Difference between revisions of "Firefox/C2/Searching-and-Auto-complete/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border=1 ||Time ||Narration |- ||00:00 ||Mozilla Firefox - Search and Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு. |- ||…')
 
Line 5: Line 5:
 
|-
 
|-
 
||00:00  
 
||00:00  
||Mozilla Firefox - Search and Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.  
+
||Search மற்றும் Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.  
  
 
|-
 
|-
 
||00:06
 
||00:06
||இதில் நாம் காண்பது - Search, Find bar ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage  செய்வது,...
+
||இதில் நாம் காண்பது - Search, Search Engine களை Manage, Find bar ஐ பயன்படுத்துவது செய்வது,...
  
 
|-
 
|-
Line 17: Line 17:
 
|-
 
|-
 
||00:18
 
||00:18
||இந்த tutorial லில் Firefox version 7.0 ஐ Ubuntu 10.04 இல் பயன்படுத்துகிறோம்.
+
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
  
 
|-
 
|-
Line 53: Line 53:
 
|-
 
|-
 
||01:01
 
||01:01
||google home page இன் search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க.
+
|| search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க.
  
 
|-
 
|-
Line 61: Line 61:
 
|-
 
|-
 
||01:10
 
||01:10
||நாம் result இல் மேலே g mail ஐ பார்க்கிறோம். அது google இன் email.
+
||நாம் result இல் மேலே பார்க்கும் gmail... google இன் email.
  
 
|-
 
|-
 
||01:16
 
||01:16
||ஆனால் இதை Mozilla Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
+
||ஆனால் இதை Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
  
 
|-
 
|-
 
||01:20
 
||01:20
||navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar field இருக்கிறது.
+
||navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar இருக்கிறது.
  
 
|-
 
|-
 
||01:26
 
||01:26
||மாற்றாக,  CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar field க்கு போய் விடலாம்.
+
||மாற்றாக,  CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar க்கு போய் விடலாம்.
  
 
|-
 
|-
Line 81: Line 81:
 
|-
 
|-
 
||01:36
 
||01:36
||அடுத்து உள்ள magnifying glass icon ஐ Click செய்க.
+
|| magnifying glass icon ஐ சொடுக்குக
 
   
 
   
 
|-
 
|-
 
||01:40
 
||01:40
||நாம் தேடலின் result களை contents area வில் காணலாம்.
+
||தேடலின் முடிவை contents area வில் காணலாம்.
  
 
|-
 
|-
 
||01:44
 
||01:44
||நாம் முதல் result gmail - google இன் email எனக்காணலாம்.
+
||நாம் முதல் முடிவு gmail - google இன் email எனக்காணலாம்.
  
 
|-
 
|-
 
||01:50  
 
||01:50  
|| Search bar இன் இடது பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம்.  
+
|| Search bar இன் இடப் பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம்.  
  
 
|-
 
|-
 
||01:58
 
||01:58
|| Mozilla Firefox இன் default search engine ‘google’.  
+
|| Firefox இன் default search engine ‘google’.  
  
 
|-
 
|-
 
||02:02
 
||02:02
||ஆனால் நாம் வருத்தப்பட வேண்டாம். நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம்.
+
|| ஆனால் நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம்.
  
 
|-
 
|-
 
||02:08
 
||02:08
||Search bar இல் google இன் search engine logo  மீது சொடுக்கவும்.
+
||Search bar இல் google search engine logo  மீது சொடுக்கவும்.
  
 
|-
 
|-
 
||02:12
 
||02:12
||நாம் ஒரு drop down box தோன்றுவதை காண்கிறோம். அதில் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos  தோன்றுவதை காணலாம்.
+
||drop down box ல் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos  தோன்றுவதை காணலாம்.
  
 
|-
 
|-
 
||02:21  
 
||02:21  
||drop down box இலிருந்து “Yahoo” ஐ Select செய்க.
+
|| “Yahoo” ஐ தேர்க.
  
 
|-
 
|-
 
||02:24
 
||02:24
||நாம் search bar இன் இடது பக்க logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டதை காணலாம்.
+
||search bar ன் logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டது
  
 
|-
 
|-
 
||02:30
 
||02:30
||search bar இல் Click  செய்து மீண்டும் ‘email’ என type  செய்து, அடுத்துள்ள magnifying glass icon ஐ Click செய்க.
+
||search bar ல் ‘email’ என type  செய்து, magnifying glass ஐ Click செய்க.
  
 
|-
 
|-
 
||02:36
 
||02:36
||இம்முறை நாம் தேடலின் result களை contents area வில் காணும்போது அவை “Yahoo” search engine கொடுத்தவை எனக்காணலாம்.
+
||இப்போது contents area வில் உள்ள முடிவுகள்...  “Yahoo” search engine கொடுத்தவை.
  
 
|-
 
|-
 
||02:42
 
||02:42
||results போன முறை கிடைத்ததை விட சற்றே வித்தியாசமாக இருப்பதை காணலாம்.
+
||முடிவுகள் போன முறையை விட வித்தியாசமாக இருப்பதை காணலாம்.
  
 
|-
 
|-
 
||02:46
 
||02:46
||நாம் முதல் result gmail இல்லை,  “Yahoo” mail எனக்காணலாம்.  
+
|| முதல் முடிவு gmail இல்லை,  “Yahoo” mail.  
  
 
|-
 
|-
Line 141: Line 141:
 
|-
 
|-
 
||02:57  
 
||02:57  
||drop down box இல், ‘Manage Search Engines’ ஐ  select செய்க.
+
||drop down box இல், ‘Manage Search Engines’ ஐ  தேர்க.
  
 
|-
 
|-
 
||03:01  
 
||03:01  
||  ‘Manage Search Engine list' எனத் தலைப்பிட்ட dialog box தோன்றுகிறது.
+
||  ‘Manage Search Engine list' என்ற dialog box தோன்றுகிறது.
  
 
|-
 
|-
Line 153: Line 153:
 
|-
 
|-
 
||03:10
 
||03:10
||வலது பக்கம் உள்ள button கள் இப்போது enabled ஆகி உள்ளன. ‘Remove’ button மீது Click  செய்க.
+
||வலது பக்க button கள் enabled ஆகி உள்ளன. ‘Remove’ மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||03:16
 
||03:16
||நாம் தேர்ந்தெடுத்த item list இல் இப்போது இல்லை எனக்காணலாம்.
+
||தேர்ந்தெடுத்த item... list இல் இப்போது இல்லை.
  
 
|-
 
|-
 
||03:21
 
||03:21
||dialog box ஐ மூட OK மீது Click செய்க.
+
||dialog box ஐ மூட OK ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||03:24
 
||03:24
||Search bar க்குள் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும்.  
+
||Search bar க்குள் search engine logo மீண்டும் சொடுக்கவும்.  
  
 
|-
 
|-
Line 177: Line 177:
 
|-
 
|-
 
||03:37
 
||03:37
|| dialog இன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது.
+
|| dialog Boxஇன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது.
  
 
|-
 
|-
 
||03:42
 
||03:42
||அதன் மீது Click செய்க.
+
||அதை சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||03:43  
 
||03:43  
||ஒரு புதிய browser tab திறக்கிறது.
+
|| புதிய browser tab திறக்கிறது.
  
 
|-
 
|-
 
||03:46
 
||03:46
||நாம் search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் ஒன்று கிடைக்கிறது.
+
|| search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் கிடைக்கிறது.
  
 
|-
 
|-
 
||03:51
 
||03:51
||இப்போது இவற்றில் தேவையான  search engine ஐ சேர்க்கலாம்.
+
|| இவற்றில் தேவையான  search engine ஐ சேர்க்கலாம்.
  
 
|-
 
|-
 
||03:55
 
||03:55
|| tab இன் மூலையில் உள்ள  x ஐ சொடுக்கி இதை மூடலாம்.
+
|| tab இன் மூலையில் உள்ள  x ஐ சொடுக்கி மூடலாம்.
  
 
|-
 
|-
Line 209: Line 209:
 
|-
 
|-
 
||04:13
 
||04:13
|| gmail home page load ஆனதும் ‘Edit’ மீதும் பின் ‘Find’ மீதும் சொடுக்குக.
+
|| gmail home page load ஆனதும் ‘Edit’ பின் ‘Find’ மீது சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||04:19
 
||04:19
||ஒரு “Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது.
+
||“Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது.
  
 
|-
 
|-
 
||04:22
 
||04:22
||“Find bar” இன் text box இல் ‘gmail’ என  type  செய்க.
+
||அதன் text box இல் ‘gmail’ என  type  செய்க.
  
 
|-
 
|-
 
||04:28  
 
||04:28  
||நாம் type செய்கையிலேயே உரையில் வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில்  highlight ஆகிறது.
+
|| type செய்கையிலேயே வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில்  highlight ஆகிறது.
  
 
|-
 
|-
 
||04:36
 
||04:36
|| ‘Next’ மீது Click செய்ய focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது.
+
|| ‘Next’ ஐ சொடுக்க focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது.
 
|-
 
|-
 
||04:41
 
||04:41
||‘Previous’ மீது Click செய்ய focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது.
+
||‘Previous’ ஐ சொடுக்க focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது.
  
 
|-
 
|-
 
||04:46
 
||04:46
||‘Highlight all’ option மீது  Click செய்க.
+
||‘Highlight all’ ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 240: Line 240:
 
|-
 
|-
 
||04:56
 
||04:56
||auto-complete function மூலம் URL bar இல் டைப் செய்யும்  web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Mozilla Firefox தருகிறது.
+
||auto-complete function மூலம்   டைப் செய்யும்  web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Firefox தருகிறது.
  
 
|-
 
|-
 
||05:04
 
||05:04
||ஆகவே நாம் முழு web address ஐயும் address bar இல் எழுத தேவையில்லை.
+
||ஆகவே முழு web address ஐயும் எழுத தேவையில்லை.
  
 
|-
 
|-
 
||05:08
 
||05:08
||இதை செய்து பாருங்கள்: address bar இல் ‘gma’ என type செய்க.
+
||address bar இல் ‘gma’ என type செய்க.
  
 
|-
 
|-
 
||05:12
 
||05:12
||நாம் எழுதுவதை Mozilla Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது.
+
||எழுதுவதை Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது.
  
 
|-
 
|-
 
||05:17
 
||05:17
||‘gma’ எனத்துவங்கும்  websites களின் drop down list ஒன்று தோன்றுகிறது.
+
||‘gma’ எனத்துவங்கும்  websites களின் drop down list தோன்றுகிறது.
  
 
|-
 
|-
 
||05:23
 
||05:23
||drop down list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும்.
+
||list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும்.
  
 
|-
 
|-
Line 268: Line 268:
 
|-
 
|-
 
||05:30
 
||05:30
||ஒரு வேளை நமக்கு இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கலாம்.
+
|| இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கவும்.
  
 
|-
 
|-
 
||05:34
 
||05:34
|| “Edit” பின் “Preferences” இல்  Clickசெய்க.
+
|| “Edit” பின் “Preferences” இல்  சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||05:37
 
||05:37
||Windows பயனர்கள் “Tools” பின்  “Options” மீது click செய்க.
+
||Windows பயனர்கள் “Tools” பின்  “Options” ஐ சொடுக்குக.
  
 
|-
 
|-
Line 288: Line 288:
 
|-
 
|-
 
||05:53
 
||05:53
|| drop down list இன் arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும்.
+
|| arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும்.
  
 
|-
 
|-
Line 296: Line 296:
 
|-
 
|-
 
||05:59
 
||05:59
||dialog box ஐ ‘Close’ மீது  Click செய்து மூடவும்.
+
||dialog box ஐ ‘Close’ ஐ சொடுக்கி மூடவும்.
  
 
|-
 
|-
 
||06:03
 
||06:03
|| address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்யலாம். எந்த suggestion உம் கிடைக்கவில்லை என்பதை கவனிக்க.
+
|| address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்ய எந்த suggestion உம் கிடைக்கவில்லை.
  
 
|-
 
|-
 
||06:09
 
||06:09
||இத்துடன் Searching and Auto-complete features குறித்த இந்த Mozilla Firefox  tutorial முடிவுக்கு வருகிறது.
+
||இத்துடன் Searching மற்றும் Auto-complete features குறித்த இந்த   tutorial முடிகிறது.
  
 
|-
 
|-
 
||06:16
 
||06:16
||இந்த tutorial லில் நாம் கற்றது எப்படி; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage  செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது.
+
|| நாம் கற்றது; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage  செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது.
 
|-
 
|-
 
||06:27
 
||06:27
||இந்த முழுமையான assignment ஐ செய்து பாருங்கள்.
+
||இந்த assignment
  
 
|-
 
|-
Line 323: Line 323:
 
|-
 
|-
 
||06:36
 
||06:36
|| முதல் result மீது  Click செய்க.
+
|| முதல் முடிவை சொடுக்குக.
  
 
|-
 
|-
 
||06:40
 
||06:40
||“video” என்ற சொல் இந்த பக்கத்தில் எவ்வளவு முறை வருகிறது என்று காண்க.
+
||“video” என்ற சொல் எத்தனை முறை வருகிறது என்று காண்க.
  
 
|-
 
|-
 
||06:44
 
||06:44
|| ‘Highlight all’ மீது click செய்து webpage இல் “video” என்ற சொல் எவ்வளவு முறை highlight ஆகியுள்ளது என்று காண்க.
+
|| ‘Highlight all’ ஐ சொடுக்கி webpage இல் “video” என்ற சொல் எத்தனை முறை highlight ஆகியுள்ளது என்று காண்க.
  
 
|-
 
|-
 
||06:51
 
||06:51
||  http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial இல் உள்ள video வை காண்க.
+
||  இந்த இணைப்பில் உள்ள video வை காண்க.
  
 
|-
 
|-
Line 355: Line 355:
 
|-
 
|-
 
||07:11
 
||07:11
|| மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
|| மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
  
 
|-
 
|-
Line 366: Line 366:
 
|-
 
|-
 
||07:30
 
||07:30
|| மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
+
|| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
  
 
|-
 
|-
 
||07:41
 
||07:41
|| தமிழில் நிரலாக்கம் கடலூர் திவா, குரல் கொடுத்து பதிவு செய்தது ...
+
|| தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி
வணக்கம்
+

Revision as of 14:52, 17 October 2013

Time Narration
00:00 Search மற்றும் Auto-complete features குறித்த Spoken tutorial க்கு நல்வரவு.
00:06 இதில் நாம் காண்பது - Search, Search Engine களை Manage, Find bar ஐ பயன்படுத்துவது செய்வது,...
00:15 Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது.
00:18 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:26 internet இல் மக்கள் செய்யும் சர்வ சாதாரண காரியம், தகவல்களை தேடுவது.
00:31 ஒருவர் ஒரு குறிப்பிட்ட website அல்லது வேறு தகவலை தேடலாம்.
00:37 Mozilla Firefox இல் Internet ஐ பயன்படுத்தி தகவல் தேட பல சிறப்பு செயல்பாடுகள் உள்ளன.
00:44 அவற்றில் சிலதை பார்க்கலாம்.
00:47 ஒரு வழி மற்ற website களை காண்பது.
00:50 சொல்லப்போனால் செர்ச் எஞ்சின்களும் website டே !
00:54 URL barஇல், ‘www.google.com’ என type செய்க.
00:59 google home page திறக்கிறது.
01:01 search box இல் ‘email’ என type செய்து, Search ஐ Click செய்க.
01:07 search engine எல்லா result களையும் கொண்டு வருகிறது.
01:10 நாம் result இல் மேலே பார்க்கும் gmail... google இன் email.
01:16 ஆனால் இதை Firefox இல் இன்னும் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
01:20 navigation toolbar இல் URL bar க்கு அருகில் Search bar இருக்கிறது.
01:26 மாற்றாக, CTRL+K ஐ அழுத்த நேரடியாக Search bar க்கு போய் விடலாம்.
01:33 search bar இல் Click செய்து ‘email’ என type செய்க.
01:36 magnifying glass icon ஐ சொடுக்குக
01:40 தேடலின் முடிவை contents area வில் காணலாம்.
01:44 நாம் முதல் முடிவு gmail - google இன் email எனக்காணலாம்.
01:50 Search bar இன் இடப் பக்கம், தேடலை செய்த search engine இன் logo ஐ காணலாம்.
01:58 Firefox இன் default search engine ‘google’.
02:02 ஆனால் நமக்கு உகந்த search engine ஐ நாம் அமைத்துக்கொள்ளலாம்.
02:08 Search bar இல் google search engine logo மீது சொடுக்கவும்.
02:12 drop down box ல் மிகவும் பிரபலமான search engine களின் -“Yahoo” மற்றும் “Bing” உட்பட - logos தோன்றுவதை காணலாம்.
02:21 “Yahoo” ஐ தேர்க.
02:24 search bar ன் logo இப்போது “Yahoo” logo வாக மாறிவிட்டது
02:30 search bar ல் ‘email’ என type செய்து, magnifying glass ஐ Click செய்க.
02:36 இப்போது contents area வில் உள்ள முடிவுகள்... “Yahoo” search engine கொடுத்தவை.
02:42 முடிவுகள் போன முறையை விட வித்தியாசமாக இருப்பதை காணலாம்.
02:46 முதல் முடிவு gmail இல்லை, “Yahoo” mail.
02:53 Search bar இல் search engine logo மீது மீண்டும் சொடுக்கவும்.
02:57 drop down box இல், ‘Manage Search Engines’ ஐ தேர்க.
03:01 ‘Manage Search Engine list' என்ற dialog box தோன்றுகிறது.
03:07 list இல் கடைசி item ஐ Click செய்க.
03:10 வலது பக்க button கள் enabled ஆகி உள்ளன. ‘Remove’ மீது சொடுக்குக.
03:16 தேர்ந்தெடுத்த item... list இல் இப்போது இல்லை.
03:21 dialog box ஐ மூட OK ஐ சொடுக்குக.
03:24 Search bar க்குள் search engine logo ஐ மீண்டும் சொடுக்கவும்.
03:29 “Manage Search Engines” மீது சொடுக்கவும்.
03:32 “Manage Search Engines list" dialog box தோன்றுகிறது.
03:37 dialog Boxஇன் கீழே ஒரு link ‘Get more search engines…’ என்கிறது.
03:42 அதை சொடுக்குக.
03:43 புதிய browser tab திறக்கிறது.
03:46 search bar க்கு சேர்க்கக்கூடிய search engine களின் பட்டியல் கிடைக்கிறது.
03:51 இவற்றில் தேவையான search engine ஐ சேர்க்கலாம்.
03:55 tab இன் மூலையில் உள்ள x ஐ சொடுக்கி மூடலாம்.
04:00 “Find bar” இன் உதவியால் Contents area வில் குறிப்பிட்ட உரையை தேடலாம்.
04:07 URL bar இல் ‘www.gmail.com’ என type செய்து Enter செய்க.
04:13 gmail home page load ஆனதும் ‘Edit’ பின் ‘Find’ மீது சொடுக்குக.
04:19 “Find bar” browser window வின் கீழே தோன்றுகிறது.
04:22 அதன் text box இல் ‘gmail’ என type செய்க.
04:28 type செய்கையிலேயே வார்த்தையின் முதல் நிகழ்வு Contents area வில் highlight ஆகிறது.
04:36 ‘Next’ ஐ சொடுக்க focus வார்த்தையின் அடுத்த நிகழ்வுக்குப்போகிறது.
04:41 ‘Previous’ ஐ சொடுக்க focus வார்த்தையின் முந்தைய நிகழ்வுக்குப்போகிறது.
04:46 ‘Highlight all’ ஐ சொடுக்குக.
04:49 வார்த்தையின் எல்லா நிகழ்வுகளும் Contents area வில் highlight ஆகிறது.
04:56 auto-complete function மூலம் டைப் செய்யும் web addresses சுலபமாக பூர்த்தி ஆவதை Firefox தருகிறது.
05:04 ஆகவே முழு web address ஐயும் எழுத தேவையில்லை.
05:08 address bar இல் ‘gma’ என type செய்க.
05:12 எழுதுவதை Firefox auto-complete செய்ய முயற்சிக்கிறது.
05:17 ‘gma’ எனத்துவங்கும் websites களின் drop down list தோன்றுகிறது.
05:23 list இலிருந்து ‘gmail’ link ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:27 Contents area வில் ‘gmail’ webpage load ஆகிறது.
05:30 இந்த அம்சம் பிடிக்கவில்லையானால் இதை நீக்கவும்.
05:34 “Edit” பின் “Preferences” இல் சொடுக்குக.
05:37 Windows பயனர்கள் “Tools” பின் “Options” ஐ சொடுக்குக.
05:41 Main menu tabs list இல் “Privacy” tab ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:46 dialog box இன் அடியில் ஒரு option ‘When using location bar, suggest’ என உள்ளது
05:53 arrow ஐ சொடுக்கி அதை விரிக்கவும்.
05:56 list இல் ‘Nothing’ ஐ தேர்ந்தெடுக்கவும்.
05:59 dialog box ஐ ‘Close’ ஐ சொடுக்கி மூடவும்.
06:03 address bar க்கு மீண்டும் போய் ‘gma’ என type செய்ய எந்த suggestion உம் கிடைக்கவில்லை.
06:09 இத்துடன் Searching மற்றும் Auto-complete features குறித்த இந்த tutorial முடிகிறது.
06:16 நாம் கற்றது; Search ஐ பயன்படுத்துவது, Search Engine களை Manage செய்வது, Find bar ஐ பயன்படுத்துவது. Auto-complete ஐ Address bar இல் பயன்படுத்துவது.
06:27 இந்த assignment
06:30 search engine ஐ search bar இல் “Yahoo” க்கு மாற்றவும்.
06:34 ‘spoken tutorial’ க்கு தேடிப்பார்க்கவும்.
06:36 முதல் முடிவை சொடுக்குக.
06:40 “video” என்ற சொல் எத்தனை முறை வருகிறது என்று காண்க.
06:44 ‘Highlight all’ ஐ சொடுக்கி webpage இல் “video” என்ற சொல் எத்தனை முறை highlight ஆகியுள்ளது என்று காண்க.
06:51 இந்த இணைப்பில் உள்ள video வை காண்க.
06:54 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
06:58 இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணலாம்.
07:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:08 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
07:11 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். contact@ spoken hyphen tutorial dot org
07:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
07:22 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
07:30 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07:41 தமிழாக்கம் கடலூர் திவா, நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst