Difference between revisions of "PHP-and-MySQL/C2/XAMPP-in-Windows/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with ' {|Border=1 !Time !Narration |- |0:00 |PHP tutorial களுக்கு நல்வரவு! |- |0:03 | இந்த அடிப்படை டுடோரிய…') |
|||
Line 1: | Line 1: | ||
− | + | {|Border=1 | |
!Time | !Time | ||
!Narration | !Narration | ||
Line 6: | Line 6: | ||
|PHP tutorial களுக்கு நல்வரவு! | |PHP tutorial களுக்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | |0: | + | |0:04 |
| இந்த அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை கற்போம். | | இந்த அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை கற்போம். | ||
|- | |- | ||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|0:34 | |0:34 | ||
− | |PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, | + | |PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, செய்ய வேண்டியது இதுதான். |
|- | |- | ||
|0:46 | |0:46 | ||
|"apachefriends.org" இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும். | |"apachefriends.org" இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும். | ||
|- | |- | ||
− | |0: | + | |0:52 |
|X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும். | |X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும். | ||
|- | |- | ||
− | |0: | + | |0:58 |
|விண்டோஸில் இதை நிறுவுவது குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன். | |விண்டோஸில் இதை நிறுவுவது குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன். | ||
|- | |- | ||
Line 27: | Line 27: | ||
|லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம் | |லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம் | ||
|- | |- | ||
− | |1: | + | |1:15 |
|இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும். | |இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
Line 42: | Line 42: | ||
|இத்தகைய செய்தி ஒன்றை பெறலாம் - விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது. | |இத்தகைய செய்தி ஒன்றை பெறலாம் - விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது. | ||
|- | |- | ||
− | |1: | + | |1:46 |
| இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும் | | இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும் | ||
|- | |- | ||
Line 54: | Line 54: | ||
|இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை. | |இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை. | ||
|- | |- | ||
− | |2: | + | |2:16 |
| "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும். | | "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும். | ||
|- | |- | ||
− | |2: | + | |2:24 |
|இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும். | |இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும். | ||
|- | |- | ||
− | |2: | + | |2:31 |
|அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன். | |அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன். | ||
|- | |- | ||
− | |2: | + | |2:36 |
|இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம் | |இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம் | ||
|- | |- | ||
− | |2: | + | |2:47 |
|தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம் | |தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம் | ||
|- | |- | ||
Line 81: | Line 81: | ||
|"Failed to connect" என்ற error message ஐ காணலாம். | |"Failed to connect" என்ற error message ஐ காணலாம். | ||
|- | |- | ||
− | |3: | + | |3:17 |
|Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம். | |Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம். | ||
|- | |- | ||
− | |3: | + | |3:26 |
|http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது. | |http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது. | ||
|- | |- | ||
− | |3: | + | |3:40 |
|நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும். | |நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும். | ||
|- | |- | ||
Line 93: | Line 93: | ||
|localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம் | |localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம் | ||
|- | |- | ||
− | |3: | + | |3:52 |
|இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம். | |இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம். | ||
|- | |- | ||
− | |4: | + | |4:01 |
|பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம். | |பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம். | ||
|- | |- | ||
− | | | + | |4:06 |
|நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன. | |நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன. | ||
|- | |- | ||
Line 105: | Line 105: | ||
| "Finish" ஐ சொடுக்கவும். | | "Finish" ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |4: | + | |4:14 |
|தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம். | |தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம். | ||
|- | |- | ||
− | |4: | + | |4:23 |
|இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்.... | |இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்.... | ||
|- | |- | ||
− | |4: | + | |4:27 |
|பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே! | |பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே! | ||
|- | |- | ||
Line 123: | Line 123: | ||
|நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது. | |நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | |4: | + | |4:46 |
|இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம். | |இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம். | ||
|- | |- | ||
Line 141: | Line 141: | ||
| எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம். | | எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |5: | + | |5:30 |
|தற்போதைக்கு English ஐ சொடுக்கவும். | |தற்போதைக்கு English ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
Line 150: | Line 150: | ||
|இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன். அதை இதற்குள் காணலாம். | |இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன். அதை இதற்குள் காணலாம். | ||
|- | |- | ||
− | |5: | + | |5:42 |
|நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன், | |நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன், | ||
|- | |- | ||
Line 156: | Line 156: | ||
|இங்கே பல fileகள் இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள். | |இங்கே பல fileகள் இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள். | ||
|- | |- | ||
− | |6: | + | |6:02 |
|ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது, பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை காணலாம். | |ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது, பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை காணலாம். | ||
|- | |- | ||
− | |6: | + | |6:07 |
| "index.html" file தான் இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது. | | "index.html" file தான் இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது. | ||
|- | |- | ||
Line 174: | Line 174: | ||
|ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன். | |ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன். | ||
|- | |- | ||
− | |6: | + | |6:38 |
|சரி இதை நகர்த்துவோம். புதிய file ஐ உருவாக்குவோம் | |சரி இதை நகர்த்துவோம். புதிய file ஐ உருவாக்குவோம் | ||
| | | | ||
|- | |- | ||
− | |6: | + | |6:44 |
|அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன் | |அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன் | ||
|- | |- | ||
Line 187: | Line 187: | ||
|"php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின் line terminator உம் வேண்டும். | |"php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின் line terminator உம் வேண்டும். | ||
|- | |- | ||
− | |7: | + | |7:06 |
|இதன் அர்த்தம் புரியவில்லையென்றால் இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல இது. | |இதன் அர்த்தம் புரியவில்லையென்றால் இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல இது. | ||
|- | |- | ||
Line 202: | Line 202: | ||
| தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான். | | தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான். | ||
|- | |- | ||
− | |7: | + | |7:42 |
| கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும். | | கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும். | ||
|- | |- | ||
Line 218: | Line 218: | ||
|- | |- | ||
|8:18 | |8:18 | ||
− | |இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp | + | |இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp மற்றும் htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும் process ஆகும்.. |
|- | |- | ||
|8:34 | |8:34 |
Revision as of 11:56, 14 October 2013
Time | Narration | |
---|---|---|
0:00 | PHP tutorial களுக்கு நல்வரவு! | |
0:04 | இந்த அடிப்படை டுடோரியலில், நாம் பயன்படுத்தப்போகும் பேக்கேஜ் மூலம், Webserver, PHP, MySQl முதலியவற்றை நிறுவும் வழிமுறைகளை கற்போம். | |
0:22 | XAMPP என்றழைக்கப்படுவதை பயன்படுத்துவோம். "ZAMP" என்றும் அழைக்கலாம். அப்படித்தான் உச்சரிக்க வேண்டும் – நான் அதை XAMPP என்றே குறிப்பிடுவேன். | |
0:34 | PHP நிறுவப்பெற்று, MYSQL டேடாபேஸுடன் உங்களுடைய சர்வர் பணிபுரியத் தொடங்க, செய்ய வேண்டியது இதுதான். | |
0:46 | "apachefriends.org" இணையதளத்தை அணுகவும் அல்லது "XAMPP" என்று கூகிளில் தேடவும். | |
0:52 | X-A-M, double P என்று இதனை எழுத வேண்டும். | |
0:58 | விண்டோஸில் இதை நிறுவுவது குறித்தும், அனைத்தையும் இயங்கச் செய்வது குறித்தும் செய்து காட்டுகிறேன். | |
1:06 | லினக்ஸ் உள்ளிட்ட இயக்குதளங்களில் வேறு வகையான உதவிகள் தேவைப்பட்டால், தெரியப்படுத்துங்கள். அதற்கென டுடோரியல் செய்யவும் ஆர்வமாய் உள்ளோம் | |
1:15 | இணையதளத்தில் Installer ஐ இப்போது தேர்வு செய்ய வேண்டும். | |
1:19 | அது இப்பக்கத்தை திறக்கும். முடிவாக வெர்ஷன் நம்பரோடு கூடிய இது போன்ற ஒரு file ஐ இறக்கிக் கொள்வீர்கள். | |
1:29 | முதலில் அதற்குரிய Installer ஐ தேர்வு செய்யவும் | |
1:32 | நிறுவ டபுள் கிளிக் செய்து மொழியைத் தேர்வு செய்க. | |
1:37 | இத்தகைய செய்தி ஒன்றை பெறலாம் - விண்டோஸ் விஸ்டா பயன்படுத்துவதால் "Windows Vista Account is deactivated on your system" என்று சொல்லியது. | |
1:46 | இது நமக்கு தேவையில்லை. எனவே புறக்கணிக்கவும் | |
1:52 | நிறுவலைத் தொடந்து மேற்கொள்ளலாம். . | |
1:56 | எளிமையாக லோகல் டிரைவிலேயே ஒரு போல்டரை தேர்வு செய்க. Program Files இல் அதை போடவும் தேவையில்லை. | |
2:04 | இவை உங்களுடைய விருப்பம் சார்ந்தவை. "Create a XAMPP desktop option" என்பதை குறி இடுகிறேன். ஆயினும் இதனை தேர்வு செய்யவில்லை. | |
2:16 | "Install Apache as a service" மற்றும் "Install MySQL as a service" ஐ தேர்வு செய்ய வேண்டும். | |
2:24 | இதன் மூலம் அவை சிஸ்டம் சர்வீசாக சேர்க்கப்பட்டு ஒவ்வொரு முறை கணினியை இயக்கும் போதும் அவை தொடங்கப்பெறும். | |
2:31 | அவற்றை தேர்வு செய்யாமல் விட்டுவிடலாம். எளிமைக் கருதி தேர்வு செய்கிறேன். | |
2:36 | இப்போது இது நிறுவப்படப் போகிறது. இந்நிலையிலயே வீடியோவை இடைநிறுத்தி, நிறுவிய பின் தொடர்வோம் | |
2:47 | தொடர்ந்து PHP installation ன் மீதி set up ஐ பார்க்கலாம் | |
2:53 | அதனைச் செய்வதற்கு முன், வெறும் பிரவுசரில் localhost ஐ அணுக முயற்சி செய்வோம் | |
3:00 | இது லோக்கல் வெப்சர்வரின் ஹோஸ்ட் எனப்படும். | |
3:05 | பொதுவாக "google dot com" போன்ற web address ஐ பார்த்திருப்பீர்கள். ஆனால் இதை "localhost" என்கிறோம் | |
3:12 | "Failed to connect" என்ற error message ஐ காணலாம். | |
3:17 | Xampp நிறுவப்பட்ட பின்னர் இதே localhost ஐ மீண்டும் தேர்வு செய்தால், நம் சர்வரோடு நேரடியாக இணையப்பெறுவோம். | |
3:26 | http webserver ஆன அபாச்சி நிறுவப்படுவதை எளிமைப்படுத்தி அதன் மீது PHP யையும் நிறுவி, கூடவே mysql database ஐயும் சர்வரில் நிறுவுவதை Xampp சுலபப்படுத்துகிறது. | |
3:40 | நிறுவி முடித்த பின் திரும்பி வந்து பார்த்தால், localhost வேலை செய்யும். | |
3:46 | localhost folderக்குள் fileகளை எப்படி போடுவது என பார்க்கலாம் | |
3:52 | இது localhost என அழைக்கப்படவில்லை. மாறாக நம் வெப் சர்வரில் இருக்கக்கூடிய ரூட் போல்டரையே இவ்வாறு அழைக்கிறோம். | |
4:01 | பின் மீண்டும் வீடியோவிற்கு வருவோம். மற்றவற்றை தொடரலாம். | |
4:06 | நல்லது, நிறுவி முடித்து விட்டோம். சில செய்திகள் வந்துள்ளன. | |
4:11 | "Finish" ஐ சொடுக்கவும். | |
4:14 | தேவைப்படும் ports இப்போது சரிபார்க்கப்படுவதை காணலாம். | |
4:23 | இதன் பொருள் port 80 சரிபார்க்கப்படுவதாகும். mysql என்று நினைக்கிறேன்.... | |
4:27 | பிழை எதுவும் ஏற்படாத வரை, எல்லாம் நல்லதே! | |
4:32 | Apache 2.2 இங்கே அமைக்கப்படுவதை காணலாம். | |
4:36 | சர்வீஸ் தொடங்கப்படுகிறதென்று தெரிகிறது. mysql சர்வீஸ் கூட தொடங்குகிறது. | |
4:42 | நம் நிறுவல் முடிந்து விட்டதாக தெரிவிக்கும் செய்தி கிடைக்கிறது. | |
4:46 | இப்போது XAMP கன்ட்ரோல் பேனலைத் தொடங்கலாம். "Yes" ஐ சொடுக்கி அதை இங்கே கொண்டு வரலாம். | |
4:52 | நம் Apache சர்வரும் MySQl சர்வரும் இயங்குவதை நீங்கள் பார்க்கலாம். | |
4:58 | இங்கே PHP நம்முடைய Webserver இன் பாகமாக இருப்பதால் அபாச்சியின் பாகமாக உள்ளது. எனவேதான் இங்கே அதனைப் பார்க்க முடியவில்லை. அது நம் வெப் சர்வருக்கான புதிய பாகம் போன்றது. | |
5:14 | ஆக, திரும்பப் போய் நம் பக்கத்தை மறுபடியும் தொடங்கலாம். | |
5:17 | எதிர்பார்ப்பதவாறே "localhost" இல் Enter மூலம், "XAMPP" உடன் இணைக்கப்பெற்றதைக் காணலாம். | |
5:25 | எப்போதும் போல், webserver ன் குறிப்பிட்ட ஒரு folder ஐ ஆழமாகப் பார்க்கலாம். | |
5:30 | தற்போதைக்கு English ஐ சொடுக்கவும். | |
5:33 | "XAMPP" அங்கே அமைக்கப்பட்டிருப்பதைக் நீங்கள் காணலாம். | |
5:37 | இப்போது என் 'C' டிரைவை திறக்கப் போகிறேன். அதை இதற்குள் காணலாம். | |
5:42 | நிறுவப்பட்ட folderஆன "XAMPP" மீது இப்போது டபுள் கிளிக் செய்கிறேன், | |
5:49 | இங்கே பல fileகள் இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியது "htdocs". இங்குதான் , வெப்சர்வரால் இயக்கப்பட்டு PHP யால் ஆக்கப்பெறும் உங்களது fileகளை இடுவீர்கள். | |
6:02 | ஆக, இதை டபுள் கிளிக் செய்யும் போது, பலவகையான fileகளைப் பெற்றிருப்பதை காணலாம். | |
6:07 | "index.html" file தான் இங்கே பார்ப்பது. இப்போதைக்கு இது "index.php". அதுவும் இங்கிருக்கிறது. | |
6:15 | index புள்ளி எதுவும், என்றிருக்கும் எந்த file உம் தானாகவே தொடங்கப் பெறும். | |
6:20 | இதை மாற்றலாம் ஆனாலும் இப்போதைக்கு அப்படியே விடவும். | |
6:25 | கூடவே "phpacademy" என்று ஒரு folderஐயும் நான் பெற்றிருக்கிறேன். | |
6:29 | ஒரு புது text document ஐ உருவாக்குவோம். எளிமைக்காக இதை என் கன்டெக்ஸ்ட் எடிட்டரில் செய்கிறேன். | |
6:38 | சரி இதை நகர்த்துவோம். புதிய file ஐ உருவாக்குவோம் | |
6:44 | அதை நான் "htdocs" folderக்குள் சேமிக்கப் போகிறேன். "phpinfo" dot php என அதை சேமிக்கிறேன் | |
6:53 | இதனுள் சில PHP code களை எழுதுகிறேன் | |
6:59 | "php underscore info" என்பதே அது. இறுதியில் 2 brackets பின் line terminator உம் வேண்டும். | |
7:06 | இதன் அர்த்தம் புரியவில்லையென்றால் இதை கற்க வேண்டாம். அன்றாட பணிகளுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல இது. | |
7:14 | இது PHP Server பற்றிய அதாவது வெப் சர்வரின் PHP நிறுவல் பற்றிய தகவல்களை நமக்குத் தரும். | |
7:20 | இதற்கு திரும்பிவருவதற்கு முன் இதை அழைக்க நமக்கு "localhost" தேவை. | |
7:26 | "htdocs" என்றோ அதைப்போல வேறெதுவுமோ, கொடுக்க வேண்டாம். | |
7:29 | தேவையெல்லாம் "localhost" உடன் நம் fileன் பெயரான phpinfo.php சேர்த்து Enter தட்ட வேண்டியதுதான். | |
7:42 | கீழ்கோடு தேவையில்லை. எனவே அதை நீக்கி ரெப்ரஷ் செய்யவும். | |
7:50 | பல data களுடன் இங்கே PHP information file கிடைக்கப்பெறுவதை காணலாம். | |
7:55 | இங்கு என்ன நடக்கிறது என்றால் நம் htdocs fileனுள் php code ஐ இயக்குகிறோம். | |
8:01 | முகவரியோடு "favicon dot ico" என்று கொடுத்தால் என்ன கிடைக்கிறது என்பதை காண்கிறீர்கள். | |
8:10 | "htdocs" க்குள் நீங்கள் போடும் எதுவும் Webserver ஆல் PHP மூலம் ஆக்கம்பெறப்படும். | |
8:18 | இங்கே இந்த டுடோரியல் படி நீங்கள் எழுதும் எந்த file ஐயும் "c : \ xampp மற்றும் htdocs" இல் உள்ள "htdocs" folderல் போடவும். அங்கிருக்கும் எதுவும் process ஆகும்.. | |
8:34 | அதை localhost அல்லது 127.0.0.1 மூலம் அழைக்கலாம். என்டர் தட்டுவதால் எந்த மாற்றத்தையும் காணவில்லை. இதுவும் ஒன்றுதான். இதுவே உங்களது லோக்கல் வெப் சர்வர். | |
8:50 | நாம் "XAMPP" ஐ நிறுவினோம். "Apache" சர்வீஸ் ஐ நிறுவி, பின்னர் பயன்படுத்தப் போகும் டேடாபேஸ் சர்வீஸான "MySQL" சர்வீஸ் ஐ நிறுவி, php fileகளை ஆக்கப்பயன்படும் "Apache" க்கான "php module" உம் நிறுவிட பயன்படும் எளிமையான வழி இது. | |
9:10 | நாம் "XAMPP" ஐ தரவிறக்கி நிறுவியுள்ளோம். ஒரு file ஐ உருவாக்கி வெப் சர்வர் மூலம் இயக்குவதை செய்து காட்டினேன். | |
9:16 | டுடோரியல்களைத் தொடங்க இது பயன்படும். சிக்கல்கள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும். | |
9:23 | இத்துடன் இந்த tutorial முடிகிறது | |
9:26 | தமிழாக்கம் ம. ஸ்ரீ ராமதாஸ். நன்றி |