Difference between revisions of "PHP-and-MySQL/C4/User-Registration-Part-3/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0.00 |User registration tutorial இன் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு. |- |0.04 |போன ப…')
 
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0.00
+
|00:00
 
|User registration tutorial இன் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு.  
 
|User registration tutorial இன் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு.  
 
|-
 
|-
|0.04
+
|00:04
 
|போன பகுதியில் விவாதித்த எல்லாவறையும் இப்போது சோதிக்கலாம்.
 
|போன பகுதியில் விவாதித்த எல்லாவறையும் இப்போது சோதிக்கலாம்.
 
|-
 
|-
|0.10
+
|00:10
 
|கடைசி பகுதியில் பார்த்ததை நினைவு படுத்த ....
 
|கடைசி பகுதியில் பார்த்ததை நினைவு படுத்த ....
 
|-
 
|-
|0:14
+
|00:14
 
| "fullname" மற்றும் "username" இலிருந்து tags ஐ நீக்கினோம்.
 
| "fullname" மற்றும் "username" இலிருந்து tags ஐ நீக்கினோம்.
 
|-
 
|-
|0:19
+
|00:19
 
|"password" க்கு tag உரித்து encrypt செய்தோம்.
 
|"password" க்கு tag உரித்து encrypt செய்தோம்.
 
|-
 
|-
|0:23
+
|00:23
 
|இந்த வரிசை... functions க்கு நினைவிருக்கட்டும்.  ஆகவே நம் encrypt செய்த value க்கு tag நீக்கம் செய்யவில்லை.
 
|இந்த வரிசை... functions க்கு நினைவிருக்கட்டும்.  ஆகவே நம் encrypt செய்த value க்கு tag நீக்கம் செய்யவில்லை.
 
|-
 
|-
|0:30
+
|00:30
 
|நம் registration process ஐ துவக்குகிறோம்.  
 
|நம் registration process ஐ துவக்குகிறோம்.  
 
|-
 
|-
|0.34
+
|00:34
 
|இவை எல்லாமே உள்ளனவா என்று சோதிப்போம்.  
 
|இவை எல்லாமே உள்ளனவா என்று சோதிப்போம்.  
 
|-
 
|-
|0:38
+
|00:38
 
|அதற்கு முன்  "date" ஐ அமைக்கிறேன்.   
 
|அதற்கு முன்  "date" ஐ அமைக்கிறேன்.   
 
|-
 
|-
|0.43
+
|00:43
 
|இப்போது இது date functionஐ பயன்படுத்தும்.
 
|இப்போது இது date functionஐ பயன்படுத்தும்.
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
|இதனுள் "Y" வருடத்துக்கும்  "m"  மாதத்திற்கும்  "d" தேதிக்கும் இருக்கின்றன.
 
|இதனுள் "Y" வருடத்துக்கும்  "m"  மாதத்திற்கும்  "d" தேதிக்கும் இருக்கின்றன.
 
|-
 
|-
|0:55
+
|00:55
 
| capital "Y" இருந்தால் அது நான்கு இலக்க வருடம்.  small "y" ஆனால் 2 இலக்க வருடம்..
 
| capital "Y" இருந்தால் அது நான்கு இலக்க வருடம்.  small "y" ஆனால் 2 இலக்க வருடம்..
 
|-
 
|-
|1:02
+
|01:02
 
| database இல் இருப்பது ...வருடம் முதலில், பின் மாதம், தேதி.  hyphens ஆல் பிரிந்துள்ளன.
 
| database இல் இருப்பது ...வருடம் முதலில், பின் மாதம், தேதி.  hyphens ஆல் பிரிந்துள்ளன.
 
|-
 
|-
|1:15
+
|01:15
 
| database க்குள் இங்கே நுழைந்து  "users" இல் ஒரு மதிப்பை உள்ளிட்டு இதை பார்க்கலாம்.
 
| database க்குள் இங்கே நுழைந்து  "users" இல் ஒரு மதிப்பை உள்ளிட்டு இதை பார்க்கலாம்.
 
|-
 
|-
|1:22
+
|01:22
 
|இந்த function ஐ பயன்படுத்தினால் "date" ஒரு குறிப்பிட்ட formatஇல் உள்ளது.   
 
|இந்த function ஐ பயன்படுத்தினால் "date" ஒரு குறிப்பிட்ட formatஇல் உள்ளது.   
 
|-
 
|-
|1:29
+
|01:29
 
| இன்றைய தேதியை சொடுக்க வருடம் 4- இலக்க format இலும் மாதம் இங்கேயும் தேதி இங்கேயும் hyphens ஆல் பிரிந்து உள்ளன.
 
| இன்றைய தேதியை சொடுக்க வருடம் 4- இலக்க format இலும் மாதம் இங்கேயும் தேதி இங்கேயும் hyphens ஆல் பிரிந்து உள்ளன.
 
|-
 
|-
|1:40
+
|01:40
 
| என் database இன்  structure அப்படித்தான் இருக்கிறது.
 
| என் database இன்  structure அப்படித்தான் இருக்கிறது.
 
|-
 
|-
|1:45
+
|01:45
 
|சரி, ஆகவே  "if submit"... பின் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
 
|சரி, ஆகவே  "if submit"... பின் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
 
|-
 
|-
|1.51
+
|01.51
 
|ஒரு comment இங்கே "check for existence".
 
|ஒரு comment இங்கே "check for existence".
 
|-
 
|-
|1:55
+
|01:55
 
|இப்போது, இது மிகச்சுலபம்.  
 
|இப்போது, இது மிகச்சுலபம்.  
 
|-
 
|-
|1.58
+
|01.58
 
|கொடுக்க வேண்டியது ஒரு  "if" statement பின்னால் ஒரு block  code.
 
|கொடுக்க வேண்டியது ஒரு  "if" statement பின்னால் ஒரு block  code.
 
|-
 
|-
|2:05
+
|02:05
 
| condition என்ன? "if fullname, username, password மற்றும் repeat password exist".... ஆதாரம் இங்கே உள்ளது ... "if username" பின் "and", ஆகவே  double ampersand symbol.  
 
| condition என்ன? "if fullname, username, password மற்றும் repeat password exist".... ஆதாரம் இங்கே உள்ளது ... "if username" பின் "and", ஆகவே  double ampersand symbol.  
 
|-
 
|-
|2:24
+
|02:24
 
|பின் சொல்வது "password" மற்றும் சொல்வது ....  
 
|பின் சொல்வது "password" மற்றும் சொல்வது ....  
 
|-
 
|-
|2:28
+
|02:28
 
|Oh! இங்கே "fullname" மறந்துபோனது, சேர்க்கிறேன்.
 
|Oh! இங்கே "fullname" மறந்துபோனது, சேர்க்கிறேன்.
 
|-
 
|-
|2:33
+
|02:33
 
|ஒரு double ampersand sign ஆல் பிரித்து...
 
|ஒரு double ampersand sign ஆல் பிரித்து...
 
|-
 
|-
|2:38
+
|02:38
 
| கடைசி "repeat password" ஆகவே அதை type செய்வோம்.
 
| கடைசி "repeat password" ஆகவே அதை type செய்வோம்.
 
|-
 
|-
|2:42
+
|02:42
 
|இவை அனைத்தும் தேவை.
 
|இவை அனைத்தும் தேவை.
 
|-
 
|-
|2.46
+
|02.46
 
|Else, சொல்வது - echo "Please fill in" மற்றும் தடிமனான எழுத்துக்களில்  "all"... fields.  
 
|Else, சொல்வது - echo "Please fill in" மற்றும் தடிமனான எழுத்துக்களில்  "all"... fields.  
 
|-
 
|-
|2:57
+
|02:57
 
|பின் ஒரு paragraph break.
 
|பின் ஒரு paragraph break.
 
|-
 
|-
|3:01
+
|03:01
 
|கூடுதலாக paragraph break formக்கு முன். இதனால் ஒவ்வொரு error message க்கும் முன்னால் அதை சேர்க்க வேண்டாம்.
 
|கூடுதலாக paragraph break formக்கு முன். இதனால் ஒவ்வொரு error message க்கும் முன்னால் அதை சேர்க்க வேண்டாம்.
 
|-
 
|-
|3:10
+
|03:10
 
|அவ்வளவுதான். முயற்சி செய்யலாம்
 
|அவ்வளவுதான். முயற்சி செய்யலாம்
 
|-
 
|-
|3:13
+
|03:13
 
| "register" page க்கு திரும்புகிறேன்.  
 
| "register" page க்கு திரும்புகிறேன்.  
 
|-
 
|-
|3.17
+
|03:17
 
|இதோ.  Register இல் சொடுக்கலாம்,
 
|இதோ.  Register இல் சொடுக்கலாம்,
 
|-
 
|-
|3:20
+
|03:20
 
|"Please fill in all fields".
 
|"Please fill in all fields".
 
|-
 
|-
|3:22
+
|03:22
 
|இங்கே சில field களில் உள்ளிடலாம்.
 
|இங்கே சில field களில் உள்ளிடலாம்.
 
|-
 
|-
|3:25
+
|03:25
 
|ஒரு password கொடுக்கலாம்.  
 
|ஒரு password கொடுக்கலாம்.  
 
|-
 
|-
|3.27
+
|03:27
 
|அதை திருப்பி கொடுக்க வேண்டாம்.
 
|அதை திருப்பி கொடுக்க வேண்டாம்.
 
|-
 
|-
|3:30
+
|03:30
 
|Register. Oh!  repeat password.....  
 
|Register. Oh!  repeat password.....  
 
|-
 
|-
|3.43
+
|03.43
 
|repeat password.
 
|repeat password.
 
|-
 
|-
|3.45
+
|03:45
 
| இது ஏன் வேலை செய்யவில்லை? காலி புலத்தின் "md5" value ஒரு string of text இன் "md5" .  
 
| இது ஏன் வேலை செய்யவில்லை? காலி புலத்தின் "md5" value ஒரு string of text இன் "md5" .  
 
|-
 
|-
|3.56
+
|03:56
 
|ஒரு encrypted string of text.
 
|ஒரு encrypted string of text.
 
|-
 
|-
|4:00
+
|04:00
 
|ஆகவே, செய்ய வேண்டியது "md5" function ஐ இங்கிருந்து எடுத்துவிட வேண்டும்.
 
|ஆகவே, செய்ய வேண்டியது "md5" function ஐ இங்கிருந்து எடுத்துவிட வேண்டும்.
 
|-
 
|-
|4.06
+
|04:06
 
| குறிப்பாக end brackets. இங்கே கீழே வந்து எல்லா data வையும் சோதிக்கிறேன்.
 
| குறிப்பாக end brackets. இங்கே கீழே வந்து எல்லா data வையும் சோதிக்கிறேன்.
 
|-
 
|-
|4:14
+
|04:14
 
|ஆகவே திரும்பிப்போய் மீண்டும் முயற்சிக்கலாம்.
 
|ஆகவே திரும்பிப்போய் மீண்டும் முயற்சிக்கலாம்.
 
|-
 
|-
|4:17
+
|04:17
 
| "repeat password" ஐ இடாதபோது இது முன்னே சரியாக வேலை செய்யவில்லை.
 
| "repeat password" ஐ இடாதபோது இது முன்னே சரியாக வேலை செய்யவில்லை.
 
|-
 
|-
|4:23
+
|04:23
 
|ஆகவே password அல்லது repeat password ஐ தேராதபோது error கிடைத்தது  
 
|ஆகவே password அல்லது repeat password ஐ தேராதபோது error கிடைத்தது  
 
|-
 
|-
|4:30
+
|04:30
 
| மீண்டும் repeat password தவிர வேறு value ஐ தேர்ந்தால் இன்னும் இந்த  error கிடைக்கிறது.
 
| மீண்டும் repeat password தவிர வேறு value ஐ தேர்ந்தால் இன்னும் இந்த  error கிடைக்கிறது.
 
|-
 
|-
|4:37
+
|04:37
 
| அதுதான் பிரச்சினை. சொல்ல வேண்டியது - எல்லாம் இருந்தால் பிறகு நம் password மற்றும் repeat password ஐ convert செய்யலாம்.
 
| அதுதான் பிரச்சினை. சொல்ல வேண்டியது - எல்லாம் இருந்தால் பிறகு நம் password மற்றும் repeat password ஐ convert செய்யலாம்.
 
|-
 
|-
|4:46
+
|04:46
 
|ஆகவே சொல்வது  "password" is equal to "md5" of password".
 
|ஆகவே சொல்வது  "password" is equal to "md5" of password".
 
|-
 
|-
|4:53
+
|04:53
 
|இது நம் original variable value ஐ encrypt செய்து, மேலும் ஒரு new password code ஐ அதே variable இல் சேமிக்கும்.
 
|இது நம் original variable value ஐ encrypt செய்து, மேலும் ஒரு new password code ஐ அதே variable இல் சேமிக்கும்.
 
|-
 
|-
|5:00
+
|05:00
 
|கூடுதலாக சொல்ல வேண்டியது "repeat password" equals "md5" மற்றும் "repeat password".  
 
|கூடுதலாக சொல்ல வேண்டியது "repeat password" equals "md5" மற்றும் "repeat password".  
 
|-
 
|-
|5:08
+
|05:08
 
|இங்கே "encrypt password" என comment செய்வோம். password ஐ encrypt செய்தாயிற்று.
 
|இங்கே "encrypt password" என comment செய்வோம். password ஐ encrypt செய்தாயிற்று.
 
|-
 
|-
|5:15
+
|05:15
 
|இப்போது மேலே போய் எல்லா data வையும் data base இல் சேர்ப்போம்.
 
|இப்போது மேலே போய் எல்லா data வையும் data base இல் சேர்ப்போம்.
 
|-
 
|-
|5:21
+
|05:21
 
| இதை செய்யப்போகிறேன். எல்லா data வும் registration க்கு போகிறது. ஆகவே input ஆகும் ஒவ்வொரு data வுக்கும் அதிக பட்ச வரையை நிர்ணயிப்போம்,
 
| இதை செய்யப்போகிறேன். எல்லா data வும் registration க்கு போகிறது. ஆகவே input ஆகும் ஒவ்வொரு data வுக்கும் அதிக பட்ச வரையை நிர்ணயிப்போம்,
 
|-
 
|-
|5:39
+
|05:39
 
|இப்போது அது 25 characters ... நம் fullname, username, password மற்றும் repeat password க்கு. ஆகவே  அதிக பட்சம் 25.
 
|இப்போது அது 25 characters ... நம் fullname, username, password மற்றும் repeat password க்கு. ஆகவே  அதிக பட்சம் 25.
 
|-
 
|-
|5.50
+
|05.50
 
|ஆகவே சொல்வது - if the string length of username is bigger or greater than 25.... or....  
 
|ஆகவே சொல்வது - if the string length of username is bigger or greater than 25.... or....  
 
|-
 
|-
|6.05
+
|06.05
 
|string length of the fullname is greater than 25
 
|string length of the fullname is greater than 25
 
|-
 
|-
|6:15
+
|06:15
 
|இவற்றை தனித்தனியாக பார்த்து  username அல்லது  fullname மிக நீளமா என சோதிக்கலாம்
 
|இவற்றை தனித்தனியாக பார்த்து  username அல்லது  fullname மிக நீளமா என சோதிக்கலாம்
 
|-
 
|-
|6:24
+
|06:24
 
|இதை சரியாக சொல்கிறேன்.
 
|இதை சரியாக சொல்கிறேன்.
 
|-
 
|-
|6:27
+
|06:27
 
|இந்த ஒவ்வொரு value வும்  greater than 25  
 
|இந்த ஒவ்வொரு value வும்  greater than 25  
 
|-
 
|-
|6:34
+
|06:34
 
| இவற்றை echo out செய்வோம்  
 
| இவற்றை echo out செய்வோம்  
 
|-
 
|-
|6.40
+
|06.40
 
|"username" ஐ பயன்படுத்தி அல்லது...... இல்லை....  
 
|"username" ஐ பயன்படுத்தி அல்லது...... இல்லை....  
 
|-
 
|-
|6:48
+
|06:48
 
| "Max limit for username or fullname are 25 characters" என்கிறேன்.
 
| "Max limit for username or fullname are 25 characters" என்கிறேன்.
 
|-
 
|-
|6:55
+
|06:55
 
|இல்லாவிட்டால் password length ஐ சோதிக்கலாம்
 
|இல்லாவிட்டால் password length ஐ சோதிக்கலாம்
 
|-
 
|-
|7:01
+
|07:01
 
|இப்போது - "check password length" ஐ குறிப்பாக செய்வேன். அதில் ஒரு விஷயம் இருக்கிறது.
 
|இப்போது - "check password length" ஐ குறிப்பாக செய்வேன். அதில் ஒரு விஷயம் இருக்கிறது.
 
|-
 
|-
|7:12
+
|07:12
 
| சொல்வது "if string length of my password is greater than 25.... or.... string length.....
 
| சொல்வது "if string length of my password is greater than 25.... or.... string length.....
 
|-
 
|-
|7:30
+
|07:30
 
|இல்லை... um... இதை நீக்கலாம். இந்த "else" ஐ...
 
|இல்லை... um... இதை நீக்கலாம். இந்த "else" ஐ...
 
|-
 
|-
|7:36
+
|07:36
 
|என் passwords match ஆகிறதா என்று முதலில் சோதிப்பேன்.
 
|என் passwords match ஆகிறதா என்று முதலில் சோதிப்பேன்.
 
|-
 
|-
|7:41
+
|07:41
 
|சொல்வது "if password equals equals to repeat password"  மீதி பெரிய block of code ஐ தொடர்க.
 
|சொல்வது "if password equals equals to repeat password"  மீதி பெரிய block of code ஐ தொடர்க.
 
|-
 
|-
|7:53
+
|07:53
 
|இல்லாவிட்டால்  user க்கு "Your passwords do not match" என்று சொல்.  
 
|இல்லாவிட்டால்  user க்கு "Your passwords do not match" என்று சொல்.  
 
|-
 
|-
|8.00
+
|08:00
 
|சரியா?  
 
|சரியா?  
 
|-
 
|-
|8:03
+
|08:03
 
|ஆகவே , இங்கே type செய்யலாம். மேலும்  character நீளத்தை சோதித்துக்கொண்டு இருக்கலாம்.
 
|ஆகவே , இங்கே type செய்யலாம். மேலும்  character நீளத்தை சோதித்துக்கொண்டு இருக்கலாம்.
 
|-
 
|-
|8:09
+
|08:09
 
|இப்போது  "username" மற்றும் "fullname" இன் character நீளத்தை சோதிக்க....   
 
|இப்போது  "username" மற்றும் "fullname" இன் character நீளத்தை சோதிக்க....   
 
|-
 
|-
|8.14
+
|08:14
 
|ஆகவே , "check char length of username and fullname".
 
|ஆகவே , "check char length of username and fullname".
 
|-
 
|-
|8:18
+
|08:18
 
|மேலும் அது முன்னே சொன்னதேதான்  "if username is greater than 25"  
 
|மேலும் அது முன்னே சொன்னதேதான்  "if username is greater than 25"  
 
|-
 
|-
|8:25
+
|08:25
 
|சரியாகச்சொல்ல இந்த function இல் பயன்படுத்திய string length  greater than 25 எனில் ...  
 
|சரியாகச்சொல்ல இந்த function இல் பயன்படுத்திய string length  greater than 25 எனில் ...  
 
|-
 
|-
|8.31
+
|08.31
 
|அல்லது fullname இன் string length greater than 25 எனில், நாம் echo செய்வது "Length of username or fullname is too long!".
 
|அல்லது fullname இன் string length greater than 25 எனில், நாம் echo செய்வது "Length of username or fullname is too long!".
 
|-
 
|-
|8:43
+
|08:43
 
|ஆகவே , எளிதாக வைத்துக்கொள்வோம். பின் நாம் சொல்வது  
 
|ஆகவே , எளிதாக வைத்துக்கொள்வோம். பின் நாம் சொல்வது  
 
|-
 
|-
|8.51
+
|08:51
 
| "check password length".
 
| "check password length".
 
|-
 
|-
|8:57
+
|08:57
 
|இங்கே குறிப்பிடுவது அல்லது சொல்வது "if"... இப்போது password கள் match ஆவது நினைவிருக்கட்டும் ...
 
|இங்கே குறிப்பிடுவது அல்லது சொல்வது "if"... இப்போது password கள் match ஆவது நினைவிருக்கட்டும் ...
 
|-
 
|-
|9:04
+
|09:04
 
|ஆகவே ஒரு password variable ஐ சோதித்தால் போதும்.
 
|ஆகவே ஒரு password variable ஐ சோதித்தால் போதும்.
 
|-
 
|-
|9:09
+
|09:09
 
|இங்கே சொல்வது -  password இன் string length greater than 25 அல்லது lesser than 6 characters எனில் ....
 
|இங்கே சொல்வது -  password இன் string length greater than 25 அல்லது lesser than 6 characters எனில் ....
 
|-
 
|-
|9.23
+
|09:23
 
|...நாம் ஒரு error ஐ echo out செய்வோம். சொல்வது "Password must be between 6 and 25 characters".  
 
|...நாம் ஒரு error ஐ echo out செய்வோம். சொல்வது "Password must be between 6 and 25 characters".  
 
|-
 
|-
|9.35
+
|09:35
 
|இது சரியாக வேலை செய்யும்.
 
|இது சரியாக வேலை செய்யும்.
 
|-
 
|-
|9:37
+
|09:37
 
| இதை அடுத்த  tutorial லில் விவரிக்கிறேன்.
 
| இதை அடுத்த  tutorial லில் விவரிக்கிறேன்.
 
|-
 
|-
|9:41
+
|09:41
 
| இதை ஒரு "else" statement உடன் முடிக்கலாம்.
 
| இதை ஒரு "else" statement உடன் முடிக்கலாம்.
 
|-
 
|-
|9:46
+
|09:46
 
|ஆகவே சொல்வது... இல்லாவிட்டால்  "register the user".   
 
|ஆகவே சொல்வது... இல்லாவிட்டால்  "register the user".   
 
|-
 
|-
|9.51
+
|09:51
 
|user ஐ register செய்யும் code இங்கே போகும்.
 
|user ஐ register செய்யும் code இங்கே போகும்.
 
|-
 
|-
|9:56
+
|09:56
 
|அடுத்த tutorial லில் இதை சோதிப்போம்.மேலும் user ஐ register செய்வது எப்படி என்று கற்போம். அதற்கான  code ஐ இங்கே எழுதுவோம்.
 
|அடுத்த tutorial லில் இதை சோதிப்போம்.மேலும் user ஐ register செய்வது எப்படி என்று கற்போம். அதற்கான  code ஐ இங்கே எழுதுவோம்.
 
|-
 
|-

Latest revision as of 15:55, 28 July 2014

Time Narration
00:00 User registration tutorial இன் மூன்றாம் பகுதிக்கு நல்வரவு.
00:04 போன பகுதியில் விவாதித்த எல்லாவறையும் இப்போது சோதிக்கலாம்.
00:10 கடைசி பகுதியில் பார்த்ததை நினைவு படுத்த ....
00:14 "fullname" மற்றும் "username" இலிருந்து tags ஐ நீக்கினோம்.
00:19 "password" க்கு tag உரித்து encrypt செய்தோம்.
00:23 இந்த வரிசை... functions க்கு நினைவிருக்கட்டும். ஆகவே நம் encrypt செய்த value க்கு tag நீக்கம் செய்யவில்லை.
00:30 நம் registration process ஐ துவக்குகிறோம்.
00:34 இவை எல்லாமே உள்ளனவா என்று சோதிப்போம்.
00:38 அதற்கு முன் "date" ஐ அமைக்கிறேன்.
00:43 இப்போது இது date functionஐ பயன்படுத்தும்.
00:47 இதனுள் "Y" வருடத்துக்கும் "m" மாதத்திற்கும் "d" தேதிக்கும் இருக்கின்றன.
00:55 capital "Y" இருந்தால் அது நான்கு இலக்க வருடம். small "y" ஆனால் 2 இலக்க வருடம்..
01:02 database இல் இருப்பது ...வருடம் முதலில், பின் மாதம், தேதி. hyphens ஆல் பிரிந்துள்ளன.
01:15 database க்குள் இங்கே நுழைந்து "users" இல் ஒரு மதிப்பை உள்ளிட்டு இதை பார்க்கலாம்.
01:22 இந்த function ஐ பயன்படுத்தினால் "date" ஒரு குறிப்பிட்ட formatஇல் உள்ளது.
01:29 இன்றைய தேதியை சொடுக்க வருடம் 4- இலக்க format இலும் மாதம் இங்கேயும் தேதி இங்கேயும் hyphens ஆல் பிரிந்து உள்ளன.
01:40 என் database இன் structure அப்படித்தான் இருக்கிறது.
01:45 சரி, ஆகவே "if submit"... பின் இருக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.
01.51 ஒரு comment இங்கே "check for existence".
01:55 இப்போது, இது மிகச்சுலபம்.
01.58 கொடுக்க வேண்டியது ஒரு "if" statement பின்னால் ஒரு block code.
02:05 condition என்ன? "if fullname, username, password மற்றும் repeat password exist".... ஆதாரம் இங்கே உள்ளது ... "if username" பின் "and", ஆகவே double ampersand symbol.
02:24 பின் சொல்வது "password" மற்றும் சொல்வது ....
02:28 Oh! இங்கே "fullname" மறந்துபோனது, சேர்க்கிறேன்.
02:33 ஒரு double ampersand sign ஆல் பிரித்து...
02:38 கடைசி "repeat password" ஆகவே அதை type செய்வோம்.
02:42 இவை அனைத்தும் தேவை.
02.46 Else, சொல்வது - echo "Please fill in" மற்றும் தடிமனான எழுத்துக்களில் "all"... fields.
02:57 பின் ஒரு paragraph break.
03:01 கூடுதலாக paragraph break formக்கு முன். இதனால் ஒவ்வொரு error message க்கும் முன்னால் அதை சேர்க்க வேண்டாம்.
03:10 அவ்வளவுதான். முயற்சி செய்யலாம்
03:13 "register" page க்கு திரும்புகிறேன்.
03:17 இதோ. Register இல் சொடுக்கலாம்,
03:20 "Please fill in all fields".
03:22 இங்கே சில field களில் உள்ளிடலாம்.
03:25 ஒரு password கொடுக்கலாம்.
03:27 அதை திருப்பி கொடுக்க வேண்டாம்.
03:30 Register. Oh! repeat password.....
03.43 repeat password.
03:45 இது ஏன் வேலை செய்யவில்லை? காலி புலத்தின் "md5" value ஒரு string of text இன் "md5" .
03:56 ஒரு encrypted string of text.
04:00 ஆகவே, செய்ய வேண்டியது "md5" function ஐ இங்கிருந்து எடுத்துவிட வேண்டும்.
04:06 குறிப்பாக end brackets. இங்கே கீழே வந்து எல்லா data வையும் சோதிக்கிறேன்.
04:14 ஆகவே திரும்பிப்போய் மீண்டும் முயற்சிக்கலாம்.
04:17 "repeat password" ஐ இடாதபோது இது முன்னே சரியாக வேலை செய்யவில்லை.
04:23 ஆகவே password அல்லது repeat password ஐ தேராதபோது error கிடைத்தது
04:30 மீண்டும் repeat password தவிர வேறு value ஐ தேர்ந்தால் இன்னும் இந்த error கிடைக்கிறது.
04:37 அதுதான் பிரச்சினை. சொல்ல வேண்டியது - எல்லாம் இருந்தால் பிறகு நம் password மற்றும் repeat password ஐ convert செய்யலாம்.
04:46 ஆகவே சொல்வது "password" is equal to "md5" of password".
04:53 இது நம் original variable value ஐ encrypt செய்து, மேலும் ஒரு new password code ஐ அதே variable இல் சேமிக்கும்.
05:00 கூடுதலாக சொல்ல வேண்டியது "repeat password" equals "md5" மற்றும் "repeat password".
05:08 இங்கே "encrypt password" என comment செய்வோம். password ஐ encrypt செய்தாயிற்று.
05:15 இப்போது மேலே போய் எல்லா data வையும் data base இல் சேர்ப்போம்.
05:21 இதை செய்யப்போகிறேன். எல்லா data வும் registration க்கு போகிறது. ஆகவே input ஆகும் ஒவ்வொரு data வுக்கும் அதிக பட்ச வரையை நிர்ணயிப்போம்,
05:39 இப்போது அது 25 characters ... நம் fullname, username, password மற்றும் repeat password க்கு. ஆகவே அதிக பட்சம் 25.
05.50 ஆகவே சொல்வது - if the string length of username is bigger or greater than 25.... or....
06.05 string length of the fullname is greater than 25
06:15 இவற்றை தனித்தனியாக பார்த்து username அல்லது fullname மிக நீளமா என சோதிக்கலாம்
06:24 இதை சரியாக சொல்கிறேன்.
06:27 இந்த ஒவ்வொரு value வும் greater than 25
06:34 இவற்றை echo out செய்வோம்
06.40 "username" ஐ பயன்படுத்தி அல்லது...... இல்லை....
06:48 "Max limit for username or fullname are 25 characters" என்கிறேன்.
06:55 இல்லாவிட்டால் password length ஐ சோதிக்கலாம்
07:01 இப்போது - "check password length" ஐ குறிப்பாக செய்வேன். அதில் ஒரு விஷயம் இருக்கிறது.
07:12 சொல்வது "if string length of my password is greater than 25.... or.... string length.....
07:30 இல்லை... um... இதை நீக்கலாம். இந்த "else" ஐ...
07:36 என் passwords match ஆகிறதா என்று முதலில் சோதிப்பேன்.
07:41 சொல்வது "if password equals equals to repeat password" மீதி பெரிய block of code ஐ தொடர்க.
07:53 இல்லாவிட்டால் user க்கு "Your passwords do not match" என்று சொல்.
08:00 சரியா?
08:03 ஆகவே , இங்கே type செய்யலாம். மேலும் character நீளத்தை சோதித்துக்கொண்டு இருக்கலாம்.
08:09 இப்போது "username" மற்றும் "fullname" இன் character நீளத்தை சோதிக்க....
08:14 ஆகவே , "check char length of username and fullname".
08:18 மேலும் அது முன்னே சொன்னதேதான் "if username is greater than 25"
08:25 சரியாகச்சொல்ல இந்த function இல் பயன்படுத்திய string length greater than 25 எனில் ...
08.31 அல்லது fullname இன் string length greater than 25 எனில், நாம் echo செய்வது "Length of username or fullname is too long!".
08:43 ஆகவே , எளிதாக வைத்துக்கொள்வோம். பின் நாம் சொல்வது
08:51 "check password length".
08:57 இங்கே குறிப்பிடுவது அல்லது சொல்வது "if"... இப்போது password கள் match ஆவது நினைவிருக்கட்டும் ...
09:04 ஆகவே ஒரு password variable ஐ சோதித்தால் போதும்.
09:09 இங்கே சொல்வது - password இன் string length greater than 25 அல்லது lesser than 6 characters எனில் ....
09:23 ...நாம் ஒரு error ஐ echo out செய்வோம். சொல்வது "Password must be between 6 and 25 characters".
09:35 இது சரியாக வேலை செய்யும்.
09:37 இதை அடுத்த tutorial லில் விவரிக்கிறேன்.
09:41 இதை ஒரு "else" statement உடன் முடிக்கலாம்.
09:46 ஆகவே சொல்வது... இல்லாவிட்டால் "register the user".
09:51 user ஐ register செய்யும் code இங்கே போகும்.
09:56 அடுத்த tutorial லில் இதை சோதிப்போம்.மேலும் user ஐ register செய்வது எப்படி என்று கற்போம். அதற்கான code ஐ இங்கே எழுதுவோம்.
10:06 இது முக்கியமாக password அதிக பட்சம் குறைந்த பட்ச வரையரைக்குள் உள்ளதை சோதிக்க. இந்த block of code தான் முக்கியமான "register the user" piece of code.
10:17 ஆகவே அடுத்த டுடோரியலில் சந்திக்கலாம். இதற்கு தமிழாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst