Difference between revisions of "LibreOffice-Suite-Writer/C2/Inserting-pictures-and-objects/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ''''Resources for recording''' Inserting Pictures and Formatting Features {| border=1 || Time || Narration |- ||00:00 |…')
 
Line 8: Line 8:
 
|-
 
|-
 
||00:00
 
||00:00
|| LibreOffice Writerஇல் படங்களை நுழைப்பது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
+
|| LibreOffice Writerஇல் படங்களை நுழைப்பது குறித்த tutorial க்கு நல்வரவு.
  
 
|-
 
|-
Line 75: Line 75:
 
|-
 
|-
 
||01:38
 
||01:38
|| முதலில் படத்தின் மீது சொடுக்கலாம். வண்ண கைப்பிடிகள் தோன்றுகின்றன.
+
|| படத்தின் மீது சொடுக்கலாம். வண்ண கைப்பிடிகள் தோன்றுகின்றன.
  
 
|-
 
|-
Line 183: Line 183:
 
|-
 
|-
 
||04:52
 
||04:52
||ஆகவே, TAB விசையை அழுத்தி “Graduation” என டைப் செய்வோம். அடுத்த அறையில் மதிப்பெண் “75 percent”  
+
|| TAB அழுத்தி “Graduation” அடுத்த அறையில் “75 percent”. கடைசி வரியில் முதல் அறையில் “Post Graduation” “70%”
கடைசி வரியில் முதல் அறையில் சொடுக்கி எழுதவும்: “Post Graduation” “70%”
+
  
 
|-
 
|-
 
||05:01
 
||05:01
||கடைசி வரியில் தலைப்பை “Post Graduation” என முதல் cell இல்  type செய்வோம்; பக்கத்து cell இல்,  “70 percent” என டைப் செய்வோம்.
+
||கடைசி வரியில் தலைப்பை “Post Graduation” என முதல் cell இல்  type செய்வோம்; பக்கத்து cell இல்,  “70 percent”  
  
 
|-
 
|-
Line 344: Line 343:
 
|-
 
|-
 
||09:44
 
||09:44
||“hobby.odt” option இல் சொடுக்கவும். பின் “Open” button மீது சொடுக்கவும்.
+
||“hobby.odt” option இல் சொடுக்கவும். பின் “Open” சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 352: Line 351:
 
|-
 
|-
 
||09:57
 
||09:57
||“Apply” field இல் சொடுக்கி பின் “Close” button மீது சொடுக்கவும்.
+
||“Apply” field இல் சொடுக்கி பின் “Close” சொடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 368: Line 367:
 
|-
 
|-
 
||10:23
 
||10:23
||இதே போல hyperlink களை படங்கள், வலைத்தளங்கள் ஆகியவற்றுக்கும் உருவாக்கலாம்.
+
||இதே போல hyperlink படங்கள், வலைத்தளங்கள் ஆகியவற்றுக்கும் உருவாக்கலாம்.
  
 
|-
 
|-
Line 376: Line 375:
 
|-
 
|-
 
||10:35
 
||10:35
||சுருக்கமாக சொல்ல கற்றது:
+
|| நாம் கற்றது:
 
   
 
   
 
|-
 
|-

Revision as of 08:59, 24 October 2013

Resources for recording Inserting Pictures and Formatting Features

Time Narration
00:00 LibreOffice Writerஇல் படங்களை நுழைப்பது குறித்த tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial லில் கற்பது:
00:09 ஒரு document இல் படத்தை உள்நுழைப்பது,
00:12 Writer இல் table களை உள்நுழைப்பது,
00:15 hyperlink களை உள்நுழைப்பது.
00:18 இங்கே Ubuntu Linux 10.04 இயங்கு தளம். LibreOffice Suite பதிப்பு 3.3.4.
00:29 LibreOffice Writer இல் படங்களை உள்நுழைப்பதை முதலில் கற்போம்.
00:36 resume.odt file ஐ திறக்கலாம்.
00:39 படத்தை உள்நுழைக்க “resume.odt” ஆவணத்துள் சொடுக்கலாம்.
00:47 menu bar இல் “Insert” தேர்வு செய்து முறையே “Picture”, “From File” option மீது சொடுக்கவும்.
00:56 “Insert picture” என்ற dialog box தோன்றுவதை காணலாம்.
01:00 உங்கள் கணினியில் சேமித்துள்ள படம் ஒன்றை “Location” field இல் பெயரை எழுதி தேர்வு செய்யலாம்.
01:09 எதையும் சேமிக்கவில்லை என்பதால் முன்னிருப்பு option களில் இருந்து ஒன்றை உள்நுழைக்கலாம்.
01:16 dialog boxயில் இடது பக்கம் உள்ள “Pictures” option மீது சொடுக்கலாம்.
01:21 ஒரு படத்தை தேர்வு செய்து “Open” button ஐ சொடுக்கலாம்.
01:28 document இல் படம் நுழைக்கப்படுவதை காணலாம்.
01:32 மறு அளவாக்கி document இன் மேல் வலது மூலைக்கு இதை நகர்த்தலாம்.
01:38 படத்தின் மீது சொடுக்கலாம். வண்ண கைப்பிடிகள் தோன்றுகின்றன.
01:44 ஒரு கைப்பிடி மீது cursor ஐ வைத்து இடது சொடுக்கி button ஐ அழுத்தவும்.
01:50 cursor ஐ இழுத்து மறு அளவாக்கலாம். முடிந்ததும் படத்தின் மீது சொடுக்கி இழுத்து editor இன் மேல் வலது மூலைக்கு படத்தை நகர்த்தலாம்.
02:01 படங்களை உள்நுழைக்க மற்ற வழிகள் ஒட்டுப்பலகை, ஸ்கேனர் அல்லது பட காலரியிலிருந்து.
02:09 அடுத்து Writer இல் table களை உள்நுழைப்பதை கற்போம்.
02:13 LibreOffice writer இல் table கள் தகவலை சேமிக்கின்றன.
02:21 document இல் table ஐ நுழைக்க, tool bar இல் “Table” சின்னத்தின் மீது சொடுக்கி table அளவை தேர்ந்தெடுக்கலாம். அல்லது menu bar இல் “Insert” option மூலம் செய்யலாம்.
02:36 ”Education Details” தலைப்பின் கீழ் ஒரு table ஐ நுழைக்க தலைப்பின் கீழ் cursor ஐ வைக்கவும்.
02:44 menu bar இல் முறையே “Insert”, “Tables” option களை சொடுக்கவும்.
02:51 இது பல field கள் உள்ள dialog boxஐ திறக்கும்.
02:55 “Name” field இல், “resume table” என பெயரிடலாம்.
03:01 “Size” என்ற தலைப்பின் கீழ் “Columns” எண்ணிக்கையை “2” எனலாம்.
03:06 “Rows” field இல் மேல்நோக்கு அம்புக்குறியை அழுத்தி “Rows” எண்ணை “4” ஆக்கலாம்.
03:11 columns and rows field களில் உள்ள மேல் / கீழ் அம்புக்குறிகள் மூலம் table இன் அளவை அதிகமாக/ குறைவாக ஆக்கலாம்.
03:21 dialog boxஇல் “AutoFormat” button ஐ அழுத்தவும்.
03:25 இது திறக்கும் புதிய dialog box இல் விரும்பும் table பாங்கை தேர்ந்தெடுக்கலாம்.
03:33 Writer பல option களை தருகிறது. இப்போதைக்கு “None” option ஐ “Format” கீழ் சொடுக்கி “OK” ஐ சொடுக்குவோம்.
03:43 மீண்டும் “OK” ஐ சொடுக்குவோம்.
03:45 தலைப்பின் கீழ் இப்போது இரண்டு columnகள் நான்கு வரிகள் கொண்ட table சொருகப்பட்டது.
03:53 இப்போது table க்குள் ஏதும் தகவலை எழுதலாம்.
03:58 உதாரணமாக, table யின் முதல் column முதல் வரியில் உள்ள அறையில் சொடுக்குவோம்.
04:04 இங்கே “Secondary School Examination” என்று எழுதுவோம்.
04:08 பக்கத்து அறையில் சொடுக்கி “93 percent” என எழுதுவோம்.
இது ரமேஷ் உயர்நிலை பள்ளி தேர்வில் 93 percent மதிப்பெண்கள் பெற்றதாக சொல்கிறது.
04:20 இதே போல படிப்பு விவரங்களை இங்கே எழுதலாம்.
04:25 “Secondary School Examination” என எழுதிய அறைக்கு கீழ் சொடுக்கவும்.
04:31 இங்கு “Higher Secondary School Examination” என எழுதி அடுத்த அறையில் மதிப்பெண் “88 percent” என எழுதலாம்.
04:41 அடுத்த அறை செல்ல மூன்றாம் வரியின் முதல் அறையில் சொடுக்கவும். அல்லது TAB விசையை அழுத்தலாம்.
04:52 TAB ஐ அழுத்தி “Graduation” அடுத்த அறையில் “75 percent”. கடைசி வரியில் முதல் அறையில் “Post Graduation” “70%”
05:01 கடைசி வரியில் தலைப்பை “Post Graduation” என முதல் cell இல் type செய்வோம்; பக்கத்து cell இல், “70 percent”
05:12 ஆகவே படிப்பு விவரங்கள் கொண்ட நம் table இந்த document இல் உள்ளது.
05:18 cursor ஐ table யின் கடைசி அறையில் வைக்கவும்.
05:24 இப்போது கூடுதல் வரியை table யின் கடைசி வரிக்கு கீழ் சேர்க்க நினைத்தால், “Tab” விசையை அழுத்தவேண்டும்.
05:33 ஒரு புதிய வரி சேர்க்கப்பட்டதை காணலாம்.
05:37 table யின் இடது பக்கம் “Phd” என எழுதலாம். வலது பக்கம் மதிப்பெண் “65%” என டைப் செய்கிறோம்.
05:49 ஆகவே, ஒரு வரி கீழ் இன்னொரு வரி சேர்க்க கடைசி அறையில் cursor ஐ வைத்து “Tab” விசையை அழுத்த அது செய்யப்படும்.
06:00 Tab மற்றும் Shift+Tab, விசைகளை பயன்படுத்தி table இல் அறைக்கு அறை செல்ல இயலும்.
06:07 table இல் இன்னொரு அம்சம் “Optimal Column Width” option. அறையின் உள்ளடக்கத்துக்கு பொருத்தமாக தானியங்கியாக columnஇன் அகலம் அமையும்.
06:18 இதை வலது- இரண்டாவது columnஇல் அமைக்க அந்த column இல் எங்காவது கர்சரை வைக்கவும்.
06:30 ஆகவே text யில் கடைசி அறையில் “65%” க்கு அடுத்து கர்சரை வைப்போம்.
06:35 இப்போது menubar இல் முறையே “Table” menu, “Autofit” மீது சொடுக்கவும்.
06:42 திரையில் தோன்றும் மெனுவில், “Optimal Column Width” option இல் சொடுக்கவும்.
06:49 column தானியங்கியாக உள்ளடக்கத்துக்கு ஏற்றபடி அகலத்தை மாற்றிக்கொள்கிறது.
06:58 இது போல் table இன் எந்த columnக்கும் செய்யலாம்.
07:02 table க்கு பலவித எல்லைக்கோடுகளை அமைக்கலாம்: கோடே இல்லாமல், உள் வெளி கோடுகள், வெளிக்கோடு மட்டும்.... முதலியன.
07:15 இதற்கு main menu வில் Table tab இல் Table Properties option , Borders tab சென்று தகுந்த option ஐ செய்யலாம்.
07:25 அடுத்து hyperlink களை உருவாக்குவதை பார்க்கலாம்.
07:30 hyperlink களை தொடரும் பயனர் hypertext இல் உலாவுகிறார்.
07:35 hyperlink என்பது ஒரு document க்கான தொடுப்பு; படிப்பவர் நேரடியாக தொடரலாம் அல்லது தானியங்கியாக தொடரப்படலாம்.
07:43 hyperlink முழு document ஐயோ அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியையோ காட்டலாம்.
07:49 file இல் hyperlink ஐ உருவாக்கும் முன் hyperlink செய்ய document ஐ உருவாக்க வேண்டும்.
07:56 toolbar இல் “New” சின்னத்தில் சொடுக்கவும்.
08:00 புதிய text document திறக்கிறது. document இல் “Hobbies” என table ஐ உருவாக்குவோம்.
08:06 ஆகவே தலைப்பை“HOBBIES” என எழுதுவோம்.
08:09 Enter விசையை அழுத்தலாம்.
08:11 பொழுதுபோக்குகளை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாம். “Listening to music”, ”Playing table tennis” “Painting”
08:20 file ஐ சேமிக்கலாம்.
08:24 toolbar இல் “Save” சின்னத்தில் சொடுக்கலாம். “Name” field இல், file பெயரை “hobby” என எழுதுவோம்.
08:30 “Save in folder” இல் கீழ் அம்பை அழுத்துவோம். “Desktop” option ஐயும், பின் “Save” மீதும் சொடுக்குவோம்.
08:40 file desktop இல் சேமிக்கப்படுகிறது.
08:43 file ஐ மூடுவோம். “resume.odt” file இல் உருவாக்கப்போகும் hyperlink இந்த document ஐ திறக்கும்.
08:53 இப்போது படிப்பு குறித்த விவரங்கள் அடங்கிய table யின் கீழ் “HOBBIES” என ஒரு தலைப்பு எழுதுகிறோம்.
09:00 “HOBBIES” ஐ hyperlink ஆக்க, text ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். cursor ஐ “HOBBIES” மீது இழுக்க வேண்டும்.
09:09 menubar இல் முறையே “Insert” menu விலும், “Hyperlink” இலும் சொடுக்கவேண்டும்.
09:15 dialog box திறக்கிறது. அதில் பல option கள் உள்ளன. “Internet”,”Mails and news”,”document” “New document”.
09:24 hyperlink ஐ text document க்கு செய்வதால் “ document ” ஐ தேர்வு செய்கிறோம்.
09:30 இப்போது “Path” field இல் “Open file” button ஐ அழுத்தவும்.
09:36 dialog box இல் “Desktop” option இல் சொடுக்கி உருவாக்கிய புதிய document ஐ தேர்ந்தெடுக்கலாம்.
09:44 “hobby.odt” option இல் சொடுக்கவும். பின் “Open” ஐ சொடுக்கவும்.
09:52 “Path” field இல் பைலுக்கான பாதை இடப்படுவதை காணலாம்.
09:57 “Apply” field இல் சொடுக்கி பின் “Close” ஐ சொடுக்கவும்.
10:02 “HOBBIES” என்பது அடிக்கோடிடப்பட்டுள்ளது, நீல வண்ணத்தில் இருக்கிறது. ஆகவே இந்த text hyperlink ஆகிவிட்டது.
10:11 cursor ஐ “HOBBIES” தலைப்பு மீது வைத்து “Control விசை மற்றும் இடது சொடுக்கி button” ஐயும் அழுத்தவும்.
10:19 hobbies பைல் திறக்கிறது.
10:23 இதே போல hyperlink ஐ படங்கள், வலைத்தளங்கள் ஆகியவற்றுக்கும் உருவாக்கலாம்.
10:30 இத்துடன் LibreOffice writer க்கான spoken tutorial கள் முடிவுக்கு வருகின்றன.
10:35 நாம் கற்றது:
10:37 document இல் பட file ஒன்றை நுழைத்தல்,
10:39 Writer இல் table ஐ உருவாக்குதல்,
10:42 hyperlink குகளை உருவாக்குதல்.
10:48 முழுமையான பயிற்சி:
10:50 “practice.odt” ஐ திறக்கவும்.
10:53 file இல் ஒரு படத்தை உள்நுழைக்கவும்.
10:57 3 வரிகள் 2 columnகள் கொண்ட ஒரு table ஐ உருவாக்கவும்.
11:01 அந்த பைலில் ஒரு படத்தின் மீது சொடுக்கினால் “www.google.com” வலத்தளத்தை திறக்க hyperlink ஐ உருவாக்கவும்.
11:11 http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial இல் கிடைக்கும் விடியோவை காணுங்கள். அது இந்த பாட திட்டத்தை சுருக்கமாக சொல்கிறது.
11:17 வேகமான இணைப்பு இல்லையானால் தரவிறக்கி பாருங்கள்.
11:22 Spoken Tutorial திட்டக்குழு spoken டுடோரியல்களை கொண்டு பயிலரங்குகளை நடத்துகிறது.
11:25 இணைய வழி தேர்வில் தேருவோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
11:31 மேற்கொண்டு விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@spoken-tutorial.org
11:37 Spoken Tutorial திட்டம் Talk to a Teacher project இன் முனைப்பாகும்.
11:41 இது இந்திய அரசின் ICT, MHRD வழியாக National Mission on Education மூலம் ஆதரிக்கப்படுகிறது.
11:46 மேற்கொண்டு தகவல்களுக்கு தொடர்பு கொள்க, http://spoken-tutorial.org/NMEICT-Intro
12:00 இந்த tutorial க்கு தமிழில் மொழியாக்கம் கடலூர் திவா. குரல் கொடுத்து பதிவு செய்தது...... கலந்து கொண்டமைக்கு நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Priyacst