Difference between revisions of "GIMP/C2/Adjusting-Colours-Using-Layers/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.22 | Gimp tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிரு…') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
| Gimp tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | | Gimp tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:29 |
|முன் tutorial லில் editing க்கு பிறகு இங்கே இந்த படத்தை பெற்றேன். | |முன் tutorial லில் editing க்கு பிறகு இங்கே இந்த படத்தை பெற்றேன். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
|இன்று நிறங்களை அமைக்க சிலவற்றை செய்வேன் என நினைக்கிறேன். | |இன்று நிறங்களை அமைக்க சிலவற்றை செய்வேன் என நினைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:39 |
| ஏனெனில் இந்த படம் மிகவும் பச்சையாக உள்ளது | | ஏனெனில் இந்த படம் மிகவும் பச்சையாக உள்ளது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:41 |
| நிறத்தை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று Curve Tool. | | நிறத்தை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று Curve Tool. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:47 |
| tool box ல் curves tool ஐ சொடுக்குகிறேன். பின் green channel ஐ தேர்ந்து curve ஐ கீழே இழுக்கிறேன் | | tool box ல் curves tool ஐ சொடுக்குகிறேன். பின் green channel ஐ தேர்ந்து curve ஐ கீழே இழுக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:55 |
|இப்போது colour channels ஐயும் படத்தில் பனிமூட்டம் உண்மை பனிமூட்டம் போன்று இருப்பதையும் காணலாம். | |இப்போது colour channels ஐயும் படத்தில் பனிமூட்டம் உண்மை பனிமூட்டம் போன்று இருப்பதையும் காணலாம். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:02 |
|இப்போது பச்சை அல்லது magenta இல்லாமல் gray ல் படத்தை பெறுகிறவாறு curve ஐ சரிசெய்ய வேண்டும். | |இப்போது பச்சை அல்லது magenta இல்லாமல் gray ல் படத்தை பெறுகிறவாறு curve ஐ சரிசெய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:13 |
|நான் curves tool ஐ பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது படத்தின் தகவல்களை சேதப்படுத்திவிடும். பின் அந்த சேதத்தை என்னால் சரிசெய்ய முடியாது. | |நான் curves tool ஐ பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது படத்தின் தகவல்களை சேதப்படுத்திவிடும். பின் அந்த சேதத்தை என்னால் சரிசெய்ய முடியாது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:23 |
|நான் undo toolஐ பயன்படுத்தலாம். ஆனால் அதற்குபின் அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய வேண்டும். | |நான் undo toolஐ பயன்படுத்தலாம். ஆனால் அதற்குபின் அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:28 |
|எனவே படத்தை சேதப்படுத்தாதவாறு சிலதை செய்ய விரும்புகிறேன். பின்னர் அதை சரிசெய்ய முடியும். | |எனவே படத்தை சேதப்படுத்தாதவாறு சிலதை செய்ய விரும்புகிறேன். பின்னர் அதை சரிசெய்ய முடியும். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:34 |
| அவ்வாறு ஒரு வழி உள்ளது. அது layers உடன் simple filter ஐ பயன்படுத்துவது | | அவ்வாறு ஒரு வழி உள்ளது. அது layers உடன் simple filter ஐ பயன்படுத்துவது | ||
|- | |- | ||
− | |01 | + | |01:39 |
|எனவே இங்கே layer dialogஐ திறந்துள்ளேன். | |எனவே இங்கே layer dialogஐ திறந்துள்ளேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:43 |
| இங்கே background ஐ காணலாம். அது நம் உண்மையான படம். | | இங்கே background ஐ காணலாம். அது நம் உண்மையான படம். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:47 |
| ஒரு layer ஐ சேர்க்கிறேன். Layer Fill Type ல் white ஐ தேர்ந்து color correction green என name ஐ தருகிறேன். | | ஒரு layer ஐ சேர்க்கிறேன். Layer Fill Type ல் white ஐ தேர்ந்து color correction green என name ஐ தருகிறேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:59 |
|இப்போது என் படம் முழுதும் வெள்ளையாக உள்ளது. ஆனால் layer mode ஐ மாற்ற முடியும். | |இப்போது என் படம் முழுதும் வெள்ளையாக உள்ளது. ஆனால் layer mode ஐ மாற்ற முடியும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:05 |
| layer mode என்பது இரு layerகளை அதாவது original background layer மற்றும் புதிதாக உருவாக்கிய layer ஐ சேர்க்கும் ஒரு algorithm ஆகும். | | layer mode என்பது இரு layerகளை அதாவது original background layer மற்றும் புதிதாக உருவாக்கிய layer ஐ சேர்க்கும் ஒரு algorithm ஆகும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:16 |
|எனவே இங்கே Multiple mode ஐ தேர்கிறேன். | |எனவே இங்கே Multiple mode ஐ தேர்கிறேன். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:22 |
|எனவே முன்பு இருந்தவாறே உண்மையான படத்தை திரும்ப பெறுவோம் | |எனவே முன்பு இருந்தவாறே உண்மையான படத்தை திரும்ப பெறுவோம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
| Multiply mode, background ன் pixels ஐ foreground ன் pixels உடன் பெருக்கி முடிவை 255 ஆல் வகுக்கிறது. | | Multiply mode, background ன் pixels ஐ foreground ன் pixels உடன் பெருக்கி முடிவை 255 ஆல் வகுக்கிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:37 |
| வெள்ளை படத்தில் அனைத்து colour channelகளும் 255 ஆகும், எனவே 255 ஆல் பெருக்குவதும் 255 ஆல் வகுப்பதும்... ஆரம்ப புள்ளி அதாவது Background ஐ கொடுக்கும் | | வெள்ளை படத்தில் அனைத்து colour channelகளும் 255 ஆகும், எனவே 255 ஆல் பெருக்குவதும் 255 ஆல் வகுப்பதும்... ஆரம்ப புள்ளி அதாவது Background ஐ கொடுக்கும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
| ஆனால் புது layer ல் ஒரு channel ஐ நான் குறைத்தால், அது background லும் குறைக்கப்படும். ஏனெனில் பெருக்குவது 200 ல் எனில் 255 ஆல் வகுப்பது குறைந்த அளவே கொடுக்கும். | | ஆனால் புது layer ல் ஒரு channel ஐ நான் குறைத்தால், அது background லும் குறைக்கப்படும். ஏனெனில் பெருக்குவது 200 ல் எனில் 255 ஆல் வகுப்பது குறைந்த அளவே கொடுக்கும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
|இப்போது குறைந்த green channelஐ கொடுக்கும் வகையில் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். | |இப்போது குறைந்த green channelஐ கொடுக்கும் வகையில் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:12 |
|இங்கே கருப்பு... foreground நிறமாக உள்ளது, அதை background நிறமாக மாற்றுகிறேன். வெள்ளையை foreground நிறமாக மாற்றுகிறேன். colour channelகள் red, green மற்றும் blue அனைத்தும் ஒரே மதிப்பு அதாவது 255 உடன் உள்ளதை காணலாம் . | |இங்கே கருப்பு... foreground நிறமாக உள்ளது, அதை background நிறமாக மாற்றுகிறேன். வெள்ளையை foreground நிறமாக மாற்றுகிறேன். colour channelகள் red, green மற்றும் blue அனைத்தும் ஒரே மதிப்பு அதாவது 255 உடன் உள்ளதை காணலாம் . | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:31 |
| இங்கே sliderல் உள்ள நிறங்களால் குழம்ப வேண்டாம் | | இங்கே sliderல் உள்ள நிறங்களால் குழம்ப வேண்டாம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:36 |
| இது blue அல்ல, இது yellow. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு இதை நான் குறைக்கும்போது, அனைத்து sliderகளிலும் நிறம் தானாக மாறுவதைக் காணலாம். | | இது blue அல்ல, இது yellow. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு இதை நான் குறைக்கும்போது, அனைத்து sliderகளிலும் நிறம் தானாக மாறுவதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:50 |
|சரி இங்கே green slider ஐ தேர்ந்து கிட்டத்தட்ட 211 வரை அதை நான் இழுக்கிறேன். | |சரி இங்கே green slider ஐ தேர்ந்து கிட்டத்தட்ட 211 வரை அதை நான் இழுக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:59 |
| என் foreground நிறமாக பெற்ற நிறத்தை என் படத்தினுள் இழுக்கிறேன். நான் பெறும் முடிவு magenta வுக்கானது. | | என் foreground நிறமாக பெற்ற நிறத்தை என் படத்தினுள் இழுக்கிறேன். நான் பெறும் முடிவு magenta வுக்கானது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:10 |
|ஆனால் opacity sliderன் உதவியுடன் என் green குறைப்பின் அடர்த்தியைச் சரிசெய்ய முடியும். | |ஆனால் opacity sliderன் உதவியுடன் என் green குறைப்பின் அடர்த்தியைச் சரிசெய்ய முடியும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:19 |
| zeroக்கு திரும்ப செல்லும்போது பழைய படத்தை பெறுகிறேன், slider ஐ அதிகரிக்கும்போது படத்தில் green channel ஐ குறைக்க முடியும். படத்தினுள் magenta வருவதையும் தவிர்க்க முடியும். | | zeroக்கு திரும்ப செல்லும்போது பழைய படத்தை பெறுகிறேன், slider ஐ அதிகரிக்கும்போது படத்தில் green channel ஐ குறைக்க முடியும். படத்தினுள் magenta வருவதையும் தவிர்க்க முடியும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:35 |
| இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன் | | இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:38 |
|layers toolஐ பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களை எப்போது விரும்பும்போதும் செய்யலாம். பல layerகள் அதன்மீது அடுக்கப்பட்டிருக்கும்போது நன்கு சீரமைக்கவும் முடியும். படத்தில் உள்ளதை நான் மாற்றினாலும் மாற்றங்கள் அங்கேயே இருக்கும். | |layers toolஐ பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களை எப்போது விரும்பும்போதும் செய்யலாம். பல layerகள் அதன்மீது அடுக்கப்பட்டிருக்கும்போது நன்கு சீரமைக்கவும் முடியும். படத்தில் உள்ளதை நான் மாற்றினாலும் மாற்றங்கள் அங்கேயே இருக்கும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:55 |
| இப்போது இது gray ல் தோன்றுவதால் இந்த layerல் ஏற்படுத்த சில மாற்றங்கள் இன்னும் உள்ளன. சற்று blue ஐ சேர்க்க விரும்புகிறேன். | | இப்போது இது gray ல் தோன்றுவதால் இந்த layerல் ஏற்படுத்த சில மாற்றங்கள் இன்னும் உள்ளன. சற்று blue ஐ சேர்க்க விரும்புகிறேன். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:03 |
|மீண்டும் அதே வழிமுறைகளை பின்பற்றி ஒரு புது layer ஐ உருவாக்கி அதை color correction blue என்போம். | |மீண்டும் அதே வழிமுறைகளை பின்பற்றி ஒரு புது layer ஐ உருவாக்கி அதை color correction blue என்போம். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:11 |
| இப்போது சிறிது blueஐ சேர்க்க விரும்புகிறேன். | | இப்போது சிறிது blueஐ சேர்க்க விரும்புகிறேன். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
|இந்த படத்தில் blue ஐ சேர்ப்பதற்கு, Multiply mode ஐ விட சற்று கடினமாக இருக்கும் Screen modeஐ பயன்படுத்துகிறேன். | |இந்த படத்தில் blue ஐ சேர்ப்பதற்கு, Multiply mode ஐ விட சற்று கடினமாக இருக்கும் Screen modeஐ பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:24 |
| screen mode ல் நிறங்கள் முதலில் தலைகீழாக மாற்றப்பட்டு பின் பெருக்கப்பட்டு வகுக்கப்படுகிறன. புரிந்து கொள்ள கடினமானது. | | screen mode ல் நிறங்கள் முதலில் தலைகீழாக மாற்றப்பட்டு பின் பெருக்கப்பட்டு வகுக்கப்படுகிறன. புரிந்து கொள்ள கடினமானது. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
| foreground நிறத்தை கருப்பாக மாற்றி நான் சேர்க்க விரும்பும் நிறத்தை நேரடியாக சேர்க்கிறேன். இப்போது சிறிது blueஐ சேர்க்க வேண்டும் | | foreground நிறத்தை கருப்பாக மாற்றி நான் சேர்க்க விரும்பும் நிறத்தை நேரடியாக சேர்க்கிறேன். இப்போது சிறிது blueஐ சேர்க்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:43 |
| எனவே blue slider ஐ சற்று குறைக்கிறேன். | | எனவே blue slider ஐ சற்று குறைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:47 |
| பின் நிறத்தை படத்தினுள் இழுக்கிறேன். | | பின் நிறத்தை படத்தினுள் இழுக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:51 |
|இங்கே இது blue ஆக இருக்கும் என நினைக்கலாம், இன்னும் அது கருப்பு போலவே உள்ளது. ஆனால் இது மிகவும் அடர்ந்த blue. | |இங்கே இது blue ஆக இருக்கும் என நினைக்கலாம், இன்னும் அது கருப்பு போலவே உள்ளது. ஆனால் இது மிகவும் அடர்ந்த blue. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:59 |
| இங்கே படத்தை பாருங்கள். இதை நான் off செய்யும்போது, மாற்றத்தைக் காணலாம் | | இங்கே படத்தை பாருங்கள். இதை நான் off செய்யும்போது, மாற்றத்தைக் காணலாம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:04 |
| படம் கண்டிப்பாக blue கலந்ததாகவே உள்ளது. | | படம் கண்டிப்பாக blue கலந்ததாகவே உள்ளது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
|இரு புது layerகளையும் நான் off செய்யலாம். அதனால் ஆரம்ப புள்ளியை பெறலாம். | |இரு புது layerகளையும் நான் off செய்யலாம். அதனால் ஆரம்ப புள்ளியை பெறலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:13 |
|முதல் layerல் சொடுக்கும்போது greenன் குறைக்கப்பட்ட channelஐ காண்கிறோம். இரண்டாம் layerஐ சொடுக்கும்போது சற்று blue நிறத்தை சேர்க்கிறது. | |முதல் layerல் சொடுக்கும்போது greenன் குறைக்கப்பட்ட channelஐ காண்கிறோம். இரண்டாம் layerஐ சொடுக்கும்போது சற்று blue நிறத்தை சேர்க்கிறது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
| blue அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். எனவே opacityஐ குறைக்கிறேன். | | blue அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். எனவே opacityஐ குறைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:27 |
|இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். | |இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
| பின்னால் எப்போதுமே இதை சரிசெய்யலாம் | | பின்னால் எப்போதுமே இதை சரிசெய்யலாம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
|layer tool மிகவும் சக்திவாய்ந்தது. ஏனெனில் layerகளுக்கு மேலே layerஐ உருவாக்க முடியும். ஒவ்வொரு layer லும் கீழ் layer லிருந்து வரும் pixels ஐ மாற்ற முடியும் | |layer tool மிகவும் சக்திவாய்ந்தது. ஏனெனில் layerகளுக்கு மேலே layerஐ உருவாக்க முடியும். ஒவ்வொரு layer லும் கீழ் layer லிருந்து வரும் pixels ஐ மாற்ற முடியும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:44 |
| திருத்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் எல்லையற்றவை, விரும்பும் போதெல்லாம் செய்யலாம். | | திருத்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் எல்லையற்றவை, விரும்பும் போதெல்லாம் செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:51 |
|இங்கே அநேகமாக நல்ல நிறத்தை பெற opacity slider ஐ குறைக்கலாம். இங்கே நிறத்தை மாற்ற முழு வாய்ப்புகளையும் தரும் இந்த sliderகளுடன் விளையாடலாம். | |இங்கே அநேகமாக நல்ல நிறத்தை பெற opacity slider ஐ குறைக்கலாம். இங்கே நிறத்தை மாற்ற முழு வாய்ப்புகளையும் தரும் இந்த sliderகளுடன் விளையாடலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:05 |
| layer tool ஐ இன்னும் விளக்கமாக தனி டுடோரியலில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இன்றைக்கு இது போதும். | | layer tool ஐ இன்னும் விளக்கமாக தனி டுடோரியலில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இன்றைக்கு இது போதும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:13 |
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. | |இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |
Revision as of 17:31, 3 July 2014
Time | Narration
|
00:22 | Gimp tutorial க்கு நல்வரவு. வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
|
00:29 | முன் tutorial லில் editing க்கு பிறகு இங்கே இந்த படத்தை பெற்றேன். |
00:33 | இன்று நிறங்களை அமைக்க சிலவற்றை செய்வேன் என நினைக்கிறேன். |
00:39 | ஏனெனில் இந்த படம் மிகவும் பச்சையாக உள்ளது
|
00:41 | நிறத்தை சரிசெய்ய பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று Curve Tool. |
00:47 | tool box ல் curves tool ஐ சொடுக்குகிறேன். பின் green channel ஐ தேர்ந்து curve ஐ கீழே இழுக்கிறேன் |
00:55 | இப்போது colour channels ஐயும் படத்தில் பனிமூட்டம் உண்மை பனிமூட்டம் போன்று இருப்பதையும் காணலாம். |
01:02 | இப்போது பச்சை அல்லது magenta இல்லாமல் gray ல் படத்தை பெறுகிறவாறு curve ஐ சரிசெய்ய வேண்டும். |
01:13 | நான் curves tool ஐ பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இது படத்தின் தகவல்களை சேதப்படுத்திவிடும். பின் அந்த சேதத்தை என்னால் சரிசெய்ய முடியாது. |
01:23 | நான் undo toolஐ பயன்படுத்தலாம். ஆனால் அதற்குபின் அனைத்து படிகளையும் மீண்டும் செய்ய வேண்டும். |
01:28 | எனவே படத்தை சேதப்படுத்தாதவாறு சிலதை செய்ய விரும்புகிறேன். பின்னர் அதை சரிசெய்ய முடியும். |
01:34 | அவ்வாறு ஒரு வழி உள்ளது. அது layers உடன் simple filter ஐ பயன்படுத்துவது |
01:39 | எனவே இங்கே layer dialogஐ திறந்துள்ளேன். |
01:43 | இங்கே background ஐ காணலாம். அது நம் உண்மையான படம். |
01:47 | ஒரு layer ஐ சேர்க்கிறேன். Layer Fill Type ல் white ஐ தேர்ந்து color correction green என name ஐ தருகிறேன். |
01:59 | இப்போது என் படம் முழுதும் வெள்ளையாக உள்ளது. ஆனால் layer mode ஐ மாற்ற முடியும். |
02:05 | layer mode என்பது இரு layerகளை அதாவது original background layer மற்றும் புதிதாக உருவாக்கிய layer ஐ சேர்க்கும் ஒரு algorithm ஆகும். |
02:16 | எனவே இங்கே Multiple mode ஐ தேர்கிறேன். |
02:22 | எனவே முன்பு இருந்தவாறே உண்மையான படத்தை திரும்ப பெறுவோம் |
02:27 | Multiply mode, background ன் pixels ஐ foreground ன் pixels உடன் பெருக்கி முடிவை 255 ஆல் வகுக்கிறது. |
02:37 | வெள்ளை படத்தில் அனைத்து colour channelகளும் 255 ஆகும், எனவே 255 ஆல் பெருக்குவதும் 255 ஆல் வகுப்பதும்... ஆரம்ப புள்ளி அதாவது Background ஐ கொடுக்கும்
|
02:52 | ஆனால் புது layer ல் ஒரு channel ஐ நான் குறைத்தால், அது background லும் குறைக்கப்படும். ஏனெனில் பெருக்குவது 200 ல் எனில் 255 ஆல் வகுப்பது குறைந்த அளவே கொடுக்கும். |
03:06 | இப்போது குறைந்த green channelஐ கொடுக்கும் வகையில் ஒரு நிறத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். |
03:12 | இங்கே கருப்பு... foreground நிறமாக உள்ளது, அதை background நிறமாக மாற்றுகிறேன். வெள்ளையை foreground நிறமாக மாற்றுகிறேன். colour channelகள் red, green மற்றும் blue அனைத்தும் ஒரே மதிப்பு அதாவது 255 உடன் உள்ளதை காணலாம் .
|
03:31 | இங்கே sliderல் உள்ள நிறங்களால் குழம்ப வேண்டாம் |
03:36 | இது blue அல்ல, இது yellow. ஆனால் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு இதை நான் குறைக்கும்போது, அனைத்து sliderகளிலும் நிறம் தானாக மாறுவதைக் காணலாம். |
03:50 | சரி இங்கே green slider ஐ தேர்ந்து கிட்டத்தட்ட 211 வரை அதை நான் இழுக்கிறேன்.
|
03:59 | என் foreground நிறமாக பெற்ற நிறத்தை என் படத்தினுள் இழுக்கிறேன். நான் பெறும் முடிவு magenta வுக்கானது. |
04:10 | ஆனால் opacity sliderன் உதவியுடன் என் green குறைப்பின் அடர்த்தியைச் சரிசெய்ய முடியும். |
04:19 | zeroக்கு திரும்ப செல்லும்போது பழைய படத்தை பெறுகிறேன், slider ஐ அதிகரிக்கும்போது படத்தில் green channel ஐ குறைக்க முடியும். படத்தினுள் magenta வருவதையும் தவிர்க்க முடியும். |
04:35 | இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன் |
04:38 | layers toolஐ பயன்படுத்துவதன் மூலம் மாற்றங்களை எப்போது விரும்பும்போதும் செய்யலாம். பல layerகள் அதன்மீது அடுக்கப்பட்டிருக்கும்போது நன்கு சீரமைக்கவும் முடியும். படத்தில் உள்ளதை நான் மாற்றினாலும் மாற்றங்கள் அங்கேயே இருக்கும்.
|
04:55 | இப்போது இது gray ல் தோன்றுவதால் இந்த layerல் ஏற்படுத்த சில மாற்றங்கள் இன்னும் உள்ளன. சற்று blue ஐ சேர்க்க விரும்புகிறேன்.
|
05:03 | மீண்டும் அதே வழிமுறைகளை பின்பற்றி ஒரு புது layer ஐ உருவாக்கி அதை color correction blue என்போம். |
05:11 | இப்போது சிறிது blueஐ சேர்க்க விரும்புகிறேன். |
05:15 | இந்த படத்தில் blue ஐ சேர்ப்பதற்கு, Multiply mode ஐ விட சற்று கடினமாக இருக்கும் Screen modeஐ பயன்படுத்துகிறேன். |
05:24 | screen mode ல் நிறங்கள் முதலில் தலைகீழாக மாற்றப்பட்டு பின் பெருக்கப்பட்டு வகுக்கப்படுகிறன. புரிந்து கொள்ள கடினமானது. |
05:33 | foreground நிறத்தை கருப்பாக மாற்றி நான் சேர்க்க விரும்பும் நிறத்தை நேரடியாக சேர்க்கிறேன். இப்போது சிறிது blueஐ சேர்க்க வேண்டும் |
05:43 | எனவே blue slider ஐ சற்று குறைக்கிறேன். |
05:47 | பின் நிறத்தை படத்தினுள் இழுக்கிறேன். |
05:51 | இங்கே இது blue ஆக இருக்கும் என நினைக்கலாம், இன்னும் அது கருப்பு போலவே உள்ளது. ஆனால் இது மிகவும் அடர்ந்த blue. |
05:59 | இங்கே படத்தை பாருங்கள். இதை நான் off செய்யும்போது, மாற்றத்தைக் காணலாம் |
06:04 | படம் கண்டிப்பாக blue கலந்ததாகவே உள்ளது. |
06:08 | இரு புது layerகளையும் நான் off செய்யலாம். அதனால் ஆரம்ப புள்ளியை பெறலாம். |
06:13 | முதல் layerல் சொடுக்கும்போது greenன் குறைக்கப்பட்ட channelஐ காண்கிறோம். இரண்டாம் layerஐ சொடுக்கும்போது சற்று blue நிறத்தை சேர்க்கிறது. |
06:22 | blue அதிகமாக உள்ளது என நினைக்கிறேன். எனவே opacityஐ குறைக்கிறேன். |
06:27 | இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். |
06:30 | பின்னால் எப்போதுமே இதை சரிசெய்யலாம் |
06:33 | layer tool மிகவும் சக்திவாய்ந்தது. ஏனெனில் layerகளுக்கு மேலே layerஐ உருவாக்க முடியும். ஒவ்வொரு layer லும் கீழ் layer லிருந்து வரும் pixels ஐ மாற்ற முடியும் |
06:44 | திருத்தங்களை செய்வதற்கான வாய்ப்புகள் எல்லையற்றவை, விரும்பும் போதெல்லாம் செய்யலாம். |
06:51 | இங்கே அநேகமாக நல்ல நிறத்தை பெற opacity slider ஐ குறைக்கலாம். இங்கே நிறத்தை மாற்ற முழு வாய்ப்புகளையும் தரும் இந்த sliderகளுடன் விளையாடலாம்.
|
07:05 | layer tool ஐ இன்னும் விளக்கமாக தனி டுடோரியலில் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இன்றைக்கு இது போதும். |
07:13 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |