Difference between revisions of "LibreOffice-Suite-Writer/C4/Headers-Footers-and-notes/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || TIME || NARRATION |- ||00:00 || LibreOffice Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த Spoken tutorial க்க…') |
|||
Line 5: | Line 5: | ||
|- | |- | ||
||00:00 | ||00:00 | ||
− | || | + | || Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த tutorial க்கு நல்வரவு! |
|- | |- | ||
||00:07 | ||00:07 | ||
− | || இந்த டுடோரியலில் கற்பது: | + | || இந்த டுடோரியலில் நாம் கற்பது: |
|- | |- | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
||00:12 | ||00:12 | ||
− | || | + | || Footer களை உள்நுழைப்பது. |
|- | |- | ||
Line 25: | Line 25: | ||
|- | |- | ||
||00:19 | ||00:19 | ||
− | || | + | || Footnote மற்றும் endnote களை உள்நுழைப்பது |
|- | |- | ||
||00:24 | ||00:24 | ||
− | || இங்கு பயனாவது Ubuntu | + | || இங்கு பயனாவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice Suite 3.3.4 |
|- | |- | ||
Line 41: | Line 41: | ||
|- | |- | ||
||00:42 | ||00:42 | ||
− | ||Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க | + | ||Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க... Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. |
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
||00:51 | ||00:51 | ||
− | || menu bar இல் “insert” | + | || menu bar இல் “insert” பின் “Footer” மீது சொடுக்குக |
|- | |- | ||
||00:58 | ||00:58 | ||
− | || அடுத்து “default ” | + | || அடுத்து “default ” மீது சொடுக்குக. |
+ | |||
|- | |- | ||
||01:01 | ||01:01 | ||
Line 64: | Line 62: | ||
|- | |- | ||
||01:12 | ||01:12 | ||
− | ||பின் “Fields” | + | ||பின் “Fields” மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 72: | Line 70: | ||
|- | |- | ||
||01;19 | ||01;19 | ||
− | || | + | || பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 80: | Line 78: | ||
|- | |- | ||
||01:29 | ||01:29 | ||
− | ||பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க | + | ||பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க page number மீது double click செய்க |
|- | |- | ||
||01:35 | ||01:35 | ||
− | || | + | || “Edit Fields: document ” dialog box தோன்றுகிறது. |
|- | |- | ||
||01:41 | ||01:41 | ||
− | || “Format” தேர்வின் கீழ் | + | || “Format” தேர்வின் கீழ் “A B C in uppercase”, “a b c in lowercase”,”Arabic 1 2 3” போன்ற ஒழுங்குகளை காணலாம். |
|- | |- | ||
||01:53 | ||01:53 | ||
− | || | + | ||விருப்பமான பக்க எண் பாங்கை தேர்ந்தெடுக்கலாம். |
|- | |- | ||
Line 104: | Line 102: | ||
|- | |- | ||
||02:09 | ||02:09 | ||
− | || அதே போல | + | || அதே போல ஒரு Header ஐ உள்நுழைப்போம். |
|- | |- | ||
||02:13 | ||02:13 | ||
− | || | + | || உள்நுழைக்கப்பட வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. |
|- | |- | ||
||02:17 | ||02:17 | ||
− | || | + | || “insert” menu மீது சொடுக்கி “Header”-ஐ சொடுக்குக. |
|- | |- | ||
||02:23 | ||02:23 | ||
− | ||“default” | + | ||“default” மீதும் சொடுக்குக. |
|- | |- | ||
Line 124: | Line 122: | ||
|- | |- | ||
||02:30 | ||02:30 | ||
− | ||மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” | + | ||மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” பின் “Fields” option மீது சொடுக்குக |
|- | |- | ||
||02:37 | ||02:37 | ||
− | | | + | | page menu வில், “Date” option மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 136: | Line 134: | ||
|- | |- | ||
||02:45 | ||02:45 | ||
− | || | + | || தேதி மீது double click செய்ய அத்தனை பாங்குகளும் தோன்றுகின்றன. |
|- | |- | ||
||02:51 | ||02:51 | ||
− | || | + | || 31 Dec, 1999-ஐ தேர்ந்து OK மீது சொடுக்கலாம். |
|- | |- | ||
||02:58 | ||02:58 | ||
− | || | + | || “File” பின் “Page preview” மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 160: | Line 158: | ||
|- | |- | ||
||03:19 | ||03:19 | ||
− | || மூல document க்கு திரும்ப “Close Preview” | + | || மூல document க்கு திரும்ப “Close Preview” -ஐ சொடுக்குக. |
|- | |- | ||
Line 172: | Line 170: | ||
|- | |- | ||
||03:34 | ||03:34 | ||
− | || menu bar இல் “Format” | + | || menu bar இல் “Format” பின் “Page” மீது சொடுக்குக. |
|- | |- | ||
Line 184: | Line 182: | ||
|- | |- | ||
||03:52 | ||03:52 | ||
− | ||Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, | + | ||Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, “More” -ஐ சொடுக்கி பின் Footer க்கான option மதிப்புகளை அமைக்கவும். |
|- | |- | ||
Line 200: | Line 198: | ||
|- | |- | ||
||04:23 | ||04:23 | ||
− | || | + | ||option களை ஆராய இந்த dialog boxயை துழாவுங்கள். |
|- | |- | ||
Line 220: | Line 218: | ||
|- | |- | ||
||04:47 | ||04:47 | ||
− | || | + | || “OK” மீது சொடுக்குக. |
|- | |- | ||
||04:50 | ||04:50 | ||
− | ||பக்க எண் “2” என | + | ||பக்க எண் “2” என காட்டப்படுவதை பார்க்கவும். |
|- | |- | ||
||04:54 | ||04:54 | ||
− | || | + | ||முதல் பக்கத்தில் Footer வேண்டாமெனில் முதல் பக்கத்தின் மீது cursor ஐ வைக்கவும். |
|- | |- | ||
||05:01 | ||05:01 | ||
− | ||menu bar இல் “Format” | + | ||menu bar இல் “Format” .... பின் “Styles and Formatting” மீது சொடுக்குக. |
|- | |- | ||
||05:08 | ||05:08 | ||
− | || | + | || dialog boxஇல் மேலே நான்காவது சின்னம் “Page Styles” மீது சொடுக்குக, |
|- | |- | ||
||05:16 | ||05:16 | ||
− | || பின் “First Page” | + | || பின் “First Page” மீது வலது சொடுக்குக. |
|- | |- | ||
||05:20 | ||05:20 | ||
− | || “New” | + | || “New” பின் “Organiser” tab இன் மீது சொடுக்குக |
|- | |- | ||
Line 268: | Line 266: | ||
|- | |- | ||
||05:48 | ||05:48 | ||
− | || | + | || “OK” மீது சொடுக்குக. |
|- | |- | ||
||05:51 | ||05:51 | ||
− | || Styles | + | || Styles and Formatting dialog boxக்கு திரும்பிவிட்டோம். |
|- | |- | ||
||05:55 | ||05:55 | ||
− | || “Page | + | || “Page Styles”ன் கீழ் “new first page” பாங்கு இருப்பதை காண்க. |
|- | |- | ||
||06:01 | ||06:01 | ||
− | || | + | || “new first page” மீது இரட்டை சொடுக்குக . |
|- | |- | ||
|| 06:04 | || 06:04 | ||
− | || | + | ||முதல் பக்கம் தவிர எல்லா பக்கங்களிலும் Footer இருப்பதை காண்க. |
|- | |- | ||
||06:11 | ||06:11 | ||
− | || | + | ||கிடைக்கும் default பாங்குகளை திருத்தி ஒவ்வொரு பக்கத்துக்கும் செயலாக்கலாம். |
|- | |- | ||
Line 300: | Line 298: | ||
|- | |- | ||
||06:27 | ||06:27 | ||
− | || Footnotes | + | || Footnotes... அது குறிப்பாக உள்ள பக்கத்துக்கு அடியில் இருக்கும். |
|- | |- | ||
Line 308: | Line 306: | ||
|- | |- | ||
||06:35 | ||06:35 | ||
− | || | + | || அதற்கான anchor நடப்பு கர்சர் இடத்தில் உள்நுழைக்கப்படும். |
|- | |- | ||
||06:40 | ||06:40 | ||
− | || | + | || தானியங்கி எண்ணையோ custom symbol லையோ தேர்ந்தெடுக்கலாம். |
|- | |- | ||
Line 328: | Line 326: | ||
|- | |- | ||
||07:02 | ||07:02 | ||
− | || இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் | + | || இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் optionகள் உள்ளன. |
|- | |- | ||
Line 336: | Line 334: | ||
|- | |- | ||
|| 07:15 | || 07:15 | ||
− | || “Automatic” | + | || “Automatic”... உள்நுழைக்கும் Footnote கள் அல்லது endnote களுக்கு தானியங்கியாக எண்ணிடுகிறது. |
|- | |- | ||
Line 363: | Line 361: | ||
|- | |- | ||
||07:54 | ||07:54 | ||
− | ||“Character” | + | ||“Character”... நடப்பு Footnote க்கு character அல்லது symbol ஐ நிர்ணயிக்க உதவுகிறது. |
|- | |- | ||
Line 371: | Line 369: | ||
|- | |- | ||
||08:03 | ||08:03 | ||
− | || | + | || அதற்கு character field இன் கீழ் உள்ள button ஐ சொடுக்குக |
|- | |- | ||
||08:09 | ||08:09 | ||
− | || இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ | + | || இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ சொடுக்கி பின் “OK” ஐ சொடுக்குக. |
|- | |- | ||
||08:17 | ||08:17 | ||
− | ||“Type” | + | ||“Type”-ன் கீழ் “Footnote” அல்லது “Endnote” மீது நம் விருப்பத்தை காட்ட சொடுக்குக |
|- | |- | ||
||08:24 | ||08:24 | ||
− | || “Type” | + | || “Type” ன் கீழ் Footnote.... “Numbering” க்கு “Automatic” என்பதை சொடுக்கலாம். |
|- | |- | ||
Line 423: | Line 421: | ||
|- | |- | ||
||09:09 | ||09:09 | ||
− | || | + | || Footer களை உள்நுழைப்பது |
|- | |- | ||
||09:12 | ||09:12 | ||
− | || | + | || முதல் பக்கத்தில் Header ஐநீக்குவது. |
|- | |- | ||
||09:15 | ||09:15 | ||
− | || | + | || footnote மற்றும் endnote ஐ உள்நுழைப்பது |
|- | |- | ||
Line 443: | Line 441: | ||
|- | |- | ||
||09:25 | ||09:25 | ||
− | || | + | || Header மற்றும் Footer ஐ உள்நுழைக்கவும். |
|- | |- | ||
Line 459: | Line 457: | ||
|- | |- | ||
||09:39 | ||09:39 | ||
− | || | + | || முதல் பக்கத்தில் Header ஐ நீக்குக. |
|- | |- |
Revision as of 12:41, 6 August 2013
TIME | NARRATION |
00:00 | Writer இல் - Headers, Footers மற்றும் Endnotes குறித்த tutorial க்கு நல்வரவு! |
00:07 | இந்த டுடோரியலில் நாம் கற்பது: |
00:09 | document களில் Header களை உள்நுழைப்பது. |
00:12 | Footer களை உள்நுழைப்பது. |
00:15 | முதல் பக்கத்தில் இருந்து Header களை நீக்குவது. |
00:19 | Footnote மற்றும் endnote களை உள்நுழைப்பது |
00:24 | இங்கு பயனாவது Ubuntu 10.04 மற்றும் LibreOffice Suite 3.3.4 |
00:33 | Writer ஒரு document இல் பக்க எண்களை உள்ளிட வகை செய்கிறது. |
00:38 | நம் resume.odt file ஐ திறக்கலாம். |
00:42 | Footer ஆக பக்க எண்களை உள்நுழைக்க... Footer உள்நுழைக்க வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக.
|
00:51 | menu bar இல் “insert” பின் “Footer” மீது சொடுக்குக |
00:58 | அடுத்து “default ” மீது சொடுக்குக. |
01:01 | பக்கத்தின் அடியில் Footer தோன்றுகிறது. |
01:06 | பக்க எண்ணை Footer ஆக காண முதலில் “insert” option மீது சொடுக்குக. |
01:12 | பின் “Fields” மீது சொடுக்குக. |
01:15 | பல Footer option களை இங்கே காண்கிறோம். |
01;19 | பக்க எண்ணை உள்நுழைக்க “Page Number” மீது சொடுக்குக. |
01:24 | உடனே எண் “1” Footer ஆக காட்டப்படுகிறது. |
01:29 | பக்க எண்ணுக்கு பாங்கை அமைக்க page number மீது double click செய்க |
01:35 | “Edit Fields: document ” dialog box தோன்றுகிறது. |
01:41 | “Format” தேர்வின் கீழ் “A B C in uppercase”, “a b c in lowercase”,”Arabic 1 2 3” போன்ற ஒழுங்குகளை காணலாம். |
01:53 | விருப்பமான பக்க எண் பாங்கை தேர்ந்தெடுக்கலாம். |
01:58 | “Roman i,ii,iii “ option ஐ தேரந்து “OK” மீது சொடுக்குவோம். |
02:05 | பக்கத்துக்கு Numbering ஒழுங்கு மாறுகிறது. |
02:09 | அதே போல ஒரு Header ஐ உள்நுழைப்போம். |
02:13 | உள்நுழைக்கப்பட வேண்டிய பக்கத்தின் மீது சொடுக்குக. |
02:17 | “insert” menu மீது சொடுக்கி “Header”-ஐ சொடுக்குக. |
02:23 | “default” மீதும் சொடுக்குக. |
02:26 | பக்கத்தின் மேலே Header உள்நுழைப்படுகிறது. |
02:30 | மேல் குறிப்பில் தேதி தோன்ற “insert” பின் “Fields” option மீது சொடுக்குக |
02:37 | page menu வில், “Date” option மீது சொடுக்குக. |
02:42 | மேல் குறிப்பில் தேதி காட்டப்படுகிறது. |
02:45 | தேதி மீது double click செய்ய அத்தனை பாங்குகளும் தோன்றுகின்றன. |
02:51 | 31 Dec, 1999-ஐ தேர்ந்து OK மீது சொடுக்கலாம். |
02:58 | “File” பின் “Page preview” மீது சொடுக்குக. |
03:05 | document ஐ “50%” க்கு அணுகி பார்க்கலாம். |
03:09 | தேதியை பக்கத்தின் மேல் பகுதியிலும், பக்க எண்ணை அடியிலும் காண்கிறோம். |
03:15 | இது document இன் எல்லா பக்கங்களிலும் செயலாகிறது. |
03:19 | மூல document க்கு திரும்ப “Close Preview” -ஐ சொடுக்குக. |
03:25 | Header Footer சட்டத்தில் text க்கு தக்க இடைவெளியை சரி செய்யலாம். |
03:30 | அல்லது Header Footer இவற்றுக்கு பார்டர் கட்டலாம். |
03:34 | menu bar இல் “Format” பின் “Page” மீது சொடுக்குக. |
03:40 | dialog boxஇல் “Footer” tab ஐ தேர்ந்தெடுக்கவும். |
03:43 | இடைவெளி option களை விருப்பப்படி அமைக்க “Left margin” மதிப்பை மாற்றவும், உதாரணமாக “1.00cm”. |
03:52 | Footer க்கு border அல்லது நிழல் அமைக்க, “More” -ஐ சொடுக்கி பின் Footer க்கான option மதிப்புகளை அமைக்கவும். |
04:03 | உதாரணமாக, Footer க்கு நிழல் பாங்கை அமைக்க “Cast Shadow to Top Right” icon மீது சொடுக்கலாம். |
04;10 | “Shadow style” தேர்வின் கீழ் “Position” tab இன் கீழுள்ள பல சின்னங்கள் இடையே இங்கே உள்ளது. |
04:18 | border மற்றும் நிழலின் வண்ணத்தை மாற்றி அமைக்கலாம். |
04:23 | option களை ஆராய இந்த dialog boxயை துழாவுங்கள். |
04:28 | “OK” மீது சொடுக்குக. |
04:30 | மீண்டும் OK மீது சொடுக்க Footer பாங்கு மாற்றம் செயலாகிறது. |
04;36 | மேலே போகு முன் document க்கு இன்னொரு பக்கத்தை சேர்க்கலாம். |
04:41 | இதை செய்ய insert >> Manual Break மீது சொடுக்கி Page break option ஐ தேர்ந்தெடுக்கவும் |
04:47 | “OK” மீது சொடுக்குக. |
04:50 | பக்க எண் “2” என காட்டப்படுவதை பார்க்கவும். |
04:54 | முதல் பக்கத்தில் Footer வேண்டாமெனில் முதல் பக்கத்தின் மீது cursor ஐ வைக்கவும். |
05:01 | menu bar இல் “Format” .... பின் “Styles and Formatting” மீது சொடுக்குக. |
05:08 | dialog boxஇல் மேலே நான்காவது சின்னம் “Page Styles” மீது சொடுக்குக, |
05:16 | பின் “First Page” மீது வலது சொடுக்குக. |
05:20 | “New” பின் “Organiser” tab இன் மீது சொடுக்குக |
05:25 | “Name” field இல் உள்நுழைக்க விரும்பும் பாங்கின் பெயரை எழுதலாம். |
04:30 | இங்கே “new first page” என எழுதுவோம். |
05:35 | “next style” ஐ “default” என அமைப்போம். |
05:38 | dialog boxஇல் “Footer” tab மீது சொடுக்குக. |
05:42 | முன்னிருப்பாக “Footer on” checkbox குறிநீக்கப்படாமல் இருந்தால் குறிநீக்கவும். |
05:48 | “OK” மீது சொடுக்குக. |
05:51 | Styles and Formatting dialog boxக்கு திரும்பிவிட்டோம். |
05:55 | “Page Styles”ன் கீழ் “new first page” பாங்கு இருப்பதை காண்க. |
06:01 | “new first page” மீது இரட்டை சொடுக்குக . |
06:04 | முதல் பக்கம் தவிர எல்லா பக்கங்களிலும் Footer இருப்பதை காண்க. |
06:11 | கிடைக்கும் default பாங்குகளை திருத்தி ஒவ்வொரு பக்கத்துக்கும் செயலாக்கலாம். |
06:19 | இந்த dialog box ஐ மூடுவோம். |
06:22 | Writer இல் footnotes மற்றும் endnotes ஐ பார்க்கலாம். |
06:27 | Footnotes... அது குறிப்பாக உள்ள பக்கத்துக்கு அடியில் இருக்கும். |
06:31 | endnote கள் document இன் கடைசியில் காணப்படும். |
06:35 | அதற்கான anchor நடப்பு கர்சர் இடத்தில் உள்நுழைக்கப்படும். |
06:40 | தானியங்கி எண்ணையோ custom symbol லையோ தேர்ந்தெடுக்கலாம். |
06:45 | இந்த option க்கு menu bar இல் “insert” option மீது சொடுக்குக |
06:51 | பின் “Footnote/Endnote” option மீது சொடுக்குக. |
06:55 | திரையில் ஒரு dialog box “Numbering” , “Type” என்ற தலைப்புகளுடன் தோன்றுகிறது. |
07:02 | இங்கே ”Automatic”, “Character”, “Footnote” மற்றும் “Endnote” எனும் optionகள் உள்ளன. |
07:08 | “Numbering” விருப்பமான பாணியில் Footnotes endnotes க்கு எண்களை அமைக்க உதவுகிறது. |
07:15 | “Automatic”... உள்நுழைக்கும் Footnote கள் அல்லது endnote களுக்கு தானியங்கியாக எண்ணிடுகிறது. |
07:24 | இந்த dialog box ஐ மூடுவோம். |
07:26 | தானியங்கி எண்ணிடலுக்கு அமைப்பு மாற்ற menu bar இல் “Tools” மீது சொடுக்குக |
07:33 | பின் “Footnotes/Endnotes” மீது சொடுக்குக |
07:37 | தானியங்கி எண்ணிடலுக்கும் பாங்குகளுக்கும் நிறைய option கள் இங்கே உள்ளன. |
07:42 | விருப்பமான தேர்வுகள் செய்து “OK” ஐ சொடுக்குக. |
07:49 | உள்நுழைப்பது மற்றும் Footnote/Endnote option க்கு மீண்டும் போகலாம். |
07:54 | “Character”... நடப்பு Footnote க்கு character அல்லது symbol ஐ நிர்ணயிக்க உதவுகிறது. |
08:00 | இது எழுத்தாகவோ எண்ணாகவோ இருக்கலாம். |
08:03 | அதற்கு character field இன் கீழ் உள்ள button ஐ சொடுக்குக |
08:09 | இப்போது உள்நுழைக்க விரும்பும் சிறப்பு Character ஐ சொடுக்கி பின் “OK” ஐ சொடுக்குக. |
08:17 | “Type”-ன் கீழ் “Footnote” அல்லது “Endnote” மீது நம் விருப்பத்தை காட்ட சொடுக்குக |
08:24 | “Type” ன் கீழ் Footnote.... “Numbering” க்கு “Automatic” என்பதை சொடுக்கலாம். |
08:29 | “OK” ஐ சொடுக்குக. |
08:32 | default எண் மதிப்புடன் பக்கத்தின் கீழ் Footnote field தென்படுகிறது. |
08:39 | “This is the end of first page” என Footnote field இல் எழுதலாம். |
08:45 | பின் “Enter” ஐ அழுத்தலாம். |
08:48 | தேவையான Footnote பக்க அடிபாகத்தில் text உடன் காணப்படுகின்றது. |
08:55 | அதேபோல document ன் கடைசியில் endnote ஐயும் உள்நுழைக்கலாம். |
09:00 | இத்துடன் இந்த Tutorial முடிகிறது. |
09:04 | சுருங்கச்சொல்ல நாம் கற்றது: |
09:06 | document களில் Header களை உள்நுழைப்பது |
09:09 | Footer களை உள்நுழைப்பது |
09:12 | முதல் பக்கத்தில் Header ஐநீக்குவது. |
09:15 | footnote மற்றும் endnote ஐ உள்நுழைப்பது |
09:19 | முழுமையான பயிற்சி |
09:22 | file “practice.odt” ஐ திறக்கவும். |
09:25 | Header மற்றும் Footer ஐ உள்நுழைக்கவும். |
09:28 | header ல் “author” பெயரை உள்நுழைக்கவும். |
09:31 | “Page Count” ஐ Footer இல் உள்நுழைக்கவும். |
09:35 | பக்கம் முடியுமிடத்தில் ஒரு endnote உள்நுழைக்கவும். |
09:39 | முதல் பக்கத்தில் Header ஐ நீக்குக. |
09:43 | *கீழ் வரும் தொடுப்பில் விடியோவை காணவும். |
09:46 | *இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
09:49 | * இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணலாம். |
09:54 | Spoken Tutorial திட்டக்குழு |
09:56 | *Spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10;00 | *இணையத்தில் பரிட்சை தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:04 | *மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
10:10 | *ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10;15 | *இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:22 | *மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
10:25 | *spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
10:33 | *தமிழாக்கம் கடலூர் திவா; நன்றி. |