Difference between revisions of "C-and-C++/C2/First-C-Program/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.02 | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |- | 00.0…') |
|||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:02 |
| C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:06 |
| இந்த tutorial-லில், நாம் கற்க போவது | | இந்த tutorial-லில், நாம் கற்க போவது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:08 |
| எளிய C program ஐ எழுதுதல் | | எளிய C program ஐ எழுதுதல் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:11 |
| அதை compile செய்தல் | | அதை compile செய்தல் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:13 |
| இயக்குதல் | | இயக்குதல் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:14 |
|சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | |சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:19 |
| இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது | | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:22 |
|Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1 | |Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1 | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:31 |
| இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, | | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:33 |
| Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் | | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:39 |
|சில editorகள் vim மற்றும் gedit | |சில editorகள் vim மற்றும் gedit | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:42 |
|இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் | |இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:46 |
|இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/] | |இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [http://spoken-tutorial.org/] | ||
|- | |- | ||
− | |00 | + | |00:51 |
| ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம் | | ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:56 |
| '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் | | '''Ctrl, Alt மற்றும் T ''' ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:07 |
| இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக | | இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:12 |
|'''“gedit”''' space '''“talk”''' dot '''“c”''' space “&”''' | |'''“gedit”''' space '''“talk”''' dot '''“c”''' space “&”''' | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:20 |
|'''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் | |'''prompt '''லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:25 |
| அனைத்து '''C''' fileகளும் dot '''“c”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும் | | அனைத்து '''C''' fileகளும் dot '''“c”''' extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும் | ||
|- | |- | ||
− | |01 | + | |01:31 |
| '''Enter''' ஐ அழுத்தவும் | | '''Enter''' ஐ அழுத்தவும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
| text editor திறந்துள்ளது | | text editor திறந்துள்ளது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:37 |
| program ஐ எழுத ஆரம்பிக்கலாம் | | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:39 |
| எழுதுக - double slash space | | எழுதுக - double slash space | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:42 |
|'''“My first C program”.''' | |'''“My first C program”.''' | ||
|- | |- | ||
− | |01 | + | |01:48 |
| double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது | | double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:52 |
|program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது | |program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:56 |
|இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் | |இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:58 |
|இது program ன் தகவலைக் கொடுக்கிறது | |இது program ன் தகவலைக் கொடுக்கிறது | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:01 |
|double slash... single line comment எனப்படும். | |double slash... single line comment எனப்படும். | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:07 |
| '''Enter'''ஐ அழுத்தவும் | | '''Enter'''ஐ அழுத்தவும் | ||
|- | |- | ||
− | |02 | + | |02:09 |
|எழுதுக hash '''“include”''' space opening bracket closing bracket''' | |எழுதுக hash '''“include”''' space opening bracket closing bracket''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:17 |
| முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் | | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:24 |
| இப்போது bracket னுள் எழுதுக'''“stdio”''' "dot” '''h” ''' | | இப்போது bracket னுள் எழுதுக'''“stdio”''' "dot” '''h” ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:30 |
| '''stdio.h''' என்பது ஒரு '''header file''' | | '''stdio.h''' என்பது ஒரு '''header file''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:34 |
|ஒரு '''program'''... standard '''input/output function''' களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக | |ஒரு '''program'''... standard '''input/output function''' களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:43 |
| எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket, | | எழுதுக - '''“int” '''space''' “main” '''opening bracket, | ||
closing bracket ''' | closing bracket ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
| | ' '''main''' ஒரு சிறப்பு '''function''' | | | ' '''main''' ஒரு சிறப்பு '''function''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:53 |
|program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது | |program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:58 |
| opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும். | | opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:04 |
| '''main''' ஐ அடுத்துவரும் Parenthesis... '''main''' ஒரு '''function''' என குறிக்கிறது | | '''main''' ஐ அடுத்துவரும் Parenthesis... '''main''' ஒரு '''function''' என குறிக்கிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:11 |
| இங்கே '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை | | இங்கே '''int''' '''main function''' க்கு '''arguments''' இல்லை | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:15 |
|இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது | |இது ஒரு '''integer''' வகை மதிப்பைத் திருப்புகிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:19 |
| '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | | '''data types''' பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:23 |
| '''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம். | | '''main function''' பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:30 |
|ஒவ்வொரு '''program''' மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் | |ஒவ்வொரு '''program''' மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:33 |
|ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல | |ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:37 |
|இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது | |இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:41 |
|main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது | |main க்கு '''arguments''' இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:47 |
| argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் | | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:52 |
| இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. | | இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:58 |
| எழுதுக opening curly bracket '''“{”''' | | எழுதுக opening curly bracket '''“{”''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:00 |
|opening curly bracket... '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. | |opening curly bracket... '''function''' '''main''' ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:05 |
|பின் closing curly bracket '''“}”''' | |பின் closing curly bracket '''“}”''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:08 |
| closing curly bracket... '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது. | | closing curly bracket... '''function''' '''main''' ன் முடிவை குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:13 |
| இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் | | இப்போது bracket னுள் இருமுறை '''Enter''' செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:20 |
| Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது | | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:23 |
| பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது | | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:26 |
| இங்கே மூன்று space விடுவோம் | | இங்கே மூன்று space விடுவோம் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:29 |
| எழுதுக ''' “printf” ''' opening bracket closing bracket '''“()” ''' | | எழுதுக ''' “printf” ''' opening bracket closing bracket '''“()” ''' | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:34 |
|'''printf '''... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function. | |'''printf '''... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:39 |
| bracketகளினுள், within double quotes, | | bracketகளினுள், within double quotes, | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:44 |
|printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும் | |printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும் | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:50 |
|எழுதுக '''“Talk To a Teacher '''backslash '''n”''' | |எழுதுக '''“Talk To a Teacher '''backslash '''n”''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:00 |
|Backslash n '''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது | |Backslash n '''“\n” '''... புதுவரியைக் குறிக்கிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:03 |
|இதன்படி '''printf '''function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது | |இதன்படி '''printf '''function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:11 |
| ஒவ்வொரு '''C''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும் | | ஒவ்வொரு '''C''' statement-ம் '''semicolon “;”'''னுடன் முடிய வேண்டும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:15 |
|அதனால் வரி முடிவில் அதை இடவும் | |அதனால் வரி முடிவில் அதை இடவும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:19 |
|'''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது. | |'''Semicolon'''... statement terminator ஆக செயல்படுகிறது. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:24 |
|'''Enter''' ஐ அழுத்தி மூன்று space களை விடவும் | |'''Enter''' ஐ அழுத்தி மூன்று space களை விடவும் | ||
|- | |- | ||
− | |05 | + | |05:28 |
| பின் '''“return”''' space''' “0”''' மற்றும் ஒரு '''semicolon''' '''“;”''' | | பின் '''“return”''' space''' “0”''' மற்றும் ஒரு '''semicolon''' '''“;”''' | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:34 |
| இந்த statement... integer zero ஐ திருப்புகிறது | | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:38 |
|function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் | |function வகை '''int''' என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
|'''return''' statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது | |'''return''' statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:51 |
|return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | |return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
| file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும் | | file ஐ சேமிக்க '''Save''' ஐ சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
|அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம் | |அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:03 |
| இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் | | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:06 |
| applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் | | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:11 |
| terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம். | | terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:15 |
|எழுதுக '''“gcc”''' space '''“talk.c”''' space hyphen “-'''o”''' space '''“myoutput”''' | |எழுதுக '''“gcc”''' space '''“talk.c”''' space hyphen “-'''o”''' space '''“myoutput”''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:24 |
| '''gcc''' என்பது compiler | | '''gcc''' என்பது compiler | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:27 |
|'''talk.c''' என்பது filename . | |'''talk.c''' என்பது filename . | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:30 |
|'''-o''' '''myoutput''' என்பது... '''myoutput''' file க்கு executable செல்லவேண்டும் என்கிறது | |'''-o''' '''myoutput''' என்பது... '''myoutput''' file க்கு executable செல்லவேண்டும் என்கிறது | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:37 |
| ''' Enter ''' ஐ அழுத்துக | | ''' Enter ''' ஐ அழுத்துக | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:39 |
| program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் | | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:42 |
| '''ls -lrt''' என எழுதி, உருவாக்கப்பட்ட '''myoutput'''... கடைசி file என பார்க்கிறோம் | | '''ls -lrt''' என எழுதி, உருவாக்கப்பட்ட '''myoutput'''... கடைசி file என பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:54 |
| program ஐ இயக்க dot slash '''“myoutput” ''' என எழுதி '''Enter''' செய்க | | program ஐ இயக்க dot slash '''“myoutput” ''' என எழுதி '''Enter''' செய்க | ||
|- | |- | ||
− | |07 | + | |07:01 |
| '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது | | '''“Talk To a Teacher”''' என வெளியீடு காட்டப்படுகிறது | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:06 |
| முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement. | | முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:10 |
| return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம் | | return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம் | ||
|- | |- | ||
− | |07 | + | |07:16 |
| நம் program க்கு திரும்புவோம். | | நம் program க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:17 |
| '''return''' statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n"); | | '''return''' statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n"); | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:35 |
| save ஐ சொடுக்கவும். | | save ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:37 |
| compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம். | | compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | |07 | + | |07:41 |
| மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம் | | மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:46 |
|அதைதான் இப்போது செய்தேன் | |அதைதான் இப்போது செய்தேன் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:51 |
|இரண்டாம் statement '''welcome''' இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம் | |இரண்டாம் statement '''welcome''' இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:58 |
| program க்கு திரும்புவோம் | | program க்கு திரும்புவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
| return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம் | | return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:07 |
| Save ஐ சொடுக்குவோம். | | Save ஐ சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:09 |
| compile செய்து இயக்குவோம் | | compile செய்து இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:15 |
|இரண்டாம் '''printf''' statement ''welcome'' உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம் | |இரண்டாம் '''printf''' statement ''welcome'' உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:23 |
| குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம். | | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:29 |
| '''“stdio.h”''' ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில் | | '''“stdio.h”''' ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:35 |
| compile செய்து இயக்குவோம். | | compile செய்து இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:42 |
| '''talk.c''' file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம். | | '''talk.c''' file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:48 |
| compiler ஆல் '''“stdioh”''' என்ற பெயரில் '''header file''' ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது | | compiler ஆல் '''“stdioh”''' என்ற பெயரில் '''header file''' ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:59 |
|compilation உம் முடிக்கப்படுகிறது. | |compilation உம் முடிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:03 |
| அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot '''“.”''' ஐ இட்டு save ஐ சொடுக்குவோம் | | அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot '''“.”''' ஐ இட்டு save ஐ சொடுக்குவோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:11 |
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:19 |
|மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் | |மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் | ||
|- | |- | ||
− | |09 | + | |09:23 |
| program க்கு திரும்புவோம். | | program க்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:26 |
|வரியின் முடிவில் '''semicolon''' ஐ இட மறக்கிறேன் எனில் | |வரியின் முடிவில் '''semicolon''' ஐ இட மறக்கிறேன் எனில் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:31 |
| '''Save''' ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம் | | '''Save''' ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம் | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:42 |
| talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் ''semicolon'' ஐ எதிர்பார்க்கிறது. | | talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் ''semicolon'' ஐ எதிர்பார்க்கிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:51 |
| program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது | | program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:59 |
|அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும் | |அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:07 |
| இது வரி 6 | | இது வரி 6 | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:09 |
| இதுதான் '''semicolon''' ஐ இட வேண்டிய கடைசி இடம் | | இதுதான் '''semicolon''' ஐ இட வேண்டிய கடைசி இடம் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:13 |
| compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம் | | compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:18 |
| semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம் | | semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:24 |
| '''Save''' ஐ சொடுக்கவும். | | '''Save''' ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:26 |
| Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | | Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:33 |
| program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம் | | program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம் | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:41 |
| வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும். | | வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:49 |
| compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:49 |
| slideகளுக்கு திரும்புவோம். | | slideகளுக்கு திரும்புவோம். | ||
|- | |- | ||
− | |10 | + | |10:57 |
|இப்போது பயிற்சி | |இப்போது பயிற்சி | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:59 |
| "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக | | "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:03 |
|'''printf''' statement ல் '''“\n”''' சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க. | |'''printf''' statement ல் '''“\n”''' சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:09 |
|இத்துடன் இந்த tutorial முடிகிறது | |இத்துடன் இந்த tutorial முடிகிறது | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:12 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:18 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:22 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:32 |
|மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | |11 | + | |11:38 |
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:48 |
| மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 11 | + | | 11:51 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|} | |} |
Revision as of 17:16, 19 June 2014
Time | Narration
|
00:02 | C ல் முதல் program குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:06 | இந்த tutorial-லில், நாம் கற்க போவது |
00:08 | எளிய C program ஐ எழுதுதல் |
00:11 | அதை compile செய்தல் |
00:13 | இயக்குதல் |
00:14 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் பார்க்கலாம் |
00:19 | இந்த tutorial க்கு நான் பயன்படுத்துவது |
00:22 | Ubuntu version 11.10 மற்றும் gcc Compiler version 4.6.1 |
00:31 | இந்த tutorial ஐ பயிற்சிசெய்ய, |
00:33 | Ubuntu இயங்குதளம் மற்றும் ஒர் Editor ஐயும் தெரிந்திருக்க வேண்டும் |
00:39 | சில editorகள் vim மற்றும் gedit |
00:42 | இந்த tutorial லில் நான் gedit ஐ பயன்படுத்துகிறேன் |
00:46 | இது தொடர்பான tutorialகளுக்கு இந்த தளத்திற்கு செல்லவும் [1] |
00:51 | ஒரு உதாரணத்தின் மூலம் C program எழுதுவதைப் பார்ப்போம் |
00:56 | Ctrl, Alt மற்றும் T ஐ ஒன்றாக அழுத்தி terminal ஐ திறக்கவும் |
01:07 | இப்போது text editor ஐ திறக்கலாம். prompt ல் எழுதுக |
01:12 | “gedit” space “talk” dot “c” space “&” |
01:20 | prompt லிருந்து வெளியேறவே ampersand (&) ஐ பயன்படுத்துகிறோம் |
01:25 | அனைத்து C fileகளும் dot “c” extension ஐ கொண்டிருக்கும் என்பதை கவனிக்கவும் |
01:31 | Enter ஐ அழுத்தவும் |
01:33 | text editor திறந்துள்ளது |
01:37 | program ஐ எழுத ஆரம்பிக்கலாம் |
01:39 | எழுதுக - double slash space |
01:42 | “My first C program”. |
01:48 | double slash... வரியை comment செய்ய பயன்படுகிறது |
01:52 | program ன் போக்கை அறிந்துகொள்ள Comments பயன்படுகிறது |
01:56 | இது ஆவணமாக்கலுக்கு பயன்படும் |
01:58 | இது program ன் தகவலைக் கொடுக்கிறது |
02:01 | double slash... single line comment எனப்படும். |
02:07 | Enterஐ அழுத்தவும் |
02:09 | எழுதுக hash “include” space opening bracket closing bracket |
02:17 | முதலில் bracketகளை முடித்து பின் அதனுள் எழுத துவங்குவது நல்ல பழக்கம் |
02:24 | இப்போது bracket னுள் எழுதுக“stdio” "dot” h” |
02:30 | stdio.h என்பது ஒரு header file |
02:34 | ஒரு program... standard input/output function களை பயன்படுத்தும் போது கண்டிப்பாக இந்த header file ஐ கொண்டிருக்கும். Enter ஐ அழுத்துக |
02:43 | எழுதுக - “int” space “main” opening bracket,
closing bracket |
02:50 | ' main ஒரு சிறப்பு function |
02:53 | program... இந்த வரியில் இருந்து இயங்க ஆரம்பிப்பதாக இது சொல்கிறது |
02:58 | opening bracket மற்றும் closing bracketகள்... parenthesis எனப்படும். |
03:04 | main ஐ அடுத்துவரும் Parenthesis... main ஒரு function என குறிக்கிறது |
03:11 | இங்கே int main function க்கு arguments இல்லை |
03:15 | இது ஒரு integer வகை மதிப்பைத் திருப்புகிறது |
03:19 | data types பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
03:23 | main function பற்றி மேலும் அறிய slide களுக்கு செல்வோம். அடுத்த slide க்கு போகலாம். |
03:30 | ஒவ்வொரு program மும் ஒரு main function ஐ கொண்டிருக்க வேண்டும் |
03:33 | ஒன்றுக்கும் மேற்பட்ட main functionகள் அல்ல |
03:37 | இல்லையெனில் compiler ஆல் program ன் ஆரம்பத்தை கண்டறிய முடியாது |
03:41 | main க்கு arguments இல்லை என காலி parentheses ஜோடி காட்டுகிறது |
03:47 | argumentகளின் கோட்பாட்டை பின்வரும் tutorialகளில் விரிவாக காண்போம் |
03:52 | இப்போது நம் program க்கு வருவோம். Enter ஐ அழுத்துக. |
03:58 | எழுதுக opening curly bracket “{” |
04:00 | opening curly bracket... function main ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. |
04:05 | பின் closing curly bracket “}” |
04:08 | closing curly bracket... function main ன் முடிவை குறிக்கிறது. |
04:13 | இப்போது bracket னுள் இருமுறை Enter செய்க, cursor ஐ முன்வரிக்கு நகர்த்தவும் |
04:20 | Indentation... code ஐ படிக்க சுலபமாக்குகிறது |
04:23 | பிழைகளை வேகமாக கண்டறியவும் இது உதவுகிறது |
04:26 | இங்கே மூன்று space விடுவோம் |
04:29 | எழுதுக “printf” opening bracket closing bracket “()” |
04:34 | printf ... terminal ல் வெளியீட்டை காட்டுவதற்கான standard C function. |
04:39 | bracketகளினுள், within double quotes, |
04:44 | printf statement-ன் double quoteகளினுள் இருக்கும் எதுவும் terminal ல் காட்டப்படும் |
04:50 | எழுதுக “Talk To a Teacher backslash n” |
05:00 | Backslash n “\n” ... புதுவரியைக் குறிக்கிறது |
05:03 | இதன்படி printf function இயங்கியபின், cursor புதுவரிக்கு நகர்கிறது |
05:11 | ஒவ்வொரு C statement-ம் semicolon “;”னுடன் முடிய வேண்டும் |
05:15 | அதனால் வரி முடிவில் அதை இடவும் |
05:19 | Semicolon... statement terminator ஆக செயல்படுகிறது. |
05:24 | Enter ஐ அழுத்தி மூன்று space களை விடவும் |
05:28 | பின் “return” space “0” மற்றும் ஒரு semicolon “;” |
05:34 | இந்த statement... integer zero ஐ திருப்புகிறது |
05:38 | function வகை int என்பதால் ஒரு integer திருப்பப்பட வேண்டும் |
05:45 | return statement... executable statementகளின் முடிவை குறிக்கிறது |
05:51 | return செய்யப்படும் மதிப்புகள் பற்றி மற்றொரு tutorial லில் காண்போம். |
05:56 | file ஐ சேமிக்க Save ஐ சொடுக்கவும் |
06:00 | அடிக்கடி file களை சேமிப்பது நல்ல பழக்கம் |
06:03 | இது திடீர் மின்வெட்டிலிருந்து file ஐ பாதுகாக்கும் |
06:06 | applicationகள் செயலிழந்தால் கூட இது பயனுள்ளதாக இருக்கும் |
06:11 | terminal க்கு திரும்பி program ஐ compile செய்யலாம். |
06:15 | எழுதுக “gcc” space “talk.c” space hyphen “-o” space “myoutput” |
06:24 | gcc என்பது compiler |
06:27 | talk.c என்பது filename . |
06:30 | -o myoutput என்பது... myoutput file க்கு executable செல்லவேண்டும் என்கிறது |
06:37 | Enter ஐ அழுத்துக |
06:39 | program... compile செய்யப்பட்டதை பார்க்கிறோம் |
06:42 | ls -lrt என எழுதி, உருவாக்கப்பட்ட myoutput... கடைசி file என பார்க்கிறோம் |
06:54 | program ஐ இயக்க dot slash “myoutput” என எழுதி Enter செய்க |
07:01 | “Talk To a Teacher” என வெளியீடு காட்டப்படுகிறது |
07:06 | முன்னர் சொன்னது போல, return தான் இயக்கப்பட வேண்டிய கடைசி statement. |
07:10 | return statement க்கு பின் ஏதும் இயக்கப்படமாட்டாது. இதை முயற்சிப்போம் |
07:16 | நம் program க்கு திரும்புவோம். |
07:17 | return statement க்கு பின், மற்றொரு printf statement ஐ சேர்ப்போம். எழுதுக printf("Welcome \n"); |
07:35 | save ஐ சொடுக்கவும். |
07:37 | compile செய்து இயக்க terminal க்கு திரும்புவோம். |
07:41 | மேல் அம்புக்குறி விசை மூலம் முன் எழுதிய command களை அழைக்கலாம் |
07:46 | அதைதான் இப்போது செய்தேன் |
07:51 | இரண்டாம் statement welcome இயக்கப்படவில்லை என்பதைப் பார்க்கிறோம் |
07:58 | program க்கு திரும்புவோம் |
08:00 | return statement க்கு மேலே 'Welcome' statement ஐ எழுதுவோம் |
08:07 | Save ஐ சொடுக்குவோம். |
08:09 | compile செய்து இயக்குவோம் |
08:15 | இரண்டாம் printf statement welcome உம் இயக்கப்பட்டதைக் காண்கிறோம் |
08:23 | குறுக்கே வரும் சில பொதுவான பிழைகளைப் பார்க்கலாம். program க்கு திரும்புவோம்.
|
08:29 | “stdio.h” ல் dot இடாமல் சேமிக்கிறேன் எனில்
|
08:35 | compile செய்து இயக்குவோம். |
08:42 | talk.c file ல் வரி 2 ல் fatal error ஐ பார்க்கிறோம். |
08:48 | compiler ஆல் “stdioh” என்ற பெயரில் header file ஐ கண்டறிய முடியவில்லை என்பதால் அது போன்ற file அல்லது directory இல்லையென பிழையைக் கொடுக்கிறது |
08:59 | compilation உம் முடிக்கப்படுகிறது. |
09:03 | அந்த பிழையை சரிசெய்ய program க்கு திரும்பி dot “.” ஐ இட்டு save ஐ சொடுக்குவோம்
|
09:11 | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
09:19 | மற்றொரு பொதுவான பிழையைக் காட்டுகிறேன் |
09:23 | program க்கு திரும்புவோம். |
09:26 | வரியின் முடிவில் semicolon ஐ இட மறக்கிறேன் எனில் |
09:31 | Save ஐ சொடுக்கவும். compile செய்து இயக்குவோம் |
09:42 | talk.c file ல் வரி 6 ல் ஒரு பிழை இருப்பதைப் பார்க்கிறோம். அது printf க்கு முன் semicolon ஐ எதிர்பார்க்கிறது. |
09:51 | program க்கு திரும்புவோம். முன்னர் சொன்னது போல semicolon... statement terminator ஆக செயல்படுகிறது
|
09:59 | அதனால் அது semicolon ஐ வரி 5 ன் முடிவிலும் வரி 6 ன் ஆரம்பத்திலும் தேடும் |
10:07 | இது வரி 6 |
10:09 | இதுதான் semicolon ஐ இட வேண்டிய கடைசி இடம் |
10:13 | compiler உம் வரி 6 ல் பிழை செய்தி கொடுப்பதை நினைவுகூறுவோம் |
10:18 | semicolon ஐ இங்கே இட்டு நடப்பதைக் காண்போம் |
10:24 | Save ஐ சொடுக்கவும். |
10:26 | Compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது |
10:33 | program க்கு திரும்புவோம். இந்த வரியின் கடைசியில் semicolon ஐ இடுவோம்
|
10:41 | வரியின் கடைசியில் semicolon ஐ இடுவது வழக்கமான நடைமுறையாகும். save ஐ சொடுக்கவும். |
10:49 | compile செய்து இயக்குவோம். ஆம் வேலைசெய்கிறது
|
10:49 | slideகளுக்கு திரும்புவோம். |
10:57 | இப்போது பயிற்சி |
10:59 | "Welcome to the World of C" என print செய்ய ஒரு program எழுதுக |
11:03 | printf statement ல் “\n” சேர்க்கவில்லையெனில் நடப்பதை காண்க. |
11:09 | இத்துடன் இந்த tutorial முடிகிறது |
11:12 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
|
11:18 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
11:22 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:32 | மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
11:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:48 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:51 | தமிழாக்கம் பிரியா. நன்றி |