Difference between revisions of "PHP-and-MySQL/C4/Display-Images-from-a-Directory/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு! |- |0:07 |இத…') |
|||
Line 82: | Line 82: | ||
|- | |- | ||
|2:59 | |2:59 | ||
− | இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம். | + | |இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம். |
|- | |- | ||
|3:00 | |3:00 |
Revision as of 15:13, 14 October 2013
Time | Narration |
---|---|
0:00 | directory இலுள்ள images ஐ பட்டியலிடும் tutorial க்கு நல்வரவு! |
0:07 | இதில் காண்பது files ஐ லிஸ்ட் செய்வது... அவற்றை ஒரு image tag போன்ற html code ஐ கையாள வைப்பதன் மூலம், directory இல் பட்டியலிட்டுள்ள images ஐ echo out செய்வது. |
0:23 | முடிவில் பார்க்க அது இப்படி இருக்கும்.. |
0:26 | 8 image களை உருவாக்கினேன்; அவை ஒரு பக்கத்தில் list ஆகும். அவை அனைத்தும் தனித்தனி images. |
0:33 | என் directory structure ஐ செட் செய்திருப்பதை பாருங்கள். இது போல |
0:37 | 'show dot php' file ஐ வைத்துள்ளேன். அதில்தான் வேலை செய்யப்போகிறோம். |
0:42 | இங்கே images folder உள்ளது. இங்கே காட்டியபடி images பட்டியலிடப்பட்டுள்ளன. |
0:53 | அவை எந்த format இல் உள்ளன என்பது பொருட்டல்ல. |
0:56 | அவை mixed format ஆக இருக்கலாம், ஒரே format, எந்த display format உம் அல்லது html வழியான image file உம் வேலை செய்யும். |
1:04 | ஆகவே இங்கே உள்ளது 'show dot php'. |
1:06 | இப்போதைக்கு இங்கே வெற்றாக உள்ளது. |
1:09 | நம் php tags அவசியம் தேவை. |
1:13 | இதை செய்ய, முதலில் images directory உடன் ஒரு variable ஐ அமைப்போம். |
1:20 | முன்னே இந்த 'images' ஐ காட்டியது போல forward slash அங்கே இருக்கட்டும். |
1:24 | back-slashes போல இந்த symbols உடன் ஜாக்கிரதையாக இருங்கள். அவை php இல் special characters. அவற்றின் பின் வரும் character ஐ நீக்கி விடும். |
1:35 | உதாரணமாக 'images forward slash photos' என்று எழுதினால் php இல் இது 'images-hotos' என எழுதப்படும். ஏனென்றால் இந்த character 'p' ஐ cancel செய்யும். |
1:51 | ஆகவே forward slash ஐ பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்க. மேலும் தெளிவாக இந்த 'photos' இங்கே இல்லை. |
1:57 | அடுத்து செய்ய வேண்டியது 'open dir function' ஐ பயன்படுத்துவது. |
2:01 | இது அடிப்படையில் ஒரு directory ஐ நமக்கு திறக்கப்போகிறது. |
2:05 | அது directory இன் content அல்ல. |
2:08 | குறிப்பிட்ட ஒரு directory ஐ இங்கே அதாவது இந்த directory ஐ திறக்கும். |
2:14 | இதை இப்படியே வைத்துக்கொள்ளாமல் நாம் சொல்வது open dir என்பது equals to 'open dir' மற்றும் dir என்னும் புதிய variable. ஆகவே இதை இங்கே பொருத்துகிறோம். |
2:27 | அடிப்படையில் இது செய்வது இது வெற்றிகரமாக முடிந்ததா, பின் அது 'open dir' ஐ நம் open directory க்கு assign செய்கிறது. அதை பின்னால் நாம் கையாள முடியும். |
2:40 | இதை செய்வதன் காரணம் directory இல்லை என்றால் நிறைய code உம் நிறைய errors உம் வரும். |
2:47 | இங்கே காண்பது errors இல்லையானால் உள்ளே இருக்கும் code மற்றும் block உடன் தொடரலாம். |
2:56 | அடுத்த பகுதி கொஞ்சம் சிக்கலானது |
2:59 | இதை annotate செய்ய ஆரம்பிக்கலாம். |
3:00 | இது directory ஐ திறக்க |
3:03 | மேலும் உள்ளே என்ன செய்கிறோம். directory ஐ படிக்கிறோம். ஆகவே 'read dir'. |
3:09 | மேலும் இதை ஒரு while loop ஆல் செய்வோம். ஏனெனில் while loop ஐ சுற்றும் ஒவ்வொரு loop க்கும் நாம் echo out செய்ய அதாவது folder இல் உள்ள ஒவ்வொரு image இன் image ஐயும் காட்ட வேண்டும். |
3:23 | while loop ஐ துவக்கலாம்., அதனுள் போவதை ஒரு நிமிஷத்தில் உருவாக்குவோம். while loop க்கு Execute செய்யும் block of code, நடுவில் இங்கே இருக்கிறது. |
3:32 | இதற்கு செய்வது if file equals read directory, அது நான் அறிமுகப்படுத்தும் ஒரு புதிய function….. |
3:44 | தெளிவாக 'open dir' variable ஐ இங்கே உள்ளே type செய்ய வேண்டும் என ஊகித்து இருப்பீர்கள். |
3:51 | இது அடிப்படையில் open dir function ஐக் கொண்டு திறந்த directory ஐ படிப்பது. |
3:57 | இரண்டு மிகப்பயனுள்ள functions இரண்டையும் ஒத்திசைக்கச்செய்யலாம். |
4:03 | மீண்டும் இதை இங்கே validate செய்யலாம். சொல்வது அது equal இல்லை எனில் 'false' . அது equal இல்லை, அல்லது திறக்கவில்லை, அல்லது படிக்க இயலவில்லை என்றால் பின்னால் சில errors எழும். |
4:17 | இத்துடன் structure ஐத் துவக்கவேண்டும். |
4:20 | இதை parenthesis இல் வைக்க வேண்டும். |
4:23 | அதை செய்வோம். |
4:25 | இத்துடன் நம் while statement பூர்த்தியாகிறது. |
4:30 | உள்ளே செய்ய வேண்டிய வேலை வெகு சுலபம். எனெனில் இந்த file variable ஐ உருவாக்கியுள்ளோம். |
4:35 | while loop இனுள் இருக்கிறோம். ஆகவே directoryஇல் உள்ள ஒவ்வொரு பைலுக்கும் இது dynamic ஆக update ஆகும். |
4:40 | சொல்ல வேண்டியது எல்லாம் 'echo file' மேலும் ஒரு 'br' ஐ அதன் இறுதியில் சேர்க்கலாம்.. |
4:50 | ஆகவே நம் browser ஐ திறந்து refresh செய்தால், நம் directories எல்லாம் list ஆவதை காணலாம். |
4:55 | directory listing குறித்து வேறு சில tutorial கள் உள்ளன. அவற்றில் இது குறித்து சொன்ன நினைவு. |
5:00 | இங்கே ஒரு dot மற்றும் double dot உள்ளன. இவை directory structures க்கான standard notations |
5:05 | dot நடப்பு directory என்று நினைக்கிறேன், two dots திரும்பிப்போக அல்லது அது போல ஏதோ. |
5:13 | இப்போது நம் loop க்குள் validate செய்வோம். இந்த dot ஐயும் full stop ஐயும் echo out செய்யக்கூடாது. – இந்த இரண்டு dots, sorry. |
5:22 | காரணம் இவற்றை images ஆக காட்டப் போவதானால் இவை, மேலும் அதுவும் valid image இல்லை; |
5:27 | ஆகவே இவற்றை நீக்கலாம்.. |
5:28 | சொல்வது file doesn't equal dot and - and இங்கே முக்கியம் 'or' இல்லை –file doesn't equal dot dot. |
5:45 | நாம் loop செய்துகொண்டே போக அது கேட்பது "Does this equal dot?" |
5:50 | முதல் case இல் அது 'yes' ஆகவே if statement இனுள் இருக்கும் command ஐ உதாசீனம் செய்துவிடலாம். |
5:59 | இதற்கு அதே நேரத்தில் check செய்கிறோம். தெளிவாக இரண்டுமே true ஆக இருக்கும். |
6:04 | refresh செய்ய அவை காணாமல் போய்விட்டன. |
6:07 | அடுத்து செய்ய வேண்டியது file variable ஐ இங்கே கையாண்டு உண்மையில் ஒரு image ஐ காட்ட வைத்தல். |
6:16 | இவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டு கொஞ்சம் html code ஐ omni word ஆக எழுதுவதுவேன். |
6:23 | ஆகவே image source equals something இங்கே. |
6:26 | ஒரு height மற்றும் width ஐ குறிப்பிடலாம். ஆனால் செய்யப்போவதில்லை. இந்த image க்கு அவை preset ஆகி உள்ளன. |
6:33 | images எல்லாம் வெவ்வேறு அளவாக இருந்தால் ஒரே அளவாக காட்ட நினைக்கலாம். அவற்றை தனித்தனியாக காண ஒரு hyper link இருக்கலாம். |
6:43 | அது சுலபமே. அதற்கான php code ஐ காட்டுகிறேன். |
6:50 | ஒவ்வொன்றுக்கும் அடுத்து ஒரு break இருக்கட்டும். |
6:52 | இங்கே, 'file' என இடும் என எதிர்பார்த்தால்… refresh செய்ய உடைந்த images தெரிகின்றன. |
7:00 | காரணம், இங்கே properties ஐ சொடுக்கிப் பார்த்தால் நாம் சொல்லி இருப்பது directory images மற்றும் image 1. |
7:07 | images directory இங்கே இருக்க வேண்டும். |
7:10 | images என எழுதலாம்; ஆனால் அதற்கு ஒரு variable இருக்கிறது - 'dir'. |
7:14 | ஆகவே சொல்வது 'dir forward slash file' ஆகவே இது images forward slash file. |
7:19 | refresh செய்ய காண்பது tutorial ஐ துவங்கும்போது நான் காட்டிய பக்கமே. |
7:27 | அடிப்படையில் அவ்வளவே. இவற்றை செய்ய இன்னும் advanced வழிகள் –lay out போன்றன உண்டு |
7:35 | பிரச்சினைகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். |
7:44 | நன்றி. |