Difference between revisions of "LibreOffice-Suite-Math/C3/Set-Operations-Factorials-Cross-reference-equations/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Visual Cues !Narration |- |00.00 | LibreOffice Mathன் Spoken tutorial க்கு நல்வரவு. |- |00.04 |இதில் tutorial, நாம் க…') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
|00.04 | |00.04 | ||
− | | | + | |இந்த tutorial, நாம் கற்கப் போவது |
|- | |- | ||
Line 15: | Line 15: | ||
|- | |- | ||
|00.10 | |00.10 | ||
− | | | + | | Factorialகளை எழுதுதல் |
+ | numbering மூலம் equationகளை Cross reference செய்தல் | ||
|- | |- | ||
|00.16 | |00.16 | ||
Line 21: | Line 22: | ||
|- | |- | ||
|00.29 | |00.29 | ||
− | | | + | |இங்கே document ன் முடிவுக்கு வந்து புது பக்கத்திற்கு செல்ல Control ஐ அழுத்திக்கொண்டே Enter ஐ தட்டுக. |
|- | |- | ||
|00.37 | |00.37 | ||
− | | | + | |பின் எழுதுக “Set Operations: ” பின் இருமுறை ''Enter'' செய்க. |
|- | |- | ||
|00.42 | |00.42 | ||
− | | | + | |இப்போது Mathஐ அழைப்போம். |
+ | |||
|- | |- | ||
|00.46 | |00.46 | ||
− | | | + | |மேலும் போவதற்கு முன், 18 pointக்கு font அளவை அதிகரிக்கலாம். |
|- | |- | ||
|00.51 | |00.51 | ||
− | | | + | | alignment ஐ left க்கு மாற்றுக. |
|- | |- | ||
|00.56 | |00.56 | ||
− | | | + | |இப்போது Set operationகளை எழுதுவதைக் கற்கலாம். |
|- | |- | ||
|01.00 | |01.00 | ||
− | |Math | + | |தனிப்பட்ட elementகளின் தொகுப்பான Sets ஐ குறிக்க... Math தனி mark up ஐ கொண்டுள்ளது. |
|- | |- | ||
|01.07 | |01.07 | ||
− | | | + | |திரையில் காட்டுவது போல Formula Editor window ல் 4 உதாரண setகளை எழுதுவோம் |
|- | |- | ||
|01.15 | |01.15 | ||
− | |Set A | + | | 5 elementகளுடன் Set A |
|- | |- | ||
|01.18 | |01.18 | ||
− | |Set B | + | |ஒவ்வொன்றிலும் 2 elementகளுடன்.... Set B |
|- | |- | ||
Line 64: | Line 66: | ||
|- | |- | ||
|01.22 | |01.22 | ||
− | | | + | | Set D equal to 6, 7.... . |
|- | |- | ||
|01.29 | |01.29 | ||
− | | | + | | setகளுக்கு bracketகளை எழுத lbrace மற்றும் rbrace mark up ஐ பயன்படுத்தலாம் என்பதை கவனிக்கவும். |
|- | |- | ||
|01.39 | |01.39 | ||
− | | | + | |இப்போது unions மற்றும் intersections போன்ற set operationகளை எழுதலாம். |
|- | |- | ||
|01.45 | |01.45 | ||
− | | | + | |முதலில் union operationஐ எழுதுவோம். |
|- | |- | ||
|01.49 | |01.49 | ||
− | | | + | |B union C க்கான mark up நாம் படிப்பது போன்றதே; |
|- | |- | ||
|01.55 | |01.55 | ||
− | | | + | |முடிவு set 1, 2, 6, 4, மற்றும் 5. இது இரு setகளின் தனிப்பட்ட elementகளை சேர்த்தது. |
|- | |- | ||
|02.07 | |02.07 | ||
− | | | + | |intersectionக்கான markup மீண்டும் நாம் படிப்பது போன்றதே. |
|- | |- | ||
|02.13 | |02.13 | ||
− | | | + | | intersection இரு setகளிலும் பொதுவான elementகளைச் சேர்த்தது. |
|- | |- | ||
|02.20 | |02.20 | ||
− | | | + | |எனவே B intersection D ன் முடிவு 6. |
|- | |- | ||
|02.26 | |02.26 | ||
− | | | + | ||C ன் அனைத்து elementகளும் set Aல் இருப்பதால் இவ்வாறும் எழுதலாம்: set Aன் subset set C. |
|- | |- | ||
|02.39 | |02.39 | ||
− | | | + | |இதற்கான mark up C subset A. |
|- | |- | ||
|02.46 | |02.46 | ||
− | | | + | |அங்கே மூன்றாம் icon ஐ சொடுக்குவதன் மூலம் Elements window ஐ ஆராய்ந்து மேலும் பல set operation களை கற்கலாம் |
|- | |- | ||
|02.55 | |02.55 | ||
− | | | + | | View> Elements> பின் Set Operationsக்கு செல்க. |
|- | |- | ||
|03.03 | |03.03 | ||
− | | | + | |நம் வேலையை இப்போது சேமிக்கலாம். |
|- | |- | ||
|03.05 | |03.05 | ||
− | | | + | | File>பின் Save ல் சொடுக்குவோம். |
|- | |- | ||
|03.10 | |03.10 | ||
− | | | + | |Factorial functionகளை இப்போது எழுதுவோம். |
|- | |- | ||
|03.14 | |03.14 | ||
− | | | + | | விரைவில் எழுதபோகும் 3 formulaகளுக்கான 1 முதல் 3 வரை எண்களை உருவாக்குவோம் |
|- | |- | ||
|03.23 | |03.23 | ||
− | | | + | |Writer documentனுள் எங்கேயும் அவற்றை cross reference செய்ய இவை உதவும் . |
|- | |- | ||
|03.29 | |03.29 | ||
− | | | + | | Writer gray boxன் வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்குவதன் மூலம் புது பக்கத்துக்கு செல்வோம். |
|- | |- | ||
|03.37 | |03.37 | ||
− | | | + | |அழுத்துக Control -Enter. |
|- | |- | ||
|03.40 | |03.40 | ||
− | | | + | |எழுதுக “Factorial Function: ” பின் இருமுறை enter செய்க. |
|- | |- | ||
|03.45 | |03.45 | ||
− | | | + | |இப்போது நமக்கு Mathஐ அழைக்க தெரியும். |
|- | |- | ||
|03.48 | |03.48 | ||
− | | | + | |ஆனால் Math object ஐ Writer க்கு கொண்டுவர மற்றொரு வழி உள்ளது. |
|- | |- | ||
|03.54 | |03.54 | ||
− | | | + | |அதற்கு Writer document-ல் ‘f n’ என எழுதி பின் F3 ஐ அழுத்துக. |
|- | |- | ||
|04.03 | |04.03 | ||
− | | | + | |இப்போது நாம் பார்ப்பது புது Math object. அது சொல்வது E is equal to m c squared; |
|- | |- | ||
|04.11 | |04.11 | ||
− | | | + | |அதனுடன் வலப்பக்கத்தில் parenthesesனுள் எண் ஒன்று உள்ளது. |
|- | |- | ||
|04.18 | |04.18 | ||
− | | | + | |அதாவது, இந்த documentல் எண் 1 உடன் இந்த formula ஐ எங்கேயும் cross reference செய்யலாம்; இதை எவ்வாறு செய்வதென பின்னர் விரிவாக காணலாம். |
|- | |- | ||
|04.30 | |04.30 | ||
− | | | + | |இப்போதைக்கு Math object மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக |
|- | |- | ||
|04.36 | |04.36 | ||
− | | | + | |வடிவமைத்தலைச் செய்க. Font அளவு 18 மற்றும் Left Alignment. |
|- | |- | ||
|04.43 | |04.43 | ||
− | | | + | |சரி, Factorialக்கு ஒரு உதாரணத்தை எழுதலாம். |
|- | |- | ||
|04.48 | |04.48 | ||
− | | | + | | mark up ‘fact’... factorial symbolஐ குறிக்கிறது. |
|- | |- | ||
|04.53 | |04.53 | ||
− | | | + | |இருக்கும் formula ஐ நம்மிடம் உள்ளதுடன் overwrite செய்யலாம்: |
|- | |- | ||
Line 193: | Line 195: | ||
|- | |- | ||
|05.10 | |05.10 | ||
− | | | + | |இங்கே mark upஐ கவனிக்கவும். |
|- | |- | ||
|05.12 | |05.12 | ||
− | | | + | |இங்கே புது Math objectல் நம் அடுத்த formula ஐ எழுதுவோம். |
|- | |- | ||
|05.17 | |05.17 | ||
− | | | + | |அதற்கு, முதலில் Writer gray box க்கு வெளியே மூன்றுமுறை மெதுவாக சொடுக்குவோம். |
|- | |- | ||
|05.26 | |05.26 | ||
− | | | + | |இந்த பக்கத்தின் கடைசிக்குச் செல்ல கீழ் அம்பு விசையை இரண்டு அல்லது மூன்றுமுறை அழுத்துக |
|- | |- | ||
|05.33 | |05.33 | ||
− | | | + | |பின் எழுதுக ‘f n’. பின் இரண்டாம் Math object ஐ கொண்டுவர F3 ஐ அழுத்துக. |
|- | |- | ||
|05.40 | |05.40 | ||
− | | | + | |மீண்டும், வடிவமைத்தலை செய்வோம் |
|- | |- | ||
|05.50 | |05.50 | ||
− | | | + | | இருக்கும் formula ஐ factorial definition உடன் overwrite செய்க: |
|- | |- | ||
Line 225: | Line 227: | ||
|- | |- | ||
|06.05 | |06.05 | ||
− | | | + | |productஐ குறிக்கும் mark up ‘prod’... summation க்கு sigma போன்றது |
|- | |- | ||
|06.13 | |06.13 | ||
− | | | + | |இப்போது முதல் இரண்டு போன்று மூன்றாவது Math object ஐ அறிமுகப்படுத்துவோம் |
|- | |- | ||
|06.24 | |06.24 | ||
− | | | + | | திரையில் காண்பது போல இரு conditional formulaகள் போல factorial definition ஐ மீண்டும் எழுதுவோம் |
|- | |- | ||
|06.33 | |06.33 | ||
− | | | + | |கவனிக்க... இரு elementகளின் vertical stack ஐ காட்டும் mark up ‘binom’, நல்ல alignment க்கும் உதவுகிறது. |
|- | |- | ||
|06.45 | |06.45 | ||
− | | | + | |இந்த formula க்களை cross reference செய்வதைக் காணலாம். |
|- | |- | ||
|06.50 | |06.50 | ||
− | | | + | |அதற்கு புது பக்கத்திற்கு செல்வோம் |
|- | |- | ||
|06.54 | |06.54 | ||
− | | | + | |எழுதுக: An example of factorial is provided here: |
|- | |- | ||
|07.02 | |07.02 | ||
− | | | + | |இப்போது Insert menu பின் Cross reference ல் சொடுக்குவோம். |
|- | |- | ||
|07.09 | |07.09 | ||
− | | | + | |புதிய popupல், Type பட்டியலில் “Text” ஐ தேர்வோம். |
|- | |- | ||
|07.15 | |07.15 | ||
− | | | + | |பின் Selection பட்டியலில் நாம் எழுதிய முதல் factorial formula ஐ குறிக்கும் முதல் item ஐ தேர்வோம். |
|- | |- | ||
|07.24 | |07.24 | ||
− | | | + | | ‘Insert reference tool’ பட்டியலில் Reference ஐ தேர்ந்து Insert ஐ சொடுக்கி பின் close ஐ சொடுக்குக. |
|- | |- | ||
|07.35 | |07.35 | ||
− | | | + | |எனவே parenthesesல் உள்ள எண் ஒன்று நம் text ல் தோன்றியுள்ளது. நாம் முடித்துவிட்டோம் |
|- | |- | ||
|07.42 | |07.42 | ||
− | | | + | |அந்த எண்ணில் சொடுக்கி அதை சோதிப்போம்; |
|- | |- | ||
|07.47 | |07.47 | ||
− | | | + | |முதல் formula ஐ எழுதிய இடத்திற்கு cursor தாவியுள்ளதைக் கவனிக்கவும் |
|- | |- | ||
|07.54 | |07.54 | ||
− | | | + | |இவ்வாறுதான் Writer documentனுள் எங்கேயும் Math formulaகளை cross reference செய்ய முடியும். |
|- | |- | ||
|08.01 | |08.01 | ||
− | | | + | |நம் வேலையை செய்யலாம். |
|- | |- | ||
|08.05 | |08.05 | ||
− | | | + | |இவை Math க்கான சில reference இணைப்புகள்: |
|- | |- | ||
|08.10 | |08.10 | ||
− | | | + | |libreoffice.org documentation இணைப்பிலிருந்து கையேடுகளை தரவிறக்குக. |
|- | |- | ||
|08.17 | |08.17 | ||
− | | | + | | Mathக்கான மேலும் விவரங்களுக்கு ''help.libreoffice.org/''Math என்ற தளத்திற்கும் செல்லலாம் |
|- | |- | ||
|08.24 | |08.24 | ||
− | | | + | |கடைசியாக, உங்களுக்கான பயிற்சி. Writer documentஐ பயன்படுத்துக. |
|- | |- | ||
|08.29 | |08.29 | ||
− | | | + | | இந்த tutorial ன் உதாரண Setகளை பயன்படுத்தி: A union ( B union C) ஆனது (A union B) union Cக்கு சமமா என சோதிக்கவும் |
|- | |- | ||
|08.44 | |08.44 | ||
− | | | + | | A minus Bன் முடிவை எழுதுக |
|- | |- | ||
|08.47 | |08.47 | ||
− | | | + | | Writer documentல் இரண்டாம் மற்றும் மூன்றாம் factorial formulaக்களை cross reference செய்க |
|- | |- | ||
|08.54 | |08.54 | ||
− | | | + | | LibreOffice Mathல் Sets, Factorials மற்றும் Cross Referencing குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது. |
|- | |- |
Revision as of 10:41, 7 November 2013
Visual Cues | Narration |
---|---|
00.00 | LibreOffice Mathன் Spoken tutorial க்கு நல்வரவு. |
00.04 | இந்த tutorial, நாம் கற்கப் போவது |
00.08 | Set operationகளை எழுதுதல் |
00.10 | Factorialகளை எழுதுதல்
numbering மூலம் equationகளை Cross reference செய்தல் |
00.16 | இதற்கு, முதலில் MathExample1.odt என்ற முன் tutorialகளில் உருவாக்கிய உதாரண writer document ஐ திறக்கலாம். |
00.29 | இங்கே document ன் முடிவுக்கு வந்து புது பக்கத்திற்கு செல்ல Control ஐ அழுத்திக்கொண்டே Enter ஐ தட்டுக. |
00.37 | பின் எழுதுக “Set Operations: ” பின் இருமுறை Enter செய்க. |
00.42 | இப்போது Mathஐ அழைப்போம். |
00.46 | மேலும் போவதற்கு முன், 18 pointக்கு font அளவை அதிகரிக்கலாம். |
00.51 | alignment ஐ left க்கு மாற்றுக. |
00.56 | இப்போது Set operationகளை எழுதுவதைக் கற்கலாம். |
01.00 | தனிப்பட்ட elementகளின் தொகுப்பான Sets ஐ குறிக்க... Math தனி mark up ஐ கொண்டுள்ளது. |
01.07 | திரையில் காட்டுவது போல Formula Editor window ல் 4 உதாரண setகளை எழுதுவோம் |
01.15 | 5 elementகளுடன் Set A |
01.18 | ஒவ்வொன்றிலும் 2 elementகளுடன்.... Set B |
01.20 | Set C |
01.22 | Set D equal to 6, 7.... . |
01.29 | setகளுக்கு bracketகளை எழுத lbrace மற்றும் rbrace mark up ஐ பயன்படுத்தலாம் என்பதை கவனிக்கவும். |
01.39 | இப்போது unions மற்றும் intersections போன்ற set operationகளை எழுதலாம். |
01.45 | முதலில் union operationஐ எழுதுவோம். |
01.49 | B union C க்கான mark up நாம் படிப்பது போன்றதே; |
01.55 | முடிவு set 1, 2, 6, 4, மற்றும் 5. இது இரு setகளின் தனிப்பட்ட elementகளை சேர்த்தது. |
02.07 | intersectionக்கான markup மீண்டும் நாம் படிப்பது போன்றதே. |
02.13 | intersection இரு setகளிலும் பொதுவான elementகளைச் சேர்த்தது. |
02.20 | எனவே B intersection D ன் முடிவு 6. |
02.26 | C ன் அனைத்து elementகளும் set Aல் இருப்பதால் இவ்வாறும் எழுதலாம்: set Aன் subset set C. |
02.39 | இதற்கான mark up C subset A. |
02.46 | அங்கே மூன்றாம் icon ஐ சொடுக்குவதன் மூலம் Elements window ஐ ஆராய்ந்து மேலும் பல set operation களை கற்கலாம் |
02.55 | View> Elements> பின் Set Operationsக்கு செல்க. |
03.03 | நம் வேலையை இப்போது சேமிக்கலாம். |
03.05 | File>பின் Save ல் சொடுக்குவோம். |
03.10 | Factorial functionகளை இப்போது எழுதுவோம். |
03.14 | விரைவில் எழுதபோகும் 3 formulaகளுக்கான 1 முதல் 3 வரை எண்களை உருவாக்குவோம் |
03.23 | Writer documentனுள் எங்கேயும் அவற்றை cross reference செய்ய இவை உதவும் . |
03.29 | Writer gray boxன் வெளியே மூன்று முறை மெதுவாக சொடுக்குவதன் மூலம் புது பக்கத்துக்கு செல்வோம். |
03.37 | அழுத்துக Control -Enter. |
03.40 | எழுதுக “Factorial Function: ” பின் இருமுறை enter செய்க. |
03.45 | இப்போது நமக்கு Mathஐ அழைக்க தெரியும். |
03.48 | ஆனால் Math object ஐ Writer க்கு கொண்டுவர மற்றொரு வழி உள்ளது. |
03.54 | அதற்கு Writer document-ல் ‘f n’ என எழுதி பின் F3 ஐ அழுத்துக. |
04.03 | இப்போது நாம் பார்ப்பது புது Math object. அது சொல்வது E is equal to m c squared; |
04.11 | அதனுடன் வலப்பக்கத்தில் parenthesesனுள் எண் ஒன்று உள்ளது. |
04.18 | அதாவது, இந்த documentல் எண் 1 உடன் இந்த formula ஐ எங்கேயும் cross reference செய்யலாம்; இதை எவ்வாறு செய்வதென பின்னர் விரிவாக காணலாம். |
04.30 | இப்போதைக்கு Math object மீது இரட்டை சொடுக்கு சொடுக்குக |
04.36 | வடிவமைத்தலைச் செய்க. Font அளவு 18 மற்றும் Left Alignment. |
04.43 | சரி, Factorialக்கு ஒரு உதாரணத்தை எழுதலாம். |
04.48 | mark up ‘fact’... factorial symbolஐ குறிக்கிறது. |
04.53 | இருக்கும் formula ஐ நம்மிடம் உள்ளதுடன் overwrite செய்யலாம்: |
04.58 | 5 Factorial = 5 into 4 into 3 into 2 into 1 = 120. |
05.10 | இங்கே mark upஐ கவனிக்கவும். |
05.12 | இங்கே புது Math objectல் நம் அடுத்த formula ஐ எழுதுவோம். |
05.17 | அதற்கு, முதலில் Writer gray box க்கு வெளியே மூன்றுமுறை மெதுவாக சொடுக்குவோம். |
05.26 | இந்த பக்கத்தின் கடைசிக்குச் செல்ல கீழ் அம்பு விசையை இரண்டு அல்லது மூன்றுமுறை அழுத்துக |
05.33 | பின் எழுதுக ‘f n’. பின் இரண்டாம் Math object ஐ கொண்டுவர F3 ஐ அழுத்துக. |
05.40 | மீண்டும், வடிவமைத்தலை செய்வோம் |
05.50 | இருக்கும் formula ஐ factorial definition உடன் overwrite செய்க: |
05.55 | N factorial is equal to prod from k = 1 to n of k. |
06.05 | productஐ குறிக்கும் mark up ‘prod’... summation க்கு sigma போன்றது |
06.13 | இப்போது முதல் இரண்டு போன்று மூன்றாவது Math object ஐ அறிமுகப்படுத்துவோம் |
06.24 | திரையில் காண்பது போல இரு conditional formulaகள் போல factorial definition ஐ மீண்டும் எழுதுவோம் |
06.33 | கவனிக்க... இரு elementகளின் vertical stack ஐ காட்டும் mark up ‘binom’, நல்ல alignment க்கும் உதவுகிறது. |
06.45 | இந்த formula க்களை cross reference செய்வதைக் காணலாம். |
06.50 | அதற்கு புது பக்கத்திற்கு செல்வோம் |
06.54 | எழுதுக: An example of factorial is provided here: |
07.02 | இப்போது Insert menu பின் Cross reference ல் சொடுக்குவோம். |
07.09 | புதிய popupல், Type பட்டியலில் “Text” ஐ தேர்வோம். |
07.15 | பின் Selection பட்டியலில் நாம் எழுதிய முதல் factorial formula ஐ குறிக்கும் முதல் item ஐ தேர்வோம். |
07.24 | ‘Insert reference tool’ பட்டியலில் Reference ஐ தேர்ந்து Insert ஐ சொடுக்கி பின் close ஐ சொடுக்குக. |
07.35 | எனவே parenthesesல் உள்ள எண் ஒன்று நம் text ல் தோன்றியுள்ளது. நாம் முடித்துவிட்டோம் |
07.42 | அந்த எண்ணில் சொடுக்கி அதை சோதிப்போம்; |
07.47 | முதல் formula ஐ எழுதிய இடத்திற்கு cursor தாவியுள்ளதைக் கவனிக்கவும் |
07.54 | இவ்வாறுதான் Writer documentனுள் எங்கேயும் Math formulaகளை cross reference செய்ய முடியும். |
08.01 | நம் வேலையை செய்யலாம். |
08.05 | இவை Math க்கான சில reference இணைப்புகள்: |
08.10 | libreoffice.org documentation இணைப்பிலிருந்து கையேடுகளை தரவிறக்குக. |
08.17 | Mathக்கான மேலும் விவரங்களுக்கு help.libreoffice.org/Math என்ற தளத்திற்கும் செல்லலாம் |
08.24 | கடைசியாக, உங்களுக்கான பயிற்சி. Writer documentஐ பயன்படுத்துக. |
08.29 | இந்த tutorial ன் உதாரண Setகளை பயன்படுத்தி: A union ( B union C) ஆனது (A union B) union Cக்கு சமமா என சோதிக்கவும் |
08.44 | A minus Bன் முடிவை எழுதுக |
08.47 | Writer documentல் இரண்டாம் மற்றும் மூன்றாம் factorial formulaக்களை cross reference செய்க |
08.54 | LibreOffice Mathல் Sets, Factorials மற்றும் Cross Referencing குறித்த இந்த tutorial இத்துடன் முடிகிறது. |
09.03 | சுருங்க சொல்ல நாம் கற்றது: |
09.06 | Set operationகளை எழுதுதல் |
09.08 | Factorials எழுதுதல் மற்றும் |
09.11 | numbering மூலம் equationகளை cross reference செய்தல் |
09.15 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09.26 | இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது |
09.31 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
09.35 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |