Difference between revisions of "C-and-C++/C4/Working-With-Structures/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.01 | '''C மற்றும் C++''' ல் '''Structures''' க்கான ஸ்போகன் டுடோரிய…')
 
Line 20: Line 20:
 
|-
 
|-
 
| 00.10
 
| 00.10
|'''structure''' ன் Declare செய்வது  
+
|'''structure''' Declare செய்வது.
  
 
|-
 
|-
Line 32: Line 32:
 
|-
 
|-
 
| 00.18
 
| 00.18
|'''உபுண்டு இயங்கு தளம் ''' பதிப்பு '''11.04''',  
+
|'''உபுண்டு இயங்கு தளம் ''' பதிப்பு '''11.10''',  
  
 
|-
 
|-
Line 68: Line 68:
 
|-
 
|-
 
| 00.59
 
| 00.59
|'''strcut_name'''...  '''structure''' ன் பெயர்  
+
|'''struct_name'''...  '''structure''' ன் பெயர்  
  
 
|-
 
|-
Line 92: Line 92:
 
|-
 
|-
 
| 01.17
 
| 01.17
| type... '''struc_name''' ன் variable... '''struct_var''' ஆகும்  
+
| type... '''struct_name''' ன் variable... '''struct_var''' ஆகும்  
  
 
|-
 
|-
Line 109: Line 109:
 
|-
 
|-
 
|01.33
 
|01.33
|Program ஐ ஏற்பனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
+
|Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
  
 
|-
 
|-
Line 121: Line 121:
 
|-
 
|-
 
|01.48
 
|01.48
|இப்போது  code விளக்குகிறேன்.   
+
|இப்போது  code விளக்குகிறேன்.   
  
 
|-
 
|-
Line 141: Line 141:
 
|-
 
|-
 
|02.09
 
|02.09
|இது main function .
+
|இது main function.
  
 
|-
 
|-
Line 310: Line 310:
 
|-
 
|-
 
| 05.12
 
| 05.12
|இப்போது நம் slideகளுக்கு போகலாம்.  
+
|இப்போது நம் slideகளுக்கு வருவோம்.  
  
 
|-
 
|-
Line 342: Line 342:
 
|-
 
|-
 
| 05.33
 
| 05.33
|எ.கா: '''total = stud.english+ stud.maths + stud.science; '''
+
|எ.கா: '''total = stud.english + stud.maths + stud.science; '''
  
 
|-
 
|-
Line 391: Line 391:
 
| 06.25
 
| 06.25
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
 
|-
 
| 06.29
 
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
  
 
|-
 
|-
 
| 06.33
 
| 06.33
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Revision as of 09:07, 8 May 2014

Time Narration


00.01 C மற்றும் C++ ல் Structures க்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00.06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது,
00.08 Structure என்றால் என்ன
00.10 structure ஐ Declare செய்வது.
00.13 இதை ஒரு உதாரணத்துடன் செய்யலாம்
00.15 இந்த டுடோரியலை பதிவு செய்ய நான் பயன்படுத்துவது,
00.18 உபுண்டு இயங்கு தளம் பதிப்பு 11.10,
00.22 gcc மற்றும் g++ Compiler பதிப்பு 4.6.1
00.28 Structure க்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00.31 ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட variableகள் ஒரு பெயரில் குழுஅமைக்கப்படும் போது அது structure எனப்படும்
00.37 ஒரு object னுள் வெவ்வேறு data களை குழுஅமைக்க Strucutre பயன்படுகிறது.
00.42 இது compound data-type எனப்படும்
00.45 சம்பந்தப்பட்ட தகவல்களை ஒன்றாக குழுஅமைக்க இது பயன்படுகிறது.
00.49 இப்போது structure ஐ declare செய்ய syntax ஐ காண்போம்
00.52 இங்கே keyword struct... compiler இடம் ஒரு structure... declare செய்யப்படுவதாக சொல்கிறது
00.59 struct_name... structure ன் பெயர்
01.02 எ.கா. struct employee;
01.04 எந்த பெயரையும் நீங்கள் கொடுக்கலாம்.
01.07 இப்போது ஒரு structure variable ஐ declare செய்வதைக் காண்போம்
01.10 அதற்கான syntax
01.13 struct struct_name struct_var;
01.17 type... struct_name ன் variable... struct_var ஆகும்
01.21 எ.கா, struct employee addr;


01.26 type employee ன் variable... addr ஆகும்
01.30 நம் உதாரணத்திற்கு வருவோம்
01.33 Program ஐ ஏற்கனவே editor ல் எழுதி வைத்துள்ளேன். எனவே அதை திறக்கிறேன்.
01.37 நம் fileபெயர் structure.c என்பதை கவனிக்க
01.41 இந்த program ல் structure ஐ பயன்படுத்தி 3 பாடங்களின் மதிப்பெண்களின் கூடுதலை கணக்கிடுவோம்
01.48 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01.51 இது நம் header file.
01.53 இங்கே ஒரு structurestudent என declare செய்துள்ளோம்
01.57 பின் english, maths மற்றும் science என மூன்று integer variable களை declare செய்துளோம்
02.03 ஒரு structure ல் define செய்யப்படும் variable கள் அந்த structure ன் members எனப்படும்.
02.09 இது main function.
02.11 இங்கே ஒரு integer variable total ஐ declare செய்துள்ளோம்
02.16 இப்போது ஒரு structure variable stud ஐ declare செய்துள்ளோம், type student ன் variable stud ஆகும், structure memberகளை அணுகவும் மாற்றியமைக்கவும் இது பயன்படுகிறது.
02.28 75, 70 மற்றும் 65 என மதிப்புகளை assign செய்வதன் மூலம் இங்கே memberகளை மாற்றியமைத்துள்ளோம்
02.37 மூன்று பாடங்களின் மொத்தத்தை இங்கே கணக்கிடுகிறோம்.
02.41 பின் முடிவை அச்சடிக்கிறோம்.
02.44 இது நம் return statement.
02.46 இப்போது Save ல் சொடுக்குக
02.48 program ஐ இயக்குவோம்


02.50 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02.59 compile செய்ய டைப் செய்க gcc space structure.c space hyphen o space struct பின் Enter ஐ அழுத்துக
03.12 இயக்க டைப் செய்க (dot slash)./struct Enter ஐ அழுத்துக
03.17 வெளியீடு காட்டப்படுகிறது:
03.20 Total is 210
03.22 இப்போது இதே program ஐ C++ ல் இயக்குவோம்
03.26 நம் program க்கு வருவோம்.
03.28 அதே code ஐ edit செய்கிறேன்
03.30 முதலில் keyboard ல் shift, Ctrl மற்றும் S விசைகளை ஒருசேர அழுத்துக
03.37 இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும்
03.41 save ல் சொடுக்குக
03.43 header file ஐ iostream என மாற்றுவோம்
03.47 இப்போது using statement ஐ சேர்ப்போம்
03.53 save ல் சொடுக்குக
03.56 C++ ல் Structure ஐ declare செய்வது C போன்றதே.
04.01 எனவே இங்கே எதையும் மாற்றவேண்டியது இல்லை
04.05 முடிவில் printf statement ஐ cout statement என மாற்றுவோம்.
04.12 format specifier மற்றும் (backslash) \n ஐ நீக்குவோம்
04.15 இப்போது comma ஐ நீக்குவோம்
04.17 இரு opening angle brackets ஐ இடவும்.
04.20 இங்கே closing bracket ஐ நீக்கவும்
04.22 இரு opening angle brackets ஐ இடவும்
04.25 இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும்
04.29 Save ல் சொடுக்குக
04.31 program ஐ இயக்குவோம்
04.33 நம் terminal க்கு வருவோம்
04.35 compile செய்ய டைப் செய்க g++ space structure.cpp space hyphen o space struct1
04.46 இங்கே struct1. ஏனெனில் file structure.c ன் வெளியீட்டு parameters... struct ஐ overwrite செய்ய விரும்பவில்லை
04.55 இப்போது Enter ஐ அழுத்துக
04.57 இயக்க டைப் செய்க (dot slash) ./struct1 Enter ஐ அழுத்துக
05.03 வெளியீடு காட்டப்படுகிறது:
05.05 Total is 210
05.08 வெளியீடு நம் C code ல் கிடைத்தது போன்றே என காணலாம்
05.12 இப்போது நம் slideகளுக்கு வருவோம்.
05.14 சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05.18 Structure.
05.19 Structure ன் syntax.
05.20 எ.கா. struct struct_name;
05.23 Structure ன் memberகளை அணுகுதல்.
05.25 எ.கா: stud.maths = 75;
05.30 structure variableகளை சேர்த்தல்.
05.33 எ.கா: total = stud.english + stud.maths + stud.science;
05.40 பயிற்சியாக,
05.41 ஒரு ஊழியரின் பதிவுகளை காட்ட ஒரு program எழுதுக.
05.44 name, address, designation, மற்றும் salary போல.
05.49 கீழ்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05.52 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05.54 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05.59 ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
06.04 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06.08 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06.15 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06.18 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06.25 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
06.33 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst