Difference between revisions of "Digital-Divide/D0/Getting-to-know-computers/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 | '''Visual Cue''' | '''Narration''' |- | 00:01 | கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போக…')
 
Line 1: Line 1:
 +
11.17
 +
 
{| border=1
 
{| border=1
 
| '''Visual Cue'''
 
| '''Visual Cue'''
Line 31: Line 33:
 
|-
 
|-
 
| 00:23
 
| 00:23
| தற்போது, '''tablet PCகள்''' அல்லது சுருக்கமாக '''tab'''களும், மிக பிரபலமாக உள்ளன.  
+
| தற்போது, '''டேப்லெட் பிசிக்கள் (tablet PCs)''' அல்லது சுருக்கமாக '''டேப்(tabs)'''களும், மிக பிரபலமாக உள்ளன.  
  
 
|-
 
|-
Line 44: Line 46:
 
|-
 
|-
 
|  00.40
 
|  00.40
| இது உள்ளீட்டின் மூலம் '''data''' அல்லது ''' instructionகளை''' ஏற்கிறது.
+
| இது உள்ளீட்டின் மூலம் '''டேடா''' அல்லது '''இன்ஸ்ட்ரக்ஷன்களை''' ஏற்கிறது.
  
 
|-
 
|-
 
|  00.45
 
|  00.45
| இது '''data''' பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
+
| இது '''டேடாவை''' பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
  
 
|-
 
|-
 
| 00.50
 
| 00.50
| இது '''data''' சேமிக்கிறது
+
| இது '''டேடாவை''' சேமிக்கிறது
  
 
|-
 
|-
Line 64: Line 66:
 
|-
 
|-
 
|  01:01
 
|  01:01
| Basic organisation of a '''computer''' is as shown in this block diagram.  
+
| ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது.  
  
 
|-
 
|-
 
|  01:08
 
|  01:08
| '''Input unit '''
+
| '''இன்புட் யூனிட் '''
  
 
|-
 
|-
 
|  01:09
 
|  01:09
| '''Central Processing unit '''
+
| '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''
  
 
|-
 
|-
 
|  01:11
 
|  01:11
| '''' Output unit '''
+
| ''''அவுட்புட் யூனிட்'''
  
 
|-
 
|-
 
|01:14
 
|01:14
|The ''' Input unit''' helps to
+
|ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா மற்றும் ப்ரோக்ராம்களை உள்ளிட  ''' இன்புட் யூனிட்''' உதவுகிறது
 
+
|-
+
|01.16
+
|enter the '''data''' and '''programs''' into a '''computer''' system in an organised manner
+
  
  
 
|-
 
|-
 
|  01.23
 
|  01.23
| ''' Keyboard, mouse, camera''' and '''scanner''' are some of the '''input devices.'''
+
| ''' விசைப்பலகை, மெளஸ், கேமரா'''மற்றும் '''ஸ்கேனர்''' ஆகியவை சில '''உள்ளீட்டு சாதனங்கள்''' ஆகும்
  
 
|-
 
|-
 
| 01.31
 
| 01.31
| The ''' Central Processing unit '''
+
| ''' சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''...  '''அரித்மடிக்'''  மற்றும் ''' லாஜிகல்''' செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது
  
 
|-
 
|-
| 01:33
+
| 01.38
| performs '''operations''' like '''arithmetic''' and ''' logical''' operations and
+
|மற்றும்  '''டேடா''' மற்றும் ''இன்ஸ்ட்ரக்ஷன்களை''' சேமிக்கிறது
  
|-
 
| 01.38
 
| stores '''data''' and '''instructions '''
 
 
|-
 
|-
 
| 01.41
 
| 01.41
| Typically, the ''' Central Processing unit''' or '''CPU''' looks like this.   
+
| பொதுவாக, '''சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் '''அல்லது '''CPU''' பார்க்க இவ்வாறு இருக்கும்.   
  
 
|-
 
|-
 
| 01.48
 
| 01.48
| It has many ''' ports''' in the front and at the back of the '''unit. '''
+
| இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல  ''' போர்ட்ஸ்(ports)''' உள்ளன
 
   
 
   
  
 
|-
 
|-
 
|01.53
 
|01.53
|We will learn about them in a little while.  
+
|அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் கற்போம்.  
  
  
 
|-
 
|-
 
| 01.57
 
| 01.57
| It takes '''data''' and '''instructions''', processes them and gives the '''output''' or results.  
+
| இது  '''டேடா''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களை''' எடுத்து, அவற்றை செயல்படுத்தி  '''வெளியீடு''' அல்லது முடிவுகளைத் தருகிறது.  
  
 
|-
 
|-
 
|  02:05
 
|  02:05
| The task of performing '''operations''' is called '''processing. '''
+
| '''செயல்பாடுகளை ''' செயலாக்கும் பணி '''ப்ராசசிங் ''' எனப்படும்
  
  
 
|-
 
|-
 
|  02:11
 
|  02:11
| The '''output''' is then stored along with the '''data''' and ''' instructions''' in the '''storage unit. '''
+
| அந்த '''வெளியீடு'''... '''டேடா''' மற்றும் '''இன்ஸ்ட்ரக்ஷன்களுடன்''' '''ஸ்டோரேஜ் யூனிட்டில் ''' சேமிக்கப்படுகிறது.
  
  
 
|-
 
|-
 
| 02:18
 
| 02:18
| The unit that supports the process of producing results from the data, is the '''output unit.'''
+
| டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட்  '''அவுட்புட் யூனிட்''' ஆகும்
  
 
|-
 
|-
 
|  02.26
 
|  02.26
| '''Monitor''' and '''printer''' are some of the '''output devices. '''
+
| '''மானிடர்''' மற்றும் '''ப்ரின்டர்''' ஆகியவை சில  '''வெளியீட்டு சாதனங்கள். '''
  
  
 
|-
 
|-
 
|  02.33
 
|  02.33
| Generally, a '''desktop computer''' has 4 main components
+
| பொதுவாக, ஒரு '''டெஸ்க்டாப் கணினியில்''' 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
  
 
|-
 
|-
 
| 02.38
 
| 02.38
|'''Monitor'''
+
|'''மானிடர்'''
  
 
|-
 
|-
 
| 02.39
 
| 02.39
| '''CPU'''
+
| '''சிபுயூ'''
  
 
|-
 
|-
 
| 02.40
 
| 02.40
| ''' Keyboard'''  
+
| ''' கீபோர்ட்'''  
  
 
|-
 
|-
 
| 02.41
 
| 02.41
|and  '''Mouse '''
+
|and  '''மெளஸ் '''
  
 
|-
 
|-
 
|  02.43
 
|  02.43
| A ''' camera, printer''' or '''scanner''' can also be connected to a computer.  
+
| ''' கேமரா, ப்ரிண்டர்''' அல்லது '''ஸ்கேனரையும்''' கணினியுடன் இணைக்கலாம்.  
  
 
|-
 
|-
 
|  02.50
 
|  02.50
| This is a '''monitor''' or the '''computer screen''', as we call it.  
+
| இது  '''மானிடர்''' அல்லது '''கணினி திரை''' எனப்படும்.  
  
 
|-
 
|-
 
|  02:55
 
|  02:55
|It looks like a '''TV screen.'''  
+
|இது ஒரு '''தொலைக்காட்சி திரை''' போன்று இருக்கும்
 +
 
 
|-
 
|-
 
|  02.57
 
|  02.57
|It is the '''visual display unit''' of a '''computer. '''
+
|இது ஒரு கணினியின் காட்சி பிரிவு ஆகும்.  
  
 
|-
 
|-
 
| 03.02
 
| 03.02
| It displays the '''computer's user interface. '''
+
| இது  '''கணினியின் பயனர் இடைமுகத்தைக்  ''' காட்டுகிறது
  
 
|-
 
|-
 
|  03.05
 
|  03.05
|*One can open various '''programs''' and interact with the '''computer''', using the keyboard and mouse.  
+
|*வெவ்வேறு ப்ரோகிராம்களை திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.  
  
 
|-
 
|-
 
|  03.13
 
|  03.13
|The ''' keyboard''' is designed to enter text, characters and other commands into a '''computer.'''
+
|கீபோர்ட் என்பது டெக்ட், கேரக்டர்கள் மற்றும் மற்ற கமேண்டுகளை கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
  
 
|-
 
|-
 
|  03.21
 
|  03.21
|This is the '''computer mouse.'''  
+
|இதுதான் '''கணினி மெளஸ்.'''  
 
|-
 
|-
 
| 03.24
 
| 03.24
| Typically, it has 2 clickable buttons and a '''scroll''' button in between.  
+
| பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும்  ஒரு ஸ்க்ரால் பட்டன் இடையிலும் இருக்கும்.  
  
  
 
|-
 
|-
 
|  03.31
 
|  03.31
| Pressing the ''' left mouse button''', activates most actions.  
+
| இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.  
  
 
|-
 
|-
 
|  03.35
 
|  03.35
| Pressing the ''' right mouse button''', activates more non-standard actions like shortcuts.  
+
| வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ் போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.  
  
 
|-
 
|-
 
| 03.43
 
| 03.43
|The '''mouse wheel''' is used to scroll up and down, by rolling the '''scroll button. '''
+
|ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய  மெளஸ் வீல் பயன்படுகிறது
  
 
|-
 
|-
 
|  03.49
 
|  03.49
| The ''' computer mouse''' is an alternative way to interact with the '''computer''', besides the ''' keyboard. '''
+
| கீபோர்ட் தவிர  கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
  
 
|-
 
|-
 
| 03.57
 
| 03.57
| Now, let us see the various parts of the '''CPU.'''
+
| இப்போமு சிபுயூ வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
  
 
|-
 
|-
 
|  04:02
 
|  04:02
| There is a prominent button on the front of the '''CPU''' which is the ''' POWER ON''' switch.  
+
| CPUவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன்  ''' பவர் ஆன்''' ஸ்விட்ச் ஆகும்.  
  
 
|-
 
|-
 
| 04:08
 
| 04:08
| To turn on the '''computer''', one needs to press this switch.  
+
| கணினியை இயக்க இந்த ஸ்விட்சை அழுத்த வேண்டும்.  
  
 
|-
 
|-
 
| 04.14
 
| 04.14
| There is a '''reset''' button, too, which helps us to restart the '''computer''', if required.  
+
| தேவையெனில் கணினியை மீள்துவக்க  '''ரீசெட்'' பட்டனும் நமக்கு உதவுகிறது.  
  
 
|-
 
|-
 
|  04.21
 
|  04.21
| Also, on the front side, you will notice 2 or more ''' USB ports''' and a ''' DVD/CD-ROM reader-writer. '''
+
| மேலும் முன்பக்கம்  2 அல்லது அதற்குமேற்பட்ட ''' USB போர்ட்ஸ்''' மற்றும் ஒரு ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் ''' ஆகியவையும் உள்ளன
  
 
|-
 
|-
 
|  04.30
 
|  04.30
|The ''' USB ports''' are used to connect ''' pen-drives''' to the ''' computer. '''
+
| கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க ''' USB போர்ட்ஸ்''' உதவுகின்றன
  
 
|-
 
|-
 
|  04.35
 
|  04.35
| And the ''' DVD/CD-ROM reader-writer''' is used to read or write a ''' CD''' or a '''DVD.'''
+
|ஒரு ''' CD''' அல்லது '''DVD''' ஐ ரீட் அல்லது ரைட் செய்ய  ''' DVD/CD-ROM ரீடர்-ரைட்டர்''' பயன்படுகிறது
  
 
|-
 
|-
 
|  04.43
 
|  04.43
| Now let's look at the back of the ''' computer. '''
+
| இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
  
 
|-
 
|-
 
|  04.48
 
|  04.48
|The '''ports''' at the back, are used for connecting the '''CPU''' to the other devices of the '''computer. '''
+
|பின் புறத்தில் இருக்கும் '''போர்ட்ஸ்''', கணினியின் மற்ற சாதனங்களுடன்  '''CPU''' ஐ இணைக்க பயன்படுகிறது
  
 
|-
 
|-
 
|  04.55
 
|  04.55
|This is done using '''cables.'''
+
|இது '''கேபிள்களை''' பயன்படுத்தி செய்யப்படுகிறது
  
 
|-
 
|-
 
|  04.58
 
|  04.58
|There are many '''components''' inside the '''CPU. '''
+
|'''CPU ''' வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
  
 
|-
 
|-
 
|  05:02
 
|  05:02
|When the ''' computer''' is on, all these components work and generate heat.  
+
|கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும்.  
  
 
|-
 
|-
 
|  05:08
 
|  05:08
|Fans at the back provide the air flow required to cool the components.  
+
|பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது.  
  
 
|-
 
|-
 
|  05.14
 
|  05.14
|Otherwise, overheating can cause damage to the '''CPU,''' often leading to '''data''' loss.  
+
|மற்றபடி, அதிகமான வெப்பம் '''CPU''' ஐ சேதப்படுத்தலாம்.  சிலசமயம் '''data''' ஐ இழக்கவும் நேரிடலாம்.  
  
  
 
|-
 
|-
 
|  05:21
 
|  05:21
|This is the '''case cooling fan. '''
+
|இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி
  
 
|-
 
|-
 
|  05:23
 
|  05:23
|It keeps the temperature of the '''CPU''' normal and prevents overheating.  
+
|இது '''CPU''' வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.  
  
  
 
|-
 
|-
 
|  05:30
 
|  05:30
|''' Power Supply Unit,''' also called '''PSU''', supplies power to the computer.  
+
|''' பவர் சப்ளே யூனிட்,''' '''PSU''' எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.  
  
 
|-
 
|-
 
|  05:37
 
|  05:37
|Now, let's learn how to connect the various components to the '''CPU.'''  
+
|இப்போது, வெவ்வேறு பாகங்களை  '''CPU''' க்கு எவ்வாறு இணைப்பது என கற்போம்
  
 
|-
 
|-
 
|  05.42
 
|  05.42
|Place all the components on the table, as shown.  
+
|காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.  
  
 
|-
 
|-
 
|  05:46
 
|  05:46
|Place all the cables on the table, as shown.  
+
|காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும்.  
  
 
|-
 
|-
 
|  05:51
 
|  05:51
|First, let's connect the '''monitor''' to the '''CPU. '''
+
|முதலில், '''மானிட்டரை''' '''CPU ''' உடன் இணைக்கலாம்
  
 
|-
 
|-
 
|  05:55
 
|  05:55
|Connect the '''power cable''' to the ''' monitor''', as shown.  
+
|காட்டப்படுவதுபோல '''பவர் கேபிளை''' ''' மானிட்டருடன்''' இணைக்கவும்.  
  
 
|-
 
|-
 
|  06.00
 
|  06.00
|Now, connect the other end to a '''power supply socket'''.  
+
|இப்போது மற்றொரு முனையை  '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்''' இணைக்கவும்.  
  
 
|-
 
|-
 
|  06.04
 
|  06.04
|This is the '''power cable''' of the CPU.  
+
|இதுதான்  CPU வின் பவர் கேபிள்.  
  
 
|-
 
|-
 
|  06.08
 
|  06.08
|Connect it to the '''CPU,''' as shown.  
+
|காட்டப்படுவது போல இதை '''CPU''' உடன் இணைக்கவும்.  
  
 
|-
 
|-
 
|  06.11
 
|  06.11
|Then, connect it to a '''power supply socket'''
+
|பின் இதை ஒரு '''பவர் சப்ளை சாக்கெட்டுடன்''' இணைக்கவும்
  
 
|-
 
|-
 
|  06.14
 
|  06.14
|Next, connect the ''' keyboard cable''' to the '''CPU,''' as shown.
+
|அடுத்து காட்டப்படுவதுபோல ''' கீபோர்ட் கேபிளை''' '''CPU''' உடன் இணைப்போம்.
  
 
|-
 
|-
 
|  06.19
 
|  06.19
|The '''port ''' for the ''' keyboard''' is usually “purple” in colour.  
+
|''' கீபோர்டின்''' போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.  
  
 
|-
 
|-
 
|  06.23
 
|  06.23
|You can connect the mouse to the port which is “green” in colour.  
+
|பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.  
  
 
|-
 
|-
 
|  06.28
 
|  06.28
|Alternately, you can connect the ''' USB keyboard''' and '''mouse''' to any of the '''USB ports. '''
+
|மாற்றாக  ''' USB கீபோர்ட்''' மற்றும் '''மெளஸை''' ஏதேனும்  '''USB போர்ட்டுகளுடனும் ''' இணைக்கலாம்
  
 
|-
 
|-
 
|  06.35
 
|  06.35
|The remaining ''' USB ports''' can be used for connecting ''' pen drive, hard disk''' etc.  
+
|மீதமுள்ள  ''' USB போர்ட்களை''' ''' பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க்''' போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.  
 +
 
 
|-
 
|-
 
|  06.42
 
|  06.42
|This is a ''' LAN cable.'''
+
|இது ஒரு ''' LAN கேபிள்.'''
  
 
|-
 
|-
 
|  06.44
 
|  06.44
|And this is a '''LAN port.'''
+
|இது ஒரு '''LAN போர்ட்.'''
  
 
|-
 
|-
 
|  06.46
 
|  06.46
|It is a ''' wired connection''' that allows a '''computer''' to connect to a '''network'''.
+
|கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ''' ஒயர்டு கனெக்ஷன்'''
  
 
|-
 
|-
 
|  06.52
 
|  06.52
|The other end of the ''' LAN cable''' is connected to a ''' modem or a wi-fi router. '''
+
|''' LAN கேபிளின்''' மற்றொரு முனை  ஒரு ''' மோடம் அல்லது ஒரு  wi-fi ரெளட்டருடன் ''' இணைக்கப்படுகிறது
  
 
|-
 
|-
 
|  06.58
 
|  06.58
|You will learn about configuring ''' wi-fi connections''' in another tutorial.  
+
|''' wi-fi இணைப்பை''' கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.  
  
 
|-
 
|-
 
|  07.03
 
|  07.03
|The ''' LED light''' will blink, when the ''' LAN port''' is active and receiving activity.  
+
| ''' LAN போர்ட்''' செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது ''' LED விளக்கு''' ஒளிரும்.  
  
 
|-
 
|-
 
|  07.10
 
|  07.10
|You may notice that there are other '''serial ports''' on the '''CPU. '''
+
| '''CPU''' ல் மற்ற பல '''தொடர் போர்ட்கள்''' இருப்பதைக் காணலாம்
  
 
|-
 
|-
 
|  07.15
 
|  07.15
|These are used for connecting ''' PDAs, modem''' or other '''serial devices.'''
+
|இவை ''' PDAகள், மோடம்''' அல்லது மற்ற '''தொடர் சாதனங்களை''' இணைக்கப் பயன்படுகின்றன
  
 
|-
 
|-
 
|  07.21
 
|  07.21
|You will also notice that there are some '''parallel ports''' on the '''CPU.'''  
+
| '''CPU''' ல் சில '''இணை போர்ட்கள்''' இருப்பதையும் காணலாம்
  
 
|-
 
|-
 
|  07.25
 
|  07.25
|These are used for connecting devices like ''' printer, scanner''' etc.
+
|இவை ''' ப்ரிண்டர், ஸ்கேனர்''' போன்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
  
 
|-
 
|-
 
|  07.31
 
|  07.31
|Now, let's look at the ''' audio jacks.'''  
+
|இப்போது ''' ஆடியோ ஜேக்களை''' காண்போம்
  
 
|-
 
|-
 
|  07.34
 
|  07.34
|The '''port''' in “pink” is used for connecting a '''microphone.'''
+
|இளஞ்சிவப்பு நிற '''போர்ட்''' ஒரு '''மைக்ரோ்போனை''' இணைக்க உதவுகிறது
  
 
|-
 
|-
 
|  07.38
 
|  07.38
|The '''port''' in “blue” is for connecting a '''line in,''' for eg- from a radio or tape player.  
+
|நீலநிற '''போர்ட்''' ''லைன் இன்னை,''' இணைக்க உதவுகிறது.  உதாரணமாக- ஒரு ரேடியோ அல்லது டேப் ப்ளேயரில் இருந்து.  
  
 
|-
 
|-
 
|  07.45
 
|  07.45
|The ''' port''' in “green” is for connecting '''headphone/speaker''' or '''line out.'''
+
|பச்சை நிற போர்ட்  '''ஹெட்போன்/ஸ்பீக்கர்''' அல்லது ''லைன் அவுட்டை''' இணைக்கப்ப பயன்படுகிறது
  
 
|-
 
|-
 
|  07.51
 
|  07.51
|Now that we have connected all our devices, let's turn on the '''computer. '''
+
|இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம். '''
  
 
|-
 
|-
 
|  07.57
 
|  07.57
|First of all, switch on the '''power supply''' buttons of the '''monitor''' and the '''CPU.'''
+
|முதலில், '''மானிடர்''' மற்றும்  '''CPU''' வின் பவர் சப்ளே பட்டனை இயக்கலாம்
  
 
|-
 
|-
 
|  08.03
 
|  08.03
|Now, press the ''' POWER ON''' button on the '''monitor.'''  
+
|இப்போது  '''மானிட்டரின்''' ''' பவர் ஆன்''' பட்டனை அழுத்தவும்
  
 
|-
 
|-
 
|  08.07
 
|  08.07
|And then press the ''' POWER ON''' switch, on the front of the '''CPU.'''
+
|பின்  '''CPU''' வின் முன் உள்ள ''' பவர் ஆன்''' பட்டனை அழுத்தவும்
  
  
 
|-
 
|-
 
|  08.12
 
|  08.12
|Usually, you will see a string of words on a black screen, when your '''computer''' first turns on.  
+
|பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.  
  
 
|-
 
|-
 
|  08.18
 
|  08.18
|This is the '''BIOS system''' displaying information about
+
|இது '''BIOS சிஸ்டம்'''. இது காட்டுவது
  
 
|-
 
|-
 
|  08.22
 
|  08.22
|the '''computer's central processing unit, '''
+
| '''கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் ''' பற்றிய தகவல்
  
 
|-
 
|-
 
|  08.25
 
|  08.25
|information about how much memory the '''computer''' has,
+
|கணினியின் மெமரி  பற்றிய தகவல்
  
 
|-
 
|-
 
|  08.28
 
|  08.28
|and information about the hard disk drives and floppy disk drives.  
+
| ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும்  ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் பற்றிய தகவல்'.  
  
 
|-
 
|-
 
|  08.33
 
|  08.33
|'''BIOS''' is the software which gives the '''CPU''' its first instructions, when the '''computer''' is turned on.
+
| கணினி இயங்க ஆரம்பித்தவுடன்  '''CPU''' க்கு அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் '''BIOS''' ஆகும்
  
 
|-
 
|-
 
|  08.41
 
|  08.41
|The whole process of loading the '''operating system''' is called '''booting''' the '''computer. '''
+
| '''இயங்குதளத்தை''' ஏற்றும் மொத்த செயல்முறை கணினியை  '''boot''' எனப்படும்
  
 
|-
 
|-
 
|  08.48
 
|  08.48
|When all the necessary checks are done, you will see the '''operating system's interface. '''
+
|அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், '''இயங்குதளத்தின் இடைமுகத்தைக் ''' காணலாம்
  
 
|-
 
|-
 
|  08.54
 
|  08.54
|If you are an '''Ubuntu Linux''' user, you will see this screen.  
+
|நீங்கள் '''உபுண்டு லினக்ஸ்''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.  
  
 
|-
 
|-
 
|  08.58
 
|  08.58
|And If you are a '''Windows''' user, you will see this screen.
+
| '''விண்டோஸ்''' பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
  
 
|-
 
|-
 
|  09.02
 
|  09.02
|Now, let us briefly look at a '''laptop.'''
+
|இப்போது சுருக்கமாக ஒரு '''லேப்டாப்''' பற்றி காண்போம்
  
 
|-
 
|-
 
|  09.06
 
|  09.06
|'''Laptops''' are portable and compact '''computers. '''
+
|'''லேப்டாப்கள்''' கையடக்கமான மற்றும் கச்சிதமான '''கணினிகள் ''' ஆகும்
  
 
|-
 
|-
 
|  09.09
 
|  09.09
|A ''' laptop''' is small and light enough to sit on a person's lap, while in use.  
+
|ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு  '''லேப்டாப்''' சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.  
  
 
|-
 
|-
 
|  09.16
 
|  09.16
|Hence, it is called a ''''laptop. '''
+
|எனவேதான் இது ''''லேப்டாப் ''' அல்லது மடிகணினி எனப்படுகிறது
  
  
 
|-
 
|-
 
|  09.18
 
|  09.18
|It has most of the same components as a ''' desktop computer''' including
+
|''' டெஸ்க்டாப் கணினியில்''' போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட
  
 
|-
 
|-
 
|  09.23
 
|  09.23
|a '''display, '''
+
|ஒரு '''டிஸ்ப்ளே, '''
  
 
|-
 
|-
 
|  09.24
 
|  09.24
|a '''keyboard, '''
+
|ஒரு '''கீபோர்ட், '''
  
 
|-
 
|-
 
|  09.25
 
|  09.25
|a ''' touchpad,''' which is the pointing and navigating device
+
|சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு '''டச்பேட்'''  
  
 
|-
 
|-
 
|  09.29
 
|  09.29
|a ''' CD/DVD reader-writer''' and
+
|ஒரு ''' CD/DVD ரீடர்-ரைட்டர்''' மற்றும்
  
 
|-
 
|-
 
|  09.32
 
|  09.32
|'''mic'''  and ''' speakers''' built into a single unit.
+
|ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள '''மைக்'''  மற்றும் ''' ஸ்பீக்கர்கள்'''
  
  
 
|-
 
|-
 
|  09.36
 
|  09.36
|It also has a ''' lan port'''  and ''' USB ports.'''
+
|இதிலும் ஒரு ''' லேன் போர்ட்'''  மற்றும் ''' USB போர்ட்கள்''' உள்ளன
  
 
|-
 
|-
 
|  09.40
 
|  09.40
|There is a ''' video port,''' using which one can connect a ''' projector''' to the '''laptop. '''
+
|''ப்ரொஜக்டரை''' '''லேப்டாப் ''' உடன் இணைக்க உதவும் ஒரு  ''' வீடியோ போர்டும்''' உள்ளது
  
 
|-
 
|-
 
|  09.46
 
|  09.46
|The ''' audio jacks''' are easily identifiable, with respective ''' icons''' for ''' mic''' and '''headphones'''.  
+
| சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில்  ''' மைக்''' மற்றும் '''ஹெட்ஃபோன்களுக்கு''' முறையான  '''ஐகான்களுடன்''' கூடிய ''' ஆடியோ ஜேக்ஸ்''' உள்ளன.  
  
 
|-
 
|-
 
|  09.53
 
|  09.53
|This is the inbuilt ''' cooling fan''' in the '''laptop. '''
+
|இது லேப்டாப்பில் உள்ளடங்கிய ''' குளிர்விக்கும் மின்விசிறி'''
 +
 
  
 
|-
 
|-
 
|  09.57
 
|  09.57
|This helps to keep the ''' laptop''' from overheating.  
+
|இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.  
  
  
 
|-
 
|-
 
|  10.01
 
|  10.01
|A ''' laptop''' is powered by electricity via an ''' AC adapter''' and has a ''' rechargeable battery. '''
+
|''' லேப்டாப்''' ஒரு ''' AC அடாப்டர்''' வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு  ''' ரீசார்சபிள் பேட்டரி ''' உள்ளது
  
 
|-
 
|-
 
|  10.09
 
|  10.09
|Hence, it is portable and can be used away from a power source.  
+
|அதனால் இது கையடக்கமானதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.  
  
  
 
|-
 
|-
 
|  10.16
 
|  10.16
|Let us summarize. In this tutorial we have learnt
+
|சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
  
 
|-
 
|-
 
|  10.20
 
|  10.20
|about the various components of a ''' desktop''' and ''' laptop '''
+
| ''' டெஸ்க்டாப்''' மற்றும் ''' லேப்டாப்பின் ''' வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
  
 
|-
 
|-
 
|  10.23
 
|  10.23
|and how to connect the various components of a '''desktop  '''
+
| '''டெஸ்க்டாப்பின்''' வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்
  
  
 
|-
 
|-
 
| 10.28
 
| 10.28
| Watch the video available at the following link
+
| பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
  
 
|-
 
|-
 
|  10.31
 
|  10.31
|It summaries the Spoken Tutorial project
+
| இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
 
|  10.34
 
|  10.34
|If you do not have a good bandwidth you can download and watch it
+
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
  
 
|-
 
|-
 
|  10.37
 
|  10.37
| The Spoken Tutorial project team conducts workshops using spoken tutorials.
+
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
 
|  10.42
 
|  10.42
|Gives certificates for those who pass an online test.  
+
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
 
|  10.46
 
|  10.46
|For more details, please write to: contact@spoken-tutorial.org  
+
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
  
 
|-
 
|-
 
| 10.52
 
| 10.52
| Spoken Tutorial Project is a part of the Talk to a Teacher project.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
 
|  10.56
 
|  10.56
|Supported by the National Mission on Education through ICT, MHRD, Government of India.
+
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
 
|  11.01
 
|  11.01
|More information on this mission is available at the following link
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
  
 
|-
 
|-
 
| 11.06
 
| 11.06
| The animation and 3D modeling for this tutorial is done by Arthi
+
| இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
  
 
|-
 
|-
 
|  11.11
 
|  11.11
|This is Nancy Varkey from the spoken tutorial project IIT Bombay signing off.
+
| தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
+
|-
+
|  11.16
+
|Thanks for joining.
+
 
+
 
|}
 
|}

Revision as of 11:19, 15 May 2014

11.17

Visual Cue Narration
00:01 கணினியை பற்றி அறிந்துக்கொள்வதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:09 ஒரு கணினியின் வெவ்வேறு பாகங்கள்.
00:11 அந்த பாகங்களை இணைக்கவும் கற்க போகிறோம்.


00:15 பொதுவாக, இருவகை கணினிகள் உள்ளன
00:18 டெஸ்க்டாப் அல்லது பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்


00:23 தற்போது, டேப்லெட் பிசிக்கள் (tablet PCs) அல்லது சுருக்கமாக டேப்(tabs)களும், மிக பிரபலமாக உள்ளன.
00:31 ஒரு கணினியின் செயல்பாடுகள்.
00.33 ஒரு கணினி அதன் அளவு எதுவாக இருந்தாலும் ஐந்து முக்கியமாக செயல்படுகளை செய்கிறது-


00.40 இது உள்ளீட்டின் மூலம் டேடா அல்லது இன்ஸ்ட்ரக்ஷன்களை ஏற்கிறது.
00.45 இது டேடாவை பயனருக்கு தேவையானபடி செயல்படுத்துகிறது
00.50 இது டேடாவை சேமிக்கிறது
00.52 இது வெளியீட்டு வடிவில் முடிவைத் தருகிறது
00.56 இது கணினியின் உள்ளே உள்ள அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது
01:01 ஒரு கணினியின் அடைப்படை அமைப்பு இந்த வரைப்படத்தில் காட்டப்படுகிறது.
01:08 இன்புட் யூனிட்
01:09 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்
01:11 'அவுட்புட் யூனிட்
01:14 ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் கணினியினுள் டேடா மற்றும் ப்ரோக்ராம்களை உள்ளிட இன்புட் யூனிட் உதவுகிறது


01.23 விசைப்பலகை, மெளஸ், கேமராமற்றும் ஸ்கேனர் ஆகியவை சில உள்ளீட்டு சாதனங்கள் ஆகும்
01.31 சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் ... அரித்மடிக் மற்றும் லாஜிகல் செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்துகிறது
01.38 மற்றும் டேடா' மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை சேமிக்கிறது
01.41 பொதுவாக, சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் அல்லது CPU பார்க்க இவ்வாறு இருக்கும்.
01.48 இதில் யூனிட்க்கு முன்னும் பின்னும் பல போர்ட்ஸ்(ports) உள்ளன


01.53 அவற்றை பற்றி இன்னும் சற்று நேரத்தில் கற்போம்.


01.57 இது டேடா மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களை எடுத்து, அவற்றை செயல்படுத்தி வெளியீடு அல்லது முடிவுகளைத் தருகிறது.
02:05 செயல்பாடுகளை செயலாக்கும் பணி ப்ராசசிங் எனப்படும்


02:11 அந்த வெளியீடு... டேடா மற்றும் இன்ஸ்ட்ரக்ஷன்களுடன் ஸ்டோரேஜ் யூனிட்டில் சேமிக்கப்படுகிறது.


02:18 டேடா விலிருந்து முடிவை உருவாக்கும் செயல்பாட்டை ஆதரிக்கும் யூனிட் அவுட்புட் யூனிட் ஆகும்
02.26 மானிடர் மற்றும் ப்ரின்டர் ஆகியவை சில வெளியீட்டு சாதனங்கள்.


02.33 பொதுவாக, ஒரு டெஸ்க்டாப் கணினியில் 4 முக்கிய பாகங்கள் இருக்கும்
02.38 மானிடர்
02.39 சிபுயூ
02.40 கீபோர்ட்
02.41 and மெளஸ்
02.43 கேமரா, ப்ரிண்டர் அல்லது ஸ்கேனரையும் கணினியுடன் இணைக்கலாம்.
02.50 இது மானிடர் அல்லது கணினி திரை எனப்படும்.
02:55 இது ஒரு தொலைக்காட்சி திரை போன்று இருக்கும்
02.57 இது ஒரு கணினியின் காட்சி பிரிவு ஆகும்.
03.02 இது கணினியின் பயனர் இடைமுகத்தைக் காட்டுகிறது
03.05 *வெவ்வேறு ப்ரோகிராம்களை திறந்து... கீபோர்ட் மற்றும் மெளஸை பயன்படுத்தி கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
03.13 கீபோர்ட் என்பது டெக்ட், கேரக்டர்கள் மற்றும் மற்ற கமேண்டுகளை கணினியினுள் உள்ளிட வடிவமைக்கப்பட்டது
03.21 இதுதான் கணினி மெளஸ்.
03.24 பொதுவாக, இதில் அழுத்தக்கூடிய இரு பட்டன்களும் ஒரு ஸ்க்ரால் பட்டன் இடையிலும் இருக்கும்.


03.31 இடது மெளஸ் பட்டனை அழுத்துவது பெரும்பாலான செயல்களை செயல்படுத்துகிறது.
03.35 வலது மெளஸ் பட்டனை அழுத்துவது, ஷார்டகட்ஸ் போன்ற நிலையில்லாத பல செயல்பாடுகளை செயல்படுத்துகிறது.
03.43 ஸ்ரால் பட்டனை உருட்டுவதன் மூலம் மேலும் கீழும் ஸ்க்ரால் செய்ய மெளஸ் வீல் பயன்படுகிறது
03.49 கீபோர்ட் தவிர கணினியுடன் தொடர்புகொள்ள மற்றொரு வழி கணினி மெளஸ் ஆகும்
03.57 இப்போமு சிபுயூ வின் பல்வேறு பகுதிகளைக் காண்போம்
04:02 CPUவின் முன்பக்கம் உள்ள முக்கியமான பட்டன் பவர் ஆன் ஸ்விட்ச் ஆகும்.
04:08 கணினியை இயக்க இந்த ஸ்விட்சை அழுத்த வேண்டும்.
04.14 தேவையெனில் கணினியை மீள்துவக்க 'ரீசெட் பட்டனும் நமக்கு உதவுகிறது.
04.21 மேலும் முன்பக்கம் 2 அல்லது அதற்குமேற்பட்ட USB போர்ட்ஸ் மற்றும் ஒரு DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் ஆகியவையும் உள்ளன
04.30 கணினியுடன் பென்ட்ரைவ்களை இணைக்க USB போர்ட்ஸ் உதவுகின்றன
04.35 ஒரு CD அல்லது DVD ஐ ரீட் அல்லது ரைட் செய்ய DVD/CD-ROM ரீடர்-ரைட்டர் பயன்படுகிறது
04.43 இப்போது கணினியின் பின் புறத்தைக் காண்போம்
04.48 பின் புறத்தில் இருக்கும் போர்ட்ஸ், கணினியின் மற்ற சாதனங்களுடன் CPU ஐ இணைக்க பயன்படுகிறது
04.55 இது கேபிள்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது
04.58 CPU வின் உள்ளே பல பாகங்கள் உள்ளன
05:02 கணினி செயலில் இருக்கும்போது, இந்த அனைத்து பாகங்களும் வேலைசெய்து வெப்பத்தை உண்டாக்கும்.
05:08 பின்னால் இருக்கும் மின்விசிறி... பாகங்களின் வெப்பத்தைத் தணிக்க தேவையான காற்றோட்டத்தைத் தருகிறது.
05.14 மற்றபடி, அதிகமான வெப்பம் CPU ஐ சேதப்படுத்தலாம். சிலசமயம் data ஐ இழக்கவும் நேரிடலாம்.


05:21 இதுதான் குளிர்விக்கும் மின்விசிறியின் பெட்டி
05:23 இது CPU வின் வெப்பத்தை சாதாரண நிலையில் வைத்து அதிக வெப்பமாதலை தடுக்கிறது.


05:30 பவர் சப்ளே யூனிட், PSU எனவும் அழைக்கப்படும் இது கணினிக்கு மின்சாரத்தை வழங்குகிறது.
05:37 இப்போது, வெவ்வேறு பாகங்களை CPU க்கு எவ்வாறு இணைப்பது என கற்போம்
05.42 காட்டப்படுவது போல அனைத்து பாகங்களையும் மேசை மீது வைக்கவும்.
05:46 காட்டப்படுவது போல அனைத்து கேபிள்களையும் மேசைமீது வைக்கவும்.
05:51 முதலில், மானிட்டரை CPU உடன் இணைக்கலாம்
05:55 காட்டப்படுவதுபோல பவர் கேபிளை மானிட்டருடன் இணைக்கவும்.
06.00 இப்போது மற்றொரு முனையை பவர் சப்ளை சாக்கெட்டுடன் இணைக்கவும்.
06.04 இதுதான் CPU வின் பவர் கேபிள்.
06.08 காட்டப்படுவது போல இதை CPU உடன் இணைக்கவும்.
06.11 பின் இதை ஒரு பவர் சப்ளை சாக்கெட்டுடன் இணைக்கவும்
06.14 அடுத்து காட்டப்படுவதுபோல கீபோர்ட் கேபிளை CPU உடன் இணைப்போம்.
06.19 கீபோர்டின் போர்ட் பொதுவாக ஊதா நிறத்தில் இருக்கும்.
06.23 பச்சை நிறத்தில் இருக்கும் போர்ட்டுடன் மெளஸை இணைக்கலாம்.
06.28 மாற்றாக USB கீபோர்ட் மற்றும் மெளஸை ஏதேனும் USB போர்ட்டுகளுடனும் இணைக்கலாம்
06.35 மீதமுள்ள USB போர்ட்களை பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றை இணைக்கவும் பயன்படுத்தலாம்.
06.42 இது ஒரு LAN கேபிள்.
06.44 இது ஒரு LAN போர்ட்.
06.46 கணினியை இணையத்துடன் இணைக்க அணுமதிக்கும் இது ஒரு ஒயர்டு கனெக்ஷன்
06.52 LAN கேபிளின் மற்றொரு முனை ஒரு மோடம் அல்லது ஒரு wi-fi ரெளட்டருடன் இணைக்கப்படுகிறது
06.58 wi-fi இணைப்பை கட்டமைப்பது குறித்து மற்றொரு டுடோரியலில் கற்பீர்கள்.
07.03 LAN போர்ட் செயல்பட்டு செயல்பாட்டை பெறும்போது LED விளக்கு ஒளிரும்.
07.10 CPU ல் மற்ற பல தொடர் போர்ட்கள் இருப்பதைக் காணலாம்
07.15 இவை PDAகள், மோடம் அல்லது மற்ற தொடர் சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன
07.21 CPU ல் சில இணை போர்ட்கள் இருப்பதையும் காணலாம்
07.25 இவை ப்ரிண்டர், ஸ்கேனர் போன்ற சாதனங்களை இணைக்கப் பயன்படுகின்றன.
07.31 இப்போது ஆடியோ ஜேக்களை காண்போம்
07.34 இளஞ்சிவப்பு நிற போர்ட் ஒரு மைக்ரோ்போனை இணைக்க உதவுகிறது
07.38 நீலநிற போர்ட்' லைன் இன்னை, இணைக்க உதவுகிறது. உதாரணமாக- ஒரு ரேடியோ அல்லது டேப் ப்ளேயரில் இருந்து.
07.45 பச்சை நிற போர்ட் ஹெட்போன்/ஸ்பீக்கர்' அல்லது லைன் அவுட்டை இணைக்கப்ப பயன்படுகிறது
07.51 இப்போது நம் அனைத்து சாதனங்களையும் இணைத்துவிட்டோம் , கணினியை இயக்கலாம்.
07.57 முதலில், மானிடர் மற்றும் CPU வின் பவர் சப்ளே பட்டனை இயக்கலாம்
08.03 இப்போது மானிட்டரின் பவர் ஆன் பட்டனை அழுத்தவும்
08.07 பின் CPU வின் முன் உள்ள பவர் ஆன் பட்டனை அழுத்தவும்


08.12 பொதுவாக, உங்கள் கணினி இயங்க துவங்கும் போது கருப்புத் திரையில் சில வார்த்தைகளை காணலாம்.
08.18 இது BIOS சிஸ்டம். இது காட்டுவது
08.22 கணினியின் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் பற்றிய தகவல்
08.25 கணினியின் மெமரி பற்றிய தகவல்
08.28 ஹார்ட் டிஸ்க் ட்ரைவ்கள் மற்றும் ஃப்ளாப்பி டிஸ்க் ட்ரைவ்கள் பற்றிய தகவல்'.
08.33 கணினி இயங்க ஆரம்பித்தவுடன் CPU க்கு அதன் முதல் கட்டளையை தரும் மென்பொருள் BIOS ஆகும்
08.41 இயங்குதளத்தை ஏற்றும் மொத்த செயல்முறை கணினியை boot எனப்படும்
08.48 அனைத்து முக்கிய சோதனைகளும் முடிந்தவுடன், இயங்குதளத்தின் இடைமுகத்தைக் காணலாம்
08.54 நீங்கள் உபுண்டு லினக்ஸ் பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்.
08.58 விண்டோஸ் பயனராக இருந்தால், இந்த திரையைக் காண்பீர்கள்
09.02 இப்போது சுருக்கமாக ஒரு லேப்டாப் பற்றி காண்போம்
09.06 லேப்டாப்கள் கையடக்கமான மற்றும் கச்சிதமான கணினிகள் ஆகும்
09.09 ஒருவரின் மடி மீது வைத்து பயன்படுத்தக்கூடிய அளவிற்கு ஒரு லேப்டாப் சிறியதும் சுமைகுறைந்ததும் ஆகும்.
09.16 எனவேதான் இது 'லேப்டாப் அல்லது மடிகணினி எனப்படுகிறது


09.18 டெஸ்க்டாப் கணினியில் போன்றே பெரும்பாலும் ஒரே மாதிரியான பாகங்கள் இதிலும் உள்ளன. பின்வருவன உட்பட
09.23 ஒரு டிஸ்ப்ளே,
09.24 ஒரு கீபோர்ட்,
09.25 சாதனத்தை சுட்டிக்காட்டவும் வழிசெலுத்தவும் உதவும் ஒரு டச்பேட்
09.29 ஒரு CD/DVD ரீடர்-ரைட்டர் மற்றும்
09.32 ஒரே யூனிட்டினுள் உள்ளமைக்கப்பட்டுள்ள மைக் மற்றும் ஸ்பீக்கர்கள்


09.36 இதிலும் ஒரு லேன் போர்ட் மற்றும் USB போர்ட்கள் உள்ளன
09.40 ப்ரொஜக்டரை' லேப்டாப் உடன் இணைக்க உதவும் ஒரு வீடியோ போர்டும் உள்ளது
09.46 சுலபமாக கண்டுபிடிக்கக்கூடிய வகையில் மைக் மற்றும் ஹெட்ஃபோன்களுக்கு முறையான ஐகான்களுடன் கூடிய ஆடியோ ஜேக்ஸ் உள்ளன.
09.53 இது லேப்டாப்பில் உள்ளடங்கிய குளிர்விக்கும் மின்விசிறி


09.57 இது லேப்டாப்பை அதிக வெப்பமாதலில் இருந்து பாதுகாக்கிறது.


10.01 லேப்டாப் ஒரு AC அடாப்டர் வழியே மின்சாரத்தைப் பெறுகிறது. இதில் ஒரு ரீசார்சபிள் பேட்டரி உள்ளது
10.09 அதனால் இது கையடக்கமானதும் மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தக்கூடியதும் ஆகும்.


10.16 சுருங்க சொல்ல இந்த டுடோரியலில்
10.20 டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப்பின் வெவ்வேறு பாகங்கள் பற்றியும்
10.23 டெஸ்க்டாப்பின் வெவ்வேறு பாகங்களை எவ்வாறு இணைப்பது பற்றியும் கற்றோம்


10.28 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
10.31 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
10.34 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10.37 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10.42 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
10.46 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
10.52 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
10.56 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11.01 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
11.06 இந்த டுடோரியலுக்கு அனிமேஷன் மற்றும் 3D மாடலிங் ஆர்த்தி
11.11 தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana