Difference between revisions of "PHP-and-MySQL/C4/Display-Images-from-a-Directory/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{|Border=1
 
{|Border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு!
 
|directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு!
 
|-
 
|-
|0:07
+
|00:07
 
|இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது.
 
|இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது.
 
  |-
 
  |-
|0:23
+
|00:23
 
|முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்..
 
|முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்..
 
|-
 
|-
|0:26
+
|00:26
 
| 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images.
 
| 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images.
 
|-
 
|-
|0:33
+
|00:33
 
|என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல
 
|என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல
 
|-
 
|-
|0:37
+
|00:37
 
|  'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம்.
 
|  'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம்.
 
|-
 
|-
|0:42
+
|00:42
 
|இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன.
 
|இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன.
 
  |-
 
  |-
|0:53
+
|00:53
 
|அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல.
 
|அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல.
 
|-
 
|-
|0:56
+
|00:56
 
|அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும்.
 
|அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும்.
 
|-
 
|-
|1:04
+
|01:04
 
|ஆகவே இங்கே உள்ளது 'show dot php'.
 
|ஆகவே இங்கே உள்ளது 'show dot php'.
 
|-
 
|-
|1:06
+
|01:06
 
| இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது.
 
| இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது.
 
|-
 
|-
|1:09
+
|01:09
 
|நம் php tags அவசியம் தேவை.
 
|நம் php tags அவசியம் தேவை.
 
|-
 
|-
|1:13
+
|01:13
 
|இதை  செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம்.
 
|இதை  செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம்.
 
|-
 
|-
|1:20
+
|01:20
 
|முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல  forward slash அங்கே இருக்கட்டும்.
 
|முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல  forward slash அங்கே இருக்கட்டும்.
 
|-
 
|-
|1:24
+
|01:24
 
|back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும்.
 
|back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும்.
 
|-
 
|-
|1:35
+
|01:35
 
|உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும்.
 
|உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும்.
 
|-
 
|-
|1:51
+
|01:51
 
|ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை.
 
|ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை.
 
|-
 
|-
|1:57
+
|01:57
 
|அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது.
 
|அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது.
 
|-
 
|-
|2:01
+
|02:01
 
|இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது.
 
|இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது.
 
|-
 
|-
|2:05
+
|02:05
 
|அது directory இன் content அல்ல.
 
|அது directory இன் content அல்ல.
 
|-
 
|-
|2:08
+
|02:08
 
|குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும்.
 
|குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும்.
 
|-
 
|-
|2:14
+
|02:14
 
| இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம்.
 
| இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம்.
 
|-
 
|-
|2:27
+
|02:27
 
|அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும்.
 
|அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும்.
 
|-
 
|-
|2:40
+
|02:40
 
|இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும்.
 
|இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும்.
 
|-
 
|-
|2:47
+
|02:47
 
| இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம்.
 
| இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம்.
 
|-
 
|-
|2:56
+
|02:56
 
|அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது
 
|அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது
 
|-
 
|-
|2:59
+
|02:59
 
|இதை annotate  செய்ய ஆரம்பிக்கலாம்.
 
|இதை annotate  செய்ய ஆரம்பிக்கலாம்.
 
|-
 
|-
|3:00
+
|03:00
 
|இது directory ஐ திறக்க
 
|இது directory ஐ திறக்க
 
|-
 
|-
|3:03
+
|03:03
 
|மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம்.  ஆகவே 'read dir'.
 
|மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம்.  ஆகவே 'read dir'.
 
|-
 
|-
|3:09
+
|03:09
 
|மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும்.
 
|மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும்.
 
|-
 
|-
|3:23
+
|03:23
 
|while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது.
 
|while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது.
 
|-
 
|-
|3:32
+
|03:32
 
|இதற்கு  செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function…..
 
|இதற்கு  செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function…..
 
|-
 
|-
|3:44
+
|03:44
 
|தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள்.
 
|தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள்.
 
|-
 
|-
|3:51
+
|03:51
 
|இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது.
 
|இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது.
 
|-
 
|-
|3:57
+
|03:57
 
| இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம்.
 
| இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம்.
 
|-
 
|-
|4:03
+
|04:03
 
| மீண்டும்  இதை இங்கே validate செய்யலாம்.  சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும்.
 
| மீண்டும்  இதை இங்கே validate செய்யலாம்.  சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும்.
 
|-
 
|-
|4:17
+
|04:17
 
|இத்துடன்  structure ஐத் துவக்கவேண்டும்.
 
|இத்துடன்  structure ஐத் துவக்கவேண்டும்.
 
|-
 
|-
|4:20
+
|04:20
 
|இதை parenthesis இல் வைக்க வேண்டும்.
 
|இதை parenthesis இல் வைக்க வேண்டும்.
 
|-
 
|-
|4:23
+
|04:23
 
|அதை செய்வோம்.
 
|அதை செய்வோம்.
 
|-
 
|-
|4:25
+
|04:25
 
| இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது.
 
| இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது.
 
|-
 
|-
|4:30
+
|04:30
 
|உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம்.
 
|உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம்.
 
|-
 
|-
|4:35
+
|04:35
 
| while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும்.
 
| while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும்.
 
  |-
 
  |-
|4:40
+
|04:40
 
|சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்..
 
|சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்..
 
|-
 
|-
|4:50
+
|04:50
 
|ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம்.
 
|ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம்.
 
|-
 
|-
|4:55
+
|04:55
 
| directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு.
 
| directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு.
 
|-
 
|-
|5:00
+
|05:00
 
|இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations
 
|இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations
 
|-
 
|-
|5:05
+
|05:05
 
|dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ.
 
|dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ.
 
|-
 
|-
|5:13
+
|05:13
 
|இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry.
 
|இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry.
 
|-
 
|-
|5:22
+
|05:22
 
|காரணம்  இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை;  
 
|காரணம்  இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை;  
 
|-
 
|-
|5:27
+
|05:27
 
|ஆகவே இவற்றை நீக்கலாம்..
 
|ஆகவே இவற்றை நீக்கலாம்..
 
|-
 
|-
|5:28
+
|05:28
 
|சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை  –file doesn't equal dot dot.
 
|சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை  –file doesn't equal dot dot.
 
|-
 
|-
|5:45
+
|05:45
 
|நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?"
 
|நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?"
 
|-
 
|-
|5:50
+
|05:50
 
|முதல் case இல் அது 'yes' ஆகவே  if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம்.
 
|முதல் case இல் அது 'yes' ஆகவே  if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம்.
 
|-
 
|-
|5:59
+
|05:59
 
| இதற்கு  அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும்.
 
| இதற்கு  அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும்.
 
|-
 
|-
|6:04
+
|06:04
 
| refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன.
 
| refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன.
 
|-
 
|-
|6:07
+
|06:07
 
| அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல்.
 
| அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல்.
 
|-
 
|-
|6:16
+
|06:16
 
|இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன்.
 
|இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன்.
 
|-
 
|-
|6:23
+
|06:23
 
|ஆகவே image source equals something இங்கே.
 
|ஆகவே image source equals something இங்கே.
 
|-
 
|-
|6:26
+
|06:26
 
|ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன.
 
|ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன.
 
|-
 
|-
|6:33
+
|06:33
 
|images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம்.  அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம்.
 
|images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம்.  அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம்.
 
|-
 
|-
|6:43
+
|06:43
 
|அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன்.
 
|அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன்.
 
|-
 
|-
|6:50
+
|06:50
 
|ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும்.
 
|ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும்.
 
|-
 
|-
|6:52
+
|06:52
 
|இங்கே,  'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன.
 
|இங்கே,  'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன.
 
|-
 
|-
|7:00
+
|07:00
 
|காரணம்,  இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1.
 
|காரணம்,  இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1.
 
|-
 
|-
|7:07
+
|07:07
 
|images directory இங்கே இருக்க வேண்டும்.
 
|images directory இங்கே இருக்க வேண்டும்.
 
|-
 
|-
|7:10
+
|07:10
 
|images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'.
 
|images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'.
 
|-
 
|-
|7:14
+
|07:14
 
|ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file.
 
|ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file.
 
|-
 
|-
|7:19
+
|07:19
 
|refresh செய்ய காண்பது  tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே.
 
|refresh செய்ய காண்பது  tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே.
 
|-
 
|-
|7:27
+
|07:27
 
|அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு
 
|அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு
 
|-
 
|-
|7:35
+
|07:35
 
|பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
 
|பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
 
|-
 
|-
|7:44
+
|07:44
 
| நன்றி.
 
| நன்றி.

Latest revision as of 10:57, 17 July 2014

Time Narration
00:00 directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு!
00:07 இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது.
00:23 முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்..
00:26 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images.
00:33 என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல
00:37 'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம்.
00:42 இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன.
00:53 அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல.
00:56 அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும்.
01:04 ஆகவே இங்கே உள்ளது 'show dot php'.
01:06 இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது.
01:09 நம் php tags அவசியம் தேவை.
01:13 இதை செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம்.
01:20 முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல forward slash அங்கே இருக்கட்டும்.
01:24 back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும்.
01:35 உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும்.
01:51 ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை.
01:57 அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது.
02:01 இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது.
02:05 அது directory இன் content அல்ல.
02:08 குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும்.
02:14 இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம்.
02:27 அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும்.
02:40 இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும்.
02:47 இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம்.
02:56 அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது
02:59 இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம்.
03:00 இது directory ஐ திறக்க
03:03 மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம். ஆகவே 'read dir'.
03:09 மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும்.
03:23 while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது.
03:32 இதற்கு செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function…..
03:44 தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள்.
03:51 இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது.
03:57 இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம்.
04:03 மீண்டும் இதை இங்கே validate செய்யலாம். சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும்.
04:17 இத்துடன் structure ஐத் துவக்கவேண்டும்.
04:20 இதை parenthesis இல் வைக்க வேண்டும்.
04:23 அதை செய்வோம்.
04:25 இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது.
04:30 உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம்.
04:35 while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும்.
04:40 சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்..
04:50 ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம்.
04:55 directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு.
05:00 இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations
05:05 dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ.
05:13 இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry.
05:22 காரணம் இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை;
05:27 ஆகவே இவற்றை நீக்கலாம்..
05:28 சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை –file doesn't equal dot dot.
05:45 நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?"
05:50 முதல் case இல் அது 'yes' ஆகவே if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம்.
05:59 இதற்கு அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும்.
06:04 refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன.
06:07 அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல்.
06:16 இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன்.
06:23 ஆகவே image source equals something இங்கே.
06:26 ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன.
06:33 images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம். அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம்.
06:43 அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன்.
06:50 ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும்.
06:52 இங்கே, 'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன.
07:00 காரணம், இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1.
07:07 images directory இங்கே இருக்க வேண்டும்.
07:10 images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'.
07:14 ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file.
07:19 refresh செய்ய காண்பது tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே.
07:27 அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு
07:35 பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
07:44 நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst