Difference between revisions of "Advanced-Cpp/C2/Static-Members/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:09
 
| 00:09
|'''Static keyoword.'''
+
|'''Static keyoword.''', '''Static variable'''
 
+
|-
+
| 00:10
+
|'''Static variable'''
+
  
 
|-
 
|-
Line 222: Line 218:
 
| 03:35
 
| 03:35
 
| '''Now static var sum is 3'''
 
| '''Now static var sum is 3'''
 
|-
 
|03:38
 
|  இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்:
 
  
 
|-
 
|-
 
| 03:39
 
| 03:39
| விண்டோவை மறுஅளவாக்குகிறேன்.
+
| இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்: விண்டோவை மறுஅளவாக்குகிறேன்.
  
 
|-
 
|-
Line 329: Line 321:
 
|-
 
|-
 
| 05:12
 
| 05:12
| '''static keyword.'''
+
| '''static keyword''', '''Static variable'''
 
+
|-
+
| 05:13
+
| '''Static variable'''
+
  
 
|-
 
|-
 
| 05:15
 
| 05:15
 
| '''எகா. static int sum;'''
 
| '''எகா. static int sum;'''
 
|-
 
| 05:18
 
| '''Static function.'''
 
  
 
|-
 
|-
 
| 05:19
 
| 05:19
| '''எகா. static void stat()'''
+
|'''Static function''',  '''எகா. static void stat()'''
 
+
|-
+
| 05:22
+
|  பயிற்சியாக
+
  
 
|-
 
|-
 
| 05:23
 
| 05:23
| ஒரு '''static variable'''ஐ declare செய்யும் ஒரு class ஐ உருவாக்குக
+
| பயிற்சியாக ஒரு '''static variable'''ஐ declare செய்யும் ஒரு class ஐ உருவாக்குக
  
 
|-
 
|-

Latest revision as of 17:26, 22 February 2017

Time Narration
00:01 வணக்கம். C++ ல் static memberகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது
00:09 Static keyoword., Static variable
00:12 Static function
00:14 இதை சில உதாரணங்களின் வழியே செய்வோம்.
00:17 இதை பதிவுசெய்ய நான் பயன்படுத்துவது
00:20 உபுண்டு இயங்குதளம் பதிப்பு 11.10,
00:24 'g++ compiler பதிப்பு 4.6.1
00:29 staticக்கான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்
00:33 முதல் object உருவாக்கப்படுவதற்கு முன் Static variableகள் பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகின்றன.
00:39 முழு ப்ரோகிராமுக்கும் static variable ன் ஒரு பிரதி மட்டும் உள்ளது.
00:44 அந்த variable ஐ அனைத்து objectகளும் பங்கிட்டுக் கொள்ளும்.
00:47 ப்ரோகிராம் முடியும் வரை அது memory ல் இருக்கும்.
00:52 Static functionகள்
00:54 எந்த object ஐயும் சார்ந்திராமல் ஒரு static function தன்னைத்தானே call செய்துகொள்ளலாம்.
01.00 ஒரு static function ஐ அணுக நாம் பயன்படுத்துவது,
01.03 class பெயர் :: (scope resolution operator) பின் staticfunction();
01:09 static memeberகளுக்கான ஒரு உதாரணத்தை காண்போம்.
01:13 எடிடரில் ஏற்கனவே code ஐ டைப் செய்து வைத்துள்ளேன்.
01:17 நம் file பெயர் static dot cpp என்பதை கவனிக்கவும்
01:21 இப்போது code ஐ விளக்குகிறேன்.
01:24 இது நம் headerfile iostream
01:27 இங்கே std namespace ஐ பயன்படுத்துகிறோம்
01:31 பின் class statex உள்ளது
01:34 இதில் private ஆக declare செய்யப்பட்ட ஒரு non-static variable x உள்ளது
01:40 பின் public ஆக declare செய்யப்பட்ட ஒரு static variable sum உள்ளது
01:45 இது நம் constructor statex.
01:48 இதில் sum ஐ அதிகரித்துள்ளோம்
01:52 பின் sum ன் மதிப்பு x ல் சேமிக்கப்படுகிறது
01:55 இங்கே ஒரு static function stat உள்ளது
01:58 இதில் sum ஐ அச்சடிக்கிறோம்
02:01 பின் function number ஐ கொண்டுள்ளோம்
02:04 இங்கே அந்த x ஐ அச்சடிக்கிறோம்
02:07 class இங்கே மூடப்படுகிறது.
02:10 static variable ஐ global ஆக declare செய்ய scope resolution operator ஐ பயன்படுத்துகிறோம்
02:15 ஒரு static variable ஐ அணுக நாம் எழுதுவது:
02:19 datatype classபெயர் scope resolution operator பின் static variable பெயர்
02:26 இப்போது இந்த சேமிப்பு variable sum க்கு ஒதுக்கப்படுகிறது.
02:31 இது 0 க்கு initialize செய்யப்படுகிறது.
02:33 இது நம் main function.
02:35 இங்கே o1, o2 மற்றும் o3 என class statex க்கு objectகளை உருவாக்குகிறோம்
02:42 பின் o1, o2 மற்றும் o3 objectகளை பயன்படுத்தி function number ஐ call செய்கிறோம்
02:49 class பெயர் மற்றும் scope resolution operator ஐ பயன்படுத்தி Static function stat அங்கே அணுகப்படுகிறது.
02:56 இங்கே static variable sum ஐ அச்சடிக்கிறோம்
03:00 இது return statement.
03:03 ப்ரோகிராமை இயக்குவோம்.
03:05 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கவும்.
03:13 compile செய்ய டைப் செய்க
03:15 g++ space static dot cpp space hyphen o space stat. எண்டரை அழுத்துக
03:24 டைப் செய்க ./stat (dot slash stat). பின் எண்டரை அழுத்துக
03:28 காட்டப்படும் வெளியீடு,
03:30 Number is: 0, 1, 2
03:33 Result is: 3
03:35 Now static var sum is 3
03:39 இப்போது வெளியீட்டை விளக்குகிறேன்: விண்டோவை மறுஅளவாக்குகிறேன்.
03:42 இங்கே, முதலில் number ன் மதிப்பு 0 அதாவது x ன் மதிப்பு 0.
03:49 முதல் object மதிப்பு 0 ஐ கொடுக்கிறது
03:53 பின் மதிப்பு 1 ஐ கொண்டுள்ளோம் அதாவது x =1
03:58 இரண்டாம் object மதிப்பு 1 ஐ கொடுக்கிறது
04:01 மூன்றாம் object மதிப்பு 2ஐ கொடுக்கிறது
04:05 sum ன் மதிப்பை கொடுக்கும் stat function ஐ பின் call செய்கிறோம்.
04:10 Result is sum.
04:13 இங்கே sum அதிகரிக்கப்பட்டு x ல் சேமிக்கப்படுகிறது
04:18 எனவே இது மதிப்பு 3 ஐ கொடுக்கும்
04:22 காட்டப்படும் வெளியீடு.
04:25 Static var sum is 3.
04:28 இப்போது மற்றொரு object o4 ஐ உருவாக்குவோம்
04:34 object o4 ஐ பயன்படுத்தி function number ஐ call செய்கிறோம்
04:43 Save மீது க்ளிக் செய்க
04:45 இதை இயக்குவோம்.
04:48 மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக.
04:51 மீண்டும் மேல் அம்பு விசையை இருமுறை அழுத்துக.
04:54 Result is 4 என்பதை காணலாம்
04:57 Now static var sum is 4
05:00 இது நான்காம் object உருவாக்கப்பட்டதால் வந்தது.
05:03 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
05:06 slideகளுக்கு திரும்ப வருவோம்.
05:08 சுருங்கசொல்ல:
05:10 இந்த டுடோரியலில் நாம் கற்றது,
05:12 static keyword, Static variable
05:15 எகா. static int sum;
05:19 Static function, எகா. static void stat()
05:23 பயிற்சியாக ஒரு static variableஐ declare செய்யும் ஒரு class ஐ உருவாக்குக
05:26 variable ஐ அதிகரிக்கவும்.
05:29 பின் மதிப்பை அச்சடிக்கவும்.
05:31 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05:34 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
05:37 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
05:41 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:47 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:51 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
05:58 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:02 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:08 இந்த திட்டம் பற்றி மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும்
06:13 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst