Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-1/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
!Time  
+
|'''Time'''
!Narration  
+
|'''Narration'''
 
|-  
 
|-  
 
|00:01  
 
|00:01  

Revision as of 10:59, 15 July 2014

Time Narration
00:01 எல்லோருக்கும் வணக்கம்.
00:03 இது ஒரு My SQL php tutorial.
00:06 basics of connecting, retrieving data, handling errors மற்றும் modifying data ஆகியவற்றை கற்பிக்கிறேன்.
00:12 இதில் கொஞ்சம் SQL code கொஞ்சம் SQL queries ஆகியன அடங்கும்
00:17 சரி, துவக்கலாம்.
00:19 "mysql" இன் directory structure ஐ இங்கே காட்டுகிறேன்.
00:23 இங்கு சில files களை உருவாக்குகிறேன்.
00:29 முதல் file ஐ உருவாக்கி "connect.php" என பெயரிடுகிறேன்.
00:33 இங்கே வந்து "mysql" என்னும் folder மீது சொடுக்கி இதை "connect.php" என சேமிக்கிறேன்.
00:39 இங்கு தனி file ஐ உருவாக்கி, பயன்படுத்தும் ஒவ்வொரு page இலும் சேர்க்கலாம்.
00:45 இது உங்கள் database உடன் இணைக்க மிகவும் சௌகரியம்.
00:48 நம் "include" function ஐ type செய்து இந்த file ஐ குறிப்பிடலாம்.
00:53 இன்னொரு file ஐ உருவாக்குகிறேன். அதுதான் என் முக்கிய "mysql" file
00:57 அதன் code ஐ எல்லோருக்கும் காட்டுவேன்.
00:59 mysql dot php open ஐ தயார் செய்துவிட்டேன்.
01:03 இது php code; நமக்கு php tags தேவை. அது php க்கு இணைக்கும்.
01:10 "include" function ஐ ஒரு நிமிஷத்தில் விளக்குவேன்.
01:16 முதலில் database க்கு எப்படி இணைப்பதென சொல்கிறேன்.
01:20 உங்கள் webserver இல் அது எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால், phpmyadmin என்னும் application ஒன்றை ஆராய்க.
01:28 அது php இல் எழுதிய database interface program அதாவது ஒரு script.
01:35 இங்கே என் database ஐ பார்க்கலாம், my service.
01:41 அதாவது என் server, என் SQL server. இது என் table information, database information மற்றும் என் server குறித்த தகவல் முதலியவற்றை காட்டுகிறது.
01:55 தெரியவேண்டியது அவசியம் இல்லையானாலும், இது php mysql அல்லது வெறும் mysql இன் ஆரம்பபயனர் program க்கு நல்ல துவக்கம்.
02:06 உங்கள் database உடன் interface செய்ய நல்ல வழி; command line வழியாக செய்வதற்கு மாற்று.
02:13 ஆரம்ப பயனர்களுக்கு command line கடினமாக இருக்கலாம்.
02:18 சரி, இங்கே காண்பது நமது databases.
02:23 "phpacademy" என்றும் "phplogin" என்றும் பெயரிடப்பட்டவை.
02:31 மற்றவை standard.
02:34 அவை data வை உள்ளடக்க.
02:36 அவற்றை delete செய்ய வேண்டாம்.
02:38 செய்ய வேண்டியது புதிய database களை உருவாக்குவது
02:41 இதற்கு இங்கே ஒரு simple box இருக்கிறது.
02:47 இப்போதைக்கு my php academy database இல் வேலை செய்வேன்.
02:51 அது சுலபமாக இருக்கும்.
02:53 அது ஒரு database ஐ இப்போது உருவாக்குகிறது.
02:55 அது மிக எளிது
02:56 பெயரை எழுதி "Create" ஐ சொடுக்க வேண்டியதுதான்.
02:58 My php இங்கே ஏற்கெனெவே உள்ளது.
03:01 இதை பயன்படுத்துவேன்.
03:02 அதை சொடுக்க, உள்ளே நிறைய table கள் உள்ளன.
03:08 phpmyadmin இல் அது இந்த symbol ஆல் குறிக்கப்படுகிறது.
03:15 இது guestbook tutorial இலிருந்து என் guestbook
03:21 இந்த tutorial லுக்காக ஒரு புதிய table ஐ இந்த database இல் உருவாக்குவேன். அதற்கு "people" என பெயரிடுவேன்.
03:30 field களின் எண்ணிக்கை முக்கியம்
03:33 இதை blank ஆக விட முடியாது
03:35 table இல் field கள் எண்ணிக்கை ஒவ்வொரு column of data வையும் சேமிக்க.
03:42 records ஐ கையாளும் போது முதலாவது வழக்கமாக, ID அது numerical value.
03:51 இது, ஒவ்வொரு முறையும் ஒன்று கூடும் ஒரு எண்.
03:56 அது unique எண்ணால் சேமித்த record ஐ குறிக்க உதவும்.
04:02 வழக்கமாக இது primary key ஆகும்.
04:06 databases பழக்கமில்லையானால் இது போன்ற சொற்களுக்கு பழக வேண்டும்!
04:14 mysql database இல் பலவிதமாக செய்வதால் secondary keys குறித்து பேச மாட்டேன்.
04:22 Microsoft access அல்லது வேறு database program இருந்தால் databases குறித்து பொதுவாக படியுங்கள்.
04:29 groups of database குறித்து கற்பது நல்லது.
04:34 number of field எவ்வளவு data சேமிக்கவேண்டும், என்ன data சேமிக்க வேண்டும் என்பதை பொருத்தது.
04:39 வழக்கமாக field கள் ஐ உருவாக்குகையில் வெற்று document ஐ உருவாக்குவேன்.
04:44 பின் தேவையான field களை டைப் செய்வேன்.
04:47 முதலாவது எப்போதுமே ID.
04:50 ஒவ்வொரு முறை புதிய record உருவாகும் போதும் இது ஓர் எண்ணிக்கை அதிகமாகும்.
04:55 ஆகவே இது முதல் record க்கு 1 பின், 2,3,4 .... data இதற்குப்பின்னே store ஆகும்.
05:00 இது மிகவும் பயனுள்ள field.
05:02 என் table இன் பெயர் "people" . people குறித்து கொஞ்சம் data சேமிக்கிறேன்.
05:08 type செய்கிறேன். முதலில் firstname பின் lastname , age, gender.
05:17 எளிதாக இருக்க இப்போதைக்கு அப்படியே விட்டுவிடலாம்.
05:20 இப்போது 5 fieldகள் உள்ளன.
05:23 இங்கே பின்னே போய் 5 என type செய்கிறேன். "Go" ஐ சொடுக்குகிறேன்.
05:28 இங்கே ஒரு pop up வருவதை காண அழகாக இருக்கும்.
05:31 ம்ம்ம்... field names ஐ உள்ளிடாததால் இப்போது கிடைக்காது.
05:35 Ok! இங்கே ஒரு standard இருக்கிறது.
05:38 இவற்றுக்கு நிறைய options உண்டு.
05:40 field என்பது ஒரு fieldname.
05:42 முதலாவது "ID".
05:45 type இங்கே field ஐ சேமிக்க விரும்பும் data type.
05:49 உள்ளிடும் எல்லாம் இந்த datatype இல் சேமிக்கப்படும்.
05:55 "varchar" என்பது variable characters; வழக்கமானது, மிகவும் பயனுள்ளது. Length ஐ பயன்படுத்தும்.
06:00 இங்கே 25 characters நீளத்தை அமைக்கலாம்.
06:01 அது 250 characters நீளம் வரை இருக்கலாம்.
06:02 அல்லது100 characters
06:04 அல்லது 1 character.
06:07 உண்மையில் சேமிக்கும் data வின் type மற்றும் length ஐ சேமிக்கிறோம்.
06:14 இது சேமிப்பதில் உதவுகிறது, உதாரணமாக firstname.
06:17 நம் fieldname இங்கே "firstname" எனலாம். ஒரு "varchar" உள்ளது.
06:24 இங்கே 500 characters டைப் செய்வதில் அர்த்தமில்லை. அனாவசியாமாக data அளவு அதிகமாகும்.
06:32 சாதாரணமாக firstname 25 characters க்கு மேல் இராது.
06:36 மிஞ்சிப்போனால் 30 அல்லது 35 (characters) இருக்கலாம்.
06:41 இப்போதைக்கு "firstname" 20 - 25 characters என வைக்கிறேன், 20 என இடுகிறேன்.
06:48 நம் "ID" integer ஆகும். ஏனெனில் அது ஒரு எண்.
06:53 அது தானாக அதிகமாகும்.
06:55 அதாவது 1,2,3,4 என
06:57 அது பயன்படுத்தும் records இன் எண்ணிக்கை
07:00 இங்கே இன்னும் பல options உள்ளன.
07:03 இதுவே primary key.
07:05 அதை தேர்ந்தெடுப்போம், extra வில், "auto underscore increment" என பார்க்கிறோம்.
07:11 இது auto increment.
07:13 இந்த குறிப்பிட்ட function ஐ தரும்.
07:16 புதிய record ஐ இடும் போதெல்லாம் இது தானாக மேலே போகும்.
07:21 இங்கே உள்ளது "firstname".
07:23 பின் "lastname" இதை நான் 30 என அமைப்பேன்.
07:27 வேறு என்ன இருக்கிறது???
07:29 "age" இருக்கிறது. இது integer . பின் "gender" இருக்கிறது.
07:34 Ok.
07:35 இங்கே "age" க்குப்பதில் நான் "Date of birth" எனலாம்.
07:40 ஆகவே இது Date of Birth.
07:43 இதை date என அமைக்கிறேன்.
07:45 இங்கே ஒரு date datatype ஐ தேடுகிறேன். எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம்.
07:51 ஆகவே date க்கு length ஐ இங்கே அமைக்க தேவையில்லை.
07:54 இதற்கு standard format இருக்கிறது. அதனால் கவலையில்லை.
07:58 இப்போது "gender" ஐ 1 character உள்ள "varchar" என அமைக்கிறேன்.
08:05 "M" ஐ ஆணுக்கும் "F" ஐ பெண்ணுக்கும் அமைக்கலாம்.
08:12 சரி. இங்கே போனால் நிறைய options உள்ளன.
08:16 field என்ன செய்கிறது என நினைவு கொள்ள comment செய்யலாம். .
08:19 fieldname பொருத்தமாக அமைந்தால், என்ன data என தெரியும்.
08:22 Ok. இங்கே "Save" மீது சொடுக்குகிறேண். "people" இங்கே வந்துவிட்டது.
08:28 இது உங்களை ஒரு கேள்வி கேட்கும்.
08:35 command line ஐ உருவாக்க இதைத்தான் டைப் செய்ய வேண்டும்.
08:38 ஆனால் graphic user interface ஐ பயன்படுத்தி சேமித்தோம்.
08:46 கீழே பார்க்கலாம், நமது field கள், types, collation attributes, உதாரணமாக null data.
08:50 சேமித்த default value .... உதாரணமாக "Has the user registered?" என்று சொல்லும் ஒரு field இருந்தால்..
09:07 அல்லது உங்கள் தேர்வு எதாகிலும்.... default ஐ இங்கே பயன்படுத்தலாம்.
09:11 உதாரணமாக எல்லார் dataவையும் ஆண், பெண் என்று default ஆக சேமிக்க "M" அல்லது "F" என இங்கே type செய்யலாம்.
09:21 இங்கே auto increment (இருக்கிறது). கூடவே கொஞ்சம் data – இது பற்றி இந்த tutorial லில் கவலையில்லை.
09:28 நமது table ஐ உருவாக்கிவிட்டோம். இரண்டாம் பகுதியில் data வை உள்ளிடுவது; php மூலம் data வை database இலிருந்து பெறுவது குறித்து பார்க்கலாம்.
09:40 இரண்டாம் பகுதியில் சந்திப்போம். (Script Juanita Jayakar).

Contributors and Content Editors

Gaurav, Priyacst