Difference between revisions of "Gedit-Text-Editor/C3/Default-plugins-in-gedit/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) |
Venuspriya (Talk | contribs) |
||
Line 12: | Line 12: | ||
|- | |- | ||
|00:23 | |00:23 | ||
− | |இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய | + | |இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது |
− | + | ''' Ubuntu Linux ''' 14.04 operating system , ''' gedit Text editor''' | |
3.10 | 3.10 | ||
|- | |- |
Latest revision as of 16:31, 10 November 2017
Time | Narration |
00:01 | gedit Text editor ல் Default Plugins குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:07 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, gedit Text editor'ன் சில pluginகளான
Sort, Change Case, Spell checker மற்றும் Insert Date and Time. |
00:23 | இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
Ubuntu Linux 14.04 operating system , gedit Text editor 3.10 |
00:34 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு, ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:40 | Plugin என்பது குறிப்பிட்ட அம்சங்களை application னோடு சேர்க்கும் ஒரு software component ஆகும். |
00:49 | gedit Text editor ஐ திறக்கலாம். |
00:53 | சில plugin கள் default ஆக gedit Text editor ல் install செய்யப்பட்டிருக்கும். |
00:59 | Default ஆன plugin களை காண, Main menu வில் 'Edit மற்றும் Preferences ஐ click செய்யவேண்டும். |
01:06 | தோன்றும் Preferences dialog-box ல் , Plugins tab ஐ click செய்யவேண்டும். |
01:12 | Install செய்யப்பட்ட default plugins இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. |
01:18 | சில plugin கள் default ஆக check செய்ய பட்டிருப்பதை கவனிக்கவும். |
01:23 | இது செயல்படுத்தப்பட்டிருப்பதை குறிக்கும் பிறகு நாம் அதை பயன்படுத்தலாம். |
01:28 | இங்கே காட்டப்பட்டுள்ளது போல் பல plugin கள் உங்கள் editor ல் காணவில்லை எனில், நீங்கள் சுலபமாக அவற்றை install செய்யலாம். |
01:36 | Ubuntu Software Center ஐ பயன்படுத்தி நீங்கள் இதை செய்யலாம். |
01:40 | gedit Preferences box ன் Close button ஐ click செய்யவேண்டும். |
01:45 | இப்போது, computer desktop ன் மேல் இடது மூலையில் Dash Home icon ஐ click செய்யவேண்டும். |
01:52 | Search box ல் type செய்க Ubuntu Software Center. |
01:57 | Ubuntu Software Center icon தோன்றும். அதை click செய்க. |
02:03 | Search box ல் type செய்க gedit. |
02:07 | Text Editor icon ஐ click செய்க. பிறகு More Info ஐ click செய்க. |
02:14 | gedit Text editor க்காக கிடைக்கும் Add-ons ஐ பார்க்க Scroll down செய்ய வேண்டும். |
02:20 | நாம் கூடுதலான plugins option களை பார்க்கலாம். |
02:24 | நமது தேவைக்கேற்ப அவற்றை பயன்படுத்தலாம். |
02:28 | A set of gedit plugins for developers மற்றும் Set of plugins for gedit க்கான check box முன்பே தேர்வு செய்யப்படவில்லை எனில் அவற்றை தேர்வு செய்க. |
02:40 | 'Apply Changes button ஐ click செய்க. |
02:43 | Prompt செய்யப்படும் போது Admin password ஐ enter செய்க. Authenticate ஐ click செய்க. |
02:51 | இப்போது. பெரும்பாலும் பயன்படுத்தப்படும் plugin கள் நமது பட்டியலில் சேர்க்கப்படும். |
02:57 | 'Ubuntu Software Center ஐ மூடவும். |
03:00 | அடுத்து, சில plugin களை செயல்படுத்துவோம். |
03:04 | 'Main menu வில் Edit ஐ click செய்தபின் Preferences ஐ click செய்க. |
03:09 | Plugins tab ல் Change Case, Sort மற்றும் Spell checker check-box களை செயல்படுத்த அவற்றில் குறியிடுவோம். |
03:21 | Close ஐ click செய்க. |
03:24 | மீண்டும், Menu bar ல் Edit ஐ click செய்க. |
03:28 | நமது menu list ல் Pluginகள் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம். |
03:33 | நான் முன்பே உருவாக்கிய Fruits.txt என்ற document ஐ திறக்கிறேன். |
03:40 | 'Fruits.txt என்ற file, இந்த டுடோரியலின் Codefile இணைப்பில் இருக்கும். |
03:48 | அந்த text document ஐ தரவிறக்கி பயன்படுத்தவும். |
03:51 | இப்போது font ன் அளவை எப்படி அதிகரிப்பது அல்லது குறைப்பது என்பதையும்
document ன் பின்புற நிறத்தை மாற்றுவது பற்றியும் பார்க்கலாம். |
03:59 | bar ல், 'Edit ஐ click செய்தபின் Preferences ஐ click செய்க. |
04:03 | பிறகு Font & Colors எனும் tab ஐ click செய்க. |
04:08 | “Use the system fixed width font” என்ற box ஏற்கனவே check செய்யப்பட்டிருந்தால், அதை uncheck செய்ய வேண்டும். |
04:14 | இறுதியாக,Editor font button ஐ click செய்க. |
04:18 | இங்கு , பல font பெயர்களை நாம் காணலாம். |
04:22 | நீங்கள் பயன்படுத்த விரும்பும் font ன் பெயரை தேர்வு செய்ய வேண்டும். |
04:26 | கீழே வலது பக்கம், minus அல்லது plus குறியீடு கொண்ட button இருக்கும். |
04:31 | இது font ன் அளவை அதிகரிக்க அல்லது குறைக்க பயன்படும். |
04:36 | நான் font ன் அளவை 20 க்கு அதிகரிக்கிறேன் |
04:39 | Font ன் அளவை நிர்ணயிக்க Select button ஐ click செய்க. |
04:43 | பின்புற நிறத்தை மாற்ற, Color Scheme option ல் Cobalt ஐ click செய்க. |
04:49 | உடனே, பின்புற நிறம் நீல நிறத்திற்கு மாறியிருப்பதைக் காணலாம். |
04:54 | Normal setting களுக்கு செல்ல 'Classic ஐ click செய்க. |
04:58 | பிறகு Close ஐ click செய்க. |
05:01 | அடுத்து, option வேலைகளை எப்படி sort செய்வது என்பதை பற்றி காண்போம். |
05:05 | 'Main menu வில், Edit ஐ click செய்து Sort ஐ click செய்க. |
05:09 | Sort dialog-box தோன்றும். |
05:12 | நமது document ல், 'Oranges'ஐ இருமுறை type செய்துள்ளோம். |
05:17 | Remove duplicates box ல் குறியிடவும். |
05:20 | அது சொற்களின் நகல்கள் இருந்தால் அவற்றை document ல் இருந்து நீக்கும். |
05:25 | Ignore case check-box லும் குறியிடவும். |
05:29 | இப்போது Sort ஐ click செய்க. |
05:32 | List ல் உள்ள சொற்கள் alphabetical order ல் அடுக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
05:38 | "Oranges" என்ற சொல்லின் நகல்கள் நீக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கவும். |
05:44 | அடுத்து, Change Case option ஐ எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம். |
05:49 | முதலில் case ஐ மாற்ற விரும்பும் text ன் line ஐ தேர்வு செய்ய வேண்டும். |
05:55 | இங்கு, நான் மொத்த document ஐயும் தேர்வு செய்கிறேன். |
05:59 | Main menu வில்,Edit மற்றும் Change Case ஐ click செய்க. |
06:03 | நாம் சில option களைக் காண்போம்.
அனைத்தையும் Upper case களுக்கும், அனைத்தையும் Lower caseகளுக்கும் மாற்றுவது. Invert case - இது அனைத்து lowercase களையும், uppercase க்கு மாற்றும். மற்றும் அனைத்து Uppercase களையும், lowercase க்கு மாற்றும். Title case - இது அனைத்து சொற்களின் முதல் எழுத்தை uppercase க்கு மாற்றும். |
06:25 | இப்போது நான் Title Case ஐ தேர்வு செய்கிறேன். |
06:29 | Document ல் ஏற்பட்ட மாற்றங்களையும் காண்போம் |
06:32 | மற்ற option களை சுயமாக முயற்சித்து அவற்றின் output ஐ ஆராயவும். |
06:38 | அடுத்து நாம் spell check option ஐ பற்றி காண்போம். |
06:42 | இந்த document ல், Oranges என்ற சொல்லை இங்கு காட்டப்பட்டது போல் பிழையோடு எழுதலாம். |
06:48 | Main menu வில் Tools மற்றும் Highlight Misspelled Words ஐ தேர்வு செய்யவும். |
06:54 | இப்போது, பிழையோடு எழுதப்பட்ட சொல் சிவப்பு நிறத்தில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும். |
07:00 | Cursor ஐ சொல்லின் மீது வைத்து right-click செய்க. |
07:05 | Spelling Suggestions ஐ click செய்க. |
07:08 | பட்டியலில் சரியான சொல்லை தேர்வு செய்யவும். இப்போது எழுத்துப்பிழை திருத்தப்பட்டிருக்கும். |
07:14 | மொத்த document க்கும் நம்மால் பிழை திருத்தம் செய்ய முடியும். |
07:18 | நான் இங்கு காட்டப்பட்டது போல் grapes மற்றும் apples என்ற சொற்களை பிழையோடு எழுதுகிறேன். |
07:24 | Main menu வில் Tools மற்றும் Check Spelling ஐ தேர்வு செய்ய வேண்டும். |
07:29 | Document ல் பிழையோடு உள்ள சொற்களை முன்னிலைப்படுத்தியபடி Check Spelling dialog-box தோன்றும். |
07:36 | அது சரியான வார்த்தையையும் காட்டும். |
07:39 | Suggestions list ல் சரியான சொல்லை தேர்வு செய்து Change ஐ click செய்யவேண்டும். |
07:45 | இங்கே நமக்கு இரண்டு பிழையான சொற்கள் உள்ளன. சரியான சொல்லை தேர்வு செய்து changeஐ click செய்க. |
07:51 | வெளியேற Close ஐ click செய்யவேண்டும். |
07:54 | சிலசமயம், நாம் ஒரு குறிப்பிட்ட file உருவாக்கப்பட்ட அல்லது திருத்தப்பட்ட தேதி மற்றும் நேரத்தை பதிவு செய்ய விரும்புவோம். |
08:03 | இதற்கு நாம் Insert Date and Time என்ற plugin ஐ செயல்படுத்தலாம். |
08:09 | Main menu வில் Edit மற்றும் Preferences ஐ click செய்யவேண்டும். |
08:14 | தோன்றுகிற Preferences dialog-box ல், Plugins tab ஐ click செய்க. |
08:20 | Insert Date and Time Check-boxல் குறியிட்டு Close ஐ click செய்க. |
08:26 | இப்போது, நான் தேதி மற்றும் நேரத்தை document ன் முதல் வரிசையில் நுழைக்க விரும்புகிறேன். |
08:32 | Cursor ஐ முதல் வரிசையின்மீது வைக்கவும். |
08:35 | Main menu வில், Edit ஐ click செய்து Insert Date and Time ஐ தேர்வு செய்ய வேண்டும். |
08:41 | தேதி மற்றும் நேர format களுடன் ஒரு dialog-box தோன்றும். |
08:46 | நான் இரண்டாவது format ஐ தேர்வு செய்கிறேன். |
08:48 | பிறகு Insert ஐ click செய்க. |
08:51 | நாம் cursor வைத்த இடத்தில் தேதி மற்றும் நேரம், நுழைக்கப்பட்டிருப்பதை காணலாம். |
08:59 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். நாம் கற்றதை நினைவுகூருவோம். |
09:04 | இந்த டுட்டோரியலில் நாம் கற்றது, gedit Text editor ன் default pluginகளான
Sort , Change Case, Spell checker, Insert Date and Time |
09:16 | இங்கே உங்களுக்கான வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. Fruits.txt என்ற document ஐ
திறந்து font ஐ Italic க்கு மாற்றி font ன் அளவை 24 க்கு அதிகரிக்கவும்.Text file ன் content ஐ Upper case க்கு மாற்றவும். |
09:34 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்கசொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
09:42 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு: செய்முறை வகுப்புகள் நடத்தி சான்றிதழ்கள் தருகிறது |
09:48 | விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
09:51 | கேள்விகள் எழும் நிமிடம் மற்றும் நொடியை இந்த forum ல் post செய்யுங்கள். |
09:56 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD, இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும் |
10:09 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி . |