Difference between revisions of "Digital-Divide/D0/Getting-to-know-computers/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
− | |||
{| border=1 | {| border=1 | ||
| '''Visual Cue''' | | '''Visual Cue''' | ||
Line 19: | Line 18: | ||
| 00:11 | | 00:11 | ||
| அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம். | | அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம். | ||
− | |||
|- | |- | ||
Line 28: | Line 26: | ||
|00:18 | |00:18 | ||
| ''' டெஸ்க்டாப்''' அல்லது '''பெர்சனல் கம்ப்யூட்டர்''' மற்றும் '''லேப்டாப்''' | | ''' டெஸ்க்டாப்''' அல்லது '''பெர்சனல் கம்ப்யூட்டர்''' மற்றும் '''லேப்டாப்''' | ||
− | |||
|- | |- | ||
Line 41: | Line 38: | ||
| 00.33 | | 00.33 | ||
| ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது- | | ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது- | ||
− | |||
|- | |- | ||
Line 61: | Line 57: | ||
|- | |- | ||
| 00.56 | | 00.56 | ||
− | | இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது | + | | இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. |
|- | |- | ||
Line 82: | Line 78: | ||
|01:14 | |01:14 | ||
|ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா மற்றும் ப்ரோக்ராம்களை உள்ளிட ''' இன்புட் யூனிட்''' உதவுகிறது | |ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா மற்றும் ப்ரோக்ராம்களை உள்ளிட ''' இன்புட் யூனிட்''' உதவுகிறது | ||
− | |||
|- | |- | ||
| 01.23 | | 01.23 | ||
− | | ''' | + | | ''' கீபோர்ட், மெளஸ், கேமரா'''மற்றும் '''ஸ்கேனர்''' ஆகியவை சில '''உள்ளீட்டு சாதனங்கள்''' ஆகும் |
|- | |- | ||
Line 98: | Line 93: | ||
|- | |- | ||
| 01.41 | | 01.41 | ||
− | | பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''அல்லது ''' | + | | பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''அல்லது '''சிபியூ''' பார்க்க இவ்வாறு இருக்கும். |
|- | |- | ||
| 01.48 | | 01.48 | ||
− | | இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல ''' | + | | இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல ''' போர்ட்டுகள்(ports)''' உள்ளன |
− | |||
|- | |- | ||
|01.53 | |01.53 | ||
− | |அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் | + | |அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். |
− | + | ||
|- | |- | ||
Line 117: | Line 110: | ||
| 02:05 | | 02:05 | ||
| '''செயல்பாடுகளை ''' செயலாக்கும் பணி '''ப்ராசசிங் ''' எனப்படும் | | '''செயல்பாடுகளை ''' செயலாக்கும் பணி '''ப்ராசசிங் ''' எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
| 02:11 | | 02:11 | ||
| அந்த '''வெளியீடு'''... '''டேடா''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்''' '''ஸ்டோரேஜ் யூனிட்டில் ''' சேமிக்கப்படுகிறது. | | அந்த '''வெளியீடு'''... '''டேடா''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்''' '''ஸ்டோரேஜ் யூனிட்டில் ''' சேமிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 131: | Line 122: | ||
| 02.26 | | 02.26 | ||
| '''மானிடர்''' மற்றும் '''ப்ரின்டர்''' ஆகியவை சில '''வெளியீட்டு சாதனங்கள். ''' | | '''மானிடர்''' மற்றும் '''ப்ரின்டர்''' ஆகியவை சில '''வெளியீட்டு சாதனங்கள். ''' | ||
− | |||
|- | |- | ||
Line 151: | Line 141: | ||
|- | |- | ||
| 02.41 | | 02.41 | ||
− | | | + | |மற்றும் '''மெளஸ் ''' |
|- | |- | ||
Line 167: | Line 157: | ||
|- | |- | ||
| 02.57 | | 02.57 | ||
− | |இது | + | |இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும். |
|- | |- | ||
Line 179: | Line 169: | ||
|- | |- | ||
| 03.13 | | 03.13 | ||
− | |கீபோர்ட் என்பது | + | |கீபோர்ட் என்பது டெக்ஸ்ட், கேரக்டர்கள் மற்றும் மற்ற கமேண்டுகளை கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது |
|- | |- | ||
| 03.21 | | 03.21 | ||
|இதுதான் '''கணினி மெளஸ்.''' | |இதுதான் '''கணினி மெளஸ்.''' | ||
+ | |||
|- | |- | ||
| 03.24 | | 03.24 | ||
| பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன் இடையிலும் இருக்கும். | | பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன் இடையிலும் இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
Line 207: | Line 197: | ||
|- | |- | ||
| 03.57 | | 03.57 | ||
− | | | + | | இப்போது சிபுயூ வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம் |
|- | |- | ||
| 04:02 | | 04:02 | ||
− | | | + | | சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் ''' பவர் ஆன்''' ஸ்விட்ச் ஆகும். |
|- | |- | ||
Line 223: | Line 213: | ||
|- | |- | ||
| 04.21 | | 04.21 | ||
− | | மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB | + | | மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB போர்ட்டுகள்''' மற்றும் ஒரு ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் ''' ஆகியவையும் உள்ளன |
|- | |- | ||
| 04.30 | | 04.30 | ||
− | | கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB | + | | கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB போர்ட்டுகள்''' உதவுகின்றன |
|- | |- | ||
Line 239: | Line 229: | ||
|- | |- | ||
| 04.48 | | 04.48 | ||
− | |பின் புறத்தில் இருக்கும் ''' | + | |பின் புறத்தில் இருக்கும் '''போர்ட்டுகள்''', கணினியின் மற்ற சாதனங்களுடன் '''சிபுயூவை''' இணைக்க பயன்படுகிறது |
|- | |- | ||
Line 247: | Line 237: | ||
|- | |- | ||
| 04.58 | | 04.58 | ||
− | |''' | + | |'''சிபியூ ''' வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன |
|- | |- | ||
Line 259: | Line 249: | ||
|- | |- | ||
| 05.14 | | 05.14 | ||
− | |மற்றபடி, அதிகமான வெப்பம் ''' | + | |மற்றபடி, அதிகமான வெப்பம் '''சிபியூவை''' சேதப்படுத்தலாம். சிலசமயம் '''டேடாவை''' இழக்கவும் நேரிடலாம். |
− | + | ||
|- | |- | ||
Line 268: | Line 257: | ||
|- | |- | ||
| 05:23 | | 05:23 | ||
− | |இது ''' | + | |இது '''சிபியூ''' வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது. |
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
− | |''' பவர் சப்ளே யூனிட்,''' ''' | + | |''' பவர் சப்ளே யூனிட்,''' '''பிஎஸ்யூ''' எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. |
|- | |- | ||
| 05:37 | | 05:37 | ||
− | |இப்போது, வெவ்வேறு பாகங்களை ''' | + | |இப்போது, வெவ்வேறு பாகங்களை '''சிபியூவுக்கு''' எவ்வாறு இணைப்பது என கற்போம் |
|- | |- | ||
Line 289: | Line 278: | ||
|- | |- | ||
| 05:51 | | 05:51 | ||
− | |முதலில், '''மானிட்டரை''' ''' | + | |முதலில், '''மானிட்டரை''' '''சிபியூ''' உடன் இணைக்கலாம் |
|- | |- | ||
Line 301: | Line 290: | ||
|- | |- | ||
| 06.04 | | 06.04 | ||
− | |இதுதான் | + | |இதுதான் சிபியூவின் பவர் கேபிள். |
|- | |- | ||
| 06.08 | | 06.08 | ||
− | |காட்டப்படுவது போல இதை ''' | + | |காட்டப்படுவது போல இதை '''சிபியூ''' உடன் இணைக்கவும். |
|- | |- | ||
Line 313: | Line 302: | ||
|- | |- | ||
| 06.14 | | 06.14 | ||
− | |அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை''' ''' | + | |அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை''' '''சிபியூ''' உடன் இணைப்போம். |
|- | |- | ||
Line 329: | Line 318: | ||
|- | |- | ||
| 06.35 | | 06.35 | ||
− | |மீதமுள்ள ''' USB | + | |மீதமுள்ள ''' USB போர்ட்டுகளை''' ''' பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்''' போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம். |
|- | |- | ||
Line 357: | Line 346: | ||
|- | |- | ||
| 07.10 | | 07.10 | ||
− | | ''' | + | | '''சிபியூவில்''' மற்ற பல '''தொடர் போர்ட்டுகள்''' இருப்பதைக் காணலாம் |
|- | |- | ||
Line 365: | Line 354: | ||
|- | |- | ||
| 07.21 | | 07.21 | ||
− | | ''' | + | | '''சிபியூவில்''' சில '''இணை போர்ட்டுகள்''' இருப்பதையும் காணலாம் |
|- | |- | ||
| 07.25 | | 07.25 | ||
− | |இவை ''' ப்ரிண்டர், ஸ்கேனர்''' போன்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன. | + | |இவை ''' ப்ரிண்டர், ஸ்கேனர்''' போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன. |
|- | |- | ||
Line 377: | Line 366: | ||
|- | |- | ||
| 07.34 | | 07.34 | ||
− | |இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு ''' | + | |இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு '''மைக்ரோபோனை''' இணைக்க உதவுகிறது |
|- | |- | ||
| 07.38 | | 07.38 | ||
− | |நீலநிற '''போர்ட்''' ''லைன் இன்னை,''' இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ அல்லது டேப் ப்ளேயரில் இருந்து. | + | |நீலநிற '''போர்ட்''' ''லைன் இன்னை,''' இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ அல்லது டேப்(tap) ப்ளேயரில் இருந்து. |
|- | |- | ||
Line 393: | Line 382: | ||
|- | |- | ||
| 07.57 | | 07.57 | ||
− | |முதலில், '''மானிடர்''' மற்றும் ''' | + | |முதலில், '''மானிடர்''' மற்றும் '''சிபியூ''' வின் பவர் சப்ளே பட்டனை இயக்கலாம் |
|- | |- | ||
Line 401: | Line 390: | ||
|- | |- | ||
| 08.07 | | 08.07 | ||
− | |பின் ''' | + | |பின் '''சிபியூ''' வின் முன் உள்ள ''' பவர் ஆன்''' பட்டனை அழுத்தவும் |
− | + | ||
|- | |- | ||
Line 426: | Line 414: | ||
|- | |- | ||
| 08.33 | | 08.33 | ||
− | | கணினி இயங்க ஆரம்பித்தவுடன் ''' | + | | கணினி இயங்க ஆரம்பித்தவுடன் '''சிபியூவுக்கு''' அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் '''BIOS''' ஆகும் |
|- | |- | ||
| 08.41 | | 08.41 | ||
− | | '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை கணினியை '''boot''' எனப்படும் | + | | '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை '''boot''' செய்தல் எனப்படும் |
− | + | ||
|- | |- | ||
| 08.48 | | 08.48 | ||
Line 459: | Line 447: | ||
| 09.16 | | 09.16 | ||
|எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது | |எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
| 09.18 | | 09.18 | ||
− | |''' டெஸ்க்டாப் | + | |''' டெஸ்க்டாப் கணினி''' போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட |
|- | |- | ||
Line 484: | Line 471: | ||
| 09.32 | | 09.32 | ||
|ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்''' மற்றும் ''' ஸ்பீக்கர்கள்''' | |ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்''' மற்றும் ''' ஸ்பீக்கர்கள்''' | ||
− | |||
|- | |- | ||
| 09.36 | | 09.36 | ||
− | |இதிலும் ஒரு ''' | + | |இதிலும் ஒரு ''' LAN போர்ட்''' மற்றும் ''' USB போர்ட்டுகள்''' உள்ளன |
|- | |- | ||
| 09.40 | | 09.40 | ||
− | |''ப்ரொஜக்டரை''' '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு ''' வீடியோ | + | |''ப்ரொஜக்டரை''' '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு ''' வீடியோ போர்ட்டும்''' உள்ளது |
|- | |- | ||
Line 501: | Line 487: | ||
| 09.53 | | 09.53 | ||
|இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி''' | |இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி''' | ||
− | |||
|- | |- | ||
| 09.57 | | 09.57 | ||
|இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது. | |இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 514: | Line 498: | ||
|- | |- | ||
| 10.09 | | 10.09 | ||
− | |அதனால் இது | + | |அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும். |
− | + | ||
|- | |- | ||
Line 528: | Line 511: | ||
| 10.23 | | 10.23 | ||
| '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம் | | '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம் | ||
− | |||
|- | |- |
Revision as of 18:47, 21 May 2014
Visual Cue | Narration |
00:01 | கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:06 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:09 | ஒரு கணினியின் வெவ்வேறு பாகங்கள். |
00:11 | அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம். |
00:15 | பொதுவாக, இருவகை கணினிகள் உள்ளன |
00:18 | டெஸ்க்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் |
00:23 | தற்போது, டேப்லெட் பிசிக்கள் (tablet PCs) அல்லது சுருக்கமாக டேப்(tabs)களும், மிக பிரபலமாக உள்ளன. |
00:31 | ஒரு கணினியின் செயல்பாடுகள். |
00.33 | ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது- |
00.40 | இது உள்ளீட்டின் மூலம் டேடா அல்லது இன்ஸ்ட்ரக்ஷன்களை ஏற்கிறது. |
00.45 | இது டேடாவை பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது |
00.50 | இது டேடாவை சேமிக்கிறது |
00.52 | இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது |
00.56 | இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. |
01:01 | ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது. |
01:08 | இன்புட் யூனிட் |
01:09 | சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் |
01:11 | 'அவுட்புட் யூனிட் |
01:14 | ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா மற்றும் ப்ரோக்ராம்களை உள்ளிட இன்புட் யூனிட் உதவுகிறது |
01.23 | கீபோர்ட், மெளஸ், கேமராமற்றும் ஸ்கேனர் ஆகியவை சில உள்ளீட்டு சாதனங்கள் ஆகும் |
01.31 | சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் ... அரித்மடிக் மற்றும் லாஜிகல் செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது |
01.38 | மற்றும் டேடா' மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை சேமிக்கிறது |
01.41 | பொதுவாக, சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் அல்லது சிபியூ பார்க்க இவ்வாறு இருக்கும். |
01.48 | இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல போர்ட்டுகள்(ports) உள்ளன |
01.53 | அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் காண்போம். |
01.57 | இது டேடா மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை எடுத்து, அவற்றை செயல்படுத்தி வெளியீடு அல்லது முடிவுகளைத் தருகிறது. |
02:05 | செயல்பாடுகளை செயலாக்கும் பணி ப்ராசசிங் எனப்படும் |
02:11 | அந்த வெளியீடு... டேடா மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களுடன் ஸ்டோரேஜ் யூனிட்டில் சேமிக்கப்படுகிறது. |
02:18 | டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட் அவுட்புட் யூனிட் ஆகும் |
02.26 | மானிடர் மற்றும் ப்ரின்டர் ஆகியவை சில வெளியீட்டு சாதனங்கள். |
02.33 | பொதுவாக, ஒரு டெஸ்க்டாப் கணினியில் 4 முக்கிய பாகங்கள் இருக்கும் |
02.38 | மானிடர் |
02.39 | சிபுயூ |
02.40 | கீபோர்ட் |
02.41 | மற்றும் மெளஸ் |
02.43 | கேமரா, ப்ரிண்டர் அல்லது ஸ்கேனரையும் கணினியுடன் இணைக்கலாம். |
02.50 | இது மானிடர் அல்லது கணினி திரை எனப்படும். |
02:55 | இது ஒரு தொலைக்காட்சி திரை போன்று இருக்கும் |
02.57 | இது கணினியின் ஒரு காட்சி பிரிவு ஆகும். |
03.02 | இது கணினியின் பயனர் இடைமுகத்தைக் காட்டுகிறது |
03.05 | *வெவ்வேறு ப்ரோகிராம்களை திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும். |
03.13 | கீபோர்ட் என்பது டெக்ஸ்ட், கேரக்டர்கள் மற்றும் மற்ற கமேண்டுகளை கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது |
03.21 | இதுதான் கணினி மெளஸ். |
03.24 | பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன் இடையிலும் இருக்கும். |
03.31 | இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது. |
03.35 | வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ் போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது. |
03.43 | ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் பயன்படுகிறது |
03.49 | கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும் |
03.57 | இப்போது சிபுயூ வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம் |
04:02 | சிபியூவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் பவர் ஆன் ஸ்விட்ச் ஆகும். |
04:08 | கணினியை இயக்க இந்த ஸ்விட்சை அழுத்த வேண்டும். |
04.14 | தேவையெனில் கணினியை மீள்துவக்க 'ரீசெட் பட்டனும் நமக்கு உதவுகிறது. |
04.21 | மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட USB போர்ட்டுகள் மற்றும் ஒரு DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் ஆகியவையும் உள்ளன |
04.30 | கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க USB போர்ட்டுகள் உதவுகின்றன |
04.35 | ஒரு CD அல்லது DVD ஐ ரீட் அல்லது ரைட் செய்ய DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் பயன்படுகிறது |
04.43 | இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம் |
04.48 | பின் புறத்தில் இருக்கும் போர்ட்டுகள், கணினியின் மற்ற சாதனங்களுடன் சிபுயூவை இணைக்க பயன்படுகிறது |
04.55 | இது கேபிள்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது |
04.58 | சிபியூ வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன |
05:02 | கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும். |
05:08 | பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது. |
05.14 | மற்றபடி, அதிகமான வெப்பம் சிபியூவை சேதப்படுத்தலாம். சிலசமயம் டேடாவை இழக்கவும் நேரிடலாம். |
05:21 | இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி |
05:23 | இது சிபியூ வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.
|
05:30 | பவர் சப்ளே யூனிட், பிஎஸ்யூ எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது. |
05:37 | இப்போது, வெவ்வேறு பாகங்களை சிபியூவுக்கு எவ்வாறு இணைப்பது என கற்போம் |
05.42 | காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும். |
05:46 | காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும். |
05:51 | முதலில், மானிட்டரை சிபியூ உடன் இணைக்கலாம் |
05:55 | காட்டப்படுவதுபோல பவர் கேபிளை மானிட்டருடன் இணைக்கவும். |
06.00 | இப்போது மற்றொரு முனையை பவர் சப்ளை சாக்கெட்டுடன் இணைக்கவும். |
06.04 | இதுதான் சிபியூவின் பவர் கேபிள். |
06.08 | காட்டப்படுவது போல இதை சிபியூ உடன் இணைக்கவும். |
06.11 | பின் இதை ஒரு பவர் சப்ளை சாக்கெட்டுடன் இணைக்கவும் |
06.14 | அடுத்து காட்டப்படுவதுபோல கீபோர்ட் கேபிளை சிபியூ உடன் இணைப்போம். |
06.19 | கீபோர்டின் போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும். |
06.23 | பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம். |
06.28 | மாற்றாக USB கீபோர்ட் மற்றும் மெளஸை ஏதேனும் USB போர்ட்டுகளுடனும் இணைக்கலாம் |
06.35 | மீதமுள்ள USB போர்ட்டுகளை பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம். |
06.42 | இது ஒரு LAN கேபிள். |
06.44 | இது ஒரு LAN போர்ட். |
06.46 | கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ஒயர்டு கனெக்ஷன் |
06.52 | LAN கேபிளின் மற்றொரு முனை ஒரு மோடம் அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன் இணைக்கப்படுகிறது |
06.58 | wi-fi இணைப்பை கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள். |
07.03 | LAN போர்ட் செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது LED விளக்கு ஒளிரும். |
07.10 | சிபியூவில் மற்ற பல தொடர் போர்ட்டுகள் இருப்பதைக் காணலாம் |
07.15 | இவை PDAகள், மோடம் அல்லது மற்ற தொடர் சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன |
07.21 | சிபியூவில் சில இணை போர்ட்டுகள் இருப்பதையும் காணலாம் |
07.25 | இவை ப்ரிண்டர், ஸ்கேனர் போன்ற மற்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன. |
07.31 | இப்போது ஆடியோ ஜேக்களை காண்போம் |
07.34 | இளஞ்சிவப்பு நிற போர்ட் ஒரு மைக்ரோபோனை இணைக்க உதவுகிறது |
07.38 | நீலநிற போர்ட்' லைன் இன்னை, இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ அல்லது டேப்(tap) ப்ளேயரில் இருந்து. |
07.45 | பச்சை நிற போர்ட் ஹெட்போன்/ஸ்பீக்கர்' அல்லது லைன் அவுட்டை இணைக்கப்ப பயன்படுகிறது |
07.51 | இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். |
07.57 | முதலில், மானிடர் மற்றும் சிபியூ வின் பவர் சப்ளே பட்டனை இயக்கலாம் |
08.03 | இப்போது மானிட்டரின் பவர் ஆன் பட்டனை அழுத்தவும் |
08.07 | பின் சிபியூ வின் முன் உள்ள பவர் ஆன் பட்டனை அழுத்தவும் |
08.12 | பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம். |
08.18 | இது BIOS சிஸ்டம். இது காட்டுவது |
08.22 | கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் பற்றிய தகவல் |
08.25 | கணினியின் மெமரி பற்றிய தகவல் |
08.28 | ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் பற்றிய தகவல்'. |
08.33 | கணினி இயங்க ஆரம்பித்தவுடன் சிபியூவுக்கு அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் BIOS ஆகும் |
08.41 | இயங்குதளத்தை ஏற்றும் மொத்த செயல்முறை... கணினியை boot செய்தல் எனப்படும் |
08.48 | அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், இயங்குதளத்தின் இடைமுகத்தைக் காணலாம் |
08.54 | நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள். |
08.58 | விண்டோஸ் பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள் |
09.02 | இப்போது சுருக்கமாக ஒரு லேப்டாப் பற்றி காண்போம் |
09.06 | லேப்டாப்கள் கையடக்கமான மற்றும் கச்சிதமான கணினிகள் ஆகும் |
09.09 | ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு லேப்டாப் சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும். |
09.16 | எனவேதான் இது 'லேப்டாப் அல்லது மடிகணினி எனப்படுகிறது |
09.18 | டெஸ்க்டாப் கணினி போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட |
09.23 | ஒரு டிஸ்ப்ளே, |
09.24 | ஒரு கீபோர்ட், |
09.25 | சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு டச்பேட் |
09.29 | ஒரு CD/DVD ரீடர்-ரைட்டர் மற்றும் |
09.32 | ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் |
09.36 | இதிலும் ஒரு LAN போர்ட் மற்றும் USB போர்ட்டுகள் உள்ளன |
09.40 | ப்ரொஜக்டரை' லேப்டாப் உடன் இணைக்க உதவும் ஒரு வீடியோ போர்ட்டும் உள்ளது |
09.46 | சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் மைக் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு முறையான ஐகான்களுடன் கூடிய ஆடியோ ஜேக்ஸ் உள்ளன. |
09.53 | இது லேப்டாப்பில் உள்ளடங்கிய குளிர்விக்கும் மின்விசிறி |
09.57 | இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது. |
10.01 | லேப்டாப் ஒரு AC அடாப்டர் வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ரீசார்சபிள் பேட்டரி உள்ளது |
10.09 | அதனால் இது தூக்கிச்செல்லக்கூடியதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும். |
10.16 | சுருங்க சொல்ல இந்த டுடோரியலில் |
10.20 | டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் வெவ்வேறு பாகங்கள் பற்றியும் |
10.23 | டெஸ்க்டாப்பின் வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம் |
10.28 | பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10.31 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது |
10.34 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
10.37 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10.42 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
10.46 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
10.52 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10.56 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11.01 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் |
11.06 | இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி |
11.11 | தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |