|-
| 00:04:53
+
| 04:53
 
| இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும்.
 
| இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும்.
 
|-
 
|-
| 00:04:58
+
| 04:58
 
| dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன.
 
| dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன.
 
|-
 
|-
| 00:05:03
+
| 05:03
 
| Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது.
 
| Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது.
 
|-
 
|-
| 00:05:08
+
| 05:08
 
| இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன.
 
| இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன.
 
|-
 
|-
| 00:05:12
+
| 05:12
 
| All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட.
 
| All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட.
 
|-
 
|-
| 00:05:16
+
| 05:16
 
| Current page, தற்போதய பக்கத்தை அச்சிட.
 
| Current page, தற்போதய பக்கத்தை அச்சிட.
 
|-
 
|-
| 00:05:22
+
| 05:22
 
| Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4
 
| Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4
 
|-
 
|-
| 00:05:31
+
| 05:31
 
| அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம்.
 
| அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம்.
 
|-
 
|-
| 00:05:36
+
| 05:36
 
| Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது.
 
| Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது.
 
|-
 
|-
| 00:05:42
+
| 05:42
 
| Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும்.
 
| Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும்.
 
|-
 
|-
| 00:05:49
+
| 05:49
 
| Print button'ஜ  சொடுக்கலாம்.
 
| Print button'ஜ  சொடுக்கலாம்.
 
|-
 
|-
| 00:05:52
+
| 05:52
 
| printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும்.
 
| printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும்.
 
|-
 
|-
| 00:05:58
+
| 05:58
 
| டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது.
 
| டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது.
 
|-
 
|-
| 00:06:05
+
| 06:05
 
| கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது.
 
| கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது.
 
|-
 
|-
| 00:06:07
+
| 06:07
 
| ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல்.
 
| ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல்.
 
|-
 
|-
| 00:06:10
+
| 06:10
 
| ஆவணத்தை அச்சிடுதல்.
 
| ஆவணத்தை அச்சிடுதல்.
 
|-
 
|-
| 00:06:12
+
| 06:12
 
| மேலும் பல print தேர்வுகளை கற்றோம்.
 
| மேலும் பல print தேர்வுகளை கற்றோம்.
 
|-
 
|-
| 00:06:17
+
| 06:17
 
| தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம்.
 
| தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம்.
 
|-
 
|-
| 00:06:20
+
| 06:20
 
| இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
 
| இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
 
|-
 
|-
| 00:06:24
+
| 06:24
 
| இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.  
 
| இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.  
 
|-
 
|-
| 00:06:27
+
| 06:27
 
| இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.  
 
| இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.  
 
|-
 
|-
| 00:06:32
+
| 06:32
 
| spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம்.  
 
| spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம்.  
 
இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.  
 
இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது.  
 
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.  
 
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.  
 
|-
 
|-
| 00:06:49
+
| 06:49
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
 
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.
 
|-
 
|-
| 00:07:10
+
| 07:10
 
| உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.
 
| உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.
 
|}
 
|}

Revision as of 11:36, 23 June 2014

Time
Narration
00:01 Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம்.
00:11 இதில்
00:13 உபுண்டு லினக்ஸ் 12.10
00:17 மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன்.
00:20 கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம்.
00:25 இது தான் CPU
00:27 Monitor
00:29 Keyboard
00:30 Mouse
00:32 மற்றும் Printer
00:34 CPU-வை காணலாம்.
00:41 பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும்
00:46 சில பின்புறத்திலும் அமைந்திருக்கும்.
00:49 இப்போது printer'ஐ காண்போம்
00:53 வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும்.
01:00 பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும்.
01:11 கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும்.
01:16 USB cable'ஐ, printer உடன் இணைப்போம்.
01:22 இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம்.
01:30 printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
01:33 power button'ஐ on செய்யலாம்.
01:37 இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம்.
01:43 Desktop'க்கு செல்வோம்.
01:46 launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம்.
01:53 Search bar'ல் Printing என டைப் செய்யவும்.
01:58 printer icon காட்டப்படும்.
02:02 அதை சொடுக்கலாம்.
02:04 Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில்,
02:07 System
02:08 Administration
02:09 மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும்.
02:12 இப்போது Printing dialog box தோன்றும்.
02:16 இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
02:21 மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம்.
02:30 இது New Printer dialog box'ஐ திறக்கிறது.
02:34 இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும்.
02:42 இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம்.
02:51 இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன்.
02:59 இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது.
03:04 பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும்.
03:08 நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
03:16 Forward'ஐ சொடுக்கலாம்.
03:19 Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
03:26 அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது.
03:31 Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது
03:38 மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம்.
03:42 இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது.
03:49 பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன்.
03:53 கணினியுடன் printer வெற்றிகரமாக இணைக்கப்பட்டது.
04:00 Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது.
04:04 நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம்.
04:08 மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது.
04:12 Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண்.
04:18 OK'வை சொடுக்கலாம்.
04:20 Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம்.
04:24 இதோ printer'ன் சோதனை அச்சு.
04:29 printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது.
04:34 Printer dialog boxஐ முடலாம்.
04:37 ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம்
04:42 ஆவணத்தை திறக்கலாம்.
04:45 பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம்.
04:49 Print dialog box திறக்கப்படுகிறது.
04:53 இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும்.
04:58 dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன.
05:03 Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது.
05:08 இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன.
05:12 All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட.
05:16 Current page, தற்போதய பக்கத்தை அச்சிட.
05:22 Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4
05:31 அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம்.
05:36 Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது.
05:42 Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும்.
05:49 Print button'ஜ சொடுக்கலாம்.
05:52 printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும்.
05:58 டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது.
06:05 கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது.
06:07 ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல்.
06:10 ஆவணத்தை அச்சிடுதல்.
06:12 மேலும் பல print தேர்வுகளை கற்றோம்.
06:17 தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம்.
06:20 இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும்.
06:24 இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது.
06:27 இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும்.
06:32 spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம்.

இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.

06:49 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது.

07:10 உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Pravin1389, Priyacst, Ranjana