Difference between revisions of "Spoken-Tutorial-Technology/C2/What-is-a-Spoken-Tutorial/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00:01 | இந்தியாவை தொழில்நுட்பத்தில் கல்வியறிவு …') |
|||
Line 1: | Line 1: | ||
{| border = 1 | {| border = 1 | ||
− | |||
|'''Time''' | |'''Time''' | ||
− | |||
|'''Narration''' | |'''Narration''' | ||
|- | |- | ||
| 00:01 | | 00:01 | ||
| இந்தியாவை தொழில்நுட்பத்தில் கல்வியறிவு கொண்ட நாடாக உருவாக்க திறன்கொண்ட... spoken tutorial technology ன் அறிமுகத்திற்கு நல்வரவு. | | இந்தியாவை தொழில்நுட்பத்தில் கல்வியறிவு கொண்ட நாடாக உருவாக்க திறன்கொண்ட... spoken tutorial technology ன் அறிமுகத்திற்கு நல்வரவு. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
| IIT Bombay ல் கண்ணன் மெளத்கல்யா என்பவரின் தலைமையில் இந்த திட்டம் இயங்குகிறது. | | IIT Bombay ல் கண்ணன் மெளத்கல்யா என்பவரின் தலைமையில் இந்த திட்டம் இயங்குகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 00:15 | | 00:15 | ||
| Spoken Tutorial என்றால் என்ன | | Spoken Tutorial என்றால் என்ன | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:17 | | 00:17 | ||
| வர்ணனையுடன் சில மென்பொருட்களை விவரிக்கும் ஒரு computer session ஐ பதிவு செய்வது. | | வர்ணனையுடன் சில மென்பொருட்களை விவரிக்கும் ஒரு computer session ஐ பதிவு செய்வது. | ||
− | |||
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
| இதன் விளைவான movie.... spoken tutorial ஆகும் | | இதன் விளைவான movie.... spoken tutorial ஆகும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:27 | | 00:27 | ||
| பொதுவாக 10 நிமிட கால அளவு கொண்டது | | பொதுவாக 10 நிமிட கால அளவு கொண்டது | ||
− | |||
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
| Spoken Tutorialகளை உருவாக்குவதன் படிநிலைகள்: | | Spoken Tutorialகளை உருவாக்குவதன் படிநிலைகள்: | ||
− | |||
|- | |- | ||
| 00:33 | | 00:33 | ||
| Outline, | | Outline, | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:34 | | 00:34 | ||
| Script, | | Script, | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
| பதிவுசெய்தல், | | பதிவுசெய்தல், | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:36 | | 00:36 | ||
| மற்ற மொழிகளுக்கு script ஐ மொழியாக்கம் செய்தல், | | மற்ற மொழிகளுக்கு script ஐ மொழியாக்கம் செய்தல், | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:38 | | 00:38 | ||
| Dubbing. | | Dubbing. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
| இந்த படிநிலைகளை விளக்குகிறேன் | | இந்த படிநிலைகளை விளக்குகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 00:42 | | 00:42 | ||
| இரு மென்பொருட்களுக்கு outline ஐ காட்டுகிறேன்: | | இரு மென்பொருட்களுக்கு outline ஐ காட்டுகிறேன்: | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:47 | | 00:47 | ||
| Xfig மற்றும் PHP/MySQL | | Xfig மற்றும் PHP/MySQL | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 00:52 | | 00:52 | ||
| http://spoken-tutorial.org இல் இருந்து இந்த tutorial க்கு தேவையான அனைத்து இணைப்புகளையும் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். | | http://spoken-tutorial.org இல் இருந்து இந்த tutorial க்கு தேவையான அனைத்து இணைப்புகளையும் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். | ||
− | |||
|- | |- | ||
| 01:03 | | 01:03 | ||
| Xfigக்கான outline ஐ காணலாம் | | Xfigக்கான outline ஐ காணலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:09 | | 01:09 | ||
| PHPக்கான outline ஐ காணலாம் | | PHPக்கான outline ஐ காணலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:15 | | 01:15 | ||
| அடுத்த slideக்கு போகலாம் | | அடுத்த slideக்கு போகலாம் | ||
− | |||
|- | |- | ||
| 01:19 | | 01:19 | ||
| spoken tutorialகளை உருவாக்குவதில் இரண்டாம் படிநிலை '' Script'' ஆகும் | | spoken tutorialகளை உருவாக்குவதில் இரண்டாம் படிநிலை '' Script'' ஆகும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
| ஒரு movie க்கு ஒரு நல்ல script தேவைப்படுவதால் | | ஒரு movie க்கு ஒரு நல்ல script தேவைப்படுவதால் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:26 | | 01:26 | ||
| spoken tutorialக்கும் ஒரு நல்ல script தேவை | | spoken tutorialக்கும் ஒரு நல்ல script தேவை | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 01:29 | | 01:29 | ||
| நடப்பு tutorialக்கான script இங்குள்ளது | | நடப்பு tutorialக்கான script இங்குள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 01:38 | | 01:38 | ||
| ஒரு script ஐ எழுதுவதற்கான வழிமுறைகள் இங்குள்ளன | | ஒரு script ஐ எழுதுவதற்கான வழிமுறைகள் இங்குள்ளன | ||
− | |||
|- | |- | ||
| 01:45 | | 01:45 | ||
| வழிமுறைகளை விவரிக்கும் tutorial உம் விரைவில் கிடைக்கும் | | வழிமுறைகளை விவரிக்கும் tutorial உம் விரைவில் கிடைக்கும் | ||
− | |||
|- | |- | ||
| 01:52 | | 01:52 | ||
| ஒரு gmail account லிருந்து email ஐ எவ்வாறு அனுப்பது என்பதை விவரிக்கும் ஒரு சிறிய spoken tutorial ஐ இப்போது உருவாக்குகிறேன் | | ஒரு gmail account லிருந்து email ஐ எவ்வாறு அனுப்பது என்பதை விவரிக்கும் ஒரு சிறிய spoken tutorial ஐ இப்போது உருவாக்குகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 02:00 | | 02:00 | ||
| iShowU ஐ செயல்படுத்துகிறேன், இது திரையில் உள்ளதை பதிவுசெய்யும் மென்பொருள் | | iShowU ஐ செயல்படுத்துகிறேன், இது திரையில் உள்ளதை பதிவுசெய்யும் மென்பொருள் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:06 | | 02:06 | ||
| திரையில் உள்ள செவ்வகத்தை உற்றுநோக்கவும். | | திரையில் உள்ள செவ்வகத்தை உற்றுநோக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:09 | | 02:09 | ||
| செவ்வகத்தினுள் வரும் அனைத்தும் பதிவு செய்யப்படும் | | செவ்வகத்தினுள் வரும் அனைத்தும் பதிவு செய்யப்படும் | ||
− | |||
|- | |- | ||
| 02:15 | | 02:15 | ||
| Netscape ஐ திறந்துள்ளேன் | | Netscape ஐ திறந்துள்ளேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:17 | | 02:17 | ||
| அதை செவ்வகத்தினுள் சரியாக பொருத்தியுள்ளேன் | | அதை செவ்வகத்தினுள் சரியாக பொருத்தியுள்ளேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:22 | | 02:22 | ||
| இது gmail ஐ குறிக்கிறது | | இது gmail ஐ குறிக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:25 | | 02:25 | ||
| தமிழில் பேசுகிறேன் | | தமிழில் பேசுகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:27 | | 02:27 | ||
| பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன் | | பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 02:30 | | 02:30 | ||
| Guest.spoken ஆக login செய்கிறேன் gmail ஐ திறந்தாகிவிட்டது | | Guest.spoken ஆக login செய்கிறேன் gmail ஐ திறந்தாகிவிட்டது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:40 | | 02:40 | ||
| compose button மூலம் ஆரம்பிக்க போகிறேன் [mailto:kannan@iitb.ac.in kannan@iitb.ac.in] | | compose button மூலம் ஆரம்பிக்க போகிறேன் [mailto:kannan@iitb.ac.in kannan@iitb.ac.in] | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
| Subject :Test | | Subject :Test | ||
− | |||
|- | |- | ||
| 03:03 | | 03:03 | ||
| இங்கு வருவோம் | | இங்கு வருவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:06 | | 03:06 | ||
| This is a test mail | | This is a test mail | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:11 | | 03:11 | ||
| Send button மூலம் email ஐ அனுப்புகிறேன் | | Send button மூலம் email ஐ அனுப்புகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:16 | | 03:16 | ||
| இப்போது sign out செய்கிறேன். நன்றி வணக்கம் | | இப்போது sign out செய்கிறேன். நன்றி வணக்கம் | ||
− | |||
|- | |- | ||
| 03:26 | | 03:26 | ||
| பதிவை முடித்துவிட்டேன் | | பதிவை முடித்துவிட்டேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:28 | | 03:28 | ||
| உடனடியாக, அந்த பதிவுசெய்யும் மென்பொருள்... movie ஐ உருவாக்குகிறது | | உடனடியாக, அந்த பதிவுசெய்யும் மென்பொருள்... movie ஐ உருவாக்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 03:32 | | 03:32 | ||
| முதலில் Netscape ஐயும் iShowU உம் மூடுகிறேன். | | முதலில் Netscape ஐயும் iShowU உம் மூடுகிறேன். | ||
− | |||
|- | |- | ||
| 03:43 | | 03:43 | ||
| இப்போது பதிவுசெய்த movie ஐ இயக்குகிறேன். | | இப்போது பதிவுசெய்த movie ஐ இயக்குகிறேன். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:47 | | 03:47 | ||
| “இயங்குகிறது” | | “இயங்குகிறது” | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
| முன்னே செல்கிறேன் | | முன்னே செல்கிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:57 | | 03:57 | ||
| “இயங்குகிறது” | | “இயங்குகிறது” | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:04 | | 04:04 | ||
| இதை மூடுகிறேன் | | இதை மூடுகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 04:09 | | 04:09 | ||
| அடுத்த slideக்கு போகிறேன் | | அடுத்த slideக்கு போகிறேன் | ||
− | |||
|- | |- | ||
| 04:11 | | 04:11 | ||
