Difference between revisions of "Scilab/C2/Plotting-2D-graphs/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| Border=1 || Time || Narration |- | 00.00 | | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- | 00.04 | S…')
 
Line 27: Line 27:
 
|-
 
|-
 
|00.28
 
|00.28
| Plotting.sce file இலிருந்து commands ஐ cut paste செய்வேன்.
+
| Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன்.
  
 
|-
 
|-
 
|00.34
 
|00.34
| Plot செய்ய ஒரு தொகுதி points தேவை. சமமான இடைவெளியில் ஒரு sequence points ஐ உருவாக்கலாம்.
+
| Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம்.
  
 
|-
 
|-
Line 63: Line 63:
 
|01.14
 
|01.14
  
| |  இப்போது Plot function மூலம் arguments x மற்றும்  y ஆல் ஒரு graph ஐ plot  செய்யலாம்.
+
| |  இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும்  y ஆல் ஒரு graph ஐ plot  செய்யலாம்.
  
 
|-
 
|-
Line 99: Line 99:
 
| 01.43
 
| 01.43
  
|  xset function ஐ  Cut  செய்து scilab இல் paste செய்து enter ஐ தட்ட ...
+
|  xset function ஐ  வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ...
  
 
|-
 
|-
Line 111: Line 111:
 
|01.54
 
|01.54
  
|  இந்த function க்கு இரண்டு arguments  .... window மற்றும்  1 தரப்பட்டதை கவனிக்கவும்
+
|  இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும்  1 தரப்பட்டதை கவனிக்கவும்
  
 
|-
 
|-
Line 123: Line 123:
 
| 02.06
 
| 02.06
  
||  scilab இல் plot 2d is என்பது 2d graphs ஐ plot  செய்ய native function  ஆகும்.
+
||  scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot  செய்ய native function  ஆகும்.
  
 
|-
 
|-
Line 129: Line 129:
 
| 02.14
 
| 02.14
  
| | plot2d command பார்ப்பது போல graph of x verses y ஐ plot செய்கிறது.
+
| | plot2d command பார்ப்பது போல   x verses y ன் graph ஐ plot செய்கிறது.
  
 
|-
 
|-
Line 141: Line 141:
 
| 02.31
 
| 02.31
  
| | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்த்தை customize செய்ய பயனாகும்.
+
| | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும்.
  
 
|-
 
|-
Line 147: Line 147:
 
|02.36
 
|02.36
  
| | style இன் positive மதிப்புகளுக்கு  curve  plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
+
| | style இன் நேர்மறை மதிப்புகளுக்கு  curve  plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
  
 
|-
 
|-
Line 159: Line 159:
 
|02.46
 
|02.46
  
|| negative value களுக்கு graphs plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
+
|| எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
  
 
|-
 
|-
Line 165: Line 165:
 
|02.51
 
|02.51
  
| | மேலும்  x மற்றும்  y axis க்கு start points மற்றும் end points களை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
+
| | மேலும்  x மற்றும்  y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
  
 
|-
 
|-
Line 195: Line 195:
 
|03.28
 
|03.28
  
|| labels ஐaxis க்கும், மேலும்  title ஐ plot க்கும் configure  செய்ய பயனாகும் commands title, x label மற்றும்  ylabel.
+
|| labels ஐaxis க்கும், மேலும்  title ஐ plot க்கும் configure  செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும்  ylabel.
  
 
|-
 
|-
Line 201: Line 201:
 
| 03.38
 
| 03.38
  
||  இந்த set of commands ஐ cut  செய்து console இல் paste  செய்கிறேன்.  enter செய்க.
+
||  இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன்.  enter செய்க.
  
 
|-
 
|-
Line 207: Line 207:
 
| 03.45
 
| 03.45
  
| | graph  label செய்யப்பட்டுள்ளது.  x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
+
| | graph... label செய்யப்பட்டுள்ளது.  x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
  
 
|-
 
|-
Line 213: Line 213:
 
|03.58
 
|03.58
  
| | title மற்றும் plot axis ஐ 3 க்கு பதில் ஒரே  command இல் configure செய்ய விரும்பலாம்.
+
| | title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே  command இல் configure செய்ய விரும்பலாம்.
 
|-
 
|-
  
 
| 04.04
 
| 04.04
  
| |இதற்கு பயனாவது xtitle command  3 argument களுடன்.
+
| |இதற்கு பயனாவது xtitle command  3 argument களுடன்.
  
 
|-
 
|-
Line 224: Line 224:
 
| 04.11
 
| 04.11
  
| | scilab இல் command ஐ cut paste செய்கிறேன். enter.
+
| | scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter.
  
 
|-
 
|-
Line 254: Line 254:
 
| 04.44
 
| 04.44
  
|| சில நேரங்களில் இரண்டு sets of data ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, ஒரு set  x data மற்றும் இரண்டு sets  y data.
+
|| சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது,   x data ன் ஒரு தொகுதி மற்றும்   y data ன் இரண்டு தொகுதி.
  
 
|-
 
|-
Line 260: Line 260:
 
| 04.51
 
| 04.51
  
| | scroll down செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
+
| | கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
  
 
|-
 
|-
Line 266: Line 266:
 
|04.56
 
|04.56
  
||linspace command மூலம்  x axis points ஐ ஒரு row vector x இல் define செய்யலாம்.   
+
||linspace command மூலம்  x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம்.   
  
 
|-
 
|-
Line 301: Line 301:
 
| 05.17
 
| 05.17
  
| |  மேலும் label உம் title உம் graph க்கு கொடுக்கலாம்.
+
| |  மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம்.
  
 
|-
 
|-
Line 313: Line 313:
 
|05.33
 
|05.33
  
| "| இந்த arguments plot2d function இன்  பகுதி இல்லை.
+
| "| இந்த argumentகள் plot2d function இன்  பகுதி இல்லை.
  
 
|-
 
|-
Line 325: Line 325:
 
| 05.41
 
| 05.41
  
| | scilab console இல் இந்த command களை copy , paste செய்கிறேன்.
+
| | scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன்.
  
 
|-
 
|-
Line 349: Line 349:
 
| 06.08
 
| 06.08
  
|| "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve  function y2=2*x^2  (y2=2x square) க்கு
+
|| "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு
  
 
|-
 
|-
Line 433: Line 433:
 
|07.27
 
|07.27
  
||  ls என type  செய்து மீதி  demos க்களின் list ஐ காணலாம்.
+
||  ls என type  செய்து மீதி  demos க்களின் பட்டியலைக் காணலாம்.
  
  
Line 507: Line 507:
 
| 08.43
 
| 08.43
  
| |உதாரணமாக , கன்சோலில்  type  செய்க: plot 2d இந்த function க்கான demo plot வை காண்க.
+
| |உதாரணமாக , கன்சோலில்  type  செய்க: plot 2d இந்த function க்கான demo plot காண்க.
  
  
Line 520: Line 520:
 
| 09.00
 
| 09.00
  
| subplot command இல் கொடுத்த முதல் இரண்டு  arguments ஐ பிரதிபலிக்கும்படி subplot command, ..  graphics window வை 2 க்கு 2  sub-windows matrix ஆக பிளக்கிறது.
+
| subplot command இல் கொடுத்த முதல் இரண்டு  argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, ..  graphics window வை 2 க்கு 2  sub-windows matrix ஆக பிளக்கிறது.
  
 
|-
 
|-
Line 532: Line 532:
 
| 09.15
 
| 09.15
  
||scilab console இல் இந்த முழு set of commands ஐயும்  copy செய்து execute செய்யலாம்.
+
||scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம்.
  
 
|-
 
|-
Line 562: Line 562:
 
| 09.50
 
| 09.50
  
| file ஐ சேமிக்க  destination folder ஐ Select  செய்க.   
+
| file ஐ சேமிக்க  destination folder ஐ தேர்ந்தெடுக்கவும்.   
  
 
|-
 
|-
Line 586: Line 586:
 
| 10.11
 
| 10.11
  
| | இத்துடன் Plotting in Scilab குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
+
| | இத்துடன் Scilab ல் Plotting  குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
  
 
|-
 
|-
Line 598: Line 598:
 
|10.20
 
|10.20
  
| |  Scilab link களை பார்த்திருங்கள்
+
| |  Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்
  
 
|-
 
|-
Line 604: Line 604:
 
|10.22
 
|10.22
  
| Spoken Tutorials  ... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக National Mission on Education மூலமாக கிடைக்கிறது.
+
| Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.
  
 
|-
 
|-
Line 617: Line 617:
 
|10.32
 
|10.32
  
| |கூடியிருந்தமைக்கு நன்றி
+
| | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
  
 
|}
 
|}

Revision as of 18:47, 9 June 2014

Time Narration
00.00 scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00.04 Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம்.
00.10 பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது.
00.15 Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன...
00.24 இப்போது Scilab console window ஐ திறக்கவும்
00.28 Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன்.
00.34 Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம்.
00.39 இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும்.
00.45 உதாரணமாக
00.48 x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
00.57 அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன.
01.08 linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க.
01.14 இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம்.
01.19 இது matlab இல் செய்தது போலவேதான்.
01.23 Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது.
01.31 graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க.
01.36 xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம்
01.41 இதை மூடுகிறேன்.
01.43 xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ...
01.50 graphic window number 1 தெரிகிறது.
01.54 இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும்
02.03 அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும்.
02.06 scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும்.
02.14 plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது.
02.26 style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும்
02.31 Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும்.
02.36 style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும்.
02.44 style இன் முன்னிருப்பு மதிப்பு 1.
02.46 எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம்.
02.51 மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க
02.57 அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல...
03.07 x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை.
03.14 rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax.
03.24 இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம்.
03.28 labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel.
03.38 இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க.
03.45 graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title .
03.58 title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம்.
04.04 இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன்.
04.11 scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter.
04.18 இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title.
04.26 இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும்.
04.36 ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது.
04.41 window ஐ மூடலாம்.
04.44 சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி.
04.51 கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம்
04.56 linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம்.
05.03 ஒரு function ஐ define செய்யலாம்
05.05 y1 = x square
05.07 plot x verses y1
05.10 இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square


05.15 plot x verses y2
05.17 மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம்.
05.22 கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும்.
05.33 இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை.
05.37 plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
05.41 scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன்.
05.49 graph ஐ காணலாம்
05.51 எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா?
05.56 இதை legend command மூலம் செய்யலாம்.
06.08 "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு
06.19 graphic window ஐ மூடுகிறேன்
06.22 இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம்.
06.28 Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது.
06.31 plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம்
06.39 முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும்.
06.51 நான் plot2d மீது சொடுக்குகிறேன்.
06.54 demo graph ஐ காணலாம்
06.55 இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம்.
07.02 இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது.
07.07 இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம்
07.12 terminal க்கு போகலாம்.
07.15 காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன்.
07.21 இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது.
07.27 ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம்.


07.36 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம்.
07.46 மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம்
07.55 நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம்
08.00 more plot2d.dem.sce என Type செய்து enter செய்க
08.11 plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம்
08.18 terminal ஐ மூடுகிறேன்
08.21 demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன்


08.26 இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம்.
08.29 இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம்
08.33 subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது.
08.37 இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம்
08.43 உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க.


08.58 இந்த window வை மூடுகிறேன்
09.00 subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது.
09.10 மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window.
09.15 scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம்.
09.24 ஒரு plot window வில் 4 plot களை காணலாம்
09.28 கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம்.
09.32 graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க.
09.39 தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும்.
09.50 file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும்.
09.54 image இன் file format ஐயும் தேர்க
09.59 நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன்
10.05 directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும்.
10.11 இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது
10.15 Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம்
10.20 Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள்
10.22 Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது.
10.29 இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.


10.32 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst