Difference between revisions of "Scilab/C2/Iteration/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- |00.01 | | Scilab இல் iterative calculations குறித்த spoken tutorial க்கு நல்வரவு …') |
|||
Line 8: | Line 8: | ||
|00.01 | |00.01 | ||
− | | | Scilab இல் iterative | + | | | Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
Line 14: | Line 14: | ||
| 00.07 | | 00.07 | ||
− | | |நான் பயன்படுத்துவது Mac | + | | |நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2 |
|- | |- | ||
Line 20: | Line 20: | ||
| 00.11 | | 00.11 | ||
− | | |ஆனாலும் இந்த | + | | |ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும். |
|- | |- | ||
Line 38: | Line 38: | ||
| 00.29 | | 00.29 | ||
− | ||colon operator i | + | ||colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5 |
|- | |- | ||
Line 50: | Line 50: | ||
|00.42 | |00.42 | ||
− | | | இந்த command இல், i | + | | | இந்த command இல், i equal to 1 colon 2 colon 5, |
|- | |- | ||
Line 92: | Line 92: | ||
| 01.15 | | 01.15 | ||
− | |இப்போது iterative | + | |இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம் |
|- | |- | ||
Line 98: | Line 98: | ||
| 01.22 | | 01.22 | ||
− | |for i | + | |for... i equal to 1 colon 2 colon 7... disp i... end. |
|- | |- | ||
Line 104: | Line 104: | ||
| 01.28 | | 01.28 | ||
− | | |scilab console ல் | + | | |scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க. |
|- | |- | ||
Line 110: | Line 110: | ||
| 01.34 | | 01.34 | ||
− | | |நாம் loop இல் செல்ல செல்ல இந்த code i ஐ print out செய்கிறது, | + | | |நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது, |
|- | |- | ||
Line 116: | Line 116: | ||
| 01.37 | | 01.37 | ||
− | | |இதன் காரணம் command disp | + | | |இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது. |
|- | |- | ||
Line 122: | Line 122: | ||
| 01.42 | | 01.42 | ||
− | | | for loop integer | + | | | for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க. |
|- | |- | ||
Line 134: | Line 134: | ||
| 01.50 | | 01.50 | ||
− | | |for | + | | |for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும். |
|- | |- | ||
Line 146: | Line 146: | ||
| 02.01 | | 02.01 | ||
− | | | i equal to 1 | + | | | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம். |
|- | |- | ||
Line 170: | Line 170: | ||
|02.27 | |02.27 | ||
− | | | i | + | | | i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது. |
|- | |- | ||
Line 188: | Line 188: | ||
| 02.40 | | 02.40 | ||
− | | | "i | + | | | "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும். |
|- | |- | ||
Line 194: | Line 194: | ||
| 02.45 | | 02.45 | ||
− | | | programming மொழிகளில் | + | | | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும். |
|- | |- | ||
Line 206: | Line 206: | ||
| 02.56 | | 02.56 | ||
− | | | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். | + | | | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும் |
|- | |- | ||
Line 212: | Line 212: | ||
| 03.06 | | 03.06 | ||
− | || இதன் விளைவாக i 4 க்கும் | + | || இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது. |
|- | |- | ||
Line 218: | Line 218: | ||
| 03.10 | | 03.10 | ||
− | | | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 | + | | | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை. |
|- | |- | ||
Line 236: | Line 236: | ||
| 03.25 | | 03.25 | ||
− | | | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா | + | | | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது. |
|- | |- | ||
Line 242: | Line 242: | ||
| 03.32 | | 03.32 | ||
− | | | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than | + | | | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம். |
|- | |- | ||
Line 248: | Line 248: | ||
| 03.38 | | 03.38 | ||
− | | | type செய்க ... less than | + | | | type செய்க ... less than or equal to ... help உடன்... |
|- | |- | ||
Line 272: | Line 272: | ||
|04.06 | |04.06 | ||
− | ||தேவையான help | + | ||தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன். |
|- | |- | ||
Line 278: | Line 278: | ||
|04.11 | |04.11 | ||
− | | | Scilab இல் இந்த for statement programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. | + | | | Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. |
|- | |- | ||
Line 307: | Line 307: | ||
| 04.35 | | 04.35 | ||
− | | |பின் வரும் code எண்களின் | + | | |பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது. |
|- | |- | ||
Line 319: | Line 319: | ||
| 04.48 | | 04.48 | ||
− | | | இப்போது while | + | | | இப்போது while loop ஐ பார்க்கலாம். |
|- | |- | ||
Line 337: | Line 337: | ||
| 04.58 | | 04.58 | ||
− | | |while loop இன் body இல் உள்ள | + | | |while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன. |
|- | |- | ||
Line 355: | Line 355: | ||
|05.15 | |05.15 | ||
− | | | i இன் | + | | | i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது. |
|- | |- | ||
Line 361: | Line 361: | ||
|05.19 | |05.19 | ||
− | || for loop போலவே Break மற்றும் continue | + | || for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம். |
|- | |- | ||
Line 367: | Line 367: | ||
|05.33 | |05.33 | ||
− | | | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program loop ஐ நிறுத்துகிறது. | + | | | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது. |
|- | |- | ||
Line 379: | Line 379: | ||
| 05.44 | | 05.44 | ||
− | | | இத்துடன் Scilab இல் iterative | + | | | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
|- | |- | ||
Line 385: | Line 385: | ||
| 05.50 | | 05.50 | ||
− | || Spoken | + | || Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும். |
|- | |- | ||
Line 393: | Line 393: | ||
|- | |- | ||
| 06.00 | | 06.00 | ||
− | | | | + | | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
|} | |} |
Revision as of 12:19, 5 June 2014
Time' | Narration
|
00.01 | Scilab இல் iterative கணக்கீடுகள் குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00.07 | நான் பயன்படுத்துவது Mac இயங்கு தளத்தில் scilab பதிப்பு 5.2 |
00.11 | ஆனாலும் இந்த கணக்கீடுகள் ஏனைய பதிப்புகளிலும் வேலை செய்ய வேண்டும். மேலும் linux மற்றும் windows இலும். |
00.17 | iteration.sce file இல் உள்ள code ஐ பயன்படுத்துவேன். |
00.22 | இந்த file ஐ Scilab editor இல் திறந்துள்ளேன். இதை editor ஆக மட்டுமே பயன்படுத்துவேன். |
00.29 | colon operator மூலம் ஒரு vector ஐ உருவாக்கலாம். i equal to 1 colon 5 |
00.38 | இது ஒரு vector ஐ 1 இலிருந்து 5 க்கு, படிக்கு 1 அதிகரித்து உருவாக்குகிறது. |
00.42 | இந்த command இல், i equal to 1 colon 2 colon 5, |
00.51 | நடுவில் உள்ள argument 2 increment ஐ காட்டுகிறது |
00.56 | 1 தான் முதல் argument; அங்கே vector துவங்குகிறது. நாம் 5 க்கு மேல் போக முடியாது. |
01.01 | 5 க்கு சமமாக இருக்கலாம். |
01.04 | முடிக்கும் argument 6 ஆக மாறினாலும் விடை அப்படியே இருக்கும். |
01.09 | இந்த நடத்தையை விளக்குவது சுலபமே. |
01.13 | ஏன் என்று ஒரு கணம் யோசிக்கலாமா ? |
01.15 | இப்போது iterative கணக்கீடுகளை செய்ய for statement ஐ பயன்படுத்துவதை பார்க்கலாம் |
01.22 | for... i equal to 1 colon 2 colon 7... disp i... end. |
01.28 | scilab console ல் வெட்டி ஒட்டி Enter செய்க. |
01.34 | நாம் loop இல் செல்ல செல்ல இந்த code... i ஐ print out செய்கிறது, |
01.37 | இதன் காரணம் command disp அனுப்பிய argument காட்டப்படுகிறது. |
01.42 | for loop integer மதிப்புகளுக்கு பயனாகிறது என்பதை நினைவில் கொள்க. |
01.45 | இங்கே, நான்கு integer மதிப்புகள் ... 1, 3, 5 மற்றும் 7 காட்டப்படுகின்றன, |
01.50 | for loop இல் எவ்வளவு முறை iterationகள் நடக்கிறதோ அந்த எண்ணிக்கை priori எனப்படும். |
01.56 | இந்த tutorial இல் முன்னிருப்பு increment ஆக ஒன்றைக்கொள்வோம். |
02.01 | i equal to 1 லிருந்து 5 என காட்டும் loop உடன் துவக்கலாம். |
02.10 | break statement ஐ உள்ளிடுவதன் மூலம் code ஐ மாற்றலாம். |
02.18 | i ... 2 வரை மட்டுமே காட்டபப்டுவதை கவனிக்கவும் |
02.22 | iteration i இன் கடைசி மதிப்பான 5 வரை நடக்கவில்லை. |
02.27 | i equal to 2 என ஆனபோது if block முதல் முறையாக செயலாக்கப்பட்டது. |
02.30 | ஆனால் break command .... loop ஐ நிறுத்தி விட்டது. |
02.34 | இடையில் ஏதேனும் condition பூர்த்தியானால் loop இலிருந்து வெளியேற break statement ஐ பயன்படுத்தலாம். |
02.40 | "i equal to 2" statement இல் "equal to" குறி இரு முறை இருப்பதை காணவும். |
02.45 | programming மொழிகளில் சமநிலையைக் காட்ட இதுவே நியமம் ஆகும். |
02.50 | இந்த comparison statement இன் விடை ஒரு boolean: true அல்லது false. |
02.56 | continue statement ஐ இங்கே நுழைக்கலாம். ஒட்டி Enter ஐ அழுத்தவும் |
03.06 | இதன் விளைவாக i 4 க்கும் 5 க்கும் மட்டுமே காட்டப்படுகிறது. |
03.10 | i less than or equal to 3 statement இன் நிபந்தனையால் i 3 க்கு சமம் அல்லது குறைவு என்ற நிலையில் ஏதும் காட்டப்படுவதில்லை. |
03.18 | continue statement ... program ஐ மீதி loop ஐ தவிர்க்கச்சொல்லுகிறது. |
03.22 | break statement போலில்லாமல் இது loop ஐ முடிப்பதில்லை. |
03.25 | parameter i increment ஆகிறது மற்றும் loop இன் எல்லா கணக்கீடுகளும் புதிய i க்கு செயலாகிறது. |
03.32 | இங்கு சற்று இளைப்பாறி எப்படி less than or equal to வகை operator களுக்கு உதவி பெறுவது எனப்பார்க்கலாம். |
03.38 | type செய்க ... less than or equal to ... help உடன்... |
03.46 | இது scilab help browser ஐ திறக்கிறது. |
03.51 | less option இன் கீழ் உதவி இருக்கிறது |
03.56 | ஆகவே இப்போது இதை மூடிவிட்டு help less என type செய்தால் |
04.06 | தேவையான help வழிக்காட்டல்கள் இங்கே கிடைக்கின்றன. இதை மூடுகிறேன். |
04.11 | Scilab இல் இந்த for statement... programming language களில் உள்ளதை விட சக்தி வாய்ந்தது. |
04.16 | உதாரணமாக , ஒரு vector மீது ஒரு loop ஐ இயக்கலாம்: |
04.24 | இந்த script .... v இன் மதிப்புகள் எல்லாவற்றையும் காட்டுகிறது. |
04.28 | இதுவரை variable களை மட்டுமே காட்டிக்கொண்டு இருந்தோம். |
04.32 | உண்மையில் ஒரு கணக்கீட்டின் விடையைக்கூட காட்டலாம். |
04.35 | பின் வரும் code... எண்களின் இரண்டுக்குகளை காட்டுகிறது. |
04.44 | for loop ஐ விவரிக்க நிறையவே நேரம் எடுத்துக்கொண்டோம். |
04.48 | இப்போது while loop ஐ பார்க்கலாம். |
04.50 | ஒரு boolean expression true ஆக இருக்கும் வரை loop ஐ இயக்க while statement அனுமதிக்கிறது. |
04.55 | loop இன் ஆரம்பத்தில் expression true எனில், |
04.58 | while loop இன் body இல் உள்ள statementகள் இயங்குகின்றன. |
05.02 | program ஐ நன்றாக எழுதி இருந்தால் expression false ஆகி loop முடிவடையும். |
05.08 | இப்போது while loop க்கு உதாரணத்தை பார்க்கலாம் : |
05.15 | i இன் மதிப்புகள், 1 முதல் 6 வரை காட்டப்படுகின்றது. |
05.19 | for loop போலவே Break மற்றும் continue statementகள் while loop இலும் வேலை செய்கின்றன. Break ஐ பயன்படுத்தி இதை செய்து காட்டலாம். |
05.33 | i equal to 3 என்றானதும் break statement காரணமாக program... loop ஐ நிறுத்துகிறது. |
05.39 | மேலும் continue statement ஐ while loop இல் முயற்சிக்கலாம். |
05.44 | இத்துடன் Scilab இல் iterative கணக்கீடுகள் மீதான spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
05.50 | Spoken Tutorialகள் இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே ஆதரிக்கப்படும் Talk to a Teacher திட்டத்தின் ஒரு அங்கமாகும். |
05.57 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06.00 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |