Difference between revisions of "PHP-and-MySQL/C2/Common-Errors-Part-1/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|0:00
+
|00:00
 
|வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே.
 
|வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே.
 
|-
 
|-
|0:07
+
|00:07
 
|PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன்.
 
|PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன்.
 
|-
 
|-
|0:13
+
|00:13
 
|பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும்.
 
|பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும்.
 
|-
 
|-
|0:17
+
|00:17
 
|50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம்.
 
|50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம்.
 
|-
 
|-
|0:32
+
|00:32
 
|இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல...
 
|இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல...
 
|-
 
|-
|0:41
+
|00:41
 
|இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள்.
 
|இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள்.
 
|-
 
|-
|0:47
+
|00:47
 
|இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன.
 
|இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன.
 
|-
 
|-
|0:51
+
|00:51
 
|ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன்.
 
|ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன்.
 
|-
 
|-
|1:00
+
|01:00
 
|முதலில் இந்த  "html" ஐ விவரிக்கிறேன்.
 
|முதலில் இந்த  "html" ஐ விவரிக்கிறேன்.
 
|-
 
|-
|1:06
+
|01:06
 
| இங்கே நம் "echo" command இல்  நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன்.  
 
| இங்கே நம் "echo" command இல்  நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன்.  
 
|-
 
|-
|1:10
+
|01:10
 
|இந்த  page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது.
 
|இந்த  page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது.
 
|-
 
|-
|1:17
+
|01:17
 
| "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது.
 
| "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது.
 
|-
 
|-
|1:21
+
|01:21
 
|ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும்  
 
|ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும்  
 
|-
 
|-
|1:27
+
|01:27
 
|அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும்.
 
|அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும்.
 
|-
 
|-
|1:34
+
|01:34
 
|இங்கே காண்பது line 5.  
 
|இங்கே காண்பது line 5.  
 
|-
 
|-
|1:36
+
|01:36
 
| இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம்.  
 
| இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம்.  
 
|-
 
|-
|1:45
+
|01:45
 
|Line 5 இங்குள்ளது.
 
|Line 5 இங்குள்ளது.
 
|-
 
|-
|1:46
+
|01:46
 
|மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தவறும் தென்படவில்லை.
 
|மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தவறும் தென்படவில்லை.
 
|-
 
|-
|1:50
+
|01:50
 
| php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில்  starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end.
 
| php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில்  starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end.
 
|-
 
|-
|2:06
+
|02:06
 
|என்ன நடக்கிறது என்றால்  html ஐ  embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது.
 
|என்ன நடக்கிறது என்றால்  html ஐ  embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது.
 
|-
 
|-
|2:21
+
|02:21
 
|சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது.
 
|சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது.
 
|-
 
|-
|2:31
+
|02:31
 
| technical ஆக  php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது.
 
| technical ஆக  php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது.
 
|-
 
|-
|2:36
+
|02:36
 
|ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது.
 
|ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது.
 
|-
 
|-
|2:49
+
|02:49
 
|ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது!  
 
|ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது!  
 
|-
 
|-
|2:52
+
|02:52
 
|ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது.
 
|ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது.
 
|-
 
|-
|2:58
+
|02:58
 
|சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது.
 
|சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது.
 
|-
 
|-
|3:08
+
|03:08
 
|ஆகவே நமக்கு  line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line  error ஐ காட்டுவதில்லை என புரியும்..
 
|ஆகவே நமக்கு  line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line  error ஐ காட்டுவதில்லை என புரியும்..
 
|-
 
|-
|3:19
+
|03:19
 
|சரி, இதோ.  நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது.  Functionality எதுவுமே இல்லை.  ஆனால் அதை பார்த்துவிட்டோம்.
 
|சரி, இதோ.  நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது.  Functionality எதுவுமே இல்லை.  ஆனால் அதை பார்த்துவிட்டோம்.
 
|-
 
|-
|3:28
+
|03:28
 
|அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை.
 
|அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை.
 
|-
 
|-
|3:33
+
|03:33
 
|இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது -  "expecting a semicolon".
 
|இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது -  "expecting a semicolon".
 
|-
 
|-
|3:39
+
|03:39
 
|code சரியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.. இங்கே ஒரு variable  "Alex" உடன்....  இங்கு இன்னொரு variable "Alex" உடன்.
 
|code சரியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.. இங்கே ஒரு variable  "Alex" உடன்....  இங்கு இன்னொரு variable "Alex" உடன்.
 
|-
 
|-
|3:47
+
|03:47
 
|இங்கு double equals தேவை.
 
|இங்கு double equals தேவை.
 
|-
 
|-
|3:52
+
|03:52
 
|இந்த condition true எனில், இந்த message ஐ echo  செய்வோம்.
 
|இந்த condition true எனில், இந்த message ஐ echo  செய்வோம்.
 
|-
 
|-
|3:55
+
|03:55
 
|இங்கே போனால் - line no. 9.  
 
|இங்கே போனால் - line no. 9.  
 
|-
 
|-
|3:58
+
|03:58
 
|தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால்,  line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9.
 
|தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால்,  line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9.
 
|-
 
|-
|4:07
+
|04:07
 
| line 9 ஒரு தவறும் தெரியவில்லை.
 
| line 9 ஒரு தவறும் தெரியவில்லை.
 
|-
 
|-
|4:10
+
|04:10
 
|ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது.   
 
|ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது.   
 
|-
 
|-
|4:19
+
|04:19
 
|இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே
 
|இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே
 
|-
 
|-
|4:23
+
|04:23
 
|அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம்.
 
|அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம்.
 
|-
 
|-
|4:34
+
|04:34
 
| நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு  semicolon ஐ அங்கே சேர்க்கிறேன்.
 
| நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு  semicolon ஐ அங்கே சேர்க்கிறேன்.
 
|-
 
|-
|4:42
+
|04:42
 
|அதை இங்கே கீழே கொண்டுவரலாம்.  code ஐ திருப்பி இயக்குகிறேன்.  
 
|அதை இங்கே கீழே கொண்டுவரலாம்.  code ஐ திருப்பி இயக்குகிறேன்.  
 
|-
 
|-
|4:53
+
|04:53
 
|இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது.
 
|இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது.
 
|-
 
|-
|4:57
+
|04:57
 
|தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும்..
 
|தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும்..
 
|-
 
|-
|5:02
+
|05:02
 
|php வேலை செய்யும் விதம் 'இந்த வரியில் ஒரு பிழை இருக்கிறது' என்பதல்ல.
 
|php வேலை செய்யும் விதம் 'இந்த வரியில் ஒரு பிழை இருக்கிறது' என்பதல்ல.
 
|-
 
|-
|5:07
+
|05:07
 
|அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம்.
 
|அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம்.
 
|-
 
|-
|5:13
+
|05:13
 
|ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம்.
 
|ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம்.
 
|-
 
|-
|5:29
+
|05:29
 
|ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம்.
 
|ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம்.
 
|-
 
|-
|5:33
+
|05:33
 
|அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல.  
 
|அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல.  
 
|-
 
|-
|5:40
+
|05:40
 
|முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள்.
 
|முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள்.
 
|-
 
|-
|5:47
+
|05:47
 
|தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும்.
 
|தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும்.
 
|-
 
|-
|5:50
+
|05:50
 
|இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம்.
 
|இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம்.
 
|-
 
|-
|5:56
+
|05:56
 
| தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள்.  
 
| தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள்.  
 
|-
 
|-
|6:04
+
|06:04
 
|சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம்.
 
|சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம்.

Revision as of 11:53, 15 July 2014

Time Narration
00:00 வணக்கம். இது video வுக்கான தெளிவுரை மட்டுமே.
00:07 PHP programming இல் நிகழக்கூடிய வழக்கமான தவறுகளை சுட்டிக்காட்டப்போகிறேன்.
00:13 பலதும் பார்த்தவுடனே புரிந்துவிடும்.
00:17 50% க்கும் மேலான தவறுகள் நீங்கள் எதையாவது பார்க்காமலோ அல்லது தவறி தப்பாக type செய்வதாலோ நிகழ்வதுதான். அல்லது எதையாவது விட்டிருப்போம்.
00:32 இப்படி பலரும் செய்வது நிகழ்வதே. ஒரு semicolon ஐ விட்டுவிடுவது, கூடுதல் bracket .. இது போல பல...
00:41 இப்போது இங்கே சில பக்கங்களை உருவாக்கி இருக்கிறேன். இவை நீங்கள் அடிக்கடிப் பார்க்கக்கூடிய பிழைகள்.
00:47 இந்த பட்டியல் முடியவில்லை. இவை வெறுமே அடிப்படையான பிழைகள் மட்டுமே. இன்னும் நிறைய இருக்கின்றன.
00:51 ஒவ்வொரு பிழையாக காண நான் context editor ஐ தயார் செய்துள்ளேன்.
01:00 முதலில் இந்த "html" ஐ விவரிக்கிறேன்.
01:06 இங்கே நம் "echo" command இல் நிறைய html ஐ embed செய்து பயன்படுத்தி உள்ளேன்.
01:10 இந்த page ஐ இயக்க இந்த error கிடைக்கிறது.
01:17 "Parse error" என்கிறது. இந்த message தெரிகிறது.
01:21 ஒரு comma அல்லது semicolon ஐ எதிர்பார்க்க வேண்டும்
01:27 அது ஒரு line number ஐ தருகிறது. இது எப்போது parse error காட்டினாலும் கூடவே line number ஐயும் காட்டும்.
01:34 இங்கே காண்பது line 5.
01:36 இங்கே line 5 column 19 (Ln5, Col19); எனப்பார்க்கிறோம்.
01:45 Line 5 இங்குள்ளது.
01:46 மேலோட்டமாக பார்க்கும்போது ஒரு தவறும் தென்படவில்லை.
01:50 php "echo" போன்ற command ஐ interpret செய்வது எப்படி எனில் starting point இங்குள்ள double quotes ... ending point இங்கே. ஆகவே இதுதான் start .. இதுதான் end.
02:06 என்ன நடக்கிறது என்றால் html ஐ embed செய்வதால், நடுவில் double quotes ஐ பயன்படுத்துகிறோம். அதனால் echo command இங்கு துவங்கி இங்கு முடிவதாக கொள்ளப்படுகிறது.
02:21 சரி, ஏன் இங்கு error கிடைத்தது எனில் இதுவே double quotes முதலில் வரும் இடம். இங்கே வரக்கூடாது.
02:31 technical ஆக php இதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதால் இது இருத்தலாகாது.
02:36 ஆனால் அது expecting a semicolon என்று சொன்னது என்னவெனில் ஒரு echo வை முடிக்கும் போது நாம் semicolon ஐ பயன்படுத்துகிறோம். ஆகவே அது எதிர்பார்த்தது உள்ளது.
02:49 ஆனால் இதற்குப்பிறகும் இது குப்பையாக ஆகிவிட்டது!
02:52 ஆகவே நாம் செய்ய வேன்டியது இதற்கு பதில் single quotation mark ஐ ப்பயன்படுத்துவது.
02:58 சரி, சேமிக்கப்போனால் error on line 6 என்கிறது. ஏனெனில் பிழை ஆய்வு இப்போது அவ்வளவு தூரம் வந்துள்ளது.
03:08 ஆகவே நமக்கு line 6 இலோ அல்லது அதன் அருகிலோ மாறுதல் செய்ய வேண்டும் எனத்தெரியும். மேலே பார்க்கும் போது மற்றவை பல line error ஐ காட்டுவதில்லை என புரியும்..
03:19 சரி, இதோ. நம் html code ஐ இயக்கிய பின் கிடைப்பது. Functionality எதுவுமே இல்லை. ஆனால் அதை பார்த்துவிட்டோம்.
03:28 அடுத்து நான் செய்யப்போவது semicolon. இது இன்னொரு பொதுவாக நிகழும் பிழை.
03:33 இங்கே திரும்பிச்சென்று semicolon மீது சொடுக்கலாம். இங்கே ஒரு parse error உள்ளது - "expecting a semicolon".
03:39 code சரியாக இருப்பதாகத்தான் தெரிகிறது.. இங்கே ஒரு variable "Alex" உடன்.... இங்கு இன்னொரு variable "Alex" உடன்.
03:47 இங்கு double equals தேவை.
03:52 இந்த condition true எனில், இந்த message ஐ echo செய்வோம்.
03:55 இங்கே போனால் - line no. 9.
03:58 தெளிவாக இது simple code. இது இன்னும் complex ஆக இருந்தால், line 9 ஐ கண்டு பிடிப்பது சிரமம். ஆனால் இது உண்மையில் line 9.
04:07 line 9 ஒரு தவறும் தெரியவில்லை.
04:10 ஆனால் ஏதோ ஒரு வழியில் இந்த line தவறாக இருக்கிறது. அது php பக்கங்களை single line basis இல் interpret செய்வதை சார்ந்தது.
04:19 இங்கே நாம் பார்க்கும் code அத்தகையதே
04:23 அது உண்மையில் compile ஆகி வேலை செய்யும்; ஆனால் இது கீழே இங்கே இருக்கிறது; இது மேலே இருப்பதேதான்; நாம் இதற்குப்பின்னும் ஒரு semicolon க்காக காத்திருக்கிறோம்.
04:34 நாம் இதை செய்தால் இது இன்னும் செல்லுபடியாகும் கோட் தான். ஆகவே நான் ஒரு semicolon ஐ அங்கே சேர்க்கிறேன்.
04:42 அதை இங்கே கீழே கொண்டுவரலாம். code ஐ திருப்பி இயக்குகிறேன்.
04:53 இதோ, வெற்றிகரமாக page கிடைத்துவிட்டது.
04:57 தெளிவாக அதை மேலே இங்கே வைத்தாலும் அது செல்லுபடியாகும் code ஆகவே இருக்கும்..
05:02 php வேலை செய்யும் விதம் 'இந்த வரியில் ஒரு பிழை இருக்கிறது' என்பதல்ல.
05:07 அது சொல்வது இந்த வரியை இயக்க முடியாது. அது முன் வரியில் உள்ள பிழையால் இருக்கலாம்.
05:13 ஆகவே இந்த வரியில் semicolon இல்லை என்பதால் இந்த வரியை இயக்க முடியாது. ஆகவே error on line 9 என அது திருப்பியது. அதை அங்கே பார்க்கலாம்.
05:29 ஆகவே இரண்டு அடிப்படை பிழைகளை நாம் பார்த்தோம்.
05:33 அது போன்ற பிழைகளை சந்தித்தால், பொதுவாக சோதிக்கவும்... வெறும் பிழை கிடைத்த வரியை மட்டுமல்ல.
05:40 முன்னும் பின்னும்.... ஓ பின்னும் அல்ல. முன்னே. பிழையை திருத்த முடியுமா என்று பாருங்கள்.
05:47 தேவையானால் ஒவ்வொரு character யுமே சோதிக்கவும்.
05:50 இது போன்ற பிழைகள் செய்த பலரிடமிருந்தும் எனக்கு மின்னஞ்சல் வருகிறது. அவர்களுக்கு உதவுவது எனக்கு பிடித்தமான விஷயம்.
05:56 தாராளமாக கேளுங்கள்; ஆனால் அதற்கு முன்பு உங்கள் வேலையை ஒரு தரத்துக்கு இரண்டு ... ஏன் மூன்று தரத்துக்குக்கூட சோதியுங்கள்.
06:04 சரி. அடுத்த பகுதிகளில் மீதி பிழை பக்கங்களை பார்க்கலாம்.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst