Difference between revisions of "PHP-and-MySQL/C4/PHP-String-Functions-Part-1/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|Border=1 !Time !Narration |- |0:00 |string functions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |- |0:03 |இங்குள்ள s…') |
|||
Line 1: | Line 1: | ||
{|Border=1 | {|Border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:00 |
|string functions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | |string functions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | | + | |00:03 |
|இங்குள்ள string functions ஐ விளக்குகிறேன். | |இங்குள்ள string functions ஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:06 |
|இவற்றில் பல மிக பயனுள்ளவை; அன்றாட applications இல் வருபவை. | |இவற்றில் பல மிக பயனுள்ளவை; அன்றாட applications இல் வருபவை. | ||
|- | |- | ||
− | | | + | |00:10 |
|மேலும் நான் செய்யும் எல்லாம் video க்களுக்கும் பயனாகின்றன. | |மேலும் நான் செய்யும் எல்லாம் video க்களுக்கும் பயனாகின்றன. | ||
|- | |- | ||
− | | | + | |00:16 |
| முதலாவது "strlen". | | முதலாவது "strlen". | ||
|- | |- | ||
− | | | + | |00:20 |
|இது மிக எளிது. ஒரு string value இருப்பதாக கொள்வோம். உதாரணமாக "hello". | |இது மிக எளிது. ஒரு string value இருப்பதாக கொள்வோம். உதாரணமாக "hello". | ||
|- | |- | ||
− | | | + | |00:26 |
|இந்த function ஒரு string-ன் characters ஐ எண்ணுகிறது. | |இந்த function ஒரு string-ன் characters ஐ எண்ணுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |00:30 |
|இங்கே ... 1 2 3 4 5 characters உள்ளன. | |இங்கே ... 1 2 3 4 5 characters உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |00:35 |
|இந்த function மூலம் இந்த variable string இன் மதிப்பை echo out செய்தால்; 5 என browser இல் தெரியும். | |இந்த function மூலம் இந்த variable string இன் மதிப்பை echo out செய்தால்; 5 என browser இல் தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |00:47 |
|அடுத்த பங்க்ஷன் இதற்கு பொருந்தும். | |அடுத்த பங்க்ஷன் இதற்கு பொருந்தும். | ||
|- | |- | ||
− | | | + | |00:52 |
|ஒரு 'for' loop ஆல் string characters இடையே loop செய்தால், ஒரு specific subsstring ஐ உள்ளே கொண்டு போக ஒரு mb substring தேவை | |ஒரு 'for' loop ஆல் string characters இடையே loop செய்தால், ஒரு specific subsstring ஐ உள்ளே கொண்டு போக ஒரு mb substring தேவை | ||
|- | |- | ||
− | | | + | |01:03 |
|உதாரணமாக, "My name is Alex" என்ற string இருந்தால்... | |உதாரணமாக, "My name is Alex" என்ற string இருந்தால்... | ||
|- | |- | ||
− | | | + | |01:12 |
| இதில் ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கையில்... | | இதில் ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கையில்... | ||
|- | |- | ||
− | | | + | |01:18 |
|உதாரணமாக- 'Name Splitter' tutorial ஐ பார்த்தால், ஒரு வெற்று இடத்தை காணும் வரை ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கிறோம்; பின் அங்கிருந்து last name ஐ சேமிக்கிறோம். | |உதாரணமாக- 'Name Splitter' tutorial ஐ பார்த்தால், ஒரு வெற்று இடத்தை காணும் வரை ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கிறோம்; பின் அங்கிருந்து last name ஐ சேமிக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:32 |
