Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Create-reports/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- ||00:00 ||LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |- ||00:03 ||இந்த டுடோர…') |
Pravin1389 (Talk | contribs) m (moved LibreOffice-Suite-Base/C2/Create-reports /Tamil to LibreOffice-Suite-Base/C2/Create-reports/Tamil) |
(No difference)
|
Latest revision as of 19:08, 2 December 2012
Time | Narration |
---|---|
00:00 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:03 | இந்த டுடோரியலில் கீழ் வருவனவற்றை கற்போம்: |
00:07 | report ஐ உருவாக்குவது.
report field களை Select, Label, Sort செய்வது. |
00:12 | report layout ஐ Select செய்வது; static அல்லது dynamic என report வகையை தேர்ந்தெடுப்பது. |
00:19 | இதற்கு, Library database உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். |
00:27 | புத்தகங்கள், memberகள் குறித்த தகவல்களை Library database இல் வைத்திருக்கிறோம். |
00:36 | member களுக்கு புத்தகங்கள் தந்ததை தொடர table ஒன்றையும் வைத்துள்ளோம். |
00:41 | forms மற்றும் queries களை உருவாக்க முந்தைய tutorialகளில் கற்றோம். |
00:48 | report ஐ உருவாக்க கற்கு முன், முதலில் report என்பதென்ன ? |
00:56 | report என்பது query போலவே ஒரு database இலிருந்து தகவலை பெறும் வழி. |
01:05 | அதன் layout மற்றும் தோற்றத்தை சுலபமாக படிக்க அல்லது paper இல் print செய்ய தோதாக மாற்றலாம். |
01:14 | Report களை database இன் tables அல்லது queries இலிருந்து உருவாக்கலாம். |
01:21 | அவற்றில் table அல்லது query இல் உள்ள அனைத்து field களும் இருக்கலாம். அல்லது தேர்ந்தெடுத்த fields group மட்டும். |
01:31 | static மற்றும் dynamic என இரண்டு reports வகைகள் உள்ளன. |
01:38 | ஒரு Static report ஐ எப்போது காண திறந்தாலும் அது ... |
01:42 | ரிப்போர்ட் உருவான சமயத்தில் இருந்த data வை மட்டுமே காட்டும். |
01:48 | இதற்கு snapshot என்று பெயர். |
01:52 | ஆனால் ஒரு Dynamic report ஐ எப்போது காண திறந்தாலும் database இலிருந்து current data ஐ காட்டும். |
02:00 | Okay, இப்போது மாதிரிக்கு ஒரு report ஐ உருவாக்கலாம். |
02:05 | Library database இல் |
02:08 | இடது panel லில் Reports icon மீது click செய்வோம். |
02:12 | வலது panelலில், ‘Use Wizard to create report’ மீது click செய்வோம். |
02:18 | இது reportகளை கட்டுமானம் செய்ய சுலபமான, வேகமான option ஆகும். |
02:23 | இப்போது Report Builder window என்னும் புதிய window ஐ காணலாம். |
02:30 | மற்றும் இடது பக்கம் 6 படிகளுடன் list ஆகியிருக்கும் wizard ஐ காணலாம். |
02:38 | கடைசி tutorial லில் உருவாக்கிய query அடிப்படையில் report ஐ உருவாக்க இந்த wizard உடன் செல்வோம் |
02:47 | History of books issued to the Library members’ |
02:51 | Step 1 - Field Selection. |
02:56 | report data வின் source ஐ இங்கு குறிப்பிடுவோம்: ஒரு table அல்லது ஒரு query. |
03:04 | மேலே உள்ள drop down list இலிருந்து நம் query ஐ தேர்ந்தெடுப்போம்: ‘History of Books Issued to Members’ |
03:14 | இடது பக்கம் உள்ள query இலிருந்து available fields இன் list ஐ காணலாம். |
03:20 | நம் report இல் எல்லா fieldகளும் இருக்க வேண்டும். ஆகவே வலது பக்கம் உள்ள double arrow button மீது click செய்வோம். |
03:30 | இப்போது அடுத்த step க்கு போக Next மீது click செய்யலாம். |
03:34 | Step 2. Labelling Fields. |
03:39 | படத்தில் காட்டியபடி விவரமான labelகளை label text box களில் type செய்வோம். |
03:49 | Okay, next மீது இப்போது click செய்யலாம். |
03:55 | Step 3 - Grouping. |
03:59 | select செய்த fieldகளின் set களால் எப்போது data வை group செய்யவும் இது பயனாகும். |
04:05 | உதாரணமாக, நம் reportஇல், Book titles ஆல் data வை group செய்யலாம். |
04:11 | அதை செய்தால் report இல் ஒரு book title மற்றும் பின் அது கொடுக்கப்பட்ட members ஐயும் காணலாம். |
04:22 | பின் அடுத்த புத்தகத்தின் title ஐ காணலாம், இதே போல... |
04:27 | இப்போதைக்கு நம் report simple ஆக இருக்கட்டும். |
04:31 | ஆகவே Next மீது click செய்வோம். |
04:35 | Step 4 - Sorting Options. |
04:41 | data வை chronological order இல் sort செய்யலாம். |
04:45 | மேலும் Book title ஐ ascending order இல் sort செய்வோம். |
04:51 | இதற்கு, Sort by dropdown box ஐ click செய்வோம். |
04:58 | பின் Issue Date மீது click செய்வோம். |
05:02 | பின் இரண்டாம் dropdown box மீது click செய்வோம். |
05:07 | பின் Book Title மீது click செய்வோம். |
05:11 | இப்போது Next மீது click செய்வோம். |
05:16 | Step 5. Choose Layout. |
05:20 | இங்கு report இன் look மற்றும் feel ஐ customize செய்யலாம். |
05:25 | ‘Columnar, single-column’ layout list மீது click செய்யலாம். |
05:31 | Report Builder இன் background புதுப்பிக்கப்பட்டதை கவனிக்கவும். |
05:36 | இடது பக்கம் எல்லா label களையும் - பொருத்தமான field களை வலது பக்கமும் காட்டுகிறது. |
05:43 | இப்போது ‘Columnar, two columns’ மீது click செய்வோம். |
05:47 | மீண்டும் கீழேயுள்ள window refresh ஆகி இரண்டு column layout ஐ காட்டுகிறது. |
05:54 | இப்படியாக, Base Wizard தரும் எந்த layoutகளையும் தேர்ந்தெடுக்கலாம். |
06:01 | அதை பின்னால் நம் தேவைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். |
06:06 | இப்போதைக்கு முதல் item, ‘Tabular’ மீது சொடுக்கலாம். |
06:12 | பின் Next மீது click செய்வோம். |
06:16 | கடைசி step - Create Report. |
06:20 | இங்கு நம் ரிபோர்டுக்கு விவரமான ஒரு தலைப்பை கொடுக்கலாம்: ‘Books Issued to Members: Report History’. |
06:29 | இப்போது report ஐ design செய்வோம்; அது எப்போதும் database இலிருந்து latest data வை திருப்ப வேண்டும். |
06:38 | இதற்கு, ‘Dynamic Report’ option மீது click செய்வோம். |
06:44 | எப்போது report ஐ திறந்தாலும் latest dataவை காண வேண்டும். |
06:52 | Okay, நம் Report ஐ முடித்துவிட்டோம். ‘Create Report now’ option மீது click செய்வோம். |
06:59 | மேலும் கடைசியாக Finish button மீது click செய்வோம். |
07:05 | புதிய window வை பார்க்கிறோம். மேலும் இதுவே இப்போதுதான் உருவாக்கிய Report. |
07;11 | இதில் மேலே field labelகள், bold font இல், மற்றும் உண்மையான data tabular fashion இல் list ஆகியிருப்பதை காணலாம். |
07:23 | மேலும் இது Issue Date field இல் ascending order அதாவது நேரப்படி - மேலும் Book Title ascending order இலும் sort ஆகி இருப்பதையும் காணலாம். |
07:38 | இப்படியாக Library memberகளுக்கு புத்தகங்கள் தந்தது பற்றிய chronological report ஐ உருவாக்கிவிட்டோம். |
07:46 | நம் அடுத்த tutorial லில் நம் report ஐ மாற்றுவது குறித்து காணலாம். |
07:52 | இங்கு assignment: |
07;54 | Publishers ஆல் group செய்யப்பட்ட, எல்லா library புத்தகங்களையும் குறித்த report ஒன்றை தயாரிக்கவும். |
08;01 | Publishers மற்றும் Book titles ஆகியன ascending order இல் இருக்க வேண்டும். |
08:07 | Columnar, Single-column layout ஐ பயன்படுத்தவும். |
08:11 | இத்துடன் LibreOffice Base மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
08:17 | கற்றவை: |
08:20 | ஒரு Report ஐ உருவாக்குதல். |
08;21 | report field களை Select, Label மற்றும் Sort செய்தல் |
08;25 | report layout Select செய்தல். |
08:26 | மற்றும் report type ஐ தேர்ந்தெடுத்தல் : static அல்லது dynamic |
08:31 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:42 | இது http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. |
08:47 | மேற்கொண்டு விவரங்கள் இந்த லிங்கில் கிடைக்கும்..... |
08:51 | தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
கலந்து கொண்டமைக்கு நன்றி! வணக்கம். |