Difference between revisions of "PERL/C2/Comments-in-Perl/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
|01:37 | |01:37 | ||
− | |'''dollar count space equal to space 1 semicolon''' | + | |'''dollar count space equal to space 1 semicolon''' எண்டரை அழுத்துக |
− | எண்டரை அழுத்துக | + | |
|- | |- | ||
|01:45 | |01:45 |
Latest revision as of 10:55, 7 April 2017
|
|
---|---|
00:00 | Perl ல் Commentகள் குறித்த ஸ்போகன் டுடோரியலிக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில் நாம் Perl ல் Commentகள் குறித்த கற்போம் |
00:10 | நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் |
00:18 | Perl 5.14.2 அதாவது, Perl தொகுப்பு 5 பதிப்பு 14 மற்றும் துணைப்பதிப்பு 2 |
00:23 | gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன். |
00:27 | உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம். |
00:31 | Perl ல் Compile செய்தல், இயக்குதல் மற்றும் Variableகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் |
00:37 | இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும். |
00:43 | Perl ல் code ன் ஒரு பகுதியை comment செய்வதை இரு வழிகளில் செய்யலாம்: |
00:47 | ஒரு வரி, பல வரி |
00:49 | பயனர் code ன் ஒரு வரியை comment செய்ய விரும்பும்போது அல்லது |
00:55 | code ன் ஒரு பகுதி செய்யும் வேலையை விளக்க ஒரு வரி text ஐ சேர்க்க இந்த வகை comment பயன்படுகிறது |
01:01 | இந்த வகை comment # (hash) குறியுடன் ஆரம்பிக்கிறது. |
01:05 | இதோ செயல்விளக்கம். Text Editor ல் ஒரு புது file ஐ திறப்போம். |
01:11 | டெர்மினலை திறந்து டைப் செய்க - gedit comments dot pl space & |
01:19 | டெர்மினலில் command prompt ஐ விடுவிக்க ampersand பயன்படுகிறது என்பதை மீண்டும் நினைவுகொள்க. எண்டரை அழுத்துக. |
01:27 | இப்போது பின்வரும் commandகளை டைப் செய்க. |
01:29 | hash Declaring count variable எண்டரை அழுத்துக |
01:37 | dollar count space equal to space 1 semicolon எண்டரை அழுத்துக |
01:45 | print space இரட்டை மேற்கோள்களில் Count is dollar count slash n semicolon space hash prints Count is 1 |
02:03 | இப்போது ctlr S ஐ அழுத்தி இந்த file ஐ சேமித்து இந்தPerl script ஐ இயக்கலாம். |
02:08 | டெர்மினலுக்கு வந்து, டைப் செய்க perl hyphen c comments dot pl எண்டரை அழுத்துக |
02:18 | இது syntax பிழை ஏதும் இல்லை என சொல்கிறது |
02:21 | இப்போது டைப் செய்க perl comments dot pl எண்டரை அழுத்துக |
02:28 | இது - Count is 1 என்ற வெளியீட்டை காட்டும் |
02:33 | gedit க்கு வருவோம். |
02:36 | gedit ல், முதல் வரிக்கு சென்று எண்டரை அழுத்துக. |
02:40 | மீண்டும் முதல் வரிக்கு சென்று பின்வரும் command ஐ டைப் செய்க. |
02:44 | Hash exclamation mark slash usr slash bin slash perl |
02:52 | Perl ல் இந்த வரி shebang line எனப்படும். Perl ப்ரோகிராமில் இதுவே முதல் வரி ஆகும். |
02:59 | இது Perl Interpreter ஐ எங்கு தேட வேண்டிம் என்பதை சொல்கிறது. |
03:03 | குறிப்பு: hash குறியுடன் இந்த வரி ஆரம்பித்தாலும், Perl இதை ஒரு வரி comment ஆக கருத்தாது. |
03:11 | இப்போது பல வரி commentகள் குறித்துக் காண்போம் |
03:13 | இந்த வகை பல வரி comment பின்வருமாறு பயன்படுகிறது |
03:17 | பயனர் codeன் ஒரு பகுதியை comment செய்ய விரும்பும் போது அல்லது code ன் ஒரு பகுதியின் விளக்கம் அல்லது பயனை சேர்ப்பதற்கு. |
03:25 | இந்த வகை comment equal to head குறியுடன் ஆரம்பித்து equal to cut உடன் முடிகிறது |
03:33 | gedit க்கு திரும்ப வந்து comments dot pl file ல் பின்வருவதை டைப் செய்க |
03:39 | file ன் முடிவில் டைப் செய்க equal to head, எண்டரை அழுத்துக |
03:45 | print space இரட்டை மேற்கோள்களில் count variable is used for counting purpose எண்டரை அழுத்துக. |
03:59 | equal to cut |
04:01 | file ஐ சேமித்து மூடி பின் Perl script ஐ இயக்குவோம். |
04:05 | டெர்மினலில் டைப் செய்க perl hyphen c comments dot pl எண்டரை அழுத்துக. |
04:13 | syntax பிழை ஏதும் இல்லை |
04:15 | எனவே அதை இயக்குவோம் perl comments dot pl |
04:21 | முன்புபோலவே அதே வெளியீட்டை அது காட்டுகிறது. Count is 1 |
04:27 | “count variable is used for counting purpose” என்ற வாக்கியத்தை இது அச்சடிக்கவில்லை |
04:32 | ஏனெனில் equal to head மற்றும் equal to cut ஐ பயன்படுத்தி அந்த பகுதியை நாம் comment செய்துள்ளோம் |
04:40 | =head =cut அல்லது =begin =end ஐயும் நீங்கள் பயன்படுத்தலாம் |
04:48 | இவை Perl ல் பயன்படுத்தும் சிறப்பு keywordகள் இல்லை. |
04:52 | = to குறிக்கு முன்னோ head, cut, begin அல்லது end வார்த்தைக்கு பின்னோ இடைவெளிகள் ஏதும் இருக்க கூடாது என்பதை கவனிக்கவும். |
05:02 | மீண்டும் டெர்மினலை திறந்து |
05:05 | டைப் செய்க - gedit commentsExample dot pl space & எண்டரை அழுத்தவும். |
05:15 | திரையில் காட்டும் பின்வரும் command களை டைப் செய்க. |
05:19 | இங்கே variableகள் firstNum மற்றும் secondNum ஐ declare செய்கிறேன். அவற்றுக்கு சில மதிப்புகளை assign செய்கிறேன். |
05:28 | பின் இங்கே இந்த பகுதியை comment செய்துள்ளேன். |
05:32 | இப்போது இந்த இரு எண்களையும் கூட்டி அந்த மதிப்பை மூன்றாம் variable ஆன addition க்கு assign செய்துள்ளேன். |
05:39 | அடுத்து print command ஐ பயன்படுத்தி மதிப்பை அச்சடிக்க விரும்புகிறேன். |
05:44 | file ஐ சேமித்து டெர்மினலில் Perl script ஐ இயக்கலாம். |
05:49 | டெர்மினலில் டைப் செய்க perl hyphen c commentsExample dot pl, எண்டரை அழுத்துக |
05:57 | syntax பிழை ஏதும் இல்லை |
05:59 | எனவே script ஐ இயக்கலாம் டைப் செய்க |
06:01 | perl commentsExample dot pl எண்டரை அழுத்துக |
06:07 | இது Addition is 30 என்ற வெளியீட்டைக் காட்டும் |
06:12 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
06:16 | இதில் Perl ல் Commentகளை சேர்க்க கற்றோம் |
06:19 | ஒரு எண்ணின் இரண்டடுக்கை கண்டுபிடிக்க ஒரு perl script ஐ எழுதுக |
06:23 | ஒரு வரி Comment மற்றும் பல வரி Comment ஐ பயன்படுத்தி எழுதப்பட்ட code ன் செயல்பாட்டை விளக்குக. |
06:30 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
06:34 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
06:37 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
06:42 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
06:44 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
06:48 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:51 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
06:58 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
07:03 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
07:11 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
07:15 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |