Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-6/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
|0:01  
+
|00:01  
 
| முந்தைய டுடோரியலில்  data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம்.  
 
| முந்தைய டுடோரியலில்  data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம்.  
 
|-  
 
|-  
|0:09  
+
|00:09  
 
|இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது.  
 
|இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது.  
 
|-  
 
|-  
|0:15  
+
|00:15  
 
| data அனைத்தும் இங்கே இருக்கிறது.  
 
| data அனைத்தும் இங்கே இருக்கிறது.  
 
|-  
 
|-  
|0:17  
+
|00:17  
 
|அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது.  
 
|அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது.  
 
|-  
 
|-  
|0:23  
+
|00:23  
 
| இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன்.  
 
| இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன்.  
 
|-  
 
|-  
|0:29  
+
|00:29  
 
| database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை.  
 
| database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை.  
 
|-  
 
|-  
|0:33  
+
|00:33  
 
|நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும்.  
 
|நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும்.  
 
|-  
 
|-  
|0:42  
+
|00:42  
 
| firstname,  lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன்.  
 
| firstname,  lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன்.  
 
|-  
 
|-  
|0:53  
+
|00:53  
 
|கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன்.  
 
|கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன்.  
 
|-  
 
|-  
|0:55  
+
|00:55  
 
|இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம்.  
 
|இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம்.  
 
|-  
 
|-  
|1:03  
+
|01:03  
 
|நமது "action"  "mysql dot php" ஆக இருக்கும்,  "method" "POST" ஆக இருக்கும்.  
 
|நமது "action"  "mysql dot php" ஆக இருக்கும்,  "method" "POST" ஆக இருக்கும்.  
 
|-  
 
|-  
|1:13  
+
|01:13  
 
|இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம்.  
 
|இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம்.  
 
|-  
 
|-  
|1:18  
+
|01:18  
 
| அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம்.  
 
| அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம்.  
 
|-  
 
|-  
|1:22  
+
|01:22  
 
|தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender.  
 
|தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender.  
 
|-  
 
|-  
|1:28  
+
|01:28  
 
|அது உங்கள் விருப்பம்.  
 
|அது உங்கள் விருப்பம்.  
 
|-  
 
|-  
|1:30  
+
|01:30  
 
|தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம்.  
 
|தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம்.  
 
|-  
 
|-  
|1:33  
+
|01:33  
 
|2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன்.  அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள்.  
 
|2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன்.  அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள்.  
 
|-  
 
|-  
|1:40  
+
|01:40  
 
| type செய்கிறேன் "firstname" ...  ஒரு "text " வகை "input" box  ஐ உருவாக்குவேன். இதன்  "name"  "firstname" ஆக இருக்கும்.  
 
| type செய்கிறேன் "firstname" ...  ஒரு "text " வகை "input" box  ஐ உருவாக்குவேன். இதன்  "name"  "firstname" ஆக இருக்கும்.  
 
|-  
 
|-  
|1:51  
+
|01:51  
 
|இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname".  
 
|இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname".  
 
|-  
 
|-  
|1:55  
+
|01:55  
 
|முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு  input box  ஐ உருவாக்கலாம்.  
 
|முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு  input box  ஐ உருவாக்கலாம்.  
 
|-  
 
|-  
|2:03  
+
|02:03  
 
|இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type  செய்யலாம்.  
 
|இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type  செய்யலாம்.  
 
|-  
 
|-  
|2:11  
+
|02:11  
 
|type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும்.  
 
|type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும்.  
 
|-  
 
|-  
|2:21  
+
|02:21  
 
| "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம்.  
 
| "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம்.  
 
|-  
 
|-  
|2:25  
+
|02:25  
 
|இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன.  
 
|இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன.  
 
|-  
 
|-  
|2:29  
+
|02:29  
 
|இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன்.  
 
|இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன்.  
 
|-  
 
|-  
|2:37  
+
|02:37  
 
|முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம்.  
 
|முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம்.  
 
|-  
 
|-  
|2:41  
+
|02:41  
 
|பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit"   
 
|பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit"   
 
|-  
 
|-  
|2:51  
+
|02:51  
 
| submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு.
 
| submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு.
 
|-  
 
|-  
|2:55  
+
|02:55  
 
|இந்த block of code தான் execute ஆகப்போகிறது.  இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம்.  
 
|இந்த block of code தான் execute ஆகப்போகிறது.  இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம்.  
 
|-  
 
|-  
|3:02  
+
|03:02  
 
|அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி.  
 
|அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி.  
 
|-  
 
|-  
|3:07  
+
|03:07  
 
|உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்!  
 
|உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்!  
 
|-  
 
|-  
|3:22  
+
|03:22  
 
| type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname".  
 
| type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname".  
 
|-  
 
|-  
|3:29  
+
|03:29  
 
|ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname".  
 
|ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname".  
 
|-  
 
|-  
|3:35  
+
|03:35  
 
| "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன்.  
 
| "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன்.  
 
|-  
 
|-  
|3:43  
+
|03:43  
 
|ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன.  
 
|ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன.  
 
|-  
 
|-  
|3:49  
+
|03:49  
 
|type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ...  "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம்.  
 
|type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ...  "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம்.  
 
|-  
 
|-  
|4:02  
+
|04:02  
 
|நேராக query க்கு போவோம்.  
 
|நேராக query க்கு போவோம்.  
 
|-  
 
|-  
|4:05  
+
|04:05  
 
|முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு.  
 
|முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு.  
 
|-  
 
|-  
|4:10  
+
|04:10  
 
|இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett".  
 
|இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett".  
 
|-  
 
|-  
|4:29  
+
|04:29  
 
| தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை.  
 
| தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை.  
 
|-  
 
|-  
|4:39  
+
|04:39  
 
|இதை update இல் காட்டினேன். அங்கே  firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம்.  
 
|இதை update இல் காட்டினேன். அங்கே  firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம்.  
 
|-  
 
|-  
|4:48  
+
|04:48  
 
|இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname  Alex ஆகும். lastname  Garrett.  
 
|இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname  Alex ஆகும். lastname  Garrett.  
 
|-  
 
|-  
|4:57  
+
|04:57  
 
|இங்கே database இல்  தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும்,  surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம்.  
 
|இங்கே database இல்  தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும்,  surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம்.  
 
|- இ
 
|- இ
|5:07  
+
|05:07  
 
|இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.)  
 
|இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.)  
 
|-  
 
|-  
|5:15  
+
|05:15  
 
| date of birth முதல் gender வரை, என் id,  firstname மற்றும் lastname.  
 
| date of birth முதல் gender வரை, என் id,  firstname மற்றும் lastname.  
 
|-  
 
|-  
|5:19  
+
|05:19  
 
|ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை.  
 
|ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை.  
 
|-  
 
|-  
|5:27  
+
|05:27  
 
|இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும்.  
 
|இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும்.  
 
|-  
 
|-  
|5:31  
+
|05:31  
 
|Ordering ஒரு பிரச்சினை இல்லை,  ஆகவே அப்படியே விட்டுவிடலாம்.  
 
|Ordering ஒரு பிரச்சினை இல்லை,  ஆகவே அப்படியே விட்டுவிடலாம்.  
 
|-  
 
|-  
|5:35  
+
|05:35  
 
| நமது loop ஐ இயக்குகிறோம்,  data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம்.  male ஐ "male" என, female ஐ  "female" என மாற்றுவோம்.  
 
| நமது loop ஐ இயக்குகிறோம்,  data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம்.  male ஐ "male" என, female ஐ  "female" என மாற்றுவோம்.  
 
|-  
 
|-  
|5:43  
+
|05:43  
 
|இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது.  
 
|இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது.  
 
|-  
 
|-  
|5:52  
+
|05:52  
 
|பின்  firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out  செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம்.  
 
|பின்  firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out  செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம்.  
 
|-  
 
|-  
|6:04  
+
|06:04  
 
| இங்கே ஒரு double variable இருக்கிறது.  
 
| இங்கே ஒரு double variable இருக்கிறது.  
 
|-  
 
|-  
|6:08  
+
|06:08  
 
|இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன்.  
 
|இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன்.  
 
|-  
 
|-  
|6:15  
+
|06:15  
 
| post செய்த firstname form இதற்கு equal,  post செய்த lastname form  இதற்கு equal ....  
 
| post செய்த firstname form இதற்கு equal,  post செய்த lastname form  இதற்கு equal ....  
 
|-  
 
|-  
|6:26  
+
|06:26  
 
| இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது.  
 
| இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது.  
 
|-  
 
|-  
|6:29  
+
|06:29  
 
|ஆகவே  "Alex Garrett" என html form இல்  type செய்து submit செய்தால் இது  "Alex" க்கும் இது  "Garrett" க்கும் சமம் .  
 
|ஆகவே  "Alex Garrett" என html form இல்  type செய்து submit செய்தால் இது  "Alex" க்கும் இது  "Garrett" க்கும் சமம் .  
 
|-  
 
|-  
|6:38  
+
|06:38  
 
|நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார்.  
 
|நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார்.  
 
|-  
 
|-  
|6:44  
+
|06:44  
 
|ஆகவே அது  "Alex Garrett" க்கான எல்லா data  வையும் எடுத்துக்கொண்டு  female லா male ஆ என்று பார்த்து  இந்த செய்தியை echo out செய்யும்.  
 
|ஆகவே அது  "Alex Garrett" க்கான எல்லா data  வையும் எடுத்துக்கொண்டு  female லா male ஆ என்று பார்த்து  இந்த செய்தியை echo out செய்யும்.  
 
|-  
 
|-  
|6:51  
+
|06:51  
 
| இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை.  ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை.  
 
| இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை.  ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை.  
 
|-  
 
|-  
|7:01  
+
|07:01  
 
|இதோ .. இவை காலியாக உள்ளன.  இந்த condition படித்தான்  "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம்.  
 
|இதோ .. இவை காலியாக உள்ளன.  இந்த condition படித்தான்  "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம்.  
 
|-  
 
|-  
|7:12  
+
|07:12  
 
|அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை.  ஏனெனில்  firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள்.  
 
|அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை.  ஏனெனில்  firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள்.  
 
|-  
 
|-  
|7:24  
+
|07:24  
 
|இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன்.  
 
|இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|7:28  
+
|07:28  
 
| "David Green" எனலாம்.  data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா?  
 
| "David Green" எனலாம்.  data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா?  
 
|-  
 
|-  
|7:36  
+
|07:36  
 
|கடைசியில்  ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query.  நான் சொல்வது "or die mysql error".  
 
|கடைசியில்  ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query.  நான் சொல்வது "or die mysql error".  
 
|-  
 
|-  
|7:49  
+
|07:49  
 
|திரும்பிப்போய் "David Green"  data வை பெற சொடுக்கினால்  oh!  Error ஐ காணவில்லை!  
 
|திரும்பிப்போய் "David Green"  data வை பெற சொடுக்கினால்  oh!  Error ஐ காணவில்லை!  
 
|-  
 
|-  
|7:57  
+
|07:57  
 
|(ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure  சரிதான்; ஆகவே error இல்லை.  
 
|(ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure  சரிதான்; ஆகவே error இல்லை.  
 
|-  
 
|-  
|8:03  
+
|08:03  
 
|அதை சும்மா சோதித்துப்பார்த்தேன்.  
 
|அதை சும்மா சோதித்துப்பார்த்தேன்.  
 
|-  
 
|-  
|8:05  
+
|08:05  
 
|ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்...  
 
|ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்...  
 
|-  
 
|-  
|8:10  
+
|08:10  
 
| "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம்.  
 
| "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம்.  
 
|-  
 
|-  
|8:13  
+
|08:13  
 
|இதோ கிடைத்தது ...  alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male.  
 
|இதோ கிடைத்தது ...  alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male.  
 
|-  
 
|-  
|8:20  
+
|08:20  
 
| "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது.  
 
| "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது.  
 
|-  
 
|-  
|8:26  
+
|08:26  
 
|ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது.  
 
|ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது.  
 
|-  
 
|-  
|8:32  
+
|08:32  
 
|இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம்.  
 
|இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|8:40  
+
|08:40  
 
|உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும்,  கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம்.  
 
|உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும்,  கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம்.  
 
|-  
 
|-  
|8:48  
+
|08:48  
 
|விரைவில் சந்திப்போம்.  (Script ஆக்கம் Juanita Jayakar).
 
|விரைவில் சந்திப்போம்.  (Script ஆக்கம் Juanita Jayakar).

Latest revision as of 14:22, 15 July 2014

Time Narration
00:01 முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம்.
00:09 இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது.
00:15 data அனைத்தும் இங்கே இருக்கிறது.
00:17 அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது.
00:23 இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன்.
00:29 database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை.
00:33 நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும்.
00:42 firstname, lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன்.
00:53 கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன்.
00:55 இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம்.
01:03 நமது "action" "mysql dot php" ஆக இருக்கும், "method" "POST" ஆக இருக்கும்.
01:13 இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம்.
01:18 அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம்.
01:22 தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender.
01:28 அது உங்கள் விருப்பம்.
01:30 தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம்.
01:33 2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன். அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள்.
01:40 type செய்கிறேன் "firstname" ... ஒரு "text " வகை "input" box ஐ உருவாக்குவேன். இதன் "name" "firstname" ஆக இருக்கும்.
01:51 இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname".
01:55 முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு input box ஐ உருவாக்கலாம்.
02:03 இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type செய்யலாம்.
02:11 type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும்.
02:21 "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம்.
02:25 இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன.
02:29 இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன்.
02:37 முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம்.
02:41 பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit"
02:51 submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு.
02:55 இந்த block of code தான் execute ஆகப்போகிறது. இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம்.
03:02 அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி.
03:07 உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்!
03:22 type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname".
03:29 ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname".
03:35 "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன்.
03:43 ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன.
03:49 type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ... "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம்.
04:02 நேராக query க்கு போவோம்.
04:05 முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு.
04:10 இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett".
04:29 தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை.
04:39 இதை update இல் காட்டினேன். அங்கே firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம்.
04:48 இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname Alex ஆகும். lastname Garrett.
04:57 இங்கே database இல் தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும், surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம்.
05:07 இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.)
05:15 date of birth முதல் gender வரை, என் id, firstname மற்றும் lastname.
05:19 ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை.
05:27 இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும்.
05:31 Ordering ஒரு பிரச்சினை இல்லை, ஆகவே அப்படியே விட்டுவிடலாம்.
05:35 நமது loop ஐ இயக்குகிறோம், data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம். male ஐ "male" என, female ஐ "female" என மாற்றுவோம்.
05:43 இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது.
05:52 பின் firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம்.
06:04 இங்கே ஒரு double variable இருக்கிறது.
06:08 இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன்.
06:15 post செய்த firstname form இதற்கு equal, post செய்த lastname form இதற்கு equal ....
06:26 இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது.
06:29 ஆகவே "Alex Garrett" என html form இல் type செய்து submit செய்தால் இது "Alex" க்கும் இது "Garrett" க்கும் சமம் .
06:38 நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார்.
06:44 ஆகவே அது "Alex Garrett" க்கான எல்லா data வையும் எடுத்துக்கொண்டு female லா male ஆ என்று பார்த்து இந்த செய்தியை echo out செய்யும்.
06:51 இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை. ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை.
07:01 இதோ .. இவை காலியாக உள்ளன. இந்த condition படித்தான் "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம்.
07:12 அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை. ஏனெனில் firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள்.
07:24 இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன்.
07:28 "David Green" எனலாம். data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா?
07:36 கடைசியில் ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query. நான் சொல்வது "or die mysql error".
07:49 திரும்பிப்போய் "David Green" data வை பெற சொடுக்கினால் oh! Error ஐ காணவில்லை!
07:57 (ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure சரிதான்; ஆகவே error இல்லை.
08:03 அதை சும்மா சோதித்துப்பார்த்தேன்.
08:05 ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்...
08:10 "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம்.
08:13 இதோ கிடைத்தது ... alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male.
08:20 "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது.
08:26 ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது.
08:32 இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம்.
08:40 உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும், கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம்.
08:48 விரைவில் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar).

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst