Difference between revisions of "LaTeX/C2/LaTeX-on-Windows-using-TeXworks/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border = 1 |'''Time''' |'''Narration''' |- |00:01 |'''Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX''' குறித்த ஸ்ப...") |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
|00:01 | |00:01 | ||
− | |''' | + | |'''“Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX”''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு . |
|- | |- | ||
− | |00: | + | |00:06 |
− | |இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, | + | |இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, '''MikTeX'''ஐ நிறுவி, தரவிறக்குவது |
|- | |- | ||
− | |00: | + | |00:12 |
− | | | + | |'''TeXworks'''ஐ பயன்படுத்தி, அடிப்படை'''LaTeX''' documentகளை எழுதுவது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:15 | |00:15 | ||
− | |விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ configure செய்வது. | + | | விடுபட்டpacakageகளை download செய்ய, '''MikTeX '''ஐ configure செய்வது. |
|- | |- | ||
|00:19 | |00:19 | ||
− | |இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் Windows7 இயங்குதளம், மற்றும் | + | |இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் '''Windows7''' இயங்குதளம், மற்றும் MikTeX2.9 |
+ | ஐ பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
|00:27 | |00:27 | ||
− | |இப்போது, TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம். | + | |இப்போது, '''TeXworks''' ன் முக்கிய அம்சங்களை காண்போம். |
|- | |- | ||
Line 36: | Line 33: | ||
|- | |- | ||
− | |00: | + | |00:34 |
|அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது. | |அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது. | ||
Line 44: | Line 41: | ||
|- | |- | ||
− | |00: | + | |00:40 |
− | | | + | |'''TeXworks'''ஐ தொடங்கும் முன், '''MikTeX'''ஐ நாம் நிறுவ வேண்டும். |
|- | |- | ||
− | |00: | + | |00:45 |
− | | | + | |'''Mik TeX''', '''Windows'''க்கான தொடர்புடைய programகள், மற்றும், '''TeX/LaTeX'''ன், ஒரு up-to-date செயலாக்கம் ஆகும். |
|- | |- | ||
|00:52 | |00:52 | ||
− | |Windows மீது, LaTeX ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. | + | |'''Windows''' மீது, '''LaTeX''' ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. மேலும், '''TeXworks''', '''MikTeX''' நிறுவுதலுடன் வரும், ஒரு முன்னிருப்பான editor ஆகும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|01:04 | |01:04 | ||
− | |www.miktex.org இணையதளத்திற்கு செல்லவும். | + | |[http://www.miktex.org/ www.]'''miktex'''[http://www.miktex.org/ .org] இணையதளத்திற்கு செல்லவும். |
|- | |- | ||
|01:10 | |01:10 | ||
− | |பரிந்துரைக்கப்பட்ட MikTeX installerக்கு ''' | + | |பரிந்துரைக்கப்பட்ட'''MikTeX''' installerக்கு, download linkக்கை க்ளிக் செய்யவும். இது '''MikTeX''' installer ஐ download செய்யும். |
|- | |- | ||
− | |01: | + | |01:19 |
− | + | |அதை download செய்து '''Desktop'''ல் சேமிக்கவும். | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |அதை download செய்து | + | |
|- | |- | ||
|01:22 | |01:22 | ||
− | |அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும். | + | |அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும். அதனால், download செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |01: | + | |01:28 |
− | |நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன். | + | |நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன். இங்கிருக்கிறது. |
|- | |- | ||
Line 93: | Line 78: | ||
|- | |- | ||
|01:36 | |01:36 | ||
− | |Check boxஐ | + | |Check boxஐ check செய்து, '''Next'''ஐ க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
Line 100: | Line 85: | ||
|- | |- | ||
− | |01: | + | |01:44 |
|நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும். | |நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும். | ||
|- | |- | ||
|01:47 | |01:47 | ||
− | |எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். | + | |எனது கணினியில், நான் '''MikTeX''' ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை. |
|- | |- | ||
− | |01: | + | |01:55 |
− | + | |உங்கள் கணினியில், '''MikTeX''' ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன், | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |உங்கள் கணினியில், MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன், | + | |
|- | |- | ||
|01:58 | |01:58 | ||
− | | | + | | '''MikTeX'''உடன் வரும், '''TeXworks editor'''ஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். |
|- | |- | ||
− | |02: | + | |02:04 |
− | | | + | |'''Windows start''' பட்டனை க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
Line 128: | Line 109: | ||
|- | |- | ||
− | |02: | + | |02:10 |
|'''MikTeX2.9'''ஐ க்ளிக் செய்யவும். | |'''MikTeX2.9'''ஐ க்ளிக் செய்யவும். | ||
Line 137: | Line 118: | ||
|- | |- | ||
|02:15 | |02:15 | ||
− | |'''TeXworks | + | |'''TeXworks''' editor திறக்கும். |
|- | |- | ||
|02:18 | |02:18 | ||
− | |ஏற்கனவே உள்ள ஒரு '''LaTeX | + | |ஏற்கனவே உள்ள ஒரு '''LaTeX ''' documentஐ நான் திறக்கிறேன். |
|- | |- | ||
− | |02: | + | |02:22 |
− | |'''File'''ஐ க்ளிக் செய்து, பின், '''Open'''ஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன். | + | |'''File'''ஐ க்ளிக் செய்து, பின், '''Open'''ஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன். பின், "hello.tex" fileஐ திறக்கிறேன். |
|- | |- | ||
− | |02: | + | |02:33 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம். | |இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம். | ||
|- | |- | ||
− | |02: | + | |02:38 |
− | |இது syntax highlighting எனப்படுகிறது. | + | |இது '''syntax''' highlighting எனப்படுகிறது. இது, user content மற்றும் '''LaTeX''' syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|02:47 | |02:47 | ||
− | | LaTeX syntax, highlight | + | | '''LaTeX''' syntax, highlight செய்யப்படவில்லைஎனில், பின்வருவதை செய்யவும். |
|- | |- | ||
|02:52 | |02:52 | ||
− | |TeXworks windowவில், Menu | + | |'''TeXworks''' windowவில், '''Menu bar'''ல் இருக்கும், '''Format''' பட்டனை க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
− | |02: | + | |02:59 |
|'''Syntax Colouring'''ஐ தேர்வு செய்து, பின், '''LaTeX'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Syntax Colouring'''ஐ தேர்வு செய்து, பின், '''LaTeX'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
|03:03 | |03:03 | ||
− | |ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும், syntax highlighting ஐ '''TeXworks''', பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும். | + | |ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு '''LaTeX''' document ஐ உருவாக்கும் போதும், '''syntax highlighting''' ஐ '''TeXworks''', பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும். |
|- | |- | ||
− | |03: | + | |03:11 |
− | |Menu barல், '''Edit'''ஐ க்ளிக் செய்து, பின், '''Preferences'''ஐ க்ளிக் செய்யவும். | + | |'''Menu''' barல், '''Edit'''ஐ க்ளிக் செய்து, பின், '''Preferences'''ஐ க்ளிக் செய்யவும். |
|- | |- | ||
Line 192: | Line 165: | ||
|- | |- | ||
− | |03: | + | |03:27 |
− | |இவ்வழியில், syntax highlighting, பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் | + | |இவ்வழியில், '''syntax''' '''highlighting''', பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரோயகப்படுத்தப்படும். |
|- | |- | ||
− | |03: | + | |03:33 |
− | |இப்போது நமது LaTeX document ஐ, compile செய்ய நாம் தயாராக உள்ளோம். | + | |இப்போது நமது '''LaTeX''' document ஐ , compile செய்ய நாம் தயாராக உள்ளோம். |
|- | |- | ||
− | |03: | + | |03:37 |
|Compilationஐ தொடங்க, '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை, ஒன்றாக அழுத்தவும். | |Compilationஐ தொடங்க, '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை, ஒன்றாக அழுத்தவும். | ||
|- | |- | ||
− | |03: | + | |03:43 |
− | | | + | |Errorகல் இல்லாமல், document compile செய்யப்பட்டவுடன், அதன் விளைவாக வருகின்ற, '''pdf''' திறக்கப்படும். |
|- | |- | ||
|03:49 | |03:49 | ||
− | |இந்த pdf reader, | + | |இந்த '''pdf''' reader, '''TeXworks'''உடன் வருவதை கவனிக்கவும். |
|- | |- | ||
|03:53 | |03:53 | ||
− | |இது, compile செய்யப்பட்ட pdf | + | |இது, compile செய்யப்பட்ட '''pdf''' documentகளை காட்ட, '''TeXworks'''ஆல் பயன்படுத்தப்படுகின்ற , முன்னிருப்பான '''pdf ''' reader ஆகும். |
|- | |- | ||
− | | | + | |04:00 |
− | | | + | | LATEXன் அடிப்படை நிறுவுதலை நாம் முடித்துவிட்டோம். |
|- | |- | ||
− | |04: | + | |04:04 |
− | | | + | | பல formatting தேவைகளுக்கு, இது போதுமானதாகும். |
|- | |- | ||
− | |04: | + | |04:07 |
− | | | + | | இந்த டுட்டோரியலில் இருந்து, நீங்கள் இப்போது வெளியேறலாம். Playlistல் மீதமுள்ள LATEX டுடோரியல்களை பயிற்சி செய்யவும். |
|- | |- | ||
− | |04: | + | |04:14 |
− | | | + | | மற்ற டுடோரியல்களை பயிற்சி செய்யும் போது, பின்வருகின்ற error messageஐ நீங்கள் பெறலாம்: '''“The required file ABC is missing. It is a part of the following package: XYZ”''' |
|- | |- | ||
− | |04: | + | |04:25 |
− | | | + | | இங்கு, ABC என்பது, package XYZயினுள் இருக்கின்ற ஒரு file ஆகும். |
|- | |- | ||
− | |04: | + | |04:29 |
− | | | + | | ABC மற்றும் XYZ, உங்கள் caseற்கு குறிப்பிட்டதாக இருக்கும். |
|- | |- | ||
− | |04: | + | | 04:33 |
− | | | + | | இதைப் போன்ற ஒரு error messageஐ பெரும் போது, மீதமுள்ள டுடோரியலை கவனிக்கவும். |
|- | |- | ||
− | |04: | + | |04:38 |
− | | | + | | இந்த சிக்கலை தீர்ப்பதற்கான இரண்டு வழிகள், இந்த டுடோரியலில் பின்னர் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று, உங்களுக்கு பொருந்த வேண்டும். |
|- | |- | ||
− | |04: | + | |04:48 |
− | | | + | | பின்வரும் வகையிலான ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா: இந்த டுடோரியலின் மீதத்தையும் கவனித்து, என்னுடன் பயிற்சி செய்யவும். |
|- | |- | ||
− | |04: | + | |04:56 |
− | | | + | |இப்போது, ஒரு '''Beamer''' documentஐ compile செய்வோம். |
|- | |- | ||
− | |04: | + | |04:59 |
− | | | + | |நாம் நிறுவியுள்ள, '''MikTeX''' setupல், Beamer package முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை. |
|- | |- | ||
− | | | + | |05:05 |
− | | | + | |இதன் பொருள், நாம் அதை, வேறு sourceல் இருந்து download செய்து, நமது தற்போதைய'''MikTeX''' distribution க்கு, அதை சேர்க்க வேண்டும். |
|- | |- | ||
− | | | + | |05:12 |
− | | | + | |விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. |
|- | |- | ||
− | | | + | |05:16 |
− | | | + | |ஒரு வழி, ஒரு '''LaTeX''' document ஐ நாம் compile செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் . |
|- | |- | ||
− | |05: | + | |05:21 |
− | |''' | + | |இந்த '''LaTeX ''' document க்கு, உங்கள் '''MikTeX ''' distribution ல் கிடைக்காத ஒரு package தேவை. |
|- | |- | ||
− | |05: | + | |05:28 |
− | |''' | + | |மற்றொரு வழி, '''MikTeX'''ன் '''Package''' '''Manager'''ஐ பயன்படுத்தி, manualஆக ஒரு packageஐ தேர்வு செய்து, நிறுவுவது. |
|- | |- | ||
− | |05: | + | |05:35 |
− | | | + | |முதல் methodஐ காண்போம். |
|- | |- | ||
− | |05: | + | |05:37 |
− | | | + | |நாம் ஒரு '''LaTeX''' document ஐ திறந்து, compile செய்வோம். அதற்கு, MikTeX '''internet'''ல் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும். |
|- | |- | ||
− | |05: | + | |05:44 |
− | | | + | |முதலில், '''TeXworks''' editorஐ மூடவும். |
|- | |- | ||
− | |05: | + | |05:48 |
− | |'''beamer.tex''' fileஐ தேர்வு செய்யவும். | + | |'''Tex file''' ஐ , administrator சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும். |
+ | |||
+ | |- | ||
+ | |05:53 | ||
+ | |'''Start''' பட்டனை க்ளிக் செய்யவும். பின், '''All programs'''ஐ க்ளிக் செய்யவும். '''MikTeX2.9'''ஐ க்ளிக் செய்யவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:02 | ||
+ | |'''TeXworks'''ஐ ரைட்-க்ளிக் செய்து, பின், '''Run as Administrator'''ஐ தேர்வு செய்யவும். | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:08 | ||
+ | |இது, '''TeXworks''' editorஐ , '''administrator''' சலுகைகளோடு ஆரம்பிக்கும். | ||
+ | |||
+ | |- | ||
+ | |06:13 | ||
+ | |இப்போது, '''File'''ஐ க்ளிக் செய்யவும். பின், '''Open'''ஐ க்ளிக் செய்யவும். '''beamer.tex''' fileஐ தேர்வு செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:21 |
|Compilationஐ தொடங்க, '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை, ஒன்றாக அழுத்தவும். | |Compilationஐ தொடங்க, '''Ctrl''' மற்றும் '''t''' keyகளை, ஒன்றாக அழுத்தவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:26 |
|ஒரு '''Package Installation''' dialog box திறக்கும். | |ஒரு '''Package Installation''' dialog box திறக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |06:30 |
|'''beamer.cls''' என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும். | |'''beamer.cls''' என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும். | ||
|- | |- | ||
− | | | + | |06:35 |
|இந்த dialog box ல் இருக்கும், '''Change''' பட்டனை க்ளிக் செய்யவும். | |இந்த dialog box ல் இருக்கும், '''Change''' பட்டனை க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:40 |
|'''Change Package Repository''' dialog box திறக்கும். | |'''Change Package Repository''' dialog box திறக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |06:44 |
|'''Packages shall be installed from the internet''' optionஐ தேர்வு செய்யவும். | |'''Packages shall be installed from the internet''' optionஐ தேர்வு செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:49 |
|'''Connection Settings'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Connection Settings'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |06:52 |
− | |Proxy settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும். | + | |'''Proxy''' settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும். |
|- | |- | ||
− | | | + | |06:56 |
− | |நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில், '''Use proxy server''' | + | |நீங்கள் ஒரு '''proxy''' network ல் இல்லையெனில், '''Use proxy server check box''' ஐ , check செய்யாமால் விடவும். |
|- | |- | ||
− | | | + | |07:03 |
− | |நான் ஒரு proxy network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன். | + | |நான் ஒரு '''proxy''' network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன். |
|- | |- | ||
− | | | + | |07:09 |
− | |நான் | + | |நான் '''proxy'''ன் addressஐ enter செய்கிறேன். |
|- | |- | ||
− | | | + | |07:13 |
− | |நான் | + | |நான் '''proxy''' port எண்ணை enter செய்கிறேன். |
|- | |- | ||
− | | | + | |07:16 |
|அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, '''Authentication required''' option ஐ நான் enable செய்கிறேன். | |அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, '''Authentication required''' option ஐ நான் enable செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:23 |
|'''OK'''ஐ க்ளிக் செய்து, பின், '''Next'''ஐ க்ளிக் செய்யவும். | |'''OK'''ஐ க்ளிக் செய்து, பின், '''Next'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:27 |
− | |அது, proxy username மற்றும் | + | |அது, '''proxy username''' மற்றும் '''password'''ஐ என்னிடம் கேட்கும். |
|- | |- | ||
− | | | + | |07:31 |
|நான் தகவலை enter செய்து, '''OK'''ஐ க்ளிக் செய்கிறேன். | |நான் தகவலை enter செய்து, '''OK'''ஐ க்ளிக் செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |07:36 |
− | | | + | |பல்வேறுremote package repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும். |
|- | |- | ||
− | | | + | |07:41 |
|அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, '''Finish'''ஐ க்ளிக் செய்யவும். | |அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, '''Finish'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:45 |
|'''Install'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Install'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:48 |
|அது, '''beamer.cls''' packageஐ நிறுவும். | |அது, '''beamer.cls''' packageஐ நிறுவும். | ||
|- | |- | ||
− | | | + | |07:52 |
|மீண்டும், '''Package Installation''' dialog box திறக்கும். | |மீண்டும், '''Package Installation''' dialog box திறக்கும். | ||
|- | |- | ||
− | |07: | + | |07:57 |
|'''pgfcore.sty''' என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும். | |'''pgfcore.sty''' என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும். | ||
|- | |- | ||
− | | | + | |08:03 |
− | | | + | |'''Always show this dialog before installing packages''' என்ற optionஐ நீங்கள் uncheck செய்யலாம். |
|- | |- | ||
− | | | + | |08:09 |
− | |இதை நீங்கள் செய்தால், MikTeX, ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது. | + | |இதை நீங்கள் செய்தால், '''MikTeX''', ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது. |
|- | |- | ||
− | | | + | |08:16 |
|'''Install'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Install'''ஐ க்ளிக் செய்யவும். | ||
+ | |||
|- | |- | ||
− | | | + | |08:18 |
|மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும். | |மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும். | ||
|- | |- | ||
− | | | + | |08:28 |
− | |நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, 'pdf' outputஐ திறக்கும். | + | |நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, '''pdf''' outputஐ திறக்கும். |
|- | |- | ||
− | | | + | |08:35 |
− | |நாம் வெற்றிகரமாக ஒரு '''Beamer | + | |நாம் வெற்றிகரமாக ஒரு '''Beamer''' documentஐ compile செய்துவிட்டதை நாம் காணலாம். |
|- | |- | ||
− | | | + | |08:39 |
|இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம். | |இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம். | ||
|- | |- | ||
− | | | + | |08:44 |
|Windows '''Start''' பட்டனை க்ளிக் செய்யவும். | |Windows '''Start''' பட்டனை க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |08:47 |
|'''All Programs'''ஐ க்ளிக் செய்யவும். | |'''All Programs'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |08:49 |
|'''MikTeX2.9'''ஐ க்ளிக் செய்யவும். | |'''MikTeX2.9'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |08:52 |
|'''Maintenance (Admin)'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Maintenance (Admin)'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |08:55 |
|'''Package Manager (Admin)'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Package Manager (Admin)'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |09:00 |
|கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும். | |கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும். | ||
|- | |- | ||
− | | | + | |09:04 |
− | |இப்போது, | + | |இப்போது, அந்தப் பட்டியலைப் பார்ப்போம். |
|- | |- | ||
− | | | + | |09:07 |
|இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன. | |இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன. | ||
|- | |- | ||
− | | | + | |09:10 |
|அவை, '''Name, Category, Size, Packaged date, Installed on date''' மற்றும் '''Title''' ஆகும். | |அவை, '''Name, Category, Size, Packaged date, Installed on date''' மற்றும் '''Title''' ஆகும். | ||
|- | |- | ||
− | | | + | |09:18 |
|"Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும். | |"Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும். | ||
|- | |- | ||
− | | | + | |09:22 |
|இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும். | |இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும். | ||
|- | |- | ||
− | | | + | |09:29 |
|ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம். | |ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம். | ||
|- | |- | ||
− | | | + | |09:33 |
|உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன். | |உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன். | ||
|- | |- | ||
− | | | + | |09:38 |
− | |நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus பட்டன், enable செய்யப்படுகிறது. | + | |நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் '''plus''' பட்டன், enable செய்யப்படுகிறது. |
|- | |- | ||
− | | | + | |09:45 |
− | |Plus பட்டன் தான் install பட்டன். | + | | '''Plus''' பட்டன் தான் '''install''' பட்டன். '''Plus''' பட்டனை க்ளிக் செய்யவும் |
|- | |- | ||
− | | | + | |09:50 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும். | |நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும். | ||
|- | |- | ||
− | |09: | + | |09:58 |
|''Proceed'''ஐ க்ளிக் செய்யவும். | |''Proceed'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |10:01 |
− | |ஒரு proxy network இணைப்பை நான் configure செய்துள்ளதால், proxy username மற்றும் | + | |ஒரு '''proxy''' network இணைப்பை நான் configure செய்துள்ளதால், '''proxy username''' மற்றும் '''password'''க்கு, அது என்னைத் தூண்டும். |
|- | |- | ||
− | | | + | |10:08 |
− | |எனது username மற்றும் | + | |எனது '''username''' மற்றும் '''password'''ஐ நான் டைப் செய்கிறேன். |
|- | |- | ||
− | | | + | |10:11 |
|'''OK'''ஐ க்ளிக் செய்யவும். | |'''OK'''ஐ க்ளிக் செய்யவும். | ||
+ | |||
|- | |- | ||
− | | | + | |10:13 |
|நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும். | |நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும். | ||
|- | |- | ||
− | | | + | |10:20 |
− | | | + | | Remote server connectivity பிரச்சனைகளினால், விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download செய்வதில் அது தோல்வி அடையலாம். |
|- | |- | ||
− | | | + | |10:26 |
− | |அப்படி நடந்தால், | + | |அப்படி நடந்தால், package repositoryஐ மாற்றி, மீண்டும் முயற்சிக்கவும். |
|- | |- | ||
− | | | + | |10:31 |
|தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம். | |தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம். | ||
|- | |- | ||
− | | | + | |10:36 |
|'''Close'''ஐ க்ளிக் செய்யவும். | |'''Close'''ஐ க்ளிக் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |10:38 |
|Package பட்டியல், refresh செய்யப்படும். | |Package பட்டியல், refresh செய்யப்படும். | ||
|- | |- | ||
− | | | + | |10:41 |
|Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும். | |Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும். | ||
|- | |- | ||
− | | | + | |10:49 |
− | | Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX டுடோரியலை, இது நிறைவு செய்கிறது. | + | | '''Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX''' டுடோரியலை, இது நிறைவு செய்கிறது. |
|- | |- | ||
− | | | + | |10:54 |
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது | + | |இந்த டுடோரியலில் நாம் கற்றது- '''MikTeX'''ஐ நிறுவி, தரவிறக்குவது. |
|- | |- | ||
− | |10: | + | |10:59 |
− | | | + | |'''TeXworks'''ஐ பயன்படுத்தி, அடிப்படை'''LaTeX''' documentஐ எழுதுவது. |
|- | |- | ||
− | | | + | |11:03 |
− | | | + | |விடுபட்டpacakageகளை download செய்ய, '''MikTeX''' ஐ , இரண்டு வழிகளில் configure செய்வது. |
|- | |- | ||
− | | | + | |11:08 |
− | | | + | |பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். [http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial] |
|- | |- | ||
− | | | + | |11:12 |
− | + | |அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | | + | |11:18 |
− | |இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
|- | |- | ||
− | | | + | |11:28 |
|மேலும் விவரங்களுக்கு '''contact@spoken-tutorial.org'''க்கு மின்னஞ்சல் செய்யவும். | |மேலும் விவரங்களுக்கு '''contact@spoken-tutorial.org'''க்கு மின்னஞ்சல் செய்யவும். | ||
|- | |- | ||
− | | | + | |11:33 |
− | | | + | | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
|- | |- | ||
− | | | + | |11:45 |
− | | | + | | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[http://spoken-tutorial.org/NMEICT-Intro]. |
|- | |- | ||
− | | | + | |11:56 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ. | ||
|} | |} |
Latest revision as of 17:31, 27 November 2017
Time | Narration |
00:01 | “Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு . |
00:06 | இந்த டுடோரியலில்,நாம் கற்கப் போவது, MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது |
00:12 | TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentகளை எழுதுவது. |
00:15 | விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ configure செய்வது. |
00:19 | இந்த டுடோரியலை பதிவு செய்ய, நான் Windows7 இயங்குதளம், மற்றும் MikTeX2.9
ஐ பயன்படுத்துகிறேன். |
00:27 | இப்போது, TeXworks ன் முக்கிய அம்சங்களை காண்போம். |
00:31 | இது எல்லா platformகளிலும் இயங்கக்கூடியது. |
00:34 | அது ஒரு pdf readerஐ தன்னுள் பொதிக்கப் பெற்றுள்ளது. |
00:36 | அது இந்திய மொழி typesettingஐ ஆதரிக்கிறது. |
00:40 | TeXworksஐ தொடங்கும் முன், MikTeXஐ நாம் நிறுவ வேண்டும். |
00:45 | Mik TeX, Windowsக்கான தொடர்புடைய programகள், மற்றும், TeX/LaTeXன், ஒரு up-to-date செயலாக்கம் ஆகும். |
00:52 | Windows மீது, LaTeX ல், அடிப்படை documentகளை உருவாக்குவதற்கு தேவையான packageகளை அது கொண்டிருக்கிறது. மேலும், TeXworks, MikTeX நிறுவுதலுடன் வரும், ஒரு முன்னிருப்பான editor ஆகும். |
01:04 | www.miktex.org இணையதளத்திற்கு செல்லவும். |
01:10 | பரிந்துரைக்கப்பட்டMikTeX installerக்கு, download linkக்கை க்ளிக் செய்யவும். இது MikTeX installer ஐ download செய்யும். |
01:19 | அதை download செய்து Desktopல் சேமிக்கவும். |
01:22 | அது, 154 mega byteகளைக் கொண்ட, ஒரு பெரிய file ஆகும். அதனால், download செய்வதற்கு, அது சில நேரங்கள் எடுக்கும். |
01:28 | நான் ஏற்கனவே இந்த fileஐ download செய்துள்ளேன். இங்கிருக்கிறது. |
01:32 | நிறுவுதலைத் தொடங்க, இந்த fileஐ , டபுள்-க்ளிக் செய்யவும். |
01:36 | Check boxஐ check செய்து, Nextஐ க்ளிக் செய்யவும். |
01:40 | எல்லா முன்னிருப்பான optionகளையும் தேர்வு செய்யவும். |
01:44 | நிறுவுதலுக்கு, 5ல் இருந்து, 10 நிமிடங்கள் வரை எடுக்கும். |
01:47 | எனது கணினியில், நான் MikTeX ஐ ஏற்கனவே நிறுவிவிட்டேன். அதனால் நான், நிறுவுதலை தொடரப் போவதில்லை. |
01:55 | உங்கள் கணினியில், MikTeX ஐ வெற்றிகரமாக நிறுவியவுடன், |
01:58 | MikTeXஉடன் வரும், TeXworks editorஐ எப்படி பயன்படுத்துவது என்று காண்போம். |
02:04 | Windows start பட்டனை க்ளிக் செய்யவும். |
02:07 | All Programsஐ க்ளிக் செய்யவும். |
02:10 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
02:12 | TeXworksஐ க்ளிக் செய்யவும். |
02:15 | TeXworks editor திறக்கும். |
02:18 | ஏற்கனவே உள்ள ஒரு LaTeX documentஐ நான் திறக்கிறேன். |
02:22 | Fileஐ க்ளிக் செய்து, பின், Openஐ க்ளிக் செய்து, directoryஐ தேர்வு செய்கிறேன். பின், "hello.tex" fileஐ திறக்கிறேன். |
02:33 | இந்த fileலில் எழுதப்பட்டுள்ளtext, வண்ணமயமாக இருப்பதை நீங்கள் காணலாம். |
02:38 | இது syntax highlighting எனப்படுகிறது. இது, user content மற்றும் LaTeX syntaxஐ வேறுபடுத்த, userக்கு உதவி புரிகிறது. |
02:47 | LaTeX syntax, highlight செய்யப்படவில்லைஎனில், பின்வருவதை செய்யவும். |
02:52 | TeXworks windowவில், Menu barல் இருக்கும், Format பட்டனை க்ளிக் செய்யவும். |
02:59 | Syntax Colouringஐ தேர்வு செய்து, பின், LaTeXஐ க்ளிக் செய்யவும். |
03:03 | ஒவ்வொரு முறை, நீங்கள் ஒரு LaTeX document ஐ உருவாக்கும் போதும், syntax highlighting ஐ TeXworks, பயன்படுத்த வேண்டுமெனில், பின்வருவனவற்றை செய்யவும். |
03:11 | Menu barல், Editஐ க்ளிக் செய்து, பின், Preferencesஐ க்ளிக் செய்யவும். |
03:16 | Editor tabல், Syntax Colouringக்கான optionகளை கொடுக்கின்ற, dropdown பட்டனை க்ளிக் செய்யவும். |
03:22 | LaTeXஐ தேர்வு செய்து, பின், OKஐ க்ளிக் செய்யவும். |
03:27 | இவ்வழியில், syntax highlighting, பிற்காலத்தில் உருவாக்கப்படும் எல்லா documentகளுக்கும் பிரோயகப்படுத்தப்படும். |
03:33 | இப்போது நமது LaTeX document ஐ , compile செய்ய நாம் தயாராக உள்ளோம். |
03:37 | Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும். |
03:43 | Errorகல் இல்லாமல், document compile செய்யப்பட்டவுடன், அதன் விளைவாக வருகின்ற, pdf திறக்கப்படும். |
03:49 | இந்த pdf reader, TeXworksஉடன் வருவதை கவனிக்கவும். |
03:53 | இது, compile செய்யப்பட்ட pdf documentகளை காட்ட, TeXworksஆல் பயன்படுத்தப்படுகின்ற , முன்னிருப்பான pdf reader ஆகும். |
04:00 | LATEXன் அடிப்படை நிறுவுதலை நாம் முடித்துவிட்டோம். |
04:04 | பல formatting தேவைகளுக்கு, இது போதுமானதாகும். |
04:07 | இந்த டுட்டோரியலில் இருந்து, நீங்கள் இப்போது வெளியேறலாம். Playlistல் மீதமுள்ள LATEX டுடோரியல்களை பயிற்சி செய்யவும். |
04:14 | மற்ற டுடோரியல்களை பயிற்சி செய்யும் போது, பின்வருகின்ற error messageஐ நீங்கள் பெறலாம்: “The required file ABC is missing. It is a part of the following package: XYZ” |
04:25 | இங்கு, ABC என்பது, package XYZயினுள் இருக்கின்ற ஒரு file ஆகும். |
04:29 | ABC மற்றும் XYZ, உங்கள் caseற்கு குறிப்பிட்டதாக இருக்கும். |
04:33 | இதைப் போன்ற ஒரு error messageஐ பெரும் போது, மீதமுள்ள டுடோரியலை கவனிக்கவும். |
04:38 | இந்த சிக்கலை தீர்ப்பதற்கான இரண்டு வழிகள், இந்த டுடோரியலில் பின்னர் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் ஏதாவது ஒன்று, உங்களுக்கு பொருந்த வேண்டும். |
04:48 | பின்வரும் வகையிலான ஒரு சிக்கலை எப்படி தீர்ப்பது என்று உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டுமா: இந்த டுடோரியலின் மீதத்தையும் கவனித்து, என்னுடன் பயிற்சி செய்யவும். |
04:56 | இப்போது, ஒரு Beamer documentஐ compile செய்வோம். |
04:59 | நாம் நிறுவியுள்ள, MikTeX setupல், Beamer package முன்னிருப்பாக சேர்க்கப்படவில்லை. |
05:05 | இதன் பொருள், நாம் அதை, வேறு sourceல் இருந்து download செய்து, நமது தற்போதையMikTeX distribution க்கு, அதை சேர்க்க வேண்டும். |
05:12 | விடுபட்ட packageகளை நிறுவுவதற்கு, இரண்டு வழிகள் உள்ளன. |
05:16 | ஒரு வழி, ஒரு LaTeX document ஐ நாம் compile செய்யும் போது, அப்படியே, அதையும் நிறுவுதல் ஆகும் . |
05:21 | இந்த LaTeX document க்கு, உங்கள் MikTeX distribution ல் கிடைக்காத ஒரு package தேவை. |
05:28 | மற்றொரு வழி, MikTeXன் Package Managerஐ பயன்படுத்தி, manualஆக ஒரு packageஐ தேர்வு செய்து, நிறுவுவது. |
05:35 | முதல் methodஐ காண்போம். |
05:37 | நாம் ஒரு LaTeX document ஐ திறந்து, compile செய்வோம். அதற்கு, MikTeX internetல் இருந்து சில packageகளை நிறுவ வேண்டும். |
05:44 | முதலில், TeXworks editorஐ மூடவும். |
05:48 | Tex file ஐ , administrator சலுகைகளுடன் திறப்பது அவசியமாகும். |
05:53 | Start பட்டனை க்ளிக் செய்யவும். பின், All programsஐ க்ளிக் செய்யவும். MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
06:02 | TeXworksஐ ரைட்-க்ளிக் செய்து, பின், Run as Administratorஐ தேர்வு செய்யவும். |
06:08 | இது, TeXworks editorஐ , administrator சலுகைகளோடு ஆரம்பிக்கும். |
06:13 | இப்போது, Fileஐ க்ளிக் செய்யவும். பின், Openஐ க்ளிக் செய்யவும். beamer.tex fileஐ தேர்வு செய்யவும். |
06:21 | Compilationஐ தொடங்க, Ctrl மற்றும் t keyகளை, ஒன்றாக அழுத்தவும். |
06:26 | ஒரு Package Installation dialog box திறக்கும். |
06:30 | beamer.cls என்ற விடுபட்ட packageஐ நிறுவச் சொல்லி அது கேட்கும். |
06:35 | இந்த dialog box ல் இருக்கும், Change பட்டனை க்ளிக் செய்யவும். |
06:40 | Change Package Repository dialog box திறக்கும். |
06:44 | Packages shall be installed from the internet optionஐ தேர்வு செய்யவும். |
06:49 | Connection Settingsஐ க்ளிக் செய்யவும். |
06:52 | Proxy settingகளை configure செய்ய, அது உங்களைத் தூண்டும். |
06:56 | நீங்கள் ஒரு proxy network ல் இல்லையெனில், Use proxy server check box ஐ , check செய்யாமால் விடவும். |
07:03 | நான் ஒரு proxy network ல் இருப்பதால், check box ஐ க்ளிக் செய்து, option ஐ enable செய்கிறேன். |
07:09 | நான் proxyன் addressஐ enter செய்கிறேன். |
07:13 | நான் proxy port எண்ணை enter செய்கிறேன். |
07:16 | அதற்கு தொடர்புடைய check boxஐ க்ளிக் செய்து, Authentication required option ஐ நான் enable செய்கிறேன். |
07:23 | OKஐ க்ளிக் செய்து, பின், Nextஐ க்ளிக் செய்யவும். |
07:27 | அது, proxy username மற்றும் passwordஐ என்னிடம் கேட்கும். |
07:31 | நான் தகவலை enter செய்து, OKஐ க்ளிக் செய்கிறேன். |
07:36 | பல்வேறுremote package repositoryகளின் ஒரு பட்டியலை அது காட்டும். |
07:41 | அந்தப் பட்டியலில் இருந்து ஒன்றை தேர்வு செய்து, Finishஐ க்ளிக் செய்யவும். |
07:45 | Installஐ க்ளிக் செய்யவும். |
07:48 | அது, beamer.cls packageஐ நிறுவும். |
07:52 | மீண்டும், Package Installation dialog box திறக்கும். |
07:57 | pgfcore.sty என்ற விடுபட்ட packageஐ நிறுவ, அது தூண்டும். |
08:03 | Always show this dialog before installing packages என்ற optionஐ நீங்கள் uncheck செய்யலாம். |
08:09 | இதை நீங்கள் செய்தால், MikTeX, ஒரு விடுபட்ட packageஐ சந்திக்கும் போது, மீண்டும் உங்களை தூண்டாது. |
08:16 | Installஐ க்ளிக் செய்யவும். |
08:18 | மேலும் விடுபட்ட packageகள் ஏதேனும் இருந்தால், உங்கள் அனுமதியை கேட்காமல், அது தானாகவே அதை நிறுவிவிடும். |
08:28 | நிறுவுதல் முடிந்தவுடன், அது compilationஐ முடித்து, pdf outputஐ திறக்கும். |
08:35 | நாம் வெற்றிகரமாக ஒரு Beamer documentஐ compile செய்துவிட்டதை நாம் காணலாம். |
08:39 | இப்போது, விடுபட்ட packageகளை நிறுவுவதற்கான இரண்டாவது methodஐ காண்போம். |
08:44 | Windows Start பட்டனை க்ளிக் செய்யவும். |
08:47 | All Programsஐ க்ளிக் செய்யவும். |
08:49 | MikTeX2.9ஐ க்ளிக் செய்யவும். |
08:52 | Maintenance (Admin)ஐ க்ளிக் செய்யவும். |
08:55 | Package Manager (Admin)ஐ க்ளிக் செய்யவும். |
09:00 | கிடைக்கின்ற பல்வேறு packageகளின் பட்டியலை அது காட்டும். |
09:04 | இப்போது, அந்தப் பட்டியலைப் பார்ப்போம். |
09:07 | இந்தப் பட்டியலில், ஆறு coloumnகள் உள்ளன. |
09:10 | அவை, Name, Category, Size, Packaged date, Installed on date மற்றும் Title ஆகும். |
09:18 | "Installed on column" நமக்கு மிகவும் முக்கியமாகும். |
09:22 | இந்த columnஐ காலியாக கொண்டிருக்கும் packageகள், நிறுவப்படாதவைகளாகும். |
09:29 | ஒரு குறிப்பிட்ட packageஐ நிறுவக் கற்போம். |
09:33 | உதாரணத்திற்கு, "abc" என்ற packageஐ நான் தேர்வு செய்கிறேன். |
09:38 | நான் packageஐ தேர்வு செய்தவுடன், மேல் இடது பக்கத்தில் இருக்கும் plus பட்டன், enable செய்யப்படுகிறது. |
09:45 | Plus பட்டன் தான் install பட்டன். Plus பட்டனை க்ளிக் செய்யவும் |
09:50 | நீங்கள் நிறுவ அல்லது நீக்க தேர்வு செய்த packageகளின் எண்ணிக்கையை பட்டியலிடும் window ஒன்று திறக்கும். |
09:58 | Proceed'ஐ க்ளிக் செய்யவும். |
10:01 | ஒரு proxy network இணைப்பை நான் configure செய்துள்ளதால், proxy username மற்றும் passwordக்கு, அது என்னைத் தூண்டும். |
10:08 | எனது username மற்றும் passwordஐ நான் டைப் செய்கிறேன். |
10:11 | OKஐ க்ளிக் செய்யவும். |
10:13 | நிறுவுதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட packageனுடைய downloadன் முன்னேற்றத்தை, காட்டுகின்ற window ஒன்று திறக்கும். |
10:20 | Remote server connectivity பிரச்சனைகளினால், விண்ணப்பிக்கப்பட்ட packageஐ download செய்வதில் அது தோல்வி அடையலாம். |
10:26 | அப்படி நடந்தால், package repositoryஐ மாற்றி, மீண்டும் முயற்சிக்கவும். |
10:31 | தேர்ந்தெடுக்கப்பட்ட packageன் நிறுவுதல், முடிவடைந்திருப்பதை நாம் காணலாம். |
10:36 | Closeஐ க்ளிக் செய்யவும். |
10:38 | Package பட்டியல், refresh செய்யப்படும். |
10:41 | Package "abc"க்கு, "Installed on" columnல், 11 செப்டம்பர் 2013 தோன்றுவதை கவனிக்கவும். |
10:49 | Windowsல், TeXworksஐ பயன்படுத்துகின்றLaTeX டுடோரியலை, இது நிறைவு செய்கிறது. |
10:54 | இந்த டுடோரியலில் நாம் கற்றது- MikTeXஐ நிறுவி, தரவிறக்குவது. |
10:59 | TeXworksஐ பயன்படுத்தி, அடிப்படைLaTeX documentஐ எழுதுவது. |
11:03 | விடுபட்டpacakageகளை download செய்ய, MikTeX ஐ , இரண்டு வழிகளில் configure செய்வது. |
11:08 | பின்வரும் இணைப்பில் உள்ள வீடியோவை காணவும். http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
11:12 | அது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில்,அதை தரவிறக்கி காணவும். |
11:18 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு, ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் தருகிறது. |
11:28 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.orgக்கு மின்னஞ்சல் செய்யவும். |
11:33 | ஸ்போகன் டுடோரியல் திட்டம், Talk to a Teacher திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்கு ஆதரவு, இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, மூலம் கிடைக்கிறது. |
11:45 | மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும்:[1]. |
11:56 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது ஜெயஸ்ரீ. |