Difference between revisions of "Blender/C2/Moving-in-3D-Space/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
  
|| 'Time''
+
|| '''Time''
  
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
Line 7: Line 7:
 
|-
 
|-
  
| 00.04
+
| 00:04
  
 
| Blender Tutorialகளுக்கு நல்வரவு
 
| Blender Tutorialகளுக்கு நல்வரவு
Line 13: Line 13:
 
|-
 
|-
  
| 00.07
+
| 00:07
  
 
| Blender 2.59 ல் Navigation –  3D space ல் நகர்த்துதல் பற்றியது  இந்த tutorial.
 
| Blender 2.59 ல் Navigation –  3D space ல் நகர்த்துதல் பற்றியது  இந்த tutorial.
Line 19: Line 19:
 
|-
 
|-
  
| 00.17
+
| 00:17
  
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
Line 25: Line 25:
 
|-
 
|-
  
|00.26
+
|00:26
  
 
| இந்த tutorial ஐ பார்த்தபிறகு, Blender viewport போன்ற 3D space னுள் எவ்வாறு pan, rotate மற்றும் zoom செய்வதென கற்போம்
 
| இந்த tutorial ஐ பார்த்தபிறகு, Blender viewport போன்ற 3D space னுள் எவ்வாறு pan, rotate மற்றும் zoom செய்வதென கற்போம்
Line 31: Line 31:
 
|-
 
|-
  
| 00.38
+
| 00:38
  
 
| உங்களுக்கு blender ஐ  நிறுவ தெரியும் என கொள்கிறேன்
 
| உங்களுக்கு blender ஐ  நிறுவ தெரியும் என கொள்கிறேன்
Line 37: Line 37:
 
|-
 
|-
  
| 00.43
+
| 00:43
  
 
| இல்லையெனில் Blender நிறுவுதல் குறித்த முன் tutorialகளைக் காணவும்
 
| இல்லையெனில் Blender நிறுவுதல் குறித்த முன் tutorialகளைக் காணவும்
Line 43: Line 43:
 
|-
 
|-
  
| 00.50
+
| 00:50
  
 
| Blender ல் Navigation நீங்கள் வைத்திருக்கும்  mouse வகையை பொருத்தது
 
| Blender ல் Navigation நீங்கள் வைத்திருக்கும்  mouse வகையை பொருத்தது
Line 49: Line 49:
 
|-
 
|-
  
| 00.56
+
| 00:56
  
 
|  3 button mouse
 
|  3 button mouse
Line 55: Line 55:
 
|-
 
|-
  
| 00.58
+
| 00:58
  
 
| அல்லது wheel உள்ள 2 button mouse
 
| அல்லது wheel உள்ள 2 button mouse
Line 61: Line 61:
 
|-
 
|-
  
| 01.05
+
| 01:05
  
 
| இந்த  Tutorial களுக்கு  wheel உள்ள 2 button mouse ஐ பயன்படுத்துகிறேன்  
 
| இந்த  Tutorial களுக்கு  wheel உள்ள 2 button mouse ஐ பயன்படுத்துகிறேன்  
Line 67: Line 67:
 
|-
 
|-
  
| 01.13
+
| 01:13
  
 
| முதலில் நாம் காண்பது view ஐ pan செய்தல்
 
| முதலில் நாம் காண்பது view ஐ pan செய்தல்
Line 73: Line 73:
 
|-
 
|-
  
| 01.17
+
| 01:17
  
 
| இதை mouse மற்றும் keyboard ஐ பயன்படுத்தி செய்ய 3 வழிகள் உள்ளன  
 
| இதை mouse மற்றும் keyboard ஐ பயன்படுத்தி செய்ய 3 வழிகள் உள்ளன  
Line 79: Line 79:
 
|-
 
|-
  
| 01.22
+
| 01:22
  
 
| முதலில் mouse wheel அல்லது scroll உடன் Shift key ஐ பயன்படுத்துகிறோம்
 
| முதலில் mouse wheel அல்லது scroll உடன் Shift key ஐ பயன்படுத்துகிறோம்
Line 85: Line 85:
 
|-
 
|-
  
| 01.27
+
| 01:27
  
 
|  shift ஐ பிடித்து, mouse-wheel ஐ கீழே அழுத்தி  mouse ஐ நகர்த்தவும்
 
|  shift ஐ பிடித்து, mouse-wheel ஐ கீழே அழுத்தி  mouse ஐ நகர்த்தவும்
Line 91: Line 91:
 
|-
 
|-
  
| 01.41
+
| 01:41
  
 
|  scene  இடது வலது மேல் கீழ் என mouse நகர்வின் திசையில் pan ஆகிறது
 
|  scene  இடது வலது மேல் கீழ் என mouse நகர்வின் திசையில் pan ஆகிறது
Line 97: Line 97:
 
|-
 
|-
  
| 01.48
+
| 01:48
  
 
| இப்போது,  SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும்  scroll செய்க
 
| இப்போது,  SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும்  scroll செய்க
Line 103: Line 103:
 
|-
 
|-
  
|02.00
+
|02:00
  
 
| scene மேலும் கீழும் pan ஆகிறது. இது  pan செய்வதற்கான இரண்டாம் முறை.
 
| scene மேலும் கீழும் pan ஆகிறது. இது  pan செய்வதற்கான இரண்டாம் முறை.
Line 109: Line 109:
 
|-
 
|-
  
| 02.06
+
| 02:06
  
 
| SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ கீழ் நோக்கி scroll செய்க. view மேல் நோக்கி pan ஆகிறது.
 
| SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ கீழ் நோக்கி scroll செய்க. view மேல் நோக்கி pan ஆகிறது.
Line 115: Line 115:
 
|-
 
|-
  
|02.19
+
|02:19
  
 
| SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேல் நோக்கி scroll செய்க. view கீழ் நோக்கி pan ஆகிறது.
 
| SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேல் நோக்கி scroll செய்க. view கீழ் நோக்கி pan ஆகிறது.
Line 121: Line 121:
 
|-
 
|-
  
| 02.33
+
| 02:33
  
 
| மூன்றாவது மற்றும் கடைசி முறை  CTRL key உடன் mouse wheel ஐ பயன்படுத்துவது
 
| மூன்றாவது மற்றும் கடைசி முறை  CTRL key உடன் mouse wheel ஐ பயன்படுத்துவது
Line 127: Line 127:
 
|-
 
|-
  
| 02.40
+
| 02:40
  
 
|CTRL ஐ பிடித்து  mouse wheel ஐ scroll செய்க. view  இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
 
|CTRL ஐ பிடித்து  mouse wheel ஐ scroll செய்க. view  இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
Line 133: Line 133:
 
|-
 
|-
  
|02.55
+
|02:55
  
 
| Ctrl ஐ பிடித்து  mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க.  view வலப்பக்கம் pan ஆகிறது
 
| Ctrl ஐ பிடித்து  mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க.  view வலப்பக்கம் pan ஆகிறது
Line 139: Line 139:
 
|-
 
|-
  
| 03.09
+
| 03:09
  
 
| Ctrl ஐ பிடித்து  mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க.  view இடப்பக்கம் pan ஆகிறது
 
| Ctrl ஐ பிடித்து  mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க.  view இடப்பக்கம் pan ஆகிறது
Line 146: Line 146:
 
|-
 
|-
  
| 03.22
+
| 03:22
  
 
|உங்கள் numpad keys ஐயும்  pan செய்ய பயன்படுத்தலாம்
 
|உங்கள் numpad keys ஐயும்  pan செய்ய பயன்படுத்தலாம்
Line 152: Line 152:
 
|-
 
|-
  
| 03.29
+
| 03:29
  
 
| ctrl மற்றும் numpad2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி pan ஆகிறது
 
| ctrl மற்றும் numpad2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி pan ஆகிறது
Line 158: Line 158:
 
|-
 
|-
  
|03.37
+
|03:37
  
 
|ctrl மற்றும் numpad8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி pan ஆகிறது
 
|ctrl மற்றும் numpad8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி pan ஆகிறது
Line 164: Line 164:
 
|-
 
|-
  
| 03.46
+
| 03:46
  
 
| ctrl மற்றும் numpad4 ஐ அழுத்துக. view இடப்பக்கம் pan ஆகிறது
 
| ctrl மற்றும் numpad4 ஐ அழுத்துக. view இடப்பக்கம் pan ஆகிறது
Line 170: Line 170:
 
|-
 
|-
  
|03.55
+
|03:55
  
 
| ctrl மற்றும் numpad6 ஐ அழுத்துக. view வலப்பக்கம் pan ஆகிறது
 
| ctrl மற்றும் numpad6 ஐ அழுத்துக. view வலப்பக்கம் pan ஆகிறது
Line 176: Line 176:
 
|-
 
|-
  
|04.03
+
|04:03
  
 
| நீங்கள் laptop ஐ பயன்படுத்தினால், உங்கள்  number keys ஐ numpad ஆக emulate செய்ய வேண்டும்.  இதை கற்க,User Preferences tutorial ஐ காணவும்
 
| நீங்கள் laptop ஐ பயன்படுத்தினால், உங்கள்  number keys ஐ numpad ஆக emulate செய்ய வேண்டும்.  இதை கற்க,User Preferences tutorial ஐ காணவும்
Line 182: Line 182:
 
|-
 
|-
  
| 04.19
+
| 04:19
  
 
| அடுத்து View ஐ rotate செய்வதை பார்க்கலாம்
 
| அடுத்து View ஐ rotate செய்வதை பார்க்கலாம்
Line 188: Line 188:
 
|-
 
|-
  
| 04.24
+
| 04:24
  
 
| mouse wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ சதுரம் மாதிரி நகர்த்தவும்
 
| mouse wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ சதுரம் மாதிரி நகர்த்தவும்
Line 194: Line 194:
 
|-
 
|-
  
|04.33
+
|04:33
  
 
| அது turntable rotation ஐ கொடுக்கிறது
 
| அது turntable rotation ஐ கொடுக்கிறது
Line 200: Line 200:
 
|-
 
|-
  
| 04.39
+
| 04:39
  
 
| rotation ல் மேலும் நெகிழ்வைத் தரும் trackball rotation ஐயும் Blender ல் நீங்கள் பயன்படுத்தலாம்.  
 
| rotation ல் மேலும் நெகிழ்வைத் தரும் trackball rotation ஐயும் Blender ல் நீங்கள் பயன்படுத்தலாம்.  
Line 206: Line 206:
 
|-
 
|-
  
| 04.49
+
| 04:49
  
 
| அதற்கு User Preferences window ல் ‘turn table’ option ஐ ‘trackball’என மாற்ற வேண்டும்
 
| அதற்கு User Preferences window ல் ‘turn table’ option ஐ ‘trackball’என மாற்ற வேண்டும்
Line 212: Line 212:
 
|-
 
|-
  
|04.57
+
|04:57
  
 
| அதை  கற்க, User Preferences tutorial ஐ பார்க்கவும்
 
| அதை  கற்க, User Preferences tutorial ஐ பார்க்கவும்
Line 218: Line 218:
 
|-
 
|-
  
|05.05
+
|05:05
  
 
| view ஐ rotate செய்தல் இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்  என செய்ய முடியும்
 
| view ஐ rotate செய்தல் இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ்  என செய்ய முடியும்
Line 224: Line 224:
 
|-
 
|-
  
| 05.13
+
| 05:13
  
 
| இப்போது  view ஐ இடமிருந்து வலம் rotate செய்யலாம்
 
| இப்போது  view ஐ இடமிருந்து வலம் rotate செய்யலாம்
Line 230: Line 230:
 
|-
 
|-
  
| 05.19
+
| 05:19
  
 
| ctrl மற்றும் alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்யவும்.  view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் rotate ஆகிறது.
 
| ctrl மற்றும் alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்யவும்.  view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் rotate ஆகிறது.
Line 236: Line 236:
 
|-
 
|-
  
| 05.35
+
| 05:35
  
 
| ctrl மற்றும் alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம்  rotate ஆகிறது
 
| ctrl மற்றும் alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம்  rotate ஆகிறது
Line 242: Line 242:
 
|-
 
|-
  
| 05.47
+
| 05:47
  
 
| ctrl மற்றும் alt ஐ பிடித்து  mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம்  rotate ஆகிறது
 
| ctrl மற்றும் alt ஐ பிடித்து  mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம்  rotate ஆகிறது
Line 248: Line 248:
 
|-
 
|-
  
| 06.00
+
| 06:00
  
 
|  num pad ல் short cut keys 4 மற்றும் 6 ஐயும் பயன்படுத்தலாம்
 
|  num pad ல் short cut keys 4 மற்றும் 6 ஐயும் பயன்படுத்தலாம்
Line 254: Line 254:
 
|-
 
|-
  
|06.07
+
|06:07
  
 
|  numpad 4 ஐ அழுத்தவும். view இடப்பக்கம் rotate ஆகிறது
 
|  numpad 4 ஐ அழுத்தவும். view இடப்பக்கம் rotate ஆகிறது
Line 260: Line 260:
 
|-
 
|-
  
| 06.16
+
| 06:16
  
 
|  numpad 6 ஐ அழுத்தவும். view வலப்பக்கம் rotate ஆகிறது
 
|  numpad 6 ஐ அழுத்தவும். view வலப்பக்கம் rotate ஆகிறது
Line 266: Line 266:
 
|-
 
|-
  
| 06.26
+
| 06:26
  
 
| இப்போது  view  ஐ மேலும் கீழும் rotate செய்யலாம்
 
| இப்போது  view  ஐ மேலும் கீழும் rotate செய்யலாம்
Line 272: Line 272:
 
|-
 
|-
  
|06.30
+
|06:30
  
 
| Shift மற்றும் Alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேலும் கீழூம் scroll செய்யலாம்.  view மேலும் கீழும் rotate ஆகிறது
 
| Shift மற்றும் Alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேலும் கீழூம் scroll செய்யலாம்.  view மேலும் கீழும் rotate ஆகிறது
Line 278: Line 278:
 
|-
 
|-
  
|06.45
+
|06:45
  
 
| Shift மற்றும் Alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க.  view கீழ்நோக்கி  rotate ஆகிறது
 
| Shift மற்றும் Alt ஐ பிடித்து  mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க.  view கீழ்நோக்கி  rotate ஆகிறது
Line 284: Line 284:
 
|-
 
|-
  
|06.58
+
|06:58
  
 
| Shift மற்றும் Alt ஐ பிடித்து  mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க.  view மேல்நோக்கி  rotate ஆகிறது
 
| Shift மற்றும் Alt ஐ பிடித்து  mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க.  view மேல்நோக்கி  rotate ஆகிறது
Line 290: Line 290:
 
|-
 
|-
  
| 07.10
+
| 07:10
  
 
| numpad ல் shortcut keys 2 மற்றும் 8 ஐயும் பயன்படுத்தலாம்
 
| numpad ல் shortcut keys 2 மற்றும் 8 ஐயும் பயன்படுத்தலாம்
Line 296: Line 296:
 
|-
 
|-
  
|07.16
+
|07:16
  
 
| numpad 2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி rotate ஆகிறது
 
| numpad 2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி rotate ஆகிறது
Line 302: Line 302:
 
|-
 
|-
  
| 07.23
+
| 07:23
  
 
| numpad 8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி rotate ஆகிறது
 
| numpad 8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி rotate ஆகிறது
Line 308: Line 308:
 
|-
 
|-
  
| 07.32
+
| 07:32
  
 
| கடைசி செயல்  view ஐ Zoom செய்தல்
 
| கடைசி செயல்  view ஐ Zoom செய்தல்
Line 314: Line 314:
 
|-
 
|-
  
| 07.36
+
| 07:36
  
 
| பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க  
 
| பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க  
 
|-
 
|-
  
| 07.43
+
| 07:43
  
 
| சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க . சுலபமில்லையா?
 
| சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க . சுலபமில்லையா?
Line 325: Line 325:
 
|-
 
|-
  
| 07.51
+
| 07:51
  
 
| numpad ல் plus மற்றும் minus keys ஐ shortcut ஆக பயன்படுத்தலாம்
 
| numpad ல் plus மற்றும் minus keys ஐ shortcut ஆக பயன்படுத்தலாம்
Line 331: Line 331:
 
|-
 
|-
  
| 07.58
+
| 07:58
  
 
| பெரிதாக்க numpad + ஐ அழுத்துக
 
| பெரிதாக்க numpad + ஐ அழுத்துக
Line 337: Line 337:
 
|-
 
|-
  
| 08.04
+
| 08:04
  
 
| சிறிதாக்க numpad – ஐ அழுத்துக
 
| சிறிதாக்க numpad – ஐ அழுத்துக
Line 343: Line 343:
 
|-
 
|-
  
| 08.10
+
| 08:10
  
 
| Blender View port னுள் 3D space ல் navigage செய்தல் குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது
 
| Blender View port னுள் 3D space ல் navigage செய்தல் குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது
Line 349: Line 349:
 
|-
 
|-
  
|08.18
+
|08:18
  
 
|  3D view ல் pan, rotate மற்றும் zoom ஐ முயற்சிக்கவும்
 
|  3D view ல் pan, rotate மற்றும் zoom ஐ முயற்சிக்கவும்
Line 355: Line 355:
 
|-
 
|-
  
|08.27
+
|08:27
  
 
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
| மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
Line 361: Line 361:
 
|-
 
|-
  
| 08.37
+
| 08:37
  
 
| மேலும் விவரங்களுக்கு  
 
| மேலும் விவரங்களுக்கு  
Line 368: Line 368:
 
|-
 
|-
  
| 08.57
+
| 08:57
  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|-
 
|-
  
| 09.07
+
| 09:07
  
 
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
| மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
Line 379: Line 379:
 
|-
 
|-
  
| 09.15
+
| 09:15
  
 
|  நன்றி.
 
|  நன்றி.
  
 
|}
 
|}

Revision as of 17:03, 20 June 2014

'Time Narration
00:04 Blender Tutorialகளுக்கு நல்வரவு
00:07 Blender 2.59 ல் Navigation – 3D space ல் நகர்த்துதல் பற்றியது இந்த tutorial.
00:17 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:26 இந்த tutorial ஐ பார்த்தபிறகு, Blender viewport போன்ற 3D space னுள் எவ்வாறு pan, rotate மற்றும் zoom செய்வதென கற்போம்
00:38 உங்களுக்கு blender ஐ நிறுவ தெரியும் என கொள்கிறேன்
00:43 இல்லையெனில் Blender நிறுவுதல் குறித்த முன் tutorialகளைக் காணவும்
00:50 Blender ல் Navigation நீங்கள் வைத்திருக்கும் mouse வகையை பொருத்தது
00:56 3 button mouse
00:58 அல்லது wheel உள்ள 2 button mouse
01:05 இந்த Tutorial களுக்கு wheel உள்ள 2 button mouse ஐ பயன்படுத்துகிறேன்
01:13 முதலில் நாம் காண்பது view ஐ pan செய்தல்
01:17 இதை mouse மற்றும் keyboard ஐ பயன்படுத்தி செய்ய 3 வழிகள் உள்ளன
01:22 முதலில் mouse wheel அல்லது scroll உடன் Shift key ஐ பயன்படுத்துகிறோம்
01:27 shift ஐ பிடித்து, mouse-wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ நகர்த்தவும்
01:41 scene இடது வலது மேல் கீழ் என mouse நகர்வின் திசையில் pan ஆகிறது
01:48 இப்போது, SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்க
02:00 scene மேலும் கீழும் pan ஆகிறது. இது pan செய்வதற்கான இரண்டாம் முறை.
02:06 SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ கீழ் நோக்கி scroll செய்க. view மேல் நோக்கி pan ஆகிறது.
02:19 SHIFT ஐ பிடித்து mouse wheel ஐ மேல் நோக்கி scroll செய்க. view கீழ் நோக்கி pan ஆகிறது.
02:33 மூன்றாவது மற்றும் கடைசி முறை CTRL key உடன் mouse wheel ஐ பயன்படுத்துவது
02:40 CTRL ஐ பிடித்து mouse wheel ஐ scroll செய்க. view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் pan ஆகிறது
02:55 Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் pan ஆகிறது
03:09 Ctrl ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் pan ஆகிறது


03:22 உங்கள் numpad keys ஐயும் pan செய்ய பயன்படுத்தலாம்
03:29 ctrl மற்றும் numpad2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி pan ஆகிறது
03:37 ctrl மற்றும் numpad8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி pan ஆகிறது
03:46 ctrl மற்றும் numpad4 ஐ அழுத்துக. view இடப்பக்கம் pan ஆகிறது
03:55 ctrl மற்றும் numpad6 ஐ அழுத்துக. view வலப்பக்கம் pan ஆகிறது
04:03 நீங்கள் laptop ஐ பயன்படுத்தினால், உங்கள் number keys ஐ numpad ஆக emulate செய்ய வேண்டும். இதை கற்க,User Preferences tutorial ஐ காணவும்
04:19 அடுத்து View ஐ rotate செய்வதை பார்க்கலாம்
04:24 mouse wheel ஐ கீழே அழுத்தி mouse ஐ சதுரம் மாதிரி நகர்த்தவும்
04:33 அது turntable rotation ஐ கொடுக்கிறது
04:39 rotation ல் மேலும் நெகிழ்வைத் தரும் trackball rotation ஐயும் Blender ல் நீங்கள் பயன்படுத்தலாம்.
04:49 அதற்கு User Preferences window ல் ‘turn table’ option ஐ ‘trackball’என மாற்ற வேண்டும்
04:57 அதை கற்க, User Preferences tutorial ஐ பார்க்கவும்
05:05 view ஐ rotate செய்தல் இடமிருந்து வலம் அல்லது மேல் கீழ் என செய்ய முடியும்
05:13 இப்போது view ஐ இடமிருந்து வலம் rotate செய்யலாம்
05:19 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழும் scroll செய்யவும். view இடமிருந்து வலம் மற்றும் நேர்மாறாகவும் rotate ஆகிறது.
05:35 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view இடப்பக்கம் rotate ஆகிறது
05:47 ctrl மற்றும் alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view வலப்பக்கம் rotate ஆகிறது
06:00 num pad ல் short cut keys 4 மற்றும் 6 ஐயும் பயன்படுத்தலாம்
06:07 numpad 4 ஐ அழுத்தவும். view இடப்பக்கம் rotate ஆகிறது
06:16 numpad 6 ஐ அழுத்தவும். view வலப்பக்கம் rotate ஆகிறது
06:26 இப்போது view ஐ மேலும் கீழும் rotate செய்யலாம்
06:30 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேலும் கீழூம் scroll செய்யலாம். view மேலும் கீழும் rotate ஆகிறது
06:45 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க. view கீழ்நோக்கி rotate ஆகிறது
06:58 Shift மற்றும் Alt ஐ பிடித்து mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க. view மேல்நோக்கி rotate ஆகிறது
07:10 numpad ல் shortcut keys 2 மற்றும் 8 ஐயும் பயன்படுத்தலாம்
07:16 numpad 2 ஐ அழுத்துக. view மேல்நோக்கி rotate ஆகிறது
07:23 numpad 8 ஐ அழுத்துக. view கீழ்நோக்கி rotate ஆகிறது
07:32 கடைசி செயல் view ஐ Zoom செய்தல்
07:36 பெரிதாக்க mouse wheel ஐ மேல்நோக்கி scroll செய்க
07:43 சிறிதாக்க mouse wheel ஐ கீழ்நோக்கி scroll செய்க . சுலபமில்லையா?
07:51 numpad ல் plus மற்றும் minus keys ஐ shortcut ஆக பயன்படுத்தலாம்
07:58 பெரிதாக்க numpad + ஐ அழுத்துக
08:04 சிறிதாக்க numpad – ஐ அழுத்துக
08:10 Blender View port னுள் 3D space ல் navigage செய்தல் குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது
08:18 3D view ல் pan, rotate மற்றும் zoom ஐ முயற்சிக்கவும்
08:27 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:37 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும்  spoken-tutorial.org/NMEICT-Intro.
08:57 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:07 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
09:15 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana