Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Working-with-Sheets/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- || 00.00 ||LibreOffice Calc – Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது கு…') |
|||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
|| 00.00 | || 00.00 | ||
− | || | + | ||Calc – Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
|- | |- | ||
|| 00:07 | || 00:07 | ||
− | || இந்த டுடோரியலில் நாம் | + | || இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: |
|- | |- | ||
|| 00:09 | || 00:09 | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
|| 00:17 | || 00:17 | ||
− | || | + | || இங்கே பயனாவது உபுன்டு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4 |
|- | |- | ||
|| 00:29 | || 00:29 | ||
− | || | + | || sheetகளில் வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவதை கற்பதுடன் துவக்கலாம். |
|- | |- | ||
|| 00:35 | || 00:35 | ||
− | || | + | ||“personal finance tracker.ods” file ஐ திறக்கலாம். |
|- | |- | ||
|| 00:42 | || 00:42 | ||
Line 28: | Line 28: | ||
|- | |- | ||
|| 00:47 | || 00:47 | ||
− | ||ஒரே ஒரு வரியையோ | + | ||ஒரே ஒரு வரியையோ பத்தியையோ spreadsheet இல் உள்நுழைக்க, உள்நுழைக்க வேண்டிய பத்தி அல்லது வரியில் ஒரு செல்லில் சொடுக்குக. |
|- | |- | ||
|| 01:00 | || 01:00 | ||
− | ||உதாரணமாக “personal finance tracker.ods” | + | ||உதாரணமாக “personal finance tracker.ods” இல் முதல் வரியில் எங்கேனும் சொடுக்குக. |
|- | |- | ||
|| 01:09 | || 01:09 | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
|| 01:13 | || 01:13 | ||
− | || | + | || menu bar இல் “Insert” பின் “Rows” -ல் சொடுக்குகிறேன். |
|- | |- | ||
|| 01:19 | || 01:19 | ||
Line 43: | Line 43: | ||
|- | |- | ||
|| 01:25 | || 01:25 | ||
− | || | + | || புது பத்தியை உள்நுழைக்க menu bar இல் “Insert” பின் “Columns” -ல் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 01:34 | || 01:34 | ||
− | || | + | || தேர்ந்தெடுத்த பத்திக்கு முன்னால் ஒரு புது பத்தி உள்நுழைக்கப்படுவதை காணலாம். |
|- | |- | ||
|| 01:40 | || 01:40 | ||
Line 52: | Line 52: | ||
|- | |- | ||
|| 01:44 | || 01:44 | ||
− | || ஒரு வேளை | + | || ஒரு வேளை ஒரு பத்தியை அதை குறிக்கும் எழுத்தை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வரியை அதை குறிக்கும் எண்ணை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ, வலது பொத்தானை சொடுக்கி, கிடைக்கும் கீழ் இறங்கும் மெனுவில் புதிய வரி அல்லது பத்தியை தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|| 02:04 | || 02:04 | ||
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
|| 02:18 | || 02:18 | ||
− | ||புதிய | + | ||புதிய வரியோ பத்தியையோ சேர்க்க Entire Row அல்லது Entire Column ஐ தேர்வு செய்யவும். |
|- | |- | ||
|| 02:25 | || 02:25 | ||
− | ||ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, | + | ||ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, இடது சொடுக்கி பொத்தானை முதல் செல்லில் அழுத்தி பிடித்து,தேவையான எண் வரிகளையோ பத்திகளையோ தேவையான அடையாளம் காட்டி வரை இழுத்து முன்னிலை படுத்த வேண்டும். |
|- | |- | ||
|| 02:43 | || 02:43 | ||
Line 67: | Line 67: | ||
|- | |- | ||
|| 02:47 | || 02:47 | ||
− | ||புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். நான் புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். தேர்வில் | + | ||புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். நான் புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். தேர்வில் வலது சொடுக்கி Insert தேர்வு செய்கிறேன். |
|- | |- | ||
|| 03:00 | || 03:00 | ||
− | ||அடுத்து Entire Row தேர்வு செய்கிறேன். “OK” | + | ||அடுத்து Entire Row-ஐ தேர்வு செய்கிறேன். “OK” ஐ சொடுக்குகிறேன். தேர்ந்தெடுத்த வரிகளில் முதல் வரிக்கு முன் 4 புதிய வரிகள் சேர்க்கப்பட்டதை காணலாம். |
|- | |- | ||
|| 03:14 | || 03:14 | ||
− | ||அடுத்து | + | ||அடுத்து தனித்தனியாகவோ கூட்டாகவோ பத்திகளை நீக்குவதை பார்க்கலாம். |
|- | |- | ||
|| 03:20 | || 03:20 | ||
Line 82: | Line 82: | ||
|- | |- | ||
|| 03:37 | || 03:37 | ||
− | || | + | ||cell இல் வலது சொடுக்கி “Delete” -ல் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 03:43 | || 03:43 | ||
Line 88: | Line 88: | ||
|- | |- | ||
|| 03:47 | || 03:47 | ||
− | || | + | ||“Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
|| 03:53 | || 03:53 | ||
− | || | + | || செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம். |
மாற்றங்களை செயல் நீக்குவோம். | மாற்றங்களை செயல் நீக்குவோம். | ||
|- | |- | ||
Line 98: | Line 98: | ||
|- | |- | ||
|| 04:08 | || 04:08 | ||
− | ||உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, | + | ||உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, அதன் வரிசை எண்ணான 6 உள்ள செல்லை தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|| 04:18 | || 04:18 | ||
− | || | + | ||இந்த செல்லில் இடது சொடுக்கி button ஐ அழுத்திப் பிடித்து முழு வரி மீதும் இழுக்கவும். மாற்றாக நீக்க வேண்டிய வரியின் எண் மீது சொடுக்கலாம்; முழு வரியும் முன்னிலைப்படுத்தப்படும். |
|- | |- | ||
|| 04:33 | || 04:33 | ||
− | ||cell மீது வலது சொடுக்கி “Delete” | + | ||cell மீது வலது சொடுக்கி “Delete” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 04:38 | || 04:38 | ||
Line 110: | Line 110: | ||
|- | |- | ||
|| 04:43 | || 04:43 | ||
− | | | + | |“Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
|| 04:48 | || 04:48 | ||
− | || | + | ||வரி நீக்கப்பட்டு அதன் கீழுள்ள வரிகள் மேலே நகர்வதை காணலாம். |
|- | |- | ||
|| 04:55 | || 04:55 | ||
Line 120: | Line 120: | ||
|- | |- | ||
|| 05:04 | || 05:04 | ||
− | || ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். | + | || ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். இப்போது sheet களை நுழைப்பது, நீக்குவதை பார்க்கலாம். |
|- | |- | ||
|| 05:14 | || 05:14 | ||
− | || | + | ||புதிய ஷீட்களை உள்நுழைக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்கலாம். |
|- | |- | ||
|| 05:23 | || 05:23 | ||
Line 129: | Line 129: | ||
|- | |- | ||
|| 05:30 | || 05:30 | ||
− | || | + | || menu bar இல் “Insert” பின் “Sheet” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 05:36 | || 05:36 | ||
Line 135: | Line 135: | ||
|- | |- | ||
|| 05:41 | || 05:41 | ||
− | || | + | || நடப்பு sheet க்கு பின் புதிய sheet உள்நுழைக்க “After current sheet” radio button ஐ தேர்ந்தெடுக்கலாம். |
|- | |- | ||
|| 05:49 | || 05:49 | ||
− | ||“Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” | + | ||“Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” என தோன்றும். இது கணினி உருவாக்கிய பெயர். தேவையானால் நீங்கள் அதை மறு பெயரிட்டுக்கொள்ளலாம். |
|- | |- | ||
|| 06:01 | || 06:01 | ||
− | || | + | ||“OK” ஐ சொடுக்கவும். |
நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம். | நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம். | ||
|- | |- | ||
|| 06:09 | || 06:09 | ||
− | || | + | || இன்னொரு வழி... சாளரத்தில் கீழே இடது பக்கத்தில் நடப்பு sheet கீற்றில் வலது சொடுக்கி “Insert Sheet” தேர்விலும் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 06:19 | || 06:19 | ||
− | || | + | || புதிய ஷீட்களின் இடம், எண், மற்றும் பெயர்களை தேர்ந்தெடுத்து “OK” ஐ சொடுக்கலாம். இதற்குத்தக்கபடி ஷீட்கள் உள்நுழைக்கப்படும். |
|- | |- | ||
|| 06:31 | || 06:31 | ||
− | || | + | || இன்னொரு சுலபமான வழி sheet கீற்றுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியால் குறிக்கப்படும் “Add Sheet” button ஐ சொடுக்குவது. |
|- | |- | ||
|| 06:43 | || 06:43 | ||
− | ||அதை | + | ||அதை சொடுக்கியதும் புதிய sheet தானியங்கியாக நடப்பு வரிசையின் கடைசியில் உள்நுழைக்கப்படும். |
|- | |- | ||
|| 06:51 | || 06:51 | ||
− | || | + | ||கடைசி வழி... ஷீட் கீற்றின் “Add Sheet” கூட்டல் குறிக்கு அடுத்துள்ள வெற்று இடத்தில் சொடுக்கினால் தோன்றும் “Insert Sheet” உரையாடல் பெட்டி மூலம். |
|- | |- | ||
|| 07:06 | || 07:06 | ||
Line 163: | Line 163: | ||
|- | |- | ||
|| 07:13 | || 07:13 | ||
− | || | + | ||புதிய ஷீட் இன் விவரங்களை உள்ளிட்டு “OK” ஐ சொடுக்கலாம். |
|- | |- | ||
|| 07:20 | || 07:20 | ||
− | || Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் | + | || Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் அவற்றை நீக்க கற்போம். |
|- | |- | ||
|| 07:27 | || 07:27 | ||
Line 172: | Line 172: | ||
|- | |- | ||
|| 07:31 | || 07:31 | ||
− | ||தனித்தனியாக sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” | + | ||தனித்தனியாக sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” ஐ சொடுக்கி உறுதிசெய்யவும். |
|- | |- | ||
|| 07:45 | || 07:45 | ||
− | || | + | ||sheet நீக்கப்படுவதை காண்பீர்கள். |
|- | |- | ||
|| 07:48 | || 07:48 | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
|| 07:55 | || 07:55 | ||
− | ||உதாரணமாக | + | ||உதாரணமாக “Sheet 3” ஐ நீக்க நினைத்தால் “menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 08:05 | || 08:05 | ||
− | || | + | || துள்ளி வரும் மெனுவில் “Delete” ஐ தேர்ந்து பின் “Yes” ல் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 08:12 | || 08:12 | ||
− | || | + | || sheet நீக்கப்படுவதை காண்பீர்கள். |
− | + | மாறுதல்களை செயல் நீக்கலாம். | |
|- | |- | ||
|| 08:19 | || 08:19 | ||
− | || ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் | + | || ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் “ 3” ஐ நீக்க “Sheet 2” கீற்று மீது சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 3”கீற்று மீதும் சொடுக்குக. |
|- | |- | ||
|| 08:36 | || 08:36 | ||
− | || | + | ||கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet” மீதும் சொடுக்குக. |
− | + | பின் “Yes”ஐ சொடுக்கவும். | |
|- | |- | ||
|| 08:47 | || 08:47 | ||
− | || | + | ||இரண்டு sheetகளும் நீக்கப்படுவதை காண்பீர்கள். |
− | + | மாற்றங்களை செயல் நீக்கலாம். | |
|- | |- | ||
|| 08:56 | || 08:56 | ||
Line 205: | Line 205: | ||
|- | |- | ||
|| 09:03 | || 09:03 | ||
− | || உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் | + | || உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் “ 7” ஐ நீக்க menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 09:14 | || 09:14 | ||
− | ||இப்போது | + | ||இப்போது மெனுவில் “Select” தேர்வு செய்க. |
|- | |- | ||
|| 09:19 | || 09:19 | ||
− | | | + | |உரையாடல் பெட்டியில் “Sheet 6” தேர்வில் சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 7” கீற்று மீதும் சொடுக்குக. |
|- | |- | ||
|| 09:30 | || 09:30 | ||
− | ||“OK” | + | ||“OK” மீது சொடுக்கவும். இது நாம் நீக்க நினைக்கும் sheet களை தேர்ந்தெடுக்கிறது. |
|- | |- | ||
|| 09:37 | || 09:37 | ||
− | || இப்போது மீண்டும் “Edit” | + | || இப்போது மீண்டும் “Edit” இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 09:45 | || 09:45 | ||
− | ||இப்போது | + | ||இப்போது மெனுவில் “Delete” பின் “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும். |
|- | |- | ||
|| 09:51 | || 09:51 | ||
− | || | + | || தேர்ந்தெடுத்த sheetகள் நீக்கப்படுவதை காணலாம். |
|- | |- | ||
|| 09:56 | || 09:56 | ||
− | || | + | || இப்போது spreadsheet இல் sheet களுக்கு எப்படி மறு பெயரிடுவது என்று காணலாம். |
|- | |- | ||
|| 10:03 | || 10:03 | ||
− | || | + | || ஒரு spreadsheet இல் வெவ்வேறு sheetகள் முன்னிருப்பாக “Sheet 1”, “Sheet 2”, “Sheet 3” என இருக்கும். |
|- | |- | ||
|| 10:13 | || 10:13 | ||
− | ||இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் | + | ||இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் வேலை செய்ய கடினமாகிவிடும். |
|- | |- | ||
|| 10:21 | || 10:21 | ||
− | || Calc | + | || Calc... விருப்பம் போல sheet களுக்கு பெயரிட அனுமதிக்கிறது. |
|- | |- | ||
|| 10:27 | || 10:27 | ||
− | || | + | ||உதாரணமாக “Sheet 4” ஐ “Dump” என மறுபெயரிட “Sheet 4” இன் கீழுள்ள கீற்றை இரட்டை சொடுக்கு சொடுக்கி செய்யலாம். |
− | + | ||
|- | |- | ||
|| 10:37 | || 10:37 | ||
− | || | + | || “Rename Sheet” உரையாடல் பெட்டியை காணலாம். |
− | முன்னிருப்பாக இதில் “Sheet 4” | + | முன்னிருப்பாக இதில் “Sheet 4” என்றுள்ளது. |
|- | |- | ||
|| 10:47 | || 10:47 | ||
− | | | + | | முன்னிருப்பு பெயரை நீக்கிவிட்டு “Dump” என எழுதலாம். |
|- | |- | ||
|| 10:52 | || 10:52 | ||
− | || “OK” | + | || “OK” ஐ சொடுக்க நீங்கள் “Sheet 4” கீற்று “Dump” என இருப்பதை காணலாம். இப்போது Sheets 5 மற்றும் Dump ஐ நீக்குவோம். |
|- | |- | ||
|| 11:02 | || 11:02 | ||
− | || இத்துடன் | + | || இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. |
|- | |- | ||
|| 11:08 | || 11:08 | ||
Line 267: | Line 266: | ||
|- | |- | ||
|| 11:25 | || 11:25 | ||
− | ||“Serial Number” என்ற | + | ||“Serial Number” என்ற தலைப்புடைய வரியை நீக்கவும். |
− | அந்த sheet | + | அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும். |
|- | |- | ||
|| 11:32 | || 11:32 | ||
Line 292: | Line 291: | ||
|- | |- | ||
|| 12:22 | || 12:22 | ||
− | ||தமிழில் கடலூர் திவா. நன்றி | + | ||தமிழில் கடலூர் திவா. நன்றி |
|- | |- | ||
|} | |} |
Revision as of 15:32, 6 August 2013
VISUAL CUE | NARRATION |
00.00 | Calc – Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது: |
00:09 | வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவது |
00:13 | sheet களை நுழைப்பது, நீக்குவது; Sheet களை மறுபெயரிடுவது. |
00:17 | இங்கே பயனாவது உபுன்டு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4 |
00:29 | sheetகளில் வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவதை கற்பதுடன் துவக்கலாம். |
00:35 | “personal finance tracker.ods” file ஐ திறக்கலாம். |
00:42 | பத்திகள் மற்றும் வரிகளை தனித்தனியாகவோ குழுவாகவோ உள்நுழைக்கக்கூடும். |
00:47 | ஒரே ஒரு வரியையோ பத்தியையோ spreadsheet இல் உள்நுழைக்க, உள்நுழைக்க வேண்டிய பத்தி அல்லது வரியில் ஒரு செல்லில் சொடுக்குக. |
01:00 | உதாரணமாக “personal finance tracker.ods” இல் முதல் வரியில் எங்கேனும் சொடுக்குக. |
01:09 | “Cost” என்று எழுதியுள்ள செல்லில் நான் சொடுக்குகிறேன். |
01:13 | menu bar இல் “Insert” பின் “Rows” -ல் சொடுக்குகிறேன். |
01:19 | தேர்ந்தெடுத்த வரிக்கு முன்னால் ஒரு புது வரி உள்நுழைக்கப்படுகிறது. |
01:25 | புது பத்தியை உள்நுழைக்க menu bar இல் “Insert” பின் “Columns” -ல் சொடுக்கவும். |
01:34 | தேர்ந்தெடுத்த பத்திக்கு முன்னால் ஒரு புது பத்தி உள்நுழைக்கப்படுவதை காணலாம். |
01:40 | இப்போது நாம் செய்த செயல்களை நீக்குவோம். |
01:44 | ஒரு வேளை ஒரு பத்தியை அதை குறிக்கும் எழுத்தை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வரியை அதை குறிக்கும் எண்ணை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ, வலது பொத்தானை சொடுக்கி, கிடைக்கும் கீழ் இறங்கும் மெனுவில் புதிய வரி அல்லது பத்தியை தேர்ந்தெடுக்கவும். |
02:04 | மாறாக ஒரு cell ஐ சும்மா சொடுக்கி பின் வலது சொடுக்கால் Insert ஐ தேர்வு செய்தால் நீங்கள் காண்பது போல உரையாடல் பெட்டி திறக்கும். |
02:18 | புதிய வரியோ பத்தியையோ சேர்க்க Entire Row அல்லது Entire Column ஐ தேர்வு செய்யவும். |
02:25 | ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, இடது சொடுக்கி பொத்தானை முதல் செல்லில் அழுத்தி பிடித்து,தேவையான எண் வரிகளையோ பத்திகளையோ தேவையான அடையாளம் காட்டி வரை இழுத்து முன்னிலை படுத்த வேண்டும். |
02:43 | இங்கு நாம் 4 cell களை முன்னிலை படுத்தி இருக்கிறோம். |
02:47 | புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். நான் புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். தேர்வில் வலது சொடுக்கி Insert தேர்வு செய்கிறேன். |
03:00 | அடுத்து Entire Row-ஐ தேர்வு செய்கிறேன். “OK” ஐ சொடுக்குகிறேன். தேர்ந்தெடுத்த வரிகளில் முதல் வரிக்கு முன் 4 புதிய வரிகள் சேர்க்கப்பட்டதை காணலாம். |
03:14 | அடுத்து தனித்தனியாகவோ கூட்டாகவோ பத்திகளை நீக்குவதை பார்க்கலாம். |
03:20 | ஒரு தனி பத்தியையோ வரியையோ நீக்க முதலில் நீக்க வேண்டிய அதை தேர்ந்தெடுக்கவும். |
03:28 | உதாரணமாக “Laundry” என்று எழுதிய பத்தியை நீக்க அதில் ஒரு cell இல் சொடுக்கவும். |
03:37 | cell இல் வலது சொடுக்கி “Delete” -ல் சொடுக்கவும். |
03:43 | “Delete Cells” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும். |
03:47 | “Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும். |
03:53 | செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம்.
மாற்றங்களை செயல் நீக்குவோம். |
04:01 | இப்போது ஒரே நேரத்தில் பல பத்திகளையும் பல வரிகளையும் நீக்குவதை காணலாம். |
04:08 | உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, அதன் வரிசை எண்ணான 6 உள்ள செல்லை தேர்ந்தெடுக்கவும். |
04:18 | இந்த செல்லில் இடது சொடுக்கி button ஐ அழுத்திப் பிடித்து முழு வரி மீதும் இழுக்கவும். மாற்றாக நீக்க வேண்டிய வரியின் எண் மீது சொடுக்கலாம்; முழு வரியும் முன்னிலைப்படுத்தப்படும். |
04:33 | cell மீது வலது சொடுக்கி “Delete” மீது சொடுக்கவும். |
04:38 | “Delete Cells” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும். |
04:43 | “Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும். |
04:48 | வரி நீக்கப்பட்டு அதன் கீழுள்ள வரிகள் மேலே நகர்வதை காணலாம். |
04:55 | இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம்.
செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம். |
05:04 | ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். இப்போது sheet களை நுழைப்பது, நீக்குவதை பார்க்கலாம். |
05:14 | புதிய ஷீட்களை உள்நுழைக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்கலாம். |
05:23 | முதல் வழியில் எந்த sheet க்கு அடுத்து புது sheet ஐ நுழைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும். |
05:30 | menu bar இல் “Insert” பின் “Sheet” மீது சொடுக்கவும். |
05:36 | “Insert Sheet” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும். |
05:41 | நடப்பு sheet க்கு பின் புதிய sheet உள்நுழைக்க “After current sheet” radio button ஐ தேர்ந்தெடுக்கலாம். |
05:49 | “Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” என தோன்றும். இது கணினி உருவாக்கிய பெயர். தேவையானால் நீங்கள் அதை மறு பெயரிட்டுக்கொள்ளலாம். |
06:01 | “OK” ஐ சொடுக்கவும்.
நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம். |
06:09 | இன்னொரு வழி... சாளரத்தில் கீழே இடது பக்கத்தில் நடப்பு sheet கீற்றில் வலது சொடுக்கி “Insert Sheet” தேர்விலும் சொடுக்கவும். |
06:19 | புதிய ஷீட்களின் இடம், எண், மற்றும் பெயர்களை தேர்ந்தெடுத்து “OK” ஐ சொடுக்கலாம். இதற்குத்தக்கபடி ஷீட்கள் உள்நுழைக்கப்படும். |
06:31 | இன்னொரு சுலபமான வழி sheet கீற்றுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியால் குறிக்கப்படும் “Add Sheet” button ஐ சொடுக்குவது. |
06:43 | அதை சொடுக்கியதும் புதிய sheet தானியங்கியாக நடப்பு வரிசையின் கடைசியில் உள்நுழைக்கப்படும். |
06:51 | கடைசி வழி... ஷீட் கீற்றின் “Add Sheet” கூட்டல் குறிக்கு அடுத்துள்ள வெற்று இடத்தில் சொடுக்கினால் தோன்றும் “Insert Sheet” உரையாடல் பெட்டி மூலம். |
07:06 | வெற்று இடத்தில் சொடுக்க “Insert Sheet” உரையாடல் பெட்டி தோன்றுகிறது. |
07:13 | புதிய ஷீட் இன் விவரங்களை உள்ளிட்டு “OK” ஐ சொடுக்கலாம். |
07:20 | Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் அவற்றை நீக்க கற்போம். |
07:27 | Sheet களை தனித்தனியாகவோ கூட்டாகவோ நீக்க முடியும். |
07:31 | தனித்தனியாக sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” ஐ சொடுக்கி உறுதிசெய்யவும். |
07:45 | sheet நீக்கப்படுவதை காண்பீர்கள். |
07:48 | குறிப்பிட்ட ஒரு sheet ஐ நீக்க இன்னொரு வழி menu bar இல் “Edit” தேர்வு மூலமாக. |
07:55 | உதாரணமாக “Sheet 3” ஐ நீக்க நினைத்தால் “menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும். |
08:05 | துள்ளி வரும் மெனுவில் “Delete” ஐ தேர்ந்து பின் “Yes” ல் சொடுக்கவும். |
08:12 | sheet நீக்கப்படுவதை காண்பீர்கள்.
மாறுதல்களை செயல் நீக்கலாம். |
08:19 | ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் “ 3” ஐ நீக்க “Sheet 2” கீற்று மீது சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 3”கீற்று மீதும் சொடுக்குக. |
08:36 | கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet” மீதும் சொடுக்குக.
பின் “Yes”ஐ சொடுக்கவும். |
08:47 | இரண்டு sheetகளும் நீக்கப்படுவதை காண்பீர்கள்.
மாற்றங்களை செயல் நீக்கலாம். |
08:56 | குறிப்பிட்ட ஒரு sheet ஐ நீக்க இன்னொரு வழி menu bar இல் “Edit” தேர்வு மூலமாக. |
09:03 | உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் “ 7” ஐ நீக்க menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும். |
09:14 | இப்போது மெனுவில் “Select” தேர்வு செய்க. |
09:19 | உரையாடல் பெட்டியில் “Sheet 6” தேர்வில் சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 7” கீற்று மீதும் சொடுக்குக. |
09:30 | “OK” மீது சொடுக்கவும். இது நாம் நீக்க நினைக்கும் sheet களை தேர்ந்தெடுக்கிறது. |
09:37 | இப்போது மீண்டும் “Edit” இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும். |
09:45 | இப்போது மெனுவில் “Delete” பின் “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும். |
09:51 | தேர்ந்தெடுத்த sheetகள் நீக்கப்படுவதை காணலாம். |
09:56 | இப்போது spreadsheet இல் sheet களுக்கு எப்படி மறு பெயரிடுவது என்று காணலாம். |
10:03 | ஒரு spreadsheet இல் வெவ்வேறு sheetகள் முன்னிருப்பாக “Sheet 1”, “Sheet 2”, “Sheet 3” என இருக்கும். |
10:13 | இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் வேலை செய்ய கடினமாகிவிடும். |
10:21 | Calc... விருப்பம் போல sheet களுக்கு பெயரிட அனுமதிக்கிறது. |
10:27 | உதாரணமாக “Sheet 4” ஐ “Dump” என மறுபெயரிட “Sheet 4” இன் கீழுள்ள கீற்றை இரட்டை சொடுக்கு சொடுக்கி செய்யலாம். |
10:37 | “Rename Sheet” உரையாடல் பெட்டியை காணலாம்.
முன்னிருப்பாக இதில் “Sheet 4” என்றுள்ளது. |
10:47 | முன்னிருப்பு பெயரை நீக்கிவிட்டு “Dump” என எழுதலாம். |
10:52 | “OK” ஐ சொடுக்க நீங்கள் “Sheet 4” கீற்று “Dump” என இருப்பதை காணலாம். இப்போது Sheets 5 மற்றும் Dump ஐ நீக்குவோம். |
11:02 | இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. |
11:08 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது:
வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது. |
11:14 | sheet களை உள்நுழைப்பது, நீக்குவது.
Sheet களுக்கு மறுபெயரிடுவது. |
11:19 | முழுமையான பயிற்சி:
“Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும். |
11:25 | “Serial Number” என்ற தலைப்புடைய வரியை நீக்கவும்.
அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும். |
11:32 | *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். |
11:36 | *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
|
11:44 | *Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:50 | *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
|
11:59 | *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
|
12:12 | *மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
12:22 | தமிழில் கடலூர் திவா. நன்றி |