Difference between revisions of "Java/C2/Creating-class/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- |
Revision as of 15:27, 23 June 2014
Time | Narration |
00:02 | Classes உருவாக்கம் குறித்த spoken tutorial நல்வரவு |
00:05 | இதில் நாம் கற்க போவது |
00:08 | நிஜ உலகில் ஒரு class |
00:10 | Java-ல் ஒரு class |
00:12 | Java class ன் கட்டமைப்பு |
00:14 | Java class ன் Syntax |
00:16 | Java class க்கு ஓர் எளிய உதாரணம்
|
00:19 | இங்கே பயன்படுத்துவது
|
00:30 | இந்த tutorial ஐ தொடர உங்களுக்கு எளிய java program ஐ Eclipse ல் எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
|
00:37 | இல்லையெனில் அதற்கான tutorial களை spoken-tutorial.org தளத்தில் காணவும். |
00:46 | நிஜ உலகில் class என்றால் என்ன என காணலாம்
|
00:50 | இந்த உலகில் காணும் அனைத்தும் objectகள்
|
00:54 | அனைத்து Objectகளும் சிறப்பு குழுக்களாக வகைப்படுத்தப்படலாம்.
|
00:59 | ஒவ்வொரு குழுவும் ஒரு class எனப்படும்.
|
01:02 | உதாரணமாக மனித இனம் ஒரு class.
|
01:05 | அந்த class -ல் நாம் அனைவரும் வெவ்வேறு objectகள் |
01:08 | உதாரணமாக கண் கால் கை போன்ற பல்வேறு பண்புகளை நாம் கொண்டுள்ளோம்
|
01:13 | இவை மனித இன class க்கு பொதுவானவை
|
01:15 | பார்த்தல் சாப்பிடுதல் நடத்தல் போன்ற நடத்தைகள் மனித இன class க்கு பொதுவானவை. |
01:22 | இப்போது java ல் class என்றால் என்ன என பார்க்கலாம்
|
01:26 | எதிலிருந்து தனித்துவ objectகள் உருவாக்கப்பட்டனவோ அதுவே class ன் மாதிரி ஆகும். |
01:31 | Java Class ன் structure ;
|
01:35 | class என்பது: variables என்ற properties ன் தொகுப்பும்
methods என்ற behaviors ன் தொகுப்பும் இணைந்தது |
01:40 | classகளை declare செய்வதற்கான syntax ஐ காணலாம்
|
01:44 | modifier class classname curly bracketகளினுள் {variable, constructor மற்றும் method declarations}.
|
01:52 | இவைபற்றி வரும் tutorial களில் விரிவாக காணலாம். |
01:58 | இப்போது Eclipseஐ பயன்படுத்தி எளிய class ஐ உருவாக்குவோம்.
|
02:03 | Eclipseஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
|
02:09 | இப்போது ஒரு Project ஐ உருவாக்குவோம்
|
02:11 | எனவே File, ஐ சொடுக்கி New சென்று Java Projectல் சொடுக்குக
|
02:20 | New Project Wizard ல், Project name ஐ ClassDemo என இடுக. இதில் C மற்றும் D மேல்நிலைஎழுத்து.
|
02:34 | பின் Finishஐ சொடுக்குக.
|
02:38 | Project ClassDemo உருவாக்கப்படுவதைக் காண்கிறோம். |
02:43 | இப்போது Student என்ற Java class ஐ உருவாக்குவோம்.
|
02:47 | எனவே ClassDemo'ஐ வலது சொடுக்கி, New சென்று Classல் சொடுக்குக.
|
02:56 | New Java Class wizard ல் Name ஐ Student என எழுதுக
|
03:03 | modifier இங்கே public என காணலாம்.
|
03:07 | அந்த class... எல்லா classகளுக்கும் எங்கேயும் காணக்கூடியதாக இது காட்டுகிறது.
|
03:11 | ஒரு class க்கு modifier இல்லையெனில் அது default , இது அதன் சொந்த packageனுள் மட்டும் காண கிடைக்கும். |
03:18 | packages பற்றி பின்வரும் tutorialகளில் காண்போம்.
|
03:23 | இங்கே publicஐ தேர்ந்துள்ளேன்
|
03:26 | method stubsல் public static void main ஐ தேர்க
|
03:31 | Finishஐ சொடுக்குக.
|
03:36 | Student என்ற class உருவாக்கப்படுவதைக் காணலாம்
|
03:40 | இப்போது commentகளை நீக்குவோம்.
|
03:51 | Student class... Name, Roll Number, Marks போன்ற property களை வைத்திருக்கலாம்.
|
03:57 | எனவே class Studentனுள் Roll Number மற்றும் Name என்ற இரு variableகளை declare செய்கிறேன்.
|
04:04 | எனவே எழுதுகிறேன்... int roll underscore number semicolon.
|
04:14 | String name semicolon.
|
04:19 | இரு variableகளை declare செய்துள்ளேன்
|
04:22 | class... methodsஐயும் வைத்துள்ளது
|
04:25 | எனவே StudentDetail என்ற method ஐ உருவாக்குகிறேன்
|
04:30 | இந்த method ஒவ்வொரு studentன் விவரத்தையும் கொடுக்கும்.
|
04:34 | எனவே எழுதுக,' void studentDetail பின் opening மற்றும் closing brackets, curly bracketகளை திறக்கவும்.
|
04:49 | இப்போது, இந்த method... student ன் roll number மற்றும் name ஐ கொடுக்கும்.
|
04:53 | எனவே எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The roll number is இதை number is எனவும் எழுதலாம்; plus roll_number semicolon.
|
05:23 | அடுத்த வரியில் எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus name பின் semicolon.
|
05:40 | இப்போது main methodனுள் எழுதுவோம் System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் We have created a class with two variables and 1 method. |
06:10 | எனவே class studentஐ உருவாக்கியுள்ளோம். |
06:20 | இப்போது Control மற்றும் S ஐ ஒருசேர அழுத்தி file ஐ சேமிக்கிறேன்
|
06:26 | Control மற்றும் F11 ஐ ஒருசேர அழுத்தி file ஐ இயக்குகிறேன்
|
06:33 | நாம் பெறும் வெளியீடு:
|
06:34 | We have created a class with 2 variables and 1 method
|
06:38 | main methodல் எழுதியுள்ளோம் அவ்வளவே.
|
06:46 | எனவே ஒரு classஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். |
06:50 | இந்த tutorialலில் javaல் class பற்றியும் Java ல் class ஐ உருவாக்குவதையும கற்றோம். |
06:59 | சுய மதிப்பீட்டிற்காக emp underscore number மற்றும் emp underscore name என்ற variableகள் கொண்ட Employee என்ற class ஐ உருவாக்குக . |
07:10 | அதில் Employee தகவல்களைக் காட்டும் printEmployee என்ற Method உம் இருக்கட்டும் . |
07:16 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
|
07:19 | இது spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது |
07:25 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
|
07:30 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
07:38 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
07:44 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:55 | மேலும் விவரங்களுக்கு
[1]
|
08:04 | இத்துடன் இந்த tutorial முடிகிறது.
|
08:07 | தமிழாக்கம் பிரியா. நன்றி |