Difference between revisions of "Digital-Divide/D0/Printer-Connection/Tamil"
Pravin1389 (Talk | contribs) (Created page with '''Printer Connection''' printer இணைப்பு 1. கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது. 2. அமைப்புகள…') |
Pravin1389 (Talk | contribs) |
||
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
{| border = 1 | {| border = 1 | ||
| Time | | Time |
Revision as of 11:44, 11 October 2013
Time | |
00:00:01 | Hello and welcome to the spoken tutorial on Printer Connection.
printer இணைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:00:06 | In this tutorial, we will learn to connect a printer to a computer.
இந்த டுடோரியலில் நாம் கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது என காணலாம். |
00:00:11 | For this tutorial, I'm using
இந்த டுடோரியலில் நான், |
00:00:13 | Ubuntu Linux 12.10 OS
உபுண்டு லினக்ஸ் 12.10 |
00:00:17 | and Cannon printer
மற்றும் Cannon printer'ஐ பயன்படுத்துகிறேன். |
00:0020 | Let me quickly introduce you to the various components of a computer.
கனிணியின் சாதனங்களை ஒரு முறை அறிமுகம் செய்துகொள்வோம். |
00:00:25 | This is the CPU
இது தான் CPU |
00:00:27 | Monitor |
00:00:29 | Keyboard |
00:00:30 | Mouse |
00:00:32 | and Printer
மற்றும் Printer |
00:00:34 | Let's look at the CPU.
CPU-வை காண்போம் |
00:00:41 | In most of the CPUs, there are some USB ports in the front
பெரும்பாலான CPUவில், சில USB portகள் முன்புறத்திலும் |
00:00:46 | and some at the back.
பின்புறத்திலும் அமைந்திருக்கும். |
00:00:49 | Now, let's have a look at our printer.
இப்போது printer'ஐ காண்போம் |
00:00:53 | Usually there is a power switch on the front or top part of the printer.
வழக்கமாக printer'ன் முன் அல்லது மேல் பகுதியில் ஒரு power switch இருக்கும். |
00:01:00 | And there is a power slot and a USB port at the back of the printer.
பின்புரத்தில், மின் இணைப்பு பகுதியும், USB portம் இருக்கும். |
00:01:11 | To connect a printer to a computer, we have to use a USB cable.
கணினியுடன் printer'ஐ இணைக்க, USB cable'ஐ பயண்படுத்த வேண்டும். |
00:01:16 | Let's connect the USB cable to the printer.
USB cable'ஐ, printer உடன் இணைப்போம். |
00:01:22 | Now let's connect the other end of the cable, to the CPU's USB port.
இப்போது, USB cable'ன் மறு முனையை CPU'ன் USB port'ல் இணைப்போம். |
00:01:30 | Now, our printer is connected to the computer.
printer கணினியுடன் இணைக்கப்பட்டுவிட்டது. |
00:01:33 | Switch on the power button on the printer.
power button'ஐ on செய்வோம். |
00:01:37 | Now, let's configure the printer using our computer.
இப்பொது, கணினியில் printer அமைப்புகளை நிறுவலாம். |
00:01:43 | Let's go to the Desktop.
Desktop'க்கு செல்வோம். |
00:01:46 | Click on the Dash Home icon, at the top left hand side of the launcher bar.
launcher bar'ல் வலது பக்க மேல் முனையில் உள்ள Dash Home icon'ஐ Click செய்யவும். |
00:01:53 | In the Search bar, type Printing
Search bar'ல் Printing என டைப் செய்யவும். |
00:01:58 | The printer icon will be displayed.
printer icon காட்டப்படும். |
00:02:02 | Click on it.
அதை தேர்வு செய்யலாம். |
00:02:04 | In older versions of Ubuntu, click on
Ubuntu'வின் முந்தய வெளியிடுகளில், |
00:02:07 | System |
00:02:08 | Administration |
00:02:09 | and Printing.
மற்றும் Printing'ஐ தேர்வு செய்யவும். |
00:02:12 | Now, the Printing dialog box appears.
இப்போது Printing dialog box தோன்றும். |
00:02:16 | It says - There are no printers configured yet.
இதுவரை எந்த printer-ம் நிருவப்படவில்லை என்று குறப்பட்டுள்ளது. |
00:02:21 | At the top left corner, there is a button named Add, with a green Plus sign on it. Click on it.
மேல் வலதுபுரத்தில், பச்சை வண்ண கூட்டல் குறி கொன்ட Add பொத்தான் உள்ளது. அதை தேர்வு செய்யலாம். |
00:02:30 | It will open the New Printer dialog box.
இது New Printer dialog box'ஐ திறக்கும். |
00:02:34 | On the left hand side, a list of printer devices connected to the computer, is displayed.
வலது பக்கத்தில், கணினியுடன் இணைக்கப்பட்டுள்ள printer'களின் பட்டியல் தோன்றும். |
00:02:42 | Here, let's select our printer, i.e., Cannon Printer and click on Forward.
இங்கு நமது printer'ஐ தேர்வு செய்வோம், அதாவது Cannon Printer பின் Forward'ஐ தேர்வு செய்யலாம். |
00:02:51 | Then it will automatically begin searching for drivers. I will click on Cancel.
இத தாணாகவே driver'களை தேடத்தொடங்கும். Cancel'ஐ தேர்வு செய்கிறேன். |
00:02:59 | Now, the dialog box switches to the Choose Driver option.
இப்போது Choose Driver dialog box தோன்றும். |
00:03:04 | The Default option will work in most cases.
பொதுவாக முன்னிருப்பு விருப்பம் சரியாகவே இருக்கும். |
00:03:08 | Since, I have a Canon Printer, hence in this list, it is selected by default.
நான் Canon Printer'ஐ இணைத்துள்ளேன், பட்டியலிலும் அது முன் நிருத்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
00:03:16 | Now click on Forward.
Forward'ஐ தேர்வு செய்யலாம். |
00:03:19 | In the Model page, my printer model is automatically detected.
Model பக்கத்தில், எனது printer model தாணாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
00:03:26 | It is indicated as Recommended, in brackets.
அடைப்பில், Recommended எனவும் கொடுக்கப்பட்டுள்ளது. |
00:03:31 | Also in the Drivers section, it shows the driver suitable for my printer.
Drivers பக்கத்தில், printer'க்கு ஏற்ற driver கொடுக்கப்பட்டுள்ளது |
00:03:38 | Now, click on Forward again.
மீன்டும் Forward'ஐ தேர்வு செய்யலாம். |
00:03:42 | Now, we are prompted to describe our printer - printer name and its location.
இப்போது printer'ன் பெயர், இடம் போன்ற விவரங்கள் கேட்க்கப்படுகிறது. |
00:03:49 | I will keep it as Default and click on Apply.
பதில்களை மாற்றாமல், Apply'ஐ தேர்வு செய்யகிறேன். |
00:03:53 | Our printer is successfully added to our computer.
வெற்றிகரமாக கணினியுடன் printer இணைக்கப்பட்டது. |
00:04:00 | A message appears “Would you like to print a test page?”
Would you like to print a test page? செய்தி தோன்றும். |
00:04:04 | Let's click on Print Test Page option.
Print Test Page'ஐ தேர்வு செய்யலாம். |
00:04:08 | A pop up will appear with a a message
ஒரு செய்தி தோன்றுகிறது. |
00:04:12 | “Submitted – Test Page submitted as...” job and its number.
Submitted – Test Page submitted as... வேலை மற்றும் அதன் என். |
00:04:18 | Click on OK.
OK'வை தேர்வு செய்யலாம். |
00:04:20 | Again click OK in the Printer Properties dialog box.
Printer Properties dialog'ல் OK'வை தேர்வு செய்யலாம். |
00:04:24 | Here is our test print from our printer.
இதோ printer'ன் சோதனை அச்சு. |
00:04:29 | Our printer is now ready to print our documents.
printer நமது கோப்புகளை அச்சிட தயாராகிவிட்டது. |
00:04:34 | Let's close the Printer dialog box.
Printer dialog boxஐ முடலாம். |
00:04:37 | Let me quickly demonstrate how to print a document.
ஆவனத்தை எப்படி அச்சிடுவது என பார்க்கலாம் |
00:04:42 | Let's open a document.
ஆவனத்தை திறக்கலாம். |
00:04:45 | Then, press the keys Ctrl and P together.
பின் Ctrl மற்றும் P கீயை அழுத்தலாம். |
00:04:49 | The Print dialog box appears.
Print dialog box திறக்கப்படுகிறது. |
00:04:53 | Notice that the connected printer is selected by default.
இணைக்கப்பட்ட பிரிண்டர் தேர்வு சொய்ய பட்டுள்ளதை கவனிக்கவும். |
00:04:58 | In this dialog box, we have several options.
dialog box'ல் பல தேர்வுகள் உள்ளன. |
00:05:03 | Range allows us to select the range of pages that we want to print.
Range, பக்கங்கள் வரம்புகளை தேர்வு சொய்ய உதவுகிறது. |
00:05:08 | There are some options available under Range.
இதில் சில உட் தேர்வுகளும் உள்ளன. |
00:05:12 | All pages option prints all the pages in the document.
All pages, அனைத்து பக்கங்களையும் அச்சிட. |
00:05:16 | Current page option prints only the current selected page.
Current page, தற்போதய பக்கத்தை அச்சிட. |
00:05:22 | Pages option prints the pages according to our specification, say for example, 3-4.
Pages, குறிப்பிட்ட பக்கங்களை அச்சிட. |
00:05:31 | Next, let's look at the options available under Copies.
அடுத்து Copies'ன் தேர்வுகளை காணலாம். |
00:05:36 | Copies option is where we choose the no. of copies that we want to print.
Copies, பிறதிகளின் எண்ணிக்கையை தேர்வு சொய்ய உதவுகிறது. |
00:05:42 | If we change Copies to 2, then 2 copies of the selected pages will be printed.
Copies'ல் 2 என கொடுத்தால், 2 பிறதிகள் அச்சிடப்படும். |
00:05:49 | And click on the Print button.
Print button'ஜ தேர்வு செய்யலாம். |
00:05:52 | If you have configured your printer correctly, your document will started printing.
printer சரியாக இனைக்கப்பட்டிருந்தால், ஆவனம் அச்சிடப்படும். |
00:05:58 | This brings us to the end of the tutorial. In this tutorial, we learnt to
டுட்டோரியலின் முடிவிற்கு வந்துவிட்டோம். இதில் நாம் கற்றது. |
00:06:05 | Connect a printer to a computer
கணினியுடன் printer'ஐ எப்படி இணைப்பது. |
00:06:07 | Configure the printer settings
அமைப்புகளை நிறுவுதல். |
00:06:10 | Print a document
ஆவணத்தை அச்சிடுதல். |
00:06:12 | And we also learnt about the various print options available.
மோலும் பல print தோர்வுகளை கற்றோம். |
00:06:17 | We hope this information was helpful.
தகவல்கள் பயணுள்ளவை என நம்புகிறோம். |
00:06:20 | Watch the video available at the following link.
இந்த இணையதளத்தில் உள்ள வீடியோவை பார்க்கவும். |
00:06:24 | It summarises the Spoken Tutorial project.
இது Spoken Tutorial projectஐ எடுத்துரைக்கிறது. |
00:06:27 | If you do not have good bandwidth, you can download and watch it.
இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருந்தால், தரவிறக்கி பார்த்துக்கொள்ளவும். |
00:06:32 | The Spoken Tutorial Project Team
Conducts workshops using spoken tutorials Gives certificates to those who pass an online test For more details, please write to contact at spoken hyphen tutorial dot org spoken tutorialகளை வைத்து பயிற்சிகள் நடத்துகின்றோம். இன்டர்நெட் தேர்வில், தேர்ச்சி பெருபவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும். |
00:06:49 | Spoken Tutorial Project is a part of the Talk to a Teacher project.
It is supported by the National Mission on Education through ICT, MHRD, Government of India. More information on this Mission is available at: spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro. ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. மேற்கொண்டு விவரங்கள் இந்த இணைய முகவரியில் உள்ளது. |
00:07:10 | Thank you for watching. |
00:07:12 | The script for this tutorial was written by Praveen and
மொழியாக்கம் செய்தது பிரவின். |
00:07:16 | This is Nancy from the Spoken Tutorial Project, IIT Bombay signing off.
dub செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது பிரவின். |