Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-5/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:01 | mySQL part 5 க்கு நல்வரவு. நமது data வை user க்கு echo செய்து results ஐ இ…')
 
 
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
|0:01  
+
|00:01  
 
| mySQL part 5 க்கு நல்வரவு.  நமது data வை user க்கு echo  செய்து results ஐ இதிலிருந்து காட்ட "while" statement ஐ பயன்படுத்துவோம்.  
 
| mySQL part 5 க்கு நல்வரவு.  நமது data வை user க்கு echo  செய்து results ஐ இதிலிருந்து காட்ட "while" statement ஐ பயன்படுத்துவோம்.  
 
|-  
 
|-  
|0:12  
+
|00:12  
 
|முன்னே ஒரு  row variable ஐ உருவாக்கினேன். அது ="mysql_fetch_assoc".  
 
|முன்னே ஒரு  row variable ஐ உருவாக்கினேன். அது ="mysql_fetch_assoc".  
 
|-  
 
|-  
|0:21  
+
|00:21  
 
|இது இங்கிருக்கும் "extract" query இலிருந்து ஒரு associative array ஐ உருவாக்குகிறது  
 
|இது இங்கிருக்கும் "extract" query இலிருந்து ஒரு associative array ஐ உருவாக்குகிறது  
 
|-  
 
|-  
|0:27  
+
|00:27  
 
| "people" table இல் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து "id" இல் ascending order படி order செய்கிறோம்.  
 
| "people" table இல் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து "id" இல் ascending order படி order செய்கிறோம்.  
 
|-  
 
|-  
|0:33  
+
|00:33  
 
|நமது WHILE இனுள் row ஐ array வாக எழுதினாலும், அது associative array..... row[0] தவறாகும். ஏனெனில் இவை numeric.  
 
|நமது WHILE இனுள் row ஐ array வாக எழுதினாலும், அது associative array..... row[0] தவறாகும். ஏனெனில் இவை numeric.  
 
|-  
 
|-  
|0:46  
+
|00:46  
 
|இவை numeric id tags; இவற்றுக்கு பதில் நமது fieldnames ஐ பயன்படுத்தலாம். ஏனெனில்  இவை associative.  
 
|இவை numeric id tags; இவற்றுக்கு பதில் நமது fieldnames ஐ பயன்படுத்தலாம். ஏனெனில்  இவை associative.  
 
|-  
 
|-  
|0:59  
+
|00:59  
 
|ஆகவே,  0 1 2 3 4 க்கு பதில்  உண்மையான பெயரை பயன்படுத்தலாம்.  
 
|ஆகவே,  0 1 2 3 4 க்கு பதில்  உண்மையான பெயரை பயன்படுத்தலாம்.  
 
|-  
 
|-  
|1:05  
+
|01:05  
 
|இதிலிருந்து variables ஐ உருவாக்கலாம்.  சொல்வது.. id பின் firstname equals, ....  ஒரே structure ஐ பயன்படுத்துவோம்.....  
 
|இதிலிருந்து variables ஐ உருவாக்கலாம்.  சொல்வது.. id பின் firstname equals, ....  ஒரே structure ஐ பயன்படுத்துவோம்.....  
 
|-  
 
|-  
|1:15  
+
|01:15  
 
| இதை copy paste செய்வது எளிது  
 
| இதை copy paste செய்வது எளிது  
 
|-  
 
|-  
|1:19  
+
|01:19  
 
|இதை indent செய்யலாம்....  
 
|இதை indent செய்யலாம்....  
 
|-  
 
|-  
|1:24  
+
|01:24  
 
|ஆகவே மொத்தம் 5 இருக்கின்றன.  
 
|ஆகவே மொத்தம் 5 இருக்கின்றன.  
 
|-  
 
|-  
|1:28  
+
|01:28  
 
|ஆகவே அது five ...பின் சும்மா மாற்றிவிடுவோம்! இது சோம்பேறித்தனம்!  
 
|ஆகவே அது five ...பின் சும்மா மாற்றிவிடுவோம்! இது சோம்பேறித்தனம்!  
 
|-  
 
|-  
|1:34  
+
|01:34  
 
|ஆனால் இன்னும் வேகமான வழி,  
 
|ஆனால் இன்னும் வேகமான வழி,  
 
|-  
 
|-  
|1:38  
+
|01:38  
 
|ஆகவே lastname பின் date of birth. Gender உம் இருக்கிறது  
 
|ஆகவே lastname பின் date of birth. Gender உம் இருக்கிறது  
 
|-  
 
|-  
|1:47  
+
|01:47  
 
|நம்மிடம் data இருக்கிறது; ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது?  
 
|நம்மிடம் data இருக்கிறது; ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது?  
 
|-  
 
|-  
|1:51  
+
|01:51  
 
| "echo" command ஐ பயன்படுத்த வேண்டும்.  
 
| "echo" command ஐ பயன்படுத்த வேண்டும்.  
 
|-  
 
|-  
|1:55  
+
|01:55  
 
|இடையில் loop இருப்பதால்.. எதை echo out செய்தாலும் ரிபீட் ஆகும்.  
 
|இடையில் loop இருப்பதால்.. எதை echo out செய்தாலும் ரிபீட் ஆகும்.  
 
|-  
 
|-  
|2:02  
+
|02:02  
 
|நம்மிடமுள்ள ஒவ்வொரு record உம்.... இந்த code ஐ repeat  செய்வோம்.  
 
|நம்மிடமுள்ள ஒவ்வொரு record உம்.... இந்த code ஐ repeat  செய்வோம்.  
 
|-  
 
|-  
|2:07  
+
|02:07  
 
|உதாரணமாக, இங்கே text என்கிறேன். இப்போது 4 record கள் உள்ளன.  
 
|உதாரணமாக, இங்கே text என்கிறேன். இப்போது 4 record கள் உள்ளன.  
 
|-  
 
|-  
|2:13  
+
|02:13  
 
| பக்கத்தை refresh  செய்ய text நான்கு முறை echo out ஆகும்.  
 
| பக்கத்தை refresh  செய்ய text நான்கு முறை echo out ஆகும்.  
 
|-  
 
|-  
|2:18  
+
|02:18  
 
| நான்கு முறை டைப் செய்வதால் .. இந்த கோட் துணுக்கு... ஒவ்வொரு  loop ஐயும் பிரதிநிதிக்கிறது.  
 
| நான்கு முறை டைப் செய்வதால் .. இந்த கோட் துணுக்கு... ஒவ்வொரு  loop ஐயும் பிரதிநிதிக்கிறது.  
 
|-  
 
|-  
|2:24  
+
|02:24  
 
|அதனால் நமது database இலிருந்து பிரித்த எதையும் associative array ஆக  சேர்க்க முடியும்.  உதாரணமாக, id அல்லது firstname அல்லது வேறு எதையும்.  
 
|அதனால் நமது database இலிருந்து பிரித்த எதையும் associative array ஆக  சேர்க்க முடியும்.  உதாரணமாக, id அல்லது firstname அல்லது வேறு எதையும்.  
 
|-  
 
|-  
|2:36  
+
|02:36  
 
| எழுதுகிறேன்..echo... firstname ... lastname, was born on ... dob date of birth... and is  gender.  
 
| எழுதுகிறேன்..echo... firstname ... lastname, was born on ... dob date of birth... and is  gender.  
 
|-  
 
|-  
|2:49  
+
|02:49  
 
|  linebreak ஐ மறக்க வேண்டாம்.  page ஐ refresh  செய்யலாம்.  
 
|  linebreak ஐ மறக்க வேண்டாம்.  page ஐ refresh  செய்யலாம்.  
 
|-  
 
|-  
|2:54  
+
|02:54  
 
|பின் நமது data set இருக்கிறது. variable names ஐ பயன்படுத்தி structure செய்தது.  
 
|பின் நமது data set இருக்கிறது. variable names ஐ பயன்படுத்தி structure செய்தது.  
 
|-  
 
|-  
|2:59  
+
|02:59  
 
| சரியான  order ஐ கொடுக்க, அது ஒவ்வொரு record இலும் repeat ஆகியது  
 
| சரியான  order ஐ கொடுக்க, அது ஒவ்வொரு record இலும் repeat ஆகியது  
 
|-  
 
|-  
|3:08  
+
|03:08  
 
|நக்ஷத்திரத்தை பயன்படுத்தி நமது table இன்  content ஐ கொடுத்தோம். asterisk, ஒவ்வொரு data அல்லது record ஐயும் சேகரிக்கிறது.  
 
|நக்ஷத்திரத்தை பயன்படுத்தி நமது table இன்  content ஐ கொடுத்தோம். asterisk, ஒவ்வொரு data அல்லது record ஐயும் சேகரிக்கிறது.  
 
|-  
 
|-  
|3:22  
+
|03:22  
 
|இப்படி சொல்லலாம். IF gender==F பின் gender=female.  
 
|இப்படி சொல்லலாம். IF gender==F பின் gender=female.  
 
|-  
 
|-  
|3:39  
+
|03:39  
 
|முழுமையாக எழுதலாம். பின் சொல்வது else gender=male. இது வெறுமே variable ஐ value வை பொருத்து  மாற்றி எழுதுவதுதான்.  
 
|முழுமையாக எழுதலாம். பின் சொல்வது else gender=male. இது வெறுமே variable ஐ value வை பொருத்து  மாற்றி எழுதுவதுதான்.  
 
|-  
 
|-  
|3:50  
+
|03:50  
 
| refresh செய்ய இது male மற்றும் female என மாறிவிட்டது. இந்த data வை காட்ட சுவாரசியமான வழிகள் உள்ளன.  
 
| refresh செய்ய இது male மற்றும் female என மாறிவிட்டது. இந்த data வை காட்ட சுவாரசியமான வழிகள் உள்ளன.  
 
|-  
 
|-  
|4:00  
+
|04:00  
 
|இப்போதைக்கு நான்  people table இலிருந்து தேர்ந்தெடுத்து id ஆல் ascending order இல் ஆர்டர் செய்கிறேன்.  
 
|இப்போதைக்கு நான்  people table இலிருந்து தேர்ந்தெடுத்து id ஆல் ascending order இல் ஆர்டர் செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|4:07  
+
|04:07  
 
|அதை descending id ஆகவும் ஆர்டர் செய்யலாம். இது data வை திருப்பி எழுதுகிறது..  
 
|அதை descending id ஆகவும் ஆர்டர் செய்யலாம். இது data வை திருப்பி எழுதுகிறது..  
 
|-  
 
|-  
|4:15  
+
|04:15  
 
| order firstname வாரியாகவும் இருக்கலாம். இது descending alphabetical order இல் வைக்கும்.  ascending என்பது ascending alphabetical order இல் வைக்கும்.  
 
| order firstname வாரியாகவும் இருக்கலாம். இது descending alphabetical order இல் வைக்கும்.  ascending என்பது ascending alphabetical order இல் வைக்கும்.  
 
|-  
 
|-  
|4:33  
+
|04:33  
 
|ஆகவே  பெறுவது A D E K.  
 
|ஆகவே  பெறுவது A D E K.  
 
|-  
 
|-  
|4:36  
+
|04:36  
 
|அதையே surname வாரியாக(வும்) செய்யலாம்.  
 
|அதையே surname வாரியாக(வும்) செய்யலாம்.  
 
|-  
 
|-  
|4:39  
+
|04:39  
 
|இதே போல எதை வைத்தும் செய்யலாம். இங்கே சேர்த்தால்... Date of birth கூட...  
 
|இதே போல எதை வைத்தும் செய்யலாம். இங்கே சேர்த்தால்... Date of birth கூட...  
 
|-  
 
|-  
|4:46  
+
|04:46  
 
|இன்னொரு செய்யக்கூடிய விஷயம்... இதை  id க்கு மீண்டும் எடுத்துச்செல்கிறேன்.. இதை  descending என வைக்கிறேன்.  இந்த limit 1  ஐ பயன்படுத்தலாம். அல்லது  limit 2, 3 அல்லது 4 எனவும் சொல்லலாம்.  
 
|இன்னொரு செய்யக்கூடிய விஷயம்... இதை  id க்கு மீண்டும் எடுத்துச்செல்கிறேன்.. இதை  descending என வைக்கிறேன்.  இந்த limit 1  ஐ பயன்படுத்தலாம். அல்லது  limit 2, 3 அல்லது 4 எனவும் சொல்லலாம்.  
 
|-  
 
|-  
|4:58  
+
|04:58  
 
|  numrows limit 1 ஆக வைக்கிறேன்.  
 
|  numrows limit 1 ஆக வைக்கிறேன்.  
 
|-  
 
|-  
|5:00  
+
|05:00  
 
| இந்த table லில் கடைசியாக சேர்த்த நபரை பக்கத்தின் பயனருக்கு காட்ட இதை 1 என்றே வைக்கலாம்.  
 
| இந்த table லில் கடைசியாக சேர்த்த நபரை பக்கத்தின் பயனருக்கு காட்ட இதை 1 என்றே வைக்கலாம்.  
 
|-  
 
|-  
|5:11  
+
|05:11  
 
|ஆகவே இங்கே "echo" என்கிறேன்.  
 
|ஆகவே இங்கே "echo" என்கிறேன்.  
 
|-  
 
|-  
|5:16  
+
|05:16  
 
|echo last person to be inserted into table was .. அப்படியே விட்டுவிட்டு ஒரு linebreak சேர்க்கிறேன்.  
 
|echo last person to be inserted into table was .. அப்படியே விட்டுவிட்டு ஒரு linebreak சேர்க்கிறேன்.  
 
|-  
 
|-  
|5:27  
+
|05:27  
 
| first மற்றும் last name ஐ echo out செய்கிறேன். சரியா?  
 
| first மற்றும் last name ஐ echo out செய்கிறேன். சரியா?  
 
|-  
 
|-  
|5:33  
+
|05:33  
 
| இங்கே நிறைய குழப்பம் இருக்கிறது.  
 
| இங்கே நிறைய குழப்பம் இருக்கிறது.  
 
|-  
 
|-  
|5:38  
+
|05:38  
 
|Last person to be inserted.  அது வேலை செய்கிறது!  
 
|Last person to be inserted.  அது வேலை செய்கிறது!  
 
|-  
 
|-  
|5:43  
+
|05:43  
 
|அது ஏற்கெனெவே "limit" command இல் டைப் ஆகியுள்ளது.  
 
|அது ஏற்கெனெவே "limit" command இல் டைப் ஆகியுள்ளது.  
 
|-  
 
|-  
|5:46  
+
|05:46  
 
|descending order of id இல் நான் இதை 1 ஆல் limit செய்தேன் -  id incremental அல்லவா - ஆகவே கிடைப்பது மேலே 4 ... 1 ஆல் limit செய்ய, 4 வது record மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.  
 
|descending order of id இல் நான் இதை 1 ஆல் limit செய்தேன் -  id incremental அல்லவா - ஆகவே கிடைப்பது மேலே 4 ... 1 ஆல் limit செய்ய, 4 வது record மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
|6:01  
+
|06:01  
 
| ஆகவே table இல் காட்டப்பட்ட கடைசி record படி ... கடைசி நபரின், .. value echo out ஆகும்.  
 
| ஆகவே table இல் காட்டப்பட்ட கடைசி record படி ... கடைசி நபரின், .. value echo out ஆகும்.  
 
|-  
 
|-  
|6:09  
+
|06:09  
 
| "while"  ஒரு data value வை மட்டுமே return செய்யும்.  
 
| "while"  ஒரு data value வை மட்டுமே return செய்யும்.  
 
|-  
 
|-  
|6:13  
+
|06:13  
 
|ஒரு data value வை மட்டுமே return செய்வதால் இவை நம்மை குழப்புகின்றன.  
 
|ஒரு data value வை மட்டுமே return செய்வதால் இவை நம்மை குழப்புகின்றன.  
 
|-  
 
|-  
|6:18  
+
|06:18  
 
|இது ஒரு command , "select * from people", "order by id decs" இன்னொன்று, "limit 1" மற்றொன்று.  
 
|இது ஒரு command , "select * from people", "order by id decs" இன்னொன்று, "limit 1" மற்றொன்று.  
 
|-  
 
|-  
|6:27  
+
|06:27  
 
|commas போல எதையும் பயன்படுத்தவில்லை. அப்படித்தான் code ஐ நமது query க்குள் எழுத வேண்டும்.  
 
|commas போல எதையும் பயன்படுத்தவில்லை. அப்படித்தான் code ஐ நமது query க்குள் எழுத வேண்டும்.  
 
|-  
 
|-  
|6:34  
+
|06:34  
 
|Okay,  code ஐ சோதிக்க,  "insert" function ஐ php myadmin இல் பயன்படுத்தி இன்னொரு record ஐ insert  செய்கிறேன்.  
 
|Okay,  code ஐ சோதிக்க,  "insert" function ஐ php myadmin இல் பயன்படுத்தி இன்னொரு record ஐ insert  செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|6:45  
+
|06:45  
 
|உதாரணமாக,  type செய்யலாம்... "David Green"  date of birth  random ஆக இருக்கலாம்.  
 
|உதாரணமாக,  type செய்யலாம்... "David Green"  date of birth  random ஆக இருக்கலாம்.  
 
|-  
 
|-  
|6:55  
+
|06:55  
 
|என்ன இங்கே type செய்கிறோம் என்பது விஷயமில்லை. male என்போம்.  
 
|என்ன இங்கே type செய்கிறோம் என்பது விஷயமில்லை. male என்போம்.  
 
|-  
 
|-  
|7:00  
+
|07:00  
 
| நான் கீழே வந்து இந்த data வை submit செய்கிறேன்.  
 
| நான் கீழே வந்து இந்த data வை submit செய்கிறேன்.  
 
|-  
 
|-  
|7:02  
+
|07:02  
 
| browse ஐ சொடுக்க புதிய value உள்ளது.  
 
| browse ஐ சொடுக்க புதிய value உள்ளது.  
 
|-  
 
|-  
|7:06  
+
|07:06  
 
|மீண்டும் refresh செய்ய, அது "David Green" என மாறிவிட்டது.  
 
|மீண்டும் refresh செய்ய, அது "David Green" என மாறிவிட்டது.  
 
|-  
 
|-  
|7:10  
+
|07:10  
 
|ஆகவே videos அல்லது personal pictures இடும் website ஐ வைத்து இருந்தால் இது மிகவும் பயனாகும்.  
 
|ஆகவே videos அல்லது personal pictures இடும் website ஐ வைத்து இருந்தால் இது மிகவும் பயனாகும்.  
 
|-  
 
|-  
|7:17  
+
|07:17  
 
| user insert செய்த கடைசி பதிவை காட்டலாம்.  
 
| user insert செய்த கடைசி பதிவை காட்டலாம்.  
 
|-  
 
|-  
|7:21  
+
|07:21  
 
|அல்லது website இல் பதிவு செய்த கடைசி person ... அல்லது எதுவும்...  
 
|அல்லது website இல் பதிவு செய்த கடைசி person ... அல்லது எதுவும்...  
 
|-  
 
|-  
|7:30  
+
|07:30  
 
|சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை.  
 
|சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை.  
 
|-  
 
|-  
|7:33  
+
|07:33  
 
|அடிப்படையில் எப்படி data வை echo out  செய்வது.. mysql query மூலம்  manipulate செய்வது...  
 
|அடிப்படையில் எப்படி data வை echo out  செய்வது.. mysql query மூலம்  manipulate செய்வது...  
 
|-  
 
|-  
|7:44  
+
|07:44  
 
|அடுத்த பகுதியில் user ஐ எந்த data காட்டப்பட வேண்டுமென குறிப்பிட அனுமதிப்போம்.  
 
|அடுத்த பகுதியில் user ஐ எந்த data காட்டப்பட வேண்டுமென குறிப்பிட அனுமதிப்போம்.  
 
|-  
 
|-  
|7:50  
+
|07:50  
 
|சில html forms ஐ உருவாக்கி அவர்களை இதை செய்ய வைக்கலாம்.  
 
|சில html forms ஐ உருவாக்கி அவர்களை இதை செய்ய வைக்கலாம்.  
 
|-  
 
|-  
|7:55  
+
|07:55  
 
| அவர்கள் (ஒரு) பெயரையோ tableஐயோ database இலிருந்து select செய்ய முடியும்.  
 
| அவர்கள் (ஒரு) பெயரையோ tableஐயோ database இலிருந்து select செய்ய முடியும்.  
 
|-  
 
|-  
|8:00  
+
|08:00  
 
|அடுத்த பகுதியில் சந்திப்போம்.  
 
|அடுத்த பகுதியில் சந்திப்போம்.  
 
|-  
 
|-  
|8:01  
+
|08:01  
 
|பிறகு சந்திப்போம்.
 
|பிறகு சந்திப்போம்.

Latest revision as of 14:20, 15 July 2014

Time Narration
00:01 mySQL part 5 க்கு நல்வரவு. நமது data வை user க்கு echo செய்து results ஐ இதிலிருந்து காட்ட "while" statement ஐ பயன்படுத்துவோம்.
00:12 முன்னே ஒரு row variable ஐ உருவாக்கினேன். அது ="mysql_fetch_assoc".
00:21 இது இங்கிருக்கும் "extract" query இலிருந்து ஒரு associative array ஐ உருவாக்குகிறது
00:27 "people" table இல் உள்ள எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்து "id" இல் ascending order படி order செய்கிறோம்.
00:33 நமது WHILE இனுள் row ஐ array வாக எழுதினாலும், அது associative array..... row[0] தவறாகும். ஏனெனில் இவை numeric.
00:46 இவை numeric id tags; இவற்றுக்கு பதில் நமது fieldnames ஐ பயன்படுத்தலாம். ஏனெனில் இவை associative.
00:59 ஆகவே, 0 1 2 3 4 க்கு பதில் உண்மையான பெயரை பயன்படுத்தலாம்.
01:05 இதிலிருந்து variables ஐ உருவாக்கலாம். சொல்வது.. id பின் firstname equals, .... ஒரே structure ஐ பயன்படுத்துவோம்.....
01:15 இதை copy paste செய்வது எளிது
01:19 இதை indent செய்யலாம்....
01:24 ஆகவே மொத்தம் 5 இருக்கின்றன.
01:28 ஆகவே அது five ...பின் சும்மா மாற்றிவிடுவோம்! இது சோம்பேறித்தனம்!
01:34 ஆனால் இன்னும் வேகமான வழி,
01:38 ஆகவே lastname பின் date of birth. Gender உம் இருக்கிறது
01:47 நம்மிடம் data இருக்கிறது; ஆனால் அதை எப்படி பயன்படுத்துவது?
01:51 "echo" command ஐ பயன்படுத்த வேண்டும்.
01:55 இடையில் loop இருப்பதால்.. எதை echo out செய்தாலும் ரிபீட் ஆகும்.
02:02 நம்மிடமுள்ள ஒவ்வொரு record உம்.... இந்த code ஐ repeat செய்வோம்.
02:07 உதாரணமாக, இங்கே text என்கிறேன். இப்போது 4 record கள் உள்ளன.
02:13 பக்கத்தை refresh செய்ய text நான்கு முறை echo out ஆகும்.
02:18 நான்கு முறை டைப் செய்வதால் .. இந்த கோட் துணுக்கு... ஒவ்வொரு loop ஐயும் பிரதிநிதிக்கிறது.
02:24 அதனால் நமது database இலிருந்து பிரித்த எதையும் associative array ஆக சேர்க்க முடியும். உதாரணமாக, id அல்லது firstname அல்லது வேறு எதையும்.
02:36 எழுதுகிறேன்..echo... firstname ... lastname, was born on ... dob date of birth... and is gender.
02:49 linebreak ஐ மறக்க வேண்டாம். page ஐ refresh செய்யலாம்.
02:54 பின் நமது data set இருக்கிறது. variable names ஐ பயன்படுத்தி structure செய்தது.
02:59 சரியான order ஐ கொடுக்க, அது ஒவ்வொரு record இலும் repeat ஆகியது
03:08 நக்ஷத்திரத்தை பயன்படுத்தி நமது table இன் content ஐ கொடுத்தோம். asterisk, ஒவ்வொரு data அல்லது record ஐயும் சேகரிக்கிறது.
03:22 இப்படி சொல்லலாம். IF gender==F பின் gender=female.
03:39 முழுமையாக எழுதலாம். பின் சொல்வது else gender=male. இது வெறுமே variable ஐ value வை பொருத்து மாற்றி எழுதுவதுதான்.
03:50 refresh செய்ய இது male மற்றும் female என மாறிவிட்டது. இந்த data வை காட்ட சுவாரசியமான வழிகள் உள்ளன.
04:00 இப்போதைக்கு நான் people table இலிருந்து தேர்ந்தெடுத்து id ஆல் ascending order இல் ஆர்டர் செய்கிறேன்.
04:07 அதை descending id ஆகவும் ஆர்டர் செய்யலாம். இது data வை திருப்பி எழுதுகிறது..
04:15 order firstname வாரியாகவும் இருக்கலாம். இது descending alphabetical order இல் வைக்கும். ascending என்பது ascending alphabetical order இல் வைக்கும்.
04:33 ஆகவே பெறுவது A D E K.
04:36 அதையே surname வாரியாக(வும்) செய்யலாம்.
04:39 இதே போல எதை வைத்தும் செய்யலாம். இங்கே சேர்த்தால்... Date of birth கூட...
04:46 இன்னொரு செய்யக்கூடிய விஷயம்... இதை id க்கு மீண்டும் எடுத்துச்செல்கிறேன்.. இதை descending என வைக்கிறேன். இந்த limit 1 ஐ பயன்படுத்தலாம். அல்லது limit 2, 3 அல்லது 4 எனவும் சொல்லலாம்.
04:58 numrows limit 1 ஆக வைக்கிறேன்.
05:00 இந்த table லில் கடைசியாக சேர்த்த நபரை பக்கத்தின் பயனருக்கு காட்ட இதை 1 என்றே வைக்கலாம்.
05:11 ஆகவே இங்கே "echo" என்கிறேன்.
05:16 echo last person to be inserted into table was .. அப்படியே விட்டுவிட்டு ஒரு linebreak சேர்க்கிறேன்.
05:27 first மற்றும் last name ஐ echo out செய்கிறேன். சரியா?
05:33 இங்கே நிறைய குழப்பம் இருக்கிறது.
05:38 Last person to be inserted. அது வேலை செய்கிறது!
05:43 அது ஏற்கெனெவே "limit" command இல் டைப் ஆகியுள்ளது.
05:46 descending order of id இல் நான் இதை 1 ஆல் limit செய்தேன் - id incremental அல்லவா - ஆகவே கிடைப்பது மேலே 4 ... 1 ஆல் limit செய்ய, 4 வது record மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறது.
06:01 ஆகவே table இல் காட்டப்பட்ட கடைசி record படி ... கடைசி நபரின், .. value echo out ஆகும்.
06:09 "while" ஒரு data value வை மட்டுமே return செய்யும்.
06:13 ஒரு data value வை மட்டுமே return செய்வதால் இவை நம்மை குழப்புகின்றன.
06:18 இது ஒரு command , "select * from people", "order by id decs" இன்னொன்று, "limit 1" மற்றொன்று.
06:27 commas போல எதையும் பயன்படுத்தவில்லை. அப்படித்தான் code ஐ நமது query க்குள் எழுத வேண்டும்.
06:34 Okay, code ஐ சோதிக்க, "insert" function ஐ php myadmin இல் பயன்படுத்தி இன்னொரு record ஐ insert செய்கிறேன்.
06:45 உதாரணமாக, type செய்யலாம்... "David Green" date of birth random ஆக இருக்கலாம்.
06:55 என்ன இங்கே type செய்கிறோம் என்பது விஷயமில்லை. male என்போம்.
07:00 நான் கீழே வந்து இந்த data வை submit செய்கிறேன்.
07:02 browse ஐ சொடுக்க புதிய value உள்ளது.
07:06 மீண்டும் refresh செய்ய, அது "David Green" என மாறிவிட்டது.
07:10 ஆகவே videos அல்லது personal pictures இடும் website ஐ வைத்து இருந்தால் இது மிகவும் பயனாகும்.
07:17 user insert செய்த கடைசி பதிவை காட்டலாம்.
07:21 அல்லது website இல் பதிவு செய்த கடைசி person ... அல்லது எதுவும்...
07:30 சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை.
07:33 அடிப்படையில் எப்படி data வை echo out செய்வது.. mysql query மூலம் manipulate செய்வது...
07:44 அடுத்த பகுதியில் user ஐ எந்த data காட்டப்பட வேண்டுமென குறிப்பிட அனுமதிப்போம்.
07:50 சில html forms ஐ உருவாக்கி அவர்களை இதை செய்ய வைக்கலாம்.
07:55 அவர்கள் (ஒரு) பெயரையோ tableஐயோ database இலிருந்து select செய்ய முடியும்.
08:00 அடுத்த பகுதியில் சந்திப்போம்.
08:01 பிறகு சந்திப்போம்.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst