Difference between revisions of "Joomla/C2/Menus-in-Joomla/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 9: Line 9:
 
|-
 
|-
 
|| 00:06
 
|| 00:06
|| இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :'''Menu''' கள் மற்றும் '''Joomla''' ல் அவற்றின் முக்கியத்துவம்.
+
|| இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :'''Joomla''' ல்'''Menu''' கள் மற்றும் அதன் முக்கியத்துவம்.
 
'''Menu Manager''' மற்றும் '''menu item''' களை எப்படி உருவாக்குவது.
 
'''Menu Manager''' மற்றும் '''menu item''' களை எப்படி உருவாக்குவது.
  
 
|-
 
|-
 
|| 00:16
 
|| 00:16
|| மேலும்  '''sub-menu''' களை உருவாக்குவது. முன்னிருப்பான  '''Homepage''' ஐ மாற்றுவது பிறகு  '''menu item''' களை  Unpublish செய்வது.
+
|| மேலும்  '''sub-menu''' களை உருவாக்குவது. முன்னிருப்பான  '''Homepage''' ஐ மாற்றுவது '''menu item''' களை  Unpublish செய்வது.
  
 
|-
 
|-
Line 509: Line 509:
 
|-
 
|-
 
|| 10:07
 
|| 10:07
|| நாம் கற்றதை நினைவுகூருவோம் இந்த  tutorial ல் நாம் கற்றது : ''Menus''' மற்றும் '''Joomla''' ல் அதன் முக்கியத்துவம், '''Menu Manager''', மற்றும்  '''menu item''' களை எப்படி உருவாக்குவது.
+
|| நாம் கற்றதை நினைவுகூருவோம் இந்த  tutorial ல் நாம் கற்றது : '''Joomla''' ல் ''Menus''' மற்றும் அதன் முக்கியத்துவம், '''Menu Manager''', மற்றும்  '''menu item''' களை எப்படி உருவாக்குவது.
  
 
|-
 
|-

Revision as of 19:44, 29 July 2018

Time Narration
00:01 Joomla ல் menu களை புரிந்துகொள்வது குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorial ல் நாம் கற்கப்போவது :Joomla ல்Menu கள் மற்றும் அதன் முக்கியத்துவம்.

Menu Manager மற்றும் menu item களை எப்படி உருவாக்குவது.

00:16 மேலும் sub-menu களை உருவாக்குவது. முன்னிருப்பான Homepage ஐ மாற்றுவது menu item களை Unpublish செய்வது.
00:25 இந்த tutorial க்கு நாம் பயன்படுத்தப்போவது:

Ubuntu Linux OS' 14.04, Joomla 3.4.1, XAMPP 5.5.19.மூலம் பெற்ற Apache, MySQLமற்றும் PHP

00:41 இந்த tutorial ஐ பின்பற்ற: உங்களுக்கு Joomla ல் article களை எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்க வேண்டும்.
00:46 இல்லையெனில் , தொடர்புடைய Joomla tutorial களை Spoken Tutorial website ல் காணவும்.
00:52 menu களை பற்றி மேலும் புரிந்துகொள்ள Digital India webpage க்கு செல்லலாம்.
00:57 Homepage ன் வலதுபுறம், "Main Menu" என்று கூறும் ஒரு box இருக்கும்.
01:01 இது தற்சமயம் "Home" என்ற menu ஐ கொண்டுள்ளது. முன்னிருப்பாக இதுவே Joomla ல் உள்ள ஒரே ஒரு menu ஆகும்.
01:10 Menu கள் website க்கு செல்ல உதவும் ஒரு வழியாகும். ஒவ்வொரு menu வும் menu item களின் தொகுப்பை கொண்டுள்ளது.
01:16 இங்கு "Home"என்பது அனைத்து Featured articleகளையும் குறிக்கும் menu item ஆகும் .
01:22 ஆகவேதான் "Featured" என்று குறிக்கப்பட்ட எந்த article ம் நமது Homepage ல் தோன்றுகிறது.
01:29 ஒவ்வொரு menu item மும் webpageக்கு URL ஐ விளக்கும்.
01:33 Vitamin A ஐ போன்ற article ஐ சுட்டிக்காட்ட ஒரு menu item ஐ set செய்யலாம்.
01:39 அல்லது Vitamins போன்ற category ன் கீழ் உள்ள அனைத்து article களுக்கும் அதை set செய்யலாம்
01:45 Joomla control panel க்கு செல்லலாம்.
01:49 இடது menu ல் Menu Manager ஐ click செய்யவும்.
01:53 மாற்றாக , webpage ல் மேலே உள்ள menu-bar ல் Menus ஐ click செய்து பிறகு Menu Manager ஐ click செய்யலாம்.
02:01 முன்னிருப்பாக, நாம் Main Menu என்ற ஒரு menu ஐ கொண்டுள்ளோம்.
02:05 Main Menuஎன்ற தலைப்பை click செய்க.
02:08 இந்த menu உடன் தொடர்புடைய menu item களை நாம் காணலாம்.
02:12 Menu Manager: Menu Items ன் layout ம் Article Manager ன் layout ம் ஒரேமாதிரியானவை என்பதை கவனிக்கவும்.
02:18 Article "Benefits of Nutrients" ஐ குறிக்க நாம் ஒரு menu item ஐ உருவாக்கலாம்.
02:24 Toolbar ல் New button ஐ click செய்யவும்.
02:27 அந்த menu item' ஐ click செய்யும்போது காட்டப்படவேண்டிய பக்கத்தை Menu Item Type field தீர்மானிக்கிறது.
02:33 Single Article, List of articles in a category போன்ற பல option கள் உள்ளன.
02:40 Menu Item Type க்கு அடுத்து உள்ள Select button ஐ click செய்யவும்.
02:44 ஒரு புதிய window திறக்கும். புதிய window ல் Articles ஐ click செய்யவும்.
02:48 Articles ன் கீழ் உள்ளoption களின் பட்டியலை நாம் காணலாம்.
02:52 Single Article ஐ click செய்யவும்.
02:55 Menu Item Type ஐ பொறுத்து சில புதிய parameter கள் தேவைப்படலாம்.
03:00 Single Article ஐ தேர்வு செய்ததால் , Select Article என்ற புதிய field தோன்றியுள்ளது.
03:06 இது கட்டாயமான field ஆகும். இந்த field க்கு அடுத்து உள்ள Select button ஐ click செய்யவும்.
03:11 article களின் முழுமையான பட்டியலை கொண்ட புதிய window திறக்கும்.
03:15 இந்த window article ன் தலைப்பில் வேலை செய்யும் search text box ஐ கொண்டுள்ளது.
03:20 Window ல் தெரியும் article களின் பட்டியலை சுருக்க filter களையும் கொண்டுள்ளது.
03:25 article Benefits of Nutrients ஐ தேர்வு செய்யலாம்.
03:28 இந்த window ல் உள்ள மற்ற field களில் முன்னிருப்பான setting களை வைக்கலாம்.
03:34 மேலே வலதுபுறம், Menu Title field ஐ நாம் கொண்டுள்ளோம். இது கட்டாயமான field ஆகும்.
03:39 Single Article - Nutrientstitle ஆக நாம் type செய்யலாம்.
03:44 Save and Close ஐ click செய்யவும்.
03:46 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
03:50 புதிய menu item ஐ கவனிக்கவும். அதை click செய்யவும்.
03:54 article Benefits of Nutrients இங்கே காட்டப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்.
03:58 Homepage க்கு திரும்பிச்செல்ல மேலே இடதுபுறம் Digital India ஐ click செய்யவும்.
04:02 Menu Manager webpage க்கு செல்லவும்.
04:05 Single Article-Nutrients menu itemList of categories க்கு மாற்றலாம்.
04:11 ஆகவே, title Single Article-Nutrients ஐ click செய்யவும்.
04:16 Menu Item Type க்கு அடுத்து உள்ள Select ஐ click செய்யவும்.
04:19 புதிய pop-up window ல், Articles ஐ click செய்க பிறகு List All Categories ஐ click செய்க.
04:25 Menu manager window க்கு நாம் திரும்பியுள்ளோம்.
04:28 புதிய field தோன்றியுள்ளதை கவனிக்கவும். Top Level Category தேர்வுசெய்யப்படவேண்டும்.
04:34 இந்த category ன் subcategori கள் இந்த menu item ன் கீழ் பட்டியலிடப்படும்.
04:39 முன்னிருப்பாக, அது Root ஆகும்.
04:41 மற்ற அனைத்து field களையும் அப்படியே விட்டுவிடலாம்.
04:45 ஆனால் menu titleMultiple Categories என மாற்றுவோம்.
04:50 Save and Close ஐ click செய்க.
04:52 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
04:56 Main Menu ல் , Multiple Categories ஐ click செய்யவும்.
05:00 நமது இரண்டு categori கள் Nutrients மற்றும் Food Sources ஆகியவை மேலே webpage ன் இடதுபுறம் காட்டப்பட்டுள்ளது.
05:08 category க்கு அடுத்து உள்ள எண்கள் அந்த category ன் article களின் எண்ணிக்கையை குறிக்கிறது.
05:14 category Uncategorized இங்கு காட்டப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
05:18 இது ஏனெனில் அதற்கு எந்த articlesubcategory ஓ ஒதுக்கப்படவில்லை.
05:24 Nutrients இணைப்பை click செய்யவும்.
05:26 article Benefits of Nutrients மற்றும் subcategori கள் Vitamins மற்றும் Minerals ஆகியவை காட்டப்பட்டுள்ளன.
05:32 Homepage க்கு திரும்பிச்செல்ல மேலே இடதுபுறம் Digital India இணைப்பை click செய்யவும்.
05:37 category, sub-categori களை கொண்டுள்ளதுபோல் menu item, sub-menu களை கொண்டிருக்கலாம்.
05:43 Menu Manager webpage க்கு செல்லலாம்.
05:46 Multiple Categories ன் கீழ் submenu ஐ நாம் உருவாக்கலாம்.
05:50 Menu Items page ல், New button ஐ click செய்யவும்.
05:54 Menu Item Type க்கு அடுத்து உள்ள Select button ஐ click செய்த பிறகு Articles ஐ click செய்யவும்.
05:59 Category List ஐ தேர்வு செய்யவும்.
06:03 அது category ல் உள்ள article களின் பட்டியலை காட்டும்.
06:06 Choose a Category என்ற புதிய field தோன்றும்.
06:10 முன்னிருப்பாக, தேர்வு செய்யப்பட்ட category, Uncategorisedஆகும்.
06:14 Drop-down list ல் Nutrients ஐ தேர்வு செய்யவும்.
06:18 வலதுபுறம் , parent item ஐ தேர்வு செய்யும் field உள்ளது. அதை click செய்யவும். பிறகு Multiple Categories option ஐ click செய்யவும்.
06:27 இறுதியாக இந்த menu க்கு தலைப்பிடலாம் - நாம் அதை Nutrient Articles எனலாம்.
06:33 Save button ஐ click செய்யவும்.
06:37 Digital India webpage ல் செய்த அனைத்து மாற்றங்களையும் நாம் காணலாம்.
06:41 webpage ஐ refresh செய்து பிறகு Multiple categories menu item ஐ click செய்யவும்.
06:48 உடனே, அதற்கு கீழ் sub-menu item Nutrient Articles ஐ நாம் காணலாம். அதை click செய்யவும்.
06:56 இந்த category ன் கீழ் உள்ள அனைத்து article களையும் இந்த page, tabular format ல் பட்டியலிடும்.
07:01 sub-categori கள்- Vitamins மற்றும் Minerals தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.
07:06 இப்போது, இந்த web-page க்கு கொடுக்கப்பட்டுள்ள தலைப்பை நாம் காணலாம்.
07:11 நீங்கள் இங்கு காண்பதுபோல் ,அது Nutrient Articles என உள்ளது.
07:15 இந்த தலைப்பை வேறுவிதமாக எப்படி மாற்றுவது.
07:18 இதை Menu settings ன் மூலம் செய்யலாம்.
07:21 Menu Manager webpageக்கு செல்லலாம்.
07:24 tab Page Display ஐ நாம் click செய்யலாம்.
07:27 இங்கு அனைத்து page setting களும் நமது விருப்பம் போல் என்பதை கவனிக்கவும்.
07:31 Browser Page Title ல் type செய்க Nutrient Category.
07:36 பிறகு Save and Close button ஐ click செய்க.
07:39 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
07:43 Browser title ஐ இப்போது கவனிக்கவும்.
07:46 அது Nutrient Category என கூறும்.
07:49 Homepage க்கு திரும்பிச்செல்ல Digital India இணைப்பை click செய்யவும்.
07:53 Menu Manager க்கு திரும்பலாம்.
07:56 மேலே toolbar ல் Home button ஐ கவனிக்கவும்.
07:59 இது தேர்வு செய்யப்பட்ட menu உடன் தொடர்புடைய page ஐ website Homepage ஆக்கும்.
08:04 முன்னிருப்பாக, menu item Home என்பது முன்னிருப்பு Homepage ஆக set செய்யப்பட்டிருக்கும்.
08:10 Cursor ஐ Home column button ன் மீது வைப்பதன் மூலம் நாம் இதை சரிபார்க்கலாம்.
08:15 Tool tip“Default” என கூறும்.
08:18 முன்னிருப்பான Homepage ஆக Nutrient Articles submenu ஐ நாம் வைக்கலாம்.
08:23 தலைப்பிற்கு இடதுபுறம் check-box ஐ click செய்க. பிறகு toolbar ல் Home button ஐ click செய்யவும்.
08:29 இந்த submenu க்கு அடுத்து மஞ்சள் நிற star தோன்றுவதை கவனிக்கவும்.
08:33 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
08:37 Homepage மாறியுள்ளதை கவனிக்கவும்.
08:41 Joomla ல் menu கள் முக்கியமானவை ஏனெனில் Content, menu களின் மூலம் மட்டுமே காட்டப்படும் மற்றும் ஒவ்வொரு website ம் குறைந்தது ஒரு published menu ஐ கொண்டிருத்தல் வேண்டும்.
08:51 Menu Manager webpage க்கு செல்லலாம்.
08:54 Nutrient Articles submenu ன் இடதுபுறம் உள்ள check-box ஐ தேர்வு செய்யவும்.
08:58 மேலே toolbar ல் Unpublish button ஐ click செய்யவும்.
09:02 கணினி Can't unpublish default home என்ற error ஐ காண்பிக்கும்.
09:07 இது Homepage உடன் தொடர்புடைய menu ஐ unpublish செய்ய முடியாது என்பதை குறிக்கிறது.
09:13 எனினும், parent menu ஐ நாம் unpublish செய்யலாம்.
09:17 Multiple Categories க்கு இடதுபுறம் உள்ள check-box ஐ click செய்யவும்.
09:21 Toolbar ல் Unpublish button ஐ click செய்யவும்.
09:25 menu ஐ Unpublish செய்வது, அதன் அனைத்து submenu களையும் un-publish செய்யும்.
09:30 Digital India webpage க்கு சென்று நாம் என்ன செய்துள்ளோம் என்பதை சரிபார்க்கவும். Homepage ஐ refresh செய்யவும்.
09:35 Homepage, The requested page cannot be found என்று பிழை காண்பிக்கும்.
09:42 இது ஏனெனில் முன்னிருப்பான Home menu - Nutrient Articles ம் unpublish செய்யப்பட்டிருக்கும்.
09:48 Menu Manager க்கு திரும்பிச்செல்லலாம்.
09:51 Status icon ஐ click செய்வதன் மூலம் Multiple Categories ஐ Publish செய்க.
09:56 Digital India webpage க்கு சென்று அதை refresh செய்யவும்.
10:00 Homepage உள்ள பிழை நீங்கியிருப்பதை கவனிக்கவும். Nutrient Articles காட்டப்படுவதை நீங்கள் காணலாம்.
10:07 நாம் கற்றதை நினைவுகூருவோம் இந்த tutorial ல் நாம் கற்றது : Joomla' ல் Menus மற்றும் அதன் முக்கியத்துவம், Menu Manager, மற்றும் menu item களை எப்படி உருவாக்குவது.
10:18 sub-menu களை எப்படி உருவாக்குவது. முன்னிருப்பான Homepage ஐ மாற்றுவது மற்றும் menu item களை Unpublish செய்வது.
10:26 இங்கே உங்களுக்கான 2 பயிற்சிகள் உள்ளன.

Main Menu ன் கீழ் புதிய menu item - Category Blogs and Lists ஐ உருவாக்குக. இந்த menu item ன் கீழ் 2 submenu களை உருவாக்குக.

10:37 குறிப்பு: இந்த டுடோரியலில்வழங்கப்பட்ட assignment-text file ல் கொடுக்கப்பட்டுள்ள guideline களை பயன்படுத்த வேண்டும்.
10:43 Homepage ஐ refresh செய்யவும்.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள menu item களை click செய்யவும். பிறகு 2 menu type களுக்கு இடையே உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளவும்.

10:51 Menu item Nutrient Articles ஐ நீக்கவும். அதை மீண்டும் restore செய்ய இயலுமா என்று பாருங்கள்.

குறிப்பு Search Tools filter ஐ பயன்படுத்தவும்.

11:00 கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும்.
11:07 ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது மற்றும் இணையத்தில் பிரிட்ச்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது.

மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

11:17 Spoken Tutorial Project க்கு NMEICT, MHRD, இந்திய அரசாங்கம் நிதிஉதவு அளிக்கிறது .இந்த mission பற்றிய மேலதிக தகவல்கள் காட்டப்பட்டுள்ள இணைப்பில் உள்ளன.
11:28 இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .

Contributors and Content Editors

Priyacst, Venuspriya