Difference between revisions of "PHP-and-MySQL/C2/Loops-Do-While-Statement/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 34: | Line 34: | ||
|- | |- | ||
|01:31 | |01:31 | ||
− | | நாம் DO loop இல் ஒரு IF statement ஐ include செய்யலாம். கீழ் கண்டவற்றை செய்ய முடியும் என்று நினைவு கொள்க. | + | | நாம் DO loop இல் ஒரு IF statement ஐ include செய்யலாம். கீழ் கண்டவற்றை செய்ய முடியும் என்று நினைவு கொள்க. IF statements inside IF statements, IF statements inside loops, loops inside loops செய்யக்கூடியதற்கு எல்லை இல்லை. code... வேலையை சரியாக செய்யும் வரை, infinite values ஐ உருவாக்காத வரை எல்லாம் சரியே. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|01:55 | |01:55 |
Latest revision as of 15:20, 27 February 2017
Time | Narration |
---|---|
00:00 | DO-WHILE loop மீதான அடிப்படை டுடோரியலுக்கு நல்வரவு! |
00:05 | இதை DO-WHILE statement என்றும் சொல்வர். Loop என்றோ statement என்றோ அழைப்பது உங்கள் இஷ்டம். |
00:12 | இதன் base … WHILE loop போன்றதே, ஆனால், இங்கே condition … END of the loop இல் சோதிக்கப்படுகிறது. START இல் அல்ல. |
00:20 | நாம் வைத்திருப்பது DO, curly brackets இல் நம் block , மேலும் கடைசியில் WHILE. பின் இங்கே ஒரு condition. இதுதான் condition. |
00:29 | இப்போது ஒரு சிறிய program type செய்யப்போகிறேன். -எனக்கு number கள் ஒவ்வொரு முறையும் increment ஆக வேண்டும். மேலும் ஒவ்வொரு லைனுக்கும் echo ஆக வேண்டும்... என் WHILE loop இல் நடந்தது போலவே. |
00:41 | இப்போது condition - ஒரு number 10 ஐ நெருங்கிவிட்டால், name என்னும் variable இன்னொரு name க்கு மாறி loop நிற்க வேண்டும். |
01:00 | type செய்கிறேன் num = 1 துவக்க... |
01:04 | பின் type செய்கிறேன்: name equal to Alex. |
01:09 | எனக்கு வேண்டிய condition of the loop - while the name = Alex. |
01:15 | name=Alex ஆக இருக்கும் வரை இது loop ஆகும். எங்காவது நாம் ஒரு குறிப்பிட்ட condition ஐ சொல்லி- name ஐ Billy என மாற்று என்று சொல்ல வேண்டும். name is not equal to Alex. பின் loop நின்று விடும். |
01:31 | நாம் DO loop இல் ஒரு IF statement ஐ include செய்யலாம். கீழ் கண்டவற்றை செய்ய முடியும் என்று நினைவு கொள்க. IF statements inside IF statements, IF statements inside loops, loops inside loops செய்யக்கூடியதற்கு எல்லை இல்லை. code... வேலையை சரியாக செய்யும் வரை, infinite values ஐ உருவாக்காத வரை எல்லாம் சரியே. |
01:55 | இப்போது type செய்வது DO. |
01:57 | முதலில், number இன் value வை echo out செய்க. |
02:00 | line ஐ break செய்ய நீங்கள் ஒரு சின்ன HTML code ஐ concatenate செய்யலாம். |
02:05 | இங்கே type செய்வது num++ இது num +1 க்கு சமம். |
02:14 | பின் என் IF statement - If num is greater than or equal to 10 then no echo. |
02:26 | நான் name ஐ Billy என மாற்ற விரும்புகிறேன். |
02:30 | recap செய்யலாம். இங்கே curly brackets ஐ பயன்படுத்தவில்லை. ஏனென்றால் IF statement க்குப் பிறகு ப்ளாக்கில் ஒரு வரி code execute ஆக வேண்டி இருக்கிறது. |
02:42 | ஆகவே ஒரே ஒரு line code போதும். அது neat ஆக இருக்கும். |
02:46 | செய்ததை recap செய்யலாம். number ஐ 1 க்கு set செய்தேன். |
02:51 | இதுதான் என் number variable, இதை increment செய்து user க்கு echo out செய்யலாம். |
02:57 | name ஐ Alex க்கு செட் செய்தேன். |
03:00 | நாம் DO ஐ துவக்கலாம். |
03:02 | name இன்னும் Alex தான். |
03:04 | ஒரு condition உம் இல்லை என்பதால் இது எப்படியும் இயங்கிக்கொண்டே இருக்கும். |
03;07 | ஆகவே நாம் number ஐ echo out செய்கிறோம். அது இங்கே 1 |
03:10 | நாம் அதை 1 கூட்டி increment செய்ய இப்போது அது 2 |
03:14 | இப்போது, நாம் சொல்வது நடப்பு நம்பர் 2 bigger than or equal to 10 ஆ? என்று சோதி, இல்லை எனில், தொடர்க. |
03:26 | இல்லை, ஆகவே இதை தவிர்த்து மேலே செல். அது name ஐ சொல்லப்போகிறது = Alex. பின் top க்கு போய்விடும். |
03:34 | இது இன்னும் 2 தான். அதாவது loop இன்னும் block of code இல் தான் சிக்கி இருக்கிறது. |
03:41 | 2 echo out ஆகிறது |
03:43 | அதனுடன் 1 சேர்க்க 3 |
03:46 | மேலும் சோதனை 3 bigger than or equal to 10. |
03:51 | இப்போதும் இல்லை. |
03:52 | ஆகவே, name Billy என மாறவில்லை. ஆகவே rest of our code தான் இயங்கும். |
03:58 | name இன்னும் Alex தான். |
04:00 | ஆகவே, loop continue ஆகிறது. இப்படியே அது 10 வரும் வரை நடக்கும், ஆனால் 9 user க்கு echo out ஆகும். |
04:09 | இப்போது num 10 ஆகிவிடும். |
04:11 | IF condition .... True. என்றாகிவிடும். |
04:13 | name ஆனது Billy என மாற்றப்படும். மேலும் while condition இல் அது Alex இன் equal இல்லை. WHILE loop நின்றுவிடும். கீழே இருக்கும் code தொடரும். |
04:25 | இந்த code ஐ execute செய்யலாம். Do WHILE loop ஐ செய்யலாம். இதன் மீது Click செய்க. |
04:31 | OK, நாம் பெற்றது 1 2 3 ... 9 உள்ளிட. |
04:35 | தெளிவாக தெரிவதுபடி condition அடையப்பட்டது. name Billy என மாற்றப்பட்டது. நம் name இனி Alex க்கு equal இல்லை. |
04:43 | ஆகவே, நம் loop இங்கே நின்றுவிட்டது. |
04:45 | இப்போது IF ஐ 11 என மாற்றலாம். அல்லது num ஐ 0 என. |
04:50 | இது முன் போல வேலை செய்யாது. ஏன்? |
04:54 | காரணம் உங்கள் starting number. நாம் 0 to 9 வைத்திருக்கிறோம். |
05:02 | முன் சொன்னது போல, இது என்ன செய்யும் எனில் நடப்பு number ஐ echo out செய்து, பின் அதற்கு 1 ஐ கூட்டும். மேலும் அதை IF statement உடன் ஒப்பிடும். |
05:13 | ஆகவே, பார்க்க முடியாத ஒன்றுடன் நாம் compare செய்கிறோம். |
05:16 | இதை நீங்கள் 11 என மாற்றினால், நாம் அதை 11 உடன் ஒப்பிடுவோம். பின் Billy என மாற்றிவிடுவோம். பின் loop முடிந்துவிடும். |
05:23 | நாம் 11 இன் value வை பார்க்கவே மாட்டோம், இது வெறும் inside comparison தான். |
05:27 | refresh செய்தால், நாம் 1 to 10 ஐ இப்போது காணலாம். |
05:31 | இதுதான் அடிப்படையில் DO-WHILE loop. ஒன்றே போல தோன்றினாலும் Do-WHILE loop, லாஜிக் மாதிரியான சில ப்ரோகிராமிங் செய்யும் போது.... WHILE loop ஐ விட இன்னும் பயனுள்ளது. |
05:44 | பயிற்சி செய்யுங்கள். சில value களை உள்ளிட்டு பாருங்கள். நான் இப்போது உருவாக்கிய program ஐயே மீண்டும் உருவாக்கி பாருங்கள். |
05:52 | loops மீதான tutorials இன்னும் வரவுள்ளன. தொடர்ந்து கவனியுங்கள். |
05:56 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |