Difference between revisions of "C-and-C++/C2/Scope-Of-Variables/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.01 | C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு. …')
 
Line 341: Line 341:
 
|-  
 
|-  
 
|  07.02  
 
|  07.02  
| Global variable, உதாரணமாக : int a=s &
+
| Global variable, உதாரணமாக : int a=5;
 
|-  
 
|-  
 
|  07.07  
 
|  07.07  
| local variable ,உதாரணமாக :int sum  
+
| local variable ,உதாரணமாக :int sum;
 
|-  
 
|-  
 
|  07.12  
 
|  07.12  

Revision as of 09:05, 7 November 2013

Time' Narration
00.01 C and C++ ல் scope of variables குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00.08 இந்த tutorial-லில், நாம் கற்க போவது
00.11 scope of variable என்றால் என்ன?
00.13 Global variable என்றால் என்ன?
00.16 Local variable என்றால் என்ன?
00.19 சில உதாரணங்கள்
00.22 சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம்
00.27 இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது
00.30 Ubuntu version 11.04, gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00.41 scope of variable ன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00.47 இது code-ன் பகுதியினுள் variable ஐ அணுகக்கூடிய வட்டாரப்பகுதியாகும்.
00.54 அதன் வகை மற்றும் declare செய்யும் இடத்தைப் பொருத்து இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது
00.59 Global Variable மற்றும்
01.02 Local Variable.
01.05 ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்
01.07 editor ல் ஏற்கனவே ஒரு உதாரணத்தைப் எழுதியுள்ளேன்,
01.10 அதை திறக்கிறேன்
01.14 file பெயர் scope.c என்பதைக் கவனிக்கவும்
01.19 code ஐ விளக்குகிறேன்
01.23 இது நம் header file.
01.26 a மற்றும் b என்ற இரு global variable களை இங்கே declare செய்துள்ளோம்
01.32 5 மற்றும் 2 என்ற இரு மதிப்புகளை assign செய்து initialize செய்துள்ளோம்
01.39 global variable ஐ program ல் அனைத்து function களுக்கும் பயன்படுத்தலாம்
01.44 main() funtion க்கு மேலே எல்லா functions க்கும் வெளியே இவை declare செய்யப்படும்.
01.51 இவை Global scope ஐ கொண்டுள்ளன
01.53 இங்கே add function ஐ arguments இல்லாமல் declare செய்துள்ளோம்
01.59 இங்கே sum என்பது function add க்குள் declare செய்யப்பட்ட local variable.
02.07 local variable ஐ அது declare செய்யப்பட்டுள்ள function க்குள் மட்டுமே அணுக முடியும்
02.13 இந்த variableகள் ஒரு block னுள் declare செய்யப்படுகின்றன.
02.16 இவை local scope ஐ கொண்டுள்ளன
02.19 variable sum ல் a மற்றும் b ன் கூடுதல் சேமிக்கப்படும் . இங்கே sum ஐ அச்சிடுகிறோம்
02.29 இது நம் main function.
02.33 add function... call செய்யப்பட்டு இயக்கப்படுகிறது
02.38 இது நம் return statement.
02.40 save ஐ சொடுக்கவும்.
02.43 program ஐ இயக்குவோம்.
02.45 Ctrl, Alt மற்றும் T ஐ ஒருசேர அழுத்தி terminal ஐ திறக்கவும்
02.55 compile செய்ய எழுதுக,
02.56 gcc scope.c -o sco பின் enter செய்க.
03.05 இயக்க எழுதுக
03.06 ./sco பின் enter செய்க
03.13 Sum of a and b is 7 என வெளியீடு கிடைக்கிறது
03.16 இப்போது அதே program ஐ C++ ல் இயக்குவதைக் காண்போம்.
03.20 program க்கு வருவோம். Shift Ctrl' மற்றும் S key ஐ ஒருசேர அழுத்தவும்
03.31 .cpp என்ற extension உடன் file ஐ சேமிப்போம். save ஐ சொடுக்கவும்


03.41 header file ஐ iostream என மாற்றுவோம்


03.47 using statement ஐ சேர்த்து save ல் சொடுக்குவோம் .
03.58 global variable மற்றும் local variable ஐ C++ லும் declare செய்வது ஒன்றே.
04.03 அதனால் எதையும் மாற்றதேவையில்லை.
04.07 printf statement ஐ cout statement ஆக மாற்றுவோம்
04.13 format specifier யும் '\n' உம் நீக்குக
04.17 comma ஐ நீக்குக.
04.19 இரண்டு opening angle bracketகளை இடவும்
04.22 closing bracket ஐ நீக்கி மீண்டும் இரு opening angle bracket ஐ இடவும்
04.26 இரட்டை மேற்கோள்களில் backslash n ஐ இடவும். save ஐ சொடுக்கவும்
04.35 program ஐ இயக்குவோம்


04.39 terminal க்கு வருவோம்.
04.42 compile செய்ய எழுதுக, g++ scope.cpp -o sco1,


04.52 இங்கே, ./sco1 என்போம், ஏனெனில் நான் scope.c க்கான output parameter ஐ sco1 file ஆல் over write செய்ய விரும்பவில்லை. enter செய்க
05.07 இயக்க ./sco1 என எழுதி enter செய்க .
05.17 Sum of a and b is 7 என வெளியீடு வருகிறது
05.19 C code லும் இதே வெளியீடு வந்ததை பார்க்கலாம், சந்திக்கக்கூடிய சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம்
05.31 program க்கு வருவோம், இங்கே variable a ஐ மீண்டும் declare செய்தால்,
05.41 எழுதுக int a ;
05.45 save ஐ சொடுக்கவும். main function க்கு மேலே add function க்கு பின் variable a ஐ declare செய்துள்ளோம், நடப்பதைப் பார்ப்போம்
05.57 terminal க்கு வருவோம்.
06.01 முன்போல compile செய்வோம் ,


06.05 Redefinition of inta , int a previously defined here என்ற பிழையைப் பார்க்கிறோம். program க்கு வருவோம்
06.18 a என்பது global variable.


06.20 இது global scope ஐ கொண்டுள்ளது


06.22 global ஆக ஏற்கனவே declare செய்த variable ஐ மீண்டும் declare செய்ய முடியாது
06.27 variable a ஐ local variable ஆக மட்டுமே declare செய்ய முடியும் .
06.34 இந்த பிழையை சரிசெய்வோம்
06.36 இதை நீக்குவோம்.
06.39 save ல் சொடுக்குவோம்.
06.41 மீண்டும் இயக்குவோம்.


06.42 terminal க்கு வருவோம்.
06.45 முன்பு போல compile செய்து இயக்குவோம்
06.49 ஆம் வேலைசெய்கிறது.


06.52 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
06.56 இதில் நாம் கற்றவை
07.00 Scope of variable,
07.02 Global variable, உதாரணமாக : int a=5;
07.07 local variable ,உதாரணமாக :int sum;
07.12 இப்போது பயிற்சி,
07.14 இரண்டு எண்களின் வேறுபாட்டைக் காண ஒரு program எழுதுக
07.19 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial


07.25 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
07.30 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.


07.40 மேலும் அறிய மின்னஞ்சல் செய்யவும் .... contact at spoken hyphen tutorial dot org
07.47 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.

08.00 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
08.08 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst