Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Basic-Data-Manipulation/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || TIME || NARRATION |- || 00:00 ||LibreOffice Calc – தரவு கையாளலின் அடிப்படை குறித்த Spoken tutorial க…') |
|||
Line 8: | Line 8: | ||
|- | |- | ||
|| 00:07 | || 00:07 | ||
− | || | + | || இதில நாம் கற்கபோவது: |
|- | |- | ||
|| 00:09 | || 00:09 | ||
Line 41: | Line 41: | ||
|- | |- | ||
|| 01:13 | || 01:13 | ||
− | || “Miscellaneous” இன் கீழ் | + | || “Miscellaneous” இன் கீழ் இன்னொரு தலைப்பை “SUM TOTAL” என கொடுக்கலாம். |
|- | |- | ||
|| 01:19 | || 01:19 | ||
− | || | + | || A8 cell இல் சொடுக்கி வரிசை எண் “7” என தரலாம். |
|- | |- | ||
|| 01:25 | || 01:25 | ||
Line 53: | Line 53: | ||
|- | |- | ||
|| 01:44 | || 01:44 | ||
− | || | + | || “Enter” விசையை அழுத்தவும். |
|- | |- | ||
|| 01:47 | || 01:47 | ||
− | || | + | || “Cost” இன் கீழுள்ள எல்லாம் கூட்டப்பட்டதை காணலாம். |
|- | |- | ||
|| 01:51 | || 01:51 | ||
Line 68: | Line 68: | ||
|- | |- | ||
|| 02:17 | || 02:17 | ||
− | || | + | || “Enter” விசையை அழுத்தவும். |
|- | |- | ||
Line 96: | Line 96: | ||
|- | |- | ||
|| 02:58 | || 02:58 | ||
− | || | + | ||type செய்க:“is equal to” Average மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் Cost |
|- | |- | ||
|| 03:04 | || 03:04 | ||
Line 154: | Line 154: | ||
|- | |- | ||
|| 04:44 | || 04:44 | ||
− | || இப்போது “OK” | + | || இப்போது “OK” ஐ சொடுக்கவும். |
|- | |- | ||
|| 04:47 | || 04:47 | ||
Line 187: | Line 187: | ||
|- | |- | ||
|| 05:43 | || 05:43 | ||
− | || நீங்கள் இரண்டு | + | || நீங்கள் இரண்டு தலைப்புகளில் கீழிறங்கும் வரிசையில் எல்லாம் அடுக்கப்படுவதை காண்கிறீர்கள். |
|- | |- | ||
|| 05:47 | || 05:47 | ||
Line 226: | Line 226: | ||
|- | |- | ||
|| 06:43 | || 06:43 | ||
− | || மீண்டும் எல்லா தரவுகளையும் காண ”Item” cell இல் உள்ள அம்புக்குறியை சொடுக்கி | + | || மீண்டும் எல்லா தரவுகளையும் காண ”Item” cell இல் உள்ள அம்புக்குறியை சொடுக்கி “All” மீது சொடுக்கவும். |
|- | |- | ||
|| 06:52 | || 06:52 | ||
Line 280: | Line 280: | ||
|- | |- | ||
|| 08:16 | || 08:16 | ||
− | ||* | + | ||*தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
|- | |- | ||
|} | |} |
Revision as of 19:49, 27 October 2013
TIME | NARRATION |
00:00 | LibreOffice Calc – தரவு கையாளலின் அடிப்படை குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:07 | இதில நாம் கற்கபோவது: |
00:09 | சூத்திரங்களின் அடிப்படைக்கு அறிமுகம். |
00:12 | பத்திகளால் அடுக்குதல். |
00:15 | தரவை வடிகட்டுதலின் அடிப்படை |
00:17 | இங்கே உபுன்டு லீனக்ஸ் பதிப்பு 10.04 ஐ இயங்குதளம். மற்றும் LibreOffice Suite version 3.3.4 |
00:27 | LibreOffice Calc இல் பயன்படுத்தப்படும் அடிப்படை சூத்திரங்களுடன் இந்த tutorial ஐ துவக்கலாம். |
00:35 | சூத்திரங்கள் ஒரு விடையை காண பல எண்களையும் variable களையும் கொண்ட சமன்பாடு. |
00:41 | சமன்பாட்டை பூர்த்தி செய்ய variable கள் cell இடங்களில் தரவை கொண்டு இருக்கின்றன. |
00:47 | அடிப்படை கணித செயல்கள் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியன. |
00:56 | முதலில் நாம் நம் “Personal-Finance-Tracker.ods” file ஐ திறக்கலாம். |
01:02 | “personal finance tracker.ods” file இல் நாம் எப்படி “Cost” தலைப்பில் உள்ள எல்லா செலவையும் கூட்டுவது என்று காணலாம். |
01:13 | “Miscellaneous” இன் கீழ் இன்னொரு தலைப்பை “SUM TOTAL” என கொடுக்கலாம். |
01:19 | A8 cell இல் சொடுக்கி வரிசை எண் “7” என தரலாம். |
01:25 | இப்போது மொத்த செலவை காட்ட வேண்டிய “C8” cell ஐ சொடுக்குவோம். |
01:32 | எல்லா செலவையும் கூட்ட நாம் இதை type செய்வோம்: “is equal to SUM” மேலும் அடைப்புக்குறிகளுக்குள் கூட்ட வேண்டிய பத்திகளின் வீச்சை - அதாவது ”C3 colon C7” என எழுதுவோம். |
01:44 | “Enter” விசையை அழுத்தவும். |
01:47 | “Cost” இன் கீழுள்ள எல்லாம் கூட்டப்பட்டதை காணலாம். |
01:51 | இப்போது Calc இல் கழித்தல் செய்வோம். |
01:55 | “House Rent” , “ Electricity Bill” செலவு நீங்கலாக எவ்வளவு என்று A9 குறிக்கும் செல்லில் காண A9 cell ஐ முதலில் சொடுக்குவோம். |
02:06 | இப்போது இந்த cell இல் type செய்வோம்: “is equal to” மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் செல்களின் குறிப்பை அதாவது “C3 minus C4”. |
02:17 | “Enter” விசையை அழுத்தவும். |
02:20 | நாம் குறிப்பிட்ட இரண்டு cell களின் மதிப்பு கழிக்கப்பட்டு விடை cell எண் A9 இல் காட்டப்படுவதை காணலாம். |
02:29 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
02:32 | இதே போல பல வேறு cell களில் தரவு பெருக்கப்படலாம் அல்லது வகுக்கப்படலாம். |
02:37 | இன்னொரு அடிப்படை செயல் எண்களின் சராசரியான “Average” காணல். |
02:43 | இது எப்படி செய்யப்படுகிறது என்று பார்க்கலாம். |
02:45 | “SUM TOTAL” cell க்கு கீழே “Average” என தலைப்பு கொடுக்கலாம். |
02:50 | இங்கே மொத்த செலவின் சராசரியை காட்ட வேண்டும். |
02:55 | ஆகவே “C9” cell இல் சொடுக்கலாம். |
02:58 | type செய்க:“is equal to” Average மற்றும் அடைப்புக்குறிகளுக்குள் Cost |
03:04 | விசைப்பலகையில் “Enter” விசையை அழுத்தவும். |
03:07 | நீங்கள் “Cost” பத்தியின் சராசரி காட்டப்படுவதை காணலாம். |
03:11 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
03:15 | அதேபோல, நீங்கள் ஒரு கிடைமட்ட வரியில் உள்ளவற்றின் சராசரியையும் காணலாம். |
03:20 | மேலும் சூத்திரங்கள் மற்றும் operator கள் குறித்து மேல்மட்ட tutorial களில் காண்போம். |
03:25 | இப்போது Calc spreadsheet. இல் எப்படி தரவை “Sort” செய்வது என்று பார்க்கலாம். |
03:30 | Sorting என்னும் அடுக்குதல் sheet இல் தெரிகின்ற செல்களை எந்த விருப்பமான வழியிலும் அமைக்கிறது. |
03:35 | Cal இல் நீங்கள் தரவை மூன்று விதிகள் வரை பயன்படுத்தி அடுக்கலாம்; அவை ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்தப்படும். |
03:43 | ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நீங்கள் தேடும்போது இது மிகவும் பயனாகும். மேலும் நீங்கள் தரவை முன்னால் வடிகட்டிவிட்டால் இன்னும் சக்தி வாய்ந்ததாகும். |
03:51 | “Costs” தலைப்பில் மேல்நோக்கு வரிசையில் தரவை அடுக்க வேண்டும் என்று கொள்வோம். |
03:57 | முதலில் “Cost” என்னும் cell இல் சொடுக்கி அடுக்க வேண்டிய செல்களை முன்னிலை படுத்தலாம். |
04:03 | இப்போது இடது சொடுக்கி button ஐ அழுத்திக்கொண்டு பத்தியில் “2000” என்று சொல்லும் கடைசி செல் வரை இழுக்கவும். |
04:12 | இது நாம் அடுக்க வேண்டிய பத்தியை தேர்ந்தெடுக்கிறது. |
04:15 | இப்போது menu bar இல் “Data” தேர்வு iமீது சொடுக்கி பின் “Sort” மீது சொடுக்கவும். |
04:21 | அடுத்து “Current Selection” ஐ தேர்ந்தெடுக்கவும். |
04:24 | நீங்கள் ஒரு உரையாடல் பெட்டி தோன்றுவதை காணலாம். அதில் கீற்றுகள் “Sort criteria” மற்றும் “Options” என உள்ளன. |
04:31 | “Sort criteria” கீற்றில் “Sort by” புலத்தில் “Cost” ஐ சொடுக்கவும். |
04:37 | “Cost” ஐ ஏறு வரிசையில் அடுக்க அதை அடுத்துள்ல “Ascending” தேர்வை சொடுக்கவும். |
04:44 | இப்போது “OK” ஐ சொடுக்கவும். |
04:47 | நீங்கள் பத்தி ஏறுவரிசையில் அடுக்கப்பட்டதை கண்டீர்கள். |
04:51 | அதேபோல இறங்கு வரிசைக்கு “Descending” பின் “OK” button ஐ சொடுக்கவும். |
04:59 | மாற்றங்களை செயல் நீக்குவோம். |
05:02 | பல பத்திகளை அடுக்க முதலில் அவற்றை தேர்ந்தெடுத்துவிட்டு பின் sort தேர்வுகளை அமைக்க வேண்டும். |
05:09 | serial numbers மற்றும் cost இரண்டையும் அடுக்க வேண்டுமெனில், |
05:14 | முன் செய்தது போல இந்த இரண்டையும் தேர்ந்தெடுக்க வேண்டும். |
05:18 | இப்போது menu bar இல் “Data” தேர்வில் சொடுக்கி பின் “Sort” மீது சொடுக்க வேண்டும். |
05:24 | தோன்றும் உரையாடல் பெட்டியில் முதலில் “Sort by” புலத்தில் “Cost” ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:30 | பின் “Then by” புலத்தில் “SN” ஐ தேர்ந்தெடுக்கவும். |
05:35 | இரண்டின் அருகிலும் இருக்கும் “ Descending” தேர்வை சொடுக்கி “OK” button ஐ சொடுக்கவும். |
05:43 | நீங்கள் இரண்டு தலைப்புகளில் கீழிறங்கும் வரிசையில் எல்லாம் அடுக்கப்படுவதை காண்கிறீர்கள். |
05:47 | மாற்றங்களை செயல் நீக்குவோம் |
05:49 | இப்போது LibreOffice Calc இல் எப்படி தரவை வடிகட்டுவது என்று காணலாம். |
05:53 | ஒரு வடிப்பி என்பது ஒரு நிபந்தனை பட்டியல்; அதை ஒவ்வொரு உள்ளீடும் காட்டப்படும் முன் சந்திக்க வேண்டும். |
06:00 | spreadsheet இல் வடிப்பி செயலை காட்ட நாம் “Item” என் பெயரிட்ட செல்லில் சொடுக்குவோம். |
06:07 | இப்போது menu bar இல் “Data” தேர்வையும் பின் “Filter” ஐயும் சொடுக்குவோம். |
06:12 | துள்ளும் மெனுவில் “AutoFilter” தேர்வை சொடுக்குவோம். |
06:16 | நீங்கள் தலைப்புகளில் அம்புக்குறிகள் தோன்றுவதை காணலாம். |
06:20 | “Item” என் பெயரிட்ட செல்லில் அம்புக்குறியை சொடுக்குவோம். |
06:24 | இப்போது நீங்கள் “Electricity Bill” தொடர்பான தரவை மட்டும் காட்ட விரும்பினால்... |
06:29 | “Electricity Bill” தேர்வில் சொடுக்கவும். |
06:34 | நீங்கள் sheet இல் “Electricity Bill” தொடர்பான தரவு மட்டும் காட்டப்படுவதை காணலாம். |
06:40 | மற்ற தேர்வுகள் வடிக்கட்டப்பட்டு விட்டன. |
06:43 | மீண்டும் எல்லா தரவுகளையும் காண ”Item” cell இல் உள்ள அம்புக்குறியை சொடுக்கி “All” மீது சொடுக்கவும். |
06:52 | இப்போது முன்னால் எழுதிய எல்லாத்தரவுகளையும் காண முடிகிறது. |
06:59 | “AutoFilter” தவிர இன்னும் இரண்டு தேர்வுகள் உள்ளன. அவை “Standard Filter” மற்றும் “Advanced Filter”, இவற்றைக்குறித்து இந்த தொடரில் பின்னால் பார்க்கலாம். |
07:11 | இத்துடன் LibreOffice Calc மீதான இந்த Spoken Tutorial முடிகிறது. |
07:15 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
07:18 | சூத்திரங்களின் அடிப்படைக்கு அறிமுகம், |
07:21 | பத்திகளாக அடுக்குவது, |
07:23 | தரவை பில்டர் செய்வது. |
07:26 | *கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும். |
07:30 | *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
07:33 | *உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
07:37 | Spoken Tutorial திட்டக்குழு |
07:40 | *spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
07:43 | *இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
07:47 | *மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
07:53 | *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:58 | *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:06 | *மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:16 | *தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |