Difference between revisions of "Joomla/C2/Formatting-article-in-Joomla/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 13: Line 13:
 
|-
 
|-
 
|| 00:07
 
|| 00:07
|| இந்த  tutorial ல் நாம் கற்கப்போவது :
+
|| இந்த  tutorial ல் நாம் கற்கப்போவது :'''Joomla''' ல் '''Article''' editor,'''article''' க்கான அடிப்படை வடிவமைப்பு மற்றும் '''article''' text ஐ  வடிவமைப்பது .  
'''Joomla''' ல் '''Article''' editor
+
'''article''' க்கான அடிப்படை வடிவமைப்பு
+
மற்றும் '''article''' text ஐ  வடிவமைப்பது .  
+
  
 
|-
 
|-
Line 24: Line 21:
 
|-
 
|-
 
|| 00:28
 
|| 00:28
|| இந்த  tutorial க்கு நான் பயன்படுத்தப்போவது :
+
|| இந்த  tutorial க்கு நான் பயன்படுத்தப்போவது : '''Ubuntu Linux OS''' 14.04,
'''Ubuntu Linux OS''' 14.04
+
'''Joomla''' 3.4.1,'''XAMPP''' 5.5.19  மூலம் பெற்ற '''Apache''' '''MySQL'' மற்றும்'''PHP'''
'''Joomla''' 3.4.1
+
'''XAMPP''' 5.5.19  மூலம் பெற்ற '''Apache''' '''MySQL'' மற்றும்'''PHP'''
+
  
 
|-
 
|-
Line 482: Line 477:
 
|-
 
|-
 
|| 09:57
 
|| 09:57
|| நாம் கற்றதை நினைவு கூறுவோம் .இந்த  tutorial ல் நாம் கற்றது :
+
|| நாம் கற்றதை நினைவு கூறுவோம். இந்த  tutorial ல் நாம் கற்றது : '''Joomla''' ல் '''Article''' editor,'''article''' க்கான அடிப்படை வடிவமைப்பு
'''Joomla''' ல் '''Article''' editor
+
மற்றும் '''article''' text ஐ  styling செய்வது.  
'''article''' க்கான அடிப்படை வடிவமைப்பு
+
மற்றும் '''article''' text ஐ  styling செய்வது.  
+
  
 
|-
 
|-
Line 493: Line 486:
 
|-
 
|-
 
|| 10:15
 
|| 10:15
|| இங்கே உங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது :
+
|| இங்கே உங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது : '''sodium''' ன் 4 ஆரோக்கிய நலன்களை numbered listஆக மாற்றவும்.'''Food Sources''' எனும் தலைப்பை '''Center align'''  செய்யவும்.
  '''sodium''' ன் 4 ஆரோக்கிய நலன்களை numbered listஆக மாற்றவும்.
+
  '''Food Sources''' எனும் தலைப்பை '''Center align'''  செய்யவும்.
+
  
 
|-
 
|-
Line 507: Line 498:
 
|-
 
|-
 
|| 10:40
 
|| 10:40
|| '''article''' ல்  text '''°C''' ஐ பெற  '''special character''' களை பயன்படுத்துவதே குறிப்பாகும்.
+
||'''article''' ல்  text '''°C''' ஐ பெற  '''special character''' களை பயன்படுத்துவதே குறிப்பாகும்.'''article''' ஐ சேமிக்கவும்.
'''article''' ஐ சேமிக்கவும்.
+
 
'''Homepage''' ஐ refresh செய்யவும்.  
 
'''Homepage''' ஐ refresh செய்யவும்.  
  

Revision as of 17:01, 21 May 2018



Time Narration
00:01 Joomla ல் Article களின் Basic Formatting குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:07 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :Joomla ல் Article editor,article க்கான அடிப்படை வடிவமைப்பு மற்றும் article text ஐ வடிவமைப்பது .
00:19 மேலும் list கள் page break மற்றும் Read More link களை article களுடன் எப்படி சேர்ப்பது என்பது பற்றியும் கற்கலாம்.
00:28 இந்த tutorial க்கு நான் பயன்படுத்தப்போவது : Ubuntu Linux OS 14.04,

'Joomla 3.4.1,XAMPP 5.5.19 மூலம் பெற்ற Apache MySQL மற்றும்PHP

00:46 இந்த tutorial ஐ பின்பற்ற :உங்களுக்கு Joomla ல் article களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும்.
00:51 இல்லையெனில் , website ல் , அதற்கான tutorial களை பார்க்கவும்.
00:56 Joomla ல் article ஐ உருவாக்குவது, edit செய்வது மற்றும் copy செய்வது பற்றி நாம் முன்னரே கற்றிருக்கிறோம்.
01:03 இப்போது , article களை எப்படி format செய்வது என்று கற்கலாம்.
01:07 Joomla control panel க்கு செல்லலாம்.
01:11 Article Manager ஐ click செய்யவும்.
01:14 நாம் முன்னரே உருவாக்கிய article கள் இங்கு உள்ளன :“Benefits of Sodium” மற்றும் “Vitamin A”
01:21 அவற்றை Digital India webpage ல் நாம் காணலாம்.
01:25 Page ன் மேலே வலதுபுறம் Digital India ஐ click செய்க.
01:29 இங்கே நமது இரண்டு article களையும் காணலாம்.
01:32 Benefits of Sodium ஐ click செய்யவும்.
01:35 articleformatசெய்யப்படவில்லை என்பதை நாம் காணலாம்.
01:38 Article Manager க்கு திரும்பலாம்.
01:41 articleன் தலைப்பான “Benefits of Sodium” ஐ click செய்யவும்.
01:45 WYSIWYG editor என்பது articleன் text ஐ type செய்ய பயன்படும் editor ஆகும்.
01:53 WYSIWYG என்பது 'What You See Is What You Get' ன் சுருக்கமாகும்
01:59 அதாவது article , editing window ல் பார்த்தது போலவே web page இலும் உள்ளது என்பதை குறிக்கிறது.
02:05 இப்போது editor ன் menu bar ஐ காணவும்.
02:08 முதல் வரிசையில் பல formatting option களை கொண்ட drop-down menu கள் உள்ளன.
02:13 அவற்றை click செய்கையில் sub-option களை நீங்கள் காண்பீர்கள்.
02:17 இரண்டாவது வரிசை formatting optionகளின் பட்டியலை கொண்டுள்ளது.
02:20 ஆகவே இங்கே , text ஐ மேம்படுத்தும் optionகளான Bold, Italics, Underline மற்றும் Strikethrough ஐ கொண்ட பட்டியலை நீங்கள் காணலாம்.
02:28 அடுத்து , left, centre, right மற்றும் justifyஆகியவற்றிற்கு align செய்ய option களை நீங்கள் காணலாம்.
02:36 மற்ற text editor ல் உள்ளது போலவே இவை வேலை செய்யும்.
02:40 Alignment option களுக்கு பிறகு, Paragraph என்ற பெயருடைய button ஐ காண்பீர்கள் .
02:45 அதை click செய்கையில்,Heading 1, Heading 2 போன்ற பல option களை காணலாம்.
02:51 அவை formatting தேவைகளுக்காக Joomla வழங்கிய pre-set option களாகும்.
02:56 Text ஐ திரையில் சுலபமாக படிப்பதற்கு Heading கள் மிகவும் பயன்படும்.
03:01 மேலும் Headings, விவரங்களின் படிநிலையை வரையறுக்கின்றன.
03:06 Heading 1 என்பது மிக முக்கியமான தலைப்பு மற்றும் Heading 6 என்பது குறைந்த அளவு முக்கியமானதாகும்.
03:12 Digital India webpage க்கு செல்லலாம் .
03:15 இங்கே ,text Home என்பது Heading 1 ல் உள்ளது.
03:19 Joomla ல் article ன் தலைப்பு Heading 2 ல் உள்ளது.
03:23 மற்ற தலைப்புகள் Main Menu மற்றும் Login Form கள் Heading 3 ல் உள்ளன.
03:29 heading களின் அளவை பொறுத்து font size குறைகிறது என்பதை கவனிக்கவும்.
03:34 Edit Article webpage க்கு செல்லலாம்.
03:37 Sodium என்ற food source களில் ஒரு பகுதியை நாம் சேர்க்கலாம்.
03:41 article text ன் இறுதியில் , புதிய paragraph ஐ தொடங்க Enter ஐ click செய்யவும்.
03:46 Food Sources ஐ தலைப்பாக type செய்க.
03:50 நாம் இங்கே மூன்று food source களை type செய்யலாம் - Salt, Processed Food மற்றும் Canned Food.
04:00 Food Sources எனும் text ஐ தேர்வு செய்க மற்றும் Paragraph drop-down ல் Heading 4 ஐ தேர்வு செய்க.
04:07 Save button ஐ click செய்யவும்.
04:09 Digital India webpage க்கு சென்று page ஐ refresh செய்யவும்.
04:13 Food Sources எனும் text, bold ல் இருப்பதை கவனிக்கவும்.
04:17 Edit Article webpage க்கு செல்லலாம்.
04:20 Food Sources எனும் தலைப்பிற்கு பிறகு Let’s look at some food sources of sodium எனும் text ஐ சேர்க்கவும்.
04:27 இங்கே , நாம் text ஐ அதே paragraph ல் சேர்த்திருக்கின்றோம்.
04:30 புதிதாக சேர்க்கப்பட்ட text தலைப்பின் ஒரு பாகமாக மாறி Heading 4 என formatte செய்யப்பட்டிருக்கும்.
04:36 header formatting என்பது ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளுக்கு மட்டுமல்லாமல் முழு paragraph க்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதை கவனிக்கவும்.
04:43 heading ல் இருந்து இந்த வரியை பிரிக்க புதிதாக சேர்க்கப்பட்ட text க்கு முன்னர் Enter ஐ அழுத்தவும்.
04:49 பிறகு text ஐ தேர்வு செய்து Paragraph drop-down ல் இருந்து Paragraph option ஐ click செய்யவும் .
04:56 Text, Heading 4 format ல் இனி இருக்காது.
04:59 Page ன் மேல் ஒரு text line ஐ சேர்க்கிறேன் : “Chemical Symbol of Sodium is Na.”
05:07 Text line ஐ தேர்வு செய்து பிறகு Paragraph drop-down button Pre ஐ தேர்வு செய்யவும்.
05:14 Pre option என்பது preformatted text க்காக.
05:17 Preformatted text நிலையான அகலமான font ல் காட்டப்படுகிறது, மேலும் spaces மற்றும் line break களை பாதுகாக்கிறது.
05:24 Save button ஐ click செய்க.
05:26 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
05:30 புதிதாக சேர்க்கப்பட்ட text ஒரு grey boxல் தோன்றுவதை கவனிக்கவும்.
05:34 மேலும் அது பல font மற்றும் வடிவங்களில் தோன்றும்.
05:38 article ல் இருக்க வேண்டிய text Pre style ல் இருக்க வேண்டும் .அது poetic stanza, computer code, quotes போன்றவை .
05:48 Edit Article webpage க்கு மீண்டும் செல்லவும்.
05:51 அடுத்து , நாம் bulleted list மற்றும் numbered list option களை கொண்டுள்ளோம்.
05:56 அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதை காணலாம்.
05:58 article text ல் கடைசி மூன்று வரி item களை தேர்வு செய்யவும்.
06:03 இப்போது bullet list icon ஐ click செய்து பிறகு Save button ஐ click செய்யவும்.
06:08 article Benefits of Sodium ல் bulleted list ஐ காண Website ஐ refresh செய்யவும்.
06:14 Edit Article webpage க்கு திரும்பி வரவும்.
06:17 மூன்றாவது வரிசையில் சில மேம்பட்ட formatting option கள் உள்ளன Decrease மற்றும் increase indent, Un-do மற்றும் Redo, Insert links, images, tables, Subscript, superscript மற்றும் special characters
06:34 நீங்களே அவற்றை முயற்சி செய்து அவை எப்படி வேலை செய்கின்றன என்று காணலாம்.
06:38 நமது article ஐ மீண்டும் நாம் காணலாம்.
06:41 இங்கு 2 பிரிவுகள் உள்ளன: sodium பற்றிய அறிமுகம் குறித்த text மற்றும் அதன் நன்மைகள் மற்றும் Food Sources.
06:49 இந்த இரண்டு பிரிவுகளையும் ஒரு horizontal line ஐ பயன்படுத்தி பிரிக்கலாம்.
06:53 Food Sources text க்கு முன்னர் cursor வைக்கவும்.
06:57 இப்போது formatting tool bar ல் Horizontal Line icon ஐ click செய்யவும்.
07:01 அது ஒரு horizontal line ஐ நுழைக்கும்.
07:04 Digital India webpage ஐ சேமித்து அதை refresh செய்யவும்.
07:08 article “Benefits of Sodium”ல் மாற்றங்களை நாம் காணலாம்.
07:12 Horizontal line ஐ நுழைப்பதற்கு பதிலாக, இந்த இரண்டு பிரிவுகளையும் இரண்டு வெவ்வேறு பக்கங்களில் ஏன் போடக்கூடாது ? நாம் அதை செய்ய முயற்சி செய்யலாம்.
07:20 Edit Article webpage க்கு திரும்பலாம்.
07:22 முதலில் horizontal line ஐ நாம் நீக்கலாம்.
07:26 ஆகவே அதை click செய்து பிறகு keyboard ல் Backspace key ஐ அழுத்துக.
07:31 Page Break ஐ எங்கு நுழைக்க விரும்புகிறோமோ அங்கு cursor ஐ வைக்க வேண்டும்.
07:36 Scroll down செய்து editor window ன் கீழ் Page Break button ஐ கண்டறிந்து அதை click செய்க.
07:43 அது Insert Pagebreak dialog box ஐ திறக்கும்.
07:47 Page Title ஆக Sources ஐ enter செய்க பிறகு Table of Contents Alias ஆக Food Sources of Sodium ஐ enter செய்க.
07:57 Insert Page Break button ஐ click செய்க.
08:00 இரண்டு பிரிவுகளுக்கும் இடையே ஒரு zig-zag line ஐ நீங்கள் காணலாம்.
08:03 Save button ஐ click செய்க.
08:06 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
08:10 இந்த பக்கம் Page 1 of 2 என்று கூறுகிறது.
08:14 article text ன் கீழ் Prev மற்றும் Next button கள் உள்ளன.
08:19 வலதுபுறம் ஒரு புதிய block தோன்றும்.
08:22 அது குறிப்பிட்டarticle ன் பல்வேறு பக்கங்களுக்கு செல்லவும் உதவுகிறது.
08:27 இரண்டாவது பக்கத்தின் தலைப்பு நாம் முன்னரே type செய்த Table of Contents Alias ......அதாவது Food Sources of Sodium.
08:35 Next button ஐ click செய்க.
08:37 இப்போது , பக்கம் Page 2 of 2 என கூறுகிறது.
08:41 Insert Pagebreak field ல் நாம் type செய்த Page Title ஐ கவனிக்கவும்.
08:46 இது article ன் தலைப்புடன் சேர்க்கப்பட்டுள்ளது.
08:50 இப்போது , நமது website ன் Homepage க்கு திரும்பி செல்ல Digital India இணைப்பை click செய்யவும்.
08:56 article Benefits of Sodium ஐ காண scroll down செய்யவும்.
09:00 முழுமையான article text Homepage ல் காட்டப்படுவதை கவனிக்கவும்.
09:04 Read More option ஐ இங்கு எப்படி சேர்ப்பது என்று ஆராயவும்.
09:09 இந்த option article ன் ஒரு பகுதியை மட்டுமே Homepage ல் காட்டும்.
09:14 இந்த article க்காக நான் text க்கு முன்னர் Read More இணைப்பை சேர்க்கிறேன்: Daily consumption of sodium, however, depends on a number of factors.
09:22 Edit Article webpage க்கு திரும்பி செல்லவும்.
09:25 Read More இணைப்பை நீங்கள் நுழைக்க விரும்பும் புள்ளியில் cursor ஐ வைக்கவும்.
09:30 இப்போது , கீழே ,Page Break button க்கு அடுத்து உள்ள Read More button ஐ click செய்யவும்.
09:36 Scroll up செய்து Save button ஐ click செய்யவும்.
09:39 Webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
09:42 article text ன் கீழ் Read More இணைப்பை நீங்கள் காணலாம்.
09:46 அதை click செய்கையில் article Benefits of Sodium திறக்கும்.
09:50 பிறகு நாம் முன்னரே set செய்தது போல் அது முழுமையான article ஐ இரண்டு பக்கங்களில் காட்டும் .
09:57 நாம் கற்றதை நினைவு கூறுவோம். இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla ல் Article editor,article க்கான அடிப்படை வடிவமைப்பு

மற்றும் article text ஐ styling செய்வது.

10:08 மேலும் List கள் , Page Break மற்றும் Read More link களை எப்படி article களில் நுழைப்பது என்பது பற்றியும் கற்றோம்.
10:15 இங்கே உங்களுக்கான பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது : sodium ன் 4 ஆரோக்கிய நலன்களை numbered listஆக மாற்றவும்.Food Sources எனும் தலைப்பை Center align செய்யவும்.
10:25 Read More இணைப்பை நீக்கி Food Sources க்கு முன்னர் வைக்கவும்.
10:30 தற்போதுள்ள pre-formatted text உடன் Melting Point 97.72 °C எனும் text ஐ pre-formatted text ஆக சேர்க்க வேண்டும்.
10:40 article ல் text °C ஐ பெற special character களை பயன்படுத்துவதே குறிப்பாகும்.article ஐ சேமிக்கவும்.

Homepage ஐ refresh செய்யவும்.

10:54 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது.அதை தரவிறக்கி காணவும்.
11:01 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
11:11 Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, Government of India நிதியுதவி அளிக்கிறது.

மேலதிக விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பார்க்கவும்.

11:22 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Venuspriya