Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-5/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 | User registration tutorial இன் ஐந்தாம் பகுதிக்கு நல்வரவு. |- |0:04 |இதில் …')
 
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
| User registration tutorial இன் ஐந்தாம் பகுதிக்கு நல்வரவு.  
 
| User registration tutorial இன் ஐந்தாம் பகுதிக்கு நல்வரவு.  
 
|-
 
|-
|0:04
+
|00:04
 
|இதில் நம் registration login process இல் சில விஷயங்களை சுத்தம் செய்து சரி செய்வோம்.
 
|இதில் நம் registration login process இல் சில விஷயங்களை சுத்தம் செய்து சரி செய்வோம்.
 
|-
 
|-
|0:11
+
|00:11
 
|பின் முழுதும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
 
|பின் முழுதும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
 
|-
 
|-
|0:14
+
|00:14
 
|போன பகுதியில் இந்த database இல் நான் register செய்ததை பார்த்தோம்,  
 
|போன பகுதியில் இந்த database இல் நான் register செய்ததை பார்த்தோம்,  
 
|-
 
|-
|0:19
+
|00:19
 
|மேலும் நான் இந்த login screen இல் இருந்தேன்.
 
|மேலும் நான் இந்த login screen இல் இருந்தேன்.
 
|-
 
|-
|0:24
+
|00:24
 
| login செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம்.  username  "alex" எனலாம். மேலும் என் password முன்னே பயன்படுத்திய password தான்.
 
| login செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம்.  username  "alex" எனலாம். மேலும் என் password முன்னே பயன்படுத்திய password தான்.
 
|-
 
|-
|0:34
+
|00:34
 
| login ஐ மீண்டும் சொடுக்க , "Incorrect password".
 
| login ஐ மீண்டும் சொடுக்க , "Incorrect password".
 
|-
 
|-
|0:40
+
|00:40
 
|இதற்கு என் username கண்டுபிடிக்கவில்லை என்று பொருளில்லை.
 
|இதற்கு என் username கண்டுபிடிக்கவில்லை என்று பொருளில்லை.
 
|-
 
|-
|0:44
+
|00:44
 
| இந்த username ஐ செய்யலாம். பின் என் password.  
 
| இந்த username ஐ செய்யலாம். பின் என் password.  
 
|-
 
|-
|0:49
+
|00:49
 
|அது சொல்வது "That user doesn't exist!".
 
|அது சொல்வது "That user doesn't exist!".
 
|-
 
|-
|0:52
+
|00:52
 
|ஆனால் இப்போது இது சொல்வது என் username இருக்கிறது ஆனால் என் password தவறு.
 
|ஆனால் இப்போது இது சொல்வது என் username இருக்கிறது ஆனால் என் password தவறு.
 
|-
 
|-
|0:58
+
|00:58
 
|என் password ஏன் தவறு என்றால் இந்த plain text password என் data base இல் உள்ள "md5-encrypted" password உடன் ஒப்பிடப்படுகிறது.
 
|என் password ஏன் தவறு என்றால் இந்த plain text password என் data base இல் உள்ள "md5-encrypted" password உடன் ஒப்பிடப்படுகிறது.
 
|-
 
|-
|1:11
+
|01:11
 
|செய்ய வேன்டியது என்ன என்றால் login pageக்கு போகலாம்; அதை முந்தைய tutorial இல் - userlogin tutorial இல் பார்த்தோம்.
 
|செய்ய வேன்டியது என்ன என்றால் login pageக்கு போகலாம்; அதை முந்தைய tutorial இல் - userlogin tutorial இல் பார்த்தோம்.
 
|-
 
|-
|1:22
+
|01:22
 
|அந்த பகுதியில்  password கள் பொருந்துகின்றனவா என்று பார்த்தோம்.
 
|அந்த பகுதியில்  password கள் பொருந்துகின்றனவா என்று பார்த்தோம்.
 
|-
 
|-
|1:29
+
|01:29
 
| அது username க்கான சோதனை; இது நம் password க்கு சோதனை.
 
| அது username க்கான சோதனை; இது நம் password க்கு சோதனை.
 
|-
 
|-
|1:35
+
|01:35
 
|நம் password ஐ சோதிக்க வேண்டும். என் password ஐ "slicer u k 1" என type செய்ததாக வைத்துக்கொள்ளலாம்.
 
|நம் password ஐ சோதிக்க வேண்டும். என் password ஐ "slicer u k 1" என type செய்ததாக வைத்துக்கொள்ளலாம்.
 
|-
 
|-
|1:46
+
|01:46
 
|ஆகவே, இதுவே type செய்த password. இது மிகவும் பழையது.
 
|ஆகவே, இதுவே type செய்த password. இது மிகவும் பழையது.
 
|-
 
|-
|1:53
+
|01:53
 
|"slicer u k 1". சரி... இதை சோதிக்கிறது, இங்கு password ..is equal to sliceruk1.
 
|"slicer u k 1". சரி... இதை சோதிக்கிறது, இங்கு password ..is equal to sliceruk1.
 
|-
 
|-
|2:02
+
|02:02
 
|ஆனால் இந்த  "password" is equal "dbpassword". ஆகவே ஒத்துப்போகவில்லை.
 
|ஆனால் இந்த  "password" is equal "dbpassword". ஆகவே ஒத்துப்போகவில்லை.
 
|-
 
|-
|2:10
+
|02:10
 
|நம் password ஐ encrypt செய்த போது இதற்கு தேர்வு செய்தோம்.
 
|நம் password ஐ encrypt செய்த போது இதற்கு தேர்வு செய்தோம்.
 
|-
 
|-
|2:15
+
|02:15
 
|ஆகவே இது உண்மையில் இதற்கு சமம். ஆகவே  encrypt செய்த "slicer u k 1",  is equal to இந்த "slicer u k 1".  
 
|ஆகவே இது உண்மையில் இதற்கு சமம். ஆகவே  encrypt செய்த "slicer u k 1",  is equal to இந்த "slicer u k 1".  
 
|-
 
|-
|2:26
+
|02:26
 
|ஆகவே நாம் ஒரு md5 encrypted password ஐ databaseஇல் உள்ள இன்னொரு md5 encrypted password க்கு ஒப்பிடுகிறோம்.
 
|ஆகவே நாம் ஒரு md5 encrypted password ஐ databaseஇல் உள்ள இன்னொரு md5 encrypted password க்கு ஒப்பிடுகிறோம்.
 
|-
 
|-
|2:35
+
|02:35
 
|இந்த form ஐ resubmit செய்து login செய்யலாம். Oh! மீண்டும் error!   
 
|இந்த form ஐ resubmit செய்து login செய்யலாம். Oh! மீண்டும் error!   
 
|-
 
|-
|2:39
+
|02:39
 
| திரும்பவும் முயற்சிக்கலாம். login. இல்லை; வேலை செய்யவில்லை.
 
| திரும்பவும் முயற்சிக்கலாம். login. இல்லை; வேலை செய்யவில்லை.
 
|-
 
|-
|2:45
+
|02:45
 
|சோதிக்கலாம். "password" equals to "POST password" ஆக இருக்கிறதா?  md5 தான் password.  
 
|சோதிக்கலாம். "password" equals to "POST password" ஆக இருக்கிறதா?  md5 தான் password.  
 
|-
 
|-
|2:56
+
|02:56
 
|பின்னே சென்று இதை refresh செய்கிறேன்.
 
|பின்னே சென்று இதை refresh செய்கிறேன்.
 
|-
 
|-
|3:00
+
|03:00
 
|என் password ஐ type செய்கிறேன். சரி பிரச்சினை இங்கே இருக்கிறது.
 
|என் password ஐ type செய்கிறேன். சரி பிரச்சினை இங்கே இருக்கிறது.
 
|-
 
|-
|3:06
+
|03:06
 
|இங்கே பிரச்சினை என்னவென்றால் நம் md5 password மிகச்சரியே. ஆனால் அது  நம் database இல் உள்ள வெட்டப்பட்ட password உடன் ஒப்பிடப்படுகிறது.
 
|இங்கே பிரச்சினை என்னவென்றால் நம் md5 password மிகச்சரியே. ஆனால் அது  நம் database இல் உள்ள வெட்டப்பட்ட password உடன் ஒப்பிடப்படுகிறது.
 
|-
 
|-
|3:19
+
|03:19
 
|ஏன் அப்படி? நம்  structure க்குப்போய் password field க்கு போய் இங்கே edit செய்யப்பார்த்தால்  25 limit ஆக இருக்கிறது.
 
|ஏன் அப்படி? நம்  structure க்குப்போய் password field க்கு போய் இங்கே edit செய்யப்பார்த்தால்  25 limit ஆக இருக்கிறது.
 
|-
 
|-
|3:35
+
|03:35
 
|ஆகவே  இந்த limit ஐ அதிகரிக்கலாம், 100 எனலாம்.   
 
|ஆகவே  இந்த limit ஐ அதிகரிக்கலாம், 100 எனலாம்.   
 
|-
 
|-
|3:40
+
|03:40
 
|இந்த md5 string எவ்வளவு நீளம் என்று தெரியாது. இருந்தாலும் length value = 100.  என்று அமைத்து சேமிக்கிறேன்.
 
|இந்த md5 string எவ்வளவு நீளம் என்று தெரியாது. இருந்தாலும் length value = 100.  என்று அமைத்து சேமிக்கிறேன்.
 
|-
 
|-
|3:50
+
|03:50
 
|நம் table க்குப்போய் இந்த value ஐ நீக்குகிறேன். திரும்பிப்போய்  re-register செய்கிறேன்.
 
|நம் table க்குப்போய் இந்த value ஐ நீக்குகிறேன். திரும்பிப்போய்  re-register செய்கிறேன்.
  
 
|-
 
|-
|3.58
+
|03.58
 
|ஆகவே , register.  Choose your username.   
 
|ஆகவே , register.  Choose your username.   
 
|-
 
|-
|4:02
+
|04:02
 
|"alex" என்று முன்போல. Choose a password, "slicer u k 1" எனலாம். "Register" ஐ சொடுக்கலாம்.
 
|"alex" என்று முன்போல. Choose a password, "slicer u k 1" எனலாம். "Register" ஐ சொடுக்கலாம்.
 
|-
 
|-
|4:14
+
|04:14
 
|"You have been registered. Return to login page".
 
|"You have been registered. Return to login page".
 
|-
 
|-
|4:18
+
|04:18
 
|நம் database ஐ மீண்டும் சோதிக்கலாம்.  
 
|நம் database ஐ மீண்டும் சோதிக்கலாம்.  
 
|-
 
|-
|4:21
+
|04:21
 
|இதன் நீளத்தை அதிகரித்ததால் இது நீளமாக தெரிகிறது. வெட்டப்படவில்லை.
 
|இதன் நீளத்தை அதிகரித்ததால் இது நீளமாக தெரிகிறது. வெட்டப்படவில்லை.
 
|-
 
|-
|4:27
+
|04:27
 
|ஆகவே நான் மீண்டும் log in செய்கிறேன். சரியாக type செய்கிறேன்.
 
|ஆகவே நான் மீண்டும் log in செய்கிறேன். சரியாக type செய்கிறேன்.
 
|-
 
|-
|4:34
+
|04:34
 
| login செய்ய முடிகிறது. நாம் உள்ளே போய்விட்டோம். சரி... ஆகவே  string length போன்றவற்றை சோதிக்க வேண்டும்.
 
| login செய்ய முடிகிறது. நாம் உள்ளே போய்விட்டோம். சரி... ஆகவே  string length போன்றவற்றை சோதிக்க வேண்டும்.
 
|-
 
|-
|4.41
+
|04.41
 
|புரிந்துவிட்டதல்லவா?
 
|புரிந்துவிட்டதல்லவா?
 
|-
 
|-
|4.43
+
|04.43
 
| இந்த tutorial ஐ இன்னும் விரிக்க வேன்டுமென நினைத்தால் சொல்லுங்கள்.
 
| இந்த tutorial ஐ இன்னும் விரிக்க வேன்டுமென நினைத்தால் சொல்லுங்கள்.
 
|-
 
|-
|4:48
+
|04:48
 
| user registration அவ்வளவுதான்.
 
| user registration அவ்வளவுதான்.
 
|-
 
|-
|4:50
+
|04:50
 
|இது நம் user login tutorial இன் முன் வருவது.  
 
|இது நம் user login tutorial இன் முன் வருவது.  
 
|-
 
|-
|4:54
+
|04:54
 
|ஆகவே  அனைத்தையும் சேர்க்க user register மற்றும் login process க்கு முழுமையான டுடோரியல் கிடைத்துவிட்டது.
 
|ஆகவே  அனைத்தையும் சேர்க்க user register மற்றும் login process க்கு முழுமையான டுடோரியல் கிடைத்துவிட்டது.
 
|-
 
|-
|5:02
+
|05:02
 
|இதை என் project work இல் நிறைய பயன்படுத்துகிறேன்.  
 
|இதை என் project work இல் நிறைய பயன்படுத்துகிறேன்.  
 
|-
 
|-
|5:07
+
|05:07
 
|user login மற்றும் user registration ஐ பயன்படுத்தும் project சிலதை உருவாக்குவேன். ஆகவே  இது மிகவும் பயனாகும்.
 
|user login மற்றும் user registration ஐ பயன்படுத்தும் project சிலதை உருவாக்குவேன். ஆகவே  இது மிகவும் பயனாகும்.
 
|-
 
|-
|5:16
+
|05:16
 
|ஆகவே மேலும் தகவல்களுக்கு user login மற்றும் registration ஐ பாருங்கள்.
 
|ஆகவே மேலும் தகவல்களுக்கு user login மற்றும் registration ஐ பாருங்கள்.
 
|-
 
|-
|5:23
+
|05:23
 
|கேள்விகள் இருந்தாலும் எதையேனும் இன்னும் விரிக்க வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.
 
|கேள்விகள் இருந்தாலும் எதையேனும் இன்னும் விரிக்க வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.
 
|-
 
|-
|5:30
+
|05:30
 
| updates க்கு subscribe செய்யுங்கள். பார்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி
 
| updates க்கு subscribe செய்யுங்கள். பார்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Latest revision as of 15:59, 28 July 2014

Time Narration
00:00 User registration tutorial இன் ஐந்தாம் பகுதிக்கு நல்வரவு.
00:04 இதில் நம் registration login process இல் சில விஷயங்களை சுத்தம் செய்து சரி செய்வோம்.
00:11 பின் முழுதும் சோதித்து சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம்.
00:14 போன பகுதியில் இந்த database இல் நான் register செய்ததை பார்த்தோம்,
00:19 மேலும் நான் இந்த login screen இல் இருந்தேன்.
00:24 login செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம். username "alex" எனலாம். மேலும் என் password முன்னே பயன்படுத்திய password தான்.
00:34 login ஐ மீண்டும் சொடுக்க , "Incorrect password".
00:40 இதற்கு என் username கண்டுபிடிக்கவில்லை என்று பொருளில்லை.
00:44 இந்த username ஐ செய்யலாம். பின் என் password.
00:49 அது சொல்வது "That user doesn't exist!".
00:52 ஆனால் இப்போது இது சொல்வது என் username இருக்கிறது ஆனால் என் password தவறு.
00:58 என் password ஏன் தவறு என்றால் இந்த plain text password என் data base இல் உள்ள "md5-encrypted" password உடன் ஒப்பிடப்படுகிறது.
01:11 செய்ய வேன்டியது என்ன என்றால் login pageக்கு போகலாம்; அதை முந்தைய tutorial இல் - userlogin tutorial இல் பார்த்தோம்.
01:22 அந்த பகுதியில் password கள் பொருந்துகின்றனவா என்று பார்த்தோம்.
01:29 அது username க்கான சோதனை; இது நம் password க்கு சோதனை.
01:35 நம் password ஐ சோதிக்க வேண்டும். என் password ஐ "slicer u k 1" என type செய்ததாக வைத்துக்கொள்ளலாம்.
01:46 ஆகவே, இதுவே type செய்த password. இது மிகவும் பழையது.
01:53 "slicer u k 1". சரி... இதை சோதிக்கிறது, இங்கு password ..is equal to sliceruk1.
02:02 ஆனால் இந்த "password" is equal "dbpassword". ஆகவே ஒத்துப்போகவில்லை.
02:10 நம் password ஐ encrypt செய்த போது இதற்கு தேர்வு செய்தோம்.
02:15 ஆகவே இது உண்மையில் இதற்கு சமம். ஆகவே encrypt செய்த "slicer u k 1", is equal to இந்த "slicer u k 1".
02:26 ஆகவே நாம் ஒரு md5 encrypted password ஐ databaseஇல் உள்ள இன்னொரு md5 encrypted password க்கு ஒப்பிடுகிறோம்.
02:35 இந்த form ஐ resubmit செய்து login செய்யலாம். Oh! மீண்டும் error!
02:39 திரும்பவும் முயற்சிக்கலாம். login. இல்லை; வேலை செய்யவில்லை.
02:45 சோதிக்கலாம். "password" equals to "POST password" ஆக இருக்கிறதா? md5 தான் password.
02:56 பின்னே சென்று இதை refresh செய்கிறேன்.
03:00 என் password ஐ type செய்கிறேன். சரி பிரச்சினை இங்கே இருக்கிறது.
03:06 இங்கே பிரச்சினை என்னவென்றால் நம் md5 password மிகச்சரியே. ஆனால் அது நம் database இல் உள்ள வெட்டப்பட்ட password உடன் ஒப்பிடப்படுகிறது.
03:19 ஏன் அப்படி? நம் structure க்குப்போய் password field க்கு போய் இங்கே edit செய்யப்பார்த்தால் 25 limit ஆக இருக்கிறது.
03:35 ஆகவே இந்த limit ஐ அதிகரிக்கலாம், 100 எனலாம்.
03:40 இந்த md5 string எவ்வளவு நீளம் என்று தெரியாது. இருந்தாலும் length value = 100. என்று அமைத்து சேமிக்கிறேன்.
03:50 நம் table க்குப்போய் இந்த value ஐ நீக்குகிறேன். திரும்பிப்போய் re-register செய்கிறேன்.
03.58 ஆகவே , register. Choose your username.
04:02 "alex" என்று முன்போல. Choose a password, "slicer u k 1" எனலாம். "Register" ஐ சொடுக்கலாம்.
04:14 "You have been registered. Return to login page".
04:18 நம் database ஐ மீண்டும் சோதிக்கலாம்.
04:21 இதன் நீளத்தை அதிகரித்ததால் இது நீளமாக தெரிகிறது. வெட்டப்படவில்லை.
04:27 ஆகவே நான் மீண்டும் log in செய்கிறேன். சரியாக type செய்கிறேன்.
04:34 login செய்ய முடிகிறது. நாம் உள்ளே போய்விட்டோம். சரி... ஆகவே string length போன்றவற்றை சோதிக்க வேண்டும்.
04.41 புரிந்துவிட்டதல்லவா?
04.43 இந்த tutorial ஐ இன்னும் விரிக்க வேன்டுமென நினைத்தால் சொல்லுங்கள்.
04:48 user registration அவ்வளவுதான்.
04:50 இது நம் user login tutorial இன் முன் வருவது.
04:54 ஆகவே அனைத்தையும் சேர்க்க user register மற்றும் login process க்கு முழுமையான டுடோரியல் கிடைத்துவிட்டது.
05:02 இதை என் project work இல் நிறைய பயன்படுத்துகிறேன்.
05:07 user login மற்றும் user registration ஐ பயன்படுத்தும் project சிலதை உருவாக்குவேன். ஆகவே இது மிகவும் பயனாகும்.
05:16 ஆகவே மேலும் தகவல்களுக்கு user login மற்றும் registration ஐ பாருங்கள்.
05:23 கேள்விகள் இருந்தாலும் எதையேனும் இன்னும் விரிக்க வேண்டுமென்றாலும் சொல்லுங்கள்.
05:30 updates க்கு subscribe செய்யுங்கள். பார்தமைக்கு நன்றி. இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst