Difference between revisions of "Linux/C2/Simple-filters/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |வணக்கம் நண்பர்களே, இந்த லீனக்ஸில் எளிய பில்டர்கள் ஸ…')
 
 
Line 4: Line 4:
 
|-
 
|-
 
|0:00
 
|0:00
|வணக்கம் நண்பர்களே, இந்த லீனக்ஸில் எளிய பில்டர்கள் ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
+
|லீனக்ஸில் எளிய பில்டர்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.  
 
|-
 
|-
 
| 0:08
 
| 0:08
|இங்கு நாம் ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றைப்பற்றி கற்போம்.
+
|இங்கு ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றை கற்போம்.
 
|-
 
|-
 
| 0:17
 
| 0:17
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 0:22
 
| 0:22
|டெர்மினலில் நீங்கள் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும்.  
+
|டெர்மினலில் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும்.  
 
|-
 
|-
 
|0:29
 
|0:29
|அதாவது கமாண்ட் இல் '''சூடொ சு''' அல்லது '''சு ரூட்''' சேர்க்க வேண்டும். டாலர் குறியை டெர்மினலில் கண்டால் நீங்கள் பயனாராகவே டெர்மினலை பயன்படுத்தலாம்.
+
| கமாண்ட் இல் '''சூடொ சு''' அல்லது '''சு ரூட்''' சேர்க்க வேண்டும். டாலர் குறியை  கண்டால் பயனாராகவே பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
 
| 0:38
 
| 0:38
|நீங்கள் உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன்.
+
| உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன்.
 
|-
 
|-
 
| 0:46
 
| 0:46
|நான் இந்த டுடோரியலுக்கு 10.04 உபுன்டுவை பயன்படுத்துகிறேன்.
+
|இதற்கு உபுன்டு 10.10  பயன்படுத்துகிறேன்.
 
|-
 
|-
 
|0:51
 
|0:51
|இந்த மாட்யூலை நீங்கள் சரியாக பயன்படுத்த பின் வருவனவற்றை அறிந்திருக்க வேண்டும். சொடுக்கி - மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது.
+
|இந்த மாட்யூலை பயன்படுத்த மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது ஆகியவை தெரிய வேண்டும்.
 
|-
 
|-
 
| 1:02
 
| 1:02
|நாம் ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயரை பயன்படுத்தி முன்னிருப்பாக முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம்.
+
|ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயர் மூலம்  முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம்.
 
|-
 
|-
 
| 1:10
 
| 1:10
|ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட எஸ்கேப் விசையை அழுத்துகிறேன்.  
+
|ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட எஸ்கேபைஅழுத்துகிறேன்.  
 
|-
 
|-
 
| 1:17
 
| 1:17
Line 37: Line 37:
 
|-
 
|-
 
| 1:24
 
| 1:24
|சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த....
+
|சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன்.  
 
|-
 
|-
 
| 1:30
 
| 1:30
|அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன்.  
+
|நேரத்தை மிச்சப்படுத்த....அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன்.  
 
|-
 
|-
 
| 1:38
 
| 1:38
Line 55: Line 55:
 
|-
 
|-
 
| 2:01
 
| 2:01
| ம் உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம்.
+
| உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம்.
 
|-
 
|-
 
| 2:05
 
| 2:05
Line 61: Line 61:
 
|-
 
|-
 
| 2:09
 
| 2:09
|இதனால் நம் ஹோம் டிரக்டரியில்  உள்ள எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பட்டியலாக பார்க்கிறோம்.   
+
| ஹோம் டிரக்டரியின் எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பார்க்கிறோம்.   
 
|-
 
|-
 
| 2:15
 
| 2:15
|இப்போது கேட் கமாண்ட் ஆல் நாம் உருவாக்கிய பைலின் உள்ளடக்கத்தை படிக்க முயற்சிக்கலாம்.  
+
| கேட் கமாண்ட் ஆல் உருவாக்கிய பைலை படிக்க முயற்சிக்கலாம்.  
 
|-
 
|-
 
| 2:21
 
| 2:21
|கேட் என்யுஎம் … டேப் விசையை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்கிறேன்.
+
|கேட் என்யுஎம் … டேபை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்க.
 
|-
 
|-
 
| 2:29
 
| 2:29
Line 76: Line 76:
 
|-
 
|-
 
| 2:39
 
| 2:39
|இப்போது முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன.
+
|முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன.
 
|-
 
|-
 
| 2:43
 
| 2:43
|நாம் முதல் ஐந்து வரிகளை மட்டும் காண நினைத்தால் ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 தேர்வை எழுத வேண்டும்.
+
|முதல் ஐந்து வரிகளை மட்டும் காண ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 எழுத வேண்டும்.
 
|-
 
|-
 
| 2:52
 
| 2:52
|மேல் அம்புக்குறி விசையை அழுத்த முந்தைய கமாண்ட்  வரும். மைனஸ் என் 5 எழுதி என்டர் செய்க.
+
|மேல் அம்புக்குறியை அழுத்த முந்தைய கமாண்ட்  வரும். மைனஸ் என் 5 என்டர்
 
|-
 
|-
 
| 2:58
 
| 2:58
|இப்போது முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும்.   
+
|முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும்.   
 
|-
 
|-
 
| 3:02
 
| 3:02
Line 91: Line 91:
 
|-
 
|-
 
| 3:08
 
| 3:08
|பங்ஷன் விசை ஐந்து....  
+
|F5....  
 
|-
 
|-
 
| 3:14
 
| 3:14
|ஹெட் கமாண்ட்  செய்யும் அதே விஷயத்தை டெய்ல் கமாண்ட்  தலைகீழாக செய்கிறது. அதாவது முன்னிருப்பாக கடைசி பத்து வரிகளை காட்டுகிறது.
+
|ஹெட் கமாண்ட்  செய்வதை டெய்ல் கமாண்ட்  தலைகீழாக செய்கிறது. கடைசி பத்து வரிகளை காட்டுகிறது.
 
|-
 
|-
 
| 3:22
 
| 3:22
Line 103: Line 103:
 
|-
 
|-
 
| 3:31
 
| 3:31
|நாம் கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண நினைத்தால் டெய்ல்  கமாண்ட் க்கும் பைல்  பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 தேர்வை எழுத வேண்டும்.
+
| கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண டெய்ல்  கமாண்ட் க்கும் பைல்  பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 இட வேண்டும்.
 
|-
 
|-
 
| 3:40
 
| 3:40
Line 112: Line 112:
 
|-
 
|-
 
| 3:50
 
| 3:50
|லாக் பைல் என்பது கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது.
+
|லாக் பைல் கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது.
 
|-
 
|-
 
| 3:55
 
| 3:55
|ஆத்டாட் லாக் பைல் கணினியில் யார் யார் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்கள் என்ற தகவலை பதிவு செய்கிறது.
+
|ஆத் டாட் லாக் பைல் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்களை பதிவு செய்கிறது.
 
|-
 
|-
 
| 4:01
 
| 4:01
|டெய்ல் கமாண்ட் இன் முக்கிய பயனுள்ள தேர்வு ஹைபன் எஃப் தேர்வு மூலம் லாக் பைலின்  கடைசி பகுதியை தொடர்வதுதான்.  
+
|டெய்ல் கமாண்ட் இன் முக்கிய தேர்வு...  ஹைபன் எஃப் மூலம் லாக் பைலின்  கடைசி பகுதியை தொடர்வது.  
 
|-
 
|-
 
| 4:09
 
| 4:09
Line 127: Line 127:
 
|-
 
|-
 
| 4:21
 
| 4:21
|டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார் பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக்.
+
|டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார்(var) பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக்.
 
|-
 
|-
 
| 4:31
 
| 4:31
Line 133: Line 133:
 
|-
 
|-
 
| 4:39
 
| 4:39
|இன்னொரு டெர்மினலை  திறக்கலாம். அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன்.
+
|இன்னொரு டெர்மினலை  திறக்கலாம்.  
 +
|-
 +
| 4:42
 +
|அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன்.
 
|-
 
|-
 
| 4:46
 
| 4:46
Line 139: Line 142:
 
|-
 
|-
 
| 4:52
 
| 4:52
|எப்படி டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்கிறது என்று ஒரே திரையில் பார்க்கலாம்.
+
|டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்வதை  ஒரே திரையில் பார்க்கலாம்.
 
|-
 
|-
 
| 5:00
 
| 5:00
Line 145: Line 148:
 
|-
 
|-
 
| 5:05
 
| 5:05
|ஒரு தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள்.
+
| தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள்.
 
|-
 
|-
 
| 5:08
 
| 5:08
|டெய்ல் இயங்கும் டெர்மினலில் புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள்.
+
|டெய்ல் இயங்கும் டெர்மினலில்...  புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள்.
 
|-
 
|-
 
| 5:15
 
| 5:15
|லாக் நுழைவு தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது.
+
|லாக் நுழைவு...  தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது.
 
|-
 
|-
 
| 5:23
 
| 5:23
Line 157: Line 160:
 
|-
 
|-
 
| 5:32
 
| 5:32
|இந்த டெர்மினலில்  இருந்து வெளியேற எக்ஸிட் என டைப் செய்து உள்ளிடுக.
+
|இந்த டெர்மினலில்  இருந்து வெளியேற எக்ஸிட்.
 
|-
 
|-
 
| 5:36
 
| 5:36
Line 178: Line 181:
 
|-
 
|-
 
| 6:31
 
| 6:31
|ஒரு வினோதமான விஷயம் கவனித்தீர்களா? பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது.
+
|இதில் பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது.
 
|-
 
|-
 
| 6:43
 
| 6:43
|இதை தவிர்க்க '''ஹைபன் என்''' ஐ சேர்க்க வேண்டும். சேர்த்து.. என்டர்.
+
|இதை தவிர்க்க '''ஹைபன் என்''' ஐ சேர்க்கவும். சேர்த்து.. என்டர்.
 
|-
 
|-
 
| 6:53
 
| 6:53
|இப்போது சார்ட் முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது.
+
|இப்போது முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது.
 
|-
 
|-
 
| 6:58
 
| 6:58
Line 190: Line 193:
 
|-
 
|-
 
| 7:09
 
| 7:09
|இந்த கோப்பில் சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண தேர்வு '''ஹைபன் யு''' ஐ பயன்படுத்தலாம்.
+
| சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண '''ஹைபன் யு''' பயன்படுத்துக.
 
|-
 
|-
 
| 7:17
 
| 7:17
Line 205: Line 208:
 
|-
 
|-
 
| 7:38
 
| 7:38
|இப்போது ஒரு பைல் ஐ எப்படி ஒரு காலம் அடிப்படையில் பிரிப்பது என்று பார்க்கலாம்.  
+
| பைல் ஐ   காலம் அடிப்படையில் பிரிப்பதை பார்க்கலாம்.  
 
|-
 
|-
 
| 7:44
 
| 7:44
|ஒரு பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுவோம்.  
+
| பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுக.  
 
|-
 
|-
 
| 7:48
 
| 7:48
Line 214: Line 217:
 
|-
 
|-
 
| 7:57
 
| 7:57
|டேடாவை இன்னொரு கோப்பில் எழுதி வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி.
+
|டேடாவை வேறு கோப்பில் வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி.
 
|-
 
|-
 
| 8:11
 
| 8:11
Line 223: Line 226:
 
|-
 
|-
 
| 8:28
 
| 8:28
|இந்த பைல் ஐ  மூடுவோம்.
+
| பைல் ஐ  மூடுவோம்.
 
|-
 
|-
 
| 8:33
 
| 8:33
Line 259: Line 262:
 
|-
 
|-
 
| 9:58
 
| 9:58
|கட் ஸ்பேஸ் மார்க்ஸ்டாட்டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ்.   
+
|கட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ்.   
 
|-
 
|-
 
|10:08
 
|10:08
Line 271: Line 274:
 
|-
 
|-
 
|10:36
 
|10:36
|இப்போது நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம்.
+
| நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம்.
 
|-
 
|-
 
|10:41
 
|10:41
Line 280: Line 283:
 
|-
 
|-
 
|10:50
 
|10:50
|இப்போது நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு  மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது.
+
| நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு  மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது.
 
|-
 
|-
 
|10:57
 
|10:57
|ரிடிரக்ட் விசையை பயன்படுத்தி இந்த வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் என்ற பைல் க்கு அனுப்பலாம்.  
+
|ரிடிரக்ட் விசை மூலம் வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் பைல் க்கு அனுப்பலாம்.  
 
|-
 
|-
 
| 11:06
 
| 11:06
Line 289: Line 292:
 
|-
 
|-
 
| 11:08
 
| 11:08
|மேல் அம்புக்குறி விசையை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுங்கள். அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும்.
+
|மேல் அம்புக்குறியை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுக. அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும்.
 
|-
 
|-
 
| 11:18
 
| 11:18
Line 319: Line 322:
 
|-
 
|-
 
|11:59
 
|11:59
|இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப் செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது (name of the recorder) from --------------------------(name of the place)
+
| மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி
  
 
|}
 
|}

Latest revision as of 15:11, 2 September 2013

Time Narration
0:00 லீனக்ஸில் எளிய பில்டர்கள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
0:08 இங்கு ஹெட், டெய்ல், ஸார்ட், கட், பேஸ்ட் ஆகியவற்றை கற்போம்.
0:17 இவை அனைத்தும் கமாண்ட் உரை மாற்றி கருவிகள்.
0:22 டெர்மினலில் ஹாஷ் ஐ கண்டால் இந்த கமாண்ட் களை செயலாக்க நீங்கள் ரூட் ஆக வேண்டும்.
0:29 கமாண்ட் இல் சூடொ சு அல்லது சு ரூட் சேர்க்க வேண்டும். டாலர் குறியை கண்டால் பயனாராகவே பயன்படுத்தலாம்.
0:38 உபுன்டுவின் முன்னிருப்பு நிறுவலை செய்திருக்கிறீர்கள், பைல்கள் சேமிக்கப்படும் பாதையை மாற்றவில்லை என கொள்கிறேன்.
0:46 இதற்கு உபுன்டு 10.10 பயன்படுத்துகிறேன்.
0:51 இந்த மாட்யூலை பயன்படுத்த மௌஸ் -ஐயும் விசைப்பலகையும் கையாளுவது, ஒரு சாளரத்தை பெரிதாக்குவது, சிறிதாக்குவது ஆகியவை தெரிய வேண்டும்.
1:02 ஹெட் கமாண்டின் பின்னால் ஒரு ஆஸ்கி பைல் பெயர் மூலம் முதல் பத்து வரிகளை காண்பிக்க வைக்கலாம்.
1:10 ஒரு பைல் ஐ உருவாக்கலாம். இதை நேரடியாக காட்ட எஸ்கேபைஅழுத்துகிறேன்.
1:17 அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் போகலாம்.
1:24 சில எண்களை இன்னொரு பைலில் எழுதி வைத்தி இருக்கிறேன்.
1:30 நேரத்தை மிச்சப்படுத்த....அதை பிரதி எடுத்து இங்கே ஒட்டுகிறேன்.
1:38 பைல், சேவ் இல் சொடுக்கி...
1:41 நம்பர்ஸ் டாட் டிஎக்ஸ்டி என பெயர் கொடுத்து சேமிக்கிறேன்.
1:48 பைல் ஐ மூடுகிறேன்.
1:53 இப்போது அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன்.
2:01 உருவாக்கிய பைல் இங்கே இருக்கிறதா என்று பார்க்கலாம்.
2:05 எல்எஸ் என டைப் செய்து என்டர் செய்கிறேன்.
2:09 ஹோம் டிரக்டரியின் எல்லா டிரக்டரிகளையும் பைல் களையும் பார்க்கிறோம்.
2:15 கேட் கமாண்ட் ஆல் உருவாக்கிய பைலை படிக்க முயற்சிக்கலாம்.
2:21 கேட் என்யுஎம் … டேபை அழுத்த மீதி பெயர் தானாக உள்ளிடப்படும். என்டர் செய்க.
2:29 அதையே ஹெட் கமாண்ட் க்கு செய்யலாம்.
2:33 ஹெட் என்யுஎம் … டேப் … என்டர்
2:39 முதல் பத்து வரிகள் காட்டப்படுகிறன.
2:43 முதல் ஐந்து வரிகளை மட்டும் காண ஹெட் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 எழுத வேண்டும்.
2:52 மேல் அம்புக்குறியை அழுத்த முந்தைய கமாண்ட் வரும். மைனஸ் என் 5 என்டர்
2:58 முதல் ஐந்து வரிகள் மட்டும் காட்டப்படும்.
3:02 இப்போது ப்ரெசன்டேஷனுக்கு போகலாம்.
3:08 F5....
3:14 ஹெட் கமாண்ட் செய்வதை டெய்ல் கமாண்ட் தலைகீழாக செய்கிறது. கடைசி பத்து வரிகளை காட்டுகிறது.
3:22 ஆல்ட் டேப் அழுத்தி டெர்மினலுக்கு மாறுகிறேன்.
3:27 டெய்ல் நம்ப்... டேப் என்டர்.
3:31 கடைசி ஐந்து வரிகளை மட்டும் காண டெய்ல் கமாண்ட் க்கும் பைல் பெயருக்கும் நடுவில் ஹைபன் என் 5 இட வேண்டும்.
3:40 ஹைபன் என் 5 என்டர்
3:45 ஸ்லைடுகளுக்கு போகலாம்.
3:50 லாக் பைல் கணினியில் நடந்த நிகழ்ச்சிகளை பதிவு செய்கிறது.
3:55 ஆத் டாட் லாக் பைல் உள்நுழைந்தார்கள் வெளியேறினார்களை பதிவு செய்கிறது.
4:01 டெய்ல் கமாண்ட் இன் முக்கிய தேர்வு... ஹைபன் எஃப் மூலம் லாக் பைலின் கடைசி பகுதியை தொடர்வது.
4:09 லாக் கோப்பில் புதிய வரி எழுதப்பட்டால் அதை கடைசி வரியாக கொண்டு கடைசி பத்து வரிகள் காட்டப்படும்.
4:18 டெர்மினலுக்கு போகலாம்.
4:21 டெய்ல் ஹைபன் எஃப் பார்வோர்ட் ஸ்லாஷ் வார்(var) பார்வோர்ட் ஸ்லாஷ் லாக் ஆத் dot லாக்.
4:31 டெர்மினலை மறு அளவு செய்வோம்.
4:39 இன்னொரு டெர்மினலை திறக்கலாம்.
4:42 அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெர்மினல் க்கு போகிறேன்.
4:46 டெர்மினலை மறு அளவு செய்தால் ...
4:52 டெய்ல் கமாண்ட் ஒரு லாக் பைலின் கடைசி வரியை தொடர்வதை ஒரே திரையில் பார்க்கலாம்.
5:00 உங்களையே சு ஆக்க சு என உள்ளிடுங்கள்; என்டர்.
5:05 தவறான பாஸ்வேர்டை உள்ளிடுங்கள்.
5:08 டெய்ல் இயங்கும் டெர்மினலில்... புதிய லாக் பதிவு தோன்றுவதை பாருங்கள்.
5:15 லாக் நுழைவு... தோல்வி அடைந்த நேரமும் தேதியும் காட்டப்படுகிறது.
5:23 இதை உறுதி செய்ய டேட் என டைப் செய்து என்டர் செய்க.
5:32 இந்த டெர்மினலில் இருந்து வெளியேற எக்ஸிட்.
5:36 கண்ட்ரோல் சி என டைப் செய்தால் இந்த டெய்ல் கமாண்ட் இயக்கம் நின்றுவிடும். திரையை பெரிதாக்கிக்கொள்ளலாம்.
5:51 முந்தைய உதாரணத்தில் நாம் ஆத் லாக் பைல் ஐ மட்டுமே பார்த்து இருக்கிறோம்.
5:57 இவை லீனக்ஸில் அதிகம் பயன்படும் லாக் பைல்கள்.
6:01 பிரச்சினைகள் ஏற்பட்டால் ஒரு லீனக்ஸ் சிஸ்டம் மேலாளர் தன் கணினியை சரி செய்ய இவற்றை காண்பார்.
6:12 சார்ட் கமாண்ட் பெயருக்கு ஏற்றாற்போல் ஒரு பைல் ஐ மேல் நோக்கியோ கீழ் நோக்கியோ அடுக்கிக்கொடுக்கும்.
6:23 சார்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட். இது நம் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் பைல் ஐ ஏறு வரிசையில் அடுக்கி கொடுக்கும்.
6:31 இதில் பத்து பதினொன்று பன்னிரண்டு ஆகியவை இரண்டுக்கு முன்னால் வருகின்றன. ஏனெனில் சார்ட் முதல் எண்ணை மட்டுமே பார்த்து அடுக்குகிறது.
6:43 இதை தவிர்க்க ஹைபன் என் ஐ சேர்க்கவும். சேர்த்து.. என்டர்.
6:53 இப்போது முழு எண்னையும் பார்த்து அடுக்குகிறது.
6:58 இதையே இறங்கு வரிசையில் அடுக்க தேர்வு ஹைபன் ஆர் ஐ பயன்படுத்தலாம்.
7:09 சில எண்கள் மீண்டும் மீண்டும் வருகின்றன. இவற்றை தவிர்த்து மற்றதை காண ஹைபன் யு பயன்படுத்துக.
7:17 டெர்மினலுக்கு போகலாம்.
7:20 மேல் அம்புக்குறி
7:22 யு என்டர்,
7:26 முன்னே இரண்டு இரண்டு காட்டப்பட்டது இல்லையா? இப்போது ஒரே ஒரு இரண்டுதான் காட்டப்படுகிறது.
7:38 பைல் ஐ காலம் அடிப்படையில் பிரிப்பதை பார்க்கலாம்.
7:44 பைல் ஐ உருவாக்கி கீழ் கண்டபடி உள்ளிடுக.
7:48 அப்ளிகேஷன் > ஆக்ஸசரீஸ் > டெக்ஸ்ட் எடிட்டர் க்கு போகலாம்.
7:57 டேடாவை வேறு கோப்பில் வைத்தி இருக்கிறேன். நேரத்தை மிச்சப்படுத்த அதை பிரதி எடுத்து ஒட்டுகிறேன். கண்ட்ரோல் சி கண்ட்ரோல் வி.
8:11 பைல், சேவ், மார்க்ஸ்டாட் டெக்ஸ்ட். சேவ் ஐ சொடுக்கவும்.
8:21 இங்கு இருக்கும் சிறப்பு எழுத்துக்களை கண்டுகொள்ளாதீர்கள். யாரும் என் மேல் குறைந்த மார்க் கொடுத்ததற்கு கேஸ் போடக்கூடாது இல்லையா?
8:28 பைல் ஐ மூடுவோம்.
8:33 மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்கலாம்.
8:40 டெர்மினலுக்கு போகலாம்.
8:42 சார்ட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[t] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ் பின்னர் ஸ்பேஸ்.
8:53 இங்கே ஹைபன் டி என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி.
9:02 ஹைபன் கே என்பது அடுக்க வேண்டிய இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது.
9:14 என்டர் ஐ தட்டவும்.
9:20 கேட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட்
9:24 இதுதான் ஒரிஜினல் பைல். இரண்டாம் காலம் அடிப்படையில் இதை பிரிக்க அவிர் மேலே போய்விட்டார். பாலா கீழே வந்துவிட்டார்.
9:43 ஒரு கோப்பிலிருந்து சில தகவல்களை மட்டும் வெட்ட கட் கமாண்ட் பயனாகிறது.
9:51 மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இலிருந்து சில பெயர்களை இழுக்கலாம்.
9:55 ஆல்ட் டேப் [tab] அடித்து டெர்மினலுக்கு போகலாம்.
9:58 கட் ஸ்பேஸ் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஸ்பேஸ் ஹைபன் டி[D] ஸ்பேஸ் மேற்கோள் குறிகளுக்கு நடுவே ஸ்பேஸ்; அடுத்து ஸ்பேஸ்.
10:08 இங்கே கட் கமாண்ட் யில் ஹைபன் டி[D] என்பது டிலிமிடர், மேற்கோள் குறிகளுக்கு நடுவே உள்ள ஸ்பேஸ் அதன் பிரதிநிதி.
10:20 ஹைபன் எஃப்2 என்பது இரண்டாம் காலம் ஐ குறிக்கிறது. என்டர் ஐ தட்டவும்.
10:31 பேஸ்ட் கமாண்ட் பொருத்தமான அடுத்த வரிகளை வேறு கோப்பிலிருந்து சேர்க்கிறது.
10:36 நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் ஐயும் பயன்படுத்தலாம்.
10:41 டெர்மினலுக்கு போகலாம்.
10:43 பேஸ்ட் நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட்; என்டர்.
10:50 நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரிகளுக்கு மார்க்ஸ் டாட் டெக்ஸ்ட் இன் முதல் வரி சேர்க்கப்பட்டது.
10:57 ரிடிரக்ட் விசை மூலம் வெளியீட்டை கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட் பைல் க்கு அனுப்பலாம்.
11:06 டெர்மினலுக்கு போகலாம்.
11:08 மேல் அம்புக்குறியை தட்டுக. ரிடிரக்ட் விசையை தட்டுக. அது வல முனை அம்புக்குறியாகும். கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட். என்டர் ஐ தட்டவும்.
11:18 கேட் கான்கேட்பைல் டாட் டெக்ஸ்ட்
11:22 ஸ்லைடுக்கு போகலாம்.
11:25 பேஸ்ட் கமாண்ட் எண்களை வரிசையாக டேப் ஆல் பிரிக்கப்பட்டு அச்சிட ஹைபன் எஸ் தேர்வை பயன்படுத்தலாம்.
11:34 பேஸ்ட் ஹைபன் எஸ்
11:39 நம்பர்ஸ் டாட் டெக்ஸ்ட்
11:43 ஸ்லைடுகளுக்கு போகலாம்
11:45 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
11:49 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ICT,MHRD மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:55 மேற்கொண்டு விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்:
11:59 மொழியாக்கம் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst