Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-2/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:02 | tutorial லின் முதல் பகுதியில் ஒரு table ஐ database "php academy" இல் உருவ…') |
|||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
+ | |||
|- | |- | ||
− | | | + | |00:02 |
| tutorial லின் முதல் பகுதியில் ஒரு table ஐ database "php academy" இல் உருவாக்கினோம். மேலும் field களுக்கு பொருத்தமான data ... datatypes ஆகியவற்றை உருவாக்கினோம். | | tutorial லின் முதல் பகுதியில் ஒரு table ஐ database "php academy" இல் உருவாக்கினோம். மேலும் field களுக்கு பொருத்தமான data ... datatypes ஆகியவற்றை உருவாக்கினோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:14 |
|இப்போது கொஞ்சம் dummy data வை நமது database இல் இடுவோம். | |இப்போது கொஞ்சம் dummy data வை நமது database இல் இடுவோம். | ||
|- | |- | ||
− | | | + | |00:20 |
|அதற்கு "Insert" button ஐ சொடுக்க, மிகச்சுலபமான interface கிடைக்கும். firstname, lastname,.... calender function ஐ பயன்படுத்தி date of birth ஆகியவற்றை உள்ளிடலாம். | |அதற்கு "Insert" button ஐ சொடுக்க, மிகச்சுலபமான interface கிடைக்கும். firstname, lastname,.... calender function ஐ பயன்படுத்தி date of birth ஆகியவற்றை உள்ளிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:34 |
|அது pop up ஆனதை பார்த்தீர்கள்! | |அது pop up ஆனதை பார்த்தீர்கள்! | ||
|- | |- | ||
− | | | + | |00:36 |
|மேலும் gender ஐ இங்கே உள்ளிடலாம். | |மேலும் gender ஐ இங்கே உள்ளிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |00:40 |
|இது mysql php tutorial என்பதால் mysql அல்லது php ஐ பயன்படுத்தி data வை insert செய்வதை காட்டுகிறேன். | |இது mysql php tutorial என்பதால் mysql அல்லது php ஐ பயன்படுத்தி data வை insert செய்வதை காட்டுகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |00:49 |
|முதலில் நமது database க்கு தொடர்பு வேண்டும், | |முதலில் நமது database க்கு தொடர்பு வேண்டும், | ||
|- | |- | ||
− | | | + | |00:52 |
| "mysql dot php" file இன் கீழ், "include" function ஐ பயன்படுத்தி "connect dot php" file ஐ include செய்வோம். | | "mysql dot php" file இன் கீழ், "include" function ஐ பயன்படுத்தி "connect dot php" file ஐ include செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |01:01 |
|அது அதே directory இல் இல்லையானால், "sub directory” பின் “connect" எனலாம். | |அது அதே directory இல் இல்லையானால், "sub directory” பின் “connect" எனலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:07 |
|இதை சரியாக சொல்லுங்கள். | |இதை சரியாக சொல்லுங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |01:10 |
|இந்த "Rest of the page" execute ஆகக்கூடாது என்றால், "require" function ஐ பயன்படுத்தலாம். | |இந்த "Rest of the page" execute ஆகக்கூடாது என்றால், "require" function ஐ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |01:18 |
| இது இதற்குப்பின் காணாவிட்டால் "require" function ... page ஐ கொன்றுவிடும். | | இது இதற்குப்பின் காணாவிட்டால் "require" function ... page ஐ கொன்றுவிடும். | ||
|- | |- | ||
− | | | + | |01:24 |
|"include" அதை சேர்க்கும்.. பின் அது echo ஆகும் அல்லது மீதி பக்கத்தை இயக்கும். | |"include" அதை சேர்க்கும்.. பின் அது echo ஆகும் அல்லது மீதி பக்கத்தை இயக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:31 |
| "require" function ஐ பயன்படுத்த, இதை include செய்யமுடியாது எனில் அது page ஐ கொன்றுவிடும் | | "require" function ஐ பயன்படுத்த, இதை include செய்யமுடியாது எனில் அது page ஐ கொன்றுவிடும் | ||
|- | |- | ||
− | | | + | |01:38 |
|சொல்வது "require connect dot php" ... அதாவது database க்கு இணைக்க முடியவில்லையானால் பக்கத்தின் மீதி செயல்களில் அர்த்தமில்லை. | |சொல்வது "require connect dot php" ... அதாவது database க்கு இணைக்க முடியவில்லையானால் பக்கத்தின் மீதி செயல்களில் அர்த்தமில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |01:47 |
|இந்த பக்கத்தால் குப்பைதான் கிடைக்கும். | |இந்த பக்கத்தால் குப்பைதான் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |01:51 |
|சரி... "require connect dot php" இருந்தால் connect dot php இன் உள்ளே நமது php mysql functions ஐ துவக்க வேண்டும். | |சரி... "require connect dot php" இருந்தால் connect dot php இன் உள்ளே நமது php mysql functions ஐ துவக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |02:00 |
|முதலில் தெரிய வேண்டியது - "connect" variable ஐ துவக்குவோம். இது "mysql_connect" function ஐ பயன்படுத்தும். | |முதலில் தெரிய வேண்டியது - "connect" variable ஐ துவக்குவோம். இது "mysql_connect" function ஐ பயன்படுத்தும். | ||
|- | |- | ||
− | | | + | |02:08 |
|இது கற்க வேண்டிய முதல் function. | |இது கற்க வேண்டிய முதல் function. | ||
|- | |- | ||
− | | | + | |02:10 |
|மிகவும் முக்கிய function; உங்கள் database mysql க்கு இணைக்க உதவும். | |மிகவும் முக்கிய function; உங்கள் database mysql க்கு இணைக்க உதவும். | ||
|- | |- | ||
− | | | + | |02:15 |
|இதற்கு 3 parameters. | |இதற்கு 3 parameters. | ||
|- | |- | ||
− | | | + | |02:19 |
|முதலாவது இந்த webserver இலேயே இருக்கிறது.- webserver இன் address | |முதலாவது இந்த webserver இலேயே இருக்கிறது.- webserver இன் address | ||
|- | |- | ||
− | | | + | |02:23 |
|என் computer ஐ இப்போது ஒரு local webserver க்கு local host மூலம் இணைப்பேன். | |என் computer ஐ இப்போது ஒரு local webserver க்கு local host மூலம் இணைப்பேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:28 |
|விரும்பினால் இதை 127.0.0.1 என்றும் எழுதலாம். | |விரும்பினால் இதை 127.0.0.1 என்றும் எழுதலாம். | ||
|- | |- | ||
− | | | + | |02:36 |
|என் விருப்பம் "local host". | |என் விருப்பம் "local host". | ||
|- | |- | ||
− | | | + | |02:39 |
| எனக்குக்கொடுத்த standard username மற்றும் password ஐ பயன்படுத்துவேன். | | எனக்குக்கொடுத்த standard username மற்றும் password ஐ பயன்படுத்துவேன். | ||
|- | |- | ||
− | | | + | |02:43 |
|இது "root". | |இது "root". | ||
|- | |- | ||
− | | | + | |02:45 |
|எனக்கு password இல்லை என்பதால் இங்கே அது இல்லை. | |எனக்கு password இல்லை என்பதால் இங்கே அது இல்லை. | ||
|- | |- | ||
− | | | + | |02:48 |
|நமது இணைப்பு கிடைத்துவிட்டது. சரியாக கிடைக்கவில்லை எனில் என்னாகும்? | |நமது இணைப்பு கிடைத்துவிட்டது. சரியாக கிடைக்கவில்லை எனில் என்னாகும்? | ||
|- | |- | ||
Line 93: | Line 94: | ||
|இதற்குப்பின் "or die" என bracket களில் எழுதி error message ஐ குறிப்பிடலாம். (உதாரணம்) "connection failed". | |இதற்குப்பின் "or die" என bracket களில் எழுதி error message ஐ குறிப்பிடலாம். (உதாரணம்) "connection failed". | ||
|- | |- | ||
− | | | + | |03:05 |
|இப்போதைக்கு இணைப்பு வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம். | |இப்போதைக்கு இணைப்பு வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:10 |
|கொஞ்சம் code ஐ echo out செய்யலாம்... "connected". | |கொஞ்சம் code ஐ echo out செய்யலாம்... "connected". | ||
|- | |- | ||
− | | | + | |03:19 |
|சரியாக இணைந்தால் script இயங்கி "connected" என echo out செய்யும். இல்லையானால் இந்த text ஐ கொடுத்து மீதி page ஐ இயக்காமல் விடும். | |சரியாக இணைந்தால் script இயங்கி "connected" என echo out செய்யும். இல்லையானால் இந்த text ஐ கொடுத்து மீதி page ஐ இயக்காமல் விடும். | ||
|- | |- | ||
− | | | + | |03:30 |
| நான் செய்வது... backup ஐ இங்கே திறக்கிறேன். | | நான் செய்வது... backup ஐ இங்கே திறக்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:34 |
|Refresh செய்ய... காண்பது "connect dot php" மற்றும் "mysql dot php" ...அதன் மீது சொடுக்குகிறேன். | |Refresh செய்ய... காண்பது "connect dot php" மற்றும் "mysql dot php" ...அதன் மீது சொடுக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:44 |
|ஏன் connect ஐ சொடுக்கவில்லை? எப்படியும் mysql இல் "connect dot php" required என்கிறேன். | |ஏன் connect ஐ சொடுக்கவில்லை? எப்படியும் mysql இல் "connect dot php" required என்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |03:50 |
|இரண்டும் உள்ள போது, mysql dot php ஐ இயக்கினால் போதுமானது. | |இரண்டும் உள்ள போது, mysql dot php ஐ இயக்கினால் போதுமானது. | ||
|- | |- | ||
− | | | + | |03:58 |
|வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம். | |வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம். | ||
|- | |- | ||
− | | | + | |03:59 |
|(இப்போது) இதை "I dont exist" என்பது போல மாற்றினால் connection error வருகிறது. ஏனெனில் அந்த host name கணினியில் இருப்பிலில்லை. | |(இப்போது) இதை "I dont exist" என்பது போல மாற்றினால் connection error வருகிறது. ஏனெனில் அந்த host name கணினியில் இருப்பிலில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |04:11 |
|refresh செய்ய .... இதற்கு வெகு நேரம் ஆகிறது...... ok இதோ... | |refresh செய்ய .... இதற்கு வெகு நேரம் ஆகிறது...... ok இதோ... | ||
|- | |- | ||
− | | | + | |04:17 |
|இங்கே mysql error வருகிறது. connection failed என்ற உரை, முன்னே சொன்னது போல இங்கே வருகிறது. | |இங்கே mysql error வருகிறது. connection failed என்ற உரை, முன்னே சொன்னது போல இங்கே வருகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |04:27 |
|Ok.. unknown mysql server host என்ற பிழை கிடைத்தது | |Ok.. unknown mysql server host என்ற பிழை கிடைத்தது | ||
|- | |- | ||
− | | | + | |04:32 |
|இந்த error க்கு செய்ய வேண்டியது தெரியும். | |இந்த error க்கு செய்ய வேண்டியது தெரியும். | ||
|- | |- | ||
− | | | + | |04:36 |
|இதுவே நான் சொன்ன host .. அது எந்தline இல் இருக்கிறது மற்றும் வழக்கமான debugging message code எல்லாம் காணலாம். | |இதுவே நான் சொன்ன host .. அது எந்தline இல் இருக்கிறது மற்றும் வழக்கமான debugging message code எல்லாம் காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |04:44 |
| இன்னொரு பயனுள்ள விஷயம் காட்டிவிடுகிறேன். "die" க்கு பதில் இன்னொரு function ஐ இங்கே காட்டலாம்.. | | இன்னொரு பயனுள்ள விஷயம் காட்டிவிடுகிறேன். "die" க்கு பதில் இன்னொரு function ஐ இங்கே காட்டலாம்.. | ||
|- | |- | ||
− | | | + | |04:55 |
|இது கற்க வேண்டிய இரண்டாவது function. | |இது கற்க வேண்டிய இரண்டாவது function. | ||
|- | |- | ||
− | | | + | |04:58 |
|அது "mysql error" - இப்படி brackets இடுங்கள் - நமது page ஐ refresh செய்ய... "I don't exist" பாட்டுக்கு இருக்கட்டும். | |அது "mysql error" - இப்படி brackets இடுங்கள் - நமது page ஐ refresh செய்ய... "I don't exist" பாட்டுக்கு இருக்கட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |05:06 |
| refresh செய்யலாம்..... அது நேரம் எடுக்கிறது | | refresh செய்யலாம்..... அது நேரம் எடுக்கிறது | ||
|- | |- | ||
− | | | + | |05:09 |
|Ok இதோ | |Ok இதோ | ||
|- | |- | ||
− | | | + | |05:11 |
|என்ன செய்தோம்? php கொடுத்த error message ஐயே echo out செய்தோம். | |என்ன செய்தோம்? php கொடுத்த error message ஐயே echo out செய்தோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:19 |
|உங்கள் user க்கு reporting செயல்நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் இது தேவையானதை தரும். | |உங்கள் user க்கு reporting செயல்நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் இது தேவையானதை தரும். | ||
|- | |- | ||
− | | | + | |05:28 |
|இப்போது இதை யூசருக்கு echo out செய்யவில்லை. | |இப்போது இதை யூசருக்கு echo out செய்யவில்லை. | ||
|- | |- | ||
− | | | + | |05:32 |
|இங்கே மேலே சென்று "error reporting" என்கிறோம். | |இங்கே மேலே சென்று "error reporting" என்கிறோம். | ||
|- | |- | ||
− | | | + | |05:35 |
|இன்னும் என் error reporting tutorial ஐ பார்க்கவில்லை எனில் பாருங்கள். | |இன்னும் என் error reporting tutorial ஐ பார்க்கவில்லை எனில் பாருங்கள். | ||
|- | |- | ||
− | | | + | |05:40 |
|பார்த்திருந்தால் .. இதை '0' க்கு அமைக்கவும். | |பார்த்திருந்தால் .. இதை '0' க்கு அமைக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |05:43 |
|இது எல்லா error reporting ஐயும் turn off செய்துவிடும். | |இது எல்லா error reporting ஐயும் turn off செய்துவிடும். | ||
|- | |- | ||
− | | | + | |05:46 |
| இங்குள்ள error உதாசீனம் செய்யப்படும். குறிப்பிட்ட error .. user க்குத் தரப்படும். | | இங்குள்ள error உதாசீனம் செய்யப்படும். குறிப்பிட்ட error .. user க்குத் தரப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |05:54 |
| refresh செய்யலாம், நேரமாகிறது..மன்னிக்கவும். | | refresh செய்யலாம், நேரமாகிறது..மன்னிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:00 |
|இதோ. குறிப்பிட்ட error வந்துவிட்டது, சரியா? | |இதோ. குறிப்பிட்ட error வந்துவிட்டது, சரியா? | ||
|- | |- | ||
− | | | + | |06:06 |
|இந்த function ஐ பயன்படுத்தி இணைத்துவிட்டோம்; இல்லையெனில் error message ஐ கொடுத்துவிட்டோம். அடுத்து database ஐ select செய்யலாம். | |இந்த function ஐ பயன்படுத்தி இணைத்துவிட்டோம்; இல்லையெனில் error message ஐ கொடுத்துவிட்டோம். அடுத்து database ஐ select செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:16 |
|இதற்கு பயனாவது "mysql_select db" function. | |இதற்கு பயனாவது "mysql_select db" function. | ||
|- | |- | ||
− | | | + | |06:22 |
|இதற்கு parameter ஒன்று; உங்கள் database இன் பெயர். | |இதற்கு parameter ஒன்று; உங்கள் database இன் பெயர். | ||
|- | |- | ||
− | | | + | |06:26 |
|மீண்டும் "php myadmin" மீது சொடுக்குவோம். நமது database இன் பெயர் "phpacademy". | |மீண்டும் "php myadmin" மீது சொடுக்குவோம். நமது database இன் பெயர் "phpacademy". | ||
|- | |- | ||
− | | | + | |06:34 |
|ஆகவே "phpacademy" என type செய்தால் இது வேலை செய்ய வேண்டும். | |ஆகவே "phpacademy" என type செய்தால் இது வேலை செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |06:39 |
|மீண்டும் இதையோ die feature ஐயோ பயன்படுத்தலாம். | |மீண்டும் இதையோ die feature ஐயோ பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:42 |
| நமது die function ஐ பயன்படுத்தி... இல்லையெனில் mysql_error அல்லது அது போல் எதையாவது குறிப்பிடலாம். | | நமது die function ஐ பயன்படுத்தி... இல்லையெனில் mysql_error அல்லது அது போல் எதையாவது குறிப்பிடலாம். | ||
|- | |- | ||
− | | | + | |06:51 |
| refresh செய்வோம். | | refresh செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |06:52 |
|இதை "local host" என்று மீட்டமைத்து தடத்துக்கு திரும்புகிறேன். refresh செய்வோம். | |இதை "local host" என்று மீட்டமைத்து தடத்துக்கு திரும்புகிறேன். refresh செய்வோம். | ||
|- | |- | ||
− | | | + | |07:03 |
|இணைக்கப்பட்டுவிட்டது. இல்லயானால் mysql_error காட்டப்படுகிறது. | |இணைக்கப்பட்டுவிட்டது. இல்லயானால் mysql_error காட்டப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:12 |
|இதை முயற்சிக்கலாம் - "I don't exist" ... refresh செய்ய "Unknown database "idon'texist"". | |இதை முயற்சிக்கலாம் - "I don't exist" ... refresh செய்ய "Unknown database "idon'texist"". | ||
|- | |- | ||
− | | | + | |07:20 |
|இது சரியாக வேலை செய்கிறது. | |இது சரியாக வேலை செய்கிறது. | ||
|- | |- | ||
− | | | + | |07:23 |
|இந்த errors தோன்றுவது நல்லதே. அவை இல்லை எனில் பயனர்களை report செய்யச்சொல்லலாம். | |இந்த errors தோன்றுவது நல்லதே. அவை இல்லை எனில் பயனர்களை report செய்யச்சொல்லலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:29 |
|ஆகவே "phpacademy" அங்குள்ளது. | |ஆகவே "phpacademy" அங்குள்ளது. | ||
|- | |- | ||
− | | | + | |07:31 |
|எல்லாம் சரி என நினைக்கிறேன். refresh செய்யலாம். | |எல்லாம் சரி என நினைக்கிறேன். refresh செய்யலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:34 |
|இதை "phpacademy" என மாற்றி சேமிக்கலாம். | |இதை "phpacademy" என மாற்றி சேமிக்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:38 |
|Refresh செய்ய... வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம். | |Refresh செய்ய... வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம். | ||
|- | |- | ||
− | | | + | |07:41 |
| வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை log இல் பதியலாம். | | வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை log இல் பதியலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:46 |
|நமது paragraph ஐ இத்துடன் முடிக்கலாம். மேலே code இன் மீதியை தொடரலாம். database இல் கொஞ்சம் data வை உள்ளிட வேண்டும். அதை அடுத்த tutorial லில் பார்க்கலாம். | |நமது paragraph ஐ இத்துடன் முடிக்கலாம். மேலே code இன் மீதியை தொடரலாம். database இல் கொஞ்சம் data வை உள்ளிட வேண்டும். அதை அடுத்த tutorial லில் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | | | + | |07:53 |
|விரைவில் சந்திப்போம்! | |விரைவில் சந்திப்போம்! |
Revision as of 11:04, 15 July 2014
Time | Narration |
00:02 | tutorial லின் முதல் பகுதியில் ஒரு table ஐ database "php academy" இல் உருவாக்கினோம். மேலும் field களுக்கு பொருத்தமான data ... datatypes ஆகியவற்றை உருவாக்கினோம். |
00:14 | இப்போது கொஞ்சம் dummy data வை நமது database இல் இடுவோம். |
00:20 | அதற்கு "Insert" button ஐ சொடுக்க, மிகச்சுலபமான interface கிடைக்கும். firstname, lastname,.... calender function ஐ பயன்படுத்தி date of birth ஆகியவற்றை உள்ளிடலாம். |
00:34 | அது pop up ஆனதை பார்த்தீர்கள்! |
00:36 | மேலும் gender ஐ இங்கே உள்ளிடலாம். |
00:40 | இது mysql php tutorial என்பதால் mysql அல்லது php ஐ பயன்படுத்தி data வை insert செய்வதை காட்டுகிறேன். |
00:49 | முதலில் நமது database க்கு தொடர்பு வேண்டும், |
00:52 | "mysql dot php" file இன் கீழ், "include" function ஐ பயன்படுத்தி "connect dot php" file ஐ include செய்வோம். |
01:01 | அது அதே directory இல் இல்லையானால், "sub directory” பின் “connect" எனலாம். |
01:07 | இதை சரியாக சொல்லுங்கள். |
01:10 | இந்த "Rest of the page" execute ஆகக்கூடாது என்றால், "require" function ஐ பயன்படுத்தலாம். |
01:18 | இது இதற்குப்பின் காணாவிட்டால் "require" function ... page ஐ கொன்றுவிடும். |
01:24 | "include" அதை சேர்க்கும்.. பின் அது echo ஆகும் அல்லது மீதி பக்கத்தை இயக்கும். |
01:31 | "require" function ஐ பயன்படுத்த, இதை include செய்யமுடியாது எனில் அது page ஐ கொன்றுவிடும் |
01:38 | சொல்வது "require connect dot php" ... அதாவது database க்கு இணைக்க முடியவில்லையானால் பக்கத்தின் மீதி செயல்களில் அர்த்தமில்லை. |
01:47 | இந்த பக்கத்தால் குப்பைதான் கிடைக்கும். |
01:51 | சரி... "require connect dot php" இருந்தால் connect dot php இன் உள்ளே நமது php mysql functions ஐ துவக்க வேண்டும். |
02:00 | முதலில் தெரிய வேண்டியது - "connect" variable ஐ துவக்குவோம். இது "mysql_connect" function ஐ பயன்படுத்தும். |
02:08 | இது கற்க வேண்டிய முதல் function. |
02:10 | மிகவும் முக்கிய function; உங்கள் database mysql க்கு இணைக்க உதவும். |
02:15 | இதற்கு 3 parameters. |
02:19 | முதலாவது இந்த webserver இலேயே இருக்கிறது.- webserver இன் address |
02:23 | என் computer ஐ இப்போது ஒரு local webserver க்கு local host மூலம் இணைப்பேன். |
02:28 | விரும்பினால் இதை 127.0.0.1 என்றும் எழுதலாம். |
02:36 | என் விருப்பம் "local host". |
02:39 | எனக்குக்கொடுத்த standard username மற்றும் password ஐ பயன்படுத்துவேன். |
02:43 | இது "root". |
02:45 | எனக்கு password இல்லை என்பதால் இங்கே அது இல்லை. |
02:48 | நமது இணைப்பு கிடைத்துவிட்டது. சரியாக கிடைக்கவில்லை எனில் என்னாகும்? |
2:54 | இதற்குப்பின் "or die" என bracket களில் எழுதி error message ஐ குறிப்பிடலாம். (உதாரணம்) "connection failed". |
03:05 | இப்போதைக்கு இணைப்பு வேலை செய்வதாக வைத்துக்கொள்வோம். |
03:10 | கொஞ்சம் code ஐ echo out செய்யலாம்... "connected". |
03:19 | சரியாக இணைந்தால் script இயங்கி "connected" என echo out செய்யும். இல்லையானால் இந்த text ஐ கொடுத்து மீதி page ஐ இயக்காமல் விடும். |
03:30 | நான் செய்வது... backup ஐ இங்கே திறக்கிறேன். |
03:34 | Refresh செய்ய... காண்பது "connect dot php" மற்றும் "mysql dot php" ...அதன் மீது சொடுக்குகிறேன். |
03:44 | ஏன் connect ஐ சொடுக்கவில்லை? எப்படியும் mysql இல் "connect dot php" required என்கிறேன். |
03:50 | இரண்டும் உள்ள போது, mysql dot php ஐ இயக்கினால் போதுமானது. |
03:58 | வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம். |
03:59 | (இப்போது) இதை "I dont exist" என்பது போல மாற்றினால் connection error வருகிறது. ஏனெனில் அந்த host name கணினியில் இருப்பிலில்லை. |
04:11 | refresh செய்ய .... இதற்கு வெகு நேரம் ஆகிறது...... ok இதோ... |
04:17 | இங்கே mysql error வருகிறது. connection failed என்ற உரை, முன்னே சொன்னது போல இங்கே வருகிறது. |
04:27 | Ok.. unknown mysql server host என்ற பிழை கிடைத்தது |
04:32 | இந்த error க்கு செய்ய வேண்டியது தெரியும். |
04:36 | இதுவே நான் சொன்ன host .. அது எந்தline இல் இருக்கிறது மற்றும் வழக்கமான debugging message code எல்லாம் காணலாம். |
04:44 | இன்னொரு பயனுள்ள விஷயம் காட்டிவிடுகிறேன். "die" க்கு பதில் இன்னொரு function ஐ இங்கே காட்டலாம்.. |
04:55 | இது கற்க வேண்டிய இரண்டாவது function. |
04:58 | அது "mysql error" - இப்படி brackets இடுங்கள் - நமது page ஐ refresh செய்ய... "I don't exist" பாட்டுக்கு இருக்கட்டும். |
05:06 | refresh செய்யலாம்..... அது நேரம் எடுக்கிறது |
05:09 | Ok இதோ |
05:11 | என்ன செய்தோம்? php கொடுத்த error message ஐயே echo out செய்தோம். |
05:19 | உங்கள் user க்கு reporting செயல்நீக்கம் செய்யப்பட்டு இருந்தால் இது தேவையானதை தரும். |
05:28 | இப்போது இதை யூசருக்கு echo out செய்யவில்லை. |
05:32 | இங்கே மேலே சென்று "error reporting" என்கிறோம். |
05:35 | இன்னும் என் error reporting tutorial ஐ பார்க்கவில்லை எனில் பாருங்கள். |
05:40 | பார்த்திருந்தால் .. இதை '0' க்கு அமைக்கவும். |
05:43 | இது எல்லா error reporting ஐயும் turn off செய்துவிடும். |
05:46 | இங்குள்ள error உதாசீனம் செய்யப்படும். குறிப்பிட்ட error .. user க்குத் தரப்படும். |
05:54 | refresh செய்யலாம், நேரமாகிறது..மன்னிக்கவும். |
06:00 | இதோ. குறிப்பிட்ட error வந்துவிட்டது, சரியா? |
06:06 | இந்த function ஐ பயன்படுத்தி இணைத்துவிட்டோம்; இல்லையெனில் error message ஐ கொடுத்துவிட்டோம். அடுத்து database ஐ select செய்யலாம். |
06:16 | இதற்கு பயனாவது "mysql_select db" function. |
06:22 | இதற்கு parameter ஒன்று; உங்கள் database இன் பெயர். |
06:26 | மீண்டும் "php myadmin" மீது சொடுக்குவோம். நமது database இன் பெயர் "phpacademy". |
06:34 | ஆகவே "phpacademy" என type செய்தால் இது வேலை செய்ய வேண்டும். |
06:39 | மீண்டும் இதையோ die feature ஐயோ பயன்படுத்தலாம். |
06:42 | நமது die function ஐ பயன்படுத்தி... இல்லையெனில் mysql_error அல்லது அது போல் எதையாவது குறிப்பிடலாம். |
06:51 | refresh செய்வோம். |
06:52 | இதை "local host" என்று மீட்டமைத்து தடத்துக்கு திரும்புகிறேன். refresh செய்வோம். |
07:03 | இணைக்கப்பட்டுவிட்டது. இல்லயானால் mysql_error காட்டப்படுகிறது. |
07:12 | இதை முயற்சிக்கலாம் - "I don't exist" ... refresh செய்ய "Unknown database "idon'texist"". |
07:20 | இது சரியாக வேலை செய்கிறது. |
07:23 | இந்த errors தோன்றுவது நல்லதே. அவை இல்லை எனில் பயனர்களை report செய்யச்சொல்லலாம். |
07:29 | ஆகவே "phpacademy" அங்குள்ளது. |
07:31 | எல்லாம் சரி என நினைக்கிறேன். refresh செய்யலாம். |
07:34 | இதை "phpacademy" என மாற்றி சேமிக்கலாம். |
07:38 | Refresh செய்ய... வெற்றிகரமாக இணைக்கப்பட்டோம். |
07:41 | வெற்றிகரமாக இணைக்கப்பட்டதை log இல் பதியலாம். |
07:46 | நமது paragraph ஐ இத்துடன் முடிக்கலாம். மேலே code இன் மீதியை தொடரலாம். database இல் கொஞ்சம் data வை உள்ளிட வேண்டும். அதை அடுத்த tutorial லில் பார்க்கலாம். |
07:53 | விரைவில் சந்திப்போம்! |