| இதைதான் நாம் spoken tutorial என்கிறேன் | | இதைதான் நாம் spoken tutorial என்கிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:14 | | 04:14 | ||
| பள்ளி செல்லும் மாணவர்களும் spoken tutorialகளை உருவாக்கலாம் – இது மிக சுலபம் | | பள்ளி செல்லும் மாணவர்களும் spoken tutorialகளை உருவாக்கலாம் – இது மிக சுலபம் | ||
− | |||
|- | |- | ||
| 04:20 | | 04:20 | ||
| பதிவு செய்ய நாங்கள் பயன்படுத்தும் Toolகளை விளக்குகிறேன் | | பதிவு செய்ய நாங்கள் பயன்படுத்தும் Toolகளை விளக்குகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:24 | | 04:24 | ||
| Linux ல், recordMyDesktop | | Linux ல், recordMyDesktop | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:27 | | 04:27 | ||
| அதை செய்வதை விளக்கும் ஒரு spoken tutorial உள்ளது | | அதை செய்வதை விளக்கும் ஒரு spoken tutorial உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 04:37 | | 04:37 | ||
| “இயங்குகிறது” | | “இயங்குகிறது” | ||
− | |||
|- | |- | ||
| 04:43 | | 04:43 | ||
| Windows ல் Camstudio உள்ளது | | Windows ல் Camstudio உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 04:47 | | 04:47 | ||
| இது அதை செய்வதை விளக்கும் spoken tutorial | | இது அதை செய்வதை விளக்கும் spoken tutorial | ||
− | |||
|- | |- | ||
| 04:52 | | 04:52 | ||
| இரண்டும் FOSS | | இரண்டும் FOSS | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 04:59 | | 04:59 | ||
| ஒரு tutorial narrationக்கான வழிமுறைகளை விளக்குகிறது | | ஒரு tutorial narrationக்கான வழிமுறைகளை விளக்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:03 | | 05:03 | ||
| அதை விளக்குகிறேன் | | அதை விளக்குகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:08 | | 05:08 | ||
| “இயங்குகிறது” | | “இயங்குகிறது” | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:16 | | 05:16 | ||
| slideகளுக்கு வருவோம் | | slideகளுக்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 05:19 | | 05:19 | ||
| spoken tutorialகளை உருவாக்குவதில் நான்காம் படிநிலை script ஐ வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பது. | | spoken tutorialகளை உருவாக்குவதில் நான்காம் படிநிலை script ஐ வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:26 | | 05:26 | ||
| ஆங்கிலத்தில் புலமை குறைந்தவர்களும் இதை அணுகுமாறு உருவாக்க | | ஆங்கிலத்தில் புலமை குறைந்தவர்களும் இதை அணுகுமாறு உருவாக்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:31 | | 05:31 | ||
|இந்தி மராத்தி மற்றும் பெங்காலியில் Scilab ன் getting started க்கான மொழிபெயர்க்கப்பட்ட scripts ஐ காட்டுகிறேன் | |இந்தி மராத்தி மற்றும் பெங்காலியில் Scilab ன் getting started க்கான மொழிபெயர்க்கப்பட்ட scripts ஐ காட்டுகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:40 | | 05:40 | ||
| இந்தி...... மராத்தி......... மற்றும் பெங்காலி | | இந்தி...... மராத்தி......... மற்றும் பெங்காலி | ||
− | |||
|- | |- | ||
| 05:46 | | 05:46 | ||
| browserக்கு வருவோம். | | browserக்கு வருவோம். | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:49 | | 05:49 | ||
| script ஐ பயன்படுத்தி, பேசப்பட்ட பகுதியை மட்டும் மாற்றுகிறோம். | | script ஐ பயன்படுத்தி, பேசப்பட்ட பகுதியை மட்டும் மாற்றுகிறோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:53 | | 05:53 | ||
| அதே Video வே இருக்கும். | | அதே Video வே இருக்கும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
| Linux, ல் Audacity மற்றும் ffmpeg ஐ பயன்படுத்தலாம் | | Linux, ல் Audacity மற்றும் ffmpeg ஐ பயன்படுத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:00 | | 06:00 | ||
| இதை எவ்வாறு செய்வதென ஒரு spoken tutorial விளக்குகிறது | | இதை எவ்வாறு செய்வதென ஒரு spoken tutorial விளக்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 06:06 | | 06:06 | ||
| browser ஐ சிறிதாக்குகிறேன் | | browser ஐ சிறிதாக்குகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:09 | | 06:09 | ||
| இதை அடியில் வைக்கிறேன், சில tabகளுடன் மற்றொரு browser கொண்டுள்ளேன் | | இதை அடியில் வைக்கிறேன், சில tabகளுடன் மற்றொரு browser கொண்டுள்ளேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 06:13 | | 06:13 | ||
| இதை இயக்குகிறேன்: “இயங்குகிறது” | | இதை இயக்குகிறேன்: “இயங்குகிறது” | ||
− | |||
|- | |- | ||
| 06:31 | | 06:31 | ||
| Windows ல், Movie Maker ஐ பயன்படுத்தலாம் | | Windows ல், Movie Maker ஐ பயன்படுத்தலாம் | ||
− | |||
|- | |- | ||
| 06:38 | | 06:38 | ||
| இதை எவ்வாறு செய்வதென ஒரு spoken tutorial விளக்குகிறது | | இதை எவ்வாறு செய்வதென ஒரு spoken tutorial விளக்குகிறது | ||
− | |||
|- | |- | ||
| 06:42 | | 06:42 | ||
| அடுத்த slideக்கு போகலாம் | | அடுத்த slideக்கு போகலாம் | ||
− | |||
|- | |- | ||
| 06:50 | | 06:50 | ||
| இப்போது இந்தி மலையாளம் மற்றும் பெங்காலியில் Scilab spoken tutorialகளைக் காணலாம். | | இப்போது இந்தி மலையாளம் மற்றும் பெங்காலியில் Scilab spoken tutorialகளைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
|07 06 | |07 06 | ||
| “இயங்குகிறது” மலையாளத்தில் இயக்குகிறேன் “இயங்குகிறது” பெங்காலியில் இயக்குகிறேன் “இயங்குகிறது” | | “இயங்குகிறது” மலையாளத்தில் இயக்குகிறேன் “இயங்குகிறது” பெங்காலியில் இயக்குகிறேன் “இயங்குகிறது” | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:46 | | 07:46 | ||
| இங்கே slideகளுக்கு வருவோம் | | இங்கே slideகளுக்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 07:50 | | 07:50 | ||
| spoken tutorialகள் வழியாக சிக்கலான தலைப்புகளை எவ்வாறு வழங்குவது என விவாதிப்போம். | | spoken tutorialகள் வழியாக சிக்கலான தலைப்புகளை எவ்வாறு வழங்குவது என விவாதிப்போம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:54 | | 07:54 | ||
| ஒரு spoken tutorial 10 நிமிட நீளம் மட்டும் கொண்டது, இல்லையா?. | | ஒரு spoken tutorial 10 நிமிட நீளம் மட்டும் கொண்டது, இல்லையா?. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 07:59 | | 07:59 | ||
|சில spoken tutorialகளை இணைப்பதன் மூலம், மேம்பட்டத் தலைப்பிலும் கற்றுத் தரலாம். | |சில spoken tutorialகளை இணைப்பதன் மூலம், மேம்பட்டத் தலைப்பிலும் கற்றுத் தரலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:03 | | 08:03 | ||
| போதுமான சிறிய படிகள் இருந்தால், | | போதுமான சிறிய படிகள் இருந்தால், | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:06 | | 08:06 | ||
| இமயத்தையும் தொடலாம். | | இமயத்தையும் தொடலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:09 | | 08:09 | ||
| இப்போது LaTeX மற்றும் Scilabக்கான study plans ஐ காணலாம் | | இப்போது LaTeX மற்றும் Scilabக்கான study plans ஐ காணலாம் | ||
− | |||
|- | |- | ||
| 08:20 | | 08:20 | ||
| LaTeX study plans | | LaTeX study plans | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:26 | | 08:26 | ||
| Scilab study plans | | Scilab study plans | ||
− | |||
|- | |- | ||
| 08:29 | | 08:29 | ||
| அடுத்த slideக்கு வருவோம். | | அடுத்த slideக்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 08:32 | | 08:32 | ||
| spoken tutorialகள் மூலம் digital divide ஐயும் இணைக்கலாம். | | spoken tutorialகள் மூலம் digital divide ஐயும் இணைக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:36 | | 08:36 | ||
| உதாரணமாக, irctc மூலம் இரயில் பயணச்சீட்டை எவ்வாறு வாங்குவது என விளக்கலாம் | | உதாரணமாக, irctc மூலம் இரயில் பயணச்சீட்டை எவ்வாறு வாங்குவது என விளக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:41 | | 08:41 | ||
| குறைந்த விலை விவசாய கடனை எவ்வாறு கண்டறிவது. | | குறைந்த விலை விவசாய கடனை எவ்வாறு கண்டறிவது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:44 | | 08:44 | ||
| ஆரம்ப சுகாதார தகவல்களை எவ்வாறு கண்டறிவது. | | ஆரம்ப சுகாதார தகவல்களை எவ்வாறு கண்டறிவது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:47 | | 08:47 | ||
| முதலுதவி தகவல்களை எவ்வாறு பெறுவது. | | முதலுதவி தகவல்களை எவ்வாறு பெறுவது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 08:51 | | 08:51 | ||
| குறைந்த விலையில் தொலைக்காட்சி பெட்டிகளை விற்கும் கடையை கண்டறிய எவ்வாறு இணையத்தில் தேடுவது. | | குறைந்த விலையில் தொலைக்காட்சி பெட்டிகளை விற்கும் கடையை கண்டறிய எவ்வாறு இணையத்தில் தேடுவது. | ||
− | |||
|- | |- | ||
| 08:56 | | 08:56 | ||
| உண்மையில் இந்த பட்டியல் முடிவற்றது. | | உண்மையில் இந்த பட்டியல் முடிவற்றது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
|08:58 | |08:58 | ||
| மொத்தத்தில், இந்த அணுகுமுறை digital divide ஐ இணைக்க உதவும். | | மொத்தத்தில், இந்த அணுகுமுறை digital divide ஐ இணைக்க உதவும். | ||
− | |||
|- | |- | ||
| 09:04 | | 09:04 | ||
| Spoken tutorialகள்... creative commons licenseன் கீழ் வெளியிடப்படுகிறது. | | Spoken tutorialகள்... creative commons licenseன் கீழ் வெளியிடப்படுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:08 | | 09:08 | ||
|இவை spoken tutorial இணையதளத்திலிருந்து இலவசமாக தரவிறக்க கிடைக்கும். | |இவை spoken tutorial இணையதளத்திலிருந்து இலவசமாக தரவிறக்க கிடைக்கும். | ||
− | |||
|- | |- | ||
| 09:13 | | 09:13 | ||
| 10 நிமிட spoken tutorial ஐ உருவாக்க கிடைக்கும் வெகுமானம் பற்றி விவாதிப்போம் | | 10 நிமிட spoken tutorial ஐ உருவாக்க கிடைக்கும் வெகுமானம் பற்றி விவாதிப்போம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:19 | | 09:19 | ||
| script மற்றும் slides ஐ உருவாக்குவதற்கு ரூ. 3,500 | | script மற்றும் slides ஐ உருவாக்குவதற்கு ரூ. 3,500 | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:23 | | 09:23 | ||
| புதிய அல்லது தொடக்க பயனர் மூலம் review செய்வதற்கு ரூ. 500 | | புதிய அல்லது தொடக்க பயனர் மூலம் review செய்வதற்கு ரூ. 500 | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:28 | | 09:28 | ||
|spoken tutorial ஐ பதிவு செய்வதற்கு ரூ. 1,000 - இதையும் தொடக்க பயனர் செய்யலாம் | |spoken tutorial ஐ பதிவு செய்வதற்கு ரூ. 1,000 - இதையும் தொடக்க பயனர் செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:34 | | 09:34 | ||
| வட்டார மொழியில் மொழிபெயர்ப்பதற்கு ரூ. 1,000 | | வட்டார மொழியில் மொழிபெயர்ப்பதற்கு ரூ. 1,000 | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:37 | | 09:37 | ||
− | | வட்டார மொழியில் dub செய்வதற்கு ரூ. 500. | + | | வட்டார மொழியில் dub செய்வதற்கு ரூ. 500. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:40 | | 09:40 | ||
| review முடிந்து ஏற்றுக்கொண்ட பின்னரே பணம் கொடுக்கப்படும். | | review முடிந்து ஏற்றுக்கொண்ட பின்னரே பணம் கொடுக்கப்படும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:43 | | 09:43 | ||
| மேற்சொன்ன தொகை 10 நிமிட spoken tutorial க்கானது. உண்மை வெகுமானம் நிமிடங்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதமானது. | | மேற்சொன்ன தொகை 10 நிமிட spoken tutorial க்கானது. உண்மை வெகுமானம் நிமிடங்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதமானது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 09:50 | | 09:50 | ||
| ஒரு முறை மட்டும் ரூ. 5,000 வெகுமதியாக அளிக்கப்படும் | | ஒரு முறை மட்டும் ரூ. 5,000 வெகுமதியாக அளிக்கப்படும் | ||
− | |||
|- | |- | ||
| 09:54 | | 09:54 | ||
| நம் இலக்கு நடுஇரவில் தனியாக கற்கும் தொலைதூர மாணவன், | | நம் இலக்கு நடுஇரவில் தனியாக கற்கும் தொலைதூர மாணவன், | ||
− | |||
|- | |- | ||
| 09:58 | | 09:58 | ||
| அவருக்கு உதவ யாரும் இல்லை.. | | அவருக்கு உதவ யாரும் இல்லை.. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:00 | | 10:00 | ||
| மற்றபடி, spoken tutorialகள் சுயமாக கற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்படுகிறது. | | மற்றபடி, spoken tutorialகள் சுயமாக கற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 10:05 | | 10:05 | ||
| நாங்கள் தீவிரமாக கட்டற்ற மென்பொருட்களை ஆதரிக்கிறோம் | | நாங்கள் தீவிரமாக கட்டற்ற மென்பொருட்களை ஆதரிக்கிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:08 | | 10:08 | ||
| நிதி உதவியுடன் spoken tutorialகளை பயன்படுத்தி மாணவர் மன்றங்கள் மூலம் பயிலரங்குகளை நடத்துகிறோம் | | நிதி உதவியுடன் spoken tutorialகளை பயன்படுத்தி மாணவர் மன்றங்கள் மூலம் பயிலரங்குகளை நடத்துகிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:13 | | 10:13 | ||
| Campus Ambassadorகளை எதிர்பார்க்கிறோம் | | Campus Ambassadorகளை எதிர்பார்க்கிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
| Campus Ambassador programme பற்றி ஒரு spoken tutorial உள்ளது | | Campus Ambassador programme பற்றி ஒரு spoken tutorial உள்ளது | ||
− | |||
|- | |- | ||
| 10:21 | | 10:21 | ||
| அதை இயக்குகிறேன் “இயங்குகிறது” | | அதை இயக்குகிறேன் “இயங்குகிறது” | ||
− | |||
|- | |- | ||
| 10:35 | | 10:35 | ||
| இந்த திட்டத்திற்கான இணையதளத்தை காட்டுகிறேன், [http://spoken-tutorial.org] | | இந்த திட்டத்திற்கான இணையதளத்தை காட்டுகிறேன், [http://spoken-tutorial.org] | ||
− | |||
|- | |- | ||
| 10:45 | | 10:45 | ||
| நடப்பு tutorial இங்கே உள்ளது | | நடப்பு tutorial இங்கே உள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:48 | | 10:48 | ||
| contact us இங்குள்ளது | | contact us இங்குள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:50 | | 10:50 | ||
| FOSS தலைப்புகளின் பட்டியல் இந்த wiki ல் உள்ளது – இதை சொடுக்குகிறேன் | | FOSS தலைப்புகளின் பட்டியல் இந்த wiki ல் உள்ளது – இதை சொடுக்குகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 10:59 | | 10:59 | ||
| இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்களும் இணையலாம் | | இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்களும் இணையலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:03 | | 11:03 | ||
| புதிய தலைப்புகளில் வேலையையும் நீங்கள் அளிக்கலாம் | | புதிய தலைப்புகளில் வேலையையும் நீங்கள் அளிக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:06 | | 11:06 | ||
| எங்களை அணுகுவதில் தயக்கம் வேண்டாம். | | எங்களை அணுகுவதில் தயக்கம் வேண்டாம். | ||
− | |||
|- | |- | ||
| 11:10 | | 11:10 | ||
| அடுத்த slideக்கு போகலாம். உங்கள் பங்களிப்பை வரவேற்கிறோம் | | அடுத்த slideக்கு போகலாம். உங்கள் பங்களிப்பை வரவேற்கிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:14 | | 11:14 | ||
| spoken tutorialகளை உருவாக்க, review செய்ய மற்றும் பயன்படுத்த. | | spoken tutorialகளை உருவாக்க, review செய்ய மற்றும் பயன்படுத்த. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:17 | | 11:17 | ||
| தொழில்நுட்ப ஆதரவும் எங்களுக்கு தேவை | | தொழில்நுட்ப ஆதரவும் எங்களுக்கு தேவை | ||
− | |||
|- | |- | ||
| 10:20 | | 10:20 | ||
| அதேபோல வேலைவாய்ப்பும் இங்குள்ளது. | | அதேபோல வேலைவாய்ப்பும் இங்குள்ளது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:22 | | 11:22 | ||
| எங்களுடன் பணியாற்றுங்கள், முழு நேரம் அல்லது பகுதி நேரம். | | எங்களுடன் பணியாற்றுங்கள், முழு நேரம் அல்லது பகுதி நேரம். | ||
− | |||
|- | |- | ||
| 11:25 | | 11:25 | ||
| ஏன் எங்களுடன் பணியாற்ற வேண்டும்? | | ஏன் எங்களுடன் பணியாற்ற வேண்டும்? | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:27 | | 11:27 | ||
| digital divide ஐ நீக்க | | digital divide ஐ நீக்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:29 | | 11:29 | ||
| நம் குழந்தைகள் தொழில்நுட்பத்தில் கல்வியறிவு பெற | | நம் குழந்தைகள் தொழில்நுட்பத்தில் கல்வியறிவு பெற | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:31 | | 11:31 | ||
| FOSS ஐ ஊக்குவிக்க | | FOSS ஐ ஊக்குவிக்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:33 | | 11:33 | ||
| நம் குழந்தைகளை வேலைசெய்ய தகுதியானவர்களாக மாற்ற | | நம் குழந்தைகளை வேலைசெய்ய தகுதியானவர்களாக மாற்ற | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:35 | | 11:35 | ||
| நம் நாட்டை வளர்ந்த ஒரு நாடாக மாற்ற | | நம் நாட்டை வளர்ந்த ஒரு நாடாக மாற்ற | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:37 | | 11:37 | ||
| Dr. அப்துல் கலாமின் கனவை நினைவாக்க. | | Dr. அப்துல் கலாமின் கனவை நினைவாக்க. | ||
− | |||
|- | |- | ||
| 11:40 | | 11:40 | ||
| அடுத்த slideக்கு செல்வோம். உங்களுக்கு ஒரு சிறிய பயிற்சி. | | அடுத்த slideக்கு செல்வோம். உங்களுக்கு ஒரு சிறிய பயிற்சி. | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:44 | | 11:44 | ||
|இந்த tutorial லில் காட்டப்பட்ட அனைத்து இணைய பக்கங்களையும் உங்களால் கண்டறிய முடிகிறதா என பாருங்கள் | |இந்த tutorial லில் காட்டப்பட்ட அனைத்து இணைய பக்கங்களையும் உங்களால் கண்டறிய முடிகிறதா என பாருங்கள் | ||
− | |||
|- | |- | ||
| 11:49 | | 11:49 | ||
| இத்திட்டத்திற்கான நிதி ஆதரவு பற்றி இப்போது கூறுகிறேன் | | இத்திட்டத்திற்கான நிதி ஆதரவு பற்றி இப்போது கூறுகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:52 | | 11:52 | ||
| Spoken tutorial... Talk to a Teacher projectன் ஒரு அங்கமாகும் | | Spoken tutorial... Talk to a Teacher projectன் ஒரு அங்கமாகும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
| 11:56 | | 11:56 | ||
− | | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே இதற்கு ஆதரவு கிடைக்கிறது. | + | | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே இதற்கு ஆதரவு கிடைக்கிறது. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|12:01 | |12:01 | ||
|இத்திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | |இத்திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு ''' '''spoken-tutorial.org/NMEICT-Intro. | ||
− | |||
|- | |- | ||
|12:11 | |12:11 | ||
|இத்துடன் இந்த tutorial முடிகிறது | |இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
|12:14 | |12:14 | ||
| இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி | | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |
Revision as of 11:50, 20 May 2015
Time | Narration |
00:01 | இந்தியாவை தொழில்நுட்பத்தில் கல்வியறிவு கொண்ட நாடாக உருவாக்க திறன்கொண்ட... spoken tutorial technology ன் அறிமுகத்திற்கு நல்வரவு. |
00:09 | IIT Bombay ல் கண்ணன் மெளத்கல்யா என்பவரின் தலைமையில் இந்த திட்டம் இயங்குகிறது. |
00:15 | Spoken Tutorial என்றால் என்ன |
00:17 | வர்ணனையுடன் சில மென்பொருட்களை விவரிக்கும் ஒரு computer session ஐ பதிவு செய்வது. |
00:24 | இதன் விளைவான movie.... spoken tutorial ஆகும் |
00:27 | பொதுவாக 10 நிமிட கால அளவு கொண்டது |
00:30 | Spoken Tutorialகளை உருவாக்குவதன் படிநிலைகள்: |
00:33 | Outline, |
00:34 | Script, |
00:35 | பதிவுசெய்தல், |
00:36 | மற்ற மொழிகளுக்கு script ஐ மொழியாக்கம் செய்தல், |
00:38 | Dubbing. |
00:39 | இந்த படிநிலைகளை விளக்குகிறேன் |
00:42 | இரு மென்பொருட்களுக்கு outline ஐ காட்டுகிறேன்: |
00:47 | Xfig மற்றும் PHP/MySQL |
00:52 | http://spoken-tutorial.org இல் இருந்து இந்த tutorial க்கு தேவையான அனைத்து இணைப்புகளையும் ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்துள்ளேன். |
01:03 | Xfigக்கான outline ஐ காணலாம் |
01:09 | PHPக்கான outline ஐ காணலாம் |
01:15 | அடுத்த slideக்கு போகலாம் |
01:19 | spoken tutorialகளை உருவாக்குவதில் இரண்டாம் படிநிலை Script ஆகும் |
01:24 | ஒரு movie க்கு ஒரு நல்ல script தேவைப்படுவதால் |
01:26 | spoken tutorialக்கும் ஒரு நல்ல script தேவை |
01:29 | நடப்பு tutorialக்கான script இங்குள்ளது |
01:38 | ஒரு script ஐ எழுதுவதற்கான வழிமுறைகள் இங்குள்ளன |
01:45 | வழிமுறைகளை விவரிக்கும் tutorial உம் விரைவில் கிடைக்கும் |
01:52 | ஒரு gmail account லிருந்து email ஐ எவ்வாறு அனுப்பது என்பதை விவரிக்கும் ஒரு சிறிய spoken tutorial ஐ இப்போது உருவாக்குகிறேன் |
02:00 | iShowU ஐ செயல்படுத்துகிறேன், இது திரையில் உள்ளதை பதிவுசெய்யும் மென்பொருள் |
02:06 | திரையில் உள்ள செவ்வகத்தை உற்றுநோக்கவும். |
02:09 | செவ்வகத்தினுள் வரும் அனைத்தும் பதிவு செய்யப்படும் |
02:15 | Netscape ஐ திறந்துள்ளேன் |
02:17 | அதை செவ்வகத்தினுள் சரியாக பொருத்தியுள்ளேன் |
02:22 | இது gmail ஐ குறிக்கிறது |
02:25 | தமிழில் பேசுகிறேன் |
02:27 | பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன் |
02:30 | Guest.spoken ஆக login செய்கிறேன் gmail ஐ திறந்தாகிவிட்டது |
02:40 | compose button மூலம் ஆரம்பிக்க போகிறேன் kannan@iitb.ac.in |
02:56 | Subject :Test |
03:03 | இங்கு வருவோம் |
03:06 | This is a test mail |
03:11 | Send button மூலம் email ஐ அனுப்புகிறேன் |
03:16 | இப்போது sign out செய்கிறேன். நன்றி வணக்கம் |
03:26 | பதிவை முடித்துவிட்டேன் |
03:28 | உடனடியாக, அந்த பதிவுசெய்யும் மென்பொருள்... movie ஐ உருவாக்குகிறது |
03:32 | முதலில் Netscape ஐயும் iShowU உம் மூடுகிறேன். |
03:43 | இப்போது பதிவுசெய்த movie ஐ இயக்குகிறேன். |
03:47 | “இயங்குகிறது” |
03:53 | முன்னே செல்கிறேன் |
03:57 | “இயங்குகிறது” |
04:04 | இதை மூடுகிறேன் |
04:09 | அடுத்த slideக்கு போகிறேன் |
04:11 | இதைதான் நாம் spoken tutorial என்கிறேன் |
04:14 | பள்ளி செல்லும் மாணவர்களும் spoken tutorialகளை உருவாக்கலாம் – இது மிக சுலபம் |
04:20 | பதிவு செய்ய நாங்கள் பயன்படுத்தும் Toolகளை விளக்குகிறேன் |
04:24 | Linux ல், recordMyDesktop |
04:27 | அதை செய்வதை விளக்கும் ஒரு spoken tutorial உள்ளது |
04:37 | “இயங்குகிறது” |
04:43 | Windows ல் Camstudio உள்ளது |
04:47 | இது அதை செய்வதை விளக்கும் spoken tutorial |
04:52 | இரண்டும் FOSS |
04:59 | ஒரு tutorial narrationக்கான வழிமுறைகளை விளக்குகிறது |
05:03 | அதை விளக்குகிறேன் |
05:08 | “இயங்குகிறது” |
05:16 | slideகளுக்கு வருவோம் |
05:19 | spoken tutorialகளை உருவாக்குவதில் நான்காம் படிநிலை script ஐ வட்டார மொழிகளில் மொழிபெயர்ப்பது. |
05:26 | ஆங்கிலத்தில் புலமை குறைந்தவர்களும் இதை அணுகுமாறு உருவாக்க |
05:31 | இந்தி மராத்தி மற்றும் பெங்காலியில் Scilab ன் getting started க்கான மொழிபெயர்க்கப்பட்ட scripts ஐ காட்டுகிறேன் |
05:40 | இந்தி...... மராத்தி......... மற்றும் பெங்காலி |
05:46 | browserக்கு வருவோம். |
05:49 | script ஐ பயன்படுத்தி, பேசப்பட்ட பகுதியை மட்டும் மாற்றுகிறோம். |
05:53 | அதே Video வே இருக்கும். |
05:56 | Linux, ல் Audacity மற்றும் ffmpeg ஐ பயன்படுத்தலாம் |
06:00 | இதை எவ்வாறு செய்வதென ஒரு spoken tutorial விளக்குகிறது |
06:06 | browser ஐ சிறிதாக்குகிறேன் |
06:09 | இதை அடியில் வைக்கிறேன், சில tabகளுடன் மற்றொரு browser கொண்டுள்ளேன் |
06:13 | இதை இயக்குகிறேன்: “இயங்குகிறது” |
06:31 | Windows ல், Movie Maker ஐ பயன்படுத்தலாம் |
06:38 | இதை எவ்வாறு செய்வதென ஒரு spoken tutorial விளக்குகிறது |
06:42 | அடுத்த slideக்கு போகலாம் |
06:50 | இப்போது இந்தி மலையாளம் மற்றும் பெங்காலியில் Scilab spoken tutorialகளைக் காணலாம். |
07 06 | “இயங்குகிறது” மலையாளத்தில் இயக்குகிறேன் “இயங்குகிறது” பெங்காலியில் இயக்குகிறேன் “இயங்குகிறது” |
07:46 | இங்கே slideகளுக்கு வருவோம் |
07:50 | spoken tutorialகள் வழியாக சிக்கலான தலைப்புகளை எவ்வாறு வழங்குவது என விவாதிப்போம். |
07:54 | ஒரு spoken tutorial 10 நிமிட நீளம் மட்டும் கொண்டது, இல்லையா?. |
07:59 | சில spoken tutorialகளை இணைப்பதன் மூலம், மேம்பட்டத் தலைப்பிலும் கற்றுத் தரலாம். |
08:03 | போதுமான சிறிய படிகள் இருந்தால், |
08:06 | இமயத்தையும் தொடலாம். |
08:09 | இப்போது LaTeX மற்றும் Scilabக்கான study plans ஐ காணலாம் |
08:20 | LaTeX study plans |
08:26 | Scilab study plans |
08:29 | அடுத்த slideக்கு வருவோம். |
08:32 | spoken tutorialகள் மூலம் digital divide ஐயும் இணைக்கலாம். |
08:36 | உதாரணமாக, irctc மூலம் இரயில் பயணச்சீட்டை எவ்வாறு வாங்குவது என விளக்கலாம் |
08:41 | குறைந்த விலை விவசாய கடனை எவ்வாறு கண்டறிவது. |
08:44 | ஆரம்ப சுகாதார தகவல்களை எவ்வாறு கண்டறிவது. |
08:47 | முதலுதவி தகவல்களை எவ்வாறு பெறுவது. |
08:51 | குறைந்த விலையில் தொலைக்காட்சி பெட்டிகளை விற்கும் கடையை கண்டறிய எவ்வாறு இணையத்தில் தேடுவது. |
08:56 | உண்மையில் இந்த பட்டியல் முடிவற்றது. |
08:58 | மொத்தத்தில், இந்த அணுகுமுறை digital divide ஐ இணைக்க உதவும். |
09:04 | Spoken tutorialகள்... creative commons licenseன் கீழ் வெளியிடப்படுகிறது. |
09:08 | இவை spoken tutorial இணையதளத்திலிருந்து இலவசமாக தரவிறக்க கிடைக்கும். |
09:13 | 10 நிமிட spoken tutorial ஐ உருவாக்க கிடைக்கும் வெகுமானம் பற்றி விவாதிப்போம் |
09:19 | script மற்றும் slides ஐ உருவாக்குவதற்கு ரூ. 3,500 |
09:23 | புதிய அல்லது தொடக்க பயனர் மூலம் review செய்வதற்கு ரூ. 500 |
09:28 | spoken tutorial ஐ பதிவு செய்வதற்கு ரூ. 1,000 - இதையும் தொடக்க பயனர் செய்யலாம் |
09:34 | வட்டார மொழியில் மொழிபெயர்ப்பதற்கு ரூ. 1,000 |
09:37 | வட்டார மொழியில் dub செய்வதற்கு ரூ. 500. |
09:40 | review முடிந்து ஏற்றுக்கொண்ட பின்னரே பணம் கொடுக்கப்படும். |
09:43 | மேற்சொன்ன தொகை 10 நிமிட spoken tutorial க்கானது. உண்மை வெகுமானம் நிமிடங்களின் எண்ணிக்கைக்கு நேர்விகிதமானது. |
09:50 | ஒரு முறை மட்டும் ரூ. 5,000 வெகுமதியாக அளிக்கப்படும் |
09:54 | நம் இலக்கு நடுஇரவில் தனியாக கற்கும் தொலைதூர மாணவன், |
09:58 | அவருக்கு உதவ யாரும் இல்லை.. |
10:00 | மற்றபடி, spoken tutorialகள் சுயமாக கற்றுக்கொள்வதற்கு உருவாக்கப்படுகிறது. |
10:05 | நாங்கள் தீவிரமாக கட்டற்ற மென்பொருட்களை ஆதரிக்கிறோம் |
10:08 | நிதி உதவியுடன் spoken tutorialகளை பயன்படுத்தி மாணவர் மன்றங்கள் மூலம் பயிலரங்குகளை நடத்துகிறோம் |
10:13 | Campus Ambassadorகளை எதிர்பார்க்கிறோம் |
10:16 | Campus Ambassador programme பற்றி ஒரு spoken tutorial உள்ளது |
10:21 | அதை இயக்குகிறேன் “இயங்குகிறது” |
10:35 | இந்த திட்டத்திற்கான இணையதளத்தை காட்டுகிறேன், [1] |
10:45 | நடப்பு tutorial இங்கே உள்ளது |
10:48 | contact us இங்குள்ளது |
10:50 | FOSS தலைப்புகளின் பட்டியல் இந்த wiki ல் உள்ளது – இதை சொடுக்குகிறேன் |
10:59 | இவற்றில் ஏதேனும் ஒன்றில் நீங்களும் இணையலாம் |
11:03 | புதிய தலைப்புகளில் வேலையையும் நீங்கள் அளிக்கலாம் |
11:06 | எங்களை அணுகுவதில் தயக்கம் வேண்டாம். |
11:10 | அடுத்த slideக்கு போகலாம். உங்கள் பங்களிப்பை வரவேற்கிறோம் |
11:14 | spoken tutorialகளை உருவாக்க, review செய்ய மற்றும் பயன்படுத்த. |
11:17 | தொழில்நுட்ப ஆதரவும் எங்களுக்கு தேவை |
10:20 | அதேபோல வேலைவாய்ப்பும் இங்குள்ளது. |
11:22 | எங்களுடன் பணியாற்றுங்கள், முழு நேரம் அல்லது பகுதி நேரம். |
11:25 | ஏன் எங்களுடன் பணியாற்ற வேண்டும்? |
11:27 | digital divide ஐ நீக்க |
11:29 | நம் குழந்தைகள் தொழில்நுட்பத்தில் கல்வியறிவு பெற |
11:31 | FOSS ஐ ஊக்குவிக்க |
11:33 | நம் குழந்தைகளை வேலைசெய்ய தகுதியானவர்களாக மாற்ற |
11:35 | நம் நாட்டை வளர்ந்த ஒரு நாடாக மாற்ற |
11:37 | Dr. அப்துல் கலாமின் கனவை நினைவாக்க. |
11:40 | அடுத்த slideக்கு செல்வோம். உங்களுக்கு ஒரு சிறிய பயிற்சி. |
11:44 | இந்த tutorial லில் காட்டப்பட்ட அனைத்து இணைய பக்கங்களையும் உங்களால் கண்டறிய முடிகிறதா என பாருங்கள் |
11:49 | இத்திட்டத்திற்கான நிதி ஆதரவு பற்றி இப்போது கூறுகிறேன் |
11:52 | Spoken tutorial... Talk to a Teacher projectன் ஒரு அங்கமாகும் |
11:56 | இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே இதற்கு ஆதரவு கிடைக்கிறது. |
12:01 | இத்திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு spoken-tutorial.org/NMEICT-Intro. |
12:11 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
12:14 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி |