Difference between revisions of "Digital-Divide/D0/Printer-Connection/Tamil"
From Script | Spoken-Tutorial
Pravin1389 (Talk | contribs) |
Pravin1389 (Talk | contribs) |
||
Line 4: | Line 4: | ||
|- | |- | ||
| 00:00:01 | | 00:00:01 | ||
− | | | + | | Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:00:06 | | 00:00:06 | ||
− | | | + | | இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம். |
− | இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:11 | | 00:00:11 | ||
− | | | + | | இதில் |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:00:13 | | 00:00:13 | ||
− | | | + | | உபுண்டு லினக்ஸ் 12.10 |
− | உபுண்டு லினக்ஸ் 12.10 | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:17 | | 00:00:17 | ||
− | | | + | | மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன். |
− | மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:0020 | | 00:0020 | ||
− | | | + | | கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம். |
− | கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:25 | | 00:00:25 | ||
− | | | + | | இது தான் CPU |
− | இது தான் CPU | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:27 | | 00:00:27 | ||
| Monitor | | Monitor | ||
− | |||
|- | |- | ||
| 00:00:29 | | 00:00:29 | ||
| Keyboard | | Keyboard | ||
− | |||
|- | |- | ||
| 00:00:30 | | 00:00:30 | ||
| Mouse | | Mouse | ||
− | |||
|- | |- | ||
| 00:00:32 | | 00:00:32 | ||
− | | | + | | மற்றும் Printer |
− | மற்றும் Printer | + | |
|- | |- | ||
| 00:00:34 | | 00:00:34 | ||
− | | | + | | CPU-வை காணலாம். |
− | CPU-வை | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:41 | | 00:00:41 | ||
− | | | + | | பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும் |
− | பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:46 | | 00:00:46 | ||
− | | | + | | சில பின்புறத்திலும் அமைந்திருக்கும். |
− | பின்புறத்திலும் அமைந்திருக்கும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:49 | | 00:00:49 | ||
− | | | + | | இப்போது printer'ஐ காண்போம் |
− | இப்போது printer'ஐ காண்போம் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:00:53 | | 00:00:53 | ||
− | | | + | | வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும். |
− | வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:00 | | 00:01:00 | ||
− | | | + | | பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:01:11 | | 00:01:11 | ||
− | | | + | | கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும். |
− | கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:16 | | 00:01:16 | ||
− | | | + | | USB cable'ஐ, printer உடன் இணைப்போம். |
− | USB cable'ஐ, printer உடன் இணைப்போம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:22 | | 00:01:22 | ||
− | | | + | | இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம். |
− | இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:30 | | 00:01:30 | ||
− | | | + | | printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. |
− | printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:33 | | 00:01:33 | ||
− | | | + | | power button'ஐ on செய்யலாம். |
− | power button'ஐ on | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:37 | | 00:01:37 | ||
− | | | + | | இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:01:43 | | 00:01:43 | ||
− | | | + | | Desktop'க்கு செல்வோம். |
− | Desktop'க்கு செல்வோம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:46 | | 00:01:46 | ||
− | | | + | | launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம். |
− | launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:53 | | 00:01:53 | ||
− | | | + | | Search bar'ல் Printing என டைப் செய்யவும். |
− | Search bar'ல் Printing என டைப் செய்யவும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:01:58 | | 00:01:58 | ||
− | | | + | | printer icon காட்டப்படும். |
− | printer icon காட்டப்படும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:02 | | 00:02:02 | ||
− | | | + | | அதை சொடுக்கலாம். |
− | அதை | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:04 | | 00:02:04 | ||
− | | | + | | Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில், |
− | Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில், | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:07 | | 00:02:07 | ||
| '''System ''' | | '''System ''' | ||
− | |||
|- | |- | ||
| 00:02:08 | | 00:02:08 | ||
| '''Administration ''' | | '''Administration ''' | ||
− | |||
|- | |- | ||
| 00:02:09 | | 00:02:09 | ||
− | | | + | | மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும். |
− | மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:12 | | 00:02:12 | ||
− | | | + | | இப்போது Printing dialog box தோன்றும். |
− | இப்போது Printing dialog box தோன்றும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:16 | | 00:02:16 | ||
− | | | + | | இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. |
− | இதுவரை எந்த printer-ம் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:21 | | 00:02:21 | ||
− | | | + | | மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம். |
− | மேல் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:30 | | 00:02:30 | ||
− | | | + | | இது New Printer dialog box'ஐ திறக்கிறது. |
− | இது New Printer dialog box'ஐ | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:34 | | 00:02:34 | ||
− | | | + | | இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:02:42 | | 00:02:42 | ||
− | | | + | | இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம். |
− | இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer பின் Forward'ஐ தேர்வு செய்யலாம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:51 | | 00:02:51 | ||
− | | | + | | இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன். |
− | இத தாணாகவே driver'களை | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:02:59 | | 00:02:59 | ||
− | | | + | | இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது. |
− | இப்போது Choose Driver dialog box | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:04 | | 00:03:04 | ||
− | | | + | | பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும். |
− | பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:08 | | 00:03:08 | ||
− | | | + | | நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
− | நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:16 | | 00:03:16 | ||
− | | | + | | Forward'ஐ சொடுக்கலாம். |
− | Forward'ஐ | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:19 | | 00:03:19 | ||
− | | | + | | Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
− | Model பக்கத்தில், எனது printer model | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:26 | | 00:03:26 | ||
− | | | + | | அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. |
− | அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:31 | | 00:03:31 | ||
− | | | + | | Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது |
− | Drivers பக்கத்தில், printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:38 | | 00:03:38 | ||
− | | | + | | மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:03:42 | | 00:03:42 | ||
− | | | + | | இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது. |
− | இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:49 | | 00:03:49 | ||
− | | | + | | பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன். |
− | பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:03:53 | | 00:03:53 | ||
− | | | + | | கணினியுடன் printer வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. |
− | வெற்றிகரமாக | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:00 | | 00:04:00 | ||
− | | | + | | Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது. |
− | Would you like to print a test page? செய்தி | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:04 | | 00:04:04 | ||
− | | | + | | நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம். |
− | Print Test Page'ஐ | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:08 | | 00:04:08 | ||
− | | | + | | மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது. |
− | ஒரு செய்தி தோன்றுகிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:12 | | 00:04:12 | ||
− | | | + | | Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண். |
− | Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:18 | | 00:04:18 | ||
− | | | + | | OK'வை சொடுக்கலாம். |
− | OK'வை | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:20 | | 00:04:20 | ||
− | | | + | | Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம். |
− | Printer Properties dialog'ல் OK'வை | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:24 | | 00:04:24 | ||
− | | | + | | இதோ printer'ன் சோதனை அச்சு. |
− | இதோ printer'ன் சோதனை அச்சு. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:29 | | 00:04:29 | ||
− | | | + | | printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது. |
− | printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:34 | | 00:04:34 | ||
− | | | + | | Printer dialog boxஐ முடலாம். |
− | Printer dialog boxஐ முடலாம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:37 | | 00:04:37 | ||
− | | | + | | ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம் |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:04:42 | | 00:04:42 | ||
− | | | + | | ஆவணத்தை திறக்கலாம். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:04:45 | | 00:04:45 | ||
− | | | + | | பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம். |
− | பின் Ctrl மற்றும் P | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:49 | | 00:04:49 | ||
− | | | + | | Print dialog box திறக்கப்படுகிறது. |
− | Print dialog box திறக்கப்படுகிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:53 | | 00:04:53 | ||
− | | | + | | இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும். |
− | இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:04:58 | | 00:04:58 | ||
− | | | + | | dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன. |
− | dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:03 | | 00:05:03 | ||
− | | | + | | Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது. |
− | Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:08 | | 00:05:08 | ||
− | | | + | | இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன. |
− | இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:12 | | 00:05:12 | ||
− | | | + | | All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட. |
− | All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:16 | | 00:05:16 | ||
− | | | + | | Current page, தற்போதய பக்கத்தை அச்சிட. |
− | Current page, தற்போதய பக்கத்தை அச்சிட. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:22 | | 00:05:22 | ||
− | | | + | | Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4 |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:05:31 | | 00:05:31 | ||
− | | | + | | அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம். |
− | அடுத்து Copies'ன் தேர்வுகளை காணலாம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:36 | | 00:05:36 | ||
− | | | + | | Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது. |
− | Copies, | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:42 | | 00:05:42 | ||
− | | | + | | Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும். |
− | Copies'ல் 2 என கொடுத்தால், 2 | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:49 | | 00:05:49 | ||
− | | | + | | Print button'ஜ சொடுக்கலாம். |
− | Print button'ஜ | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:52 | | 00:05:52 | ||
− | | | + | | printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும். |
− | printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:05:58 | | 00:05:58 | ||
− | | | + | | டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது. |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:06:05 | | 00:06:05 | ||
− | | | + | | கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது. |
− | கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:07 | | 00:06:07 | ||
− | | | + | | ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல். |
− | அமைப்புகளை நிறுவுதல். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:10 | | 00:06:10 | ||
− | | | + | | ஆவணத்தை அச்சிடுதல். |
− | ஆவணத்தை அச்சிடுதல். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:12 | | 00:06:12 | ||
− | | | + | | மேலும் பல print தேர்வுகளை கற்றோம். |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:06:17 | | 00:06:17 | ||
− | | | + | | தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம். |
− | தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:20 | | 00:06:20 | ||
− | | | + | | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும். |
− | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:24 | | 00:06:24 | ||
− | | | + | | இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
− | இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:27 | | 00:06:27 | ||
− | | | + | | இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும். |
− | இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும். | + | |
− | + | ||
|- | |- | ||
| 00:06:32 | | 00:06:32 | ||
− | | | + | | spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். |
− | + | இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். | + | |
− | இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி | + | |
மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். | மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். | ||
− | |||
|- | |- | ||
| 00:06:49 | | 00:06:49 | ||
− | | | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | |
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது. | மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது. | ||
− | |||
|- | |- | ||
| 00:07:10 | | 00:07:10 | ||
− | | | + | | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|} | |} |
Revision as of 13:19, 11 April 2014
Time | |
00:00:01 | Printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:00:06 | இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம். |
00:00:11 | இதில் |
00:00:13 | உபுண்டு லினக்ஸ் 12.10 |
00:00:17 | மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன். |
00:0020 | கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்ளலாம். |
00:00:25 | இது தான் CPU |
00:00:27 | Monitor |
00:00:29 | Keyboard |
00:00:30 | Mouse |
00:00:32 | மற்றும் Printer |
00:00:34 | CPU-வை காணலாம். |
00:00:41 | பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும் |
00:00:46 | சில பின்புறத்திலும் அமைந்திருக்கும். |
00:00:49 | இப்போது printer'ஐ காண்போம் |
00:00:53 | வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும். |
00:01:00 | பின்புறத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும். |
00:01:11 | கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும். |
00:01:16 | USB cable'ஐ, printer உடன் இணைப்போம். |
00:01:22 | இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம். |
00:01:30 | printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. |
00:01:33 | power button'ஐ on செய்யலாம். |
00:01:37 | இப்போது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம். |
00:01:43 | Desktop'க்கு செல்வோம். |
00:01:46 | launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ சொடுக்கலாம். |
00:01:53 | Search bar'ல் Printing என டைப் செய்யவும். |
00:01:58 | printer icon காட்டப்படும். |
00:02:02 | அதை சொடுக்கலாம். |
00:02:04 | Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில், |
00:02:07 | System |
00:02:08 | Administration |
00:02:09 | மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும். |
00:02:12 | இப்போது Printing dialog box தோன்றும். |
00:02:16 | இதுவரை எந்த printer-ம் நிறுவப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. |
00:02:21 | மேல் வலதுபுறத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add Button உள்ளது. அதை தேர்வு செய்யலாம். |
00:02:30 | இது New Printer dialog box'ஐ திறக்கிறது. |
00:02:34 | இடது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும். |
00:02:42 | இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer .... பின் Forward'ஐ தேர்வு செய்யலாம். |
00:02:51 | இத தாணாகவே driver'களை தேடத்தொடங்குகிறது. Cancel'ஐ தேர்வு செய்கிறேன். |
00:02:59 | இப்போது Choose Driver dialog box தோன்றுகிறது. |
00:03:04 | பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும். |
00:03:08 | நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன்னிருப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
00:03:16 | Forward'ஐ சொடுக்கலாம். |
00:03:19 | Model பக்கத்தில், எனது printer model தானாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
00:03:26 | அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. |
00:03:31 | Drivers பக்கத்தில், எனது printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது |
00:03:38 | மீண்டும் Forward'ஐ சொடுக்கலாம். |
00:03:42 | இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்கப்படுகிறது. |
00:03:49 | பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு சொடுக்குகிறேன். |
00:03:53 | கணினியுடன் printer வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. |
00:04:00 | Would you like to print a test page? என்ற செய்தி தோன்றுகிறது. |
00:04:04 | நாம் Print Test Page'ஐ சொடுக்கலாம். |
00:04:08 | மீன்டும் ஒரு செய்தி தோன்றுகிறது. |
00:04:12 | Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் எண். |
00:04:18 | OK'வை சொடுக்கலாம். |
00:04:20 | Printer Properties dialog'ல் OK'வை சொடுக்கலாம். |
00:04:24 | இதோ printer'ன் சோதனை அச்சு. |
00:04:29 | printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது. |
00:04:34 | Printer dialog boxஐ முடலாம். |
00:04:37 | ஆவணத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம் |
00:04:42 | ஆவணத்தை திறக்கலாம். |
00:04:45 | பின் Ctrl மற்றும் P விசைகளை அழுத்தலாம். |
00:04:49 | Print dialog box திறக்கப்படுகிறது. |
00:04:53 | இதில் இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு செய்யப் பட்டுள்ளதை கவனிக்கவும். |
00:04:58 | dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன. |
00:05:03 | Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு செய்ய உதவுகிறது. |
00:05:08 | இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன. |
00:05:12 | All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட. |
00:05:16 | Current page, தற்போதய பக்கத்தை அச்சிட. |
00:05:22 | Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட; உதாரணமாக 3-4 |
00:05:31 | அடுத்து Copies'ன் கீழுள்ள தேர்வுகளை காணலாம். |
00:05:36 | Copies, பிரதிகளின் எண்ணிக்கையை தேர்வு செய்ய உதவுகிறது. |
00:05:42 | Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிரதிகள் அச்சிடப்படும். |
00:05:49 | Print button'ஜ சொடுக்கலாம். |
00:05:52 | printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவணம் அச்சிடப்படும். |
00:05:58 | டுடோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது. |
00:06:05 | கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது. |
00:06:07 | ப்ரின்டர் அமைப்புகளை நிறுவுதல். |
00:06:10 | ஆவணத்தை அச்சிடுதல். |
00:06:12 | மேலும் பல print தேர்வுகளை கற்றோம். |
00:06:17 | தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம். |
00:06:20 | இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும். |
00:06:24 | இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
00:06:27 | இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும். |
00:06:32 | spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம்.
இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். |
00:06:49 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது. |
00:07:10 | உங்களிடம் இருந்து விடை பெறுவது பிரவின் ஐஐடி மும்பையிலிருந்து நன்றி. |