Difference between revisions of "Java/C2/Parameterized-constructors/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | ''' java''' ல் '''parameterized''' '''constructor''' குறித்த Spoken Tutorial க்கு நல்…') |
|||
Line 1: | Line 1: | ||
− | {| border=1 | + | {| border=1 |
− | || ''Time''' | + | || ''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |- | + | |- |
− | | 00:02 | + | | 00:02 |
− | | ''' java''' ல் '''parameterized''' '''constructor''' குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. | + | | ''' java''' ல் '''parameterized''' '''constructor''' குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
− | |- | + | |- |
− | | 00:08 | + | | 00:08 |
| இதில் நாம் கற்கபோவது | | இதில் நாம் கற்கபோவது | ||
− | |- | + | |- |
− | | 00:10 | + | | 00:10 |
| '''parametrized''' '''constructor''' | | '''parametrized''' '''constructor''' | ||
− | |- | + | |- |
− | | 00:13 | + | | 00:13 |
− | | மற்றும் '''parameterized''' '''constructor''' உருவாக்குதல் | + | | மற்றும் '''parameterized''' '''constructor''' உருவாக்குதல் |
− | |- | + | |- |
− | | 00:17 | + | | 00:17 |
− | | நாம் பயன்படுத்துவது | + | | நாம் பயன்படுத்துவது |
− | * Ubuntu version 11.10 | + | * Ubuntu version 11.10 |
− | * JDK 1.6 | + | * JDK 1.6 |
− | * Eclipse 3.7.0 | + | * Eclipse 3.7.0 |
− | |- | + | |- |
− | | 00:29 | + | | 00:29 |
− | | இந்த tutorial ஐ தொடர | + | | இந்த tutorial ஐ தொடர |
− | |- | + | |- |
− | | 00:32 | + | | 00:32 |
− | |eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும் | + | |eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும் |
− | |- | + | |- |
− | | 00:37 | + | | 00:37 |
− | |இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும் | + | |இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும் |
('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''') | ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''') | ||
− | |- | + | |- |
− | | 00:44 | + | | 00:44 |
− | | '''parameterized''' '''constructor''' என்றால் என்ன? | + | | '''parameterized''' '''constructor''' என்றால் என்ன? |
− | |- | + | |- |
− | | 00:48 | + | | 00:48 |
− | | parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor... | + | | parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor... |
− | '''parameterized''' '''constructor''' எனப்படும். | + | '''parameterized''' '''constructor''' எனப்படும். |
− | |- | + | |- |
− | | 00:55 | + | | 00:55 |
− | |இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம். | + | |இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம். |
− | |- | + | |- |
− | | 00:59 | + | | 00:59 |
− | | '''parameterized constructor''' உருவாக்கலாம் | + | | '''parameterized constructor''' உருவாக்கலாம் |
− | |- | + | |- |
− | | 01:03 | + | | 01:03 |
− | | eclipse ல், ''' Student.java '''file | + | | eclipse ல், ''' Student.java '''file ஐ திறந்துள்ளேன். |
− | |- | + | |- |
− | | 01:09 | + | | 01:09 |
− | |இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம் | + | |இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம் |
− | |- | + | |- |
− | | 01:15 | + | | 01:15 |
− | | '''constructor''' னுள் variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம் | + | | '''constructor''' னுள் variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம் |
− | |- | + | |- |
− | | 01:21 | + | | 01:21 |
− | |எனவே '''''roll_number '''is''' '''equal''' '''to பத்துக்கு பதில் ''' zero'''''. | + | |எனவே '''''roll_number '''is''' '''equal''' '''to பத்துக்கு பதில் ''' zero'''''. |
− | |- | + | |- |
− | | 01:27 | + | | 01:27 |
| '''''name''' is equal to '''''Raman'''''க்கு பதில் '''null'''''. | | '''''name''' is equal to '''''Raman'''''க்கு பதில் '''null'''''. | ||
− | |- | + | |- |
− | | 01:33 | + | | 01:33 |
− | | பின் '''''System '''dot''' out '''dot''' println I am a default constructor.''''' | + | | பின் '''''System '''dot''' out '''dot''' println I am a default constructor.''''' |
− | |- | + | |- |
| 01:55 | | 01:55 | ||
− | | parameter இல்லாத '''constructor''' ஐ உருவாக்கியுள்ளோம் | + | | parameter இல்லாத '''constructor''' ஐ உருவாக்கியுள்ளோம் |
− | |- | + | |- |
− | | 02:00 | + | | 02:00 |
− | |java ல், இவ்வகை constructor.... '''default''' '''constructor''' எனப்படும். | + | |java ல், இவ்வகை constructor.... '''default''' '''constructor''' எனப்படும். |
− | |- | + | |- |
− | | 02:07 | + | | 02:07 |
− | | மற்றொரு '''constructor'''ஐ உருவாக்குவோம். | + | | மற்றொரு '''constructor'''ஐ உருவாக்குவோம். |
− | |- | + | |- |
− | | 02:11 | + | | 02:11 |
− | |எழுதுக '''''Student''' parentheses.'' | + | |எழுதுக '''''Student''' parentheses.'' |
− | |- | + | |- |
− | | 02:17 | + | | 02:17 |
− | | ''parenthesis''னுள் '''''int the_roll_number '''''comma''''' String the_name.''''' | + | | ''parenthesis''னுள் '''''int the_roll_number '''''comma''''' String the_name.''''' |
− | |- | + | |- |
− | | 02:36 | + | | 02:36 |
− | | என்ன செய்தோம் எனில், parameterகளுடன் '''constructor'''ஐ உருவாக்கினோம். | + | | என்ன செய்தோம் எனில், parameterகளுடன் '''constructor'''ஐ உருவாக்கினோம். |
− | |- | + | |- |
− | | 02:43 | + | | 02:43 |
− | | '''constructor'''ன் பெயர் '''Student'''. இது class ன் பெயர். | + | | '''constructor'''ன் பெயர் '''Student'''. இது class ன் பெயர். |
− | |- | + | |- |
− | | 02:49 | + | | 02:49 |
− | | paranthesisனுள் '''constructor'''க்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம். | + | | paranthesisனுள் '''constructor'''க்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம். |
− | |- | + | |- |
− | | 02:57 | + | | 02:57 |
− | |constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். | + | |constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். |
− | |- | + | |- |
− | | 03:02 | + | | 03:02 |
− | | curly bracketகளினுள் எழுதுக | + | | curly bracketகளினுள் எழுதுக |
− | |- | + | |- |
− | | 03:05 | + | | 03:05 |
− | |'''''System '''dot''' out '''dot''' println I am a parameterized constructor ''''' | + | |'''''System '''dot''' out '''dot''' println I am a parameterized constructor ''''' |
− | |- | + | |- |
− | | 03:29 | + | | 03:29 |
− | | பின்'''''roll_number''' is equal to '''the_roll_number | + | | பின்'''''roll_number''' is equal to '''the_roll_number'''.'' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
+ | |- | ||
+ | | 03:43 | ||
+ | |பின்'' '''name''' is equal to '''the_name'''.'' | ||
+ | |||
− | |- | + | |- |
− | | 03:53 | + | | 03:53 |
− | |எனவே Parameterகளுடன் '''constructor''' உருவாக்கியுள்ளோம். | + | |எனவே Parameterகளுடன் '''constructor''' உருவாக்கியுள்ளோம். |
− | |- | + | |- |
− | | 03:58 | + | | 03:58 |
− | | இந்த '''constructor''' ஐ call செய்வோம். | + | | இந்த '''constructor''' ஐ call செய்வோம். |
− | |- | + | |- |
− | | 04:02 | + | | 04:02 |
− | | main method ல் எழுதுக; '''student stu2 '''equal to'''' new student''' parenthesesனுள் '''11''' comma இரட்டை மேற்கோள்களில் '''Raju''' | + | | main method ல் எழுதுக; '''student stu2 '''equal to'''' new student''' parenthesesனுள் '''11''' comma இரட்டை மேற்கோள்களில் '''Raju''' |
− | |- | + | |- |
− | | 04:28 | + | | 04:28 |
| '''studentDetail ''' method ஐ call செய்வோம். | | '''studentDetail ''' method ஐ call செய்வோம். | ||
− | |- | + | |- |
− | | 04:31 | + | | 04:31 |
− | | எழுதுக '''stu2.studentDetail'''. | + | | எழுதுக '''stu2.studentDetail'''. |
− | |- | + | |- |
| 04:38 | | 04:38 | ||
− | | program ஐ சேமித்து இயக்கவும் | + | | program ஐ சேமித்து இயக்கவும் |
− | |- | + | |- |
− | | 04:44 | + | | 04:44 |
− | | console ல் வெளியீட்டைக் காண்கிறோம். | + | | console ல் வெளியீட்டைக் காண்கிறோம். |
− | |- | + | |- |
− | | 04:48 | + | | 04:48 |
− | | '''default''' '''constructor''' முதலில் call செய்யப்படுகிறது. | + | | '''default''' '''constructor''' முதலில் call செய்யப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 04:52 | + | | 04:52 |
− | |இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது. | + | |இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது. |
− | |- | + | |- |
− | | 04:56 | + | | 04:56 |
− | |பின் '''parameterized''' '''constructor''' call செய்யப்படுகிறது. | + | |பின் '''parameterized''' '''constructor''' call செய்யப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:00 | + | | 05:00 |
− | |இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது. | + | |இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது. |
− | |- | + | |- |
− | | 05:05 | + | | 05:05 |
− | |அது 11 மற்றும் Raju. | + | |அது 11 மற்றும் Raju. |
− | |- | + | |- |
− | | 05:08 | + | | 05:08 |
− | | '''parametrized''' '''constructor''' எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். | + | | '''parametrized''' '''constructor''' எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். |
− | |- | + | |- |
− | | 05:12 | + | | 05:12 |
− | | '''parameterized''' '''constructor'''ஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம். | + | | '''parameterized''' '''constructor'''ஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம். |
− | |- | + | |- |
− | | 05:18 | + | | 05:18 |
− | |இவை arguments எனப்படும். | + | |இவை arguments எனப்படும். |
− | |- | + | |- |
− | | 05:22 | + | | 05:22 |
− | | மதிப்பு '''''11'''''... parameter '''''the_roll_number'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது. | + | | மதிப்பு '''''11'''''... parameter '''''the_roll_number'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:31 | + | | 05:31 |
− | |மதிப்பு '''''Raju''''...... parameter '''''the_name'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது. | + | |மதிப்பு '''''Raju''''...... parameter '''''the_name'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:41 | + | | 05:41 |
− | | பின் '''''the_roll_number'''''ன் மதிப்பு '''''roll_number'''''க்கு assign செய்யப்படுகிறது. | + | | பின் '''''the_roll_number'''''ன் மதிப்பு '''''roll_number'''''க்கு assign செய்யப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:50 | + | | 05:50 |
− | |'''''the_name'''''ன் மதிப்பு '''''name'''''க்கு assign செய்யப்படுகிறது. | + | |'''''the_name'''''ன் மதிப்பு '''''name'''''க்கு assign செய்யப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:55 | + | | 05:55 |
|எனவே நாம் காணும் வெளியீடு '''''11 ''''' மற்றும் ''''' Raju.''''' | |எனவே நாம் காணும் வெளியீடு '''''11 ''''' மற்றும் ''''' Raju.''''' | ||
− | |- | + | |- |
− | | 06:00 | + | | 06:00 |
− | | ஒரு '''parameterised''' '''constructor'''ஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம் | + | | ஒரு '''parameterised''' '''constructor'''ஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம் |
− | |- | + | |- |
− | | 06:07 | + | | 06:07 |
− | | '''constructor'''க்கு ஒரு argument ஐ அனுப்புகிறோம் எனில். | + | | '''constructor'''க்கு ஒரு argument ஐ அனுப்புகிறோம் எனில். |
− | |- | + | |- |
− | | 06:11 | + | | 06:11 |
− | | '''''Raju'''''ஐ நீக்குக. | + | | '''''Raju'''''ஐ நீக்குக. |
− | |- | + | |- |
− | | 06:15 | + | | 06:15 |
− | | ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது '''“The constructor Student with parameter (int) is undefined.”''' | + | | ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது '''“The constructor Student with parameter (int) is undefined.”''' |
− | |- | + | |- |
− | | 06:24 | + | | 06:24 |
− | |எனவே argumentகளின் எண்ணிக்கை parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும். | + | |எனவே argumentகளின் எண்ணிக்கை parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும். |
− | |- | + | |- |
− | | 06:30 | + | | 06:30 |
− | |மீண்டும் '''''Raju''''' என எழுதி பிழையைத் தீர்க்கலாம். | + | |மீண்டும் '''''Raju''''' என எழுதி பிழையைத் தீர்க்கலாம். |
− | |- | + | |- |
− | | 06:36 | + | | 06:36 |
− | | மாறாக, ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம். | + | | மாறாக, ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம். |
− | |- | + | |- |
− | | 06:42 | + | | 06:42 |
− | | அதை செய்வோம் | + | | அதை செய்வோம் |
− | |- | + | |- |
− | | 06:45 | + | | 06:45 |
− | |''''' Student ''' paranthesisனுள்''' int ''' | + | |''''' Student ''' paranthesisனுள்''' int '''r_no''''' |
− | |- | + | |- |
| 07:01 | | 07:01 | ||
− | | '''curly''' '''bracketகளினுள், எழுதுக ''' System '''dot''' out '''dot''' println''''' | + | | '''curly''' '''bracketகளினுள், எழுதுக ''' System '''dot''' out '''dot''' println''''' |
− | |- | + | |- |
− | | 07:13 | + | | 07:13 |
− | |I am a '''constructor''' with a single parameter. | + | |I am a '''constructor''' with a single parameter. |
− | |- | + | |- |
− | | 07:29 | + | | 07:29 |
− | |பின் '''''roll_number''''' ''is equal to''' | + | |பின் '''''roll_number''''' ''is equal to''' r_no''''' |
− | |- | + | |- |
− | | 07:48 | + | | 07:48 |
− | | fileஐ சேமிப்போம். | + | | fileஐ சேமிப்போம். |
− | |- | + | |- |
− | | 07:51 | + | | 07:51 |
− | | இந்த '''constructor'''ஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம். | + | | இந்த '''constructor'''ஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம். |
− | + | ||
− | |- | + | |- |
− | | 07:58 | + | | 07:58 |
− | | programஐ இயக்குவோம். | + | | programஐ இயக்குவோம். |
− | |- | + | |- |
− | | 08:02 | + | | 08:02 |
− | | roll number மதிப்பு '''''11'''''ஐ assign செய்கிறது என consoleல் பார்க்கிறோம் | + | | roll number மதிப்பு '''''11'''''ஐ assign செய்கிறது என consoleல் பார்க்கிறோம் |
− | |- | + | |- |
| 08:08 | | 08:08 | ||
− | |'''constructor''' ஒரே ஒரு argumentஐ | + | |'''constructor''' ஒரே ஒரு argumentஐ ஏற்பதால் name... '''''null''''' ஆகிறது. |
− | |- | + | |- |
− | | 08:18 | + | | 08:18 |
− | |இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம். | + | |இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம். |
− | |- | + | |- |
− | | 08:23 | + | | 08:23 |
− | |எழுதுக ''''' Student stu3 '''is''' '''equal''' '''to''' new Student.''''' | + | |எழுதுக ''''' Student stu3 '''is''' '''equal''' '''to''' new Student.''''' |
− | |- | + | |- |
| 08:40 | | 08:40 | ||
− | | ''' 11 '''comma''' Raju.''''' | + | | ''' 11 '''comma''' Raju.''''' |
− | |- | + | |- |
− | | 08:46 | + | | 08:46 |
− | |பின்'''''Stu3 '''dot''' studentDetail''''' | + | |பின்'''''Stu3 '''dot''' studentDetail''''' |
− | |- | + | |- |
− | | 08:58 | + | | 08:58 |
− | | இங்கே '''''11''''' ஐ '''String'''ஆக அனுப்புகிறோம் எனில் இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும் | + | | இங்கே '''''11''''' ஐ '''String'''ஆக அனுப்புகிறோம் எனில் இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும் |
− | |- | + | |- |
− | | 09:08 | + | | 09:08 |
− | |ஒரு பிழையைப் பெறுகிறோம். | + | |ஒரு பிழையைப் பெறுகிறோம். |
− | |- | + | |- |
− | | 09:10 | + | | 09:10 |
− | |இது சொல்வது '''“The constructor Student String commaString is undefined.”''' | + | |இது சொல்வது '''“The constructor Student String commaString is undefined.”''' |
− | |- | + | |- |
− | | 09:17 | + | | 09:17 |
− | |எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும். | + | |எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும். |
− | |- | + | |- |
− | | 09:25 | + | | 09:25 |
− | | எனவே மேற்கோள்களை நீக்கி fileஐ சேமிக்கவும். | + | | எனவே மேற்கோள்களை நீக்கி fileஐ சேமிக்கவும். |
− | |- | + | |- |
− | | 09:32 | + | | 09:32 |
− | |இப்போது பிழை இல்லை. | + | |இப்போது பிழை இல்லை. |
− | |- | + | |- |
− | | 09:35 | + | | 09:35 |
− | | programஐ இயக்குவோம். | + | | programஐ இயக்குவோம். |
− | |- | + | |- |
− | | 09:38 | + | | 09:38 |
− | | வெளியீட்டில் 3 '''constructor'''களை காண்கிறோம் | + | | வெளியீட்டில் 3 '''constructor'''களை காண்கிறோம் |
− | |- | + | |- |
− | | 09:42 | + | | 09:42 |
− | |முதலாவது '''default''' '''constructor.''' | + | |முதலாவது '''default''' '''constructor.''' |
− | |- | + | |- |
− | | 09:45 | + | | 09:45 |
− | |இரண்டாவது ஒரு parameterஉடன் '''Constructor'''. | + | |இரண்டாவது ஒரு parameterஉடன் '''Constructor'''. |
− | |- | + | |- |
− | | 09:50 | + | | 09:50 |
− | |மூன்றாவது இரு parameterஉடன்'''Constructor'''. | + | |மூன்றாவது இரு parameterஉடன்'''Constructor'''. |
− | |- | + | |- |
− | | 09:56 | + | | 09:56 |
− | |இவ்வாறுதான் Java ல் '''Parameterised constructor''' உருவாக்குகிறோம். | + | |இவ்வாறுதான் Java ல் '''Parameterised constructor''' உருவாக்குகிறோம். |
− | |- | + | |- |
− | | 10:05 | + | | 10:05 |
− | | ஏன் '''constructor'''? | + | | ஏன் '''constructor'''? |
− | |- | + | |- |
− | | 10:07 | + | | 10:07 |
− | | ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும் | + | | ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும். |
− | |- | + | |- |
− | | 10:13 | + | | 10:13 |
| அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம். | | அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம். | ||
− | |- | + | |- |
− | | 10:18 | + | | 10:18 |
− | |எனவே java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது. | + | |எனவே java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது. |
− | |- | + | |- |
− | | 10:25 | + | | 10:25 |
|இது '''constructor''' பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. | |இது '''constructor''' பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. | ||
− | |- | + | |- |
− | | 10:30 | + | | 10:30 |
− | | இந்த tutorial லில் நாம் கற்றது | + | | இந்த tutorial லில் நாம் கற்றது |
− | |- | + | |- |
− | | 10:33 | + | | 10:33 |
− | | '''parameterized''' '''constructor''' உருவாக்குதல் | + | | '''parameterized''' '''constructor''' உருவாக்குதல் |
− | |- | + | |- |
| 10:36 | | 10:36 | ||
− | | '''parameterized''' '''constructor''' ன் செயல்பாடு | + | | '''parameterized''' '''constructor''' ன் செயல்பாடு |
− | |- | + | |- |
− | | 10:39 | + | | 10:39 |
− | |'''constructor''' பயன்படுத்துதலின் நன்மை | + | |'''constructor''' பயன்படுத்துதலின் நன்மை |
− | |- | + | |- |
− | | 10:44 | + | | 10:44 |
− | | சுயபரிசோதனைக்கு, class '''Employee''' உருவாக்குக. | + | | சுயபரிசோதனைக்கு, class '''Employee''' உருவாக்குக. |
− | |- | + | |- |
− | | 10:48 | + | | 10:48 |
− | |வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் '''constructors''' உருவாக்குக | + | |வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் '''constructors''' உருவாக்குக |
− | |- | + | |- |
− | |10:53 | + | |10:53 |
− | |மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | + | |மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
− | |- | + | |- |
− | | 11:02 | + | | 11:02 |
− | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | + | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
− | |- | + | |- |
− | | 11:06 | + | | 11:06 |
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |- | + | |- |
− | | 11:10 | + | | 11:10 |
| Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |- | + | |- |
− | | 11:14 | + | | 11:14 |
− | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | |- | + | |- |
− | | 11:18 | + | | 11:18 |
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
+ | |||
+ | |- | ||
+ | | 11:24 | ||
+ | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
+ | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | + | |- | |
− | + | | 11:34 | |
− | + | | மேலும் விவரங்களுக்கு | |
− | + | ||
− | + | ||
− | |- | + | |
− | | 11:34 | + | |
− | | மேலும் விவரங்களுக்கு | + | |
[http://spoken-tutorial.org/NMEICT-Intro] | [http://spoken-tutorial.org/NMEICT-Intro] | ||
− | |- | + | |- |
− | | 11:43 | + | | 11:43 |
− | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | + | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
− | |- | + | |- |
− | | 11:47 | + | | 11:47 |
− | | தமிழாக்கம் பிரியா. நன்றி | + | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
|} | |} |
Revision as of 15:30, 12 November 2013
Time' | Narration |
00:02 | java ல் parameterized constructor குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:08 | இதில் நாம் கற்கபோவது |
00:10 | parametrized constructor |
00:13 | மற்றும் parameterized constructor உருவாக்குதல்
|
00:17 | நாம் பயன்படுத்துவது
|
00:29 | இந்த tutorial ஐ தொடர |
00:32 | eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
|
00:37 | இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும்
(http://www.spoken-tutorial.org)
|
00:44 | parameterized constructor என்றால் என்ன? |
00:48 | parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor...
parameterized constructor எனப்படும்.
|
00:55 | இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம். |
00:59 | parameterized constructor உருவாக்கலாம்
|
01:03 | eclipse ல், Student.java file ஐ திறந்துள்ளேன். |
01:09 | இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம் |
01:15 | constructor னுள் variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம் |
01:21 | எனவே roll_number is equal to பத்துக்கு பதில் zero. |
01:27 | name is equal to Ramanக்கு பதில் null. |
01:33 | பின் System dot out dot println I am a default constructor.
|
01:55 | parameter இல்லாத constructor ஐ உருவாக்கியுள்ளோம் |
02:00 | java ல், இவ்வகை constructor.... default constructor எனப்படும். |
02:07 | மற்றொரு constructorஐ உருவாக்குவோம். |
02:11 | எழுதுக Student parentheses. |
02:17 | parenthesisனுள் int the_roll_number comma String the_name. |
02:36 | என்ன செய்தோம் எனில், parameterகளுடன் constructorஐ உருவாக்கினோம். |
02:43 | constructorன் பெயர் Student. இது class ன் பெயர். |
02:49 | paranthesisனுள் constructorக்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம். |
02:57 | constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். |
03:02 | curly bracketகளினுள் எழுதுக |
03:05 | System dot out dot println I am a parameterized constructor |
03:29 | பின்roll_number is equal to the_roll_number. |
03:43 | பின் name is equal to the_name.
|
03:53 | எனவே Parameterகளுடன் constructor உருவாக்கியுள்ளோம். |
03:58 | இந்த constructor ஐ call செய்வோம். |
04:02 | main method ல் எழுதுக; student stu2 equal to' new student parenthesesனுள் 11 comma இரட்டை மேற்கோள்களில் Raju |
04:28 | studentDetail method ஐ call செய்வோம். |
04:31 | எழுதுக stu2.studentDetail.
|
04:38 | program ஐ சேமித்து இயக்கவும் |
04:44 | console ல் வெளியீட்டைக் காண்கிறோம். |
04:48 | default constructor முதலில் call செய்யப்படுகிறது. |
04:52 | இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது. |
04:56 | பின் parameterized constructor call செய்யப்படுகிறது. |
05:00 | இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது. |
05:05 | அது 11 மற்றும் Raju. |
05:08 | parametrized constructor எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம். |
05:12 | parameterized constructorஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம். |
05:18 | இவை arguments எனப்படும். |
05:22 | மதிப்பு 11... parameter the_roll_numberக்கு பிரதி எடுக்கப்படுகிறது. |
05:31 | மதிப்பு Raju'...... parameter the_nameக்கு பிரதி எடுக்கப்படுகிறது. |
05:41 | பின் the_roll_numberன் மதிப்பு roll_numberக்கு assign செய்யப்படுகிறது. |
05:50 | the_nameன் மதிப்பு nameக்கு assign செய்யப்படுகிறது. |
05:55 | எனவே நாம் காணும் வெளியீடு 11 மற்றும் Raju. |
06:00 | ஒரு parameterised constructorஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம்
|
06:07 | constructorக்கு ஒரு argument ஐ அனுப்புகிறோம் எனில். |
06:11 | Rajuஐ நீக்குக. |
06:15 | ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது “The constructor Student with parameter (int) is undefined.” |
06:24 | எனவே argumentகளின் எண்ணிக்கை parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும். |
06:30 | மீண்டும் Raju என எழுதி பிழையைத் தீர்க்கலாம். |
06:36 | மாறாக, ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம். |
06:42 | அதை செய்வோம் |
06:45 | Student paranthesisனுள் int r_no |
07:01 | curly' bracketகளினுள், எழுதுக System dot out dot println |
07:13 | I am a constructor with a single parameter. |
07:29 | பின் roll_number is equal to r_no |
07:48 | fileஐ சேமிப்போம். |
07:51 | இந்த constructorஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம். |
07:58 | programஐ இயக்குவோம். |
08:02 | roll number மதிப்பு 11ஐ assign செய்கிறது என consoleல் பார்க்கிறோம் |
08:08 | constructor ஒரே ஒரு argumentஐ ஏற்பதால் name... null ஆகிறது. |
08:18 | இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம். |
08:23 | எழுதுக Student stu3 is equal to new Student. |
08:40 | 11 comma Raju. |
08:46 | பின்Stu3 dot studentDetail |
08:58 | இங்கே 11 ஐ Stringஆக அனுப்புகிறோம் எனில் இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும் |
09:08 | ஒரு பிழையைப் பெறுகிறோம். |
09:10 | இது சொல்வது “The constructor Student String commaString is undefined.” |
09:17 | எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும். |
09:25 | எனவே மேற்கோள்களை நீக்கி fileஐ சேமிக்கவும். |
09:32 | இப்போது பிழை இல்லை. |
09:35 | programஐ இயக்குவோம். |
09:38 | வெளியீட்டில் 3 constructorகளை காண்கிறோம் |
09:42 | முதலாவது default constructor. |
09:45 | இரண்டாவது ஒரு parameterஉடன் Constructor. |
09:50 | மூன்றாவது இரு parameterஉடன்Constructor. |
09:56 | இவ்வாறுதான் Java ல் Parameterised constructor உருவாக்குகிறோம்.
|
10:05 | ஏன் constructor? |
10:07 | ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும்.
|
10:13 | அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம்.
|
10:18 | எனவே java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது.
|
10:25 | இது constructor பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது. |
10:30 | இந்த tutorial லில் நாம் கற்றது |
10:33 | parameterized constructor உருவாக்குதல் |
10:36 | parameterized constructor ன் செயல்பாடு |
10:39 | constructor பயன்படுத்துதலின் நன்மை |
10:44 | சுயபரிசோதனைக்கு, class Employee உருவாக்குக. |
10:48 | வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் constructors உருவாக்குக |
10:53 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
11:02 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
11:06 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
|
11:10 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:14 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:18 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
|
11:24 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:34 | மேலும் விவரங்களுக்கு
[1]
|
11:43 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
11:47 | தமிழாக்கம் பிரியா. நன்றி |