Difference between revisions of "LibreOffice-Suite-Base/C2/Create-queries-using-Query-Wizard/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- ||00:02 ||LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |- ||00:06 ||இந்த tutorial லி…') |
Pravin1389 (Talk | contribs) |
(No difference)
|
Revision as of 18:58, 2 December 2012
Time | Narration |
---|---|
00:02 | LibreOffice Base குறித்த Spoken tutorial க்கு நல்வரவு! |
00:06 | இந்த tutorial லில் காணபோவது: Query wizard மூலம் எளிய queries உருவாக்குவது, field களை தேர்வு செய்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் queries க்கு search criteria அல்லது conditions தருதல். |
00:24 | முதலில் queries என்பது என்ன என்று பார்க்கலாம். |
00:29 | queries என்பது ஒரு database லிருந்து ஒரு குறிப்பிட்ட தகவலை பெற உதவுவது. |
00:35 | அதாவது ஒரு database ஐ கொடுத்த search criteria க்கு பொருந்துவனவற்றை காட்டும் படி உசாவலாம். |
00:49 | உதாரணத்துக்கு நமக்கு அறிமுகமான Library database ஐ பார்க்கலாம். |
00:57 | நம் Library database இல் புத்தகங்கள், உறுப்பினர்கள் குறித்த தகவல்களை வைத்து இருக்கிறோம். |
01:04 | இப்போது Library database ஐ எல்லா Library உறுப்பினர்களும் யார் யார் என்று உசாவ முடியும். |
01:12 | அல்லது Library database த்தை Library யில் இப்போது இல்லாத புத்தகங்களை எல்லாம் எவை என உசாவ முடியும். |
01:21 | Base ஐ பயன்படுத்தி எளிய Query ஐ எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். |
01:30 | உதாரணமாக, எல்லா உறுப்பினர்களையும் அவர்களின் phone numberகள் உடன் பட்டியலிடலாம். |
01:44 | Library database இல் இருக்கிறோம். இதற்குள் அதை திறக்க கற்று இருப்பீர்கள். |
01:52 | இடது panel இல் Queries சின்னத்தில் சொடுக்கலாம். |
01:57 | வலது panel இல் மூன்று தேர்வுகளை காணலாம். |
02:02 | முதலில் ஒரு எளிய Query ஐ உருவாக்குவதால் சுலபமான விரைவான வழியை கடைபிடிப்போம். |
02:10 | அது queries Wizard ஐ பயன்படுத்துவது... |
02:17 | சிக்கலான queries களை உருவாக்க Base நமக்கு தோதான சில தேர்வுகளை வைத்து இருக்கிறது....... 'Create Query in Design View' ... |
02:30 | 'Create Query in SQL view' போன்ற இவற்றை பின்னால் கற்போம். |
02:36 | இப்போதைக்கு 'Use Wizard to Create Query' மீது சொடுக்கலாம். |
02:42 | இப்போது, மேலே queries Wizard என்று சொல்லும் ஒரு pop up window வை காணலாம். |
02:50 | இடது பக்கம் போக வேண்டிய எட்டு படிகள் உள்ளன. |
02:58 | படி 1 – 'field Selection'. |
03:03 | வலது பக்கத்தில் Tables label இன் கீழ் ஒரு கீழிறங்கும் பெட்டியை காணலாம். |
03:11 | இங்குதான் query ஐ கோரும் data வின் source ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். |
03:21 | நம் உதாரண query எல்லா Library உறுப்பினர்களின் பட்டியல் பற்றியது. ஆகையால் கீழிறங்கும் பெட்டியில் Tables: Members மீது சொடுக்கலாம். |
03:35 | இப்போது, இடது பக்கம் கிடைக்கும் field களில் 'Name' field இல் இரட்டை சொடுக்கி வலது பக்க List boxக்கு நகர்த்தலாம். |
03:50 | அடுத்து, 'Phone' field இல் இரட்டை சொடுக்கி வலது பக்க List boxக்கு நகர்த்தலாம் |
03:59 | எல்லா field களையும் வலது பக்கம் நகர்த்த இரு அம்புக்குறியுள்ள வலது சுட்டும் button ஐ அழுத்தலாம் என நினைவு கொள்க. |
04:07 | இப்போது கீழே Next button மீது சொடுக்கலாம். |
04:15 | படி 2 - Sorting Order. |
04:20 | நம் உதாரண query எல்லா Library உறுப்பினர்களின் பட்டியல் பற்றியது ஆகையால் இது அப்படியே இருக்கலாம். |
04:31 | அல்லது member பெயர்களால் பட்டியலை ஒழுங்கு செய்யலாம். |
04:35 | Base Wizard, விடை பட்டியலை 4 field கள் வரை அடுக்க வழி செய்கிறது. |
04:47 | இப்போதைக்கு மேலே உள்ள கீழிறங்கும் பெட்டியை சொடுக்கி.... |
04:52 | Members.Name இல் சொடுக்கலாம். |
04:55 | மேலும் அடுக்குதல் கீழிறங்கு வரிசையா அல்லது மேலேறு வரிசையா என்றும் நிர்ணயிக்கலாம். |
05:04 | Ascending தேர்வில் சொடுக்கலாம். |
05:06 | அடுத்த படி... |
05:11 | படி 3 - Search Conditions. |
05:16 | இந்த படி விடையை சில நிபந்தனைகளால் கட்டுப்படுத்த உதவுகிறது. |
05:22 | உதாரணமாக விடை R எழுத்தில் ஆரம்பிக்கும் member பெயர்களை மட்டும் காட்ட வேண்டும் எனலாம். |
05:34 | இதற்கு, Fields கீழிறங்கும் பெட்டியையும் பின் Members.Name ஐயும் சொடுக்க வேண்டும். |
05:45 | இப்போது, Condition drop down box ஐ சொடுக்குக. |
05:50 | இங்கே பலவித நிபந்தனைகளை காணலாம். |
05:58 | 'Like' மீது சொடுக்குகிறோம். |
06:02 | Value text box இல் ‘capital R’ மற்றும் ஒரு ‘percentage symbol’ ஐ type செய்யலாம். |
06:13 | இப்படி எளிய மற்றும் சிக்கலான நிபந்தனைகளை நம் query இல் நுழைக்க முடியும். |
06:22 | இப்போது எல்லா உறுப்பினர்களையும் பட்டியலிட 'R%' value text box இலிருந்து நீக்கிவிட்டு Next மீது சொடுக்கலாம். |
06:38 | படி 7 க்கு தாவி வந்துவிட்டோம் என்பதை கவனிக்க. |
06:42 | ஏனெனில் ஒரு எளிய query ஐ ஒரே ஒரு table இல் உருவாக்குகிறோம். |
06:50 | மேலும் நம் queries விவரங்களை தரும், சுருக்கங்களை அல்ல. |
06:56 | சுருக்க queries data, aggregate functionகள் மற்றும் by grouping இலிருந்து தரப்படுகின்றன. |
07:05 | சில உதாரணங்கள் - எல்லா உறுப்பினர்கள், அல்லது எல்லா புத்தகங்களின் மொத்த விலை. |
07:13 | இவற்றை பின்னால் பார்க்கலாம். |
07:18 | இப்போது இங்கே மாற்றுப்பெயர்களை அமைக்கலாம். |
07:25 | அதாவது கிடைக்கும் விடை பட்டியலில் friendly மற்றும் விவரமான labels அல்லது தலைப்புகளை தரலாம். |
07:32 | ஆகவே 'Name' field க்கு மாற்றுப்பெயர் 'Member Name' மற்றும் 'Phone' field க்கு மாற்றுப்பெயர் 'Phone Number' என வைப்போம். |
07:45 | இந்த புது மாற்றுப்பெயர்களை இந்த இரண்டு text boxகளில் இட்டு பின் Next ஐ சொடுக்கலாம். |
07:57 | இப்போது எட்டாவது படி |
08:01 | இங்கே நம் எளிய query க்கு பொருத்தமான பெயரை கொடுக்கலாம். |
08:10 | 'List of all members and their phone numbers' என 'Name of the Query’ label எதிரில் உள்ளிடலாம். |
08:21 | இப்போது காண்பது நம் Wizardயில் இட்ட தேர்வுகளின் பட்டியல். |
08:27 | இங்கிருந்து மேலே எப்படி போவது? |
08:31 | வலது பக்கம் மேலே 'Display Query' தேர்வை சொடுக்கி, Finish button ஐயும் சொடுக்கலாம். |
08:40 | Wizard window மூடப்பட்டு விட்டது. மேலும் 'List of all members and their phone numbers' என்ற ஒரு புதிய window திறந்துள்ளது. |
08:52 | உறுப்பினர்கள் table இல் உள்ளிட்ட எல்லா நான்கு உறுப்பினர்கள் பெயர்களையும் அவர்களுடைய phone number களுடன் காண்கிறோம். |
09:04 | மேலும் அவை அகர வரிசையில் மேலேறும் வரிசையில் அமைந்துள்ளன. |
09:13 | ஆகவே இதுவே நம் முதலில் எளிய query. |
09:18 | இதோ ஒரு பயிற்சி. |
09:20 | எல்லா புத்தகங்களையும் மேலேறு வரிசையில் காட்ட ஒரு query ஐ உருவாக்குக. |
09:30 | இதில் எல்லா field களையும் சேர்க்கவும். |
09:32 | அதற்கு ‘List of all books in the Library’ என பெயரிடுக. |
09:38 | இத்துடன் LibreOffice Baseஇல் Wizardயை பயன்படுத்தி queries உருவாக்கம் மீதான Spoken Tutorial முடிகிறது. |
09:45 | சுருங்கச்சொல்ல கற்றது: queries Wizardயை பயன்படுத்தி எளிய உசாவல்கள் உருவாக்கம்; field களை தேர்வு செய்தல்; field களை வரிசைப்படுத்துதல்; மற்றும் queries க்கு search criteria அல்லது conditions தருதல். |
10:00 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:11 | இந்த திட்டம் http://spoken-tutorial.org ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது. |
10:17 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:22 | தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ... கலந்து கொண்டமைக்கு நன்றி.
வணக்கம் |