|ஆகவே முதலில் mb substring ஐ எகோ அவுட் செய்கிறேன். | |ஆகவே முதலில் mb substring ஐ எகோ அவுட் செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:37 |
| அடுத்து... சோதிக்க வேண்டிய string ஐ குறிக்கலாம். | | அடுத்து... சோதிக்க வேண்டிய string ஐ குறிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:40 |
|துவக்கப்புள்ளியை குறிக்க 1 எனலாம். | |துவக்கப்புள்ளியை குறிக்க 1 எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:45 |
|வேண்டாம், சொல்வது zero; பின் length - சொல்வது 2. | |வேண்டாம், சொல்வது zero; பின் length - சொல்வது 2. | ||
|- | |- | ||
− | | | + | |01:49 |
|இது echo out செய்வது "My". | |இது echo out செய்வது "My". | ||
|- | |- | ||
− | | | + | |01:52 |
|Refresh செய்ய "My" இருக்கிறது. | |Refresh செய்ய "My" இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |01:57 |
|என்ன நடந்தது என்றால் string இல் போய், " zero வில் துவக்கலாம், 1, 2, நாம் அங்கிருந்து echo out செய்யலாம். | |என்ன நடந்தது என்றால் string இல் போய், " zero வில் துவக்கலாம், 1, 2, நாம் அங்கிருந்து echo out செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:05 |
|இப்போது சொல்வது 's-t-r-len', மன்னிக்கவும், length equals strlen of string. | |இப்போது சொல்வது 's-t-r-len', மன்னிக்கவும், length equals strlen of string. | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
| இந்த string இன் நீளத்துக்கு புதிய variable ஐ உருவாக்குகிறேன். | | இந்த string இன் நீளத்துக்கு புதிய variable ஐ உருவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:19 |
|2 ஐ இந்த value ஆல் மாற்றுகிறேன். | |2 ஐ இந்த value ஆல் மாற்றுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:22 |
|zero விலிருந்து ஆரம்பிக்கும் வரை, string length ஐ அங்கு... மன்னிக்கவும், length ஐ அங்கு இடலாம்; refresh செய்ய string முழுதும் கிடைக்கும். | |zero விலிருந்து ஆரம்பிக்கும் வரை, string length ஐ அங்கு... மன்னிக்கவும், length ஐ அங்கு இடலாம்; refresh செய்ய string முழுதும் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |02:37 |
|மேலும் செய்யக்கூடியது s-t-r-len minus 5 ஐ என் name க்கு... முற்றுப்புள்ளி உள்ளிட- கடைசியில் சொல்லலாம். சொல்வது minus 5. | |மேலும் செய்யக்கூடியது s-t-r-len minus 5 ஐ என் name க்கு... முற்றுப்புள்ளி உள்ளிட- கடைசியில் சொல்லலாம். சொல்வது minus 5. | ||
|- | |- | ||
− | | | + | |02:49 |
|ஆகவே அது length இலிருந்து 5 ஐ நீக்கி "My name is" என echo out செய்யும். | |ஆகவே அது length இலிருந்து 5 ஐ நீக்கி "My name is" என echo out செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |02:53 |
|Refresh செய்ய 'My name is' கிடைக்கிறது. | |Refresh செய்ய 'My name is' கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |02:56 |
|ஆகவே இந்த இரண்டு function களும் பல்திறன் கொண்டவை. ... mb substring க்கு இங்கே பயனாகும் strlen உட்பட. | |ஆகவே இந்த இரண்டு function களும் பல்திறன் கொண்டவை. ... mb substring க்கு இங்கே பயனாகும் strlen உட்பட. | ||
|- | |- | ||
− | | | + | |03:03 |
|அடுத்த function 'explode'. | |அடுத்த function 'explode'. | ||
|- | |- | ||
− | | | + | |03:07 |
|explode இங்குள்ளதைப்போல ஒரு string ஐ எடுத்துக்கொள்ளும். | |explode இங்குள்ளதைப்போல ஒரு string ஐ எடுத்துக்கொள்ளும். | ||
|- | |- | ||
− | | | + | |03:13 |
|1 2 3 4 5 எனலாம். | |1 2 3 4 5 எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:17 |
| explode function explode என echo out செய்யும். | | explode function explode என echo out செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |03:23 |
|அது string ஐ plain string ஆக உடைக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை அதை ஒரு array வாக ஆக்கும். | |அது string ஐ plain string ஆக உடைக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை அதை ஒரு array வாக ஆக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |03:32 |
| இதை உருவாக்கி எழுத வேன்டுமென வைத்துக்கொள்வோம். | | இதை உருவாக்கி எழுத வேன்டுமென வைத்துக்கொள்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:35 |
| 1 2 3 4 5 ஐ array வின் element இல் தனித்தனியாக வைக்க விரும்பினால். | | 1 2 3 4 5 ஐ array வின் element இல் தனித்தனியாக வைக்க விரும்பினால். | ||
|- | |- | ||
− | | | + | |03:40 |
| explode string எனலாமா? வேண்டாம். string ஐ உடைக்க தேவையை எழுதுகிறேன். | | explode string எனலாமா? வேண்டாம். string ஐ உடைக்க தேவையை எழுதுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:45 |
|இப்போதைக்கு அது space. | |இப்போதைக்கு அது space. | ||
|- | |- | ||
− | | | + | |03:49 |
| slash இருந்தால் நாம் slash ஆல் அதை மாற்றலாம். | | slash இருந்தால் நாம் slash ஆல் அதை மாற்றலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:51 |
− | | | + | |0ஏனெனில் இதுதான் எங்கே துவக்க வேண்டுமென குறிக்கிறது. இதுவே separator. |
|- | |- | ||
− | | | + | |03:57 |
|இது second value.(இது இரண்டாம் மதிப்பு) இப்போதைக்கு space ஐ வைத்துக்கொள்ளலாம். | |இது second value.(இது இரண்டாம் மதிப்பு) இப்போதைக்கு space ஐ வைத்துக்கொள்ளலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:03 |
|நீங்கள் இங்கே எதையும் சேர்க்கலாம். asterisk கூட. | |நீங்கள் இங்கே எதையும் சேர்க்கலாம். asterisk கூட. | ||
|- | |- | ||
− | | | + | |04;06 |
|எந்த symbol ஆனாலும் சரி . String ஐ உடைப்பது எது என குறிப்பிட வேண்டும். | |எந்த symbol ஆனாலும் சரி . String ஐ உடைப்பது எது என குறிப்பிட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |04:11 |
|Explode ..பின் string இன் பெயர். | |Explode ..பின் string இன் பெயர். | ||
|- | |- | ||
− | | | + | |04:16 |
|அவ்வளவே. | |அவ்வளவே. | ||
|- | |- | ||
− | | | + | |04:18 |
|சோதிக்கலாம். | |சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:20 |
|Refresh. | |Refresh. | ||
|- | |- | ||
− | | | + | |04:22 |
|Array... இப்போதைக்கு அது array வை echo out செய்கிறது. | |Array... இப்போதைக்கு அது array வை echo out செய்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:26 |
|உங்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஒரு array வை echo out செய்தேன். | |உங்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஒரு array வை echo out செய்தேன். | ||
|- | |- | ||
− | | | + | |04:30 |
| அரேவை Array basic tutorial லில் - கற்றோம். ஆகவே array ஆக அமைக்கப்பட்டது எனத்தெரியும். | | அரேவை Array basic tutorial லில் - கற்றோம். ஆகவே array ஆக அமைக்கப்பட்டது எனத்தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |04:35 |
| இது array உள்ளதாகச்சொல்கிறது. | | இது array உள்ளதாகச்சொல்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:37 |
| இந்தfunction ஐ இதன் மீது பயன்படுத்தி echo out செய்தால் ... | | இந்தfunction ஐ இதன் மீது பயன்படுத்தி echo out செய்தால் ... | ||
|- | |- | ||
− | | | + | |04:41 |
|உண்மையில் முதலில் இதை variable ஆக அமைக்க வேண்டும். | |உண்மையில் முதலில் இதை variable ஆக அமைக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |04:44 |
|சொல்வது exp - array equals அது... பின் exp - array என்று சொல்லி numbers ஐ echo out செய்யலாம். | |சொல்வது exp - array equals அது... பின் exp - array என்று சொல்லி numbers ஐ echo out செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:52 |
|பயன்படுத்துவது zero, one, two, three, four அவ்வளவே. | |பயன்படுத்துவது zero, one, two, three, four அவ்வளவே. | ||
|- | |- | ||
− | | | + | |04:56 |
|இந்த மதிப்பு zero ஆனதும் இது equal 1. | |இந்த மதிப்பு zero ஆனதும் இது equal 1. | ||
|- | |- | ||
− | | | + | |05:01 |
| 1 ஐ echo out செய்ய அது equal 2. | | 1 ஐ echo out செய்ய அது equal 2. | ||
|- | |- | ||
− | | | + | |05:06 |
|சரி நம் array வை வெற்றிகரமாக உடைத்துவிட்டோம். | |சரி நம் array வை வெற்றிகரமாக உடைத்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:09 |
|முன் சொன்னது போல இங்கே slashes ஐ இடலாம். space க்கு பதில் slash வைத்தால் போதும். | |முன் சொன்னது போல இங்கே slashes ஐ இடலாம். space க்கு பதில் slash வைத்தால் போதும். | ||
|- | |- | ||
− | | | + | |05:16 |
|அதே விடைதான் உள்ளது. | |அதே விடைதான் உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |05:21 |
|அதுதான் 'explode'. | |அதுதான் 'explode'. | ||
|- | |- | ||
− | | | + | |05:23 |
|அதன் நேரெதிர் 'implode'. | |அதன் நேரெதிர் 'implode'. | ||
|- | |- | ||
− | | | + | |05:26 |
|இதை நீக்கலாம். | |இதை நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |05:28 |
| 'implode' function ஐ இங்கே காணலாம். அதை join என்றும் சொல்லலாம்.... | | 'implode' function ஐ இங்கே காணலாம். அதை join என்றும் சொல்லலாம்.... | ||
|- | |- | ||
− | | | + | |05:32 |
|உங்கள் விருப்பம் போல. | |உங்கள் விருப்பம் போல. | ||
|- | |- | ||
− | | | + | |05:38 |
|ஒரு புதிய string ஐ type செய்து அதன் value ஐ implode செய்யலாம். இப்போது implode செய்யப்போவது நம் 'exparray' ஐ. | |ஒரு புதிய string ஐ type செய்து அதன் value ஐ implode செய்யலாம். இப்போது implode செய்யப்போவது நம் 'exparray' ஐ. | ||
|- | |- | ||
− | | | + | |05:51 |
|முயற்சி செய்வோம். | |முயற்சி செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:55 |
|அதை பிழை இல்லாமல் செய்தாயிற்று. | |அதை பிழை இல்லாமல் செய்தாயிற்று. | ||
|- | |- | ||
− | | | + | |05:57 |
| புதிய string – ஐ echo out செய்யலாம். | | புதிய string – ஐ echo out செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:01 |
|அது spaces இல்லாமல் நாம் துவக்கியதை காட்ட வேண்டும். | |அது spaces இல்லாமல் நாம் துவக்கியதை காட்ட வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |06:05 |
|என்ன செய்ய முடியுமெனில்... எதனால் array ஐ பிளக்கலாம் என குறிப்பிடலாம். | |என்ன செய்ய முடியுமெனில்... எதனால் array ஐ பிளக்கலாம் என குறிப்பிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:09 |
|நான் தேர்வது space. உங்களுக்கு slash தேவையானால் இங்கே ஒரு forward slash இடலாம். | |நான் தேர்வது space. உங்களுக்கு slash தேவையானால் இங்கே ஒரு forward slash இடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:21 |
| functions க்கு திரும்ப arrays க்கும் அதிலிருந்தும் மாற்ற இவற்றை பயன்படுத்துகிறோம். | | functions க்கு திரும்ப arrays க்கும் அதிலிருந்தும் மாற்ற இவற்றை பயன்படுத்துகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:27 |
|அவை explode மற்றும் implode. முன் சொன்னது போல இதை join என்றும் எழுதலாம். | |அவை explode மற்றும் implode. முன் சொன்னது போல இதை join என்றும் எழுதலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:32 |
|refresh செய்ய அதே result கிடைக்கிறது. | |refresh செய்ய அதே result கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |06:34 |
|இதுவே 'implode' function | |இதுவே 'implode' function | ||
|- | |- | ||
− | | | + | |06:36 |
|அடுத்த function nl2br. | |அடுத்த function nl2br. | ||
|- | |- | ||
− | | | + | |06:41 |
|data ..immediate-line-basis இல் சேமிக்கப்பட்டு, data bases உடன் வேலை செய்கையில் இந்த function மிக உதவிகரமாகும். எளிதும் கூட. | |data ..immediate-line-basis இல் சேமிக்கப்பட்டு, data bases உடன் வேலை செய்கையில் இந்த function மிக உதவிகரமாகும். எளிதும் கூட. | ||
|- | |- | ||
− | | | + | |06:51 |
|என் basic tutorial களை கண்டிருந்தால் அது உங்களுக்குத்தெரியும். | |என் basic tutorial களை கண்டிருந்தால் அது உங்களுக்குத்தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |06:58 |
|இது 'Hello' அல்லது சொல்வது 'Hello', 'New line', 'இன்னொரு new line' பின் semi-colon .. அதுவே இங்கே line break | |இது 'Hello' அல்லது சொல்வது 'Hello', 'New line', 'இன்னொரு new line' பின் semi-colon .. அதுவே இங்கே line break | ||
|- | |- | ||
− | | | + | |07:12 |
|அப்படி இருக்கட்டும். | |அப்படி இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:16 |
|இதை echo out செய்ய என்ன ஆகுமென ஊகிக்கலாம். | |இதை echo out செய்ய என்ன ஆகுமென ஊகிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:19 |
|இது கிடைக்கும். | |இது கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |07:21 |
|இவை தனித்தனி வரிகளில் வரவேண்டுமானால் 'br' ஐ பயன்படுத்த வேண்டும். | |இவை தனித்தனி வரிகளில் வரவேண்டுமானால் 'br' ஐ பயன்படுத்த வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:30 |
|ஏதேனும் காரணத்துக்காக html பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும் data base result இலிருந்து பெற நினைத்தாலும் , line breaks ஐ பெற சிக்கலான function ஐ பயன்படுத்த வேண்டும். | |ஏதேனும் காரணத்துக்காக html பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும் data base result இலிருந்து பெற நினைத்தாலும் , line breaks ஐ பெற சிக்கலான function ஐ பயன்படுத்த வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:44 |
| மக்கள் என்னை ஒரு data base இல் அமைக்கும்போது இப்படி நடக்கிறது. | | மக்கள் என்னை ஒரு data base இல் அமைக்கும்போது இப்படி நடக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:47 |
|ஆகவே build செய்ய முடியாதபோதும், database இல் lame test செய்யும் போதும், செய்யக்கூடியது வெறுமே echo out செய்வது; கைமுறையாக quotes மற்றும் breaks இடாமல் -அது உசிதம். | |ஆகவே build செய்ய முடியாதபோதும், database இல் lame test செய்யும் போதும், செய்யக்கூடியது வெறுமே echo out செய்வது; கைமுறையாக quotes மற்றும் breaks இடாமல் -அது உசிதம். | ||
|- | |- | ||
− | | | + | |07:59 |
|ஆனால் நீங்கள் nl2br ஐ string இன் ஆரம்பத்தில் வைத்தால் ... bracket ஐ இங்கே முடிப்போம். | |ஆனால் நீங்கள் nl2br ஐ string இன் ஆரம்பத்தில் வைத்தால் ... bracket ஐ இங்கே முடிப்போம். | ||
|- | |- | ||
− | | | + | |08:04 |
|நாம் விரும்பிய படியே அது echo out ஆவதை காணலாம். | |நாம் விரும்பிய படியே அது echo out ஆவதை காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |08:08 |
|உச்சியில் ஒரு line break வருவது இங்கே ஒரு space ஐ கொடுத்ததால். அதை நீக்கலாம். | |உச்சியில் ஒரு line break வருவது இங்கே ஒரு space ஐ கொடுத்ததால். அதை நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |08:16 |
|ஆகவே nl2br இல்லாமல் எல்லாமே ஒரே வரியில் வரும். nl2br உடன் தனித்தனி வரிகள் நாம் விரும்பியபடி வரும். | |ஆகவே nl2br இல்லாமல் எல்லாமே ஒரே வரியில் வரும். nl2br உடன் தனித்தனி வரிகள் நாம் விரும்பியபடி வரும். | ||
|- | |- | ||
− | | | + | |08:30 |
|நேரமில்லாததால் இங்கே நிறுத்துகிறேன். மீதி functions குறித்து மேலுமொரு டுடோரியல் உள்ளது. அவசியம் பாருங்கள். | |நேரமில்லாததால் இங்கே நிறுத்துகிறேன். மீதி functions குறித்து மேலுமொரு டுடோரியல் உள்ளது. அவசியம் பாருங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |08:38 |
|நன்றி | |நன்றி |
Latest revision as of 16:19, 16 July 2014
Time | Narration |
00:00 | string functions குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:03 | இங்குள்ள string functions ஐ விளக்குகிறேன். |
00:06 | இவற்றில் பல மிக பயனுள்ளவை; அன்றாட applications இல் வருபவை. |
00:10 | மேலும் நான் செய்யும் எல்லாம் video க்களுக்கும் பயனாகின்றன. |
00:16 | முதலாவது "strlen". |
00:20 | இது மிக எளிது. ஒரு string value இருப்பதாக கொள்வோம். உதாரணமாக "hello". |
00:26 | இந்த function ஒரு string-ன் characters ஐ எண்ணுகிறது. |
00:30 | இங்கே ... 1 2 3 4 5 characters உள்ளன. |
00:35 | இந்த function மூலம் இந்த variable string இன் மதிப்பை echo out செய்தால்; 5 என browser இல் தெரியும். |
00:47 | அடுத்த பங்க்ஷன் இதற்கு பொருந்தும். |
00:52 | ஒரு 'for' loop ஆல் string characters இடையே loop செய்தால், ஒரு specific subsstring ஐ உள்ளே கொண்டு போக ஒரு mb substring தேவை |
01:03 | உதாரணமாக, "My name is Alex" என்ற string இருந்தால்... |
01:12 | இதில் ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கையில்... |
01:18 | உதாரணமாக- 'Name Splitter' tutorial ஐ பார்த்தால், ஒரு வெற்று இடத்தை காணும் வரை ஒவ்வொரு character ஐயும் சோதித்துக்கொண்டு loop செய்து செல்கிறோம்; பின் அங்கிருந்து last name ஐ சேமிக்கிறோம். |
01:32 | ஆகவே முதலில் mb substring ஐ எகோ அவுட் செய்கிறேன். |
01:37 | அடுத்து... சோதிக்க வேண்டிய string ஐ குறிக்கலாம். |
01:40 | துவக்கப்புள்ளியை குறிக்க 1 எனலாம். |
01:45 | வேண்டாம், சொல்வது zero; பின் length - சொல்வது 2. |
01:49 | இது echo out செய்வது "My". |
01:52 | Refresh செய்ய "My" இருக்கிறது. |
01:57 | என்ன நடந்தது என்றால் string இல் போய், " zero வில் துவக்கலாம், 1, 2, நாம் அங்கிருந்து echo out செய்யலாம். |
02:05 | இப்போது சொல்வது 's-t-r-len', மன்னிக்கவும், length equals strlen of string. |
02:15 | இந்த string இன் நீளத்துக்கு புதிய variable ஐ உருவாக்குகிறேன். |
02:19 | 2 ஐ இந்த value ஆல் மாற்றுகிறேன். |
02:22 | zero விலிருந்து ஆரம்பிக்கும் வரை, string length ஐ அங்கு... மன்னிக்கவும், length ஐ அங்கு இடலாம்; refresh செய்ய string முழுதும் கிடைக்கும். |
02:37 | மேலும் செய்யக்கூடியது s-t-r-len minus 5 ஐ என் name க்கு... முற்றுப்புள்ளி உள்ளிட- கடைசியில் சொல்லலாம். சொல்வது minus 5. |
02:49 | ஆகவே அது length இலிருந்து 5 ஐ நீக்கி "My name is" என echo out செய்யும். |
02:53 | Refresh செய்ய 'My name is' கிடைக்கிறது. |
02:56 | ஆகவே இந்த இரண்டு function களும் பல்திறன் கொண்டவை. ... mb substring க்கு இங்கே பயனாகும் strlen உட்பட. |
03:03 | அடுத்த function 'explode'. |
03:07 | explode இங்குள்ளதைப்போல ஒரு string ஐ எடுத்துக்கொள்ளும். |
03:13 | 1 2 3 4 5 எனலாம். |
03:17 | explode function explode என echo out செய்யும். |
03:23 | அது string ஐ plain string ஆக உடைக்கும். ஆரம்பம் முதல் கடைசி வரை அதை ஒரு array வாக ஆக்கும். |
03:32 | இதை உருவாக்கி எழுத வேன்டுமென வைத்துக்கொள்வோம். |
03:35 | 1 2 3 4 5 ஐ array வின் element இல் தனித்தனியாக வைக்க விரும்பினால். |
03:40 | explode string எனலாமா? வேண்டாம். string ஐ உடைக்க தேவையை எழுதுகிறேன். |
03:45 | இப்போதைக்கு அது space. |
03:49 | slash இருந்தால் நாம் slash ஆல் அதை மாற்றலாம். |
03:51 | 0ஏனெனில் இதுதான் எங்கே துவக்க வேண்டுமென குறிக்கிறது. இதுவே separator. |
03:57 | இது second value.(இது இரண்டாம் மதிப்பு) இப்போதைக்கு space ஐ வைத்துக்கொள்ளலாம். |
04:03 | நீங்கள் இங்கே எதையும் சேர்க்கலாம். asterisk கூட. |
04;06 | எந்த symbol ஆனாலும் சரி . String ஐ உடைப்பது எது என குறிப்பிட வேண்டும். |
04:11 | Explode ..பின் string இன் பெயர். |
04:16 | அவ்வளவே. |
04:18 | சோதிக்கலாம். |
04:20 | Refresh. |
04:22 | Array... இப்போதைக்கு அது array வை echo out செய்கிறது. |
04:26 | உங்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஒரு array வை echo out செய்தேன். |
04:30 | அரேவை Array basic tutorial லில் - கற்றோம். ஆகவே array ஆக அமைக்கப்பட்டது எனத்தெரியும். |
04:35 | இது array உள்ளதாகச்சொல்கிறது. |
04:37 | இந்தfunction ஐ இதன் மீது பயன்படுத்தி echo out செய்தால் ... |
04:41 | உண்மையில் முதலில் இதை variable ஆக அமைக்க வேண்டும். |
04:44 | சொல்வது exp - array equals அது... பின் exp - array என்று சொல்லி numbers ஐ echo out செய்யலாம். |
04:52 | பயன்படுத்துவது zero, one, two, three, four அவ்வளவே. |
04:56 | இந்த மதிப்பு zero ஆனதும் இது equal 1. |
05:01 | 1 ஐ echo out செய்ய அது equal 2. |
05:06 | சரி நம் array வை வெற்றிகரமாக உடைத்துவிட்டோம். |
05:09 | முன் சொன்னது போல இங்கே slashes ஐ இடலாம். space க்கு பதில் slash வைத்தால் போதும். |
05:16 | அதே விடைதான் உள்ளது. |
05:21 | அதுதான் 'explode'. |
05:23 | அதன் நேரெதிர் 'implode'. |
05:26 | இதை நீக்கலாம். |
05:28 | 'implode' function ஐ இங்கே காணலாம். அதை join என்றும் சொல்லலாம்.... |
05:32 | உங்கள் விருப்பம் போல. |
05:38 | ஒரு புதிய string ஐ type செய்து அதன் value ஐ implode செய்யலாம். இப்போது implode செய்யப்போவது நம் 'exparray' ஐ. |
05:51 | முயற்சி செய்வோம். |
05:55 | அதை பிழை இல்லாமல் செய்தாயிற்று. |
05:57 | புதிய string – ஐ echo out செய்யலாம். |
06:01 | அது spaces இல்லாமல் நாம் துவக்கியதை காட்ட வேண்டும். |
06:05 | என்ன செய்ய முடியுமெனில்... எதனால் array ஐ பிளக்கலாம் என குறிப்பிடலாம். |
06:09 | நான் தேர்வது space. உங்களுக்கு slash தேவையானால் இங்கே ஒரு forward slash இடலாம். |
06:21 | functions க்கு திரும்ப arrays க்கும் அதிலிருந்தும் மாற்ற இவற்றை பயன்படுத்துகிறோம். |
06:27 | அவை explode மற்றும் implode. முன் சொன்னது போல இதை join என்றும் எழுதலாம். |
06:32 | refresh செய்ய அதே result கிடைக்கிறது. |
06:34 | இதுவே 'implode' function |
06:36 | அடுத்த function nl2br. |
06:41 | data ..immediate-line-basis இல் சேமிக்கப்பட்டு, data bases உடன் வேலை செய்கையில் இந்த function மிக உதவிகரமாகும். எளிதும் கூட. |
06:51 | என் basic tutorial களை கண்டிருந்தால் அது உங்களுக்குத்தெரியும். |
06:58 | இது 'Hello' அல்லது சொல்வது 'Hello', 'New line', 'இன்னொரு new line' பின் semi-colon .. அதுவே இங்கே line break |
07:12 | அப்படி இருக்கட்டும். |
07:16 | இதை echo out செய்ய என்ன ஆகுமென ஊகிக்கலாம். |
07:19 | இது கிடைக்கும். |
07:21 | இவை தனித்தனி வரிகளில் வரவேண்டுமானால் 'br' ஐ பயன்படுத்த வேண்டும். |
07:30 | ஏதேனும் காரணத்துக்காக html பயன்படுத்த விரும்பவில்லை என்றாலும் data base result இலிருந்து பெற நினைத்தாலும் , line breaks ஐ பெற சிக்கலான function ஐ பயன்படுத்த வேண்டும். |
07:44 | மக்கள் என்னை ஒரு data base இல் அமைக்கும்போது இப்படி நடக்கிறது. |
07:47 | ஆகவே build செய்ய முடியாதபோதும், database இல் lame test செய்யும் போதும், செய்யக்கூடியது வெறுமே echo out செய்வது; கைமுறையாக quotes மற்றும் breaks இடாமல் -அது உசிதம். |
07:59 | ஆனால் நீங்கள் nl2br ஐ string இன் ஆரம்பத்தில் வைத்தால் ... bracket ஐ இங்கே முடிப்போம். |
08:04 | நாம் விரும்பிய படியே அது echo out ஆவதை காணலாம். |
08:08 | உச்சியில் ஒரு line break வருவது இங்கே ஒரு space ஐ கொடுத்ததால். அதை நீக்கலாம். |
08:16 | ஆகவே nl2br இல்லாமல் எல்லாமே ஒரே வரியில் வரும். nl2br உடன் தனித்தனி வரிகள் நாம் விரும்பியபடி வரும். |
08:30 | நேரமில்லாததால் இங்கே நிறுத்துகிறேன். மீதி functions குறித்து மேலுமொரு டுடோரியல் உள்ளது. அவசியம் பாருங்கள். |
08:38 | நன்றி |