Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C2/Common-editing-and-print-functions/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |||
||''Time'' | ||''Time'' | ||
− | |||
||''Narration'' | ||''Narration'' | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.01 | ||00.01 | ||
− | |||
|| LibreOffice Draw வில் '''Common Editing and Printing Functions''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | || LibreOffice Draw வில் '''Common Editing and Printing Functions''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.08 | ||00.08 | ||
− | |||
|| இந்த tutorial லில் கற்கப்போவது: | || இந்த tutorial லில் கற்கப்போவது: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.10 | ||00.10 | ||
− | |||
|| Draw page க்கு margins அமைப்பது | || Draw page க்கு margins அமைப்பது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.13 | ||00.13 | ||
− | |||
||page numbers, date மற்றும் time ஐ Insert செய்தல் | ||page numbers, date மற்றும் time ஐ Insert செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.16 | ||00.16 | ||
− | |||
||Undo மற்றும் Redo actions | ||Undo மற்றும் Redo actions | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.18 | ||00.18 | ||
− | |||
|| page ஐ Rename செய்தல் | || page ஐ Rename செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.20 | ||00.20 | ||
− | |||
|| print செய்தல் | || print செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.22 | ||00.22 | ||
− | |||
|| இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. | || இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.33 | ||00.33 | ||
− | |||
|| '''WaterCycle''' பைலை திறந்து '''WaterCycle '''diagram உள்ள பக்கத்தை தேர்ந்தெடுப்போம் | || '''WaterCycle''' பைலை திறந்து '''WaterCycle '''diagram உள்ள பக்கத்தை தேர்ந்தெடுப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.40 | ||00.40 | ||
− | |||
|| இந்த drawing க்கு '''Page Margins''' ஐ set செய்யலாம் | || இந்த drawing க்கு '''Page Margins''' ஐ set செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.44 | ||00.44 | ||
− | |||
|| '''Page Margins''' ஏன் தேவை? | || '''Page Margins''' ஏன் தேவை? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.46 | ||00.46 | ||
− | |||
|| ஒரு page இல் objects வைக்க்ப்படக்கூடிய இடத்தை '''Page Margins''' நிர்ணயிக்கின்றன | || ஒரு page இல் objects வைக்க்ப்படக்கூடிய இடத்தை '''Page Margins''' நிர்ணயிக்கின்றன | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.43 | ||00.43 | ||
− | |||
||உதாரணமாக, drawing அச்சடித்து சேமிக்க வேண்டியிருக்கலாம் | ||உதாரணமாக, drawing அச்சடித்து சேமிக்க வேண்டியிருக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||00.57 | ||00.57 | ||
− | |||
||Margins இருந்தால் இரு புறமும் போதிய இடைவெளி இருக்கும் | ||Margins இருந்தால் இரு புறமும் போதிய இடைவெளி இருக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.01 | ||01.01 | ||
− | |||
||ஆகவே அச்சிடும் போது படத்தின் பகுதி வெட்டப்படுவது, காணாமல் போவது நடக்காது | ||ஆகவே அச்சிடும் போது படத்தின் பகுதி வெட்டப்படுவது, காணாமல் போவது நடக்காது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.07 | ||01.07 | ||
− | |||
|| '''WaterCycle''' drawing க்கு '''Page Margins''' அமைத்து print செய்வோம் | || '''WaterCycle''' drawing க்கு '''Page Margins''' அமைத்து print செய்வோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.11 | ||01.11 | ||
− | |||
|| படத்தை அச்சிடும் காகிதம் paper size... standard size அல்ல என கொள்வோம் | || படத்தை அச்சிடும் காகிதம் paper size... standard size அல்ல என கொள்வோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.18 | ||01.18 | ||
− | |||
||அதன் '''Width ''' 20 cms '''Height ''' 20 cms. | ||அதன் '''Width ''' 20 cms '''Height ''' 20 cms. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.23 | ||01.23 | ||
− | |||
|| அதன் Bottom margin 1.5 cms. | || அதன் Bottom margin 1.5 cms. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.29 | ||01.29 | ||
− | |||
|| இந்த அளவுகளை அமைக்க '''Main '''menu வில், '''Format ''' பின் '''Page''' இல் சொடுக்கவும் | || இந்த அளவுகளை அமைக்க '''Main '''menu வில், '''Format ''' பின் '''Page''' இல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.35 | ||01.35 | ||
− | |||
|| '''Page Setup '''dialog box தோன்றுகிறது. | || '''Page Setup '''dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.38 | ||01.38 | ||
− | |||
|| '''Page '''tab ஐ தேர்க | || '''Page '''tab ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.41 | ||01.41 | ||
− | |||
|| '''Width '''field இல் value ஆக “20”... மற்றும் '''Height '''field இல் “20” அமைக்கவும் | || '''Width '''field இல் value ஆக “20”... மற்றும் '''Height '''field இல் “20” அமைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.47 | ||01.47 | ||
− | |||
|| '''Margins''' இன் கீழ் '''Bottom '''field இல் 1.5 என என்டர் செய்க | || '''Margins''' இன் கீழ் '''Bottom '''field இல் 1.5 என என்டர் செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.54 | ||01.54 | ||
− | |||
|| வலது பக்கம், Draw page இன் preview தெரியும் | || வலது பக்கம், Draw page இன் preview தெரியும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||01.58 | ||01.58 | ||
− | |||
||இந்த preview ... Draw page க்கு செய்த மாறுதல்களை காட்டுகிறது | ||இந்த preview ... Draw page க்கு செய்த மாறுதல்களை காட்டுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.02 | ||02.02 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.04 | ||02.04 | ||
− | |||
|| drawing எப்படி காண்கிறது? | || drawing எப்படி காண்கிறது? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.06 | ||02.06 | ||
− | |||
||அது இன்னும் பக்கத்தை மீறி இருக்கிறது! | ||அது இன்னும் பக்கத்தை மீறி இருக்கிறது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.08 | ||02.08 | ||
− | |||
||அதாவது அச்சிட்டால் அதன் ஒரு பகுதி காணாமல் போகும். | ||அதாவது அச்சிட்டால் அதன் ஒரு பகுதி காணாமல் போகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.14 | ||02.14 | ||
− | |||
|| நாம் உறுதி செய்ய வேண்டியது: | || நாம் உறுதி செய்ய வேண்டியது: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.15 | ||02.15 | ||
− | |||
|| drawings எப்போதும் margin களுக்குள் இருப்பது | || drawings எப்போதும் margin களுக்குள் இருப்பது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.18 | ||02.18 | ||
− | |||
||வரையும் போது Drawing ..margin ஐ தாண்டாமல் இருப்பது | ||வரையும் போது Drawing ..margin ஐ தாண்டாமல் இருப்பது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.23 | ||02.23 | ||
− | |||
|| ஆகவே வரைய துவங்கும் முன் page margins ஐ அமைப்பது நல்லது | || ஆகவே வரைய துவங்கும் முன் page margins ஐ அமைப்பது நல்லது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.29 | ||02.29 | ||
− | |||
|| '''Main '''menu வில் , '''Format '''பின் '''Page''' ஐ சொடுக்கவும் | || '''Main '''menu வில் , '''Format '''பின் '''Page''' ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.35 | ||02.35 | ||
− | |||
|| '''Page Setup '''dialog box தோன்றுகிறது. | || '''Page Setup '''dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.38 | ||02.38 | ||
− | |||
|| '''Page '''tab இல் சொடுக்கவும் | || '''Page '''tab இல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.40 | ||02.40 | ||
− | |||
|| '''Format '''drop-down list இல் சொடுக்கி '''A4''' ஐ தேர்க | || '''Format '''drop-down list இல் சொடுக்கி '''A4''' ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.45 | ||02.45 | ||
− | |||
||இதுவே நாம் முன்னே அமைத்த margin | ||இதுவே நாம் முன்னே அமைத்த margin | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.48 | ||02.48 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.52 | ||02.52 | ||
− | |||
|| drawing.. margin களுக்குள் இருக்கிறது. | || drawing.. margin களுக்குள் இருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||02.55 | ||02.55 | ||
− | |||
|| '''Page setup''' dialog box ஐ Draw page இலிருந்தும் ... | || '''Page setup''' dialog box ஐ Draw page இலிருந்தும் ... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.00 | ||03.00 | ||
− | |||
||page இல் வலது-சொடுக்கி '''Context '''menu மூலம் அணுகலாம். | ||page இல் வலது-சொடுக்கி '''Context '''menu மூலம் அணுகலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.05 | ||03.05 | ||
− | |||
|| '''Cancel ''' ஐ சொடுக்கி dialog box இலிருந்து வெளியேறவும் | || '''Cancel ''' ஐ சொடுக்கி dialog box இலிருந்து வெளியேறவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.09 | ||03.09 | ||
− | |||
| page numbers, date, time ஆசிரியர் பெயர் ஆகியன உள்நுழைப்போம் | | page numbers, date, time ஆசிரியர் பெயர் ஆகியன உள்நுழைப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.15 | ||03.15 | ||
− | |||
|| '''WaterCycle '''diagram உள்ள page இல் page number ஐ நுழைக்கலாம் | || '''WaterCycle '''diagram உள்ள page இல் page number ஐ நுழைக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.21 | ||03.21 | ||
− | |||
|| '''Main '''menu வில், '''Insert''' பின் '''Fields''' ஐ சொடுக்கவும் | || '''Main '''menu வில், '''Insert''' பின் '''Fields''' ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.27 | ||03.27 | ||
− | |||
|| '''Fields ''' list காட்டப்படுகிறது | || '''Fields ''' list காட்டப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.31 | ||03.31 | ||
− | |||
|| '''Fields ''' இல் உள்ள values ... Draw தானியங்கியாக உருவாக்கியது | || '''Fields ''' இல் உள்ள values ... Draw தானியங்கியாக உருவாக்கியது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.35 | ||03.35 | ||
− | |||
|| '''Field ''' இல் நாம் Draw உருவாக்கிய value''' ''' ஐ உள்ளிட வேண்டும் | || '''Field ''' இல் நாம் Draw உருவாக்கிய value''' ''' ஐ உள்ளிட வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.41 | ||03.41 | ||
− | |||
|| '''Page number''' மீது சொடுக்கவும் | || '''Page number''' மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.43 | ||03.43 | ||
− | |||
|| எண் 1... Draw page மேலே... text box ஆக உள்நுழைந்தது | || எண் 1... Draw page மேலே... text box ஆக உள்நுழைந்தது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.48 | ||03.48 | ||
− | |||
|| இந்த text box அளவை சிறியதாக்கலாம் . | || இந்த text box அளவை சிறியதாக்கலாம் . | ||
− | |||
|- | |- | ||
− | |||
||03.55 | ||03.55 | ||
− | |||
|| இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து page இன் கீழே வலது மூலையில் வைக்கலாம். | || இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து page இன் கீழே வலது மூலையில் வைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.01 | ||04.01 | ||
− | |||
|| number box ஐ சுலபமாக இழுக்க number box மீது சொடுக்கி '''Shift ''' key ஐ அழுத்தவும். | || number box ஐ சுலபமாக இழுக்க number box மீது சொடுக்கி '''Shift ''' key ஐ அழுத்தவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.07 | ||04.07 | ||
− | |||
||அதை மேலும் கீழே இழுக்கலாம் | ||அதை மேலும் கீழே இழுக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.11 | ||04.11 | ||
− | |||
|| இந்த Draw file இன் அடுத்த பக்கத்தில் number உள்ளதா என சோதிக்கலாம். | || இந்த Draw file இன் அடுத்த பக்கத்தில் number உள்ளதா என சோதிக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.17 | ||04.17 | ||
− | |||
|| page number காணவில்லை! | || page number காணவில்லை! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.20 | ||04.20 | ||
− | |||
|| page number நாம் field ஐ உள்நுழைத்த page இல் மட்டும் உள்ளது! | || page number நாம் field ஐ உள்நுழைத்த page இல் மட்டும் உள்ளது! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.26 | ||04.26 | ||
− | |||
||ஆகவே இந்த page number format ஐ கவனிக்கலாம் | ||ஆகவே இந்த page number format ஐ கவனிக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.30 | ||04.30 | ||
− | |||
|| '''Main '''menu வில், '''Format''' பின் '''Page''' மீது சொடுக்கவும் | || '''Main '''menu வில், '''Format''' பின் '''Page''' மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.36 | ||04.36 | ||
− | |||
|| '''Page''' '''Setup''' dialog box தோன்றுகிறது. | || '''Page''' '''Setup''' dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.39 | ||04.39 | ||
− | |||
|| '''Page '''tab மீது சொடுக்கவும் | || '''Page '''tab மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.41 | ||04.41 | ||
− | |||
|| '''Layout''' கீழ் '''settings''', இல் '''Format''' ஐ தேர்க | || '''Layout''' கீழ் '''settings''', இல் '''Format''' ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.45 | ||04.45 | ||
− | |||
|| drop-down list இல் a,b,c ஐ தேர்க | || drop-down list இல் a,b,c ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.49 | ||04.49 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||04.52 | ||04.52 | ||
− | |||
|| page numbering 1, 2, 3 ஆக இல்லாமல் a, b, c ஆக மாறியது | || page numbering 1, 2, 3 ஆக இல்லாமல் a, b, c ஆக மாறியது | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 04.58 | || 04.58 | ||
− | |||
||இதே போல எந்த format க்கு வேண்டுமானாலும் மாற்றலாம் | ||இதே போல எந்த format க்கு வேண்டுமானாலும் மாற்றலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.01 | ||05.01 | ||
− | |||
|| Date மற்றும் Time field களை உள் நுழைப்பதை பார்க்கலாம். | || Date மற்றும் Time field களை உள் நுழைப்பதை பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.05 | ||05.05 | ||
− | |||
|| Draw page. இல் '''Date '''மற்றும் '''Time '''stamp களை insert செய்யலாம் | || Draw page. இல் '''Date '''மற்றும் '''Time '''stamp களை insert செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.10 | ||05.10 | ||
− | |||
||அதை '''Insert '''மற்றும் '''Fields''' இல் சொடுக்கி செய்யலாம் | ||அதை '''Insert '''மற்றும் '''Fields''' இல் சொடுக்கி செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.14 | ||05.14 | ||
− | |||
||ஒன்று '''Date '''('''fixed''') மற்றும் '''Time '''('''fixed'''). | ||ஒன்று '''Date '''('''fixed''') மற்றும் '''Time '''('''fixed'''). | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.18 | ||05.18 | ||
− | |||
||மற்றது '''Date '''('''variable''') மற்றும் '''Time '''('''variable'''). | ||மற்றது '''Date '''('''variable''') மற்றும் '''Time '''('''variable'''). | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.23 | ||05.23 | ||
− | |||
|| '''Date (fixed) '''மற்றும் '''Time (fixed) '''options நடப்பு date மற்றும் time ஐ உள்நுழைக்கும் | || '''Date (fixed) '''மற்றும் '''Time (fixed) '''options நடப்பு date மற்றும் time ஐ உள்நுழைக்கும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.29 | ||05.29 | ||
− | |||
||இந்த value update ஆகாது | ||இந்த value update ஆகாது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.33 | ||05.33 | ||
− | |||
|| மாறாக '''Date (variable) '''மற்றும் '''Time (variable) '''options... | || மாறாக '''Date (variable) '''மற்றும் '''Time (variable) '''options... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.37 | ||05.37 | ||
− | |||
|| file ஐ திறந்தால் automatic ஆக update ஆகிவிடும். | || file ஐ திறந்தால் automatic ஆக update ஆகிவிடும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.42 | ||05.42 | ||
− | |||
|| ''' Time (variable) ''' ஐ இங்கே insert செய்யலாம் | || ''' Time (variable) ''' ஐ இங்கே insert செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.46 | ||05.46 | ||
− | |||
|| இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து கீழே, page எண்ணுக்கு மேல், வலது மூலையில் வைக்கலாம். | || இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து கீழே, page எண்ணுக்கு மேல், வலது மூலையில் வைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||05.56 | ||05.56 | ||
− | |||
|| Draw page ஐ திறக்கும் போதெல்லாம் உள்நுழைக்கப்பட்ட time... நடப்பு நேரத்துக்கு மாற்றப்படும். | || Draw page ஐ திறக்கும் போதெல்லாம் உள்நுழைக்கப்பட்ட time... நடப்பு நேரத்துக்கு மாற்றப்படும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.03 | ||06.03 | ||
− | |||
||இந்த file ஐ உருவாக்கிய ஆசிரியரின் பெயரை உள்ளிடலாம் | ||இந்த file ஐ உருவாக்கிய ஆசிரியரின் பெயரை உள்ளிடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.08 | ||06.08 | ||
− | |||
|| author’s name ஐ page one இல் “Teacher A B” என அமைப்போம் | || author’s name ஐ page one இல் “Teacher A B” என அமைப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.17 | ||06.17 | ||
− | |||
|| Page one க்கு போகலாம் | || Page one க்கு போகலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 06.19 | || 06.19 | ||
− | |||
|| '''Main '''menu சென்று '''Tools''' மற்றும் '''Options''' இல் சொடுக்கவும் | || '''Main '''menu சென்று '''Tools''' மற்றும் '''Options''' இல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.24 | ||06.24 | ||
− | |||
|| '''Options''' dialog box தோன்றுகிறது. | || '''Options''' dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.27 | ||06.27 | ||
− | |||
|| '''Options''' dialog box இல், '''LibreOffice''', பின் '''User''' , '''Data''' இல் சொடுக்கவும் | || '''Options''' dialog box இல், '''LibreOffice''', பின் '''User''' , '''Data''' இல் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.34 | ||06.34 | ||
− | |||
|| dialog box இன் வலப்பக்கம், user data தகவலை enter செய்யலாம் | || dialog box இன் வலப்பக்கம், user data தகவலை enter செய்யலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.40 | ||06.40 | ||
− | |||
|| தேவையானபடி தகவல்களை உள்ளிடலாம். | || தேவையானபடி தகவல்களை உள்ளிடலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.44 | ||06.44 | ||
− | |||
|| '''First'''/'''Last''' '''Name'''/'''Initials'''.... '''Teacher''', '''A''' '''B''' என முறையே எழுதுவோம் | || '''First'''/'''Last''' '''Name'''/'''Initials'''.... '''Teacher''', '''A''' '''B''' என முறையே எழுதுவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.53 | ||06.53 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||06.55 | ||06.55 | ||
− | |||
|| '''Main '''menu விலிருந்து'''Insert''', பின் '''Fields''' பின் '''Author'''ஐ சொடுக்கவும் | || '''Main '''menu விலிருந்து'''Insert''', பின் '''Fields''' பின் '''Author'''ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.02 | ||07.02 | ||
− | |||
|| பெயர் '''Teacher A B ''' text-box இல் உள்ளது | || பெயர் '''Teacher A B ''' text-box இல் உள்ளது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.07 | ||07.07 | ||
− | |||
|| இந்த box ஐ இழுத்து Draw page இன் கீழே வலது மூலையில் '''Time '''field இன் மேலே வைக்கலாம். | || இந்த box ஐ இழுத்து Draw page இன் கீழே வலது மூலையில் '''Time '''field இன் மேலே வைக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.15 | ||07.15 | ||
− | |||
||உள்நுழைத்த field களை நீக்க நினைத்தால் என்ன செய்வது? | ||உள்நுழைத்த field களை நீக்க நினைத்தால் என்ன செய்வது? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.21 | ||07.21 | ||
− | |||
|| text box ஐ தேர்ந்தெடுத்து '''Delete '''key ஐ தட்ட வேண்டியதுதான் | || text box ஐ தேர்ந்தெடுத்து '''Delete '''key ஐ தட்ட வேண்டியதுதான் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.25 | ||07.25 | ||
− | |||
|| '''Author Name.''' field ஐ நீக்கலாம் | || '''Author Name.''' field ஐ நீக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.28 | ||07.28 | ||
− | |||
|| இந்த செயலை மீட்க என்ன செய்வது ? | || இந்த செயலை மீட்க என்ன செய்வது ? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.31 | ||07.31 | ||
− | |||
||எளிதே! எந்த செயலையும் மீட்க CTRL மற்றும் Z key க்களை ஒன்றாக அழுத்தலாம் | ||எளிதே! எந்த செயலையும் மீட்க CTRL மற்றும் Z key க்களை ஒன்றாக அழுத்தலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.38 | ||07.38 | ||
− | |||
|| கடைசியாக செய்த செயல், இங்கு '''Author''' field ஐ நீக்கியது - செயல் நீக்க மாகும். | || கடைசியாக செய்த செயல், இங்கு '''Author''' field ஐ நீக்கியது - செயல் நீக்க மாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.45 | ||07.45 | ||
− | |||
|| field மீண்டும் தெரிகிறது | || field மீண்டும் தெரிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.48 | ||07.48 | ||
− | |||
|| '''Main '''menu விலிருந்தும் இந்த undo அல்லது redo செயல்களை செய்யலாம். | || '''Main '''menu விலிருந்தும் இந்த undo அல்லது redo செயல்களை செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.53 | ||07.53 | ||
− | |||
|| '''Main '''menu வில் '''Edit''' மற்றும் '''Redo''' வில் சொடுக்கவும் | || '''Main '''menu வில் '''Edit''' மற்றும் '''Redo''' வில் சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||07.57 | ||07.57 | ||
− | |||
|| '''Author’s '''name இனியும் தெரியவில்லை! | || '''Author’s '''name இனியும் தெரியவில்லை! | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.00 | ||08.00 | ||
− | |||
|| CTRL+Z keyக்கள் மூலம் field உள்நுழைப்புகளையும் நாம் செயல் நீக்கலாம் | || CTRL+Z keyக்கள் மூலம் field உள்நுழைப்புகளையும் நாம் செயல் நீக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.06 | ||08.06 | ||
− | |||
|| எப்போதுமே key board இலிருந்து short cut keys மூலம் undo மற்றும் redo commands ஐ இயக்கலாம் | || எப்போதுமே key board இலிருந்து short cut keys மூலம் undo மற்றும் redo commands ஐ இயக்கலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.13 | ||08.13 | ||
− | |||
|| CTRL மற்றும் Z keyக்களை ஒன்றாக அழுத்துவது undo க்கு | || CTRL மற்றும் Z keyக்களை ஒன்றாக அழுத்துவது undo க்கு | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.18 | ||08.18 | ||
− | |||
|| CTRL மற்றும் Y keyக்களை ஒன்றாக அழுத்துவது redo க்கு | || CTRL மற்றும் Y keyக்களை ஒன்றாக அழுத்துவது redo க்கு | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.23 | ||08.23 | ||
− | |||
|| இந்த tutorial லை நிறுத்தி assignment ஐ செய்க | || இந்த tutorial லை நிறுத்தி assignment ஐ செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.26 | ||08.26 | ||
− | |||
|| Author’s name ஐ மாற்றி சேமிக்கவும். | || Author’s name ஐ மாற்றி சேமிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.29 | ||08.29 | ||
− | |||
|| page இல் இன்னும் இரண்டு arrows சேர்க்கவும். | || page இல் இன்னும் இரண்டு arrows சேர்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.33 | ||08.33 | ||
− | |||
|| page number மற்றும் date ஐ page two வில் சேர்க்கவும் | || page number மற்றும் date ஐ page two வில் சேர்க்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.38 | ||08.38 | ||
− | |||
||கடந்த ஐந்து செயல்களையும் undo மற்றும் redo செய்க. | ||கடந்த ஐந்து செயல்களையும் undo மற்றும் redo செய்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.42 | ||08.42 | ||
− | |||
|| '''Undo '''மற்றும் '''Redo '''options எல்லா செயல்கள் மீதும் வேலை செய்கின்றதா அல்லது சிலதை செய்ய முடியவில்லையா என சோதிக்கவும். | || '''Undo '''மற்றும் '''Redo '''options எல்லா செயல்கள் மீதும் வேலை செய்கின்றதா அல்லது சிலதை செய்ய முடியவில்லையா என சோதிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.51 | ||08.51 | ||
− | |||
|| “'''WaterCycleSlide'''” என page க்கு பெயரிடுக. | || “'''WaterCycleSlide'''” என page க்கு பெயரிடுக. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||08.54 | ||08.54 | ||
− | |||
|| Pages pane இல் slide ஐ தேர்ந்து வலது-சொடுக்கி '''Rename Page''' ஐ தேர்க | || Pages pane இல் slide ஐ தேர்ந்து வலது-சொடுக்கி '''Rename Page''' ஐ தேர்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.00 | ||09.00 | ||
− | |||
|| '''Rename Slide''' dialog box தோன்றுகிறது. | || '''Rename Slide''' dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.03 | ||09.03 | ||
− | |||
|| '''Name '''field இல் '''WaterCycleSlide'''” என பெயரை எழுதுவோம் | || '''Name '''field இல் '''WaterCycleSlide'''” என பெயரை எழுதுவோம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.08 | ||09.08 | ||
− | |||
|| '''OK''' செய்க | || '''OK''' செய்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.10 | ||09.10 | ||
− | |||
|| cursor ஐ page மீது வைப்போம் | || cursor ஐ page மீது வைப்போம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.14 | ||09.14 | ||
− | |||
|| “'''WaterCycleSlide” ''' என்ற பெயர் இங்கு தெரிகிறதா? | || “'''WaterCycleSlide” ''' என்ற பெயர் இங்கு தெரிகிறதா? | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.18 | ||09.18 | ||
− | |||
|| page க்கு தகுந்த பெயரை தருவது எப்போதும் நல்லது | || page க்கு தகுந்த பெயரை தருவது எப்போதும் நல்லது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.23 | ||09.23 | ||
− | |||
|| printing options ஐ அமைத்து '''WaterCycle '''diagram ஐ அச்சிடலாம் | || printing options ஐ அமைத்து '''WaterCycle '''diagram ஐ அச்சிடலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
|| 09.28 | || 09.28 | ||
− | |||
|| '''Main '''menu வில் '''File ''' பின் '''Print''' ஐ சொடுக்கவும் | || '''Main '''menu வில் '''File ''' பின் '''Print''' ஐ சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.33 | ||09.33 | ||
− | |||
|| '''Print '''dialog box தோன்றுகிறது. | || '''Print '''dialog box தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.36 | ||09.36 | ||
− | |||
|| '''General '''மற்றும் '''Options '''tabs கீழ் settings ஐ அறிய... | || '''General '''மற்றும் '''Options '''tabs கீழ் settings ஐ அறிய... | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.41 | ||09.41 | ||
− | |||
|| '''Viewing and printing Documents''' tutorial ஐ '''LibreOffice Writer''' series இல் காண்க | || '''Viewing and printing Documents''' tutorial ஐ '''LibreOffice Writer''' series இல் காண்க | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.48 | ||09.48 | ||
− | |||
|| இடது பக்கம் page preview தெரிகிறது | || இடது பக்கம் page preview தெரிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.53 | ||09.53 | ||
− | |||
|| “'''Print'''”''' dialog box இன் வலது பக்கம் நான்கு tabs உள்ளன: | || “'''Print'''”''' dialog box இன் வலது பக்கம் நான்கு tabs உள்ளன: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||09.58 | ||09.58 | ||
− | |||
|| General, LibreOffice Draw,Page Layout,Options | || General, LibreOffice Draw,Page Layout,Options | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.04 | ||10.04 | ||
− | |||
|| LibreOffice Draw க்கான options ஐ காணலாம் | || LibreOffice Draw க்கான options ஐ காணலாம் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.09 | ||10.09 | ||
− | |||
|| '''LibreOffice Draw '''tab மீது சொடுக்கவும் | || '''LibreOffice Draw '''tab மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.13 | ||10.13 | ||
− | |||
|| '''Page name''' மற்றும் '''Date and Time''' box களில் குறியிடுக | || '''Page name''' மற்றும் '''Date and Time''' box களில் குறியிடுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.17 | ||10.17 | ||
− | |||
|| page name, date மற்றும் time ஆகியவ்வற்றை இது drawing உடன் அச்சிடுகிறது | || page name, date மற்றும் time ஆகியவ்வற்றை இது drawing உடன் அச்சிடுகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.23 | ||10.23 | ||
− | |||
|| அச்சிட '''Original colors '''மற்றும் '''Fit to printable page ''' ஐ தேர்ந்தெடுப்போம். | || அச்சிட '''Original colors '''மற்றும் '''Fit to printable page ''' ஐ தேர்ந்தெடுப்போம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.29 | ||10.29 | ||
− | |||
|| '''WaterCycle''' drawing ஐ உங்கள் கணினியிலிருந்து அச்சிட '''Print''' மீது சொடுக்கவும் | || '''WaterCycle''' drawing ஐ உங்கள் கணினியிலிருந்து அச்சிட '''Print''' மீது சொடுக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.34 | ||10.34 | ||
− | |||
|| printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அது அச்சிட ஆரம்பித்து இருக்கும். | || printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அது அச்சிட ஆரம்பித்து இருக்கும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.40 | ||10.40 | ||
− | |||
|| இத்துடன் இந்த Tutorial முடிகிறது | || இத்துடன் இந்த Tutorial முடிகிறது | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.45 | ||10.45 | ||
− | |||
||இதில் நாம் கற்றவை: | ||இதில் நாம் கற்றவை: | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.48 | ||10.48 | ||
− | |||
||Draw page க்கு margins அமைத்தல் | ||Draw page க்கு margins அமைத்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.50 | ||10.50 | ||
− | |||
|| page numbers, date, மற்றும் time நுழைத்தல் | || page numbers, date, மற்றும் time நுழைத்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.54 | ||10.54 | ||
− | |||
|| Undo, Redo செயல்கள் | || Undo, Redo செயல்கள் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.57 | ||10.57 | ||
− | |||
|| page ஐ Rename செய்தல் | || page ஐ Rename செய்தல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10.58 | ||10.58 | ||
− | |||
|| page ஐ அச்சிடுதல் | || page ஐ அச்சிடுதல் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.01 | ||11.01 | ||
− | |||
|| ஒரு முழுமையான பயிற்சி | || ஒரு முழுமையான பயிற்சி | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.03 | ||11.03 | ||
− | |||
||இன்னும் 2 page களை நுழைக்கவும் | ||இன்னும் 2 page களை நுழைக்கவும் | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.06 | ||11.06 | ||
− | |||
|| margin களை ஒவ்வொரு page க்கு வெவ்வேறாக அமைக்கவும். முந்தைய tutorial லில் உருவாக்கிய label மற்றும் invitation ஐ அச்சிடுக | || margin களை ஒவ்வொரு page க்கு வெவ்வேறாக அமைக்கவும். முந்தைய tutorial லில் உருவாக்கிய label மற்றும் invitation ஐ அச்சிடுக | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.14 | ||11.14 | ||
− | |||
|| '''Page count ''' field ஐ ஒவ்வொரு page இலும் அமைத்து நடப்பதை காணவும். | || '''Page count ''' field ஐ ஒவ்வொரு page இலும் அமைத்து நடப்பதை காணவும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.21 | ||11.21 | ||
− | |||
|| தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | || தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.24 | ||11.24 | ||
− | |||
|அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | |அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.28 | ||11.28 | ||
− | |||
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.32 | ||11.32 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.37 | ||11.37 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.41 | ||11.41 | ||
− | |||
||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.47 | ||11.47 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.52 | ||11.52 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11.59 | ||11.59 | ||
− | |||
||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
|- | |- | ||
− | |||
||12.10 | ||12.10 | ||
− | |||
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |
Latest revision as of 11:38, 27 February 2017
Time | Narration |
00.01 | LibreOffice Draw வில் Common Editing and Printing Functions குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00.08 | இந்த tutorial லில் கற்கப்போவது: |
00.10 | Draw page க்கு margins அமைப்பது |
00.13 | page numbers, date மற்றும் time ஐ Insert செய்தல் |
00.16 | Undo மற்றும் Redo actions |
00.18 | page ஐ Rename செய்தல் |
00.20 | print செய்தல் |
00.22 | இங்கு பயனாவது Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4. |
00.33 | WaterCycle பைலை திறந்து WaterCycle diagram உள்ள பக்கத்தை தேர்ந்தெடுப்போம் |
00.40 | இந்த drawing க்கு Page Margins ஐ set செய்யலாம் |
00.44 | Page Margins ஏன் தேவை? |
00.46 | ஒரு page இல் objects வைக்க்ப்படக்கூடிய இடத்தை Page Margins நிர்ணயிக்கின்றன |
00.43 | உதாரணமாக, drawing அச்சடித்து சேமிக்க வேண்டியிருக்கலாம் |
00.57 | Margins இருந்தால் இரு புறமும் போதிய இடைவெளி இருக்கும் |
01.01 | ஆகவே அச்சிடும் போது படத்தின் பகுதி வெட்டப்படுவது, காணாமல் போவது நடக்காது |
01.07 | WaterCycle drawing க்கு Page Margins அமைத்து print செய்வோம் |
01.11 | படத்தை அச்சிடும் காகிதம் paper size... standard size அல்ல என கொள்வோம் |
01.18 | அதன் Width 20 cms Height 20 cms. |
01.23 | அதன் Bottom margin 1.5 cms. |
01.29 | இந்த அளவுகளை அமைக்க Main menu வில், Format பின் Page இல் சொடுக்கவும் |
01.35 | Page Setup dialog box தோன்றுகிறது. |
01.38 | Page tab ஐ தேர்க |
01.41 | Width field இல் value ஆக “20”... மற்றும் Height field இல் “20” அமைக்கவும் |
01.47 | Margins இன் கீழ் Bottom field இல் 1.5 என என்டர் செய்க |
01.54 | வலது பக்கம், Draw page இன் preview தெரியும் |
01.58 | இந்த preview ... Draw page க்கு செய்த மாறுதல்களை காட்டுகிறது |
02.02 | OK செய்க |
02.04 | drawing எப்படி காண்கிறது? |
02.06 | அது இன்னும் பக்கத்தை மீறி இருக்கிறது! |
02.08 | அதாவது அச்சிட்டால் அதன் ஒரு பகுதி காணாமல் போகும். |
02.14 | நாம் உறுதி செய்ய வேண்டியது: |
02.15 | drawings எப்போதும் margin களுக்குள் இருப்பது |
02.18 | வரையும் போது Drawing ..margin ஐ தாண்டாமல் இருப்பது |
02.23 | ஆகவே வரைய துவங்கும் முன் page margins ஐ அமைப்பது நல்லது |
02.29 | Main menu வில் , Format பின் Page ஐ சொடுக்கவும் |
02.35 | Page Setup dialog box தோன்றுகிறது. |
02.38 | Page tab இல் சொடுக்கவும் |
02.40 | Format drop-down list இல் சொடுக்கி A4 ஐ தேர்க |
02.45 | இதுவே நாம் முன்னே அமைத்த margin |
02.48 | OK செய்க |
02.52 | drawing.. margin களுக்குள் இருக்கிறது. |
02.55 | Page setup dialog box ஐ Draw page இலிருந்தும் ... |
03.00 | page இல் வலது-சொடுக்கி Context menu மூலம் அணுகலாம். |
03.05 | Cancel ஐ சொடுக்கி dialog box இலிருந்து வெளியேறவும் |
03.09 | page numbers, date, time ஆசிரியர் பெயர் ஆகியன உள்நுழைப்போம் |
03.15 | WaterCycle diagram உள்ள page இல் page number ஐ நுழைக்கலாம் |
03.21 | Main menu வில், Insert பின் Fields ஐ சொடுக்கவும் |
03.27 | Fields list காட்டப்படுகிறது |
03.31 | Fields இல் உள்ள values ... Draw தானியங்கியாக உருவாக்கியது |
03.35 | Field இல் நாம் Draw உருவாக்கிய value ஐ உள்ளிட வேண்டும் |
03.41 | Page number மீது சொடுக்கவும் |
03.43 | எண் 1... Draw page மேலே... text box ஆக உள்நுழைந்தது |
03.48 | இந்த text box அளவை சிறியதாக்கலாம் . |
03.55 | இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து page இன் கீழே வலது மூலையில் வைக்கலாம். |
04.01 | number box ஐ சுலபமாக இழுக்க number box மீது சொடுக்கி Shift key ஐ அழுத்தவும். |
04.07 | அதை மேலும் கீழே இழுக்கலாம் |
04.11 | இந்த Draw file இன் அடுத்த பக்கத்தில் number உள்ளதா என சோதிக்கலாம். |
04.17 | page number காணவில்லை! |
04.20 | page number நாம் field ஐ உள்நுழைத்த page இல் மட்டும் உள்ளது! |
04.26 | ஆகவே இந்த page number format ஐ கவனிக்கலாம் |
04.30 | Main menu வில், Format பின் Page மீது சொடுக்கவும் |
04.36 | Page Setup dialog box தோன்றுகிறது. |
04.39 | Page tab மீது சொடுக்கவும் |
04.41 | Layout கீழ் settings, இல் Format ஐ தேர்க |
04.45 | drop-down list இல் a,b,c ஐ தேர்க |
04.49 | OK செய்க |
04.52 | page numbering 1, 2, 3 ஆக இல்லாமல் a, b, c ஆக மாறியது |
04.58 | இதே போல எந்த format க்கு வேண்டுமானாலும் மாற்றலாம் |
05.01 | Date மற்றும் Time field களை உள் நுழைப்பதை பார்க்கலாம். |
05.05 | Draw page. இல் Date மற்றும் Time stamp களை insert செய்யலாம் |
05.10 | அதை Insert மற்றும் Fields இல் சொடுக்கி செய்யலாம் |
05.14 | ஒன்று Date (fixed) மற்றும் Time (fixed). |
05.18 | மற்றது Date (variable) மற்றும் Time (variable). |
05.23 | Date (fixed) மற்றும் Time (fixed) options நடப்பு date மற்றும் time ஐ உள்நுழைக்கும் |
05.29 | இந்த value update ஆகாது |
05.33 | மாறாக Date (variable) மற்றும் Time (variable) options... |
05.37 | file ஐ திறந்தால் automatic ஆக update ஆகிவிடும். |
05.42 | Time (variable) ஐ இங்கே insert செய்யலாம் |
05.46 | இப்போது இந்த பாக்ஸை பிடித்திழுத்து கீழே, page எண்ணுக்கு மேல், வலது மூலையில் வைக்கலாம். |
05.56 | Draw page ஐ திறக்கும் போதெல்லாம் உள்நுழைக்கப்பட்ட time... நடப்பு நேரத்துக்கு மாற்றப்படும். |
06.03 | இந்த file ஐ உருவாக்கிய ஆசிரியரின் பெயரை உள்ளிடலாம் |
06.08 | author’s name ஐ page one இல் “Teacher A B” என அமைப்போம் |
06.17 | Page one க்கு போகலாம் |
06.19 | Main menu சென்று Tools மற்றும் Options இல் சொடுக்கவும் |
06.24 | Options dialog box தோன்றுகிறது. |
06.27 | Options dialog box இல், LibreOffice, பின் User , Data இல் சொடுக்கவும் |
06.34 | dialog box இன் வலப்பக்கம், user data தகவலை enter செய்யலாம் |
06.40 | தேவையானபடி தகவல்களை உள்ளிடலாம். |
06.44 | First/Last Name/Initials.... Teacher, A B என முறையே எழுதுவோம் |
06.53 | OK செய்க |
06.55 | Main menu விலிருந்துInsert, பின் Fields பின் Authorஐ சொடுக்கவும் |
07.02 | பெயர் Teacher A B text-box இல் உள்ளது |
07.07 | இந்த box ஐ இழுத்து Draw page இன் கீழே வலது மூலையில் Time field இன் மேலே வைக்கலாம். |
07.15 | உள்நுழைத்த field களை நீக்க நினைத்தால் என்ன செய்வது? |
07.21 | text box ஐ தேர்ந்தெடுத்து Delete key ஐ தட்ட வேண்டியதுதான் |
07.25 | Author Name. field ஐ நீக்கலாம் |
07.28 | இந்த செயலை மீட்க என்ன செய்வது ? |
07.31 | எளிதே! எந்த செயலையும் மீட்க CTRL மற்றும் Z key க்களை ஒன்றாக அழுத்தலாம் |
07.38 | கடைசியாக செய்த செயல், இங்கு Author field ஐ நீக்கியது - செயல் நீக்க மாகும். |
07.45 | field மீண்டும் தெரிகிறது |
07.48 | Main menu விலிருந்தும் இந்த undo அல்லது redo செயல்களை செய்யலாம். |
07.53 | Main menu வில் Edit மற்றும் Redo வில் சொடுக்கவும் |
07.57 | Author’s name இனியும் தெரியவில்லை! |
08.00 | CTRL+Z keyக்கள் மூலம் field உள்நுழைப்புகளையும் நாம் செயல் நீக்கலாம் |
08.06 | எப்போதுமே key board இலிருந்து short cut keys மூலம் undo மற்றும் redo commands ஐ இயக்கலாம் |
08.13 | CTRL மற்றும் Z keyக்களை ஒன்றாக அழுத்துவது undo க்கு |
08.18 | CTRL மற்றும் Y keyக்களை ஒன்றாக அழுத்துவது redo க்கு |
08.23 | இந்த tutorial லை நிறுத்தி assignment ஐ செய்க |
08.26 | Author’s name ஐ மாற்றி சேமிக்கவும். |
08.29 | page இல் இன்னும் இரண்டு arrows சேர்க்கவும். |
08.33 | page number மற்றும் date ஐ page two வில் சேர்க்கவும் |
08.38 | கடந்த ஐந்து செயல்களையும் undo மற்றும் redo செய்க. |
08.42 | Undo மற்றும் Redo options எல்லா செயல்கள் மீதும் வேலை செய்கின்றதா அல்லது சிலதை செய்ய முடியவில்லையா என சோதிக்கவும். |
08.51 | “WaterCycleSlide” என page க்கு பெயரிடுக. |
08.54 | Pages pane இல் slide ஐ தேர்ந்து வலது-சொடுக்கி Rename Page ஐ தேர்க |
09.00 | Rename Slide dialog box தோன்றுகிறது. |
09.03 | Name field இல் WaterCycleSlide” என பெயரை எழுதுவோம் |
09.08 | OK செய்க |
09.10 | cursor ஐ page மீது வைப்போம் |
09.14 | “WaterCycleSlide” என்ற பெயர் இங்கு தெரிகிறதா? |
09.18 | page க்கு தகுந்த பெயரை தருவது எப்போதும் நல்லது |
09.23 | printing options ஐ அமைத்து WaterCycle diagram ஐ அச்சிடலாம் |
09.28 | Main menu வில் File பின் Print ஐ சொடுக்கவும் |
09.33 | Print dialog box தோன்றுகிறது. |
09.36 | General மற்றும் Options tabs கீழ் settings ஐ அறிய... |
09.41 | Viewing and printing Documents tutorial ஐ LibreOffice Writer series இல் காண்க |
09.48 | இடது பக்கம் page preview தெரிகிறது |
09.53 | “Print” dialog box இன் வலது பக்கம் நான்கு tabs உள்ளன: |
09.58 | General, LibreOffice Draw,Page Layout,Options |
10.04 | LibreOffice Draw க்கான options ஐ காணலாம் |
10.09 | LibreOffice Draw tab மீது சொடுக்கவும் |
10.13 | Page name மற்றும் Date and Time box களில் குறியிடுக |
10.17 | page name, date மற்றும் time ஆகியவ்வற்றை இது drawing உடன் அச்சிடுகிறது |
10.23 | அச்சிட Original colors மற்றும் Fit to printable page ஐ தேர்ந்தெடுப்போம். |
10.29 | WaterCycle drawing ஐ உங்கள் கணினியிலிருந்து அச்சிட Print மீது சொடுக்கவும் |
10.34 | printer சரியாக configure ஆகி இருந்தால் இப்போது அது அச்சிட ஆரம்பித்து இருக்கும். |
10.40 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது |
10.45 | இதில் நாம் கற்றவை: |
10.48 | Draw page க்கு margins அமைத்தல் |
10.50 | page numbers, date, மற்றும் time நுழைத்தல் |
10.54 | Undo, Redo செயல்கள் |
10.57 | page ஐ Rename செய்தல் |
10.58 | page ஐ அச்சிடுதல் |
11.01 | ஒரு முழுமையான பயிற்சி |
11.03 | இன்னும் 2 page களை நுழைக்கவும் |
11.06 | margin களை ஒவ்வொரு page க்கு வெவ்வேறாக அமைக்கவும். முந்தைய tutorial லில் உருவாக்கிய label மற்றும் invitation ஐ அச்சிடுக |
11.14 | Page count field ஐ ஒவ்வொரு page இலும் அமைத்து நடப்பதை காணவும். |
11.21 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
11.24 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
11.28 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11.32 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11.37 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11.41 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org |
11.47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11.52 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11.59 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
12.10 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |