Difference between revisions of "LaTeX/C2/Letter-Writing/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:00 |லேடக் ஐ பயன்படுத்தி கடிதங்கள் எழுதும் முறையை அறிய …')
 
Line 1: Line 1:
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 
{| border=1
 
{| border=1
 
!Time
 
!Time
Line 4: Line 20:
 
|-
 
|-
 
|0:00
 
|0:00
|லேடக் ஐ பயன்படுத்தி கடிதங்கள் எழுதும் முறையை அறிய இந்த tutorialக்கு உங்களை வரவேற்கிறேன்.  
+
|லேடக் ஐ பயன்படுத்தி கடிதங்கள் எழுதும் முறை tutorialக்கு நல்வரவு.  
 
|-
 
|-
 
|0:06
 
|0:06
|இப்போது நீங்கள் மூன்று விண்டோக்களை பார்க்கிறீர்கள்.  
+
|இப்போது மூன்று விண்டோக்களை பார்க்கிறீர்கள்.  
 
|-
 
|-
 
|0:08
 
|0:08
|இவை லேடக் மூலம் டைப் செட் செய்யும் மூன்று முக்கிய நிலைகளை குறிக்கின்றன.  
+
|அவை லேடக் மூலம் டைப் செட் செய்யும் மூன்று முக்கிய நிலைகள்  
 
|-
 
|-
 
|0:13  
 
|0:13  
Line 16: Line 32:
 
|-
 
|-
 
|0:22
 
|0:22
|நான் மேக் ஓஎஸ் எக்ஸ் இன் இலவச pdfரீடர் ஸ்கிம் ஐ பயன்படுத்துகிறேன்.  ஏனென்றால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கு பின்பும் அது தானாகவே சமீபத்திய பிடிஎஃப் பைலை ஏற்றிக்கொள்கிறது
+
| மேக் ஓஎஸ் எக்ஸ் இன் இலவச pdfரீடர் ஸ்கிம் ஐ பயன்படுத்துகிறேன்.  ஏனென்றால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கு பின்பும் அது தானாகவே சமீபத்திய பிடிஎஃப் பைலை ஏற்றிக்கொள்கிறது
 
|-
 
|-
 
|0:34
 
|0:34
Line 22: Line 38:
 
|-
 
|-
 
|0:42
 
|0:42
|நாம் சோர்ஸ் பைலை ஆராய்ந்து ஒவ்வொரு கட்டளையும் என்ன செய்கிறது என பார்ப்போம்.  
+
| சோர்ஸ் பைலை ஆராய்ந்து ஒவ்வொரு கட்டளையும் பார்ப்போம்.  
 
|-
 
|-
 
|0:47
 
|0:47
Line 37: Line 53:
 
|-
 
|-
 
|1:14
 
|1:14
|இரட்டை ஸ்லாஷ் - பின்சாய் கோடுகள் புதிய வரியை துவக்கும்.  
+
|இரட்டை ஸ்லாஷ் - பின்சாய் கோடுகள் புதிய வரியை துவங்கும்.  
 
|-
 
|-
 
|1:19
 
|1:19
Line 52: Line 68:
 
|-
 
|-
 
|1:49
 
|1:49
| இப்போது பின்சாய் கோடுகள் இல்லாததால் லேட்க் க்கு வரியை பிரிக்க வேண்டும் என்று தெரியாது.  
+
| இப்போது slash இல்லாததால் லேட்க் க்கு வரியை பிரிக்க வேண்டும் என்று தெரியாது.  
 
|-
 
|-
 
|1:56
 
|1:56
| மீண்டும் பின்சாய் கோடுகளை சேர்க்கிறேன்
+
| மீண்டும் slash ஐ சேர்க்கிறேன்
 
|-
 
|-
 
|2:04
 
|2:04
Line 61: Line 77:
 
|-
 
|-
 
|2:08
 
|2:08
|ஒவ்வொரு மாற்றத்தையும் தொடர்ந்து நாம் கம்பைலேஷனுக்கு முன்பு  சேவ் செய்ய வேண்டும்.  
+
|ஒவ்வொரு மாற்றத்தையும் தொடர்ந்து கம்பைலேஷனுக்கு முன்பு  சேவ் செய்ய வேண்டும்.  
 
|-
 
|-
 
|2:15
 
|2:15
|வெற்று முகவரியை கொடுக்கும் போது என்ன ஆகிறது என்பதை  காண்போம்.  
+
|வெற்று முகவரியை கொடுக்கும் போது நடப்பதை காண்போம்.  
 
|-
 
|-
 
|2:21
 
|2:21
Line 76: Line 92:
 
|-
 
|-
 
|2:37
 
|2:37
|விடுனர் முகவரி இங்கிருந்து மறைந்துவிட்டதை நீங்கள் காணலாம்.
+
|விடுனர் முகவரி இங்கிருந்து மறைந்துவிட்டதாக  காணலாம்.
 
|-
 
|-
 
|2:44
 
|2:44
Line 229: Line 245:
 
|-
 
|-
 
|7:48
 
|7:48
|தன்னம்பிக்கை பெறும் வரை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் மாற்றி அமைத்து அதனை உடனே கம்பைல் செய்து மாற்றி அமைத்தது சரிதானா என்று உறுதி படுத்திக்கொள்ளுங்கள்.  
+
|தன்னம்பிக்கை பெறும் வரை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் மாற்றி கம்பைல் செய்து சரிதானா என்று உறுதி படுத்திக்கொள்க.  
 
|-
 
|-
 
|7:58
 
|7:58
Line 235: Line 251:
 
|-
 
|-
 
|8:10
 
|8:10
|இத்துடன் இந்த  tutorial இன் இறுதிக்கு வந்துவிட்டோம்.
+
|இத்துடன் இந்த  tutorial முடிகிறது
 
|-
 
|-
 
|8:13
 
|8:13
|கேட்டமைக்கு நன்றி.
+
| நன்றி.
|-
+
|8:14
+
| மூல பாடம் கண்ணன் மௌத்கல்யா சிடீப் ஐஐடி பாம்பே. வணக்கத்துடன் விடைபெறுவது காஞ்சீபுரத்தில் இருந்து ......
+
|-
+
|
+
 
|}
 
|}

Revision as of 15:49, 25 September 2013









Time Narration
0:00 லேடக் ஐ பயன்படுத்தி கடிதங்கள் எழுதும் முறை tutorialக்கு நல்வரவு.
0:06 இப்போது மூன்று விண்டோக்களை பார்க்கிறீர்கள்.
0:08 அவை லேடக் மூலம் டைப் செட் செய்யும் மூன்று முக்கிய நிலைகள்
0:13 சோர்ஸ் பைல் உருவாக்குவது, PDF பைல் உருவாக்க கம்பைல் செய்வது. Pdf ரீடர் மூலம் காண்பது.
0:22 மேக் ஓஎஸ் எக்ஸ் இன் இலவச pdfரீடர் ஸ்கிம் ஐ பயன்படுத்துகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு கம்பைலேஷனுக்கு பின்பும் அது தானாகவே சமீபத்திய பிடிஎஃப் பைலை ஏற்றிக்கொள்கிறது
0:34 இத்திறன் கொண்ட பிடிஎஃப் ப்ரௌசர் லினக்ஸ் மற்றும் விண்டோஸிலும் உள்ளன
0:42 சோர்ஸ் பைலை ஆராய்ந்து ஒவ்வொரு கட்டளையும் பார்ப்போம்.
0:47 முதல் வரியானது இது லெட்டர் டாக்குமென்ட் க்ளாஸ் ஐ சார்ந்தது என்கிறது.
0:54 12 புள்ளிகள் என்பது எழுத்தின் அளவு.
0:57 விடுனரின் முகவரி கடிதத்தின் முதல் அங்கமாகும். இது அடைக்குறிகளின் நடுவே காண்கிறது.
1:07 இதன் விளைவை அவுட்புட் பைலின் மேல் வலது புற மூலையில் பார்க்க இயலும்.
1:14 இரட்டை ஸ்லாஷ் - பின்சாய் கோடுகள் புதிய வரியை துவங்கும்.
1:19 இங்கிருந்து இரட்டை ஸ்லாஷ்களை நீக்கினால்...
1:25 சேவ், பிடிஎஃப் லேடக் ஐ கொண்டு கம்பைல் செய்ய–
1:37 அவ்விரண்டு வரிகளும் இணைந்து ஒரே வரியாக மாறுவதை காணலாம்.
1:43 முன்பு இரட்டை ஸ்லாஷ் கொண்டு லேடக் இடம் நாம் வரியை பிரிக்கச்சொன்னோம்.
1:49 இப்போது slash இல்லாததால் லேட்க் க்கு வரியை பிரிக்க வேண்டும் என்று தெரியாது.
1:56 மீண்டும் slash ஐ சேர்க்கிறேன்
2:04 சேமித்து கம்பைல் செய்கிறேன்...
2:08 ஒவ்வொரு மாற்றத்தையும் தொடர்ந்து கம்பைலேஷனுக்கு முன்பு சேவ் செய்ய வேண்டும்.
2:15 வெற்று முகவரியை கொடுக்கும் போது நடப்பதை காண்போம்.
2:21 நான் சற்று இங்கு வந்து...
2:24 குறித்து,
2:27 வரியின் முடிவுக்கு சென்று அதை நீக்கி, சேவ் மற்றும் கம்பைல் செய்கிறேன்.
2:37 விடுனர் முகவரி இங்கிருந்து மறைந்துவிட்டதாக காணலாம்.
2:44 இன்றைய தேதி தானாகவே அமெரிக்க முறையில் தோன்றுவதை பார்க்கலாம். அதாவது மாதம் தேதி வருடம்;
2:54 இதை slash date slash today என்ற கட்டளை மூலம் பெறலாம்.
3:02 தானியங்கியாக தேதி தோன்றுவதை இப்போது செய்வது போல வெற்று பட்டியலை கொண்டு தடுக்க முடியும்.
3:12 சேமித்து...
3:17 Compile.
3:18 தேதி போய் விட்டது
3:20 நாமே தேதியை குறிக்க வேண்டுமென்றால் நாம் பின் வருமாறு பதியலாம்.
3:30 9th July 2007, சேமித்து கம்பைல் செய்ய..
3:40 தேதி கிடைத்துவிட்டது.
3:43 இந்த தேதியில்தான் இந்த tutorial முதன் முதலில் உருவாக்கப்பட்டது.
3:47 இதை கம்பைல் செய்ய நாம் இந்த இந்திய முறையில் தேதி வெளியீட்டு பைலில் காணலாம்.
3:53 முகவரியை மீண்டும் இடுவோம்.
4:02 மீண்டும் கம்பைல் செய்ய டாக்குமெண்ட் பழைய நிலைக்கு போய்விட்டது.
4:08 கையொப்ப கட்டளை argument கடிதத்தின் அடியில் தென் படுகிறது.
4:17 டாக்குமென்டை துவக்கி பின் கடிதத்தையும் துவங்குவோம்.
4:22 பெறுநர் முகவரி முதலில் வரும். அது அவுட்புட் பைலின் மேல் இடது புற மூலையில் தென்படும்.
4:30 நான் இதை என்.கே.சின்ஹாவுக்கு எழுதுகிறேன்.
4:34 ‘slash opening’ கட்டளையானது பெறுகிறவரை விளிப்பதற்கானது.
4:40 எல்லா லேடக் கட்டளைகளும் பின் சாய் கோடு கொண்டு துவங்குவதை கவனித்திருக்க்கலாம்.
4:48 அடுத்து கடிதத்தின் உரை வருகிறது.
4:53 லேடக்கில் ஒரு புதிய பத்தியை, இப்போது காண்பிப்பது போல் ஒரு வெற்று வரியை கொண்டு துவங்க வேண்டும்.
5:00 இங்கே வருவோம். இப்போது "வி ஆர்" என்று துவங்கும் வாக்கியம் இங்கே உள்ளது.
5:07 இதை திறந்து, இதை அடுத்த வரிக்கு எடுத்துச்செல்வோம்.
5:12 ஒரு வெற்று வரியை விட்டு இருக்கிறேன். சேமிக்கலாம்.
5:17 கம்பைல் செய்கிறேன்.
5:19 இது ஒரு புதிய பத்திக்கு சென்று விட்டது.
5:25 புதிய பத்தி உருவானதால் கடிதம் இரண்டு பக்கங்களாகிவிட்டது.
5:29 எழுத்துருவின் அளவை பத்து புள்ளிகளுக்கு குறைத்தால் கடிதத்தை மீண்டும் ஒரு பக்கத்தினுள் கொண்டு வர முடிகிறதா என பார்ப்போம்.
5:37 அதை இப்போது செய்கிறேன்
5:42 சேமித்து
5:48 கம்பைல்.
5:49 மொத்த கடிதமும் ஒரு பக்கத்தில் அடங்குவதை காணலாம்.
5:54 மீண்டும் எழுத்துரு அளவை 12 ஆக்கலாம்.
6:00 இந்த பத்தியையும் நீக்குகிறேன்.
6:06 கம்பைல் செய்கிறேன்.
6:12 சரி
6:14 இப்போது ஐடமைஸ் என்விரான்மென்ட் பற்றி பார்க்கலாம். இது ஒரு ஜோடி பிகின் மற்றும் என்ட் ஐடமைஸ் கட்டளை மூலம் உருவாக்கப்படுகிறது.
6:29 'ச்லாஷ் ஐடம்' கொண்டு துவங்கும் ஒவ்வொரு உரைபாகமும் புல்லட் வடிவில் துவங்கும்.
6:37 புல்லட்ஸ் க்கு பதிலாக நான் எண்களை பெற முடியுமா?
6:41 itemize என்பதை enumerate ஆக மாற்றவேண்டும்.
6:46 எனுமெரேட் ஆக இதை மாற்றுகிறேன்.
6:53 சேமிக்கிறேன்.
7:00 அடிக்கடி சேவ் செய்வது ஒரு நற்பழக்கம்!
7:05 மீண்டும் கம்பைல் செய்கிறேன்.
7:09 புல்லட்ஸ் எண்களாக மாறியுள்ளதை காணலாம்.
7:15 முடிவாக இங்கே வரும் யுவர்ஸ் சின்சியர்லி என்பதை சேர்த்திருக்கிறேன்.
7:22 கையொப்பத்தைப்பற்றி பேசியிருக்கிறோம்.
7:26 முடிவாக சிசி என்னும் கட்டளை கடிதத்தை மற்றவர்களுக்கும் அனுப்ப உதவுகிறது.
7:35 ‘end letter’ கட்டளையால் கடிதத்தை முடிக்கிறேன். டாக்குமென்டை ‘end document’ கட்டளையால் முடிக்கிறேன்.
7:44 உள்ளடக்கத்தை தயக்கமின்றி மாற்றி அமைத்து முயற்சித்து பாருங்கள்.
7:48 தன்னம்பிக்கை பெறும் வரை ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் மாற்றி கம்பைல் செய்து சரிதானா என்று உறுதி படுத்திக்கொள்க.
7:58 நான் மேக் இல் கடிதம் வரைதல் பற்றி பேசி இருந்தாலும் இதே ஸோர்ஸ் பைல் லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கு முறையில் நிறுவிய எல்லா லேடக் பதிப்புகளிலும் செயல்படும்.
8:10 இத்துடன் இந்த tutorial முடிகிறது
8:13 நன்றி.

Contributors and Content Editors

Chandrika, Priyacst