Difference between revisions of "Blender/C2/Hardware-requirement-to-install-Blender/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
  
|-
 
|-
|00.03
+
|00:03
 
|  Blender tutorial களுக்கு நல்வரவு
 
|  Blender tutorial களுக்கு நல்வரவு
 +
 
|-
 
|-
|00.06
+
|00:06
 
|இந்த  tutorial லில் Blender 2.59 க்கான  hardware specifications மற்றும் requirements ஐ பார்க்கலாம்
 
|இந்த  tutorial லில் Blender 2.59 க்கான  hardware specifications மற்றும் requirements ஐ பார்க்கலாம்
  
|-
 
|-
|00.16
+
|00:16
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
 
| இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
  
|-
 
|-
| 00.20
+
| 00:20
 
|  முதலில், official Blender website, hardware requirements பற்றி சொல்வதைப் பார்க்கலாம்.
 
|  முதலில், official Blender website, hardware requirements பற்றி சொல்வதைப் பார்க்கலாம்.
  
|-
 
|-
|00.28
+
|00:28
 
|internet browser ஐ திறக்கவும்
 
|internet browser ஐ திறக்கவும்
 +
 
|-
 
|-
|00.30
+
|00:30
 
| நான் பயன்படுத்துவது Firefox 3.09.
 
| நான் பயன்படுத்துவது Firefox 3.09.
  
|-
 
|-
|00.34
+
|00:34
 
|  address bar ல்  www.blender.org என  type செய்து  Enter செய்க
 
|  address bar ல்  www.blender.org என  type செய்து  Enter செய்க
  
|-
 
|-
|00.44
+
|00:44
 
|இது  official blender website க்கு அழைத்துச்செல்லும்
 
|இது  official blender website க்கு அழைத்துச்செல்லும்
  
|-
 
|-
|00.47
+
|00:47
 
| செய்முறை எளிமைக்காக  System Requirements page ஐ ஏற்கனவே பதிவேற்றிவிட்டேன்
 
| செய்முறை எளிமைக்காக  System Requirements page ஐ ஏற்கனவே பதிவேற்றிவிட்டேன்
  
|-
 
|-
|00.53
+
|00:53
 
|  Blender  ஒரு இலவச Open Source.
 
|  Blender  ஒரு இலவச Open Source.
  
|-
 
|-
|00.56  
+
|00:56  
 
|Blender 2.59 பெரும்பாலும் அனைத்து  operating systemகளிலும் இயங்குகிறது
 
|Blender 2.59 பெரும்பாலும் அனைத்து  operating systemகளிலும் இயங்குகிறது
 
|-
 
|-
|01.02
+
|01:02
 
|இந்த  tutorial க்கு பயன்படுத்துவது Windows XP operating system.
 
|இந்த  tutorial க்கு பயன்படுத்துவது Windows XP operating system.
  
|-
 
|-
|01.07   
+
|01:07   
 
| Blender ன் பல்வேறு பாகங்கள், computer hardware ன் பல்வேறு பாகங்களை சார்ந்துள்ளன
 
| Blender ன் பல்வேறு பாகங்கள், computer hardware ன் பல்வேறு பாகங்களை சார்ந்துள்ளன
  
|-
 
|-
|01.13
+
|01:13
 
| வேகமான CPU மற்றும் அதிக  RAM... Blender interface ன் வேகத்தின்போது rendering speed ஐ அதிகரிக்க உதவும்
 
| வேகமான CPU மற்றும் அதிக  RAM... Blender interface ன் வேகத்தின்போது rendering speed ஐ அதிகரிக்க உதவும்
  
|-
 
|-
|01.18
+
|01:18
 
|  viewports மற்றும் real-time engine ன் இயக்கம்... graphics card ன் வேகத்தை பொருத்தது
 
|  viewports மற்றும் real-time engine ன் இயக்கம்... graphics card ன் வேகத்தை பொருத்தது
  
|-
 
|-
|01.26
+
|01:26
 
|வேகமான பெரிய  hard drives...  பெரிய video file கள் உடனான வேலையை துரிதப்படுத்தும்
 
|வேகமான பெரிய  hard drives...  பெரிய video file கள் உடனான வேலையை துரிதப்படுத்தும்
  
|-
 
|-
|01.32   
+
|01:32   
 
|  நாம் பார்ப்பது போல  Blender Organization பயன்பாட்டின் 3 பகுதிகளாக Hardware Specifications ஐ காட்டுகிறது
 
|  நாம் பார்ப்பது போல  Blender Organization பயன்பாட்டின் 3 பகுதிகளாக Hardware Specifications ஐ காட்டுகிறது
  
|-
 
|-
|01.40
+
|01:40
 
| குறைந்தபட்சம், நன்று மற்றும் production level
 
| குறைந்தபட்சம், நன்று மற்றும் production level
  
|-
 
|-
|01.44
+
|01:44
 
|  Blender ஐ இயக்க தேவைப்படும் குறைந்தபட்ச hardware specifications
 
|  Blender ஐ இயக்க தேவைப்படும் குறைந்தபட்ச hardware specifications
  
|-
 
|-
|01.48
+
|01:48
 
|1 GHZ Single Core CPU
 
|1 GHZ Single Core CPU
  
|-
 
|-
|1.53
+
|01:53
 
| 512 MB RAM
 
| 512 MB RAM
 +
 
|-
 
|-
|01.56
+
|01:56
 
|16 bit color உடன் 1024 x 768 pixels Display
 
|16 bit color உடன் 1024 x 768 pixels Display
 +
 
|-
 
|-
|02.03
+
|02:03
 
|3 Button Mouse  
 
|3 Button Mouse  
 +
 
|-
 
|-
|02.05
+
|02:05
 
|64 MB RAMஉடன் Open GL Graphics Card  
 
|64 MB RAMஉடன் Open GL Graphics Card  
  
|-
 
|-
|02.12  
+
|02:12  
 
|  நன்கு இயங்க specifications  
 
|  நன்கு இயங்க specifications  
  
|-
 
|-
|02.15
+
|02:15
 
| 2 GHZ Dual Core CPU
 
| 2 GHZ Dual Core CPU
 +
 
|-
 
|-
|02.20
+
|02:20
 
| 2 GB RAM
 
| 2 GB RAM
 +
 
|-
 
|-
|02.22
+
|02:22
 
| 24 bit color உடன் 1920 x 1200 pixels Display
 
| 24 bit color உடன் 1920 x 1200 pixels Display
 +
 
|-
 
|-
|02.28
+
|02:28
 
| 3 Button Mouse
 
| 3 Button Mouse
 +
 
|-
 
|-
|02.30
+
|02:30
 
| 256 அல்லது 512 MB RAM உடன் Open GL Graphics Card  
 
| 256 அல்லது 512 MB RAM உடன் Open GL Graphics Card  
  
|-
 
|-
|02.40
+
|02:40
 
| Production level க்கு hardware specifications  
 
| Production level க்கு hardware specifications  
  
|-
 
|-
|02.43
+
|02:43
 
| 64 bits, Multi Core CPU
 
| 64 bits, Multi Core CPU
 +
 
|-
 
|-
|02.47
+
|02:47
 
| 8 to 16 GB RAM
 
| 8 to 16 GB RAM
 +
 
|-
 
|-
|02.50
+
|02:50
 
| 24 bit color உடன் Two times 1920 x 1200 pixels Display  
 
| 24 bit color உடன் Two times 1920 x 1200 pixels Display  
 +
 
|-
 
|-
|02.56
+
|02:56
 
| 3 Button Mouse + tablet
 
| 3 Button Mouse + tablet
 +
 
|-
 
|-
|02.59
+
|02:59
 
| 1 GB RAM, ATI FireGL அல்லது Nvidia Quadro உடன் Open GL Graphics Card  
 
| 1 GB RAM, ATI FireGL அல்லது Nvidia Quadro உடன் Open GL Graphics Card  
  
|-
 
|-
|03.09  
+
|03:09  
 
| உங்கள் system configuration குறிப்பிட்ட level களில் ஏதேனும் ஒன்றை சந்திகிறதா என உறுதிப்படுத்த வேண்டியுள்ளது
 
| உங்கள் system configuration குறிப்பிட்ட level களில் ஏதேனும் ஒன்றை சந்திகிறதா என உறுதிப்படுத்த வேண்டியுள்ளது
  
|-
 
|-
|03.16
+
|03:16
 
| உங்கள் browser window ஐ சிறியதாக்கவும்
 
| உங்கள் browser window ஐ சிறியதாக்கவும்
  
|-
 
|-
| 03.19
+
| 03:19
 
|  Control Panel க்கு சென்று System icon ல் double click செய்யவும்
 
|  Control Panel க்கு சென்று System icon ல் double click செய்யவும்
  
|-
 
|-
|03.25   
+
|03:25   
 
|இங்கே உங்கள் கணினியின் நடப்பு  specifications ஐ கண்டு Blender Foundation ன் பரிந்துரையுடன் ஒப்பிட முடியும்
 
|இங்கே உங்கள் கணினியின் நடப்பு  specifications ஐ கண்டு Blender Foundation ன் பரிந்துரையுடன் ஒப்பிட முடியும்
  
|-
 
|-
|03.36  
+
|03:36  
 
| பெரும்பாலான Windows Operating systems  32-bit அல்லது 64-bit ஆக இருக்கும். நான் பயன்படுத்துவது 32-bit Windows.
 
| பெரும்பாலான Windows Operating systems  32-bit அல்லது 64-bit ஆக இருக்கும். நான் பயன்படுத்துவது 32-bit Windows.
  
|-
 
|-
|03.45
+
|03:45
 
| 32-bit மற்றும் 64-bit குறிக்கும் வழியில் CPU தகவலைக் கையாளுகிறது
 
| 32-bit மற்றும் 64-bit குறிக்கும் வழியில் CPU தகவலைக் கையாளுகிறது
  
|-
 
|-
|03.52
+
|03:52
 
|Windows 64-bit version...  அதிக அளவு RAM ஐ 32-bit system ஐ விட அதிக திறமையுடன் கையாளுகிறது
 
|Windows 64-bit version...  அதிக அளவு RAM ஐ 32-bit system ஐ விட அதிக திறமையுடன் கையாளுகிறது
  
|-
 
|-
|04.00
+
|04:00
 
|  மேலும் Blender க்காக ஒரு புது கணினி வாங்க திட்டமிடுகிறோம் என்றால்
 
|  மேலும் Blender க்காக ஒரு புது கணினி வாங்க திட்டமிடுகிறோம் என்றால்
  
|-
 
|-
|04.04
+
|04:04
 
|www.blenderguru .com/ the-ultimate-guide- to- buying- a- computer- for-blender ல்  உள்ள இந்த கட்டுரையை காண்பது பயனுள்ளதாக இருக்கும்.  
 
|www.blenderguru .com/ the-ultimate-guide- to- buying- a- computer- for-blender ல்  உள்ள இந்த கட்டுரையை காண்பது பயனுள்ளதாக இருக்கும்.  
 
|-
 
|-
|04.21  
+
|04:21  
 
|  இந்த வழிகாட்டி Operating system,
 
|  இந்த வழிகாட்டி Operating system,
  
|-
 
|-
|04.29  
+
|04:29  
 
| CPU,  
 
| CPU,  
  
|-
 
|-
|04.35
+
|04:35
 
|RAM,  
 
|RAM,  
  
|-
 
|-
|04.41
+
|04:41
 
|Graphics card,
 
|Graphics card,
  
|-
 
|-
|04.49
+
|04:49
 
|Case,
 
|Case,
  
|-
 
|-
|04.55
+
|04:55
 
| மற்றும் hard drive பற்றிய விரிவான தகவலைத் தருகிறது
 
| மற்றும் hard drive பற்றிய விரிவான தகவலைத் தருகிறது
  
|-
 
|-
| 05.04  
+
| 05:04  
 
|Blender ஐ இயக்குவதற்கான Hardware Requirements பற்றிய இந்த tutorial இத்துடன் முடிகிறது
 
|Blender ஐ இயக்குவதற்கான Hardware Requirements பற்றிய இந்த tutorial இத்துடன் முடிகிறது
  
|-
 
|-
|05.15
+
|05:15
 
| மூலப்பாடம் Project Oscar.  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
 
| மூலப்பாடம் Project Oscar.  இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
|-
 
|-
|05.17
+
|05:17
 
|மேலும் விவரங்களுக்கு  
 
|மேலும் விவரங்களுக்கு  
 
  oscar.iitb.ac.in, மற்றும்''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
 
  oscar.iitb.ac.in, மற்றும்''' '''spoken-tutorial.org/NMEICT-Intro.
  
|-
 
|-
|05.33
+
|05:33
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
 
|Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
  
|-
 
|-
|05.44
+
|05:44
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org  
  
|-
 
|-
|05.51  
+
|05:51  
 
| நன்றி.
 
| நன்றி.

Revision as of 16:51, 20 June 2014

Time Narration
00:03 Blender tutorial களுக்கு நல்வரவு
00:06 இந்த tutorial லில் Blender 2.59 க்கான hardware specifications மற்றும் requirements ஐ பார்க்கலாம்
00:16 இந்த tutorial-ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா.
00:20 முதலில், official Blender website, hardware requirements பற்றி சொல்வதைப் பார்க்கலாம்.
00:28 internet browser ஐ திறக்கவும்
00:30 நான் பயன்படுத்துவது Firefox 3.09.
00:34 address bar ல் www.blender.org என type செய்து Enter செய்க
00:44 இது official blender website க்கு அழைத்துச்செல்லும்
00:47 செய்முறை எளிமைக்காக System Requirements page ஐ ஏற்கனவே பதிவேற்றிவிட்டேன்
00:53 Blender ஒரு இலவச Open Source.
00:56 Blender 2.59 பெரும்பாலும் அனைத்து operating systemகளிலும் இயங்குகிறது
01:02 இந்த tutorial க்கு பயன்படுத்துவது Windows XP operating system.
01:07 Blender ன் பல்வேறு பாகங்கள், computer hardware ன் பல்வேறு பாகங்களை சார்ந்துள்ளன
01:13 வேகமான CPU மற்றும் அதிக RAM... Blender interface ன் வேகத்தின்போது rendering speed ஐ அதிகரிக்க உதவும்
01:18 viewports மற்றும் real-time engine ன் இயக்கம்... graphics card ன் வேகத்தை பொருத்தது
01:26 வேகமான பெரிய hard drives... பெரிய video file கள் உடனான வேலையை துரிதப்படுத்தும்
01:32 நாம் பார்ப்பது போல Blender Organization பயன்பாட்டின் 3 பகுதிகளாக Hardware Specifications ஐ காட்டுகிறது
01:40 குறைந்தபட்சம், நன்று மற்றும் production level
01:44 Blender ஐ இயக்க தேவைப்படும் குறைந்தபட்ச hardware specifications
01:48 1 GHZ Single Core CPU
01:53 512 MB RAM
01:56 16 bit color உடன் 1024 x 768 pixels Display
02:03 3 Button Mouse
02:05 64 MB RAMஉடன் Open GL Graphics Card
02:12 நன்கு இயங்க specifications
02:15 2 GHZ Dual Core CPU
02:20 2 GB RAM
02:22 24 bit color உடன் 1920 x 1200 pixels Display
02:28 3 Button Mouse
02:30 256 அல்லது 512 MB RAM உடன் Open GL Graphics Card
02:40 Production level க்கு hardware specifications
02:43 64 bits, Multi Core CPU
02:47 8 to 16 GB RAM
02:50 24 bit color உடன் Two times 1920 x 1200 pixels Display
02:56 3 Button Mouse + tablet
02:59 1 GB RAM, ATI FireGL அல்லது Nvidia Quadro உடன் Open GL Graphics Card
03:09 உங்கள் system configuration குறிப்பிட்ட level களில் ஏதேனும் ஒன்றை சந்திகிறதா என உறுதிப்படுத்த வேண்டியுள்ளது
03:16 உங்கள் browser window ஐ சிறியதாக்கவும்
03:19 Control Panel க்கு சென்று System icon ல் double click செய்யவும்
03:25 இங்கே உங்கள் கணினியின் நடப்பு specifications ஐ கண்டு Blender Foundation ன் பரிந்துரையுடன் ஒப்பிட முடியும்
03:36 பெரும்பாலான Windows Operating systems 32-bit அல்லது 64-bit ஆக இருக்கும். நான் பயன்படுத்துவது 32-bit Windows.
03:45 32-bit மற்றும் 64-bit குறிக்கும் வழியில் CPU தகவலைக் கையாளுகிறது
03:52 Windows 64-bit version... அதிக அளவு RAM ஐ 32-bit system ஐ விட அதிக திறமையுடன் கையாளுகிறது
04:00 மேலும் Blender க்காக ஒரு புது கணினி வாங்க திட்டமிடுகிறோம் என்றால்
04:04 www.blenderguru .com/ the-ultimate-guide- to- buying- a- computer- for-blender ல் உள்ள இந்த கட்டுரையை காண்பது பயனுள்ளதாக இருக்கும்.
04:21 இந்த வழிகாட்டி Operating system,
04:29 CPU,
04:35 RAM,
04:41 Graphics card,
04:49 Case,
04:55 மற்றும் hard drive பற்றிய விரிவான தகவலைத் தருகிறது
05:04 Blender ஐ இயக்குவதற்கான Hardware Requirements பற்றிய இந்த tutorial இத்துடன் முடிகிறது
05:15 மூலப்பாடம் Project Oscar. இதற்கு ஆதரவு ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
05:17 மேலும் விவரங்களுக்கு
oscar.iitb.ac.in, மற்றும் spoken-tutorial.org/NMEICT-Intro.
05:33 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
05:44 மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org
05:51 நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana