Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Basics-of-working-with-objects/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |||
|| Time | || Time | ||
− | |||
|| Narration | || Narration | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.02 | ||00.02 | ||
− | |||
|| LibreOffice Draw வில் Basics of Working with Objects குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | || LibreOffice Draw வில் Basics of Working with Objects குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 00.08 | || 00.08 | ||
− | |||
||இந்த tutorial லில் கற்பது: | ||இந்த tutorial லில் கற்பது: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.11 | ||00.11 | ||
− | |||
||objects ஐ Cut, copy, paste செய்தல் | ||objects ஐ Cut, copy, paste செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.14 | ||00.14 | ||
− | |||
||handles ஐ பயன்படுத்தி dynamic காக objects ஐ Re-size செய்வது | ||handles ஐ பயன்படுத்தி dynamic காக objects ஐ Re-size செய்வது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.17 | ||00.17 | ||
− | |||
||objects ஐ Arrange செய்தல் | ||objects ஐ Arrange செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.19 | ||00.19 | ||
− | |||
||Group மற்றும் ungroup செய்தல் | ||Group மற்றும் ungroup செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.21 | ||00.21 | ||
− | |||
||group பில் individual objects ஐ Edit செய்தல் | ||group பில் individual objects ஐ Edit செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.24 | ||00.24 | ||
− | |||
|| group பில் object ஐ நகர்த்துவது | || group பில் object ஐ நகர்த்துவது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.28 | ||00.28 | ||
− | |||
||இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. | ||இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.37 | ||00.37 | ||
− | |||
|| Desktop இல் உள்ள “WaterCycle” file ஐ திறப்போம் | || Desktop இல் உள்ள “WaterCycle” file ஐ திறப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.42 | ||00.42 | ||
− | |||
||இப்போது இந்த படத்தில் மூன்று மேகங்களை copy மற்றும் paste செய்யலாம் | ||இப்போது இந்த படத்தில் மூன்று மேகங்களை copy மற்றும் paste செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.47 | ||00.47 | ||
− | |||
|| முதலில் மேகத்தை select செய்யலாம், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Copy” ஐ சொடுக்கவும் | || முதலில் மேகத்தை select செய்யலாம், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Copy” ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.54 | ||00.54 | ||
− | |||
|| page இல் cursor ஐ வைக்கவும், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Paste” ஐ சொடுக்கவும். | || page இல் cursor ஐ வைக்கவும், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Paste” ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.02 | ||01.02 | ||
− | |||
||ஆனால் காண்பதோ ஒரே ஒரு மேகம்! | ||ஆனால் காண்பதோ ஒரே ஒரு மேகம்! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.05 | ||01.05 | ||
− | |||
|| copy, paste செய்த மேகம் என்னவாயிற்று? | || copy, paste செய்த மேகம் என்னவாயிற்று? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.08 | ||01.08 | ||
− | |||
||அது original மேகத்தின் மீதே ஒட்டப்பட்டது! | ||அது original மேகத்தின் மீதே ஒட்டப்பட்டது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.13 | ||01.13 | ||
− | |||
|| மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம். | || மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.17 | ||01.17 | ||
− | |||
||அதே போல இன்னொரு மேகத்தை உருவாக்கலாம். | ||அதே போல இன்னொரு மேகத்தை உருவாக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.21 | ||01.21 | ||
− | |||
|| மேகத்தை select செய்து, context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Copy” ஐ சொடுக்கவும் | || மேகத்தை select செய்து, context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Copy” ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.26 | ||01.26 | ||
− | |||
||context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Paste” ஐ சொடுக்கவும். | ||context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Paste” ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.30 | ||01.30 | ||
− | |||
|| மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம். | || மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01.37 | ||01.37 | ||
− | |||
|| objects ஐ பிரதி எடுக்க short cut keys உம் பயனாகலாம் | || objects ஐ பிரதி எடுக்க short cut keys உம் பயனாகலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||01.41 | ||01.41 | ||
− | |||
|| CTRL+C... object ஐ copy செய்ய | || CTRL+C... object ஐ copy செய்ய | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.44 | ||01.44 | ||
− | |||
|| CTRL+V... object ஐ paste செய்ய | || CTRL+V... object ஐ paste செய்ய | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.47 | ||01.47 | ||
− | |||
|| CTRL+X... object ஐ cut செய்ய | || CTRL+X... object ஐ cut செய்ய | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.50 | ||01.50 | ||
− | |||
||மேகத்தை select செய்து, CTRL C key களை அழுத்தவும். | ||மேகத்தை select செய்து, CTRL C key களை அழுத்தவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.55 | ||01.55 | ||
− | |||
|| மேகம் copy ஆகிவிட்டது | || மேகம் copy ஆகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.57 | ||01.57 | ||
− | |||
|| paste செய்ய, CTRL மற்றும் V key களை அழுத்தவும்.. | || paste செய்ய, CTRL மற்றும் V key களை அழுத்தவும்.. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.02 | ||02.02 | ||
− | |||
|| மேகத்தை select செய்து... வேண்டிய இடத்துக்கு நகர்த்தவும் | || மேகத்தை select செய்து... வேண்டிய இடத்துக்கு நகர்த்தவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.08 | ||02.08 | ||
− | |||
|| tutorial லை இடை நிறுத்தி assignment ஐ செய்க | || tutorial லை இடை நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.11 | ||02.11 | ||
− | |||
|| draw file இல் இரண்டு page களை சேர்க்கவும். | || draw file இல் இரண்டு page களை சேர்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.14 | ||02.14 | ||
− | |||
|| page ஒன்றில் இரண்டு objects வரையவும் | || page ஒன்றில் இரண்டு objects வரையவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.18 | ||02.18 | ||
− | |||
||ஒரு object ஐ page one இலிருந்து page two க்கு copy செய்க | ||ஒரு object ஐ page one இலிருந்து page two க்கு copy செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.22 | ||02.22 | ||
− | |||
|| copy செய்த object எங்கிருக்கிறது என காண்க | || copy செய்த object எங்கிருக்கிறது என காண்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.25 | ||02.25 | ||
− | |||
|| object ஐ Cut செய்து paste செய்ய short-cut keys ஐ பயன்படுத்தவும் | || object ஐ Cut செய்து paste செய்ய short-cut keys ஐ பயன்படுத்தவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.31 | ||02.31 | ||
− | |||
|| cut செய்யும் போது object... copy செய்யப்படுகிறதா என கவனிக்கவும். | || cut செய்யும் போது object... copy செய்யப்படுகிறதா என கவனிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.36 | ||02.36 | ||
− | |||
|| மேகத்தின் அளவை குறைக்கலாம். | || மேகத்தின் அளவை குறைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.38 | ||02.38 | ||
− | |||
||முதலில் select செய்க | ||முதலில் select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 02.40 | || 02.40 | ||
− | |||
|| handles தெரிகின்றன | || handles தெரிகின்றன | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 02.43 | || 02.43 | ||
− | |||
|| cursor ஐ ஒரு handle இல் வைக்கவும்; arrowheads தெரிய வேண்டும் | || cursor ஐ ஒரு handle இல் வைக்கவும்; arrowheads தெரிய வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.50 | ||02.50 | ||
− | |||
|| இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வை உள் பக்கம் இழுக்க மேகம் சின்னதாகும் | || இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வை உள் பக்கம் இழுக்க மேகம் சின்னதாகும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.57 | ||02.57 | ||
− | |||
|| பெரியதாக்க arrow வை வெளிப்பக்கம் இழுக்கவும். | || பெரியதாக்க arrow வை வெளிப்பக்கம் இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.00 | ||03.00 | ||
− | |||
|| இந்த arrow ஐ நீளமாக்க அதை select செய்க. | || இந்த arrow ஐ நீளமாக்க அதை select செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 03.04 | || 03.04 | ||
− | |||
|| cursor ஐ ஒரு handle மீது வைக்கவும் | || cursor ஐ ஒரு handle மீது வைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.07 | ||03.07 | ||
− | |||
||cursor நுனியில் சிறு transparent arrow கீழே ஒரு சதுரத்துடன் தோன்றுகிறது. | ||cursor நுனியில் சிறு transparent arrow கீழே ஒரு சதுரத்துடன் தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.14 | ||03.14 | ||
− | |||
|| “Shift” key ஐ keyboard ல் அழுத்திக்கொண்டு, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வின் handle ஆல் கீழே இழுக்கவும். | || “Shift” key ஐ keyboard ல் அழுத்திக்கொண்டு, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வின் handle ஆல் கீழே இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.25 | ||03.25 | ||
− | |||
|| object இ மறு அளவாக்குவது Shift key மூலம் இன்னும் சுலபமாக இருக்கிறதல்லவா? | || object இ மறு அளவாக்குவது Shift key மூலம் இன்னும் சுலபமாக இருக்கிறதல்லவா? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.32 | ||03.32 | ||
− | |||
|| object இன் handles மூலம் Resize செய்வது “Dynamic Resizing” எனப்படும் | || object இன் handles மூலம் Resize செய்வது “Dynamic Resizing” எனப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.38 | ||03.38 | ||
− | |||
|| அதாவது குறிப்பான அளவு இல்லை. | || அதாவது குறிப்பான அளவு இல்லை. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.42 | ||03.42 | ||
− | |||
||objects ஐ அப்படி re-size செய்வதை பின் வரும் tutorial களில் காணலாம் | ||objects ஐ அப்படி re-size செய்வதை பின் வரும் tutorial களில் காணலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.47 | ||03.47 | ||
− | |||
|| அதே போல இந்த rectangle இன் அகலத்தை அதிகரிக்கலாம் | || அதே போல இந்த rectangle இன் அகலத்தை அதிகரிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.52 | ||03.52 | ||
− | |||
|| rectangle ஐ Select செய்து, Shift key ஐ அழுத்தியபடி மேலே இழுக்கவும் | || rectangle ஐ Select செய்து, Shift key ஐ அழுத்தியபடி மேலே இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.59 | ||03.59 | ||
− | |||
|| Draw window வின் கீழே “Status” bar ஐ பாருங்கள் | || Draw window வின் கீழே “Status” bar ஐ பாருங்கள் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.03 | ||04.03 | ||
− | |||
|| rectangle ஐ re-size செய்கையில் dimensions மாற்றுக | || rectangle ஐ re-size செய்கையில் dimensions மாற்றுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.09 | ||04.09 | ||
− | |||
|| object இன் position மற்றும் dimension இன் மாற்றங்களை “Status” bar காட்டுகிறது | || object இன் position மற்றும் dimension இன் மாற்றங்களை “Status” bar காட்டுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.16 | ||04.16 | ||
− | |||
|| இங்கே காட்டியுள்ளபடி மேகங்கள் மற்றும் சூரியன் ஐ அமைக்கலாம். | || இங்கே காட்டியுள்ளபடி மேகங்கள் மற்றும் சூரியன் ஐ அமைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.20 | ||04.20 | ||
− | |||
|| clouds ஐ அடையாளம் காண, அவற்றை இடது வலதாக 1, 2, 3, 4, என எண் இடலாம். | || clouds ஐ அடையாளம் காண, அவற்றை இடது வலதாக 1, 2, 3, 4, என எண் இடலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 04.29 | || 04.29 | ||
− | |||
|| எண்களிட இந்த மேகத்தை இரட்டை- சொடுக்கவும் 1 என type செய்க | || எண்களிட இந்த மேகத்தை இரட்டை- சொடுக்கவும் 1 என type செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.36 | ||04.36 | ||
− | |||
|| அதே போல மற்ற மேகங்களுக்கு எண்ணிடுக | || அதே போல மற்ற மேகங்களுக்கு எண்ணிடுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.44 | ||04.44 | ||
− | |||
|| மேகம் 4 ஐ select செய்து சூரியன் மீது வைக்கவும் | || மேகம் 4 ஐ select செய்து சூரியன் மீது வைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 04.49 | || 04.49 | ||
− | |||
|| அதை சூரியனுக்கு பின்னே அனுப்ப.. மேகம் மீது வலது-சொடுக்க context menu | || அதை சூரியனுக்கு பின்னே அனுப்ப.. மேகம் மீது வலது-சொடுக்க context menu | ||
− | |||
வருகிறது | வருகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.55 | ||04.55 | ||
− | |||
||“Arrange” மீது சொடுக்கி “Send Backward” ஐ select செய்க | ||“Arrange” மீது சொடுக்கி “Send Backward” ஐ select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.58 | ||04.58 | ||
− | |||
|| மேகம் 4 சூரியனுக்கு பின்னே போய் விட்டது | || மேகம் 4 சூரியனுக்கு பின்னே போய் விட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.02 | ||05.02 | ||
− | |||
|| “Send Backward” என்பது ஒரு object ஐ நடப்பு layer க்கு பின் ஒரு லேயருக்கு அனுப்புகிறது. | || “Send Backward” என்பது ஒரு object ஐ நடப்பு layer க்கு பின் ஒரு லேயருக்கு அனுப்புகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.07 | ||05.07 | ||
− | |||
|| மேகம் 3 ஐ select செய்து சூரியனுக்கு மேலே வைக்கவும். | || மேகம் 3 ஐ select செய்து சூரியனுக்கு மேலே வைக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.12 | ||05.12 | ||
− | |||
|| வலது-சொடுக்கி context menu இல் “Arrange” மீதும் பின் “Send Backward” மீதும் சொடுக்கவும். | || வலது-சொடுக்கி context menu இல் “Arrange” மீதும் பின் “Send Backward” மீதும் சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.18 | ||05.18 | ||
− | |||
|| மேகம் 3 இப்போது சூரியன் மற்றும் மேகம் 4 இன் பின்னே போய்விட்டது | || மேகம் 3 இப்போது சூரியன் மற்றும் மேகம் 4 இன் பின்னே போய்விட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 05.23 | || 05.23 | ||
− | |||
|| “Send to Back” object ஐ கடைசி layer க்கு அனுப்புகிறது | || “Send to Back” object ஐ கடைசி layer க்கு அனுப்புகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 05.28 | || 05.28 | ||
− | |||
|| இப்போது slide இல் கண்டபடி மேகங்களை அமைப்பது எளிதாகிவிட்டது | || இப்போது slide இல் கண்டபடி மேகங்களை அமைப்பது எளிதாகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.32 | ||05.32 | ||
− | |||
|| மேகம் 4 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring to Front” ஐ சொடுக்கவும். | || மேகம் 4 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring to Front” ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.40 | ||05.40 | ||
− | |||
|| “Bring to Front”... object ஐ முதல் layer க்கு கொண்டு வருகிறது | || “Bring to Front”... object ஐ முதல் layer க்கு கொண்டு வருகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 05.44 | || 05.44 | ||
− | |||
|| மேகம் 3 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring Forward” ஐ சொடுக்கவும். | || மேகம் 3 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring Forward” ஐ சொடுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 05.52 | || 05.52 | ||
− | |||
|| “Bring Forward”... object ஐ ஒரு layer முன்னே கொண்டுவரும் | || “Bring Forward”... object ஐ ஒரு layer முன்னே கொண்டுவரும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.57 | ||05.57 | ||
− | |||
|| மேகம் 2 ஐசெலக்ட் செய்து மற்றும் மேகம் 1 மீது வைக்கவும். | || மேகம் 2 ஐசெலக்ட் செய்து மற்றும் மேகம் 1 மீது வைக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 06.01 | || 06.01 | ||
− | |||
|| மேகங்கள் slide இல் காட்டியபடி வைக்கப்பட்டன. | || மேகங்கள் slide இல் காட்டியபடி வைக்கப்பட்டன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 06.07 | || 06.07 | ||
− | |||
|| அடுத்து மேகங்களில் இருந்து எண்களை நீக்கலாம் | || அடுத்து மேகங்களில் இருந்து எண்களை நீக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.10 | ||06.10 | ||
− | |||
||அதற்கு மேகத்தை select செய்து இரட்டை-சொடுக்கி எண்னை select செய்து Delete key ஐ keyboard இல் அழுத்துக | ||அதற்கு மேகத்தை select செய்து இரட்டை-சொடுக்கி எண்னை select செய்து Delete key ஐ keyboard இல் அழுத்துக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.23 | ||06.23 | ||
− | |||
|| tutorial ஐ இங்கு இடை நிறுத்தி assignment ஐ செய்க | || tutorial ஐ இங்கு இடை நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.26 | ||06.26 | ||
− | |||
|| ஒரு வட்டம், ஒரு சதுரம் மற்றும் ஒரு star வரைந்து கீழே காட்டியபடி அமைக்கவும் | || ஒரு வட்டம், ஒரு சதுரம் மற்றும் ஒரு star வரைந்து கீழே காட்டியபடி அமைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.32 | ||06.32 | ||
− | |||
||ஒவ்வொரு object ஐயும் Select செய்து ஒவ்வொரு option ஐயும் arrange menu வில் apply செய்யவும் | ||ஒவ்வொரு object ஐயும் Select செய்து ஒவ்வொரு option ஐயும் arrange menu வில் apply செய்யவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.38 | ||06.38 | ||
− | |||
|| ஒவ்வொரு option உம் figures அமைப்பை எப்படி மாற்றுகிறது என காண்க | || ஒவ்வொரு option உம் figures அமைப்பை எப்படி மாற்றுகிறது என காண்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|| 06.44 | || 06.44 | ||
− | |||
|| object ஐ இந்த slideகளில் உள்ளது போல வைத்து bring "to front" மற்றும் sent "to back" option களை சோதிக்கவும் | || object ஐ இந்த slideகளில் உள்ளது போல வைத்து bring "to front" மற்றும் sent "to back" option களை சோதிக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.53 | ||06.53 | ||
− | |||
||அடுத்து மரங்களை Water Cycle diagram க்கு சேர்க்கவும்.... இந்த slide இல் உள்ளது போல. | ||அடுத்து மரங்களை Water Cycle diagram க்கு சேர்க்கவும்.... இந்த slide இல் உள்ளது போல. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 06.59 | || 06.59 | ||
− | |||
||மரத்தை ஒரு block arrow மற்றும் ஒரு explosion ஆல் வரையலாம் | ||மரத்தை ஒரு block arrow மற்றும் ஒரு explosion ஆல் வரையலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 07.05 | || 07.05 | ||
− | |||
||Insert பின் Slide இல் சொடுக்கி ஒரு புதிய page ஐ இந்த Draw file இல் சேர்க்கவும், | ||Insert பின் Slide இல் சொடுக்கி ஒரு புதிய page ஐ இந்த Draw file இல் சேர்க்கவும், | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.11 | ||07.11 | ||
− | |||
|| இது நம் பைலுக்கு ஒரு புதிய page ஐ சேர்க்கும் | || இது நம் பைலுக்கு ஒரு புதிய page ஐ சேர்க்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.15 | ||07.15 | ||
− | |||
||அடி மரத்தை வரைய Drawing toolbar இல்“Block Arrows” ஐ தேர்க | ||அடி மரத்தை வரைய Drawing toolbar இல்“Block Arrows” ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.21 | ||07.21 | ||
− | |||
|| கிடைக்கும் வடிவங்களைக் காண சிறிய கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி “Split Arrow” வை தேர்க | || கிடைக்கும் வடிவங்களைக் காண சிறிய கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி “Split Arrow” வை தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 07.28 | || 07.28 | ||
− | |||
|| page இல் cursor ஐ வைக்கவும், இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழ்பக்கமும் பக்கவாட்டிலும் இழுக்கவும். | || page இல் cursor ஐ வைக்கவும், இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழ்பக்கமும் பக்கவாட்டிலும் இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 07.35 | || 07.35 | ||
− | |||
||இரண்டு கிளைகளுடன் மரத்தை வரைந்தோம் ! | ||இரண்டு கிளைகளுடன் மரத்தை வரைந்தோம் ! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.39 | ||07.39 | ||
− | |||
|| கிளைக்கு இலைகள் சேர்ப்போம். | || கிளைக்கு இலைகள் சேர்ப்போம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 07.42 | || 07.42 | ||
− | |||
|| Drawing toolbar இல் Stars ஐ செலக்ட் செய்க | || Drawing toolbar இல் Stars ஐ செலக்ட் செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.45 | ||07.45 | ||
− | |||
|| சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கி “Explosion” ஐ select செய்க | || சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கி “Explosion” ஐ select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 07.51 | || 07.51 | ||
− | |||
|| draw page க்கு போய் cursor ஐ இடது arrow கிளை மீது வைக்கவும்., இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும். | || draw page க்கு போய் cursor ஐ இடது arrow கிளை மீது வைக்கவும்., இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.01 | ||08.01 | ||
− | |||
|| இலைகளை வரைந்தாயிற்று! | || இலைகளை வரைந்தாயிற்று! | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 08.04 | || 08.04 | ||
− | |||
|| இந்த shape ஐ வலது கிளைக்கும் copy செய்வோம். | || இந்த shape ஐ வலது கிளைக்கும் copy செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.09 | ||08.09 | ||
− | |||
|| shape ஐ தேர்க | || shape ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.11 | ||08.11 | ||
− | |||
||keyboard இல் CTRL C keys ஐ அழுத்தி copy செய்க | ||keyboard இல் CTRL C keys ஐ அழுத்தி copy செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.15 | ||08.15 | ||
− | |||
||CTRL V அழுத்தி paste செய்க | ||CTRL V அழுத்தி paste செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.19 | ||08.19 | ||
− | |||
|| shape ஐ வலது மரத்தின் வலது கிளைக்கு நகர்த்தவும் | || shape ஐ வலது மரத்தின் வலது கிளைக்கு நகர்த்தவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.22 | ||08.22 | ||
− | |||
||ஒரு மரத்தை வரைந்துவிட்டோம். | ||ஒரு மரத்தை வரைந்துவிட்டோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.25 | ||08.25 | ||
− | |||
|| மரத்தை select செய்து கீழே நகர்த்துவோம் | || மரத்தை select செய்து கீழே நகர்த்துவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.28 | ||08.28 | ||
− | |||
||அடிமரம் மட்டுமே நகர்கிறது. இலைகள் நகரவில்லை! | ||அடிமரம் மட்டுமே நகர்கிறது. இலைகள் நகரவில்லை! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.32 | ||08.32 | ||
− | |||
|| “Tree trunk” மற்றும் “Leaves” தனி object களாக கருதப்படுகின்றன | || “Tree trunk” மற்றும் “Leaves” தனி object களாக கருதப்படுகின்றன | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.38 | ||08.38 | ||
− | |||
|| அடிமரத்தை பழைய இடத்துக்கு நகர்த்துவோம் | || அடிமரத்தை பழைய இடத்துக்கு நகர்த்துவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.41 | ||08.41 | ||
− | |||
|| இந்த "tree trunk" மற்றும் "two leaves"ஒரே unit ஆக எப்படி group செய்வது என பார்க்கலாம். | || இந்த "tree trunk" மற்றும் "two leaves"ஒரே unit ஆக எப்படி group செய்வது என பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.47 | ||08.47 | ||
− | |||
|| group க்கு செய்த எந்த மாற்றமும் அதிலுள்ள எல்லா object களையும் பாதிக்கும் | || group க்கு செய்த எந்த மாற்றமும் அதிலுள்ள எல்லா object களையும் பாதிக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 08.53 | || 08.53 | ||
− | |||
|| page மீது சொடுக்கவும் ,எந்த object உம் select ஆகாது | || page மீது சொடுக்கவும் ,எந்த object உம் select ஆகாது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 08.58 | || 08.58 | ||
− | |||
|| Drawing toolbar இல்"Select" மீது சொடுக்கவும் | || Drawing toolbar இல்"Select" மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.02 | ||09.02 | ||
− | |||
|| cursor ஐ page மீது நகர்த்தி சொடுக்கவும் | || cursor ஐ page மீது நகர்த்தி சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.05 | ||09.05 | ||
− | |||
|| இடது mouse button ஐ அழுத்திக்கொண்டு எல்லா object உம் select ஆகும்படி இழுக்கவும் | || இடது mouse button ஐ அழுத்திக்கொண்டு எல்லா object உம் select ஆகும்படி இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.11 | ||09.11 | ||
− | |||
|| dotted rectangle தெரிகிறது | || dotted rectangle தெரிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.14 | ||09.14 | ||
− | |||
||மரத்தின் எல்லா ஆப்ஜெக்டுகளும் rectangleல் இருப்பதை உறுதி செய்க . | ||மரத்தின் எல்லா ஆப்ஜெக்டுகளும் rectangleல் இருப்பதை உறுதி செய்க . | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.20 | || 09.20 | ||
− | |||
|| மாறாக, இரண்டு அல்லது மேலும் object களை Shift key ஐ பிடித்துக்கொண்டு சொடுக்குவதால் தேர்ந்தெடுக்கலாம். | || மாறாக, இரண்டு அல்லது மேலும் object களை Shift key ஐ பிடித்துக்கொண்டு சொடுக்குவதால் தேர்ந்தெடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.28 | || 09.28 | ||
− | |||
|| context menu க்கு வலது-சொடுக்கவும் “Group” ஐ select செய்க | || context menu க்கு வலது-சொடுக்கவும் “Group” ஐ select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.32 | ||09.32 | ||
− | |||
|| மரத்தின் எந்த ஒரு object ஐயும் சொடுக்கவும் | || மரத்தின் எந்த ஒரு object ஐயும் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.36 | || 09.36 | ||
− | |||
|| ஒரு தனி object போலவே handles தெரிகின்றன. | || ஒரு தனி object போலவே handles தெரிகின்றன. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.40 | ||09.40 | ||
− | |||
|| object கள் இப்போது ஒரே unit ஆக கருதப்படும் | || object கள் இப்போது ஒரே unit ஆக கருதப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.45 | ||09.45 | ||
− | |||
|| ungroup செய்து தனி objects ஆக்க, மரத்தை select செய்து, வலது-சொடுக்கி, “Ungroup” select செய்க | || ungroup செய்து தனி objects ஆக்க, மரத்தை select செய்து, வலது-சொடுக்கி, “Ungroup” select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.52 | || 09.52 | ||
− | |||
|| objects ungroup ஆகிவிட்டன, அவை தனி objects ஆக் கருதப்படும் | || objects ungroup ஆகிவிட்டன, அவை தனி objects ஆக் கருதப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.56 | || 09.56 | ||
− | |||
|| மீண்டும் group செய்யலாம். | || மீண்டும் group செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.58 | ||09.58 | ||
− | |||
|| Shift key ஐ அழுத்திக்கொண்டு object களை ஒவ்வொன்றாக செலக்ட் செய்க | || Shift key ஐ அழுத்திக்கொண்டு object களை ஒவ்வொன்றாக செலக்ட் செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.03 | ||10.03 | ||
− | |||
||வலது சொடுக்கி 'group" select செய்க | ||வலது சொடுக்கி 'group" select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.06 | ||10.06 | ||
− | |||
||மரத்தை main drawing page ஆன page one க்கு copy செய்யலாம். | ||மரத்தை main drawing page ஆன page one க்கு copy செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.10 | ||10.10 | ||
− | |||
|| Ctrl மற்றும் "C' ஆல் copy செய்து, page one இல் சொடுக்கி, Ctrl மற்றும் 'V' ஆல் "paste" செய்க | || Ctrl மற்றும் "C' ஆல் copy செய்து, page one இல் சொடுக்கி, Ctrl மற்றும் 'V' ஆல் "paste" செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.17 | ||10.17 | ||
− | |||
|| group இல் ஒரு தனி object ஐ edit செய்ய என்ன செய்வது? | || group இல் ஒரு தனி object ஐ edit செய்ய என்ன செய்வது? | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 10.23 | || 10.23 | ||
− | |||
|| objects ஐ ungroup மற்றும் regroup செய்யாமல் இதை செய்ய சுருக்கு வழி உள்ளது | || objects ஐ ungroup மற்றும் regroup செய்யாமல் இதை செய்ய சுருக்கு வழி உள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.30 | ||10.30 | ||
− | |||
|| group ஐ Select செய்து வலது-சொடுக்கி context menu வை பாருங்கள் | || group ஐ Select செய்து வலது-சொடுக்கி context menu வை பாருங்கள் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 10.33 | || 10.33 | ||
− | |||
|| “Enter Group” ஐ Select செய்க | || “Enter Group” ஐ Select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 10.35 | || 10.35 | ||
− | |||
|| group க்கு வெளியே உள்ள எல்லா object களும் disable ஆகிவிட்டன | || group க்கு வெளியே உள்ள எல்லா object களும் disable ஆகிவிட்டன | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 10.39 | || 10.39 | ||
− | |||
|| group இல் உள்ள objects மட்டுமே edit செய்யப்படும் | || group இல் உள்ள objects மட்டுமே edit செய்யப்படும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.43 | ||10.43 | ||
− | |||
|| உதாரணமாக இலைகளை மரத்தின் வலது பக்கம் தேர்ந்தெடுத்து அளவை குறைக்கலாம் | || உதாரணமாக இலைகளை மரத்தின் வலது பக்கம் தேர்ந்தெடுத்து அளவை குறைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.51 | ||10.51 | ||
− | |||
|| Ctrl + 'Z', மூலம் undo செய்து மேலே போகலாம். | || Ctrl + 'Z', மூலம் undo செய்து மேலே போகலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.56 | ||10.56 | ||
− | |||
|| Water Cycle drawing க்கு தகுந்த படி இந்த மரங்கள் படத்தை அளவாக்க வேண்டும் | || Water Cycle drawing க்கு தகுந்த படி இந்த மரங்கள் படத்தை அளவாக்க வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.02 | || 11.02 | ||
− | |||
|| group ... “Edit” mode இலிருந்து வெளியேறவும் | || group ... “Edit” mode இலிருந்து வெளியேறவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.05 | ||11.05 | ||
− | |||
|| அதற்கு, page இல் cursor ஐ வைக்கவும், வலது-சொடுக்கி “Exit group” ஐ select செய்க | || அதற்கு, page இல் cursor ஐ வைக்கவும், வலது-சொடுக்கி “Exit group” ஐ select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.13 | ||11.13 | ||
− | |||
|| group ... “Edit” mode இலிருந்து வெளியேறிவிட்டோம் | || group ... “Edit” mode இலிருந்து வெளியேறிவிட்டோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.16 | ||11.16 | ||
− | |||
||மரத்தை தேர்ந்தெடுத்து cursor ஐ கீழே -வலது handle பக்கம் நகர்த்தவும் | ||மரத்தை தேர்ந்தெடுத்து cursor ஐ கீழே -வலது handle பக்கம் நகர்த்தவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.21 | || 11.21 | ||
− | |||
|| cursor ... re-sizing arrow ஆகிவிட்டது | || cursor ... re-sizing arrow ஆகிவிட்டது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.24 | || 11.24 | ||
− | |||
|| arrow ஐ உள்ளே இழுக்கவும் | || arrow ஐ உள்ளே இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.26 | ||11.26 | ||
− | |||
||முழு மரத்தின் அளவு சிறியதாகிவிட்டது! | ||முழு மரத்தின் அளவு சிறியதாகிவிட்டது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.29 | ||11.29 | ||
− | |||
|| இந்த படத்துக்கு இன்னும் 3 மரங்களை சேர்க்கலாம் | || இந்த படத்துக்கு இன்னும் 3 மரங்களை சேர்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.32 | ||11.32 | ||
− | |||
||tree ஐ Select செய்து copy செய்து மூன்று முறை paste செய்யலாம். | ||tree ஐ Select செய்து copy செய்து மூன்று முறை paste செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.39 | ||11.39 | ||
− | |||
||இது மரத்தின் மூன்று பிரதிகளை ஒட்டும் | ||இது மரத்தின் மூன்று பிரதிகளை ஒட்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.41 | || 11.41 | ||
− | |||
||அவற்றை இப்போது தேவையான இடத்துக்கு நகர்த்தலாம். | ||அவற்றை இப்போது தேவையான இடத்துக்கு நகர்த்தலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.45 | ||11.45 | ||
− | |||
|| இந்த படியை எல்லா மரங்களுக்கும் செய்க | || இந்த படியை எல்லா மரங்களுக்கும் செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.51 | || 11.51 | ||
− | |||
|| ஒவ்வொரு மரமும் மூன்று object களால் ஆனது என்பதை நினைவுகொள்க | || ஒவ்வொரு மரமும் மூன்று object களால் ஆனது என்பதை நினைவுகொள்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.55 | || 11.55 | ||
− | |||
||ஒவ்வொரும் மரமும் தானாகவே ஒரு group ஆகும் | ||ஒவ்வொரும் மரமும் தானாகவே ஒரு group ஆகும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 11.58 | || 11.58 | ||
− | |||
|| object களின் group களை உருவாக்கி இருக்கிறோம் | || object களின் group களை உருவாக்கி இருக்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.01 | ||12.01 | ||
− | |||
|| drawing இல் நீர் நிலையை சேர்க்கலாம் | || drawing இல் நீர் நிலையை சேர்க்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.04 | ||12.04 | ||
− | |||
||நீர் போல தோன்ற ஒரு முக்கோணத்தை rectangle க்கு அடுத்து சேர்த்து ஒரு வளைவையும் சேர்க்கலாம். | ||நீர் போல தோன்ற ஒரு முக்கோணத்தை rectangle க்கு அடுத்து சேர்த்து ஒரு வளைவையும் சேர்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.12 | ||12.12 | ||
− | |||
|| முக்கோணத்தை வரைய, “Basic shapes” ஐ “Drawing” toolbar இலிருது select செய்வோம். | || முக்கோணத்தை வரைய, “Basic shapes” ஐ “Drawing” toolbar இலிருது select செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 12.18 | || 12.18 | ||
− | |||
||சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி பின் வலது முக்கோணத்தை select செய்வோம். | ||சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி பின் வலது முக்கோணத்தை select செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.24 | ||12.24 | ||
− | |||
||இதை வரைந்து rectangle க்கு அடுத்து வைப்போம் | ||இதை வரைந்து rectangle க்கு அடுத்து வைப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.28 | ||12.28 | ||
− | |||
|| அடுத்து நிறமான ஒரு வளைவை நீரின் அலைக்கு வரைவோம் | || அடுத்து நிறமான ஒரு வளைவை நீரின் அலைக்கு வரைவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.34 | ||12.34 | ||
− | |||
|| “Drawing” toolbar இல்,“Curve” select செய்க. “Freeform Line, Filled” மீது சொடுக்கவும் | || “Drawing” toolbar இல்,“Curve” select செய்க. “Freeform Line, Filled” மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.42 | ||12.42 | ||
− | |||
|| cursor ஐ முக்கோணத்தின் மீது வைத்து, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும். | || cursor ஐ முக்கோணத்தின் மீது வைத்து, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.49 | ||12.49 | ||
− | |||
|| வளைவை adjust செய்து ஓடும் நீர் போல ஆக்கவும் | || வளைவை adjust செய்து ஓடும் நீர் போல ஆக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.56 | ||12.56 | ||
− | |||
|| முக்கோணம் மற்றும் curve சேர்ந்து நீர் ஆவதால், அவற்றை group செய்து ஒரே object ஆக்கலாம். | || முக்கோணம் மற்றும் curve சேர்ந்து நீர் ஆவதால், அவற்றை group செய்து ஒரே object ஆக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.03 | ||13.03 | ||
− | |||
|| Drawing toolbar இல் Select ஐ சொடுக்கவும் | || Drawing toolbar இல் Select ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.07 | || 13.07 | ||
− | |||
|| cursor ஐ page க்கு நகர்த்தி, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு முக்கோணம் மற்றும் curve மீது படும்படி இழுக்கவும் | || cursor ஐ page க்கு நகர்த்தி, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு முக்கோணம் மற்றும் curve மீது படும்படி இழுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.16 | ||13.16 | ||
− | |||
|| வலது-சொடுக்கி Group ஐ select செய்க | || வலது-சொடுக்கி Group ஐ select செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.18 | || 13.18 | ||
− | |||
|| Water Cycle க்கு basic outline தயார்! | || Water Cycle க்கு basic outline தயார்! | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.23 | || 13.23 | ||
− | |||
|| உங்களுக்கு இன்னொரு assignment. | || உங்களுக்கு இன்னொரு assignment. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.26 | ||13.26 | ||
− | |||
|| நீங்களே இந்த படத்தை தயார் செய்யுங்கள் | || நீங்களே இந்த படத்தை தயார் செய்யுங்கள் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.30 | ||13.30 | ||
− | |||
|| இத்துடன் இந்த Draw Tutorial முடிகிறது | || இத்துடன் இந்த Draw Tutorial முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.33 | ||13.33 | ||
− | |||
|| இந்த tutorialலில், object களுடன் வேலை செய்வதன் அடிப்படைகளை கற்றோம். | || இந்த tutorialலில், object களுடன் வேலை செய்வதன் அடிப்படைகளை கற்றோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.39 | || 13.39 | ||
− | |||
|| Cut, copy, paste objects | || Cut, copy, paste objects | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.42 | || 13.42 | ||
− | |||
|| handles மூலம் dynamic ஆக object களை Re-size செய்வது | || handles மூலம் dynamic ஆக object களை Re-size செய்வது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.46 | ||13.46 | ||
− | |||
|| Arrange objects | || Arrange objects | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.48 | ||13.48 | ||
− | |||
|| Group மற்றும் ungroup objects | || Group மற்றும் ungroup objects | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.50 | || 13.50 | ||
− | |||
||group பில் individual objects ஐ Edit செய்தல் | ||group பில் individual objects ஐ Edit செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||13.53 | ||13.53 | ||
− | |||
|| group பில் object ஐ நகர்த்துவது | || group பில் object ஐ நகர்த்துவது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 13.57 | || 13.57 | ||
− | |||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 14.01 | || 14.01 | ||
− | |||
||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 14.04 | || 14.04 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.08 | ||14.08 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு | ||Spoken Tutorial திட்டக்குழு | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.11 | ||14.11 | ||
− | |||
||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.14 | ||14.14 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.18 | ||14.18 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.24 | ||14.24 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.28 | ||14.28 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||14.36 | ||14.36 | ||
− | |||
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||14.47 | ||14.47 | ||
− | |||
||தமிழில் கடலூர் திவா. நன்றி. | ||தமிழில் கடலூர் திவா. நன்றி. |
Revision as of 11:31, 27 February 2017
Time | Narration |
00.02 | LibreOffice Draw வில் Basics of Working with Objects குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.08 | இந்த tutorial லில் கற்பது: |
00.11 | objects ஐ Cut, copy, paste செய்தல் |
00.14 | handles ஐ பயன்படுத்தி dynamic காக objects ஐ Re-size செய்வது |
00.17 | objects ஐ Arrange செய்தல் |
00.19 | Group மற்றும் ungroup செய்தல் |
00.21 | group பில் individual objects ஐ Edit செய்தல் |
00.24 | group பில் object ஐ நகர்த்துவது |
00.28 | இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. |
00.37 | Desktop இல் உள்ள “WaterCycle” file ஐ திறப்போம் |
00.42 | இப்போது இந்த படத்தில் மூன்று மேகங்களை copy மற்றும் paste செய்யலாம் |
00.47 | முதலில் மேகத்தை select செய்யலாம், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Copy” ஐ சொடுக்கவும் |
00.54 | page இல் cursor ஐ வைக்கவும், பின் context menu வுக்கு வலது-சொடுக்கவும் பின் “Paste” ஐ சொடுக்கவும். |
01.02 | ஆனால் காண்பதோ ஒரே ஒரு மேகம்! |
01.05 | copy, paste செய்த மேகம் என்னவாயிற்று? |
01.08 | அது original மேகத்தின் மீதே ஒட்டப்பட்டது! |
01.13 | மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம். |
01.17 | அதே போல இன்னொரு மேகத்தை உருவாக்கலாம். |
01.21 | மேகத்தை select செய்து, context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Copy” ஐ சொடுக்கவும் |
01.26 | context menu வுக்கு வலது-சொடுக்கி, பின் “Paste” ஐ சொடுக்கவும். |
01.30 | மேகத்தை select செய்து இடது பக்கம் நகர்த்தலாம். |
01.37 | objects ஐ பிரதி எடுக்க short cut keys உம் பயனாகலாம் |
01.41 | CTRL+C... object ஐ copy செய்ய |
01.44 | CTRL+V... object ஐ paste செய்ய |
01.47 | CTRL+X... object ஐ cut செய்ய |
01.50 | மேகத்தை select செய்து, CTRL C key களை அழுத்தவும். |
01.55 | மேகம் copy ஆகிவிட்டது |
01.57 | paste செய்ய, CTRL மற்றும் V key களை அழுத்தவும்.. |
02.02 | மேகத்தை select செய்து... வேண்டிய இடத்துக்கு நகர்த்தவும் |
02.08 | tutorial லை இடை நிறுத்தி assignment ஐ செய்க |
02.11 | draw file இல் இரண்டு page களை சேர்க்கவும். |
02.14 | page ஒன்றில் இரண்டு objects வரையவும் |
02.18 | ஒரு object ஐ page one இலிருந்து page two க்கு copy செய்க |
02.22 | copy செய்த object எங்கிருக்கிறது என காண்க |
02.25 | object ஐ Cut செய்து paste செய்ய short-cut keys ஐ பயன்படுத்தவும் |
02.31 | cut செய்யும் போது object... copy செய்யப்படுகிறதா என கவனிக்கவும். |
02.36 | மேகத்தின் அளவை குறைக்கலாம். |
02.38 | முதலில் select செய்க |
02.40 | handles தெரிகின்றன |
02.43 | cursor ஐ ஒரு handle இல் வைக்கவும்; arrowheads தெரிய வேண்டும் |
02.50 | இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வை உள் பக்கம் இழுக்க மேகம் சின்னதாகும் |
02.57 | பெரியதாக்க arrow வை வெளிப்பக்கம் இழுக்கவும். |
03.00 | இந்த arrow ஐ நீளமாக்க அதை select செய்க. |
03.04 | cursor ஐ ஒரு handle மீது வைக்கவும் |
03.07 | cursor நுனியில் சிறு transparent arrow கீழே ஒரு சதுரத்துடன் தோன்றுகிறது. |
03.14 | “Shift” key ஐ keyboard ல் அழுத்திக்கொண்டு, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு arrow வின் handle ஆல் கீழே இழுக்கவும். |
03.25 | object இ மறு அளவாக்குவது Shift key மூலம் இன்னும் சுலபமாக இருக்கிறதல்லவா? |
03.32 | object இன் handles மூலம் Resize செய்வது “Dynamic Resizing” எனப்படும் |
03.38 | அதாவது குறிப்பான அளவு இல்லை. |
03.42 | objects ஐ அப்படி re-size செய்வதை பின் வரும் tutorial களில் காணலாம் |
03.47 | அதே போல இந்த rectangle இன் அகலத்தை அதிகரிக்கலாம் |
03.52 | rectangle ஐ Select செய்து, Shift key ஐ அழுத்தியபடி மேலே இழுக்கவும் |
03.59 | Draw window வின் கீழே “Status” bar ஐ பாருங்கள் |
04.03 | rectangle ஐ re-size செய்கையில் dimensions மாற்றுக |
04.09 | object இன் position மற்றும் dimension இன் மாற்றங்களை “Status” bar காட்டுகிறது |
04.16 | இங்கே காட்டியுள்ளபடி மேகங்கள் மற்றும் சூரியன் ஐ அமைக்கலாம். |
04.20 | clouds ஐ அடையாளம் காண, அவற்றை இடது வலதாக 1, 2, 3, 4, என எண் இடலாம். |
04.29 | எண்களிட இந்த மேகத்தை இரட்டை- சொடுக்கவும் 1 என type செய்க |
04.36 | அதே போல மற்ற மேகங்களுக்கு எண்ணிடுக |
04.44 | மேகம் 4 ஐ select செய்து சூரியன் மீது வைக்கவும் |
04.49 | அதை சூரியனுக்கு பின்னே அனுப்ப.. மேகம் மீது வலது-சொடுக்க context menu
வருகிறது |
04.55 | “Arrange” மீது சொடுக்கி “Send Backward” ஐ select செய்க |
04.58 | மேகம் 4 சூரியனுக்கு பின்னே போய் விட்டது |
05.02 | “Send Backward” என்பது ஒரு object ஐ நடப்பு layer க்கு பின் ஒரு லேயருக்கு அனுப்புகிறது. |
05.07 | மேகம் 3 ஐ select செய்து சூரியனுக்கு மேலே வைக்கவும். |
05.12 | வலது-சொடுக்கி context menu இல் “Arrange” மீதும் பின் “Send Backward” மீதும் சொடுக்கவும். |
05.18 | மேகம் 3 இப்போது சூரியன் மற்றும் மேகம் 4 இன் பின்னே போய்விட்டது |
05.23 | “Send to Back” object ஐ கடைசி layer க்கு அனுப்புகிறது |
05.28 | இப்போது slide இல் கண்டபடி மேகங்களை அமைப்பது எளிதாகிவிட்டது |
05.32 | மேகம் 4 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring to Front” ஐ சொடுக்கவும். |
05.40 | “Bring to Front”... object ஐ முதல் layer க்கு கொண்டு வருகிறது |
05.44 | மேகம் 3 ஐ select செய்து, வலது-சொடுக்கி, “Arrange” பின் “Bring Forward” ஐ சொடுக்கவும். |
05.52 | “Bring Forward”... object ஐ ஒரு layer முன்னே கொண்டுவரும் |
05.57 | மேகம் 2 ஐசெலக்ட் செய்து மற்றும் மேகம் 1 மீது வைக்கவும். |
06.01 | மேகங்கள் slide இல் காட்டியபடி வைக்கப்பட்டன. |
06.07 | அடுத்து மேகங்களில் இருந்து எண்களை நீக்கலாம் |
06.10 | அதற்கு மேகத்தை select செய்து இரட்டை-சொடுக்கி எண்னை select செய்து Delete key ஐ keyboard இல் அழுத்துக |
06.23 | tutorial ஐ இங்கு இடை நிறுத்தி assignment ஐ செய்க |
06.26 | ஒரு வட்டம், ஒரு சதுரம் மற்றும் ஒரு star வரைந்து கீழே காட்டியபடி அமைக்கவும் |
06.32 | ஒவ்வொரு object ஐயும் Select செய்து ஒவ்வொரு option ஐயும் arrange menu வில் apply செய்யவும் |
06.38 | ஒவ்வொரு option உம் figures அமைப்பை எப்படி மாற்றுகிறது என காண்க |
06.44 | object ஐ இந்த slideகளில் உள்ளது போல வைத்து bring "to front" மற்றும் sent "to back" option களை சோதிக்கவும் |
06.53 | அடுத்து மரங்களை Water Cycle diagram க்கு சேர்க்கவும்.... இந்த slide இல் உள்ளது போல. |
06.59 | மரத்தை ஒரு block arrow மற்றும் ஒரு explosion ஆல் வரையலாம் |
07.05 | Insert பின் Slide இல் சொடுக்கி ஒரு புதிய page ஐ இந்த Draw file இல் சேர்க்கவும், |
07.11 | இது நம் பைலுக்கு ஒரு புதிய page ஐ சேர்க்கும் |
07.15 | அடி மரத்தை வரைய Drawing toolbar இல்“Block Arrows” ஐ தேர்க |
07.21 | கிடைக்கும் வடிவங்களைக் காண சிறிய கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி “Split Arrow” வை தேர்க |
07.28 | page இல் cursor ஐ வைக்கவும், இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழ்பக்கமும் பக்கவாட்டிலும் இழுக்கவும். |
07.35 | இரண்டு கிளைகளுடன் மரத்தை வரைந்தோம் ! |
07.39 | கிளைக்கு இலைகள் சேர்ப்போம். |
07.42 | Drawing toolbar இல் Stars ஐ செலக்ட் செய்க |
07.45 | சிறு கருப்பு முக்கோணத்தை சொடுக்கி “Explosion” ஐ select செய்க |
07.51 | draw page க்கு போய் cursor ஐ இடது arrow கிளை மீது வைக்கவும்., இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு இடது பக்கம் இழுக்கவும். |
08.01 | இலைகளை வரைந்தாயிற்று! |
08.04 | இந்த shape ஐ வலது கிளைக்கும் copy செய்வோம். |
08.09 | shape ஐ தேர்க |
08.11 | keyboard இல் CTRL C keys ஐ அழுத்தி copy செய்க |
08.15 | CTRL V அழுத்தி paste செய்க |
08.19 | shape ஐ வலது மரத்தின் வலது கிளைக்கு நகர்த்தவும் |
08.22 | ஒரு மரத்தை வரைந்துவிட்டோம். |
08.25 | மரத்தை select செய்து கீழே நகர்த்துவோம் |
08.28 | அடிமரம் மட்டுமே நகர்கிறது. இலைகள் நகரவில்லை! |
08.32 | “Tree trunk” மற்றும் “Leaves” தனி object களாக கருதப்படுகின்றன |
08.38 | அடிமரத்தை பழைய இடத்துக்கு நகர்த்துவோம் |
08.41 | இந்த "tree trunk" மற்றும் "two leaves"ஒரே unit ஆக எப்படி group செய்வது என பார்க்கலாம். |
08.47 | group க்கு செய்த எந்த மாற்றமும் அதிலுள்ள எல்லா object களையும் பாதிக்கும் |
08.53 | page மீது சொடுக்கவும் ,எந்த object உம் select ஆகாது |
08.58 | Drawing toolbar இல்"Select" மீது சொடுக்கவும் |
09.02 | cursor ஐ page மீது நகர்த்தி சொடுக்கவும் |
09.05 | இடது mouse button ஐ அழுத்திக்கொண்டு எல்லா object உம் select ஆகும்படி இழுக்கவும் |
09.11 | dotted rectangle தெரிகிறது |
09.14 | மரத்தின் எல்லா ஆப்ஜெக்டுகளும் rectangleல் இருப்பதை உறுதி செய்க . |
09.20 | மாறாக, இரண்டு அல்லது மேலும் object களை Shift key ஐ பிடித்துக்கொண்டு சொடுக்குவதால் தேர்ந்தெடுக்கலாம். |
09.28 | context menu க்கு வலது-சொடுக்கவும் “Group” ஐ select செய்க |
09.32 | மரத்தின் எந்த ஒரு object ஐயும் சொடுக்கவும் |
09.36 | ஒரு தனி object போலவே handles தெரிகின்றன. |
09.40 | object கள் இப்போது ஒரே unit ஆக கருதப்படும் |
09.45 | ungroup செய்து தனி objects ஆக்க, மரத்தை select செய்து, வலது-சொடுக்கி, “Ungroup” select செய்க |
09.52 | objects ungroup ஆகிவிட்டன, அவை தனி objects ஆக் கருதப்படும் |
09.56 | மீண்டும் group செய்யலாம். |
09.58 | Shift key ஐ அழுத்திக்கொண்டு object களை ஒவ்வொன்றாக செலக்ட் செய்க |
10.03 | வலது சொடுக்கி 'group" select செய்க |
10.06 | மரத்தை main drawing page ஆன page one க்கு copy செய்யலாம். |
10.10 | Ctrl மற்றும் "C' ஆல் copy செய்து, page one இல் சொடுக்கி, Ctrl மற்றும் 'V' ஆல் "paste" செய்க |
10.17 | group இல் ஒரு தனி object ஐ edit செய்ய என்ன செய்வது? |
10.23 | objects ஐ ungroup மற்றும் regroup செய்யாமல் இதை செய்ய சுருக்கு வழி உள்ளது |
10.30 | group ஐ Select செய்து வலது-சொடுக்கி context menu வை பாருங்கள் |
10.33 | “Enter Group” ஐ Select செய்க |
10.35 | group க்கு வெளியே உள்ள எல்லா object களும் disable ஆகிவிட்டன |
10.39 | group இல் உள்ள objects மட்டுமே edit செய்யப்படும் |
10.43 | உதாரணமாக இலைகளை மரத்தின் வலது பக்கம் தேர்ந்தெடுத்து அளவை குறைக்கலாம் |
10.51 | Ctrl + 'Z', மூலம் undo செய்து மேலே போகலாம். |
10.56 | Water Cycle drawing க்கு தகுந்த படி இந்த மரங்கள் படத்தை அளவாக்க வேண்டும் |
11.02 | group ... “Edit” mode இலிருந்து வெளியேறவும் |
11.05 | அதற்கு, page இல் cursor ஐ வைக்கவும், வலது-சொடுக்கி “Exit group” ஐ select செய்க |
11.13 | group ... “Edit” mode இலிருந்து வெளியேறிவிட்டோம் |
11.16 | மரத்தை தேர்ந்தெடுத்து cursor ஐ கீழே -வலது handle பக்கம் நகர்த்தவும் |
11.21 | cursor ... re-sizing arrow ஆகிவிட்டது |
11.24 | arrow ஐ உள்ளே இழுக்கவும் |
11.26 | முழு மரத்தின் அளவு சிறியதாகிவிட்டது! |
11.29 | இந்த படத்துக்கு இன்னும் 3 மரங்களை சேர்க்கலாம் |
11.32 | tree ஐ Select செய்து copy செய்து மூன்று முறை paste செய்யலாம். |
11.39 | இது மரத்தின் மூன்று பிரதிகளை ஒட்டும் |
11.41 | அவற்றை இப்போது தேவையான இடத்துக்கு நகர்த்தலாம். |
11.45 | இந்த படியை எல்லா மரங்களுக்கும் செய்க |
11.51 | ஒவ்வொரு மரமும் மூன்று object களால் ஆனது என்பதை நினைவுகொள்க |
11.55 | ஒவ்வொரும் மரமும் தானாகவே ஒரு group ஆகும் |
11.58 | object களின் group களை உருவாக்கி இருக்கிறோம் |
12.01 | drawing இல் நீர் நிலையை சேர்க்கலாம் |
12.04 | நீர் போல தோன்ற ஒரு முக்கோணத்தை rectangle க்கு அடுத்து சேர்த்து ஒரு வளைவையும் சேர்க்கலாம். |
12.12 | முக்கோணத்தை வரைய, “Basic shapes” ஐ “Drawing” toolbar இலிருது select செய்வோம். |
12.18 | சிறு கருப்பு முக்கோணம் மீது சொடுக்கி பின் வலது முக்கோணத்தை select செய்வோம். |
12.24 | இதை வரைந்து rectangle க்கு அடுத்து வைப்போம் |
12.28 | அடுத்து நிறமான ஒரு வளைவை நீரின் அலைக்கு வரைவோம் |
12.34 | “Drawing” toolbar இல்,“Curve” select செய்க. “Freeform Line, Filled” மீது சொடுக்கவும் |
12.42 | cursor ஐ முக்கோணத்தின் மீது வைத்து, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு கீழே இழுக்கவும். |
12.49 | வளைவை adjust செய்து ஓடும் நீர் போல ஆக்கவும் |
12.56 | முக்கோணம் மற்றும் curve சேர்ந்து நீர் ஆவதால், அவற்றை group செய்து ஒரே object ஆக்கலாம். |
13.03 | Drawing toolbar இல் Select ஐ சொடுக்கவும் |
13.07 | cursor ஐ page க்கு நகர்த்தி, இடது mouse button ஐ பிடித்துக்கொண்டு முக்கோணம் மற்றும் curve மீது படும்படி இழுக்கவும் |
13.16 | வலது-சொடுக்கி Group ஐ select செய்க |
13.18 | Water Cycle க்கு basic outline தயார்! |
13.23 | உங்களுக்கு இன்னொரு assignment. |
13.26 | நீங்களே இந்த படத்தை தயார் செய்யுங்கள் |
13.30 | இத்துடன் இந்த Draw Tutorial முடிகிறது |
13.33 | இந்த tutorialலில், object களுடன் வேலை செய்வதன் அடிப்படைகளை கற்றோம். |
13.39 | Cut, copy, paste objects |
13.42 | handles மூலம் dynamic ஆக object களை Re-size செய்வது |
13.46 | Arrange objects |
13.48 | Group மற்றும் ungroup objects |
13.50 | group பில் individual objects ஐ Edit செய்தல் |
13.53 | group பில் object ஐ நகர்த்துவது |
13.57 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
14.01 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
14.04 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
14.08 | Spoken Tutorial திட்டக்குழு |
14.11 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
14.14 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
14.18 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
14.24 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
14.28 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
14.36 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
14.47 | தமிழில் கடலூர் திவா. நன்றி. |