Difference between revisions of "LaTeX-Old-Version/C2/Report-Writing/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- | 00:00 | இந்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு. லேடக் ஐ பயன்…')
 
Line 4: Line 4:
 
|-
 
|-
 
| 00:00
 
| 00:00
| இந்த ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு. லேடக் ஐ பயன்படுத்தி அறிக்கைகளை எழுதுவதை பார்க்கலாம்.
+
| லேடக் ஐ பயன்படுத்தி அறிக்கைகளை எழுதும் ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு.
 
|-
 
|-
 
| 00:06
 
| 00:06
|திரையில் மூன்று சாளரங்கள் இருப்பதை பாருங்கள். மூல பைல்  திருத்தியில் உள்ளது. நான் பயன்படுத்துவது இமேக்ஸ் திருத்தி.
+
|திரையில் மூன்று சாளரங்களை பாருங்கள். மூல பைல்  திருத்தியில் உள்ளது. நான் பயன்படுத்துவது இமேக்ஸ் திருத்தி.
 
|-
 
|-
 
| 00:14
 
| 00:14
|டெர்மினலில் நான் மூலபைலை தொகுத்து பிடிஎஃப் பைலை உருவாக்குகிறேன். இந்த பிடிஎஃப் பைலை பிடிஎஃப் ரீடரில் பார்க்கிறேன். இது  பிடிஎஃப் பைலின் சமீபத்திய பதிப்பை காட்டுகிறது.
+
|டெர்மினலில் மூலபைலை தொகுத்து பிடிஎஃப் பைலை உருவாக்கி அதை பிடிஎஃப் ரீடரில் பார்க்கிறேன். இது  பிடிஎஃப் பைலின் சமீபத்திய பதிப்பை காட்டுகிறது.
 
|-
 
|-
 
| 00:23
 
| 00:23
|நான் பயன்படுத்தும் பிடிஎஃப் ரீடர் “ஸ்கிம்” இது மேக் ஓஎஸ் பத்தில் வேலை செய்கிறது.
+
|நான் பயன்படுத்தும் பிடிஎஃப் ரீடர் “ஸ்கிம்” . இது மேக் ஓஎஸ் X ல் வேலை செய்கிறது.
 
|-
 
|-
 
| 00:33
 
| 00:33
|நீங்கள் உங்கள் ஆவணங்களை லேடக்கில் உருவாக்கும்போது இதே போல சாளரங்களை ஒன்றின் மீது  ஒன்றாக இல்லாமல் அமைக்க வேண்டும் என்று இல்லை.
+
|ஆவணங்களை லேடக்கில் உருவாக்கும்போது இதே போல சாளரங்களை ஒன்றின் மீது  ஒன்றாக இல்லாமல் அமைக்க வேண்டும் என்று இல்லை.
 
|-
 
|-
 
| 00:41
 
| 00:41
Line 22: Line 22:
 
|-
 
|-
 
|00:48  
 
|00:48  
|லீனக்ஸ் உள்ளிட்ட எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் லேடக் ஐ பயன்படுத்தும் வழி ஒன்றேதான்.
+
|லீனக்ஸ் உள்ளிட்ட எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் லேடக் ஐ பயன்படுத்தும் வழி ஒன்றே.
 
|-
 
|-
 
| 00:53
 
| 00:53
Line 28: Line 28:
 
|-
 
|-
 
| 01:01
 
| 01:01
|இதனால் விண்டோஸ் இல்  வேலை செய்த உங்களது லேடக் மூல பைல், ஒரு மாறுதலும் தேவையில்லாமல் எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் வேலை செய்யும்.
+
|விண்டோஸ் இல்  வேலை செய்த உங்களது லேடக் மூல பைல், ஒரு மாறுதலும் தேவையில்லாமல் எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் வேலை செய்யும்.
 
|-
 
|-
 
| 01:11
 
| 01:11
Line 76: Line 76:
 
|-
 
|-
 
| 03:03
 
| 03:03
|தலைப்புகளின் இன்னொரு முக்கிய இயல்பு தானியங்கி செக்ஷன் எண் உருவாக்கம். உதாரணமாக இங்கே இன்னுமொரு செக்ஷனை சொருகுகிறேன்.
+
|தலைப்புகளின் இன்னொரு முக்கிய இயல்பு தானியங்கி செக்ஷன் எண் உருவாக்கம். உதாரணமாக இங்கே இன்னுமொரு சப்செக்ஷனை சொருகுகிறேன்.
 
|-
 
|-
 
| 03:25
 
| 03:25
Line 82: Line 82:
 
|-
 
|-
 
| 03:30
 
| 03:30
|வெளியீட்டில் இன்செர்டட் செக்ஷன் என்று ஒரு புதிய செக்ஷனை உருவாக்குகிறது. அது பொருத்தமான எண்ணுடன் இருக்கிறது.
+
|வெளியீட்டில் இன்செர்டட் செக்ஷன் என்ற புதிய செக்ஷனை உருவாக்குகிறது. அது பொருத்தமான எண்ணுடன் இருக்கிறது.
 
|-
 
|-
 
| 03:39
 
| 03:39
|சுருக்கமாக சொல்ல இட அமைப்பு, அளவு, தனித்தன்மை - அதாவது தலைப்புகள் தடிமனான எழுத்தில் இருப்பது, போன்றவை எல்லாம் லேடக் ஆல் தானியங்கியாக செய்யப்படுகிறது.
+
|சுருக்கமாக சொல்ல இட அமைப்பு, அளவு, தனித்தன்மை - அதாவது தலைப்புகள் தடிமனான எழுத்தில் இருப்பது, போன்றவை எல்லாம் லேடக் ஆல் தானியங்கியாக செய்யப்படும்.
 
|-
 
|-
 
| 03:50
 
| 03:50
Line 106: Line 106:
 
|-
 
|-
 
|05:05  
 
|05:05  
|சரி, நான் இதை இப்போது மறு தொகுப்பு செய்கிறேன்.
+
|நான் இதை இப்போது மறு தொகுப்பு செய்கிறேன்.
 
|-
 
|-
 
| 05:12
 
| 05:12
Line 145: Line 145:
 
|-
 
|-
 
| 07:29
 
| 07:29
|மாற்றங்கள் ஒன்றும் இல்லை அல்லவா? ஏன்? நான் இன்னும் லேடக்குக்கு இந்த தகவலை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.
+
|மாற்றங்கள் ஒன்றும் இல்லை. ஏனெனில்  இன்னும் லேடக்குக்கு இந்த தகவலை செய்ய வேண்டியதை சொல்லவில்லை.
 
|-
 
|-
 
| 07:35
 
| 07:35
Line 181: Line 181:
 
|-
 
|-
 
| 09:25
 
| 09:25
| ‘First chapter’ என்று அதை அழைக்கலாம். இரண்டு முறை தொகுக்கலாம். கன்டன்ட்ஸ் மாறவில்லை. ஆனால் வேறு சிலது காணாமல் போய்விட்டன.
+
| ‘First chapter’ என்று அதை அழைக்கலாம். இரண்டு முறை தொகுக்கலாம். கான்டன்ட்ஸ் மாறவில்லை. ஆனால் வேறு சிலது காணாமல் போய்விட்டன.
 
|-
 
|-
 
| 09:40
 
| 09:40
|காரணம் சாப்டர் கட்டளை ஒரு புதிய பக்கத்தை துவக்குகிறது.
+
|காரணம் சாப்டர்(chapter) கட்டளை ஒரு புதிய பக்கத்தை துவக்குகிறது.
 
|-
 
|-
 
|09:48
 
|09:48
Line 196: Line 196:
 
|-
 
|-
 
| 10:04
 
| 10:04
|இதை தொகுக்கிறேன். மீண்டும் புதிய அத்தியாயத்தின் தகவல் கன்டென்ட்ஸ் இல் வருவதை பார்கலாம்.
+
|இதை தொகுக்கிறேன். மீண்டும் புதிய அத்தியாயத்தின் தகவல் கான்டென்ட்ஸ் இல் வருவதை பார்கலாம்.
 
|-
 
|-
 
| 10:14
 
| 10:14
Line 226: Line 226:
 
|-
 
|-
 
| 11:38
 
| 11:38
|இரண்டாம் முறை தொகுக்க கன்டன்ட்ஸ் சரியாகிவிட்டது.
+
|இரண்டாம் முறை தொகுக்க கான்டன்ட்ஸ் சரியாகிவிட்டது.
 
|-
 
|-
 
| 11:49
 
| 11:49
|சரி, இப்போது ரிப்போர்ட் கிளாஸ் ஐ ஆர்டிகிலாக மீண்டும் ஆக்க நினைத்தால் என்ன ஆகும்?
+
| ரிப்போர்ட் கிளாஸ் ஐ ஆர்டிகிலாக மீண்டும் ஆக்க நினைக்கலாம்
 
|-
 
|-
 
|11:53
 
|11:53
Line 235: Line 235:
 
|-
 
|-
 
| 12:09
 
| 12:09
|தொகுக்கும்போது லேடக் ஏதோ தவறு இருக்கிறது என்று புகார் செய்கிறது.
+
|தொகுக்கும்போது லேடக் ஏதோ தவறு இருக்கிறது என்கிறது.
 
|-
 
|-
 
|12:19
 
|12:19
|சரி. இந்த மாதிரி லேடக் வேலையை நிறுத்தினால் அதை கையாள இரண்டு வழிகள் உள்ளன.
+
|இந்த மாதிரி லேடக் வேலையை நிறுத்தினால் அதை கையாள இரண்டு வழிகள் உள்ளன.
 
|-
 
|-
 
| 12:24
 
| 12:24
Line 253: Line 253:
 
|-
 
|-
 
| 12:56
 
| 12:56
|பிழைகள் உடனுக்குடன் கண்டு பிடிக்கப்படும். சில சமயம் பிழைகளால் லேடக் தாமதிக்கும்போது நான் உடனே அங்கேயே ‘end document’ கட்டளையை எழுதிவிடுவேன்.
+
|பிழைகள் உடனுக்குடன் கண்டு பிடிக்கப்படும். சில சமயம் பிழைகளால் லேடக் தாமதிக்கும்போது உடனே அங்கேயே ‘end document’ கட்டளையை எழுதிவிடுவேன்.
 
|-
 
|-
 
| 13:06
 
| 13:06
|திறந்துள்ள எல்லா சூழல்களையும் கூட மூடிவிடலாம். பின் என்ன பிரச்சினை என்று கண்டுபிடித்து சரி செய்யலாம்.
+
|திறந்துள்ள எல்லா சூழல்களையும் கூட மூடி பின் பிரச்சினை  சரி செய்யலாம்.
 
|-
 
|-
 
| 13:12
 
| 13:12
|லேடக் end document கட்டளைக்கு அப்புறம் என்ன வருகிறது என்று கவலைப்படுவதில்லை. ஆகவே அங்கே ஒன்றும் மாற்ற வேண்டியதில்லை.
+
|லேடக் end document கட்டளைக்கு பின் வருவதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே அங்கே ஒன்றும் மாற்ற வேண்டியதில்லை.
 
|-
 
|-
 
| 13:20
 
| 13:20
| பிழையை சரி செய்ததும் நடுவில் இருக்கும்  ‘end document’ கட்டளையையும் close environment கட்டளையையும் நீக்கிவிடலாம்.
+
| பிழையை சரி செய்ததும்   ‘end document’ கட்டளையையும் close environment கட்டளையையும் நீக்கிவிடலாம்.
 
|-
 
|-
 
| 13:28
 
| 13:28
Line 277: Line 277:
 
|-
 
|-
 
| 14:07
 
| 14:07
|சரி செய்ய என்ன செய்யட்டும்? என்ன தவறு என்றால் இங்கே அத்தியாயம் இருப்பதுதான். ஆர்டிகில் க்ளாஸ் இல் அது வராது.
+
| என்ன தவறு என்றால் இங்கே அத்தியாயம் இருப்பதுதான். ஆர்டிகில் க்ளாஸ் இல் அது வராது.
 
|-
 
|-
 
|14:16
 
|14:16
Line 292: Line 292:
 
|-
 
|-
 
|14:56
 
|14:56
|சரி. இப்போது ஒரு பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது. முழு ஆவணமும் இப்போது ஒரு பக்கத்தில் இருக்கிறது.
+
| இப்போது ஒரு பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது. முழு ஆவணமும் இப்போது ஒரு பக்கத்தில் இருக்கிறது.
 
|-
 
|-
 
|15:05
 
|15:05
|மேலும் கன்டன்ட்ஸ் இல் உள்ள தகவலும் சரியே.
+
|மேலும் கான்டன்ட்ஸ் இல் உள்ள தகவலும் சரியே.
 
|-
 
|-
 
| 15:15
 
| 15:15
Line 301: Line 301:
 
|-
 
|-
 
| 15:26
 
| 15:26
|இந்த டுடோரியலில் சொல்லிய கட்டளைகளை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். நன்றாக பழக்கம் ஆகும் வரை செய்யுங்கள்.
+
|கட்டளைகளை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். நன்றாக பழக்கம் ஆகும் வரை செய்யுங்கள்.
 
|-
 
|-
 
| 15:34
 
| 15:34
|உங்கள் சமீபத்திய மாறுதல்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றனவா என்று ஒவ்வொரு  மாறுதலும் செய்த பின் தொகுத்து பாருங்கள்.
+
|சமீபத்திய மாறுதல்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றனவா என்று ஒவ்வொரு  மாறுதலும் செய்த பின் தொகுத்து பாருங்கள்.
 
|-
 
|-
 
|15:40
 
|15:40
Line 316: Line 316:
 
|-
 
|-
 
| 16:04
 
| 16:04
|இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. வந்தமைக்கு நன்றி. மூல பாடம் உருவாக்கியது CDEEP, IIT Bombay யிலிருந்து Kannan Moudgalya. தமிழாக்கம் கடலூரில் இருந்து திவா. ஒலிப்பதிவு.........
+
|இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. வந்தமைக்கு நன்றி. தமிழாக்கம் கடலூர் திவா.

Revision as of 08:07, 27 September 2013

Time Narration
00:00 லேடக் ஐ பயன்படுத்தி அறிக்கைகளை எழுதும் ஸ்போக்கன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 திரையில் மூன்று சாளரங்களை பாருங்கள். மூல பைல் திருத்தியில் உள்ளது. நான் பயன்படுத்துவது இமேக்ஸ் திருத்தி.
00:14 டெர்மினலில் மூலபைலை தொகுத்து பிடிஎஃப் பைலை உருவாக்கி அதை பிடிஎஃப் ரீடரில் பார்க்கிறேன். இது பிடிஎஃப் பைலின் சமீபத்திய பதிப்பை காட்டுகிறது.
00:23 நான் பயன்படுத்தும் பிடிஎஃப் ரீடர் “ஸ்கிம்” . இது மேக் ஓஎஸ் X ல் வேலை செய்கிறது.
00:33 ஆவணங்களை லேடக்கில் உருவாக்கும்போது இதே போல சாளரங்களை ஒன்றின் மீது ஒன்றாக இல்லாமல் அமைக்க வேண்டும் என்று இல்லை.
00:41 நீங்கள் வேறு உரை திருத்தி, வேறு பிடிஎஃப் ரீடரைக்கூட பயன்படுத்தலாம்.
00:48 லீனக்ஸ் உள்ளிட்ட எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் லேடக் ஐ பயன்படுத்தும் வழி ஒன்றே.
00:53 விண்டோஸ் இல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கலாம். இருந்தாலும் எல்லா ஓஎஸ்களிலும் மூல பைல் ஒரே மாதிரிதான் இருக்கும்.
01:01 விண்டோஸ் இல் வேலை செய்த உங்களது லேடக் மூல பைல், ஒரு மாறுதலும் தேவையில்லாமல் எல்லா யூனிக்ஸ் சிஸ்டம்களிலும் வேலை செய்யும்.
01:11 இந்த வரிசை ஸ்போகன் டுடோரியல்களில் முதலாவது தொகுத்தல். இது லேடக் க்கு ஒரு அறிமுகம் தருகிறது.
01:19 அதை இது வரை நீங்கள் பார்க்கவில்லை எனில் இப்போது அதை பார்ப்பது நல்லது.
01:23 நான் பயன்படுத்துவது 12 பாய்ன்ட் உரை அளவு, ஆர்டிகில் கிளாஸ்.
01:30 நான் செக்ஷன், சப் -செக்ஷன் மற்றும் சப்-சப்-செக்ஷன் ஆகியவற்றின் தலைப்புக்களை வரையறுத்து இருக்கிறேன்.
01:36 வெளியீட்டில் பொருத்தமான இடங்களில் இவற்றின் ஆர்க்யூமென்ட் களை காணலாம்.
01:44 ஒவ்வொரு செக்ஷன் தலைப்புகளின் விசேஷ அம்சங்களையும் பாருங்கள்.
01:49 மூல பைலில் வெற்று வரிகள் இருந்தால் வெளியீட்டில் மாறுதல் இராது.
01:55 இங்கே சில வெற்று வரிகளை சேர்க்கிறேன்.
02:00 சேமிக்கிறேன். தொகுக்கிறேன். வித்தியாசம் ஏதுமில்லை.
02:08 முன்னிருந்தபடியே மாற்றி தொகுக்கிறேன்.
02:20 தலைப்புகளின் அளவு சரியான விகிதத்தில் தானியங்கியாக உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக செக்ஷன் தலைப்புதான் எல்லாவற்றிலும் பெரியது. சப் சப் செக்ஷன்தான் மிகச்சிறியது.
02:32 எழுத்துருக்களின் அளவை நான் மாற்றினாலும் இவை அப்படியேதான் இருக்கும்.
02:36 அதை நாம் 11 பாய்ன்ட் என மாற்றுவோம். சேமிக்க.. தொகுக்க...
02:46 முழுதுமாக அளவு குறைந்தாலும் தலைப்புகளின் முன் சொன்ன பண்புகள் மாறவில்லை.
02:52 எழுத்துருவை மீண்டும் 12 பாய்ன்ட் ஆக்கலாம்.
03:03 தலைப்புகளின் இன்னொரு முக்கிய இயல்பு தானியங்கி செக்ஷன் எண் உருவாக்கம். உதாரணமாக இங்கே இன்னுமொரு சப்செக்ஷனை சொருகுகிறேன்.
03:25 சேமித்து... தொகுக்க...
03:30 வெளியீட்டில் இன்செர்டட் செக்ஷன் என்ற புதிய செக்ஷனை உருவாக்குகிறது. அது பொருத்தமான எண்ணுடன் இருக்கிறது.
03:39 சுருக்கமாக சொல்ல இட அமைப்பு, அளவு, தனித்தன்மை - அதாவது தலைப்புகள் தடிமனான எழுத்தில் இருப்பது, போன்றவை எல்லாம் லேடக் ஆல் தானியங்கியாக செய்யப்படும்.
03:50 இப்போது உள்ளடக்க அட்டவணையை உருவாக்குவதை பார்க்கலாம். முதலில் Report.toc என்று ஒரு பைல் இல்லை என்பதை பாருங்கள்.
04:05 இதோ இங்கே அது அப்படி ஒரு பைல் இல்லை என்று சொல்கிறது. report.tec என்பது மூல பைல் என்பதையும் பாருங்கள்.
04:12 இப்போது ஒரே சொல்லாக கட்டளையை இங்கே உள்ளிடுகிறேன். table of contents. சேமித்து தொகுக்க....
04:31 தொகுத்த போது ‘contents’ என்ற சொல் மட்டும் வெளியீட்டில் காணப்பட்டது. ஆனால் வேறெதுவுமில்லை.
04:44 ஆனால் இப்போது Report.toc என்று ஒரு பைல் உள்ளது.
04:54 இந்த டாக் பைலுக்கு செக்ஷன் தலைப்புகள் எழுதப்படுகின்றன. அதை காணலாம்.
05:05 நான் இதை இப்போது மறு தொகுப்பு செய்கிறேன்.
05:12 எல்லா தலைப்புகளும் contents பக்கத்தில் சரியான எண்களுடன் இருக்கிறது.
05:18 இங்கே பக்கம் நம்பர் 1; இது உள்ளடக்க அட்டவணையில் இருக்கிறது. இந்த ஆவணத்தில் ஒரே ஒரு பக்கம் மட்டுமே இருக்கிறது.
05:23 இந்த இரு முறை தொகுப்பது தலைப்புகளில் செய்யும் மாற்றங்களுக்கும் பொருந்தும்.
05:33 இங்கே இன்னொரு தலைப்பை சொருகுகிறேன். அதை ‘modified section’ என்று பெயரிடுகிறேன்.
05:45 தொகுக்கலாம். மாறுதல்கள் இருக்கின்றன, ஆனால் contents இல் மாறுதல் இல்லை.
05:54 இன்னொரு முறை தொகுக்க பிரச்சினை தீர்ந்தது. உள்ளடக்க அட்டவணை இருக்கும் இடத்தையும் மாற்ற முடியும்.
06:02 ஆவணத்தின் கடைசிக்கு இதை நகர்த்தலாம். தொகுக்கலாம்.
06:18 இப்போது அது ஆவணத்தின் கடைசிக்கு வந்துவிட்டது. இதை திருப்பி மேலே கொண்டு வந்துவிடுவோம்.
06:38 இந்த ஆவணத்துக்கு ஒரு தலைப்பு கொடுக்கலாம்.
06:44 டாகுமென்ட் கிளாஸ் க்கு அடுத்து இதை செய்யலாம். ...ஆசிரியர்..
07:03 இங்கே புதிய வரிகளை சேர்க்கலாம்.
07:11 தேதி இன்றைய தேதி. பின் முதலில் உருவாக்கியது 13th July 2007. இப்போது தொகுக்கலாம்.
07:29 மாற்றங்கள் ஒன்றும் இல்லை. ஏனெனில் இன்னும் லேடக்குக்கு இந்த தகவலை செய்ய வேண்டியதை சொல்லவில்லை.
07:35 ஆகவே நான் டாகுமென்ட்ஸ் க்கு அடுத்து ‘make title’ கட்டளையை சேர்க்கிறேன்.
07:45 தலைப்பு வர வேண்டும் என விரும்பும் இடத்தில் ஒரே சொல்...
07:50 அது ஆவணத்தின் ஆரம்பத்தில்... தலைப்பு இப்போது வெளியீட்டில் வந்துவிட்டது.
07:58 இப்போது இந்த ஆவணத்தின் க்ளாஸ் ஐ ஆர்டிகில் லிருந்து ரிபோர்ட் என மாற்றிப்பார்க்கலாம். இங்கே அதை செய்கிறேன். தொகுக்கலாம்.
08:14 தொகுத்தால் தலைப்பு ஒரு முழு பக்கத்தில் வந்துவிட்டது. கன்டென்ட்ஸ் புதிய பக்கத்தில் - பக்கம் 1- ஆரம்பிக்கிறது. இது பக்கம் 1ஆக குறித்திருக்கிறது.
08:33 வேறு விதமாக சொல்ல, தலைப்பு பக்கத்துக்கு எண் இல்லை. செக்ஷன் தலைப்பிலும் சைபர் என்று எண் இருப்பதை பாருங்கள்.
08:44 ரிபோர்ட் கிளாஸ் க்கு அத்தியாயங்கள் இருக்க வேண்டும். நாம் அப்படி எதையும் குறிக்கவில்லை. அதனால் அது முன்னிருப்பான பூஜ்யத்தை பயன்படுத்துகிறது.
08:52 சப் சப் செக்ஷனில் எண் எதுவும் இப்போது ஒட்டி இல்லை.
09:01 கன்டன்ட்ஸ் இல் உள்ள தகவல் சரியில்லை. பழைய எண்களே காணப்படுகின்றன.
09:07 இதை சரி செய்ய மீண்டும் தொகுக்க வேண்டும். இப்போது புதிய எண்கள் உள்ளன.
09:13 இப்போது ஒரு அத்தியாயத்தை துவக்கலாம்.
09:25 ‘First chapter’ என்று அதை அழைக்கலாம். இரண்டு முறை தொகுக்கலாம். கான்டன்ட்ஸ் மாறவில்லை. ஆனால் வேறு சிலது காணாமல் போய்விட்டன.
09:40 காரணம் சாப்டர்(chapter) கட்டளை ஒரு புதிய பக்கத்தை துவக்குகிறது.
09:48 அடுத்த பக்கத்துக்குப்போய் அதை உறுதி செய்துகொள்ளலாம்.
09:52 புதிய பக்கத்தில் தெளிவாக சிறப்பாக ‘chapter’ என்ற சொல் வருவதை பாருங்கள்.
09:58 இதோ பாருங்கள். இங்கே திரும்பி வரலாம்.
10:04 இதை தொகுக்கிறேன். மீண்டும் புதிய அத்தியாயத்தின் தகவல் கான்டென்ட்ஸ் இல் வருவதை பார்கலாம்.
10:14 பிற்சேர்க்கைகளை சேர்க்க நினைத்தால் உள்ளிட வேண்டிய கட்டளை ‘appendix’.
10:23 Appendix, அதில் ஒரு அத்தியாயத்தை ஆரம்பிக்கிறேன்.
10:37 ‘First chapter in the appendix’. இரண்டு முறை தொகுக்கலாம்.
10:47 முதல் அத்தியாயம் இங்கே வந்துவிட்டதை காணலாம்.
10:51 அது எப்படி இருக்கிறது என்று போய் பார்க்கலாம்.
11:00 Appendix A புதிய பக்கத்துக்கு நகர்ந்துவிட்டது.
11:05 மேலும் மொத்த பக்கங்கள் 4 ஆகிவிட்டது.
11:10 ‘appendix’ என்ற சொல் இங்கே காணப்படுகின்றது. இன்னொரு அத்தியாயம் சேர்க்கலாம். தொகுக்கலாம்.
11:27 பக்கத்தின் எண் 5 ஆகிவிட்டது. அது புதிய பக்கத்தில் இருக்கிறது. ஆரம்பத்துக்கு போகலாம்.
11:38 இரண்டாம் முறை தொகுக்க கான்டன்ட்ஸ் சரியாகிவிட்டது.
11:49 ரிப்போர்ட் கிளாஸ் ஐ ஆர்டிகிலாக மீண்டும் ஆக்க நினைக்கலாம்
11:53 இங்கே போகலாம். தொகுக்கலாம்.
12:09 தொகுக்கும்போது லேடக் ஏதோ தவறு இருக்கிறது என்கிறது.
12:19 இந்த மாதிரி லேடக் வேலையை நிறுத்தினால் அதை கையாள இரண்டு வழிகள் உள்ளன.
12:24 முதலாவது ‘X’ என்று டைப் செய்து வெளியேறுவது.
12:32 பிடிஎஃப் பைலில் வழக்கமாக எல்லா முந்தைய பக்கங்களும் இருக்கும். ஆனால் இப்போது வெளியீட்டு பக்கங்கள் எதுவும் இல்லை என்கிறது.
12:40 உடனே மூல பைலுக்குப்போய் பிரச்சினைகளை சரி செய்து மேலே போகலாம்.
12:48 பிழைகளை கண்டு பிடிப்பது ஆரம்ப கட்ட பயனர் அடிக்கடி தொகுத்தால் சுலபம்.
12:56 பிழைகள் உடனுக்குடன் கண்டு பிடிக்கப்படும். சில சமயம் பிழைகளால் லேடக் தாமதிக்கும்போது உடனே அங்கேயே ‘end document’ கட்டளையை எழுதிவிடுவேன்.
13:06 திறந்துள்ள எல்லா சூழல்களையும் கூட மூடி பின் பிரச்சினை சரி செய்யலாம்.
13:12 லேடக் end document கட்டளைக்கு பின் வருவதை பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே அங்கே ஒன்றும் மாற்ற வேண்டியதில்லை.
13:20 பிழையை சரி செய்ததும் ‘end document’ கட்டளையையும் close environment கட்டளையையும் நீக்கிவிடலாம்.
13:28 இரண்டாவதாக லேடக் பிழையை கண்டு தாமதிக்கும்போது அதை உதாசீனப்படுத்தி மேலே போகும்படியும் சொல்லலாம்.
13:44 இதற்கு ரிடர்ன் அல்லது என்டர் விசையை அழுத்த வேண்டும்.
13:48 அதைத்தான் இப்போது செய்தேன். இப்போது நமக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன.
13:59 முதல் பக்கத்துக்குபோகலாம். இங்குள்ள தகவல்கள் எல்லாம் குழம்பி உள்ளன.
14:07 என்ன தவறு என்றால் இங்கே அத்தியாயம் இருப்பதுதான். ஆர்டிகில் க்ளாஸ் இல் அது வராது.
14:16 ஆகவே இதை நீக்கலாம்.
14:22 தொகுக்கலாம். சரி. இன்னொரு முறை...
14:33 அது புகார் செய்கிறது. அத்தியாயங்கள் இன்னும் இருக்கின்றன. அவை உள்ளடக்க பட்டியலிலும் பிற்சேர்க்கையிலும் இருக்கின்றன என்பதே புகார்.
14:47 ஆகவே அவற்றையும் நீக்கிவிடலாம். தொகுக்கலாம்.
14:56 இப்போது ஒரு பிரச்சினையும் இல்லாமல் இயங்குகிறது. முழு ஆவணமும் இப்போது ஒரு பக்கத்தில் இருக்கிறது.
15:05 மேலும் கான்டன்ட்ஸ் இல் உள்ள தகவலும் சரியே.
15:15 மூல பைலுடன் விளையாடிப்பாருங்கள். உதாரணமாக புதிய செக்ஷன்கள் சேர்ப்பது, புதிய சப் செக்ஷன்கள் சேர்ப்பது, உரையில் புதிய சப் செக்ஷன்கள் சேர்ப்பது, அனுபந்தத்தில் சேர்ப்பது, ரிபோர்ட் பாங்கை மாற்றுவது... எல்லாம் செய்து பாருங்கள்.
15:26 கட்டளைகளை மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். நன்றாக பழக்கம் ஆகும் வரை செய்யுங்கள்.
15:34 சமீபத்திய மாறுதல்கள் ஒப்புக்கொள்ளப்படுகின்றனவா என்று ஒவ்வொரு மாறுதலும் செய்த பின் தொகுத்து பாருங்கள்.
15:40 இந்த விதியை மறக்கும் புதிய பயனாளிகள் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறார்கள்.
15:45 லேடக் இஞ்சினை பொருத்த வரை மூல பைல் இமேக்ஸ் இல் எப்படி காணப்படுகிறது - வண்ணம், தலைப்புகளின் அளவு - என்பது ஒரு பொருட்டே இல்லை.
15:57 லேடக் க்கு வேன்டியதெல்லாம் மூல பைல் சரியாக இருக்க வேண்டும், அது எப்படி உருவாக்கினோம் என்பது இல்லை.
16:04 இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. வந்தமைக்கு நன்றி. தமிழாக்கம் கடலூர் திவா.

Contributors and Content Editors

Chandrika, Nancyvarkey, Priyacst