Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-7/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | | | + | |00:01 |
|இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன். | |இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:08 |
|இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும். | |இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும். | ||
|- | |- | ||
− | | | + | |00:15 |
|அது ஒரு துணுக்கு தகவலை update செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்! | |அது ஒரு துணுக்கு தகவலை update செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்! | ||
|- | |- | ||
− | | | + | |00:25 |
|உதாரணமாக "firstname" | |உதாரணமாக "firstname" | ||
|- | |- | ||
− | | | + | |00:28 |
|இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும். | |இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும். | ||
|- | |- | ||
− | | | + | |00:33 |
|இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன். | |இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:39 |
|இந்த echoing வேண்டாம். | |இந்த echoing வேண்டாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:41 |
| நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம். | | நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:47 |
|அதை நீக்கலாம். | |அதை நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:49 |
|இதுவும் தேவையில்லை. | |இதுவும் தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |00:52 |
| firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை. | | firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |00:59 |
|இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்... | |இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்... | ||
|- | |- | ||
− | | | + | |01:04 |
|சரி முடிந்தது. | |சரி முடிந்தது. | ||
|- | |- | ||
− | | | + | |01:06 |
|இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது. | |இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது. | ||
|- | |- | ||
− | | | + | |01:13 |
|இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும். | |இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |01:23 |
|மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும். | |மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும். | ||
|- | |- | ||
− | | | + | |01:30 |
|இங்கே காண்பது போல கொஞ்சம் data வை '''while loop''' இனுள் உருவாக்குவேன். | |இங்கே காண்பது போல கொஞ்சம் data வை '''while loop''' இனுள் உருவாக்குவேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:45 |
|கொஞ்சம் html data உருவாக்குவோம். | |கொஞ்சம் html data உருவாக்குவோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:47 |
|இங்கே echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன். | |இங்கே echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |01:56 |
|கீழே போகலாம். | |கீழே போகலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:58 |
| ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box. | | ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box. | ||
|- | |- | ||
− | | | + | |02:02 |
|அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும். | |அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |02:14 |
|உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம். | |உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:17 |
|ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம். | |ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:28 |
|இந்த dialogue box ஐ நீக்கலாம். | |இந்த dialogue box ஐ நீக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:31 |
|இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html. | |இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html. | ||
|- | |- | ||
− | | | + | |02:36 |
|இதை apply செய்து records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம். | |இதை apply செய்து records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம். | ||
|- | |- | ||
− | | | + | |02:44 |
| கண்டு பிடித்த ஒவ்வொரு record க்கும் option name ஐ தருகிறேன். | | கண்டு பிடித்த ஒவ்வொரு record க்கும் option name ஐ தருகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:48 |
|இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே, loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும். | |இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே, loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |03:00 |
| இது என்ன? "select" .... இதன் பெயர் "name". | | இது என்ன? "select" .... இதன் பெயர் "name". | ||
|- | |- | ||
− | | | + | |03:08 |
|அல்லது '''people name''' எனப்பெயரிடுவேன். | |அல்லது '''people name''' எனப்பெயரிடுவேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:13 |
|இதற்குப்பின் நமது while loop இன் வெளியே, ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம் forward slash ... select". | |இதற்குப்பின் நமது while loop இன் வெளியே, ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம் forward slash ... select". | ||
|- | |- | ||
− | | | + | |03:24 |
|இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது start மற்றும் end tags ஐ repeat செய்கிறது. தேவையானபடி option part ஐ அல்ல. | |இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது start மற்றும் end tags ஐ repeat செய்கிறது. தேவையானபடி option part ஐ அல்ல. | ||
|- | |- | ||
− | | | + | |03:36 |
|இங்கே option part ... loop க்குள் போகிறது | |இங்கே option part ... loop க்குள் போகிறது | ||
|- | |- | ||
− | | | + | |03:39 |
|இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம். | |இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |03:42 |
|இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும். | |இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |03:48 |
|நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது. | |நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:52 |
|இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது. | |இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |03:57 |
|இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது. | |இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |04:01 |
|இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும். | |இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும். | ||
|- | |- | ||
− | | | + | |04:10 |
| refresh செய்து சரி பார்க்கலாம். | | refresh செய்து சரி பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:13 |
|Oh! நமது code எங்கே? | |Oh! நமது code எங்கே? | ||
|- | |- | ||
− | | | + | |04:15 |
|பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும். "if" statement ஐ... | |பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும். "if" statement ஐ... | ||
|- | |- | ||
− | | | + | |04:25 |
| "submit" button பார்ப்பதில்லை, ஆகவே delete செய்யலாம். | | "submit" button பார்ப்பதில்லை, ஆகவே delete செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:29 |
|எல்லாம் சரியாக இருக்க வேண்டும். refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது. | |எல்லாம் சரியாக இருக்க வேண்டும். refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:39 |
|இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" . | |இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" . | ||
|- | |- | ||
− | | | + | |04:47 |
|இதோ! Refresh. html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா? | |இதோ! Refresh. html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா? | ||
|- | |- | ||
− | | | + | |04:52 |
| "option" ஐப்பற்றி பேசுவோம். | | "option" ஐப்பற்றி பேசுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |04:56 |
|ஒவ்வொரு option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும். | |ஒவ்வொரு option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |05:00 |
| refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்... | | refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்... | ||
|- | |- | ||
− | | | + | |05:13 |
|இது மிகவும் பயனுள்ளது. இப்போது பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம், | |இது மிகவும் பயனுள்ளது. இப்போது பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம், | ||
|- | |- | ||
− | | | + | |05:23 |
|இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன். | |இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |05:28 |
|என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும் | |என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும் | ||
|- | |- | ||
− | | | + | |05:33 |
|பெயர் '''to change'''. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம். | |பெயர் '''to change'''. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | | 05:40 |
|அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் '''submit''' button. அதன் value "change". | |அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் '''submit''' button. அதன் value "change". | ||
|- | |- | ||
− | | | + | |05:53 |
|இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு... | |இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு... | ||
|- | |- | ||
− | | | + | |05:58 |
| இதுவே form இன் அடிப்படை. | | இதுவே form இன் அடிப்படை. | ||
|- | |- | ||
− | | | + | |06:00 |
|இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம். | |இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:04 |
| இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி '''Change''' மீது சொடுக்குகிறேன். | | இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி '''Change''' மீது சொடுக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:10 |
|இப்போது ஒன்றும் நடக்கவில்லை. | |இப்போது ஒன்றும் நடக்கவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |06:12 |
|என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும். | |என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும். | ||
|- | |- | ||
− | | | + | |06:17 |
|இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன். | |இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:23 |
|இங்கே scroll down செய்யலாம். மேலே நமது form ஐ துவக்க வேண்டும். | |இங்கே scroll down செய்யலாம். மேலே நமது form ஐ துவக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |06:27 |
| action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" .. | | action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" .. | ||
|- | |- | ||
− | | | + | |06:33 |
|நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன். | |நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:36 |
| அதை "mysql update dot php" என rename செய்யலாம். | | அதை "mysql update dot php" என rename செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:40 |
|இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம். | |இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம். | ||
|- | |- | ||
− | | | + | |06:45 |
| refresh செய்ய அது ஒரு புதிய page க்கு போகிறது; அதை இன்னும் உருவாக்கவில்லை | | refresh செய்ய அது ஒரு புதிய page க்கு போகிறது; அதை இன்னும் உருவாக்கவில்லை | ||
|- | |- | ||
− | | | + | |06:52 |
|அதை இங்கே உருவாக்கப்போகிறேன். | |அதை இங்கே உருவாக்கப்போகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |06:55 |
|அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம். | |அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:00 |
| நமது php tags ஐ துவக்கலாம். | | நமது php tags ஐ துவக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:03 |
| "connect dot php" ஐ require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும். | | "connect dot php" ஐ require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:14 |
| மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும். | | மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |07:18 |
|ஆகவே இதை அழைப்பது ..... select name '''peoplename'''. | |ஆகவே இதை அழைப்பது ..... select name '''peoplename'''. | ||
|- | |- | ||
− | | | + | |07:20 |
| இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and '''peoplename'''. | | இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and '''peoplename'''. | ||
|- | |- | ||
− | | | + | |07:29 |
| ஏற்கும் html element இன் பெயர் அதுதான். | | ஏற்கும் html element இன் பெயர் அதுதான். | ||
|- | |- | ||
− | | | + | |07:33 |
|இதை அழைப்பது 1,2,3 என. | |இதை அழைப்பது 1,2,3 என. | ||
|- | |- | ||
− | | | + | |07:37 |
|இது நமது databaseஇல் உள்ள நமது id | |இது நமது databaseஇல் உள்ள நமது id | ||
|- | |- | ||
− | | | + | |07:39 |
|"tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field. | |"tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field. | ||
|- | |- | ||
− | | | + | |07:47 |
|இங்கே நான் ஒரு சிறிய '''if statement''' ஐ code செய்கிறேன். '''peoplename''' and '''tochange''' ஐ சொல்வதற்கு. | |இங்கே நான் ஒரு சிறிய '''if statement''' ஐ code செய்கிறேன். '''peoplename''' and '''tochange''' ஐ சொல்வதற்கு. | ||
|- | |- | ||
− | | | + | |07:56 |
|இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும். | |இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும். | ||
|- | |- | ||
− | | | + | |08:01 |
|பின் டைப் செய்வது "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people", table ஐ அப்டேட் செய்ய. | |பின் டைப் செய்வது "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people", table ஐ அப்டேட் செய்ய. | ||
|- | |- | ||
− | | | + | |08:17 |
|"UPDATE people SET firstname equals tochange" where "firstname equals".... | |"UPDATE people SET firstname equals tochange" where "firstname equals".... | ||
|- | |- | ||
− | | | + | |08:31 |
|ம்ம்ம்... உண்மையில் அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா? | |ம்ம்ம்... உண்மையில் அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா? | ||
|- | |- | ||
− | | | + | |08:39 |
|ஆகவே type செய்வது "ID" is equal to ... "peoplename" இன் value. | |ஆகவே type செய்வது "ID" is equal to ... "peoplename" இன் value. | ||
|- | |- | ||
− | | | + | |08:52 |
|சரி திரும்பலாம். | |சரி திரும்பலாம். | ||
|- | |- | ||
− | | | + | |08:58 |
| "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன். | | "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |09:02 |
|இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2. | |இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2. | ||
|- | |- | ||
− | | | + | |09:06 |
|ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம். | |ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |09:11 |
|நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன். | |நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |09:15 |
|ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). | |ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). |
Revision as of 14:25, 15 July 2014
Time | Narration |
00:01 | இந்த tutorial பகுதியில், உங்களுக்கு எளிய program ஒன்றை உருவாக்க வாய்ப்பு தரப்போகிறேன். |
00:08 | இந்த program ஒரு list இலிருந்து ஒரு பெயரை தேர்ந்தெடுக்க உதவும். |
00:15 | அது ஒரு துணுக்கு தகவலை update செய்யும். நான் தேர்ந்தெடுப்பது அதன் பெயரையே update செய்யும் திறன்! |
00:25 | உதாரணமாக "firstname" |
00:28 | இதை list இலிருந்து தேர்ந்தெடுத்து தகவலை update செய்யவும் முடியும். |
00:33 | இந்த பக்கத்தில் இருக்கும் தேவையில்லாத விஷயங்களை நீக்குகிறேன். |
00:39 | இந்த echoing வேண்டாம். |
00:41 | நமது form ஐ இங்கே மாற்றப்போகிறோம், ஆகவே இதுவும் வேண்டாம். |
00:47 | அதை நீக்கலாம். |
00:49 | இதுவும் தேவையில்லை. |
00:52 | firstname மற்றும் lastname மட்டுமே தேவை. Date of birth மற்றும் gender தேவையில்லை. |
00:59 | இதையும் நீக்கலாம்... இதையும்...இவைகளும்... |
01:04 | சரி முடிந்தது. |
01:06 | இந்த tutorial வெகு விவரத்துடன் இருக்காது. முழுமையாகவும் இராது. |
01:13 | இருந்தாலும் இது records ஐ html select boxes க்கு எப்படி சேர்ப்பது என்பதை காட்டும். |
01:23 | மேலும் தேர்ந்தெடுத்ததை பொருத்து எப்படி தகவலை update செய்வது என்றும் சொல்லும். |
01:30 | இங்கே காண்பது போல கொஞ்சம் data வை while loop இனுள் உருவாக்குவேன். |
01:45 | கொஞ்சம் html data உருவாக்குவோம். |
01:47 | இங்கே echo out செய்கிறேன். இப்போதைக்கு இங்கே கொஞ்சம் நிற்கிறேன். |
01:56 | கீழே போகலாம். |
01:58 | ஒரு select area வை உருவாக்குவோம். அது ஒரு select box. |
02:02 | அது drop down box ; இந்த ஒவ்வொரு box க்கும் option இருக்கும். |
02:14 | உதாரணமாக இது 1 அல்லது 2 ஆக இருக்கலாம். |
02:17 | ஆகவே இங்கே திரும்பி வந்து ... "refresh button". refresh செய்யலாம். |
02:28 | இந்த dialogue box ஐ நீக்கலாம். |
02:31 | இங்கே உள்ளது 1 அல்லது 2. இதுவே ஒரு துணுக்கு html. |
02:36 | இதை apply செய்து records ஐ தேடுவோம். ஒரு பெயரை ஒவ்வொரு option box க்கும் தருவோம். |
02:44 | கண்டு பிடித்த ஒவ்வொரு record க்கும் option name ஐ தருகிறேன். |
02:48 | இது புரியவில்லை என்றால்.... திருப்பித் திருப்பி வரக்கூடிய ஒவ்வொரு record க்கும் code இன் உள்ளே, loop க்கு வெளியே, இங்கே நமது html code இன் முதல் பகுதியை echo செய்ய வேண்டும். |
03:00 | இது என்ன? "select" .... இதன் பெயர் "name". |
03:08 | அல்லது people name எனப்பெயரிடுவேன். |
03:13 | இதற்குப்பின் நமது while loop இன் வெளியே, ends tag ஐ echo out செய்வோம். type செய்யலாம் forward slash ... select". |
03:24 | இதை while loop இனுள் எழுதாததன் காரணம் ... அது start மற்றும் end tags ஐ repeat செய்கிறது. தேவையானபடி option part ஐ அல்ல. |
03:36 | இங்கே option part ... loop க்குள் போகிறது |
03:39 | இதை echo out செய்கிறேன், "firstname" எனலாம். |
03:42 | இது செய்வதென்ன? ஒவ்வொரு record க்கும், இது இந்த option code ஐ echo செய்யும். |
03:48 | நினைவிருந்தால் ... கீழே இங்கே "option" மற்றும் "option end" இருக்கிறது. |
03:52 | இது மீண்டும் மீண்டும் ரிபீட் ஆகிறது. |
03:57 | இப்போது "select" part இங்கும் "select end" இங்கும் உள்ளது. |
04:01 | இதை ஒரு முறை echo செய்ய வேண்டும், இதை ஒரு முறை ... இவை database அல்லது table இல் உள்ள ஒவ்வொரு record க்கும். |
04:10 | refresh செய்து சரி பார்க்கலாம். |
04:13 | Oh! நமது code எங்கே? |
04:15 | பின்னே போய் தவறு எங்கே என்று பார்க்கலாம். இந்த பகுதியை சரி செய்ய வேண்டும். "if" statement ஐ... |
04:25 | "submit" button பார்ப்பதில்லை, ஆகவே delete செய்யலாம். |
04:29 | எல்லாம் சரியாக இருக்க வேண்டும். refresh செய்ய... நமது database இல் உள்ள records இன் first names அனைத்தும் உள்ள list box தெரிகிறது. |
04:39 | இதை இன்னும் நன்றாக்கலாம். code இல் சொல்வது "surname" அல்லது "lastname" . |
04:47 | இதோ! Refresh. html code ஐ பயன்படுத்த இது சுலபமான வழி, இல்லையா? |
04:52 | "option" ஐப்பற்றி பேசுவோம். |
04:56 | ஒவ்வொரு option க்கும் ஒரு பெயர் தேவை. அது "id" ஆகும். |
05:00 | refresh ஐ சொடுக்க என் page source ஐ காணலாம். நம்மிடம் இருப்பது 1,2,3,4, இவை ஒவ்வொன்றுக்கும்... |
05:13 | இது மிகவும் பயனுள்ளது. இப்போது பெயர் வழியாக இல்லாமல் unique records ஐ update செய்யலாம், |
05:23 | இங்கே, என் update form ஐ உருவாக்குகிறேன். |
05:28 | என் "select" க்கு அடுத்து input box ஐ வைக்கிறேன். இது "text" ஆக இருக்கும் |
05:33 | பெயர் to change. இதை வைத்துத்தான் மாற்றங்கள் செய்வோம். |
05:40 | அடுத்து இன்னொரு button ஐ உருவாக்கலாம். அல்லது இன்னொரு input element ஐ உருவாக்குவோம். அதன் பெயர் submit button. அதன் value "change". |
05:53 | இங்கே இப்போதைக்கு first name ஐ மாற்றுகிறேன். உதாரணத்துக்கு... |
05:58 | இதுவே form இன் அடிப்படை. |
06:00 | இங்கே "name" உள்ளது. இதைதான் மாற்ற நினைக்கிறோம். |
06:04 | இங்கே இதை "Alex" இலிருந்து "Alexander" என மாற்றி Change மீது சொடுக்குகிறேன். |
06:10 | இப்போது ஒன்றும் நடக்கவில்லை. |
06:12 | என்ன செய்ய வேண்டும்? இதை form க்குள் வைக்க வேண்டும். அப்போதுதான் அதை முடிக்கமுடியும். |
06:17 | இங்கே இது கொஞ்சம் குழம்பிவிட்டது. இருந்தாலும் என்ன நடக்கிறது என கவனிக்க முடியும் என நினைக்கிறேன். |
06:23 | இங்கே scroll down செய்யலாம். மேலே நமது form ஐ துவக்க வேண்டும். |
06:27 | action .... page ஆகும். இங்கே அது "mysql dot php" .. |
06:33 | நான் இதை இன்னொரு page இல் செய்து காட்டுகிறேன். |
06:36 | அதை "mysql update dot php" என rename செய்யலாம். |
06:40 | இது உங்களுக்கு பார்க்க சௌகரியம்; எனக்கு எழுத சௌகரியம். |
06:45 | refresh செய்ய அது ஒரு புதிய page க்கு போகிறது; அதை இன்னும் உருவாக்கவில்லை |
06:52 | அதை இங்கே உருவாக்கப்போகிறேன். |
06:55 | அதை உடனடியாக "mysql underscore update dot php" என சேமிக்கலாம். |
07:00 | நமது php tags ஐ துவக்கலாம். |
07:03 | "connect dot php" ஐ require எனச் சொல்ல வேண்டும். ஏனெனில் database க்கு மீண்டும் இணைக்க வேண்டும். |
07:14 | மாற்றும் பெயரின் value ஐ பெற வேண்டும். |
07:18 | ஆகவே இதை அழைப்பது ..... select name peoplename. |
07:20 | இங்கே type செய்யலாம்... "peoplename" equals POST and peoplename. |
07:29 | ஏற்கும் html element இன் பெயர் அதுதான். |
07:33 | இதை அழைப்பது 1,2,3 என. |
07:37 | இது நமது databaseஇல் உள்ள நமது id |
07:39 | "tochange" என்பது புதிய value வை டைப் செய்யும் field. |
07:47 | இங்கே நான் ஒரு சிறிய if statement ஐ code செய்கிறேன். peoplename and tochange ஐ சொல்வதற்கு. |
07:56 | இது values அங்கே இருப்பதை உறுதி செய்யும். |
08:01 | பின் டைப் செய்வது "change" equals "mysql query" அதுதான் நமது "UPDATE people", table ஐ அப்டேட் செய்ய. |
08:17 | "UPDATE people SET firstname equals tochange" where "firstname equals".... |
08:31 | ம்ம்ம்... உண்மையில் அப்படி மாற்றவில்லை.. "id" ஆல் மாற்றுகிறோம் இல்லையா? |
08:39 | ஆகவே type செய்வது "ID" is equal to ... "peoplename" இன் value. |
08:52 | சரி திரும்பலாம். |
08:58 | "Kyle" இன் பெயரை மாற்ற "Kyle" ஐ தேர்கிறேன். |
09:02 | இதன் எண் 2. ஆகவே "peoplename" உம் 2. |
09:06 | ஆகவே இது id ஆக இருக்குமிடத்தில் மாற்றுகிறோம். |
09:11 | நேரமாகிவிட்டதால் விவரமாக அடுத்த டுடோரியலில் காட்டுகிறேன். |
09:15 | ஆகவே பின்னர் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar). |