Difference between revisions of "Java/C2/Numerical-Datatypes/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:01 | '''Java-ல் Numerical Datatypes''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.…')
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  

Revision as of 15:20, 23 June 2014

Time Narration
00:01 Java-ல் Numerical Datatypes குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial-லில், நாம் கற்கபோவது:
00:10 Java-ல் இருக்கும் பல Numerical Datatypes
00:13 numerical data-ஐ சேமிக்க அவற்றை பயன்படுத்துவது


00:18 நாம் பயன்படுத்துவது
  • Ubuntu 11.10,
  • JDK 1.6 மற்றும்
  • Eclipse 3.7.0


00:27 இந்த tutorial-ஐ பின்பற்ற, Eclipse-ல் எளிய java program-ஐ எழுதி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.


00:34 இல்லையெனில், அதற்கான tutorial-களை எங்கள் வலைதளத்தில் காணவும்.



00:42 integers-ஐ சேமிக்க பயன்படும் data type... int எனப்படும்


00:47 தசம எண்களை சேமிக்க பயன்படும் data type... float எனப்படும்


00:52 முதலில் integers-ஐ வரையறுத்து பயன்படுத்துவோம்.
01:02 இங்கே, Eclipse IDE மற்றும் மீதமுள்ள code-க்கு தேவைப்படும் வரிவமைப்பும் உள்ளன.
01:10 NumericalData class-ஐ உருவாக்கி main method-ஐ அதில் சேர்த்துள்ளோம்.


01:15 இப்போது ஒரு எண்ணை சேமிப்பதைக் காணலாம்
01:20 int distance equal to 28;


01:27 இந்த statement... distance என்ற பெயரில் integer மதிப்பை சேமிக்கிறது
01:33 distance... ஓர் integer variable எனப்படும்.


01:37 variable distance-ஐ அதில் சேமிக்கப்பட்ட மதிப்பை அச்சடிக்க பயன்படுத்துவோம்.
01:47 System dot out dot println .... parentheses-னுள் distance;


02:01 இந்த statement... variable distance-ன் மதிப்பை அச்சடிக்கிறது
02:06 file-ஐ சேமித்து இயக்குவோம்.
02:14 distance-ல் சேமிக்கப்பட்ட மதிப்பு 28-ஐயும்.... அது அச்சடிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


02:21 அந்த variable-லில் சேமிக்கப்பட்ட மதிப்பை மாற்றலாம்.
02:25 28-ஐ 24 ஆக்கலாம்



02:29 சேமித்து இயக்கலாம்
02:34 அதற்கேற்றாற்போல வெளியீடு மாறியிருப்பதைக் காணலாம்.
02:39 int எதிர் மறை மதிப்புகளையும் சேமிக்கும்.


02:42 24-ஐ minus 25 ஆக்கலாம்
02:48 சேமித்து இயக்கலாம்.
02:56 நாம் பார்ப்பது போல int type variableகளில் எதிர்மறை மதிப்புகளையும் சேமிக்கலாம்
03:02 பெரும்பாலும் நம் programming தேவைகளுக்கு Data type int போதுமானது
03:06 ஆனால் மதிப்புகளை ஒரு வரம்பு வரை தான் சேமிக்க முடியும்


03:10 பெரிய மதிப்பை சேமிக்க முயற்சித்து நடப்பதை காணலாம்
03:25 நாம் பார்ப்பது போல, எண்ணுக்கு அடியில் உள்ள சிவப்பு வரி பிழையைக் காட்டுகிறது.
03:34 int type-ன் variable-க்கான எல்லையை இந்த எண் மீறியுள்ளதாக பிழை செய்தி சொல்கிறது


03:42 int ... 32 bits memory எடுக்கும். -2 power 31-லிருந்து 2 power 31 வரையான மதிப்புகளை மட்டுமே சேமிக்கும்.
03:49 பெரிய எண்களை சேமிக்க, Java long data type-ஐ அளிக்கிறது.


03:54 பெரிய மதிப்பை சேமிக்க அதை பயன்படுத்துவோம்
03:59 int -ஐ long ஆக மாற்றவும்
04:04 எண்ணின் முடியில் ஒரு capital L சேர்க்கவும்.


04:11 Ctrl, S அழுத்தி சேமிக்கவும்


04:16 இப்போது பிழை இல்லை என காண்கிறோம்.


04:19 Ctrl, F11 அழுத்தி இயக்குவோம். மதிப்பு அச்சடிக்கபபட்டுள்ளது


04:27 long variable-லில் பெரிய எண்கள் சேமிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
04:32 இப்போது ஒரு தசம எண்ணை int variable-ல் சேமிக்கலாம்.


04:37 long -ஐ int ஆக மாற்றி எண்ணை 23.5 ஆக்குவோம்
04:50 ஒரு பிழை இருப்பதை காணலாம். இது ஏனெனில் int integers-ஐ மட்டுமே சேமிக்கும்.


05:00 தசம எண்களை சேமிக்க நாம் float-ஐ பயன்படுத்த வேண்டும்.
05:05 data type float ஆக்குவோம்


05:10 மதிப்பின் முடிவில் ஒரு f சேர்க்கவும்.
05:17 சேமிக்கவும்


05:19 இப்போது பிழை இல்லை என்பதைக் காணலாம்


05:22 Control F11-ஐ அழுத்தி இயக்கலாம்
05:29 தசம மதிப்பு சேமிக்கப்பட்டு... அச்சடிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்
05:37 இப்போது variable distance-ன் மதிப்பை மாற்றலாம்


05:46 காட்டியபடி தசம புள்ளிக்கு பின் அதிகமாக எண்களை சேர்க்கவும்.
05:53 சேமித்து இயக்கவும்


06:01 வெளியீடு நாம் சேமித்ததை விட சற்று வேறுபடுகிறது.


06:06 ஒரு தசம எண்ணின் துல்லியத்துக்கு ஒரு வரம்பு இருப்பதால் இது நடக்கிறது


06:11 துல்லியமாக அதை சேமிக்கப்பட முடியாதெனில் இது அருகாமை எண்ணுக்கு முழுமைப்படுத்துகிறது
06:18 இப்போது variableகளுக்கு பெயரிடுவதற்கான விதிகளைப் பார்க்கலாம்.


06:23 2-ஐ பெயருக்கு முன் சேர்ப்போம்.


06:30 syntax error-ஐ பார்க்கிறோம்


06:34 ஏனெனில் variable பெயர் alphabet அல்லது underscore உடன் ஆரம்பிக்க வேண்டும்.


06:40 பொதுவாக variable பெயரை underscoreஉடன் ஆரம்பிப்பதில்லை.
06:45 எண்ணை variable பெயரின் முடிவில் சேர்ப்போம்.


06:55 பிழை இல்லை என காண்கிறோம்.
06:59 ஒரு variable பெயரில் எண் இருக்கலாம் ஆனால் ஆரம்பத்தில் அல்ல
07:04 'underscore'-ஐ பெயரின் நடுவில் சேர்க்கலாம்
07:15 பிழை இல்லையென காண்கிறோம்
07:17 அதாவது variable பெயரில் underscore அனுமதிக்கப்படுகிறது.


07:22 ஆனால் மற்ற எந்த punctuation எனில், syntax error அல்லது மற்ற பிழைகளைக் கொடுக்கும்.


07:28 இவ்வாறு தான் java-ல் numerical data-ஐ சேமிக்க வேண்டும்
07:35 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
07:38 நாம் கற்றது பல numerical datatypes.
07:44 numerical data சேமிப்பது
07:46 variable-க்கு பெயரிடுதலுக்கான விதிகளையும் கற்றோம்.
07:51 இப்போது assignment,


07:53 மற்ற numerical data typeகளைப் படிக்கவும்
07:56 int மற்றும் float-லிருந்து அவை எவ்வாறு வேறுபடுகின்றன எனவும் பார்க்கவும்.


08:00 இந்த இணைப்பில் Java tutorialகள் கிடைக்கும்.
08:05 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக காணவும்

[1]

08:11 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது
08:14 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்


08:20 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது


08:24 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org 

08:35 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.

இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.


08:45 மேலும் விவரங்களுக்கு
[2] 
08:51 மூலப்பாடம் TalentSprint . தமிழாக்கம் பிரியா. நன்றி



Contributors and Content Editors

Pratik kamble, Priyacst